11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
இருபரிமாண பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
2x2+3xy-2y2+3x+y+1=0 என்ற கோடு ஒரு செங்குத்து இரட்டை நேர்க்கோடு எனக் காட்டுக.
2.
3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0 என்ற இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இருசமவெட்டியின் சமன்பாட்டைக் காண்க.
3.
ஒரு நேர்க்கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்தின் நீளம் 12 மற்றும் x -அச்சுடன் மிகை திசையில் ஏற்படுத்தும் கோணம் 1500 எனில், கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
4.
(a sec θ,b tan θ) என்ற நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க. இங்கு θ என்பது துணையலகு ஆகும்.
5.
(5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.
6.
x-2y-3=0 மற்றும் x+y+5=0 என்ற தனித்தனிச் சமன்பாடுகளைக் கொண்ட கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டைக் காண்க.
7.
\(\left( ct,\frac { c }{ t } \right) \) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t ≠ 0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.
8.
\(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. வெட்டுத்துண்டு வடிவம்
9.
கீழ்க்காண்பவற்றிற்கு தீர்வு காண்க. 3x + 4y = 12 மற்றும் 6x + 8y + 1 = 0 இடையே உள்ள தூரம்.
10.
(-4, 0) மற்றும் (4,0) ஆகிய புள்ளிகளிலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவுகளின் கூடுதல் எப்போதும் 10 அலகுகள் எனில், நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
11.
A(1,-6) மற்றும் B(4,-2) என்ற புள்ளிகளை இணைக்கும் AB கோட்டுத் துண்டானது புள்ளி P-ல் தாங்கும் கோணம் செங்கோணம் எனில், புள்ளி P-ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
12.
(3, 5) மற்றும் (1,-1) என்ற புள்ளிகளிலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவுகளின் வர்க்கங்களின் கூடுதல் 20-க்கு சமம் எனில் அப்புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க
13.
ஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,
(i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.
(ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.
(iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் காண்க.
14.
x2-xy-6y2=0 என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் ፀ எனில் \(\frac { 2\cos\theta +3\sin\theta }{ 4\sin\theta +5\cos\theta } \)-ன் மதிப்பு ______.
1
-\(\frac { 1 }{ 9 } \)
\(\frac { 5 }{ 9 } \)
\(\frac { 1 }{ 9 } \)
15.
x2-4y2=0 மற்றும் x = a என்ற கோடுகளால் உருவாக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ______.
2a2
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)a2
\(\frac { 1 }{ 2 } \)a2
\(\frac { 2 }{ \sqrt { 3 } } \)a2
16.
ஒரு சதுரத்தின் ஒரு முனை ஆதியாகவும் மற்றும் அதன் ஒரு பக்கம் 4x+3y-20=0 என்ற கோட்டின் மீதும் அமைந்திருந்தால், அந்தச் சதுரத்தின் பரப்பு ______.
20 சஅ
16 சஅ
25 சஅ
4 சஅ
17.
2x-3y+1=0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு ______.
\(\frac { 3 }{ 2 } \)
\(\frac { 9 }{ 2 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 2 }{ 9 } \)
18.
y= –x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி ______.
(–3, –2)
(–3, 2 )
(–2, –3)
( 3, 2 )
19.
ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.
\(\sqrt { \frac { 3 }{ 2 } } \)
6
\(\sqrt { 6 } \)
3\(\sqrt { 2 } \)
20.
5x – y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு ______.
x+5y\(\pm 5\sqrt { 2 } \)=0
x-5y\(\pm 5\sqrt { 2 } \)=0
5x+y\(\pm 5\sqrt { 2 } \)=0
5x-y\(\pm 5\sqrt { 2 } \)=0
21.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.
5, –5
5, 5
5, 3
5, –4
22.
3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்______.
1,-1
\(\frac { 1 }{ 2 } \),-2
1,\(\frac { 1 }{ 2 } \)
2,-\(\frac { 1 }{ 2 } \)
23.
ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.
x2+3y2=0
x2-3y2=0
3x2+y2=0
3x2-y2=0
1.
2x2 + 3xy - 2y2 + 3x + y + 1 = 0 கொடுக்கப்பட்ட இணை கோடுகளின் சமன்பாடு
இரட்டை இணைகோடுகளுக்கான பொதுச் சமன்பாடு ax2 + 2hxy + by2 + 2gx + 2fy + c = 0
a = 2
2h = 3
\(h=\frac { 3 }{ 2 } \)
b = -2
2g = 3
g=\(\frac { 3 }{ 2 } \)
2f = 1
f=\(\frac { 1 }{ 2 } \)
c = 1
இரட்டைக் கோடுகள் செங்குத்தாக இருக்கக் கட்டுப்பாடு.
a + b = 0
\(\therefore\) 2 + (-2) = 0
\(\therefore\) இவை ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்.
2.
கொடுக்கப்பட்ட சமன்பாடுகள் 3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0
முதலில், இரு சமன்பாடுகளின் மாறிலியை மிகையாக மாற்ற,
3x + 4y + 2 = 0 மற்றும் -5x -12y +5 = 0 ஆகும்.
இரு கோடுகளின் இரு சமவெட்டியின் சமன்பாடு,
\(\frac { 3x + 4y + 2 }{ \sqrt { { 3 }^{ 2 }+{4 }^{ 2 } } } = ± \frac { -5x -12y +5 }{ \sqrt { { 5 }^{ 2 }+{12 }^{ 2 } } } \)
(நகரும் புள்ளி கோட்டிலிருந்து சமதூரத்தில் இருக்கும்)
a1a2 + b1b2 = – 15 – 48 < 0, என்பதால்
இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இரு சமவெட்டிகளின் சமன்பாடு,
\(\frac { 3x + 4y + 2 }{ 5 } = + \frac { -5x -12y +5 }{ 13 } \)
\(\Rightarrow \) 64x + 112y + 1 = 0
3.
இங்கு p = 12 மற்றும் கோணம் α=1500
எனவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
x cosα+y sinα=p
அதாவது, x cos1500+y sin1500=12
⇒ \(\sqrt { 3 } \)x-y+24=0
4.
P(h,k) என்பது தேவையான பாதையின் மீது அமைந்துள்ள ஏதேனும் ஒரு புள்ளி என்க.
கொடுக்கப்பட்ட நிபந்தனையின்படி
h= a θ sec மற்றும் k= b tan θ
⇒ \(\frac { h }{ a } \)=sec θ , \(\frac { k }{ b } \) =tan θ
முக்கோணவியல் சூத்திரத்தைப் பயன்படுத்தி, துணையலகு θ-ஐ நீக்கலாம்.
\(\left( \frac { h }{ a } \right) ^{ 2 }-\left( \frac { k }{ a } \right) ^{ 2 }\) = sec2θ - tan2θ
\(\left( \frac { h }{ a } \right) ^{ 2 }-\left( \frac { k }{ a } \right) ^{ 2 }\) =1 .
⇒\(\frac { h^{ 2 } }{ a^{ 2 } } -\frac { k^{ 2 } }{ b^{ 2 } } \) =1
P(h,k) என்ற புள்ளியின் நியமப்பாதை \(\frac { x^{ 2 } }{ a^{ 2 } } -\frac { y^{ 2 } }{ b^{ 2 } } \) =1
5.
(x1,y1) மற்றும் (x2,y2) என்பன முறையே (5, 7) மற்றும் (7, 5) என்க.
\(\theta \) என்பது x -அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் என்க.
கோட்டின் சாய்வு m=\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { 5-7 }{ 7-5 } \)=-1
மேலும், m =tanፀ
tanፀ=-1 ⇒ \(\theta =\frac { 3\pi }{ 4 } \) அல்லது 135°
சாய்வு மற்றும் சாய்வு கோணம் முறையே
m =-1 மற்றும் \(\theta =\frac { 3\pi }{ 4 } \).

6.
தனித்தனிச் சமன்பாடுகள் x- 2y -3 = 0, x + y + 5 = 0
அவற்றின் ஒருங்கிணைந்த சமன்பாடு
\(\Rightarrow { x }^{ 2 }\) + xy +5x -2xy -2y - 10y -3x -3y -15 =0
\(\Rightarrow { x }^{ 2 }-{ 2y }^{ 2 }\) -xy + 5x -3y -15 =0
7.
தேவையான நியமப்பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(h,k)என்க.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, h = ct மற்றும் \(k=\frac { c }{ t } \) ஆகும்.
இவ்விரு சமன்பாடுகளைப் பெருக்கி t-ஐ நீக்கலாம்.
(h)(k) = ct\(\left( \frac { c }{ t } \right) \) ⇒ hk = c2, h = x மற்றும் k = y எனப் பிரதியிட
∴ தேவையான நியமப்பாதையின் சமன்பாடு xy=c2
8.
வெட்டுத்துண்டு வடிவம்
\(\sqrt { 3 } \)x-y+4=0
\(\sqrt { 3 } \)x-y =-4
⇒ \(\frac { -\sqrt { 3 } }{ 4 } x+\frac { y }{ 4 } \)=1
⇒ \(\frac { x }{ \left( -\frac { 4 }{ \sqrt { 3 } } \right) } +\frac { y }{ 4 } \) (6.16)- ஐ
\(\frac { x }{ a } +\frac { y }{ b } \)=1 என்ற சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது x -ன் வெட்டுத்துண்டு =-\(\frac { 4 }{ \sqrt { 3 } } \), மற்றும் y -ன் வெட்டுத்துண்டு = 4
9.
a1x+b1y+c1 =0 மற்றும் இவ்விரு கோடுகளுக்கு இடையே உள்ள தூரம்
\(D=\frac { \left| { c }_{ 1 }-{ c }_{ 2 } \right| }{ \sqrt { { a }_{ 1 }^{ 2 }+b_{ 1 }^{ 2 } } } \)
கொடுக்கப்பட்ட சமன்பாடுகளை 3x+4y-12=0 மற்றும் 3x+4y+\(\frac { 1 }{ 2 } \) =0 என எழுதலாம்.
இங்கு a1 = 3,b1= 4,c1=-12 ,c2 = \(\frac { 1 }{ 2 } \)
D =\(\frac { |c_{ 1 }-c_{ 2 }| }{ \sqrt { { a }_{ 1 }^{ 2 }+b_{ 1 }^{ 2 } } } =\left| \frac { -12-\frac { 1 }{ 2 } }{ \sqrt { { 3 }^{ 2 }+4^{ 2 } } } \right| =\frac { 25 }{ 2\times 5 } \)=2.5 அலகுகள்.
10.
P(h, k) நகரும் புள்ளி என்க.
A(4, 0), B(-4, 0) கொடுக்கப்பட்ட புள்ளிகள்.
PA + PB = 10
\(\sqrt { { (h-4) }^{ 2 }+{ (k-0) }^{ 2 } } +\sqrt { { (h+4) }^{ 2 }+{ (k-0) }^{ 2 } } =10\)
\(\sqrt { { (h-4) }^{ 2 }+{ k }^{ 2 } } =10-\sqrt { { (h-4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(\Rightarrow { (h-4) }^{ 2 }+{ k }^{ 2 }=100+\left[ { \left( h+4 \right) }^{ 2 }+{ k }^{ 2 } \right] -20\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
\(\Rightarrow h^{ 2 }-8h+16+{ k }^{ 2 }=100+{ h }^{ 2 }+16+8h+{ k }^{ 2 }-20\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)

\(\Rightarrow -16h-100=-20\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
-4 ஆல் இருபுறமும் வகுக்க
\(\Rightarrow 4h+25=5\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்தினால் கிடைப்பது.
\(\Rightarrow\) (4h + 25)2 = 25(h2 + 8h + 16 + k2)
\(\Rightarrow\)(16h2 + 625 + 200h = 25h2 + 400 + 200h + 25k2
\(\Rightarrow\) 9h2 + 25k2 = 225 \(\Rightarrow\) 9h2 + 25k2 = 225 (\(\because\) 225 ஆல் இருபுறமும் வகுக்க)
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ 25 } +\frac { { k }^{ 2 } }{ 9 } =1\)
\(\therefore\) P(h, k) ன் நியமப்பாதை \(\frac { { x }^{ 2 } }{ 25 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\)
11.
P(h, k) நகரும் புள்ளி A(1, -6), B(4, -2) கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் \(\angle \)APB = 90° கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Delta\)ஒரு செங்கோண முக்கோணம் என்பதால்

AB2 = PA2 + PB2
\(\Rightarrow \)(1-4)2 + (-6+2)2 = (h-4)2 + (k+2)2 + (h-1)2 + (k+6)2
\(\Rightarrow \)h2 - 8h + 16 + k2 + 4k + 4 + h2 - 2h + 1 + k2 + 12k + 36 = (-3)2 + (-4)2
\(\Rightarrow \)2h2 + 2k2 - 10h + 16k + 57 = 9 + 16
\(\Rightarrow \)2h2 + 2k2 - 10h + 16k + 57 - 25 = 0
\(\Rightarrow \)2h2 + 2k2 - 10h + 16k + 32 = 0 \(\div \) 2
\(\Rightarrow \)h2 + k2 - 5h + 8k + 16 = 0
\(\therefore\) P(h, k) ன் நியமப்பாதை x2+y2-5x+8y+16 = 0
12.
P(h, k) நகரும் புள்ளி
A(3, 5), B(1, -1) என்பன கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளிகள்
PA2 + PB2 = 20 என கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Rightarrow \) (h-3)2 + (k-5)2 + (h-1)2 + (k+1)2 = 20
h2 - 6h + 9 + k2 - 10k + 25 + h2 - 2h + 1 + k2 + 2k + 1 = 20
\(\Rightarrow \) 2h2 + 2k2 - 8h - 8k + 36 = 20 (2 ஆக வகுக்க)
h2 + k2 - 4h - 4k + 8 = 0
\(\therefore\) P(h, k) ன் நியமப்பாதை = x2 + y2 - 4x - 4y + 8 = 0

13.
ஒரு கூட்டுத் தொடர் முறையானது ஒரு நேரிய சார்பு ஆகும். x என்பது உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் y என்பது அந்த உறுப்பின் மதிப்பு என்க
(x1, y1) மற்றும் (x2, y2) முறையே (7, 30) மற்றும் (10, 21) என்க.
y-y1=m(x-x1) என்ற சமன்பாட்டிலிருந்து
y-y1=\(\frac { ({ y }_{ 2 }-{ y }_{ 1 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 1 }) } (x-x_ 1)\)
y-30=\(\frac { (21-30) }{ (10-7) } (x -7)\)
y=-3x+51 ....(6.14)
(i) x = 1, 2 மற்றும் 3 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட A.P. -ன் முதல் மூன்று உறுப்புகள் முறையே 48, 45 மற்றும் 42 ஆகும்
(ii) y = 0 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட
0=-3x+51 ⇒ x=17
அதாவது, கூட்டுத்தொடர் முறையில் பதினேழாவது உறுப்பு பூச்சியமாகும்.
(iii) இந்நேர்கோட்டின் சாய்வு -3, கூட்டுத் தொடரின் பொது வித்தியாசத்திற்குச் சமம் என்பது தெளிவாகியது.(கூட்டுத்தொடரின் பொது வித்தியாசமும், அதன் கோட்டின் சாய்வும் ஒன்றே என நிரூபிக்க முயற்சிக்கவும்).
14.
(c)
\(\frac { 5 }{ 9 } \)
15.
(c)
\(\frac { 1 }{ 2 } \)a2
16.
(b)
16 சஅ
17.
(b)
\(\frac { 9 }{ 2 } \)
18.
(a)
(–3, –2)
19.
(c)
\(\sqrt { 6 } \)
20.
(a)
x+5y\(\pm 5\sqrt { 2 } \)=0
21.
(b)
5, 5
22.
(b)
\(\frac { 1 }{ 2 } \),-2
23.
(d)
3x2-y2=0
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards