11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 12/03/2019
11th Public Exam March 2019 Important One Marks Questions
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இறுதிநிலை வருவாயை கணக்கிடும் சூத்திரம் _______
\(\eta d={-p\over x}{dx\over dp}\)
xn என்பது \({x^{n+1}\over n+1}+c\)
\({dq \over dp}\)
Qd=Qs
2.
'n' மற்றும் 'n' சமன்பாடுகளைக் கொண்ட நேரிய சமன்பாடுகளின் தீர்வினை _______விதியை பயன்படுத்திக் காணலாம்.
அணிக்கோவை
சார்பு
நேர்க்கோட்டுச் சமன்பாடு
கிராமரின் விதி
3.
நேர்க்கோடு சமன்பாட்டை அமைப்பதற்கான சூத்திரம் _______.
(y-y1) = m(x-x1)
\(m={y_2-y_1\over x_2-x_1}\)
Qs = Qd
\(x={\triangle \ x \over \triangle}\)
4.
"தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்ற"என அதே நம்பிக்கையை கூறியவர் _________ஆவார்.
திருவள்ளுவர்
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
B.R.அம்பேத்கர்
5.
பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ______.
ஹரியானா
கேரளா
கர்நாடகா
மத்திய பிரதேஷ்
6.
கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு _________ தாது செறிந்து காணப்படுகிறது.
பாக்சைட்
மைகா
நிலக்கரி
இரும்பு
7.
TR=55, TC=30 எனில் இலாபத்தை கண்டுபிடி.
20
35
25
80
8.
இறுதிநிலை செலவு வளைகோடு ______ வடிவத்தில் இருக்கும்.
'V'
'L'
'A'
'U'
9.
உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு _________.
உற்பத்திச் சார்பு
நுகர்வுச் சார்பு
செலவுச் சார்பு
பகிர்வுக் சார்பு
10.
தேவை விதியின் விதிவிலக்குகள் ______.
வெப்ளன் விளைவு
நுகர்வோர் உபரி
வருமானத் தேவை நெகிழ்ச்சி
அளிப்பு நெகிழ்ச்சி
11.
பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.
குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
நுகர்வோர் எச்சம்
எதுவுமில்லை
12.
சம இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எவ்வாறாக தனது குறைந்த வருமானத்தை _______ பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டை பெறுகிறார் என்று விளக்குகிறது.
ஒன்று
பல
(அ) மற்றும் (ஆ)
எதுவுமில்லை
13.
பணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக _____ பொருளியல் அறிஞர்கள் 2010 ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்.
பீட்டர் டயமண்ட்
டேல் மார்டின்கள்
கிரிஸ்டோர் பிசாரிட்ஸ்
மேற்குறிய அனைத்தும்
14.
வறுமை _____ வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
15.
அரசு மானியம் பெரும் சிறு தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் _______
பண்ணை
கயிறு திரித்தல்
பண்ணித்தொழுவம்
மேற்குறிய அனைத்தும்
16.
_____ மாற்றக்கூடியவை ஆகும்.
பண்டங்கள்
பொருட்கள்
சரக்குகள்
மேற்கூறிய அனைத்தும்
17.
_______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.
இயல்புரை
நெறியுரை
எதிர்மறை
எதுவுமில்லை
18.
"பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்" என்று கூறியவர் _____.
ஆடம்ஸ்மித்
இலயனல் ராபின்ஸ்
ஆல்ஃபிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
19.
உற்பத்திச் சார்பு _______ வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
20.
_________பயன்பாட்டை உருவாக்குதல் ஆகும்.
நுகர்வு
உற்பத்தி
பகிர்வு
பரிமாற்றம்
21.
இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு_______________
புழல் அணைக்கட்டு
சாத்தனூர் அணைக்கட்டு
பெரியார் அணைக்கட்டு
மேட்டூர் அணைக்கட்டு
22.
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் _______
1997 - 2002
2002 - 2007
2007 - 2012
2012 - 2017
23.
மொத்த இலாபம்=_____________.
TR\(\div\) TC
TR -TC
TR x TC
TR + TC
24.
கடன் நிதியின் தேவை ____________காரணிகளைச் சார்ந்துள்ளது.
S+BM+DH+DI
S+BM+DH+DS
I+CH
S+M+I
25.
சென்னை _____________ எனவும் அழைக்கப்படுகிறது.
டெட்ராய்ட் ஆஃப் இந்தியா
டெட்ராய்ட் ஆஃப் ஆசியா
டெட்ராய்ட் ஆஃப் தமிழ்நாடு
டெட்ராய்ட் ஆஃப் திருச்சி
26.
அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் _________________
தமிழ்நாடு
கேரளா
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரா
27.
இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
முதல்
இரண்டு
மூன்று
நான்கு
28.
பயன்பாடு என்பது ________ மற்றும் உளவியல் கருத்து ஆகும்
சமூகச் செலவு
உள்ளுணர்வு
அரசியல் கருத்து
அறிவியல் கருத்து
29.
முற்றுரிமை போட்டி அங்காடியின் வீண்செலவு ________ வகைப்படும்.
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
30.
______ நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
லார்டு காரன் வாலிஸ்
லார்டு வில்லியம் பென்டிக்
ஜஹாங்கீர்
விஷ்வேஸ்ரா
31.
நிறைகுறைப் போட்டியை அமெரிக்கா நாட்டைச் சார்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.
திருமதி.ஜான் ராபின்சன்
E.H.சேம்பர்ஸின்
மார்ஷல்
'அ' மற்றும் 'ஆ'
32.
உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________
உள்ளூர் அங்காடி
மாகாண அங்காடி
தேசிய அங்காடி
பன்னாட்டு அங்காடி
33.
போலி வாரம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர்____________.
ஆடம்ஸ்மித்
பென் ஹாம்
ஆல்ஃபிரட் மார்ஷல்
ஹாலே
34.
GST ஒரு _______ வரியாகும்.
பலமுனை
இருமுனை
ஒருமுனை
மேற்கூறிய எதுவுமில்லை
35.
வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை _________ நாடுகளில் அதிகமாக செய்கின்றன.
பின்தங்கிய
வளர்ந்து வரும்
வளர்ச்சி குன்றிய
மேற்கூறிய அனைத்தும்.
36.
வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம்_________.
TPMFB
MRTP
FIPB
மேற்கூறிய அனைத்தும்.
37.
நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.
சமநிலை
சமநிலையின்மை
குறைந்தபட்ச புள்ளி
அதிகபட்ச புள்ளி
38.
சாராத மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாறியின் மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை மாற்றம் ____________ எனப்படும்.
சாய்வு விகி்தம்
வெட்டு
மாறுபாடு
மாறிலி
39.
மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்
ஜவர்கர்லால் நேரு
M.K. காந்தி
அமர்த்தியா குமார் சென்
தாகூர்
40.
முதலாம் ______ ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்
சேவை
தொழில்
வேளாண்மை
வங்கி
41.
SPIC அமைந்துள்ள இடம்
சென்னை
மதுரை
தூத்துக்குடி
புதுக்கோட்டை
42.
எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
சண்டிகர்
பாண்டிச்சேரி
இலட்சத்தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
43.
எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
கீன்ஸ்
வாக்கர்
ஹாலே
நைட்
44.
பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உற்பத்தி விலைக் கோட்பாடு
காரணி விலைக் கோட்பாடு
கூலிக்கோட்பாடு
வட்டிக்கோட்பாடு
45.
மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
திறந்த
மறைமுக
பருவ கால
ஊரக
46.
ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ____
வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
அதிக மக்கள் தொகை அடர்த்தி
குறைந்த அளவு மக்கள் தொகை
ஏற்றதாழ்வு குறைவு
47.
இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.
சமதர்மச் சிந்தனை
ஒழுக்க நெறி அடிப்படை
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நௌரோஜி
48.
தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
டாக்டர் இராதாகிருஷ்ணன்
V.K.R.V இராவ்
49.
வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை _________ ஆகும்.
25%
50%
60%
100%
50.
விலைபேதம் காட்டுதலின் விளைவு________
குறைவான உற்பத்தி
அதிக இலாபம்
பல்வேறு விலை
ஆ மற்றும் இ
51.
நிறைவு போட்டி அனுமானிப்பது
ஆடம்பர பண்டம்
உற்பத்தியாளர் பண்டம்
வேறுபடுத்தப்பட்ட பண்டம்
ஒத்த தன்மை பண்டம்
52.
உலக அளவில் இந்தியா ___________ உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.
பழங்கள்
மதுப்பொருட்கள்
காப்பி
தேயிலை
53.
நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?
நிதி
தொழில் நுட்பம்
மேலாண்மை
மேற்காணும் அனைத்தும்
54.
எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?
உழைப்பாளர்
நிலம்
தொழிலமைப்போர்
மூலதனம்
55.
பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் --------வருவாயாகும்
இலாபம்
மொத்த
சராசரி
இறுதிநிலை
56.
சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு
AVC / Q
TC / Q
TVC / Q
AFC / Q
57.
மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................
படுகிடை
செங்குத்து
விரைந்து சரியும்
மெதுவாக சரியும்
58.
விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?
விலை
மொத்தச் செலவு
இறுதி சமநிலை வருவாய்
இறுதி சமநிலைச் செலவு
59.
வளர்ச்சி இலக்கணம் என்பது
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்
செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது
மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்
60.
தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.
375
175
200
50
1.
(a)
\(\eta d={-p\over x}{dx\over dp}\)
2.
(d)
கிராமரின் விதி
3.
(a)
(y-y1) = m(x-x1)
4.
(b)
மகாத்மா காந்தி
5.
(a)
ஹரியானா
6.
(a)
பாக்சைட்
7.
(c)
25
8.
(d)
'U'
9.
(a)
உற்பத்திச் சார்பு
10.
(a)
வெப்ளன் விளைவு
11.
(a)
குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
12.
(b)
பல
13.
(d)
மேற்குறிய அனைத்தும்
14.
(b)
இரண்டு
15.
(d)
மேற்குறிய அனைத்தும்
16.
(d)
மேற்கூறிய அனைத்தும்
17.
(b)
நெறியுரை
18.
(a)
ஆடம்ஸ்மித்
19.
(b)
இரண்டு
20.
(b)
உற்பத்தி
21.
(d)
மேட்டூர் அணைக்கட்டு
22.
(d)
2012 - 2017
23.
(b)
TR -TC
24.
(c)
I+CH
25.
(b)
டெட்ராய்ட் ஆஃப் ஆசியா
26.
(c)
மேற்கு வங்காளம்
27.
(d)
நான்கு
28.
(b)
உள்ளுணர்வு
29.
(a)
ஐந்து
30.
(a)
லார்டு காரன் வாலிஸ்
31.
(b)
E.H.சேம்பர்ஸின்
32.
(d)
பன்னாட்டு அங்காடி
33.
(c)
ஆல்ஃபிரட் மார்ஷல்
34.
(c)
ஒருமுனை
35.
(d)
மேற்கூறிய அனைத்தும்.
36.
(c)
FIPB
37.
(a)
சமநிலை
38.
(a)
சாய்வு விகி்தம்
39.
(c)
அமர்த்தியா குமார் சென்
40.
(c)
வேளாண்மை
41.
(c)
தூத்துக்குடி
42.
(b)
பாண்டிச்சேரி
43.
(b)
வாக்கர்
44.
(b)
காரணி விலைக் கோட்பாடு
45.
(b)
மறைமுக
46.
(a)
வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
47.
(b)
ஒழுக்க நெறி அடிப்படை
48.
(b)
ஜவஹர்லால் நேரு
49.
(b)
50%
50.
(d)
ஆ மற்றும் இ
51.
(d)
ஒத்த தன்மை பண்டம்
52.
(a)
பழங்கள்
53.
(d)
மேற்காணும் அனைத்தும்
54.
(c)
தொழிலமைப்போர்
55.
(b)
மொத்த
56.
(b)
TC / Q
57.
(d)
மெதுவாக சரியும்
58.
(a)
விலை
59.
(a)
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
60.
(d)
50
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards