11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
அடிப்படை இயற்கணிதம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
சுருக்குக \(16^{\frac{-3}{4}}\)
2.
சுருக்குக \((125)^{\frac{2}{3}}\)
3.
1728 - க்கு அடிமானம் 2\(\sqrt { 3 } \) உடைய மடக்கையைக் காண்க
4.
\(\frac{\sqrt{5}}{(\sqrt{6}+\sqrt{2})}\)பகுதியை விகிதமுறு எண்ணாக்குக.
5.
f(x) = 4x2 - 25 என்ற பல்லுறுப்புச் சார்பின் பூஜ்ஜியங்களைக் காண்க
6.
-x2 + 3x + 1 = 0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க
7.
கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
x < -1 அல்லது x < 3
8.
கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
x ≤ 5 மற்றும் x ≥ -3
9.
தீர்வு காண்க. |4x - 5|\(\ge \) - 2
10.
log a + log a2 + log a3 + ....+ log an = \(\frac { n(n+1) }{ 2 } \) log a என நிறுவுக.
11.
ஒரு இருபடிக் கோவையின் ஒரு பூஜ்ஜியம் 1+\(\sqrt { 5 } \) மேலும், p(1)=2 எனில், அந்த இருபடிக் கோவையைக் காண்க
12.
தீர்வு காண்க. \(\left| 3-\frac { 3 }{ 4 } x \right| \le \frac { 1 }{ 4 } \)
13.
log5-x(x2 - 6x + 65) = 2 - ன் தீர்வு காண்க.
14.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 3x + 5y \(\ge \)45, x\(\ge \)0, y\(\ge \)0.
15.
தீர்வு காண்க (2x + 1)2- (3x + 2)2 = 0
1.
\(16^{\frac{-3}{4}}\)\(={ (2^{ 4 })^{ \frac { -3 }{ 4 } } }={ 2 }^{ 4\times \frac { -3 }{ 4 } }={ 2 }^{ -3 }=\frac { 1 }{ { 2 }^{ 3 } } =\frac { 1 }{ 8 } \)
2.
\({ (125) }^{ \frac { 2 }{ 3 } }={ (5^{ 2 })^{ \frac { 2 }{ 3 } } }={ 5 }^{ 3\times \frac { 2 }{ 3 } }={ 5 }^{ 2 }=25\)
3.
\(\log _{ 2\sqrt { 3 } }{ 1728 } =x\) என்க.
பின்பு, \({ (2\sqrt { 3 } ) }^{ x }=1728={ 2 }^{ 6 }{ 3 }^{ 3 }={ 2 }^{ 6 }{ (\sqrt { 3 } ) }^{ 6 }\)
எனவே, \({ \left( 2\sqrt { 3 } \right) }^{ x }={ \left( 2\sqrt { 3 } \right) }^{ 6 }\Rightarrow x=6\) எனவே, \(\log _{ 2\sqrt { 3 } }{ 1728 } =6\)
4.
பகுதி மற்றும் தொகுதியை (√6-√2) ஆல் பெருக்க
\(\frac{\sqrt{5}}{(\sqrt{6}+\sqrt{2})}=\frac{\sqrt{5}(\sqrt{6}-\sqrt{2})}{(\sqrt{6}+\sqrt{2})(\sqrt{6}-\sqrt{2})}=\frac{(\sqrt{30}-\sqrt{10})}{4}\)
5.
பூஜ்ஜியங்களைக் காண f (x) = 0 என்க
4x2 - 25 = 0
4x2 = 25
\({ x }^{ 2 }=\frac { 25 }{ 4 } \Rightarrow x=\sqrt { \frac { 25 }{ 4 } } \)
\(\Rightarrow x=\pm \frac { 5 }{ 2 } \)
எனவே பூஜ்ஜியங்கள் \(\frac { 5 }{ 2 } ,\frac { -5 }{ 2 } \)ஆகும்.
6.
-x2 + 3x + 1 = 0
a = -1, b = 3, c = 1.
D = b2 - 4ac
= 32 - 4 x -1 x 1
= 9 + 4 = 13.
D > 0 \(\therefore \) மூலங்கள் மெய் மற்றும் சமமற்றது.
7.
x < -1 அல்லது x < 3
\(\Rightarrow x\in \left[ -\infty ,3 \right] \)

8.
x ≤ 5 மற்றும் x ≥ -3
\(\Rightarrow x\in \left[ -3,5 \right] \)

9.
\(\Rightarrow 4\left| x-\frac { 5 }{ 4 } \right| \ge 2\Rightarrow \left| x-\frac { 5 }{ 4 } \right| \ge -\frac { 2 }{ 4 } \)
10.
LHS = log a + log a2 + log a3 + ....+ log an
=log a +2 log a +3 log + ....+ n log a
=log a (1+2+3+.....n)
\(\log a\frac { (n)(n+1) }{ 2 } [\therefore \sum { n=\frac { n(n+1) }{ 2 } ] } \)
\(=\frac { n(n+1) }{ 2 } \log a=RHS\) எனவே நிரூபிக்கப்பட்டது.
11.
இருபடிக் கோவை p(x ) = K(x2 - x) (மூலங்களின் கூடுதல்) + மூலங்களின் பெருக்கற்பலன்.
மூலங்களின் கூடுதல் = \(1+\sqrt { 5 } +1-\sqrt { 5 } =2\)
மூலங்களின் பெருக்கற்பலன் = \(=(1+\sqrt { 5 } )(1-\sqrt { 5 } )=1-5=-4\)
இருபடிக்கோவை p(x ) = K(x2 - 2x-4) எனில் P (1) = 2
k (12 -2 -4) = 2
\(k(-5)=2\Rightarrow k=-\frac { 2 }{ 5 } \)
\(\therefore p(x)=-\frac { 2 }{ 5 } ({ x }^{ 2 }-2x-4)\)
12.

\(\Rightarrow \frac { -1 }{ 4 } \le 3-\frac { 3 }{ 4 } x\le \frac { 1 }{ 4 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 4 } -3\le -\frac { 3 }{ 4 } x\le \frac { 1 }{ 4 } -3\)
\(\Rightarrow \frac { -13 }{ 4 } \le \frac { -3 }{ 4 } x\le \frac { -11 }{ 4 } \)
4 ஆல் பெருக்க
\(\Rightarrow -13\ge -3x\ge -11\)
\(\Rightarrow \frac { 11 }{ 3 } \le x\le \frac { 13 }{ 3 } \)
13.
கொடுக்கப்பட்டது: log5-x(x2- 6x + 65) = 2
\(\Rightarrow { x }^{ 2 }-6x+65(5-x)^{ 2 }\)
\(\Rightarrow { x }^{ 2 }-6x+65=25+{ x }^{ 2 }-10x\Rightarrow 10x-6x=-65+25\)
\(\Rightarrow 10x-6x=-65+25\Rightarrow 4x=-40.\)
\(\therefore x=-10.\)
14.
3x +5y = 45
\(\Rightarrow 5y=45-3x\Rightarrow y=\frac { 45-3x }{ 5 } \)
| x | 5 | 0 | 10 |
| y | 6 | 9 | 3 |
\(x\ge0\) என்பது y அச்சின் மிகைப்பகுதி.\(y \ge0\) என்பது x அச்சின் மிகைப்பகுதி. கோடிட்ட பகுதிகளை தேவையான தீர்வு.

15.
\(\Rightarrow \) (2x + 1 + 3x + 2)(2x + 1 - 3x - 2) =0
(5x + 3) (-x -1) = 0
\(\Rightarrow \) - (5x + 3) (x + 1) = 0
\(\Rightarrow \left( 5x+3 \right) =0\Rightarrow x=\frac { -3 }{ 5 } ;(x+1)=0\Rightarrow x=-1\)
\(\therefore \) தீர்வுக்கணம்:\(\left\{ -1,\frac { -3 }{ 5 } \right\} \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards