11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/08/2019
பகிர்வு பற்றிய ஆய்வு
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
மொத்த இலாபம்=_____________.
TR\(\div\) TC
TR -TC
TR x TC
TR + TC
2.
இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர்__________ ஆவார்.
J.B. கிளார்க்
சும்மீட்டர்
F.B.ஹாலே
H.நைட்
3.
"வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" என்ற நூலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1930
1936
1920
1980
4.
ஏஜியோ வட்டிக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு__________.
1875
1873
1834
1843
5.
எச்ச உரிமைக் கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு_____________.
1975
1886
1875
1890
6.
உழைப்பாளரின் கூலியையை கணக்கிடும் சராசரி வாய்ப்பாடு
உழைப்பாளரின் சராசரி கூலி =
உழைப்பாளரின் இறுதி நிலை=
சராசரி உழைப்புக் கூலிx விலை
சராசரி கூலி x உற்பத்தி
7.
ஜோன் ராபின்சன் மற்றும் போல்டிங் போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினார். இது ___________ கோட்பாடு என்றழைக்கப்படுகிறது
ரிகார்டோ வாரக் கோட்பாடு
போலி வாரக் கோட்பாடு
நவீன வாரக் கோட்பாடு
மேற்கூறிய அனைத்தும்
8.
வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்___________.
ஆல்ஃபிரட் மார்ஷல்
டேவிட் ரிகார்டோ
போம் போகுவார்க்
நட்விக்செல்
9.
கூலி __________க்கான வெகுமதியாகும்.
நிலம்
உழைப்பு
மூலதனம்
அமைப்பு
10.
MRP=_________.
MPP x MR
MPP \(\div \) MR
MPP - MR
MPP + MR
11.
காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளித்து என்பதை ___________கோட்பாடு விளக்குகிறது.
பகிர்வுச் சார்பு
வட்டிக் கோட்பாடு
இலாபக் கோட்பாடு
மேற்கூறிய அனைத்தும்
12.
கடன் நிதி வட்டிக் கோட்பாடானது _________
தொன்மைக் கோட்பாடு
நவீன கோட்பாடு
மரபுக் கோட்பாடு
புதிய தொன்மைக் கோட்பாடு
13.
துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
ஆல்ஃப்ரட் மார்ஷல்
N.W. சீனியர்
போம்போவர்க்
நட் விக்சல்
14.
" ஓர் உற்பத்தியாளர் ஒப்பந்தத்தின் மூலம் உழைப்பாளி தன் பணியை வழங்கியதற்காக கொடுக்கும் மொத்த பணமே கூலியாகும்" இதைக் கூறியவர் யார்?
பென்ஹாம்
மார்ஷல்
வாக்கர்
J.S. மில்
15.
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர் _________
ஹாலே
சும்பீட்டர்
கீன்ஸ்
நைட்
16.
இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்
நிலம்
அமைப்பு
மூலதனம்
உழைப்பு
17.
எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்
பரிமாற்ற நோக்கம்
முன்னெச்சரிக்கை நோக்கம்
ஊக நோக்கம்
தனிப்பட்ட நோக்கம்
18.
கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச் சமமாகும்
S + BC + DH + DI
I + DS + DH + BC
S + DS + BC + DI
S + BC + DH + DS
19.
முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி
வாரம்
கூலி
வட்டி
இலாபம்
20.
பணக்கூலியின் வேறுபெயர்
உண்மைக்கூலி
பெயரளவுக் கூலி
சரியான கூலி
மாற்றுக்கூலி
21.
22.
தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?
ரிக்கார்டோ
கீன்ஸ்
மார்ஷல்
வாக்கர்
23.
போலி வாரம் என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?
ரிக்கார்டோ
கீன்ஸ்
வாக்கர்
மார்ஷல்
24.
எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?
மூலதனம்
உழைப்பாளி
நிலம்
அமைப்பு
25.
பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது
உற்பத்திக் காரணிகள்
தனி நபர்
நிறுவனங்கள்
வணிகர்கள்
1.
(b)
TR -TC
2.
(a)
J.B. கிளார்க்
3.
(b)
1936
4.
(c)
1834
5.
(c)
1875
6.
(a)
உழைப்பாளரின் சராசரி கூலி =
7.
(c)
நவீன வாரக் கோட்பாடு
8.
(b)
டேவிட் ரிகார்டோ
9.
(b)
உழைப்பு
10.
(a)
MPP x MR
11.
(a)
பகிர்வுச் சார்பு
12.
(d)
புதிய தொன்மைக் கோட்பாடு
13.
(b)
N.W. சீனியர்
14.
(a)
பென்ஹாம்
15.
(b)
சும்பீட்டர்
16.
(b)
அமைப்பு
17.
(b)
முன்னெச்சரிக்கை நோக்கம்
18.
(a)
S + BC + DH + DI
19.
(c)
வட்டி
20.
(b)
பெயரளவுக் கூலி
21.
(b)
22.
(a)
ரிக்கார்டோ
23.
(d)
மார்ஷல்
24.
(c)
நிலம்
25.
(a)
உற்பத்திக் காரணிகள்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards