11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பிடுக,\(\frac { n! }{ r!\left( n-r \right) ! } \) இங்கு r = 3, எந்த n-க்கும்
2.
5 நாணயங்களை ஒரு முறை சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் மொத்த எண்ணிக்கையைக் காண்க.
3.
மதிப்பிடுக: 5P3
4.
17 மாணவர்கள், 29 மாணவிகள் உள்ள வகுப்பிலிருந்து ஒரு போட்டிக்காக ஒரு மாணவியையோ அல்லது மாணவனையோ எத்தனை வேறுபட்ட வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
5.
"VOWELS" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கமுடியும்.
(i) E இல் தொடங்கும் வகையில்
(ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்
6.
முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என தொகுத்தறிதல் முறையில் நிறுவுக.
7.
ஒரு மின் நுகர்வோரின் மின் அட்டை எண் 238 : 110 : 29 என உள்ளது. 238 வது அதிக மின் திறன் கொண்ட மின் மாற்றியில் இந்த 29 வது நுகர்வோர் எண் வரை உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையை குறைந்த மின் திறனுடைய மின்மாற்றியில் அதிகப்பட்சம் 100 மின் இணைப்புகள் மட்டுமே இணைக்க முடியும் என்ற நிபந்தனைக்குட்பட்டு காண்க.
8.
கணிதத் தொகுத்தறிதல் முறையில் n≥1 -க்கு 1.2+2.3+3.4+...n.(n+1)=\(\frac{n(n+1)(n+2)}{3}\) என நிரூபிக்க
9.
எந்த ஒரு இயல் எண் n-க்கும் a>b எனில் an - bn ஆனது a - b ஆல் வகுபடும் என நிரூபிக்க.
10.
(n-1)Cr+(n-1)C(r-1) என்பது ______.
(n+1)Cr
(n-1)Cr
nCr
nCr-1
11.
44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.
4
4!
11
22
12.
எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை______.
25
55
56
625
13.
2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்______.
432
108
36
18
1.
r = 3, எந்த n-க்கும்
\(\frac { n! }{ r!\left( n-r \right) ! } =\frac { n! }{ 3!\left( n-3 \right) ! } =\frac { n\left( n-1 \right) \left( n-2 \right) \left( n-3 \right) ! }{ 1\times 2\times 3\times \left( n-3 \right) ! } =\frac { n\left( n-1 \right) \left( n-2 \right) }{ 6 } \)
2.
ஒரு நாணயத்தைச் சுண்டும் போது {தலை, பூ} என 2 விளைவுகள் கிடைக்கும். எண்ணுதல் விதிப்படி, 5 நாணயங்களைச் சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் எண்ணிக்கை 2 x 2 x 2 x 2 x 2 = 25 = 32.
3.
5P3 = 5×4×3 = 60
4.
முதல் செயலான ஒரு மாணவியை தேர்ந்தெடுக்க 29 வழிகளும், இரண்டாவது செயலான ஒரு மாணவனை தேர்ந்தெடுக்க 17 வழிகளும் உள்ளன. எனவே இந்த தேர்வினை செய்ய எண்ணுதலின் கூட்டல் விதியின்படி, 17 + 29 = 46 வழிகள் உள்ளன.
5.
கொடுக்கப்பட்ட வார்த்தையில் 6 எழுத்துகள் (V, O, W, E, L, S) உள்ளன.
(i) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் துவங்க வேண்டும். எனவே, மீதமுள்ள 5 எழுத்துகளை வரிசைப்படுத்த 5P5 = 5! வழிகள் உள்ளன. ஆகவே, E இல் தொடங்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 5! = 120.
(ii) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் தொடங்கி, W இல் முடிக்க வேண்டும், 5! = 120.

எனவே, E ஐ முதலிலும், W ஐ கடைசியிலும் வைக்கவேண்டும். மீதமுள்ள 4 எழுத்துகளை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
ஆகவே, E இல் தொடங்கி, W இல் முடிக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 4! = 24.
6.
P(n)=1+3+5+...+(2n-1) என்க.
எனவே, P(1)=1=12 என்பது உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே,
P(k)=1+3+5+...+(2k-1)
அதாவது P(k)=k2
இப்பொழுது P(k+1)=(k+1)2 என நிறுவவேண்டும்.
P(k+1)=1+3+5+...+(2(k+1)-1)
=\(\underbrace { 1+3+5+7+...+(2k-1) } +2k+1\)
=P(k)+2k+1
=k2+2k+1=(k+1)2
எனவே, P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே, கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா முழு எண்கள் n≥1-க்கும்,முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என நிறுவப்பட்டது.
7.
படமானது மின் வழங்கல் வலைப்பின்னல் முறையை விளக்குகிறது.

இங்கு 110 குறைந்த மின் திறனுடைய மின் மாற்றிகள் அதிக மின் திறனுடைய மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறைந்த மின் திறனுடைய மின் மாற்றியுடனும் 100 நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், 109 மின்மாற்றிகளுக்கு மொத்தம் 109 × 100 = 10900 இணைப்புகள் இருக்கும். 110 வது மின்மாற்றியில் 29 நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, 238 வது அதிக மின் திறன் கொண்ட மின்மாற்றியில் மொத்தம் 10900 + 29 = 10929 மின் இணைப்புகள் இருக்கும்.
8.
P(n) = 1.2 + 2.3 + 3.4 + . ...n (n + 1) = \(\frac { n\left( n+1 \right) n+2 }{ 3 } \)
படி (1)
\(\Rightarrow\) n=1 என்க
1.2 = \(\frac { 1(1+1)\left( 1+2 \right) }{ 3 } =\frac { 2\left( 3 \right) }{ 3 } \)
\(\therefore \) P(1) உண்மையாகும்
படி (2)
P(k ) உண்மை எனக்கொள்வோம்
1.2 + 2.3 + .3.4+ .....+ k (k + 1) = \(\frac { k\left( k+1 \right) \left( k+2 \right) }{ 3 } \) ..... (1)
படி (3)
P(k + 1) உண்மை என நிரூபிப்போம்
நிரூபிக்க 1.2 + 2.3 + 3.4 + ... + k(k + 1) + (k + 1) (k + 2) = \(\frac { k\left( k+1 \right) \left( k+2 \right) \left( k+3 \right) }{ 3 } \)
LHS = 1.2 + 2.3 + 3.4 + ...k (k + 1) + (k +1 ) (k + 2)
= \(\frac { k\left( k+1 \right) \left( k+2 \right) }{ 3 } \) = (k + 1) (k +2) = (k +1)(k + 2)\(\left[ \frac { k }{ 3 } +1 \right] \)
= \(\frac { \left( k+1 \right) \left( k+2 \right) \left( k+3 \right) }{ 3 } \) = RHS
\(\therefore \) p (k + 1) உண்மை
எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின் படி n -ன் அணைத்து மதிப்புகளும் P(n) உண்மையாகும் என நிரூபிக்கப்பட்டது.
9.
P(n)= an-bn ஆனது a - b ஆல் வகுபடும் என்க.
n = 1 என பிரதியிட
P(1)=a-b இது a - b ஆல் வகுபடும்.
எனவே P(1) உண்மை. இந்த கூற்று n = k-க்கு உண்மை எனக் கொள்க. எனவே P(k)=ak-bk ஆனது a - b ஆல் வகுபடும்.
P(k)=ak-bk,λ(a-b), λ∈N
நிறுவவேண்டியது P(k+1)=ak+1-bk+1,ஆனது a - b ஆல் வகுபடும்.
P(k+1)=ak+1-bk+1
=ak+1-abk+abk-bk+1
=a(ak-bk)+bk(a-b)
=a(λ(a-b))+bk(a-b)
=(a-b)(aλ+bk)
=(a-b)λ1, λ1=aλ+bk,λ1∈N
எனவே, இது a - b ஆல் வகுபடும். ஆகவே, P(k+1) என்பது உண்மை. P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம். எனவே, கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி எந்த ஒரு இயல் எண் n-க்கும், a>b எனில் an-bn ஆனது a - b ஆல் வகுபடும்.
10.
(c)
nCr
11.
(c)
11
12.
(b)
55
13.
(b)
108
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards