11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
அடிப்படை இயற்கணிதம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
(i) 23x < 100-ன் தீர்வை x ∈ N
(ii) 23x < 100-ன் தீர்வை x ∈ Z -க்கு காண்க.
2.
தனித்த (அ) நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு விகிதமுறா எண்கள் உள்ளனவா எனில், அவ்விரு விகிதமுறா எண்களின் வித்தியாசம் ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க முடியுமா? நியாயப்படுத்துக
3.
\(\left\{ \sqrt { 7 } ,\frac { -1 }{ 4 } ,0,3.14,4,\frac { 22 }{ 7 } \right\} \)ஆகிய ஒவ்வொரு எண்ணினையும் N, Q, R-Q அல்லது Z என்ற அடிப்படையில் எழுதுக
4.
|2x-17| = 3-ன் தீர்வு காண்க
5.
தீர்வு காண்க
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
6.
-2x ≥ 9-ன் தீர்வை
(i) x∈R
(ii) x∈Z
(iii) x∈N-க்கு காண்க
7.
\(\frac { 1 }{ |2x-1| } <6\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக
8.
இரு விகிதமுறா எண்களின் கூடுதல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு விகிதமுறா எண்களைக் காண்க. இரு விகிதமுறா எண்களின் பெருக்கல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு இரண்டு விகிதமுறா எண்களைக் காணமுடியுமா?
9.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)
10.
தீர்வு காண்க: |2x-3|=|x-5|.
11.
3|x-2| + 7 = 19 - ன் தீர்வு காண்க.
12.
ஒரு உற்பத்தியாளர் 12 விழுக்காடு அமிலம் கொண்ட 600 லிட்டர் கரைசல் வைத்திருக்கிறார். இதனுடன் எத்தனை லிட்டர்கள் 30 விழுக்காடு அமிலத்தைக் கலந்தால் 15 விழுக்காட்டிற்கும் 18 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட அடர்த்தி கொண்ட அமிலக் கரைசல் கிடைக்கும்?
13.
x²+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க
14.
2|x + 1| - 6 ≤ 7-க்குத் தீர்வு கண்டு, தீர்வை எண்கோட்டில் குறிக்க.
15.
|x - 1| ≥ |x - 3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம் _______.
[0,2]
[2,∞)
(0,2)
(-∞,2)
16.
5x - 1 < 24 மற்றும் 5x + 1 > -24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு _______.
(4,5)
(-5,-4)
(-5,5)
(-5,4)
17.
\(\frac{|x-2|}{x-2}\ge0\) எனில், x அமையும் இடைவெளி _______.
[2,∞)
(2,∞)
(-∞,2)
(-2,∞)
18.
x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x < y , b >
xb
xb>yb
xb≤yb
\(\frac{x}{b}\ge\frac{y}{b}\)
19.
|x + 2| ≤ 9 எனில், x அமையும் இடைவெளி _______.
(-∞,-7)
[-11,7]
(-∞,-7)U[11,∞)
(-11,7)
1.
(i) 23x < 100
\(x\in N\) எனில்
\(\Rightarrow 23x<100\)
\(\Rightarrow x<\frac { 100 }{ 23 } \)
\(\Rightarrow x<4.347\)
\(\Rightarrow x=1 ,2,3,4\)
தீர்வுகணம் {1,2,3,4}
(ii) x < 4.347
\(\Rightarrow x\) = {........-4,-3,-2,-1,0,1,2,3}
2.
இரண்டு வெவ்வேறான விகிதமுறா எண்கள் \(\left( 2+\sqrt { 3 } \right) ,\left( 4+\sqrt { 3 } \right) \)என்க.
அவற்றின் வித்தியாசம் \(\left( 2+\sqrt { 3 } \right) -\left( 4+\sqrt { 3 } \right) =2+\sqrt { 3 } -4-\sqrt { 3 } \)
= 2 - 4 = 2 இது ஒரு விகிதமுறு எண்ணாகும்.
3.
\(\sqrt { 7 } \) விகிதமுறா எண், \(\in R-Q\)
\(\frac { -1 }{ 4 } \) குறை விகிதமுறு எண் \(\frac { -1 }{ 4 } \epsilon Q\)
0 ஒரு முழு, 0\(\epsilon Z,Q\)
3.14 = \(\pi \) முடிவுறா சுழல் தன்மையற்ற தசம பின்னம்
\(\Rightarrow 3.14\in Q\)
4 ஒரு மிகை முழு \(\Rightarrow 4\in N,Z,Q.\)
\(\frac { 22 }{ 7 } \) ஒரு விகிதமுறா எண் \(\Rightarrow \frac { 22 }{ 7 } \in Q\)
4.
| 2x-17 | = 3 எனில் 2x - 17 = \(\pm \) 3
அதாவது, x = 10 அல்லது x = 7
5.
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
\(\Rightarrow \frac { 3x-6 }{ 5 } \le \frac { 10-5x }{ 3 } \)
\(\Rightarrow 3(3x-6)\le 5(10-5x)\)
\(\Rightarrow 9x-18\le 50-25x\)
\(\Rightarrow 9x+25x\le 50+18\)
\(\Rightarrow 34x\le 68\)
\(\Rightarrow x\le 2.\)
\(\therefore \)தீர்வு கணம் \(\left( -\infty ,2 \right) \)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
முழுவதையும் 3 ஆல் பெருக்க,
\(5-x<\frac { 3x }{ 2 } -12\)
2 ஆல் பெருக்க
\(\Rightarrow 10-2x<3x-24\)
\(\Rightarrow 10+24<3x+2x\)
\(\Rightarrow 34<5x\)
\(\Rightarrow x\ge \frac { 34 }{ 5 } \)
\(\therefore \)
6.
(i) \(2x\ge 9\)
\(-x\ge \frac { 9 }{ 2 } \)
\(x\le \frac { -9 }{ 2 } \)
\(x\epsilon R\) எனில்
\(x\epsilon \left( -\infty ,\frac { -9 }{ 2 } \right) \)
(ii) \(2x\ge 9\)
\(-x\ge \frac { 9 }{ 2 } \)
\(x\le \frac { -9 }{ 2 } \)
\(x\epsilon Z\) எனில்
\(x=\{ -\infty ,.....-5\} \)
(iii) \(2x\ge 9\)
\(-x\ge \frac { 9 }{ 2 } \)
\(x\le \frac { -9 }{ 2 } \)
\(x\epsilon N\) எனில், \(\frac { -9 }{ 2 } \) ஐ சிறிய இயல் எண் எதுவும் இல்லை
\(\therefore x=\{ \} \)
7.
\(\frac { 1 }{ |2x-1| } <6\)
பகுதி தொகுதிகளை |2x -1| ஆல் பெருக்க
\(\frac { 1 }{ \left| 2x-1 \right| } \frac { \times \left| 2x-1 \right| }{ \times \left| 2x-1 \right| } <6\)
\(\Rightarrow \frac { \left| 2x-1 \right| }{ \left| 2x-1 \right| ^{ 2 } } <6\Rightarrow |2x-1|<6|2x-1|^{ 2 }\)
\(\Rightarrow 1<6|2x-1|\)
\(\Rightarrow \frac { 1 }{ 6 } <\left| 2x-1 \right| \)
\(\Rightarrow \left| 2x-1 \right| >\frac { 1 }{ 6 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 6 } \ge 2x-1\ge \frac { 1 }{ 6 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 6 } +1\ge 2x\ge \frac { 1 }{ 6 } +1\)
\(\Rightarrow \frac { 5 }{ 6 } \ge 2x\ge \frac { 7 }{ 6 } \Rightarrow \frac { 5 }{ 12 } \ge x\ge \frac { 12 }{ 7 } \)
\(\Rightarrow \) தீர்வுக்கணம் :\(\Rightarrow \left( \infty ,\frac { 5 }{ 12 } \right) \cup \left( \frac { 7 }{ 12 } ,\infty \right) \)

8.
இரண்டு விகிதமுறா எண்கள் \(5+\sqrt { 7 } ,7-\sqrt { 7 } \)என்க.
அவற்றின் கூடுதல் = \(5+\sqrt { 7 } +7-\sqrt { 7=12 } \)இது ஒரு விகிதமுறு எண்
\(4+\sqrt { 6 } ,4-\sqrt { 6 } \) என்ற இரு விகிதமுறா எண்களை எடுத்துக்கொள்வோம்.
அவற்றின் பெருக்கற்பலன் \((4+\sqrt { 6 } )(4-\sqrt { 6 } )\)
\(={ 4 }^{ 2 }-\left( \sqrt { 6 } \right) ^{ 2 }=16-6=10\) இது ஒரு விகிதமுறு எண்
9.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் என்க.
\(\therefore \sqrt { 3 } =\frac { m }{ n } \) என்க (m, n என்பன 1 ஐத் தவிர பொதுவகுத்தி இல்லாதவை)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }={ m }^{ 2 }\)
2 ஆல் இருபுறமும் பெருக்குக
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 6n }^{ 2 }={ 2m }^{ 2 }\Rightarrow 3(2n^{ 2 })=2m^{ 2 }\)
2n² ஆனது 2-ஆல் வகுபடும் m²-ம் ஒரு இரட்டை எண்
\(\Rightarrow m\) ஒரு இரட்டையாக இருக்க வேண்டும்
\(\Rightarrow m=2k,k\epsilon N\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=(2k)^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=4{ k }^{ 2 }\)
n ஒரு இரட்டை எண். எனவே, m,n இரட்டை எண்கள் 2-ன் காரணிகள் ஆகும். இது முதல் கூற்றை முரண்பாடுடையதாக்குகிறது.
\(\therefore \sqrt { 3 } \) ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க இயலாது.
\(\Rightarrow \sqrt { 3 } \) ஒரு விகிதமுறா எண்ணாகும்.
எனவே நிரூபிக்கப்பட்டது.
10.
|u|=|v| எனில், தேவையானதும் மற்றும் போதுமானதும் என்னவென்றால் u=v அல்லது u=-v ஆகும். எனவே, |2x-3|=|x-5| என்பது 2x-3=x-5 அல்லது 2x-3 = 5-x இதன் தீர்வு, x=-2 மற்றும் \(x=\frac { 8 }{ 3 } \)
11.
3|x-2|+7 = 19
மேலும், |x – 2| = \(\frac { 19-7 }{ 3 } =4\)
எனவே, x – 2 = 4 அல்லது x – 2 = – 4
அதாவது, தீர்வு x = – 2 மற்றும் x = 6
12.
30 விழுக்காடு அமிலம் கலந்த கரைசல் = x லிட்டர் என்க.
\(\therefore \) மொத்த கரைசல் = (600+x)
30% x + 12% 600 > 15% (600+x)
\(\Rightarrow \frac { 30x }{ 100 } +\frac { 12 }{ 100 } \times 600>\frac { 15 }{ 100 } (600+x)\)
\(\Rightarrow 30x+7200>9000+15x\) (100 ஆல் பெருக்க)
\(\Rightarrow 15x+7200>9000\)
\(\Rightarrow 15x>9000-7200\)
\(\Rightarrow 15x>1800\)
\(\Rightarrow x>120...(1)\)
\(30\) % of x + 12% of 600 < \(\frac { 18 }{ 100 } (600+x)\)
\(\Rightarrow \frac { 30x }{ 100 } +\frac { 12 }{ 100 } \times 600<\frac { 18 }{ 100 } (600+x)\)
\(\Rightarrow 30x+7200>18(600+x)\)
\(\Rightarrow 30x+7200>10800+18x\)
\(\Rightarrow 12x>10800-7200\)
\(\Rightarrow 12x>3600\)
\(\Rightarrow x<\frac { 3600 }{ 12 } \)
\(\Rightarrow x<300.....(2)\)
(1), (2) லிருந்து 120 < x <300
\(\therefore \) 30% அமிலம் கலந்த கரைசல் 120 லிட்டரை விட அதிகமாகவும் மற்றும் 300 லிட்டரை விட குறைவாகவும் கிடைக்கிறது.
13.
நிலை (1)
x \(\ge \)1 எனில், |x-1| = x-1.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+x-2 = 0.
காரணிப்படுத்த கிடைப்பது (x+2)(x-1) = 0 \(\Rightarrow\) x = -2 அல்லது 1.
ஆனால், x \(\ge \) 1 எனவே, x = 1
நிலை (2)
x < 1 எனில், |x-1| = 1-x.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாடு x2 + 1 - x = 1.
எனவே, x(x-1) = 0 \(\Rightarrow\) x = 0 அல்லது x = 1.
ஆனால் x < 1, எனவே, x = 0.
எனவே, தீர்வுக் கணம் {0, 1} ஆகும். எனவே, இச்சமன்பாட்டிற்கு இரண்டு தீர்வுகள் உண்டு.
14.

2 |x+1| -6 ≤ 7
\(\Rightarrow 2\left| x+1 \right| \le 7+6\Rightarrow 2\left| x+1 \right| \le 13\)
\(\Rightarrow \left| x+1 \right| \le \frac { 13 }{ 2 } \)
\(\Rightarrow \frac { -13 }{ 2 } \le x+1\le \frac { 13 }{ 2 } \)
\(\Rightarrow \frac { -13 }{ 2 } -1\le x\le \frac { 13 }{ 2 } -1\Rightarrow \frac { -15 }{ 2 } \ge x\ge \frac { 11 }{ 2 } \)
\(\therefore \) தீர்வுகணம் \(\left[ \frac { -15 }{ 2 } ,\frac { 11 }{ 2 } \right] \)
15.
(b)
[2,∞)
16.
(c)
(-5,5)
17.
(b)
(2,∞)
18.
(a)
xb
19.
(b)
[-11,7]
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards