11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2019
அணிகளும் அணிக்கோவைகளும்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
A,B என்பன சம வரிசையுள்ள இரு சமச்சீர் அணிகள் எனில், கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையல்ல ?
A+B என்பது ஒரு சமச்சீர் அணி
AB என்பது ஒரு சமச்சீர் அணி
AB=(BA)T
ATB=ABT
2.
\(A+I=\left[ \begin{matrix} 3 & -2 \\ 4 & 1 \end{matrix} \right] \) எனில் \((A+I)(A-I)\) -ன் மதிப்பு ______.
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & 4 \\ -8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} 5 & 4 \\ 8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & -4 \\ -8 & -9 \end{bmatrix}\)
3.
\(\left[ \begin{matrix} 1 & 3 \\ 0 & 1 \end{matrix} \right] A=\left[ \begin{matrix} 1 & 1 \\ 0 & -1 \end{matrix} \right] \) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் A என்ற அணி ______.
\(\left[ \begin{matrix} 1 & 4 \\ -1 & 0 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 1 & -4 \\ 1 & 0 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 0 & -1 \end{matrix} \right]\)
\( \left[ \begin{matrix} 1 & -4 \\ 1 & 1 \end{matrix} \right] \)
4.
A என்பது n-ஆம் வரிசை உடைய எதிர் சமச்சீர் அணி மற்றும் C என்பது n x 1 வரிசை உடைய நிரல் அணி எனில், CT AC என்பது ______.
n-ஆம் வரிசைவுடைய சமனி அணி
வரிசை 1 உடைய சமனி அணி
வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி
வரிசை 2 உடைய சமனி அணி
5.
\(A=\left| \begin{matrix} -1 & 2 & 4 \\ 3 & 1 & 0 \\ -2 & 4 & 2 \end{matrix} \right| \)மற்றும் \(B=\left| \begin{matrix} -2 & 4 & 2 \\ 6 & 2 & 0 \\ -2 & 4 & 8 \end{matrix} \right| \) எனில் ______.
B=4A
B=-4A
B=-A
B=6A
6.
\(a\neq b,b,c\) ஆகியவை \(\left| \begin{matrix} a & 2b & 2c \\ 3 & b & c \\ 4 & a & b \end{matrix} \right| =0\) என்பதை நிறைவு செய்தால், abc என்பது______.
a+b+c
0
b3
ab+bc
7.
\(\left\lfloor . \right\rfloor \) என்பது மீப்பெரு முழு எண் சார்பு என்க. மேலும் \(-1\le x<0,0\le y<1,1\le z<2\) எனில் \(\left| \begin{matrix} \left\lfloor x \right\rfloor +1 & \left\lfloor y \right\rfloor & \left\lfloor z \right\rfloor \\ \left\lfloor x \right\rfloor & \left\lfloor y \right\rfloor +1 & \left\lfloor z \right\rfloor \\ \left\lfloor x \right\rfloor & \left\lfloor y \right\rfloor & \left\lfloor z \right\rfloor +1 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையின் மதிப்பு ______.
\(\left\lfloor z \right\rfloor \)
\(\left\lfloor y \right\rfloor \)
\(\left\lfloor x \right\rfloor \)
\(\left\lfloor x \right\rfloor +1\)
8.
\({ x }_{ 1 },{ x }_{ 2 },{ x }_{ 3 }\) மற்றும் \({ y }_{ 1 },{ y }_{ 2 },{ y }_{ 3 }\) ஆகியவை ஒரே பொது விகிதம் கொண்ட பெருக்குத் தொடர் முறையில் இருந்தால், \(({ x }_{ 1 },{ y }_{ 1 }),({ x }_{ 2 },{ y }_{ 2 }),({ x }_{ 3 },{ y }_{ 3 })\) என்ற புள்ளிகள் ______.
சமபக்க முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
செங்கோண முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
இரு சமபக்க செங்கோண முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
ஒரே கோட்டிலமையும்
9.
\(A=\left[ \begin{matrix} 0 & a & -b \\ -a & 0 & c \\ b & -c & 0 \end{matrix} \right] \) என்ற அணிக்கோவையின் மதிப்பு______.
-2abc
abc
0
a2+b2+c2
10.
\(\left| \begin{matrix} 3-x & -6 & 3 \\ -6 & 3-x & 3 \\ 3 & 3 & -6-x \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு ______.
6
3
0
-6
11.
\(\Delta =\left| \begin{matrix} a & b & c \\ x & y & z \\ p & q & r \end{matrix} \right| ,\) எனில் \(\left| \begin{matrix} ka & kb & kc \\ kx & ky & kz \\ kp & kq & kr \end{matrix} \right| \) என்பது ______.
\(\Delta \)
\(k \Delta \)
\(3k \Delta \)
\({ k }^{ 3 }\Delta \)
12.
\(\left[ \begin{matrix} \alpha & \beta \\ \gamma & -\alpha \end{matrix} \right] \) என்ற ஒரு சதுர அணியின் வர்க்கம் வரிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், \(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) என்பவை நிறைவு செய்யும் தொடர்பு______.
\(1+{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1+{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
13.
\(\left| \begin{matrix} 2a & { x }_{ 1 } & { y }_{ 1 } \\ 2b & { x }_{ 2 } & { y }_{ 2 } \\ 2c & { x }_{ 3 } & { y }_{ 3 } \end{matrix} \right| =\frac { abc }{ 2 } \neq 0\) எனில், \(\left( \frac { { x }_{ 1 } }{ a } ,\frac { { y }_{ 1 } }{ a } \right) ,\left( \frac { { x }_{ 2 } }{ b } ,\frac { { y }_{ 2 } }{ b } \right) ,\left( \frac { { x }_{ 3 } }{ c } ,\frac { { y }_{ 3 } }{ c } \right) \) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு______.
\(\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ 4 } abc\)
\(\frac { 1 }{ 8 } \)
\(\frac { 1 }{ 8 } abc\)
14.
\(A=\left[ \begin{matrix} a & x \\ y & a \end{matrix} \right] \) மற்றும் xy=1 எனில், det(AAT)-ன் மதிப்பு ______.
\({ (a-1) }^{ 2 }\)
\({ ({ a }^{ 2 }+1) }^{ 2 }\)
\({ a }^{ 2 }-1\)
\({ ({ a }^{ 2 }-1) }^{ 2 }\)
15.
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
A+AT
AAT
ATA
A-AT
16.
\(A=\left[ \begin{matrix} 1 & 2 & 2 \\ 2 & 1 & -2 \\ a & 2 & b \end{matrix} \right] \) என்பது \(AA^{ T }=9I\) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் அணியாகும், இங்கு I என்பது 3 X 3 வரிசையுள்ள சமனி அணி எனில், (a ,b ) என்ற வரிசை ஜோடி ______.
(2,-1)
(-2,1)
(2,1)
(-2,-1)
17.
\(A=\left[ \begin{matrix} \lambda & 1 \\ -1 & -\lambda \end{matrix} \right] \) எனில், \(\lambda \)-ன் எம்மதிப்புகளுக்கு \({ A }^{ 2 }=0?\)
0
\(\pm 1\)
-1
1
18.
A,B என்பன A+B மற்றும் AB என்பவற்றை வரையறுக்கும் இரு அணிகள் எனில் ______.
A,B என்பன ஒரே வரிசை கொண்டவையாக இருக்க வேண்டிய அவசியம்மில்லை
A, B என்பன சமவரிசையுள்ள சதுர அணிகள்
A - நிரல்களின் எண்ணிக்கையும் ,B -ன் நிரைகளின் எண்ணிக்கையும் சமம்.
A=B
19.
\(2X+\left[ \begin{matrix} 1 & 2 \\ 3 & 4 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 3 & 8 \\ 7 & 2 \end{matrix} \right] \) எனில், X என்ற அணியானது ______.
\(\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 1 & -3 \\ 2 & -1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 2 & 6 \\ 4 & -2 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 2 & -6 \\ 4 & -2 \end{matrix} \right] \)
20.
\({ a }_{ ij }=\frac { 1 }{ 2 } (3i-2j)\) மற்றும் \(A=[{ a }_{ ij }{ ] }_{ 2\times 2 }\) எனில், A என்பது ______.
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & 2 \\ -\frac { 1 }{ 2 } & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 2 & 2 \\ \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -\frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } \\ 1 & 2 \end{matrix} \right] \)
1.
(b)
AB என்பது ஒரு சமச்சீர் அணி
2.
(a)
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
3.
(c)
\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 0 & -1 \end{matrix} \right]\)
4.
(c)
வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி
5.
(b)
B=-4A
6.
(c)
b3
7.
(a)
\(\left\lfloor z \right\rfloor \)
8.
(d)
ஒரே கோட்டிலமையும்
9.
(c)
0
10.
(c)
0
11.
(d)
\({ k }^{ 3 }\Delta \)
12.
(b)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
13.
(c)
\(\frac { 1 }{ 8 } \)
14.
(d)
\({ ({ a }^{ 2 }-1) }^{ 2 }\)
15.
(d)
A-AT
16.
(d)
(-2,-1)
17.
(b)
\(\pm 1\)
18.
(b)
A, B என்பன சமவரிசையுள்ள சதுர அணிகள்
19.
(a)
\(\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & -1 \end{matrix} \right] \)
20.
(b)
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards