11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
அடிப்படை இயற்கணிதம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
9x2 + 5x = 0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.
2.
கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
x ≥ -1 மற்றும் x < 4
3.
தீர்க்க: 3x - 5 ≤ x + 1
4.
தீர்க்க: |x - 9| < 2
5.
|2x-17| = 3-ன் தீர்வு காண்க
6.
a2 + b2 = 7ab எனில், \(\log\frac { a+b }{ 3 } =\frac { 1 }{ 2 } \) (log a + log b) எனக் காண்க.
7.
log 428x = 2log28 - ன் தீர்வு காண்க.
8.
f(0) = 1, f(-2) = 0 மேலும், f(1) = 0 ஆக அமையும், இருபடி பல்லுறுப்புக் கோவை f(x) -ஐக் காண்க.
9.
இருபடிச் சமன்பாடு x²-ax+a+2=0 -ன் மூலங்கள் சமம் எனில் a-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க
10.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)
11.
தீர்வு காண்க: |2x-3|=|x-5|.
12.
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும் \(\frac{x}{(x+3)(x-4)}\)
13.
ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தின் மாற்று குறியீடு காண்க.
14.
2x2- (a + 1)x + a -1 = 0-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், a = 2 என நிறுவுக.
15.
x²+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க
16.
மதிப்பு: \(\sqrt [ 4 ]{ { (-2) }^{ 4 } } \)= ______.
2
-2
4
-4
17.
log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.
1
2
3
4
18.
2x2 + (a - 3)x + 3a - 5 = 0 என்ற சமன்பாட்டில் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் ஆகியவை சமம் எனில், a-ன் மதிப்பு _______.
1
2
0
4
19.
logab logbc log c a-ன் மதிப்பு _______.
2
1
3
4
20.
\(\log_{\sqrt{2}}\) 512-ன் மதிப்பு _______.
16
18
9
12
21.
|x + 2| ≤ 9 எனில், x அமையும் இடைவெளி _______.
(-∞,-7)
[-11,7]
(-∞,-7)U[11,∞)
(-11,7)
1.
9x2 + 5x = 0
9x2 + 5x +0 = 0
a =9, b =5, c=0
\(\therefore \) D = b2 -4ac
52 -4 x 9 x 0
= 25 -0
= 25 > 0.
∴ மூலங்கள் மெய் மற்றும் சமமற்றது.
2.
\(x\ge -1\)மற்றும் x < 4
\(\Rightarrow x\in \left[ -1,4 \right] \)

3.
3x - 5 ≤ x + 1 என்பது 2x ≤ 6 ஆகும்.
எனவே , x ≤ 3 அதாவது, தீர்வு (- ∞, 3] ஆகும்.
4.
|x - 9| < 2 என்பது -2 < x - 9 < 2 ஆகும். அதாவது, 7 < x < 11.
5.
| 2x-17 | = 3 எனில் 2x - 17 = \(\pm \) 3
அதாவது, x = 10 அல்லது x = 7
6.
கொடுக்கப்பட்டது:a2 + b2 = 7ab
2ab ஐ இருபுறமும் கூட்ட
\(\Rightarrow { a }^{ 2 }b^{ 2 }+2ab=7ab+2ab\)
\(\Rightarrow { (a+b) }^{ 2 }=9ab\)
\(\Rightarrow \frac { { (a+b) }^{ 2 } }{ 9 } =ab\)
\(\Rightarrow (\frac { a+b }{ 3 } )^{ 2 }ab\)
இருபுறமும் வர்க்கமூலம் காண
\(\Rightarrow \frac { a+b }{ 3 } ab\)
\(\Rightarrow \log(\frac { a+b }{ 3 } )=\log(ab)^{ \frac { 1 }{ 2 } }\)
\(=\frac { 1 }{ 2 } \log(ab)\)
\(\log(\frac { a+b }{ 3 } )=\frac { 1 }{ 2 } [\log a+\log b]\) எனவே நிரூபிக்கப்பட்டது.
7.
log 428x = 2log28
\(8x{ \log }_{ 4 }^{ 2 }={ 2 }^{ { \log }^{ { 2 }^{ 3 } } }\)
\(\Rightarrow 8x{ \log }_{ 4 }^{ 2 }={ 2 }^{ { 3\log }^{ { 2 }^{ 3 } } }\)
\(\Rightarrow 8x{ \log }_{ 4 }^{ 2 }=2^{ 3(1) }[\because { \log }_{ 2 }^{ 2 }=1]\)
\(\Rightarrow \frac { 8x }{ { \log }_{ 2 }^{ 4 } } =8\)
\(\Rightarrow x={ \log }_{ 2 }^{ 4 }\)
\(\Rightarrow x={ \log }_{ 2 }^{ { 2 }^{ 2 } }\)
\(\Rightarrow x=2{ \log }_{ 2 }^{ { 2 }^{ 2 } }\)
\(\Rightarrow x=1\)
8.
பல்லுறுப்புக் கோவையினை f(x) = ax2 + bx + c என எடுத்துக் கொள்வோம்.
எனவே, f(0) = a02 + b0 + c = 1 \(\Rightarrow\) c = 1
f(-2) = 0, f(1) = 0.
இவற்றிலிருந்து, 4a - 2b + c = 0 மற்றும் a+b+c = 0 ஆகியவற்றைப் பெறலாம்.
c = 1 எனப் பிரதியிட, 4a-2b = -1 மற்றும் a +b =-1
இரு சமன்பாடுகளையும் தீர்வு காண, a = b = -\(\frac { 1 }{ 2 } \)
எனவே, \(f(x)=-\frac { 1 }{ 2 } { x }^{ 2 }-\frac { 1 }{ 2 } x+1\)
9.
x2- ax + a + 2 = 0 - ன் மூலங்கள் சமம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே தன்மைகாட்டியின் மதிப்பு பூஜ்ஜியமாகும்.
ஆகவே, D = b2- 4ac = a2- 4a - 8 = 0
எனவே, \(a=\frac { 4\pm \sqrt { 48 } }{ 2 } \)
அதாவது, a = 2 + \(\sqrt { 12 } ,2-\sqrt { 12 } \)
10.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் என்க.
\(\therefore \sqrt { 3 } =\frac { m }{ n } \) என்க (m, n என்பன 1 ஐத் தவிர பொதுவகுத்தி இல்லாதவை)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }={ m }^{ 2 }\)
2 ஆல் இருபுறமும் பெருக்குக
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 6n }^{ 2 }={ 2m }^{ 2 }\Rightarrow 3(2n^{ 2 })=2m^{ 2 }\)
2n² ஆனது 2-ஆல் வகுபடும் m²-ம் ஒரு இரட்டை எண்
\(\Rightarrow m\) ஒரு இரட்டையாக இருக்க வேண்டும்
\(\Rightarrow m=2k,k\epsilon N\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=(2k)^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=4{ k }^{ 2 }\)
n ஒரு இரட்டை எண். எனவே, m,n இரட்டை எண்கள் 2-ன் காரணிகள் ஆகும். இது முதல் கூற்றை முரண்பாடுடையதாக்குகிறது.
\(\therefore \sqrt { 3 } \) ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க இயலாது.
\(\Rightarrow \sqrt { 3 } \) ஒரு விகிதமுறா எண்ணாகும்.
எனவே நிரூபிக்கப்பட்டது.
11.
|u|=|v| எனில், தேவையானதும் மற்றும் போதுமானதும் என்னவென்றால் u=v அல்லது u=-v ஆகும். எனவே, |2x-3|=|x-5| என்பது 2x-3=x-5 அல்லது 2x-3 = 5-x இதன் தீர்வு, x=-2 மற்றும் \(x=\frac { 8 }{ 3 } \)
12.
\(\frac{x}{(x+3)(x-4)}\)=\(\frac{A}{x+3}+\frac{B}{x-4}\) என்க.
இங்கு A மற்றும் B மாறிலிகள்
எனவே, \(\frac{x}{(x+3)(x+4)}=\frac{A(x-4)+B(x+3)}{(x+3)(x-4)}\)
⇒ x=A(x-4)+B(x-3)
x=4 எனில், B=\(\frac{4}{7}\)
x=-3 எனில், A=\(\frac{3}{7}\)
எனவே, \(\frac{x}{(x+3)(x-4)}=\frac{3}{7(x+3)}+\frac{4}{7(x-4)}\)
13.
ax2 + bx + c = 0 ' இரண்டு மூலங்கள் \(\alpha ,-\alpha \) என்க.
\(\therefore \alpha +(-\alpha )=\frac { -b }{ a } \)
\(0=\frac { -b }{ a } \therefore b=0\)
\(\alpha (-\alpha )=\frac { c }{ a } ;{ \alpha }^{ 2 }=\frac { c }{ a } \)
தேவையான கட்டுப்பாடுகள் b = 0
14.
2x2-(a+1)x+a-1 = 0
\(\alpha ,\beta \) என்பன மூலங்கள் என்க.
\(\alpha -\beta =\alpha \beta \)
\(\alpha -\beta =\frac { a-1 }{ 2 } ......(1)\)
\(\alpha +\beta =\frac { a+1 }{ 2 } ....(2)\)
\((1)+(2)\Rightarrow 2\alpha =\frac { a-1 }{ 2 } +\frac { a+1 }{ 2 } \quad \)
\(2\alpha =\frac { 2a }{ 2 } =a\)
\(\boxed { \alpha =\frac { a }{ 2 } } \)
\(\alpha =\frac { a }{ 2 } \) ஐ (2)- பிரதியிட
\(\frac { \alpha }{ 2 } +\beta =\frac { a+1 }{ 2 } \)
\(\beta =\frac { a+1 }{ 2 } -\frac { \alpha }{ 2 } =\frac { 1 }{ 2 } \)
\(\alpha =\frac { \alpha }{ 2 } ,\beta =\frac { 1 }{ 2 } \) இவற்றை \(\alpha -\beta =\alpha \beta \) ல் பிரதியிட
\(\Rightarrow \frac { a }{ 2 } -\frac { 1 }{ 2 } =\frac { a }{ 2 } \times \frac { 1 }{ 2 } \Rightarrow \frac { a-1 }{ 2 } =\frac { a }{ 4 } \)
\(\Rightarrow a-1=\frac { a }{ 2 } \Rightarrow 2a-2=a\Rightarrow a-2=0\Rightarrow a=2\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
15.
நிலை (1)
x \(\ge \)1 எனில், |x-1| = x-1.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+x-2 = 0.
காரணிப்படுத்த கிடைப்பது (x+2)(x-1) = 0 \(\Rightarrow\) x = -2 அல்லது 1.
ஆனால், x \(\ge \) 1 எனவே, x = 1
நிலை (2)
x < 1 எனில், |x-1| = 1-x.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு x2 + 1 - x = 1.
எனவே, x(x-1) = 0 \(\Rightarrow\) x = 0 அல்லது x = 1.
ஆனால் x < 1, எனவே, x = 0.
எனவே, தீர்வுக் கணம் {0, 1} ஆகும். எனவே, இச்சமன்பாட்டிற்கு இரண்டு தீர்வுகள் உண்டு.
16.
(a)
2
17.
(d)
4
18.
(b)
2
19.
(b)
1
20.
(b)
18
21.
(b)
[-11,7]
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards