11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2019
இந்தியப் பொருளாதாரம்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
'மனித வளர்ச்சி குறியீட்டை' பாகிஸ்தானைச் சார்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.
மார்ஷல்
மஹபூப் ஃஉல் ஹக்
J.M.கீன்ஸ்
அமர்த்தியா சென்
2.
மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் _______என்ற விதத்தில் அதிகரிக்கிறது
1.7
1.5
1.2
2.00
3.
பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ______.
ஹரியானா
கேரளா
கர்நாடகா
மத்திய பிரதேஷ்
4.
எழுத்தறிவு வீதம் அதிகம் அளவு 92% உள்ள மாநிலம் _________.
தமிழ்நாடு
ஆந்திரப்பிரதேசம்
பீகார்
கேரளா
5.
2011 கணக்கீட்டின்படி குறைந்த எழுத்தறிவு வீதம் 53%பெற்ற மாநிலம் _________.
பீகார்
கர்நாடகா
கோவா
ஹிமாச்சல பிரதேசம்
6.
மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுவது ________ஆகும்.
அலுமினியம்
தாமிரம்
மைகா
இரும்பு
7.
மேக்னடைட் தாது ________ல் அதிகம் கிடைக்கிறது.
மத்திய பிரதேசம்
உத்திர பிரதேசம்
கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை
மேற்காணும் அனைத்தும்
8.
இந்தியாவில் _________முக்கிய தங்கச் சுரங்கம் பகுதிகள் உள்ளன.
மூன்று
இரண்டு
ஒன்று
எதுவுமில்லை
9.
இயற்கை வளங்கள் ______.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
புதுப்பிக்க இயலாத வளங்கள்
காடு வளங்கள்
மேற்கூறிய அனைத்தும்
10.
ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் _______ஆகும்.
கனிம வளங்கள்
இயற்கை வளங்கள்
பருப்பொருள் வளங்கள்
மேற்கூறிய அனைத்தும்
11.
திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் குறிப்பாகக் கூறுவது
செல்வம்
வறுமை சமூதாயத்தின் சாபம்
வேளாண்மை
மேற்காண் அனைத்தும்
12.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு
1998
2000
2008
2010
13.
B.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.
குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்
இந்தியப் ரூபாயின் சிக்கல்கள்
சமதர்மப் பொருளாதாரம்
மேற்கண்ட அனைத்தும்
14.
ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்
ஜவஹர்லால் நேரு
P.C மஹலனனோபிஸ்
டாக்டர். இராஜேந்திரபிராத்
இந்திராகாந்தி
15.
16.
ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா இறப்பு வீதம்
இறப்பு வீதம்
சோர்வு வீதம்
கச்சா பிறப்பு வீதம்
17.
ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா இறப்பு வீதம்
கச்சா பிறப்பு வீதம்
கச்சா சிசு வீதம்
மகப்பேறு இறப்பு வீதம்
18.
19.
மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு
இட அமைப்பியல்
மக்கள் தொகையியல்
புவியியல்
தத்துவவியல்
20.
இந்தியப் பொருளாதாரம் _______ காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது.
பொருளாதாரச் சமநிலையின்மை
கலப்புப் பொருளாதாரம்
நகரமயமாதல்
போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது
21.
கலப்புப்பொருளாதாரம் என்பது _____
தனியார் துறை மற்றும் வங்கிகள்
பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது
பொதுத்துறை மற்றும் வங்கிகள்
பொதுத்துறைகள் மட்டும்.
22.
வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்
நான்கு
ஏழு
ஐந்து
பத்து
23.
கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?
மெக்ஸிகோ
கானா
பிரான்ஸ்
ஸ்ரீலங்கா
24.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது
GNP
GDP
NNP
தலாவருமானம்
25.
கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______
கோலார்
இராமகிரி
அனந்தபூர்
கொச்சின்
1.
(b)
மஹபூப் ஃஉல் ஹக்
2.
(a)
1.7
3.
(a)
ஹரியானா
4.
(d)
கேரளா
5.
(a)
பீகார்
6.
(c)
மைகா
7.
(c)
கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை
8.
(a)
மூன்று
9.
(d)
மேற்கூறிய அனைத்தும்
10.
(b)
இயற்கை வளங்கள்
11.
(d)
மேற்காண் அனைத்தும்
12.
(a)
1998
13.
(b)
இந்தியப் ரூபாயின் சிக்கல்கள்
14.
(a)
ஜவஹர்லால் நேரு
15.
(c)
16.
(d)
கச்சா பிறப்பு வீதம்
17.
(a)
கச்சா இறப்பு வீதம்
18.
(b)
19.
(b)
மக்கள் தொகையியல்
20.
(a)
பொருளாதாரச் சமநிலையின்மை
21.
(b)
பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது
22.
(b)
ஏழு
23.
(c)
பிரான்ஸ்
24.
(b)
GDP
25.
(a)
கோலார்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards