11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/09/2019
கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
2.
Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.
Libre Office Writer
Libre Office Calc
Libre Office Impress
Libre Office Spreadsheet
3.
Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.
Thunderbird
Fire Fox
Internet Explorer
Chrome
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்
நினைவகம்
செயலி
I/O சாதனங்கள்
இவை அனைத்தும்
5.
Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
6.
திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?
7.
கோப்பு மற்றும் கோப்புறைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
8.
கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?
9.
Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
10.
Ubunto OS-ல் Save மற்றும் Save As மற்றும் Save a Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
11.
Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
12.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுப் பெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
13.
விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.
1.
(a)
பட்டிப்பட்டை
2.
(a)
Libre Office Writer
3.
(a)
Thunderbird
4.
(a)
நினைவகம்
5.
இயங்கும் கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன், மேல் குழுவின் வலது ஓரத்திலுள்ள அமர்வு குறிப்பினால் உள்ள வெளியேறுதல்(LogOut), இடைநிறுத்தம் (Suspend) அல்லது மூடுதல் (Shut Down) போன்ற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து வெளியேற வேண்டும்.
6.
1. திறந்த மூல நிரல் அனைத்துப் பயனரும் பயன்படுத்த வசதியாக வலைதள சமூகத்தில் விலையில்லாமல் கிடைக்கும்.
2. ஒரு திறந்த மூல நிரல் பொதுவாக பல நிரல்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து பலராலும் மேம்படுத்தப்பட்டு அனைத்து பயனரும் பயன்படுத்த பகிரப்படுகிறது.
7.
| கோப்பு | கோப்புறை |
|---|---|
| 1.கோப்பு தரவுகளைக் கொண்டிருக்கும் . | கோப்புறை என்பது கோப்பு மற்றும் உள் கோப்புறைகளின் திரட்டு ஆகும் |
| 2. கோப்புகள் சில பைட்டுகள் முதல் கிகா பைட்டுகள் வரையிலான நினைவகத்தை எடுத்துக் கொள்ளும். |
கோப்புறைகள் வன்வட்டில் தமக்கென எந்த இடத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. |
8.
1. கோப்பு விரிவாக்கம் என்பது கோப்பின் வகையைக் கண்டறியப் பயன்படும் கோப்புப் பெயரின் ஒரு பகுதியாகும்.
2. கோப்பின் விரிவாக்கம் முக்கியமானதாகும். ஏனெனில் அவை கோப்பினைக் குறிக்க எந்தப் பணிக்குறியைப் பயன்படுத்துவது மற்றும் எந்தப் பயன்பாடு அந்தக் கோப்பைத் திறக்கமுடியும் என்பதைக் கணிப்பொறிக்கு அறிவிக்கின்றன.
எ .கா: doc என்ற விரிவாக்கம், கோப்பானது Microsoft word என்றப் பயன்பாட்டின் கோப்பு என்பதைக் தெரிவிக்கிறது .
9.
| Cut தேர்வு | Copy தேர்வு |
|---|---|
| Cut தேர்வானது கோப்பு, கோப்புறை, உரை,வரைபடம், பொருள் போன்றவற்றை நகர்த்தப் பயன்படுகிறது |
Copy தேர்வானது தேர்வு செய்யப்ட்டவற்றை நகல் எடுக்கப் பயன்படுகிறது. |
| இத்தேர்வு, தேர்வு செய்யப்ட்ட தரவை மூல இடத்திலிருந்து நீக்கும். |
இத்தேர்வு, தேர்வு செய்யப்ட்ட வற்றை தரவை மூல இடத்தில் பாதிப்பதில்லை அல்லது நீக்குவதில்லை. |
10.
| Save | Save As | Save a Copy |
|---|---|---|
| 1. இந்தத் தேர்வு நடப்புக் கோப்பகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சேமித்து. அக்கோப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கிறது. |
1. இந்தத் தேர்வு நடப்புக் கோப்பை புதிய பெயரில் சேமித்து.அப்புதியக் கோப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கிறது . |
1. இந்தத் தேர்வு நடப்புக் கோப்பக உள்ளடக்கத்தை அப்படியே புதியக் கோப்பில் நகலெடுக்கும். பின் இச்செயலைச் செய்வதற்கு முன்னர் இருந்தக் கோப்பில் நம்மை பணியாற்ற அனுமதிக்கிறது. |
| 2. சாவிச் சேர்மானம் Ctrl+s | 2. சாவிச் சேர்மானம் Shift+Ctrl +s |
2. சாவிச் சேர்மானம் Ctrl+Alt +s |
11.
| Windows | Ubuntu |
|---|---|
| 1. மூடிய மூல இயக்க அமைப்பாகும். | ஒரு திறந்த மூல இயக்க அமைப்பாகும். |
| 2.Windows இயக்க அமைப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். | விலையில்லாமல் கிடைக்கிறது. |
| 3. இது நிறுவனம் சார்ந்தது | சமூகம் சார்ந்தது |
| 4. ஒரே ஒரு திரை முகப்பைக் கொண்டது. | ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திரை முகப்பைக் கொண்டது. |
| 5. தானமைவாக Internet Explorer ஐ உலவியாகக் கொண்டுள்ளது. | தானமைவாக Firefox ஐ உலவியாகக் கொண்டுள்ளது. |
| 6. இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்கும். | இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்காது. எனவே நச்சு நிரல் தாக்குதல்கள் இல்லை |
12.
| செயல் | விண்டோஸ்(Windows) இயக்க அமைப்பு | உபுண்டு(Ubuntu) இயக்க அமைப்பு |
|---|---|---|
| கோப்பை உருவாக்குதல் | தேவையான பயன்பாட்டைத் திறந்து File\(\rightarrow \) New தேர்வின் மூலம் (அ) Ctrl+N என்றச் சாவிச் சேர்மானம் மூலம் கோப்பை உருவாக்கலாம். |
1. திரைமுகப்பில் வலது கிளிக் செய்து New document என்ற தேர்வின் மூலம். 2.File\(\rightarrow \) New document என்ற பட்டிப்பட்டைத் தேர்வின் மூலம். |
| கோப்பிற்கு மறு பெயரிடல் | 1. எக்ஸ்புளோரர் சன்னல் திரையில் File\(\rightarrow \) Rename என்றக் கட்டளையைத் தேர்வு செய்வதன் மூலம். 2.F2 விசை மூலம் 3. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். |
1.File\(\rightarrow \) Rename என்ற தேர்வின் மூலம். 2.கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் ட்டியலில் Rename என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். |
| கோப்பை நீக்குதல் | 1.கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் பட்டியலில் Delete என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். 2. கோப்பினை தேர்வு செய்து Deleteஎன்ற விசையை விசைப்பலகையிலிருந்து அழுத்துவதன் மூலம். |
.1.Edit \(\rightarrow \)Move to Trash என்றத் தேர்வின் மூலம். 2.கோப்பின் மீது வலது கிளிக் |
| கோப்பை சேமித்தல் | 1. File\(\rightarrow \)Save or file\(\rightarrow \)Save As என்றக் தேர்வு செய்வதன் மூலம் 2. Ctrl +S ன்றச் சாவிச் சேர்மானத்தின் மூலம் |
File\(\rightarrow \)Save அல்லது File\(\rightarrow \)Save As அல்லது File\(\rightarrow \)Save a Copy என்றத் தேர்வின் மூலம். |
13.
| பதிப்புகள் | சின்னம் | ஆண்டு | முக்கிய சிறப்பியல்புகள் |
| விண்டோஸ் 1.X | ![]() |
1985 | 1. 16பிட்டுகளில் வரைகலை பயனர் இடைமுகம் அறிமுகம் செய்யப்பட்டது. 2. சுட்டி, உள்ளீட்டு சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. |
| விண்டோஸ் 2.X | ![]() |
1987 | 1. சன்னல் திரையை சிரிதாக்குதல், அல்லது பெரிதாக்குதல் வசதி. 2.தனிப் பயனாக்குதல் விருப்பத் தேர்வுகள்(Customising Options) மற்றும் கணிப்பொறி அமைப்பு (Computer System Setting )மாற்றுதல் போன்ற சிறப்பம்சங்களுடன் "கட்டுப்பாட்டு பலகம்" (Control Panel) அறிமுகம் செய்யப்பட்டது |
| விண்டோஸ் 3.X | ![]() |
1992 | 1. விண்டோஸ்-ல் "பல்பணி கருத்துரு"(Concepts of Multitasking) அறிமுகம். 2.256 வண்ணங்கள் இயக்கும் திறனோடு மிகநவீன வண்ணமயமானது. |
| விண்டோஸ் 95 | ![]() |
1995 | 1. தொடக்க பொத்தான், பணிப்பட்டை, விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தொடக்கபட்டி அறிமுகம். 2. 32 பிட் நுண்செயலி அறிமுகம் மற்றும் பல்பணி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 98 | ![]() |
1998 | 1. இயக்க அமைப்புடன், ஒருங்கிணைந்த இணைய உலவி Internet Explorer அறிமுகம். 2.DOS அடிப்படையிலான விளையாட்டுகள் மறையத் தொடங்கி, விண்டோஸ் அடிப்படையிலான விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டது. 3.செருகி உபயோகித்தல் சிறப்பம்சம் அறிமுகம். |
| விண்டோஸ் NT | ![]() |
1.வலையமைப்பில் சேவையகமாக வடிவமைக்கப்பட்டது. | |
| விண்டோஸ் ME | ![]() |
2000 | 1. தானியங்கு கணிப்பொறி பரிசோதித்தல் மற்றும் மீட்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. |
| விண்டோஸ் 2000 | ![]() |
2000 | 1. வணிக கணிப்பொறி மற்றும் மடிக் கணினிகளில் இயக்க அமைப்பாக சேவையற்றியது. 2. விண்டோஸ் 2000ல் நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. 3. Professional (வணிக மேஜைக் கணிப்பொறி மற்றும் மடிக்கணினிகள்) 4.Server (இணைய சேவையகம் மற்றும் அலுவலக சேவையகம்) 5. Advanced Server (தொழில்துறை பயன்பாட்டிற்காக) 6. Data Center Server (உயர் போக்குவரத்து (high-trafic) கணிப்பொறி சேவையகம் ) |
| விண்டோஸ் XP | ![]() |
2001 | 1. 64பிட் நுண்செயலிகள் அறிமுகம். 2.விண்டோஸ் தோற்றம் மற்றும் நிலையான பணித்தளம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் Vista | ![]() |
2006 | 1.விண்டோஸ் தோற்றம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 7 | ![]() |
2009 | 1. கணிப்பொறியின் தொடங்குதல் நேரம் மேம்படுத்தப்பட்டது. 2. ஏரோ பீக் (Aero Peek).பணிப்பட்டையில் பயன்பாடுகளை இணைத்தல் (pinning programs to taskbar),கையெழுத்து உணருதல் (Handwriting recognition) Internet Explorer 8 போன்ற புதிய பயனர் இடைமுக வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 8 | ![]() |
2012 | 1. முந்தைய விண்டோஸ் -ன் பதிப்புகளை விட விண்டோஸ் 8 மிகவும் வேகமாக செய்லபடக்கூடியது. 2.தொடக்க பொத்தான் நீக்கப்பட்டது. 3. கைபேசி மற்றும் கணிப்பொறிகளுக்கான பொதுவான பணிமேடையாக செயல்படுகிறது. |
| விண்டோஸ் 10 | ![]() |
2015 | 1. தொடக்க பொத்தான் மீண்டும் சேர்க்கப்பட்டது . 2. ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பு. 3."செயலி அறிவிப்பு" மற்றும் "விரைவு நடவடிக்கை செயலிக்கான மத்திய அறிவிப்பு மையம்" அறிமுகம். |
| 'கார்டான' குரல் செயலியக்க தனி உதவியாளர் வசதி (Cortana voice activated Personal assistant) | |||
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards