11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
பிற்காலச் சோழரும் பாண்டியரும்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.
அகழிகள்
மதகுகள்
அணைகள்
ஏரிகள்
2.
பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது
மத்திய அரசு
கிராமம்
படை
மாகாணம்
3.
4.
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது
நாட்டார்
மாநகரம்
நகரத்தார்
ஊரார்
5.
_____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றான்றாம் குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜராஜன்
பராந்தகன்
6.
சோழர் காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?
7.
முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?
8.
சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?
9.
சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக
10.
சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?
11.
இராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?
12.
பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
13.
பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக
1.
(d)
ஏரிகள்
2.
(b)
கிராமம்
3.
(c)
4.
(b)
மாநகரம்
5.
(b)
முதலாம் இராஜேந்திரன்
6.
(i) உத்தம சோழன் வாய்க்கால்
(ii) பஞ்சவன் மாதேவி வாய்க்கால்
(iii) கணபதி வாய்க்கால்
ஆகியவை சோழர்கால அரசர், அரசியர் மற்றும் கடவுளின் பெயரால் அமைந்த கால்வாய்கள் ஆகும்.
7.
(i) கங்கை கொண்ட சோழன்
(ii) கடாரம் கொண்டான்
(iii) பாண்டிச் சோழன்
(iv) முடிகொண்ட சோழன்
போன்ற பட்டங்களை முதலாம் ராஜேந்திரன் சூட்டிக் கொண்டான்.
8.
(i) முதலாம், இராஜராஜன் சிற்றரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து பல மண்டலங்களாக்கினார். இவை சோழ மண்டலங்கள் என அழைக்கப்பட்டன.
(ii) பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் கொண்டை நாடு, பாண்டிநாடு, தெற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த கங்கைவாடி, மலைமண்டலம் என்ற சேரியும் ஆகிய பகுதிகள் உணர விரிவுபடுத்தினார்கள்.
(iii) கடல் கடந்த விரிவாக்கத்தின் போது, சோழர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தியும், அப்பகுதிகளை "மும்முடிச் சோழ மண்டலம்" என அழைத்தார்கள்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி. சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
9.
(i) சோழ அரசர்கள் கல்விப் புரவலர்களாக விளங்கினார்கள்.
(ii) அறக்கட்டளைகளை நிறுவி, சமஸ்கிருதக் கல்விக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். அப்போது எழுத்தறிவு பரவலாக இருந்தது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
(iii) முதலாம் இராஜேந்திரன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
(iv) மேலும் இரு சமஸ்கிருதக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 1048இல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருமுக்கூடலிலும் அமைந்தன.
(v) இந்த சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத் தரப்பட்டன.
10.
(i) சோழர் காலத்தில் வரிகள் பெரும்பாலும் பொருள்களாகவே வசூலிக்கப்பட்டன.
(ii) அதில் முக்கிய வரி குடிமைவரி ஆகும்.
(iii) மேலும் இறை காணி கடன், குறைகட்டின காணிகடன் கடமை போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டது.
(iv) விளை பொருளாக வசூலிக்கப்படுவது இறைகட்டின நெல்லு எனப்படும்.
(v) பாசனக் குளங்களை பழுதுபார்க்க வசூலிக்கப்படுவது ஏரி ஆயம் எனப்படும்.
11.
(i) இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீ விஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றார்.
(ii) இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒரு பகுதியாகும்.
(iii) இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன.
எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.
12.
பாசன வசதிகள்:
(i) பாண்டிய அரசர்கள் பெருமளவில் பாசன வளங்களை மேம்படுத்திட ஏரிகளையும், வாய்க்கால்களையும் வெட்டினர்.
(ii) பாசன வேலைகள் மேற்பார்வையிடுதல், பராமரிப்புப்பணி ஆகியவற்றை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள்.
(iii) உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஏரிகள்:
(i) அரச குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாசுதேவப்பேரேரி, வீரபாண்டிய பேரேரி, ஸ்ரீ வல்லபப்பேரேரி, வீரபாண்டியபேரேரி போன்றவை உருவாக்கப்பட்டன.
(ii) பொது ஏரிகளுக்கு திருமால் ஏரி, கயன்ஏரி, காடன் ஏரி எனப் பெயரிடப்பட்டது.
(iii) ஆறுகளின் கரைகளில் நீர்பாசனத்திற்கான நீரை குளங்களுக்கு கொண்டு செல்ல கால்வாய்கள் வெளிப்பட்டன.
(iv) ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஏரி இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.
பாசன தொழில்நுட்பம்:
(i) பாசனத்தொழில் நுட்பத்தில் பல்லவர் பாணியை பின்பற்றினார்.
(ii) ஏரிகரைகளை அமைக்கும்போது கரை மட்டத்தைச் சமமாக்க நூல் பயன்படுத்தினர்.
(iii) உட்பகுதிகளை வலுப்படுத்த கல் அடுக்குகளைப் பயன்படுத்தியமை இவர்களின் சிறந்த தொழில் நுட்பத்திற்கு சான்றாகும்.
(iv) வறட்சிப் பகுதியான இராமசாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன.
(v) வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இருகரைகளிலும் அவற்றின் நீரைப் பாசன குளங்களுக்கு கொண்டு செல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
(vi) பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.
வணிகர்களும், ஏரிவெட்டுதலும்:
(i) வணிகர்களும் பல பாசன ஏரிகளை வெட்டினார்கள்.
(ii) இருப்பைகுடி கிழவன் என்ற உள்ளூர் தலைவன் பல ஏரிகளை வெட்டியதுடன் பல ஏரிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
(iii) நில உரிமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர்.
(iv) இவர்களை நாட்டு மக்கள் என்று அழைப்பர். இவர்களின் சமுதாயக் குழசித்திர மேழி பெரியநாட்டார் என்று அழைக்கப்பட்டது.
13.
(i) பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அயல் நாட்டு வாணிபம் தழைத்தோங்கியது.
(ii) ஏழாம் நூற்றாண்டிலேயே அரபுக் குடியிருப்புகள் தென்னிந்திய மேற்கு கடற்கரையில் குடியேறின.
(iii) பின் கிழக்கு கடற்கரையிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தினர்.
வரி விலக்கு:
(i) அரபு வணிகர்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதி அரசர்கள் சுங்கவரி துறைமுக கட்டணங்களிலிருந்து விலக்கு அளித்து வணிகத்தை ஊக்குவித்தனர்.
குதிரை வணிகம்:
(i) காயல் துறைமுக நகரில் அரபுத் தலைவன் மாக்கிற்கு ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
(ii) பாண்டியர் காலத்தில் இத்துறைமுகம் முழுவீச்சில் குதிரை வாணிபத்தில் இயங்கியது.
(iii) இந்நிறுவனம் பாண்டியருக்கு குதிரைகளை இறக்குமதி செய்தது.
(iv) குதிரை வணிகர்கள் குதிரை செட்டி என அழைக்கப்பட்டனர்.
(v) இவர்கள் கடல் வணிகத்திலும் ஈடுபட்டனர்.
(vi) வரலாற்று ஆசிரியர்கள் வாசஃப் தனது குறிப்புகளில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
வணிகர் குழு:
(i) உள் நாட்டில் நிகமத்தோர் நானாதேவி, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர். ஐந்நூற்றுவர் மணிக்கிராமத்தார் பதினென் விஷயத்தார் போன்ற வணிகர்கள் இருந்ததை கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
(ii) வணிகக் குழுக்கள் கொடும்பளூர், பெரிய குளம் ஆகிய இடங்களில் காணப்பட்டது.
முக்கிய வணிகப் பொருள்கள்:
(iii) முக்கிய வணிகப் பொருள்கள் மிளகு, முத்து, குதிரைகள், விலையுயர்ந்த கற்கள், யானைகள், பறவைகள் ஆகும்.
தங்கம்:
(i) வாணிப பரிமாற்றத்தின் ஊடகமாக தங்கம் இருந்தது.
(ii) இதனால் தங்க நாணயங்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்தன.
(iii) தங்க நாணயங்கள் காசு, பழங்காசு, கழஞ்சு, பொன் கனம் போன்ற பெயரில் அழைக்கப்பட்டன.
(iv) வர்த்தகத்தை மேம்படுத்த சீரான இடைவெளியில் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டது.
(v) அவை தவளம் எனப்பட்டது. வணிகர்களின் குடியிருப்பு "தெரு" என அழைக்கப்பட்டது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards