11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2019
11th Public Exam March 2019 Important 5 Marks Questions
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\({ x }^{ 2 }+x+1\)-ஐப் பொறுத்து \(\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) -ஐ வகையிடுக.
2.
\(\vec { a } =(2\hat { i } +3\hat { j } +6\hat { k } ),\vec { b } =(6\hat { i } +2\hat { j } -3\hat { k } ),\vec { b } =(3\hat { i } -6\hat { j } +2\hat { k } )\) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து என நிரூபிக்க.
3.
\(A\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)என்ற அணிச்சமன்பாட்டினை நிறைவு செய்யும் A என்ற அணியைக் காண்க.
4.
\(A=\left[ \begin{matrix} 4 & 6 & 2 \\ 0 & 1 & 5 \\ 0 & 3 & 2 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} 0 & 1 & -1 \\ 3 & -1 & 4 \\ -1 & 2 & 1 \end{matrix} \right] \) எனில், பின்வருவனவற்றைச் சரிபார்க்க. \({ (AB) }^{ T }={ B }^{ T }{ A }^{ T }\)
5.
\(\triangle\)ABC இல் (a2 + b2 +c2) tan B = (a2+ b2-c2)tan C என நிறுவுக
6.
3x + 4y - 12 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு i) செங்குத்தான ii) இணையான நேர்க்கோடுகளின் தொகுப்பினைக் காண்க
7.
\(f(x)={1\over 1-3\cos x}\) - ன் வீச்சகம் காண்க.
8.
தீர்வு காண்க
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
9.
பின்வரும் சார்புகளுக்கு இடப்புற,வலப்புற எல்லைகளின் மதிப்பக காண்க.
\(x=-2\) -ல் \(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)
10.
f : [-2, 2] ⟶ B என்ற சார்பு f(x)-2x3, என வரையறுக்கப்படுகிறது எனில் f ஒரு மேற்கோர்த்தலாக அமைய B –ஐக் காண்க
11.
ஆய அச்சுகளுக்கு இடையே ஒரு கோட்டுத் துண்டின் மையப் புள்ளி P(r, c) எனில் அந்த நேர்க்கோட்டின் சமன்பாடு \(\frac { x }{ r } +\frac { y }{ c } \)=2 எனக் காட்டுக.
12.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
மிகை முழு எண்களில் தொடர்பு R ஆனது “n -ன் வகுத்தி m ஆக இருந்தால் mRn” என வரையறுக்கப்படுகிறது.
13.
மதிப்பிடுக.
\(\int{\frac{3x+5}{x^{2}+4x+7}}dx\)
14.
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\({ x }_{ 0 }=1,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\quad \)
15.
எந்தவொரு வெக்டர் \(\vec { a } \)-க்கும் \(\left| \vec { a } \times \hat { i } \right| ^{ 2 }+\left| \vec { a } \times \hat { j } \right| ^{ 2 }+\left| \vec { a } \times \hat { k } \right| ^{ 2 }=2\left| \vec { a } \right| ^{ 2 }\) என நிரூபிக்க.
16.
ABCD என்ற நாற்கரத்தில் AC,BD-ன் நடுப்புள்ளிகள் E மற்றும் F ஆக இருப்பின் \(\overrightarrow { AB } +\overrightarrow { AD } +\overrightarrow { CB } +\overrightarrow { CD } =4\overrightarrow { EF } \) என நிறுவுக.
17.
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) ஆகியவை இணைகரத்தின் ஒரு பக்கத்தையும் ஒரு மூலைவிட்டத்தையும் குறித்தால் அதன் பிற பக்கங்களையும் மற்றொரு மூலைவிட்டத்தினையும் காண்க.
18.
\(\left| \begin{matrix} 2bc-a^{ 2 } & { c }^{ 2 } & { b }^{ 2 } \\ { c }^{ 2 } & { 2ca-b }^{ 2 } & a^{ 2 } \\ { b }^{ 2 } & a^{ 2 } & { 2ab-c }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| ^{ 2 }\) என நிறுவுக.
19.
\(\left| \begin{matrix} 1 & { x }^{ 2 } & { x }^{ 3 } \\ 1 & { y }^{ 2 } & { y }^{ 3 } \\ 1 & { z }^{ 2 } & { z }^{ 3 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)(xy+yz+zx)\) என நிறுவுக.
20.
கணிதத் தொகுத்தறிதலின்படி i2 =-1 எனக் கொண்டு எந்த ஒரு இயல் எண் n-க்கும் \((r(cos\theta+isin\theta))^{n}=r^{n}(cosn \theta+isinn\theta)\) எனக் காட்டுக.
21.
ஒரு வங்கியில் செலுத்தப்பட்ட ரூ 500 ஆனது, 10% தொடர் வட்டி வீதத்தில், 10 ஆண்டுகளில் எவ்வளவாக மாறும்.
22.
y = x என்ற கோட்டுடன் a கோணத்தை உடைய, ஆதி வழிச் செல்லும் இரட்டைக் கோடுகளின் சமன்பாடு \(x^2-2xy\ \sec 2\alpha +y^2=0\) என காண்பி.
23.
ஒரு குடும்பம் 14.2 கிகி எடை கொண்ட சமையல் எரிவாயுவினை (LPG) (உருளையின் எடையுடன் 29.5 கிகி) சீரான முறையில் பயன்படுத்தும்போது 24 –வது நாளில் சமையல் எரிவாயுத் தீர்ந்து விடுகிறது. உடனடியாக புதிய எரிவாயு உருளை இணைக்கப்படுகிறது.
i) உருளையிலுள்ள சமையல் எரிவாயுவின் அளவிற்கும் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாட்களுக்கும் உள்ள தொடர்புடைய சமன்பாட்டைக் காண்க.
ii) சமையல் எரிவாயுவினை முதல் 96 நாட்கள் பயன்படுத்துவதற்கான வரைபடம் வரைக.
24.
தொகுத்தறிதலைப் பயன்படுத்தி எல்லா ஒரு இயல் எண் n-க்கும் 5n+1+4x6n ஐ 20 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி 9 என நிரூபிக்க.
25.
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{(x-1)^2}{x^3+x}\)
26.
y = x என்ற நேர்கோட்டின் மூலம்
1. y = -x
2. y = 2x
3. y = x +1
4.\(y={1\over2}x+1\)
5.2x + y + 3 = 0 ஆகியவற்றைத் தோராயமாக வரைக.
27.
கொடுக்கப்பட்டுள்ள y= x3 என்ற வளைவரையின் படத்தினைப் பயன்படுத்தி அச்சு மதிப்பு மாறாமல் ஒரே தளத்தில் கீழ்க்காணும் சார்புகளை வரைக.
1. y=-x3
2. y=x3+1
3. y=x3-1
4. y=(x+1)3

28.
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\cos { A } +\cos { B } -\cos { C } =-1+4\cos { \frac { A }{ 2 } } \cos { \frac { B }{ 2 } } \cos { \frac { C }{ 2 } } \) என நிறுவுக.
29.
30.
cosec\(\theta\) - sin \(\theta\) = a3 மற்றும் sec\(\theta\) - cos b\(\theta\) = b3 எனில், a2b2 (a2 + b2) = 1 என நிறுவுக.
31.
கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா முழு எண்கள் n≥1-க்கு \(1^{2}+2^{2}+3^{2}+....+n^{2}=\frac{n(+1)(2n+1)}{6}\)என நிறுவுக.
32.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \sin ^{ 4 }{ \alpha } }{ \sin ^{ 4 }{ \beta } } =1\) எனில், \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) என நிறுவுக.
33.
θ ஒரு துணையலகு எனில் x = a cos3 θ, y = a sin3 θ ஆகிய ஆயத்தொலைகளை உடைய நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
34.
x2-ax+b = 0 மற்றும் x2-ex+f= 0 ஆகிய சமன்பாடுகளுக்கு ஒரு பொதுவான மூலம் உள்ளது. மேலும், இரண்டாம் சமன்பாட்டிற்குச் சமமான மூலங்கள் உண்டு எனில் ae=2(b+f) என நிறுவுக.
1.
\(f(x)=\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) என்க
\(g(x)={ x }^{ 2 }+x+1\)
\(\frac { df }{ dg } =\frac { { f }^{ ' }(x) }{ { g }^{ ' }(x) } \)
\({ f }^{ ' }(x)=\frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \)
\({ g }^{ ' }(x)=2x+1\)
\(\frac { df }{ dg } =\frac { \frac { 2x }{ 1+{ x }^{ 2 } } }{ 2x+1 } =\frac { 2x }{ (2x+1)(1+{ x }^{ 2 }) } \)
2.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } +6\hat { k } \)
\(\vec { b } =6\hat { i } +2\hat { j } -3\hat { k } \)
\(\vec { c } =3\hat { i } -6\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } .\vec { b } =(2\hat { i } +3\hat { j } +6\hat { k } ).(6\hat { i } +2\hat { j } -3\hat { k } )\)
=2 x 6 +3 x 2 + 6 x -3
=12+6-18=0 ∴ \(\vec { a } \bot \vec { b } \)
\(\vec { b } .\vec { c } =(6\hat { i } +2\hat { j } -3\hat { k } ).(3\hat { i } -6\hat { j } +2\hat { k } )\)
=6 x 3 + 2 x -6 + (-3 x 2)
=18-12-6
=18-18=0 ∴ \(\vec { b } \bot \vec { c } \)
\(\vec { c } .\vec { a } =(3\hat { i } -6\hat { j } +2\hat { k } ).(2\hat { i } +3\hat { j } +6\hat { k } )\)
=3 x 2 +(-6 x 3) + 2 x 6
=6-18+12
=18-18=0 ∴ \(\vec { c } \bot \vec { a } \)
∴ \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து ஆகும்.
3.
A = \(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } \end{matrix} \right] \)என்க.
\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } \end{matrix} \right] \quad \left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)

a12 = \(\frac { 6 }{ -3 } =-2\quad \)
a12 = -2 என (1)-ல் பிரதியிட
a11 +4a12 = -7
a11 + 4 x -2 = -7
a11 - 8 = -7
a11 = -7 + 8 = 1

a22 = 0 என (3)-ல் பிரதியிட
1a21 + 4 x 0 = 2 .......(3)
a21 = 2 .........(4)
\(\therefore \) A = \(\left( \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } \end{matrix} \right) =\left( \begin{matrix} 1 & -2 \\ 2 & 0 \end{matrix} \right) \).
4.
\(AB=\left[ \begin{matrix} 4 & 6 & 2 \\ 0 & 1 & 5 \\ 0 & 3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 & 1 & -1 \\ 3 & -1 & 4 \\ -1 & 2 & 1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 16 & 2 & 22 \\ -2 & 9 & 9 \\ 7 & 1 & 14 \end{matrix} \right] \)
\({ (AB) }^{ T }=\left[ \begin{matrix} 16 & -2 & 7 \\ 2 & 9 & 1 \\ 22 & 9 & 14 \end{matrix} \right] ...(1)\)
\({ B }^{ T }=\left[ \begin{matrix} 0 & 3 & -1 \\ 1 & -1 & 2 \\ -1 & 4 & 1 \end{matrix} \right] ,\quad { A }^{ T }=\left[ \begin{matrix} 4 & 0 & 0 \\ 6 & 1 & 3 \\ 2 & 5 & 2 \end{matrix} \right] \)
\( { B }^{ T }{ A }^{ T }=\left[ \begin{matrix} 0 & 3 & -1 \\ 1 & -1 & 2 \\ -1 & 4 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 4 & 0 & 0 \\ 6 & 1 & 3 \\ 2 & 5 & 2 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 16 & -2 & 7 \\ 2 & 9 & 1 \\ 22 & 9 & 14 \end{matrix} \right] ...(2)\)
(1) மற்றும் (2)-லிருந்து, \({ (AB) }^{ T }={ B }^{ T }{ A }^{ T }\)
5.
\(\frac { { a }^{ 2 }-{ b }^{ 2 }+{ c }^{ 2 } }{ { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } } =\frac { \tan { C } }{ \tan { B } } \) = tan C cot B என நிரூபிப்போம்
L.H.S = \(\frac { { a }^{ 2 }-{ b }^{ 2 }+{ c }^{ 2 } }{ { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } } =\frac { { k }^{ 2 }sin^{ 2 }{ A }-{ k }^{ 2 }sin^{ 2 }{ B }+{ k }^{ 2 }sin^{ 2 }{ C } }{ { k }^{ 2 }sin^{ 2 }{ A }+{ k }^{ 2 }sin^{ 2 }{ B }-{ k }^{ 2 }sin^{ 2 }{ C } } \)
(∵ \(\frac { a }{ \sin { A } } =\frac { b }{ \sin { B } } =\frac { c }{ \sin { C } } \) = k ⇒ a = k sinA = k sinB , c = k sinC)
= \(\frac { sin^{ 2 }{ A }-sin^{ 2 }{ B }+sin^{ 2 }{ C } }{ sin^{ 2 }{ A }-sin^{ 2 }{ C }+sin^{ 2 }{ B } } \)
= \(\frac { \sin { C } .\sin { \left( A-B \right) } +sin^{ 2 }{ C } }{ \sin { B } .\sin { \left( A-C \right) } +sin^{ 2 }{ B } } \) (∵ A + B = 180 - C, A + C = 180 - B)
= \(\frac { \sin { C } \left[ \sin { \left( A-B \right) +\sin { C } } \right] }{ \sin { B } \left[ \sin { \left( A-C \right) } +\sin { B } \right] } \)
= \(\frac { \sin { C } \left[ \sin { \left( A-B \right) } +\sin { \left( A+B \right) } \right] }{ \sin { B } \left[ \sin { \left( A-C \right) } +\sin { \left( A+B \right) } \right] } \)
= \(\frac { \sin { C } .2\sin { A } .\cos { B } }{ \sin { B } .2\sin { A } \cos { C } } \)
= \(\frac { \sin { C } .\cos { B } }{ \cos { C } .\sin { B } } \)
= tan C. cot B = R.H.S.
எனவே நிரூபிக்கப்பட்டது.
6.
i) 3x + 4y -12 = 0 கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் சமன்பாடு
செங்குத்தான கோட்டின் சமன்பாடு 4x - 3y + k = 0
நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு = 4x - 3y + k = 0, K\(\in \)R
ii) 3x + 4y - 12 = 0ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 3x + 4y +k1 = 0 ஆகும். இது நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாட்டினைக் குறிப்பதால் நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு.
=3x + 4y + k1 = 0, k1 \(\in \) R
7.
-1 < cos x < 1 என நமக்குத் தெரியும்.
⇒ -3 < -3cos x < 3
⇒ 1-3 < 1-3cos x < 1 + 3
⇒ -2 < 1-3 cos x < 4
\(⇒\ {1\over 1-3 \cos\ x}\le -{1\over 2}\) மற்றும் \({1\over 1-3 \cos\ x}\ge {1\over4}\)
அதாவது f -ன் வீச்சகம் \(\left(-\infty-{1\over 2}]U[{1\over 4},\infty\right)\)ஆகும்
8.
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
\(\Rightarrow \frac { 3x-6 }{ 5 } \le \frac { 10-5x }{ 3 } \)
\(\Rightarrow 3(3x-6)\le 5(10-5x)\)
\(\Rightarrow 9x-18\le 50-25x\)
\(\Rightarrow 9x+25x\le 50+18\)
\(\Rightarrow 34x\le 68\)
\(\Rightarrow x\le 2.\)
\(\therefore \)தீர்வு கணம் \(\left( -\infty ,2 \right) \)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
முழுவதையும் 3 ஆல் பெருக்க,
\(5-x<\frac { 3x }{ 2 } -12\)
2 ஆல் பெருக்க
\(\Rightarrow 10-2x<3x-24\)
\(\Rightarrow 10+24<3x+2x\)
\(\Rightarrow 34<5x\)
\(\Rightarrow x\ge \frac { 34 }{ 5 } \)
\(\therefore \)
9.
x=-2-ல் \(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)
\(f(x)=\frac { { x }^{ 2 }-4 }{ ({ x }^{ 2 }+4x+4)(x+3) } \)

\(=\lim _{ x\rightarrow -{ 2 }^{ - } }{ \frac { x-2 }{ (x+2)(x+3) } } \)
\(=\frac { -Ve }{ 0(-Ve) } =\infty \)
\(\therefore\) f(-2-) \(\rightarrow\) \(\infty\) (x\(\rightarrow\)-2- எனும் பொழுது)

\(f(-{ 2 }^{ + })=\lim _{ x\rightarrow { -2 }^{ + } }{ \frac { x-2 }{ (x+2)(x+3) } } \)

\(\therefore\) f(-2+) \(\rightarrow\) -\(\infty \)(x\(\rightarrow\) 2+ எனும் பொழுது)
10.
சார்பின் குறைந்தபட்ச மதிப்பு f(-2) மற்றும் அதிகபட்ச மதிப்பு f(2) ஆகும். இவை துணைச்சார்பகத்தில் அமைகிறது . மேலும் அவற்றின் மதிப்பு முறையே -16 மற்றும் 16 ஆகும். எனவே B = [-16, 16] என இருக்கும்போது f மேற்கோர்த்தலாக அமையும்.
11.
A, B என்பன இரு புள்ளிகள் அவற்றின் அச்சுத் தொலைவுகள் A(x, 0), B(0, y) என கொடுக்கப்பட்டுள்ளது.
P(r, c) ஆனது AB-ன் மையப்புள்ளி.
\(\therefore\) மையப்புள்ளி (r, c) =\(\left( \frac { x+0 }{ 2 } ,\frac { 0+y }{ 2 } \right) \)
\(r=\frac { x }{ 2 } ,c=\frac { y }{ 2 } \)
x = 2r , y = 2c
\(\therefore\) AB என்ற புள்ளிகள் \(\begin{pmatrix} { x }_{ 2 } & { y }_{ 2 } \\ 0 & { 2c } \end{pmatrix}\)மற்றும் \(\left( \begin{matrix} { x }_{ 1 } & { y }_{ 1 } \\ 2r, & 0 \end{matrix} \right) \)
AB-ன் சமன்பாடு \(\frac { y-0 }{ 2c-0 } =\frac { x-2r }{ 0-2r } \)
\(\Rightarrow \frac { y }{ 2c } =\frac { x-2r }{ -2r } \Rightarrow \frac { y }{ c } =\frac { x-2r }{ -r } \)
\(\Rightarrow\) -ry = cx - 2rc \(\Rightarrow\) cr + xy = -2rc
\(\Rightarrow\) cx + ry = 2rc
rc ஆல் வகுக்க, \(\frac { cx }{ rc } +\frac { ry }{ rc } =\frac { 2rc }{ rc } \) \(\Rightarrow \frac { x }{ r } +\frac { y }{ c } =2\) எனவே நிரூபிக்கப்பட்டது.
12.
மிகை முழு எண்களில் தொடர்பு R ஆனது “n -ன் வகுத்தி m ஆக இருந்தால் mRn” தற்சுட்டு;
m ஆனது m ஆல் வகுபடும்பொழுது m என்பது அனைத்து மிகை முழுக்கள் ஆகும்.
\(\therefore \)R என்பது தற்சுட்டுத் தொடர்பு ஆகும்.
சமச்சீர் தொடர்பு :
\(mRn\Rightarrow nRm\)
m ஆனது n-ன் வகுத்தியின்\(\Rightarrow 4-\) ன் வகுத்தியின் 2\(\neq \)2-ன் வகுத்தியின்4
\(\therefore \)R என்பது சமச்சீர் அல்ல
கடப்புத் தொடர்பு:
\(mRn,nRp \Rightarrow mRp \)
m ஆனது n-ன் வகுத்தியின் n-ஆனது p-ன் வகுத்தியின்
\(\Rightarrow \)m ஆனது P-ன் வகுத்தியின்
\(\therefore \)R ஒரு கடப்புத் தொடர்பு எனப்படும்
\(\therefore \)R ஒரு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்புத் தொடர்பு ஆகும்.
13.
\(I=\int{\frac{3x+5}{x^{2}+4x+7}}dx\) என்க.
3x+5=A\(\frac{d}{dx}(x^{2}+4x+7)+B\)
3x+5=A(2x+4)+B
ஒத்த உறுப்புகளின் கெழுக்களைச் சமப்படுத்த,
\(2A=3 \Rightarrow A =\frac{3}{2};4A+B=5 \Rightarrow B=-1\)
\(I=\int{\frac{\frac{3}{2}(2x+4)-1}{x^{2}+4x+7}}dx\)
\(I=\frac{3}{2}\int{\frac{2x+4}{x^{2}+4x+7}}dx-\int{\frac{1}{x^{2}+4x+7}}dx\)
=\(\frac{3}{2}\log|x^{2}+4x+7|+c-\int{\frac{1}{(x+2)^{2}+(\sqrt{3}^{2})}}dx\)
=\(\frac{3}{2}\log|x^{2}+4x+7|-\frac{1}{\sqrt{3}}\tan^{-1}(\frac{x+2}{\sqrt{3}})+c\)
14.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } } } \)

\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ } \)x+1 = 1 + 1 =2
\(\lim _{ x\rightarrow { 2 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } \)
f(1) = 2
\(\therefore \lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } } \)
\(\therefore\) f(x) ஆனது x0 = 1 - ல் தொடர்ச்சியானது.
15.
\(\vec { a } ={ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } \)
=\(\vec { a } \times \hat { i } =({ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } )\times \hat { i } \)
=\({ a }_{ 2 }(\hat { j } \times \hat { i } )+{ a }_{ 3 }(\hat { k } \times \hat { i } )\)
=\({ a }_{ 2 }(-\hat { k } )+{ a }_{ 3 }\hat { j } ={ a }_{ 3 }\hat { j } -{ a }_{ 2 }\hat { k } \)
\(|\vec { a } \times \hat { i } |=\sqrt { { a }_{ 3 }^{ 2 }+(-{ a }_{ 2 })^{ 2 } } =\sqrt { { a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 } } \)
∴ \(|\vec { a } \times \hat { i } |^{ 2 }={ a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }\) ....(1)
\(\vec { a } \times \hat { j } =({ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } )\times \hat { j } \)
=\({ a }_{ 1 }(\hat { i } \times \hat { j } )+{ a }_{ 2 }(\hat { j } \times \hat { j } )+{ a }_{ 3 }(\hat { k } \times \hat { j } )\)
=\({ a }_{ 1 }\hat { k } +{ a }_{ 2 }(0)+{ a }_{ 3 }(-\hat { i } )\)
=\({ a }_{ 1 }\hat { k } -{ a }_{ 3 }(\hat { i } )\)
\(|\vec { a } \times \hat { j } |=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 } } \)
∴ \(|\vec { a } \times \hat { j } |^{ 2 }={ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 }\) ....(2)
\(\vec { a } \times \hat { k } =({ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } )\times \hat { k } \)
=\({ a }_{ 1 }(\hat { i } \times \hat { k } )+{ a }_{ 2 }(\hat { j } \times \hat { k } )+{ a }_{ 3 }(\hat { k } \times \hat { k } )\)
=\(-{ a }_{ 1 }\hat { j } +{ a }_{ 2 }\hat { i } +{ a }_{ 3 }(0)\)
\(|\vec { a } \times \hat { k } |=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 } } \)
∴ \(|\vec { a } \times \hat { k } |^{ 2 }={ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }\) .....(3)
(1),(2),(3) ஐக் கூட்ட
\(|\vec { a } \times \hat { i } |^{ 2 }+|\vec { a } \times \hat { j } |^{ 2 }+|\vec { a } \times \hat { k } |^{ 2 }\)
=\({ a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }\)
=\(2({ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 })\)
=2\((\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 } } )^{ 2 }=2|\vec { a } |\)=RHS.
எனவே நிருபிக்கப்பட்டது.
16.
நாற்கரம் ABCD-யின் முனைப்புள்ளிகள் -யின் நிலைவெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } ,\vec { d } \) என்க. E, F என்பன AC, BD-யின் நடுப்புள்ளிகள்.

\(\vec { OE } =\frac { \vec { a } +\vec { c } }{ 2 } ,\vec { OF } =\frac { \vec { b } +\vec { d } }{ 2 } \)
நிருபிக்க வேண்டியது:
LHS=\(\vec { AB } +\vec { AD } +\vec { CB } +\vec { CD } \)
=\(\vec { OB } -\vec { OA } +\vec { OD } -\vec { OA } +\vec { OB } -\vec { OC } +\vec { OD } -\vec { OC } \)
=\(\vec { b } -\vec { a } +\vec { d } -\vec { a } +\vec { b } -\vec { c } +\vec { d } -\vec { c } \)
=\(-2\vec { a } +2\vec { b } -2\vec { c } +2\vec { d } \)
=2\((\vec { b } +\vec { d } )-2(\vec { a } +\vec { c } )\)
=2\([(2\vec { OF } )-(2\vec { OE } )]\)
=2 x 2.\((\vec { OF } -\vec { OE } ]=4\vec { EF } \)=RHS
எனவே நிருபிக்கப்பட்டது.
17.

ABCD ஓர் இணைகரம் \(\vec { AB } =\vec { a } ,\vec { AC } =\vec { b } \)
ΔABC-ல் \(\vec { AC } =\vec { AB } +\vec { BC } \)
⇒ \(\vec { b } =\vec { a } +\vec { BC } \)
⇒ \(\vec { BC } =\vec { b } -\vec { a } \)
ABCD ஓர் இணைகரம் என்பதால்,
\(\vec { CD } ||-\vec { AB } \)
∴ \(\vec { CD } =\vec { AB } =-\vec { a } \)
\(\vec { DA } =-(\vec { BC } )=-(\vec { b } -\vec { a } )\)
⇒ \(\vec { DA } =\vec { a } -\vec { b } \)
ΔBCD-யில் \(\vec { BD } =\vec { BC } +\vec { CD } \)
=\(\vec { b } -\vec { a } +(-\vec { a } )=\vec { b } -2\vec { a } \)
∴ இணைகரத்தின் மற்ற மூன்று பக்கங்கள்
\(\vec { b } -\vec { a } ,-\vec { a } ,\vec { a } -\vec { b } \) மற்றும் மூலைவிட்டம் \(\vec { b } -2\vec { a } \).
18.
\(LHS=\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| ^{ 2 }\quad =\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \times \left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \)
\(=\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \times (-1)\left| \begin{matrix} a & b & c \\ c & a & b \\ b & c & a \end{matrix} \right| \) [இரண்டாவது அணிக்கோவையில் \({ R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 }\) ]
\(=\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \times \left| \begin{matrix} -a & -b & -c \\ c & a & b \\ b & c & a \end{matrix} \right| \)
நிரை -நிரல் பெருக்கல் முறைப்படி
\(=\left| \begin{matrix} { -a^{ 2 }+bc }+cb & -ab+ab+{ c }^{ 2 } & -ac+{ b }^{ 2 }+ac \\ -ab+{ c }^{ 2 }+ab & -{ b }^{ 2 }+ac+ac & -bc+bc+{ a }^{ 2 } \\ -ac+ac+{ b }^{ 2 } & -bc+{ a }^{ 2 }+bc & { -c }^{ 2 }+ab+ab \end{matrix} \right| \)
\(=\left| \begin{matrix} 2bc-a^{ 2 } & { c }^{ 2 } & { b }^{ 2 } \\ { c }^{ 2 } & { 2ca-b }^{ 2 } & a^{ 2 } \\ { b }^{ 2 } & a^{ 2 } & { 2ab-c }^{ 2 } \end{matrix} \right| =RHS\)
19.
\(\left| A \right| =\left| \begin{matrix} 1 & { x }^{ 2 } & { x }^{ 3 } \\ 1 & { y }^{ 2 } & { y }^{ 3 } \\ 1 & { z }^{ 2 } & { z }^{ 3 } \end{matrix} \right| \) என்க.
x=y எனப்பிரதியிட, \(\left| A \right| =\left| \begin{matrix} 1 & { y }^{ 2 } & { y }^{ 3 } \\ 1 & { y }^{ 2 } & { y }^{ 3 } \\ 1 & { z }^{ 2 } & { z }^{ 3 } \end{matrix} \right| =0\quad ({ R }_{ 1 }={ R }_{ 2 })\)
எனவே, (x-y) என்பது \(\left| A \right| \)-ன் ஒரு காரணியாகும்.
கொடுக்கப்பட்ட அணிக்கோவை x,y,z என்பவற்றில் வட்ட சமச்சீரானது. ஆகவே, (y-z ) மற்றும் (z-x )ஆகியவையும் \(\left| A \right| \)-ன் காரணிகளாகும்.
இப்போது (x-y)(y-z )(z-x) என்பது \(\left| A \right| \)-ன் காரணியாகும். இதன் படி 3 ஆகும்.
முதன்மை மூளைவிட்ட உறுப்புகளின் பெருக்கல் \(1\times { y }^{ 2 }\times { z }^{ 3 }.\) இதன் படி 5 ஆகும்.
எனவே மீதமுள்ள மற்றொரு காரணி \(k({ x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 })+l(xy+yz+zx)\) ஆகும்
\(\left| \begin{matrix} 1 & { x }^{ 2 } & { x }^{ 3 } \\ 1 & { y }^{ 2 } & { y }^{ 3 } \\ 1 & { z }^{ 2 } & { z }^{ 3 } \end{matrix} \right| =[k({ x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 })+l(xy+yz+zx)]\times (x-y)(y-z)(z-x)\)
\(x=0,y=0\) மற்றும் \(z =2\) எனப்பிரதியிட,
\(\left| \begin{matrix} 1 & 0 & 0 \\ 1 & 1 & 1 \\ 1 & 4 & 8 \end{matrix} \right| =[k(0+1+4)+l(0+2+0)](-1)(1-2)(2-0)\)
\( \Rightarrow (8-4)=[(5k+2l0](-1)(-1)(2)\)
\(4=10k+4l\Rightarrow 5k+2l=2 ...(1)\)
மேலும் \(x=0,y=-1\)மற்றும் \(z=1\) எனப்பிரதியிட,
\(\\ \left| \begin{matrix} 1 & 0 & 0 \\ 1 & 1 & -1 \\ 1 & 1 & 1 \end{matrix} \right| =[k(2)+l-1)](1)(-2)(1)\)
\(\Rightarrow [(2k-l)(-2)]=2\)
2k-l=-1... (2)
(1),(2)-ஐ தீர்க்க, \(k =0,l =1\) எனப்பெறுகிறோம்.
எனவே, \(\left| \begin{matrix} 1 & { x }^{ 2 } & { x }^{ 3 } \\ 1 & { y }^{ 2 } & { y }^{ 3 } \\ 1 & { z }^{ 2 } & { z }^{ 3 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)(xy+yz+zx)\)
20.
P(n) : \((r(cos\theta+isin\theta))^{n}=r^{n}(cosn \theta+isinn\theta)\)என்க.
n = 1 எனப் பிரதியிட
P(1)=\((r(cos\theta+isin\theta))^{1}=r(cos\theta+isinn\theta)\)
எனவே P(1) என்பது உண்மை.இந்த கூற்று n=k-க்கு P(k) என்பது உண்மை எனக் கொள்க. எனவே
\((r(cos\theta+isin\theta))^{k}=r^{k}(cosk\theta+isinnk\theta)\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மை என நிறுவவேண்டும்.
P(k+1)=\((r(cos\theta+isin\theta))^{k+1}\)
=\((r(cos\theta+isin\theta))^{k}=r(cos\theta+isinn\theta)\)
=\(r^{k}(cosk\theta+isink\theta)\times r(cos\theta+isin\theta)\)
=\(r^{k+1}\times((cosk\theta cos\theta+i^{2}sink\theta sin\theta)\times i(sin\theta cos\theta+cos\theta sin\theta))\)
=\(r^{k+1}\times((cosk\theta cos\theta-sink\theta sin\theta)+ i(sin\theta cos\theta+cos\theta sin\theta))\)
=\(r^{k+1}\times(cos({k+1})\theta+isin(k+1)\theta)\)
ஆகவே, P(k+1)என்பது உண்மை. P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம். எனவே, கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி எந்த ஒரு இயல் எண் n-க்கும்,
\((r(cos\theta+isin\theta))^{n}=r^{n}(cos\theta+isinn\theta)\).
21.
P=Rs.500, R-வட்டி வீதம் =10%
ஓராண்டு முடிவில் தொகை =\(\left( p+\frac { PR }{ 100 } \right) =P\left( 1+\frac { R }{ 100 } \right) \)
இரண்டாம் ஆண்டு முடிவில் தொகை =\(P\left( 1+\frac { R }{ 100 } \right) \left( 1+\frac { R }{ 100 } \right) \left( \frac { R }{ 100 } \right) \)
=\(P\left( 1+\frac { R }{ 100 } \right) \left( 1+\frac { R }{ 100 } \right) =P\left( 1+\frac { R }{ 100 } \right) ^{ 2 }\)
முதல் உறுப்பு மற்றும் பெருக்கு விகிதம் ஒரு G.P.-யை அமைக்கிறது.
10-ஆவது ஆண்டு முடிவில் G.P. யின் தொகை = 11th உறுப்பு
=\(P\left( 1+\frac { R }{ 100 } \right) ^{ 10 }\)
=500\(\left( 1+\frac { 10 }{ 100 } \right) ^{ 10 }\)=500\(\left( \frac { 11 }{ 10 } \right) ^{ 10 }\)
10-ம் ஆண்டு முடிவில் தொகை = 500(1.1)10=1296.87
22.
y=m1s,y=m2x என்பன ஆதிப்புள்ளி வழியே செல்லும் கோடுகளின் சமன்பாடுகள் என்க

\(m=tan \theta \Rightarrow {-1\over-1}=1\)
\(\theta=45^o\)
\(\therefore y=x\) என்ற கோடு X அச்சுடன் 45o கோணத்தை ஏற்படுத்துகிறது.
y= m1x,y=xஎன்ற கோட்டுடன் \(\alpha\) கோணத்தை உண்டாக்குகிறது.
y= m1x-ன் சாய்வு(\(\alpha\)+45)o
y= m2x-ன் சாய்வு(45-\(\alpha\)')
\(\therefore m_1=\tan(\alpha'+45)\)
m2=tan(45-\(\alpha\))
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +tan45 }{ 1-tan\alpha -tan45 } \) மற்றும் \( m_{ 2 }=\frac { tan45 -tan\alpha }{ 1+tan\ 45 -tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } \),மற்றும் \( m_{ 2 }=\frac {1 -tan\alpha }{ 1+tan\alpha } \)....(1)
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } m_{ 2 }=\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }+m_{ 2 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } +\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }+m_{ 2 }=\frac { (tan\alpha +1)^{ 2 }+(tan\alpha -1)^{ 2 } }{ 1-tan^{ 2 }\alpha } \)

\(=\frac { 2+2tan^{ 2 }\alpha }{ 1-tan^{ 2 }\alpha } \left[ cos2\alpha =\frac { 1-tan^{ 2 }\alpha }{ 1+tan^{ 2 }\alpha } \right] \)
\(m_{ 1 }+m_{ 2 }=2sec2\alpha \)
\(m_{ 1 }+m_{ 2 }=\left( \frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } \right) \left( \frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \right) =1\)
y= m1x,y=m2x-ன் ஒருங்கிணைந்த சமன்பாடுகள்
\(\Rightarrow\)m1 m2x2 -(m1 + m2)xy+ y2 = 0
\(\Rightarrow\)1 (x2) - (2 sec2\(\alpha\)) xy +y2 = 0
\(\Rightarrow\)x2 - 2xy sec2\(\alpha\)+y2 = 0
\(\Rightarrow\)y2 - 2xy sec2\(\alpha\)+x2 = 0

எனவே நிரூபிக்கப்பட்டது.
23.
i) x ஐ சமையல் வாயுவின் எடை எனவும் y ஐ நாட்களின் எண்ணிக்கை எனவும் கொள்க.
| x1 (0) கி.கி. | y1(0) |
| x1(14.2)கி.கி | y2(24) |
(0, 0)
(14.2, 24)
இரு புள்ளி வடிவம் சூத்திரத்தைப் பயன்படுத்தி, சமையல் எரிவாயுவின் அளவிற்றும் பயன்படுத்தப்பட்ட நாட்களுக்கும் உள்ள தொடர்புடைய சமன்பாட்டை அடையலாம்.
\(\therefore\) சமன்பாடு \(\frac { x }{ 24 } +\frac { y }{ 14.2 } =1\Rightarrow \frac { y }{ 14.2 } =1-\frac { x }{ 24 } \)
\(y=\frac { -14.2x }{ 24 } +14.2\)
\(\Rightarrow y=\frac { 71x }{ 120 } +14.2,0\le x\le 24\)
ii) முதல் 96 நாட்களுக்கான வரைபடம்
| x | 0 | 96 | 14.2 |
| y | 0 | 162.25 | 24 |
x=f(x) என்பது காலத்தைப் பொருத்தது 24 f(x) = f(x+24)

24.
5n+1+4x 6n -ஐ 20 ஆல் வகுக்க. மீதி 9
படி (1)
\(\Rightarrow \)n=1 என்க
52+4x 6=15+24=49=2x20+9
படி (2)
\(\Rightarrow \)P(k) என்பது உண்மை
5k+1+4x 6k =m(20+9)
\(\Rightarrow \)P(k+1) உண்மை என நிரூபிப்போம்.
5k+1=20m +9-4(6k)+24.6k -----(1)
\(\Rightarrow \)P(k+1) என்பது உண்மை என நிரூபிப்போம்.
5k+2+4x 6k+1
=5k+1.51+4.6k .61=5k+1.5+246k
=20 m+9-(6k )+24.6k [(1) ஐ பயன்படுத்த]
=20 m +9+20.6k =20(m+6k )+9 =20(m+6k ).
\(\therefore \)P(k+1) என்பது உண்மை. எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் எல்லா மதிப்புகளும் P(n) உண்மை என நிரூபிக்கப்பட்டது.
25.
\(=\frac { { (x-1) }^{ 2 } }{ x({ x }^{ 2 }+1) } =\frac { A }{ x } +\frac { Bx+C }{ { x }^{ 2 }+1 } \)
\(\Rightarrow (x-1)^{ 2 }=A({ x }^{ 2 }+1)+\left( Bx+C \right) x.....(1)\)
x = 0 என (1) -ல் பிரதியிட
1 = A
x = 1 என (1) -ல் பிரதியிட
0 = A(2) +(B + C)1
\(\Rightarrow \) 0 = 2A +B +C........(2)
x2 -ன் கெழுக்களை இருபுறமும் சமப்படுத்த
1 = A +B \(\Rightarrow \) 1 = 1+ B \(\Rightarrow \) B = 0
A =1, B = 0 என (2) -ல் பிரதியிட
0 = 2 + 0 + C \(\Rightarrow \) C = -2
\(\therefore =\frac { { (x-1) }^{ 2 } }{ { x }^{ 3 }+x } =\frac { 1 }{ x } +\frac { 0x-2 }{ { x }^{ 2 }+1 } \)
\(\Rightarrow \frac { (x-1)^{ 2 } }{ { x }^{ 3 }+x } =\frac { 1 }{ x } -\frac { 2 }{ { x }^{ 2 }+1 } \)
26.
1. y = -x

y = -x-ன் வரைபடம்
y = x வரைபடத்தின் x அச்சை ஒத்த பிரதிபலிப்பு ஆகும்.
2. y = 2x

y = 2x என்பது y அச்சை நோக்கி அழுத்தப்படுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் இங்கு பெருக்கும் காரணி 2
\(\because 2>1\)
3. y = x +1

y = x +1 வரைபடம் ஓர் அலகு மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
4.\(y={1\over2}x+1\)

வரைபடம் x அச்சை நோக்கி பெறப்படுகிறது ஏனென்றால் பெருக்கப் படும் காரணி \({1\over 2}<1\)மேலும் ஓரலகு மேல் நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது
5.2x + y + 3 = 0
\(\Rightarrow y=-2x-3\)

வரைபடம் -2<1
\(\therefore x\) அச்சை நோக்கி 3 அலகுகள் கீழ்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
27.
1. y=-x3
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | 0 | -1 | 1 | -8 | 8 |

y=f(x)=x3
y=-f(x)=-x3 இது y=f(x)-ன் x ஐப் பொறுத்து நேர்மாறு வரைபடம் ஆகும்
2. y=x3+1
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | 1 | 2 | 0 | 9 | -7 |

f(x)=x3
y=f(x)+1
இது f(x)-ன் வரைபடத்தில் ஓரலகு மேல்நோக்கி நகர்வால் கிடைப்பது ஆகும்.
3. y=x3-1
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | -1 | 0 | -2 | 7 | -9 |

f(x)=x3
y=f(x)-1
இது வரைபடம் f(x)-ன் வரைபடத்தில் ஓரலகு கீழ்நோக்கி நகர்வால் கிடைப்பது ஆகும்.
4. y=(x+1)3
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | 1 | 8 | 0 | 27 | -1 |

f(x)=x3
y=(x+1)3 இதன் வரைபடம் f (x) வரைபடத்தை ஓரலகு இடப்பக்க நகர்வால் கிடைக்கப் பெறுவது ஆகும்.
28.
LHS = \(\cos { A } +\cos { B } -\cos { C } \)
= \(2cos\left( \cfrac { A+B }{ 2 } \right) cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -\left( 1-2{ sin }^{ 2 }\cfrac { C }{ 2 } \right) \)
\(A+B+C={ 180 }^{ 0 }\Rightarrow A+B=180-C\Rightarrow \cfrac { A+B }{ 2 } =90-\cfrac { C }{ 2 } \)
\(\therefore cos\left( \cfrac { A+B }{ 2 } \right) =cos\left( 90-\cfrac { C }{ 2 } \right) =sin\cfrac { C }{ 2 } \)
LHS = \(2sin\cfrac { C }{ 2 } cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -1+2sin\cfrac { C }{ 2 } \)
= \(2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +sin\cfrac { C }{ 2 } \right] -1\)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +cos\left( \cfrac { A+B }{ 2 } \right) \right] \)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ 2cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } \right] \)
= \(-1+4cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } .sin\cfrac { C }{ 2 } \) \(\left( \because cosC=1-2{ \sin }^{ 2 }\cfrac { C }{ 2 } =90-\left( \cfrac { A+B }{ 2 } \right) \right) \)
= RHS. எனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
29.
30.
a3 = cosecθ - sinθ
= \(\frac { 1 }{ \sin { \theta } } -\sin { \theta } =\frac { 1-\sin ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } =\frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \)
= \({ \left( \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right) }^{ \frac { 1 }{ 3 } }\)
b3 = secθ - cosθ = \(\frac { 1 }{ \cos { \theta } } -\cos { \theta } =\frac { 1-\cos ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } =\frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } \)
b = \({ \left( \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right) }^{ \frac { 1 }{ 3 } }\)
LHS = a2b2(a2 + b2)
= \({ \left( \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right) }^{ \frac { 2 }{ 3 } }.{ \left( \frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } \right) }^{ \frac { 2 }{ 3 } }\left[ { \left[ \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right] }^{ \frac { 2 }{ 3 } }+{ \left[ \frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } \right] }^{ \frac { 2 }{ 3 } } \right] \)
= \(\frac { \cos ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \sin ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \frac { \sin ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \left[ \frac { \cos ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \sin ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } +\frac { \sin ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \right] \)
= \(\cos ^{ \frac { 4 }{ 3 } .\frac { 2 }{ 3 } }{ \theta } .\sin ^{ \frac { 4 }{ 3 } .\frac { 2 }{ 3 } }{ \theta } \left[ \frac { \cos ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } .\cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } +\sin ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } .\sin ^{ \frac { 2 }{ 3 } }{ } }{ \sin ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } .\cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \right] \)

= cos2θ + sin2θ = 1 = RHS.
LHS = RHS ⇒ a2b2 (a2 + b2) = 1.
31.
P(n)=\(1^{2}+2^{2}+3^{2}+....+n^{2}=\frac{n(+1)(2n+1)}{6}\) என்க.
n = 1 என பிரதியிட
\(P(1)=\frac{1(1+1)2(1)+1}{6}=1\)
எனவே, n = 1-க்கு இது உண்மை. அதாவது P(1) என்பது உண்மை
n = k-க்கு, இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே,
\(P(k)=1^{2}+2^{2}+3^{2}+...+k^{2}=\frac{k(k+1)(2k+1)}{6}\)
இப்பொழுது P(k+1) உண்மை என நிறுவவேண்டும்.
\(P(k+1)=\underbrace { 1+3+5+7+...+k^{2}}+(k+1)^{2}\)
=P(k)+P(k+1)2
=\(\frac{k(k+1)(2k+1)}{6}+(k+1)^{2}\)
=\(\frac{k(k+1)(2k+1)+6(k+1)^{2}}{6}\)
=\(\frac{(k+1)(k(2k+1)+6(k+1))}{6}\)
=\(\frac{(k+1)(2k^{2}+7k+6)}{6}\)
=\(\frac{(k+1)[(k+2)(2k+3)]}{6}\)
=\(\frac{(k+1)[{((k+1)+1})(2(k+1)+1)]}{6}\)
எனவே P(k+1) என்பது உண்மை
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே, கணிதத் தொகுத்தறிதல் மூலம் எல்லா முழு எண்கள் \(n≥1\)-க்கு \(1^{2}+2^{2}+3^{3}+...+n^{2}=\frac{n(n+1)(2n+1)}{6}.\).
32.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } \) = 1
⇒ \(\frac { \cos ^{ 4 }{ \alpha } .\sin ^{ 2 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 4 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) +\cos ^{ 2 }{ \beta } { \left( 1-\cos ^{ 2 }{ \alpha } \right) }^{ 2 }=\cos ^{ 2 }{ \beta } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -\cos ^{ 4 }{ \alpha } .\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } -\cos ^{ 4 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } +\cos ^{ 4 }{ \beta } \) = 0
⇒ \({ \left( \cos ^{ 2 }{ \alpha } -\cos ^{ 2 }{ \beta } \right) }^{ 2 }\) = 0
⇒ \(\cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \) .......(1)
⇒ \(1-\sin ^{ 2 }{ \alpha } =1-\sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) .....(2)
\(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \)
LHS = \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } \)
= \(\left( \sin ^{ 2 }{ \alpha } -\sin ^{ 2 }{ \beta } \right) +2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \)
∵ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) (மேற்கண்ட சமன்பாடு (2) - இல் இருந்து)
LHS = \(2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) = RHS எனவே நிரூபிக்கப்பட்டது
33.
கொடுக்கப்பட்டது x = a cos3 \(\theta\) , y = a sin3 \(\theta\)
\(\frac { x }{ a } ={ cos }^{ 3 }\theta ,\frac { y }{ a } ={ sin }^{ 3 }\theta \)
இருபுறம் வர்க்கப்படுத்தி கனமூலம் காண
\({ \left( \frac { x }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }={ \left( { cos }^{ 3 }\theta \right) }^{ \frac { 2 }{ 3 } },{ \left( \frac { y }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }=({ sin }^{ 3 }\theta )^{ \frac { 2 }{ 3 } }\)
\(\Rightarrow { \left( \frac { x }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }={ cos }^{ 2 }\theta ,\)மற்றும் \({ \left( \frac { y }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }={ sin }^{ 2 }\theta \)
அவற்றைக் கூட்ட (\(\because\) cos2 \(\theta\) + sin2 \(\theta\) =1)
\(\Rightarrow { \left( \frac { x }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }+\left( \frac { y }{ a } \right) ^{ \frac { 2 }{ 3 } }=1\)
\(\Rightarrow \frac { { x }^{ \frac { 2 }{ 3 } } }{ { a }^{ \frac { 2 }{ 3 } } } +\frac { { y }^{ \frac { 2 }{ 3 } } }{ { a }^{ \frac { 2 }{ 3 } } } =1\)
\(\Rightarrow \frac { { x }^{ \frac { 2 }{ 3 } }+{ y }^{ \frac { 2 }{ 3 } } }{ { a }^{ \frac { 2 }{ 3 } } } =1\)
\({ x }^{ 2/3 }+{ y }^{ 2/3 }=a^{ 2/3 }\) இதுவே நகரும் புள்ளியின் நியமப்பாதையாகும்.
34.
x2- ax +b = 0 ...(1) கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகள்
x2 - ex + f= 0 ...(2)
\(\alpha \) என்பது பொதுவான மூலம் என்க.
\(\alpha ,\beta \) என்பன (1) ன் மூலங்கள் என்க.
\(\therefore \alpha +\beta =\frac { -b }{ \alpha } =\frac { -(-a) }{ 1 } =a\)
\(\alpha \beta =\frac { c }{ \alpha } =\frac { b }{ 1 } =b;1=\frac { c }{ a } \)
\(\alpha ,\alpha \) என்பன (2) ன் மூலங்கள் எனில்
x2 - ex +f = 0
\(\alpha +\alpha =e\Rightarrow 2\alpha =e\)
\({ \alpha }^{ 2 }=f\)
நிரூபிக்க வேண்டியது ae = 2(b+ f)
\(\therefore L.H.S=ae\)
\(=(\alpha +\beta )(2\alpha )\)
\(ae={ 2\alpha }^{ 2 }+2\alpha \beta \)
= 2f + 2b
=2 (b + f) ....R.H.S
\(\therefore \) எனவே நிரூபிக்கப்பட்டது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards