11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
விலை தலைமை அம்சம் கொண்டது
நிறைவு போட்டி
முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை
முற்றுரிமையாளர் போட்டி
2.
முற்றுரிமையில் MR கோடு ________கோட்டிற்கு கீழிருக்கும்.
TR
MC
AR
AC
3.
எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?
TR < TC
TR – MC
TR > TC
TR = TC
4.
உபரி சக்தி – விளக்குக
5.
கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
அ) நிறைவு போட்டி ஆ) முற்றுரிமை
6.
தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு
7.
“அங்காடி” வரையறு
8.
இருவர் முற்றுரிமையின் இயல்புகள் யாவை?
9.
10.
அங்காடியின் இயல்புகள் யாவை?
11.
சில்லோர் முற்றுரிமையின் பண்புகளை விளக்குக.
12.
முற்றுரிமை போட்டியில் விலை மற்றும் உற்பத்தி அளவைத் தீர்மானிப்பதை வரைப்படத்துடன் விளக்குக.
1.
(c)
சில்லோர் முற்றுரிமை
2.
(c)
AR
3.
(c)
TR > TC
4.
உபரி சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும், உண்மை உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
5.
6.
நிறைவுப் போட்டியை தூய போட்டி என்றும் அழைக்கலாம்.அவற்றின் பண்புகளானவன.
(i) எண்ணற்ற வாங்குபவர் மற்றும் விற்போர் இருப்பர்.
(ii) ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை இருக்கும்.
(iii) உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை.
(iv) போக்குவரத்து செலவு இல்லை.
(v) அங்காடி நிலைபற்றி அறிந்திருப்பர்.
7.
(i) பொதுவாக 'அங்காடி' என்பது பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும்.
(ii) பொருளாதாரத்தில் 'அங்காடி'என்பது ஒரு பொருளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பரிமாற்றம் முறையையேக் குறிக்கும்.
8.
(i) சில்லோர் முற்றுரிமையின் ஒரு சிறந்த கோட்பாடு இருவர் முற்றுரிமை.
(ii) இங்கு இரு விற்பனையாளர் இருப்பார்கள்.
(iii) இவ்விரு விற்பனையாளரும் தனித்தனியாகவும், அவர்களுக்கிடையே எவ்வித ஒப்பந்தமும் கிடையாது .
(iv) அவர்களே அவர்களுடைய பொருளுக்கு விலையை தீர்மானிப்பார்.
(v) அவர்கள் முறையற்ற கழுத்தறுக்கும் போட்டியில் ஈடுபடலாம்.
(vi) உற்பத்தி பண்டங்களுக்கு வேறுபாடு இல்லை.
9.
10.
அங்காடியின் இயல்புகளாவன:
(i) ஒரு பொருள் அல்லது பணியை வாங்குவர்களும் விற்பவர்களும் இருக்க வேண்டும்.
(ii) வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரே பொருள் இருக்க வேண்டும்.
(iii) வாங்குபவரும் விற்பவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விலை இருக்க வேண்டும்.
(iv) நேரடி அல்லது மறைமுக பரிமாற்றம் இருக்க வேண்டும்.
11.
சில்லோர் முற்றுரிமை அங்காடியில் சில நிறுவனங்கள் ஒரே மாதிரியான அல்லது வித்தியாசமான பண்டங்களை உற்பத்தி செய்யும்.
சில்லோர் முற்றுரிமையின் பண்புகள் :
சில பெரிய நிறுவனங்கள் :
சில பெரிய நிறுவனங்களே அங்காடி முழுவதிலும் உற்பத்தி மற்றும் தேவைகளைக் கட்டுப்படுத்தும்.
நிறுவனங்களுக்குள் சார்ந்திருத்தல்:
ஒரு நிறுவனத்தின் விலை மற்றும் உற்பத்தி அளவை நிர்ணயிக்கும் முடிவுகள் போட்டி நிறுவனம் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்து அமையும்.
குழுக் செயல்பாடு :
சில்லோர் முற்றுரிமை நிறுவனங்கள் அனைத்தும் தமக்குள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும்.
விளம்பரச் செலவு :
சில்லோர் முற்றுரிமையாளர் விளம்பரம் அல்லது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி தனது விற்பனையை அதிகரிப்பார்.
பண்டத்தின் தன்மை :
ஒரே விற்பனை பொருளையே உற்பத்தி செய்யும்.
மாறாத விலை :
(i) விலையை மாற்றி அமைப்பது என்பது இந்த அங்காடியில் கடினம்.
(ii) விலை மாறாமல் இருப்பதற்கு காரணம் எதிராளியின் போட்டி பற்றிய அச்சமாகும் .
12.
முற்றுரிமை போட்டி :
(i) முற்றுரிமை போட்டிE.H. சேம்பர்லின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) முற்றுரிமை போட்டியில் பல நிறுவனங்கள் வேறுபடுத்தப்பட்ட பண்டங்களை உற்பத்தி செய்து விற்பார்கள்.
முற்றுரிமை போட்டயில் விலை மற்றும் உற்பத்தி நிர்ணயம் :
(i) முற்றுரிமை போட்டி அங்காடியில், விற்பனையாளர்கள் இலாபத்தை உச்சப்படுத்துவதற்காக.
(ii) MR வளைகோடு MC வளைகோட்டின் மேல் இருக்கும் வரை உற்பத்தியை அதிகப்படுத்துவார்.
முற்றுரிமை போட்டி அங்காடி:
(i) தேவைக் கோடானது கீழ்நோக்கி சரிந்து செல்லும்.
(ii) ஒன்றுக்கொன்று நெருங்கிய பதிலீட்டு பண்டங்கள் இருக்கும்.
(iii) தேவை கோடு (AR) நெகிழ்ச்சி உடையது.
நிறுவனம் கீழ்கண்டவற்றை சரிசெய்து சமநிலையை ஏற்படுத்தும்:
(i) விலை மற்றும் வெளியீடு.
(ii) தயாரிப்பை சரி செய்தல்.
(iii) விற்பனைச் செலவை சரி செய்தல்.
குறுகிய கால சமநிலை :
MC = MR ஆக இருக்கும்பொழுது இலாபம் உச்சமாக இருக்கும்.
முற்றுரிமை போட்டி
வரைபட விளக்கம் :
(i) OM - என்பது சமநிலை உற்பத்தியும்,. OP - சமநிலை விலையையும் குறிக்கும்.
(ii) மொத்த வருவாய் 'OMQP' மொத்த செலவு 'OMRS', எனவே மொத்த இலாபம் 'PQRS' ஆகும்.
(iii) இதுவே குறுகிய காலத்தில் கிடைக்கும் அபரிமிதமான இலாபம் ஆகும்.
குறிப்பு : நட்டம் கேட்கப்பட்டிருப்பின் இதை எழுதவும்.
வேறுபட்ட வருவாய் மற்றும் செலவு நிலைகளில் முற்றிமைப்போட்டி நிறுவனம் நட்டம் அடையும்.
வரைபட விளக்கம் :
(i) AR மற்றும் MR கோடுகள் அதிக நெகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது.
(ii) E என்ற புள்ளியில் சமநிலையை அடைகிறது.(MC=MR).
(iii) MC கோடு MR கோட்டை கீழிலிருந்து வெட்டுகிறது.
(iv) OM - சம நிலை உற்பத்தியாகவும் OP - சமநிலை விளையாகவும் உள்ளது.
(v) நிறுவனத்தின் மொத்த வருவாய் 'OMQP' நிறுவனத்தின் மொத்த செலவு 'OMLK'.
OMQP<OMLK(TR < TC)
(vi) எனவே PQLK மொத்த நஷ்டமாகும்.(கோடிடப்பட்ட பகுதி).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards