11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Official Model Question
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
தொகையிடுக: \(\left( { x }^{ 5 } \right) ^{ \frac { 1 }{ 8 } }\)
2.
\(y=\sqrt { { x }^{ 2 }+4 } .\sin ^{ 2 }{ x } .{ 2 }^{ x }\)எனில், y-ன் வகைக்கெழுவைக் காண்க.
3.
f(x) = 2x2 + 3x - 5 R- ன் எல்லா புள்ளிகளிலும் தொடர்ச்சியானது என நிறுவுக.
4.
பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க: \(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1-x } -1 }{ { x }^{ 2 } } } \)
5.
கீழ்காண்பவற்றில் எவை பூஜ்ஜிய மற்றும் புஜ்ஜியமற்ற கோவை அணிகள் எனக் காண்க.
\(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right]\)
6.
3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 1 திருநங்கை ஆகியோரை 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளில் இருந்து எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?
7.
3x+2y+9 = 0 மற்றும் 12x+8y-15=0 ஆகியவை இணைகோடுகள் எனக் காட்டுக.
8.
பின்வருவனவற்றை, தகுந்த A, B, C கணங்களைக் கொண்டு சரிபார்க்கவும்.
C - (B-A) = (C∩A)U(C∩B')
9.
கீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.
{ x ∈ N : x என்பது ஒரு ஒற்றைப்படை பகா எண்}.
10.
\(x \log { x } \) -ஐ பொறுத்து \({ x }^{ x }\)-ன் வகையீடு காண்க.
11.
பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
\(y=\frac { \sin { x } }{ { x }^{ 2 } } \)
12.
3x + 4y - 12 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு i) செங்குத்தான ii) இணையான நேர்க்கோடுகளின் தொகுப்பினைக் காண்க
13.
2x+3y = 10 என்ற கோட்டிற்கு இணையான கோட்டின் ஆய அச்சுகளின் வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 15 எனில்,அக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
14.
log 428x = 2log28 - ன் தீர்வு காண்க.
15.
“f மற்றும் g o f ஆகியவை ஒன்றுக்கொன்றாக இருந்தால், g ஆனதும் ஒன்றுக்கொன்றாகும்” என்ற கூற்று தவறு என நிரூபிக்க
16.
\(y=x+\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 4 } }{ 4 } +...\)எனில் \(x=y+\frac { { y }^{ 2 } }{ 2! } +\frac { { y }^{ 3 } }{ 3! } +\frac { y^{ 4 } }{ 4! } +...\) என நிறுவுக
17.
வரைபடம் வரையாமல் y = x2 + x + 2 ஆகியவை x- அச்சை வெட்டுமா எனச் சோதித்தறியவும். மேலும் வெட்டும் புள்ளிகளைக் காண்க.
18.
பின்வரும் சார்புகளை ஒற்றைச்சார்பு, இரட்டைச்சார்பு மற்றும் இரண்டும் இல்லை என வகைப்படுத்துக.
sin (cos (x))
19.
X என்பவர் 70% தருணங்களில் உண்மையே பேசுவார்.Y என்பவர் 90% தருணங்களில் உண்மையே பேசுவார் எனில் ஒரே கருத்தை இருவரும் கூறுகையில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினைத் தெரிவிப்பதற்கான நிகழ்தகவு யாது?
20.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(x(1-x)^{17}\)
21.
மதிப்பிடுக: \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
22.
ஒரு தொடர்வண்டி செல்லும் புதிய பாலத்தின் அமைப்பிற்காக விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.48 நேர்த்தியான முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதற்கான விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.36 மற்றும் மேற்கண்ட இரு விருதுகளையும் பெறுவதற்கான நிகழ்தகவு 0.2 எனில் (i) குறைந்தது ஒரு விருதாவது கிடைப்பதற்கு (ii) ஒரே ஒரு விருது மட்டும் கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் யாவை?
23.
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\({ x }_{ 0 }=1,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\quad \)
24.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -4\hat { k } ,\vec { b } =3\hat { i } -4\hat { j } +5\hat { k } ,\vec { c } =-3\hat { i } +2\hat { j } +3\hat { k } \)எனில் கீழ்க்காணும் வெக்டர்களின் எண்ணளவையும் திசைக் கொசைன்களையும் காண்க
(i) \(\vec { a } +\vec { b } +\vec { c }\) (ii) \(3\vec { a } -2\vec { b } +5\vec { c }\)
25.
A மற்றும் B ஆகியவை \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \)-ன் நிலைவெக்டர்கள் எனில் AB என்ற கோட்டுத்துண்டை மூன்று சம பாகங்களாக பிரிக்கும் புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(\frac { \vec { a } +2\vec { b } }{ 3 } \) மற்றும் \(\frac { \vec { b } +2\vec { a } }{ 3 } \) என நிறுவுக.
26.
\(x,y,z\neq 1\) எனில்,\(\left| \begin{matrix} 1 & { \log _{ x }{ y } } & \log _{ x }{ z } \\ \log _{ y }{ x } & 1 & \log _{ y }{ z } \\ \log _{ z }{ x } & \log _{ z }{ y } & 1 \end{matrix} \right| \) ன் மதிப்பு காண்க.
27.
IITJEE என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துகளையும் எல்லா வழிகளிலும் வரிசைமாற்றம் செய்து உருவாக்கப்படும் எழுத்துச்சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளவாறு வரிசைப்படுத்தும் போது IITJEE என்ற வார்த்தையின் தரம் காண்க.
28.
\(\sqrt { 3 } \)+y+4=0 என்ற கோட்டைச் செங்குத்து வடிவத்திற்கு மாற்றுக.
29.
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{x}{(x^2+1)(x-1)(x+2)}\)
30.
(a + x)n -ன் விரிவில் தொடர்ச்சியான மூன்று உறுப்புகளின் ஈருறுப்புக் கெழுக்களின் விகிதம் 1:7:42 எனில், n-ன் மதிப்புக் காண்க .
31.
cosec\(\theta\) - sin \(\theta\) = a3 மற்றும் sec\(\theta\) - cos b\(\theta\) = b3 எனில், a2b2 (a2 + b2) = 1 என நிறுவுக.
32.
tan2\(\theta\) = 1 - k2 எனில், sec \(\theta\) + tan3\(\theta\) cosec \(\theta\) = (2 - k2)3/2 என நிறுவுக. மேலும் இவற்றை நிறைவு செய்யும் k இன் மதிப்பைக் காண்க.
33.
கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா இயல் எண்கள் n-க்கும் \(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\) என நிறுவுக.
34.
\(y=\frac { 2\sin { \alpha } }{ 1+\cos { \alpha } +\sin { \alpha } } \) எனில் \(\frac { 1-\cos { \alpha } +\sin { \alpha } }{ 1+\sin { \alpha } } =y\) என நிறுவுக.
35.
\(\int { \sin } \sqrt { x } dx\) = ______.
2 (- \(\sqrt { x } \) cos \(\sqrt { x } \) + sin \(\sqrt { x } \) ) + c
2 (-\(\sqrt { x } \) cos \(\sqrt { x } \) - sin \(\sqrt { x } \)) +c
2 (-\(\sqrt { x } \) sin \(\sqrt { x } \) - cos \(\sqrt { x } \) ) + c
2 (-\(\sqrt { x } \) sin \(\sqrt { x } \) + cos \(\sqrt { x } \) ) +c
36.
\(\int { { e }^{ -7x } } \) sin 5xdx = ______.
\(\frac { { e }^{ -7x } }{ 74 } \) [-7sin 5x - 5cos 5x] + c
\(\frac { { e }^{ -7x } }{ 74 } \) [7sin 5x + 5 cos 5x]+c
\(\frac { { e }^{ -7x } }{ 74 } \) [7 sin 5x - 5 cos5x] + c
\(\frac { { e }^{ -7x } }{ 74 } \) [-7 sin 5x + 5 cos 5x] + c
37.
ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. பையிலிருந்து தொடர்ச்சியாக 5 பந்துகளை மீண்டும் வைக்கப்பட்டால் எடுக்கும்போது பந்துகளின் நிறம் மாறி மாறிக் கிடைப்பதற்கான நிகழ்தகவானது______.
\(\frac {3}{14}\)
\(\frac {5}{14}\)
\(\frac {1}{14}\)
\(\frac {9}{14}\)
38.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f^{ ' }\left( a \right) \) உள்ளது எனில், \(\lim _{ x\rightarrow a }{ \frac { xf\left( a \right) -af\left( x \right) }{ x-a } } \) என்பது ______.
\(f(a)-a{ f }^{ ' }(a)\)
\({ f }^{ ' }(a)\)
\(-{ f }^{ ' }(a)\)
\(f(a)+a{ f }^{ ' }(a)\)
39.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\begin{cases} x-5 \quad ,\quad x\le 1 \\ 4{ x }^{ 2 }-9\quad ,\quad 1< x< 2 \\ 3x+4\quad ,\quad x\ge 2 \end{cases} \)
0
2
3
4
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f(x)=x(-1{ ) }^{ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor },\ x\le 0,\) இங்கு x என்பது x-க்குச் சமமான அல்லது குறைவான மீப்பெரு முழு எண், எனில், \(\lim _{ x\rightarrow 0 }{ f(x) } \)-ன் மதிப்பு ______.
-1
0
2
4
41.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ \theta \rightarrow 0 }{ \frac { \sin { \sqrt { \theta } } }{ \sqrt { \sin { \theta } } } } \) ______.
1
-1
0
2
42.
\(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \)-ன் மீது \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \) வீழலும் \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \) வீழலும் சமம் எனில் \(\lambda \)-ன் மதிப்பு ______.
\(\pm 4\)
\(\pm 3\)
\(\pm 5\)
\(\pm 1\)
43.
ஒரு வெக்டர்\(\overrightarrow { OP } \) அனைத்து x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே 600 மற்றும் 450-ஐ ஏற்படுத்துகின்றது .\(\overrightarrow { OP } \) ஆனது z= அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் ______.
450
600
900
300
44.
\(\left[ \begin{matrix} \alpha & \beta \\ \gamma & -\alpha \end{matrix} \right] \) என்ற ஒரு சதுர அணியின் வர்க்கம் வரிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், \(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) என்பவை நிறைவு செய்யும் தொடர்பு______.
\(1+{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1+{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
45.
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
A+AT
AAT
ATA
A-AT
46.
6x2+41xy-7y2=0 என்ற இரட்டைக் கோடுகள் x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணங்கள் \(\alpha\) மற்றும் β எனில், tan α tan β = ?
-\(\frac { 6 }{ 7 } \)
\(\frac { 6 }{ 7 } \)
-\(\frac { 7 }{ 6 } \)
\(\frac { 7 }{ 6 } \)
47.
ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.
\(\sqrt { \frac { 3 }{ 2 } } \)
6
\(\sqrt { 6 } \)
3\(\sqrt { 2 } \)
48.
cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.
0
1
-1
89
49.
5x - 1 < 24 மற்றும் 5x + 1 > -24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு _______.
(4,5)
(-5,-4)
(-5,5)
(-5,4)
50.
\(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.
2n - n -1
1-2-n
2-n + n -1
2n-1
51.
nC4,nC5,nC6 ஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.
14
11
9
5
52.
52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை ______.
52C5
48C5
52C5+48C5
52C5-48C5
53.
வெற்றற்ற கணங்கள் A மற்றும் B என்க. \(A \subset B\) எனில் \((A\times B)\cap(B\times A)=\) ________.
\(A\cap B\)
\(A \times A\)
\(B \times B\)
இவற்றுள் எதுவும் இல்லை
54.
கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை________.
1120
1130
1100
போதுமான தகவல் இல்லை
1.
\(\int { \left( { x }^{ 5 } \right) ^{ \frac { 1 }{ 8 } }dx } =\int { x^{ \frac { 5 }{ 8 } } } dx=\frac { { x }^{ \frac { 5 }{ 8 } +1 } }{ \frac { 5 }{ 8 } +1 } +C\)
\(=\frac { { x }^{ \frac { 13 }{ 8 } } }{ \frac { 13 }{ 8 } } +c=\frac { 8 }{ 13 } { x }^{ \frac { 13 }{ 8 } }+C\)
2.
இருபக்கமும் மடக்கையை எடுக்க,
\(\log { y } =\frac { 1 }{ 2 } \log { ({ x }^{ 2 }+4) } +2\log { (\sin { x } ) } +x\log { (2) } \) எனக் கிடைக்கிறது.
இதிலிருந்து \(\frac { { y }^{ ' } }{ y } =\frac { 1 }{ 2 } \frac { 2x }{ { x }^{ 2 }+4 } +2.\frac { \cos { x } }{ \sin { x } } +\log { 2 } \)
\(=\frac { x }{ { x }^{ 2 }+4 } +2\cot { x } +\log { 2 } \)
எனவே, \({ y }^{ ' }=\frac { dy }{ dx } =y\left( \frac { x }{ { x }^{ 2 }+4 } +2\cot { x } +\log { 2 } \right) .\)
3.
f(x) = 2x2 + 3x - 5
ஒரு இயற்கணித சார்பு, பல்லுறுப்புச் சார்பு
இச்சார்பு R-மெய்யெண்கள் தொகுப்பில் தொடர்ச்சியானது என்பதால் f(x)-ம் R தொடர்ச்சியானது.
4.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1-x } -1 }{ { x }^{ 2 } } } \)
தொகுதி, பகுதியை \(\sqrt { 1-x } +1\) ஆல் பெருக்க,
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1-x } -1 }{ { x }^{ 2 } } } \) \(\times \\ \times \)\(\frac { \sqrt { 1-x } +1 }{ \sqrt { 1-x } +1 } \)

\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { -1 }{ (\sqrt { 1-x } +1) } =\frac { -1 }{ 0(\sqrt { 1-0 } +1) } =\frac { -1 }{ 0 } =\infty } \)
5.
A = \(\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right] \) என்க
|A| = \(\left| \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right| \)
= 1 (45- 48) - 2 (36- 42) + 3 (32 - 35)
= 3 -2 (-6) + 3 (-3)
= -3 + 12 - 9 = -12 + 12 = 0
\(\therefore \) A ஒரு பூஜ்ஜியக் கோவை அணியாகும்.
6.
5 ஆண்களிலிருந்து 3 ஆண்களை 5C3 வழிகளிலும்
4 பெண்களிலிருந்து 2 பெண்களை 4C2 வழிகளிலும்
2 திருநங்கைகளிலிருந்து 1 திருநங்கையை 2C1 வழிகளிலும் தேர்வு செய்யலாம்
\(\therefore \) மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை = 5C3 x 4C2 x 2C1
= \(\frac { 5! }{ 2!3! } \times \frac { 4! }{ 2!2! } \times 2=\frac { 5\times 4\times 3! }{ 2\times 3! } \times 2=\frac { 4\times 3\times 2! }{ 2!2! } \) = 10 x 6 x 2 = 120
7.
இரண்டு கோடுகளின் சமன்பாடுகள் பொது வடிவில் கீழ்கண்டவாறு அமையும் எனில்
a1x+b1y+c1=0 (அ) a2x+b2y+c2=0
\(\frac { { { a }_{ 1 } } }{ { a }_{ 2 } } =\frac { { { b }_{ 1 } } }{ b_{ 2 } } \)(அ) a1b1=a2b2
கொடுக்கப்பட்ட கோடுகள் 3x+2y+9=0(அ) 12x+8y-15=0
\(\frac { 3 }{ 12 } =\frac { 2 }{ 8 } \)
\(\Rightarrow \frac { 1 }{ 4 } =\frac { 1 }{ 4 } \)
\(\therefore \) இரண்டு நேர்க்கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாகும்.
8.
L.H.S=C - (B-A)
B-A={4,5,6,7}-{1,2,3}={4,5,6,7}
C - (B-A)={3,4,5,9}-{4,5,6,7}={3,9}.........(1)
R.H.S=(C∩A)U(C∩B')
C∩A={3,4,5,9}∩{1,2,3}={3}
C∩B'={3,4,5,9}∩{1,2,3,8,9} ={3,9}
R.H.S=(C∩A)U(C∩B')
={3,9}.......(2)
(1)=(2)
∴L.H.S=R.H.S.நிரூபிக்கப்பட்டது.
9.
B = { x ∈ N : x என்பது ஒரு ஒற்றைப்படை பகா எண்}என்க,
\(\Rightarrow\) B = {3,5,7,11...............} ஒரு முடிவில்லாக் கணம்.
10.
\(u={ x }^{ x },\ v=x\log { x } \)
\(\log { u } =x\ \log { x } \)
\(\frac { 1 }{ u } \frac { du }{ dx } =x.\frac { 1 }{ x } +1.\log { x } =1+\log { x } \)
\(\frac { du }{ dx } =u(1+\log { x } )={ x }^{ x }(1+\log { x } )\)
\(\frac { dv }{ dx } =1+\log { x } \)
\(\frac { d({ x }^{ x }) }{ d(x\log { x } ) } =\frac { du }{ dv } =\frac { \frac { du }{ dx } }{ \frac { dv }{ dx } } ={ x }^{ x }\)
11.
\(y=\frac { \sin { x } }{ { x }^{ 2 } } \)
வகுத்தல் விதிப்படி,
\(\frac { dy }{ dx } =\frac { { x }^{ 2 }.\frac { d }{ dx } (sinx)-sinx.\frac { d }{ dx } ({ x }^{ 2 }) }{ { x }^{ 4 } } \)
\(=\frac { { x }^{ 2 }cosx-sinx(2x) }{ { x }^{ 4 } } =\frac { x[xcosx-2sinx] }{ { x }^{ 4 } } \)
\(=\frac { { x }cosx-2sinx }{ { x }^{ 3 } } \)
12.
i) 3x + 4y -12 = 0 கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் சமன்பாடு
செங்குத்தான கோட்டின் சமன்பாடு 4x - 3y + k = 0
நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு = 4x - 3y + k = 0, K\(\in \)R
ii) 3x + 4y - 12 = 0ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 3x + 4y +k1 = 0 ஆகும். இது நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாட்டினைக் குறிப்பதால் நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு.
=3x + 4y + k1 = 0, k1 \(\in \) R
13.
2x+3y =10 ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 2x+3y+k=0 ஆகும்.
\(\Rightarrow \)2x+3y=-k
-k ஆல் வகுக்க
\(\frac { 2x }{ -k } +\frac { 3y }{ -k } \)=1
\(\Rightarrow \frac { x }{ \left( \frac { -k }{ 2 } \right) } +\frac { y }{ \left( \frac { -k }{ 3 } \right) } =\pm \left( \frac { 5+k }{ 5 } \right) \)
வெட்டுத்துண்டுகள் \(\frac { -k }{ 2 } ,\frac { -k }{ 3 } \)
மேலும் வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 15 எனக் கொடுக்கப்பட்டுள்ளதால்
\(\left( \frac { -k }{ 2 } \right) +\left( \frac { -k }{ 3 } \right) \)=15
\(\Rightarrow\)\(\frac { -3k-2k }{ 6 } \)=15
\(\Rightarrow\)-\(\frac {5k}{6}\)=15
\(\Rightarrow\)5k=15×6 \(\Rightarrow\)k=\(\frac {-15\times 6}{5}\)=-18
\(\Rightarrow\)k=-18
\(\therefore \)தேவையான கோடுகளின் சமன்பாடுகள் 2x+3y-18=0
14.
log 428x = 2log28
\(8x{ \log }_{ 4 }^{ 2 }={ 2 }^{ { \log }^{ { 2 }^{ 3 } } }\)
\(\Rightarrow 8x{ \log }_{ 4 }^{ 2 }={ 2 }^{ { 3\log }^{ { 2 }^{ 3 } } }\)
\(\Rightarrow 8x{ \log }_{ 4 }^{ 2 }=2^{ 3(1) }[\because { \log }_{ 2 }^{ 2 }=1]\)
\(\Rightarrow \frac { 8x }{ { \log }_{ 2 }^{ 4 } } =8\)
\(\Rightarrow x={ \log }_{ 2 }^{ 4 }\)
\(\Rightarrow x={ \log }_{ 2 }^{ { 2 }^{ 2 } }\)
\(\Rightarrow x=2{ \log }_{ 2 }^{ { 2 }^{ 2 } }\)
\(\Rightarrow x=1\)
15.
ஒரு கூற்று உண்மையில்லை என்பதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் நிரூபிக்கலாம். கீழ்க்காணும் படத்தை கவனிக்கவும்.
படத்திலிருந்து, தெளிவாக f மற்றும் g o f ஆகியவை ஒன்றுக்கொன்றாகும். ஆனால் g ஒன்றுக்கொன்று அல்ல. எனவே கூற்று உண்மையில்லை என்பதை படம் தெளிவாகக் காட்டுகிறது.

16.
\(y=x+\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 4 } }{ 4 } +...\) என கொடுக்கப்பட்டுள்ளது.
இருபுறமும் (-1) ஆல் பெருக்க
⇒ -y-x-\(\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { { x }^{ 3 } }{ 3 } -\frac { { x }^{ 4 } }{ 4 } \)-....
⇒ -y=log(1-x) \(\left[ \because \log(1-x)=-x-\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { { x }^{ 3 } }{ 3 } -... \right] \)
⇒ e-y=(1-x)
⇒ x=1-e-y
⇒ x=1-\(\left[ 1-\frac { y }{ 1! } +\frac { { y }^{ 2 } }{ 2! } -\frac { { y }^{ 3 } }{ 3! } +\frac { { y }^{ 4 } }{ 4! } -.... \right] \)
⇒ x=1-1+\(\frac { y }{ 1! } -\frac { { y }^{ 2 } }{ 2! } +\frac { { y }^{ 3 } }{ 3! } -\frac { { y }^{ 4 } }{ 4! } +..\)
⇒ x=y-\(\frac { { y }^{ 2 } }{ 2! } +\frac { { y }^{ 3 } }{ 3! } -\frac { { y }^{ 4 } }{ 4! } \)+...
17.
y = x2 + x + 2
a = 1, b = 1, c = 2
D = b2 - 4ac = 12 -4 x 1 x 2
= 1 - 8
= -7 < 0
எனவே கொடுக்கப்பட்ட வரைபடம் x அச்சை வெட்டாது.
18.
f (x) = sin (cos (x)) என்க ,
f (– x) = f (x), f (x) ஓர் இரட்டைச் சார்பு.
19.
A என்பது X என்பவர் உண்மை பேசும் நிகழ்ச்சி என்க.B என்பது Y என்பவர் உண்மை பேசும் நிகழ்ச்சி என்க.C என்பது ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினைக் கூறும் நிகழ்ச்சி என்க.
\(\overline{A}\) என்பது X என்பவர் உண்மை பேசாமல் இருக்கும் நிகழ்ச்சி என்க. \(\overline{B}\)என்பது Y என்பவர் உண்மை பேசாமலிருக்கும் நிகழ்ச்சி என்க.
C =(A உண்மை பேசுவது மற்றும் B உண்மை பேசாதிருப்பது அல்லது B உண்மை பேசுவது மற்றும் A உண்மை பேசாதிருப்பது என்க.)
கொடுக்கப்பட்டவற்றிலிருந்து,

P(A)=0.70 \(\Rightarrow\) P(\(\overline{A}\))=1-P(A)=0.30
P(B)=0.90 \(\Rightarrow\) P(\(\overline{B}\))=1-P(B)=0.10
C=[\((A \cap \overline{B})\cup (\overline{A}\cap B)\)](படத்தைக் காண்க)
\((A \cap \overline{B})\) மற்றும் \( (\overline{A}\cap B)\) ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சி,
P(C) =\((A \cap \overline{B})\)+\( (\overline{A}\cap B)\)
= P (A)P(\(\overline{B}\))+P(\(\overline{A}\)) P(B)
(A, B சார்பிலா நிகழ்ச்சிகள்,மேலும் A,\(\overline{B}\)-ம் சார்பில்லா நிகழ்ச்சிகள்)
=(0.70)(0.10)+(0.30)(0.90)
=0.070+0.270=0.34
P(C)=0.34.
20.
\(I=\int { x(1-x)^{ 17 } } \)என்க
\(u=1-x\Rightarrow x=1-u\)
du =-dx
\(\therefore I=\int { (1-u)({ u }^{ 17 })(-dx) } \)
\(=-\int { { u }^{ 17 }- } { u }^{ 18 }dx\)
\(=\int { { u }^{ 18 }d-\int { { u }^{ 17 }dx } } \)
=\(\frac{(1-x)^{19}}{19}-\frac{(1-x)^{18}}{18}+c\)
\([\because u=1-x]\)
21.
I = \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
= tan \(\theta\) \(\Rightarrow\) dx = sec2 \(\theta\)d\(\theta\)
I = \(\int { { tan }^{ -1 } } \left( \frac { 2tan\theta }{ 1-{ tan }^{ 2 }\theta } \right) { sec }^{ 2 }\theta d\theta \)
= \(\int { { tan }^{ -1 } } \left( tan2\theta \right) { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(\int { 2 } \theta { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(2\int { \left( \theta \right) \left( { sec }^{ 2 }\theta d\theta \right) } \)
பகுதித் தொகையிடல் முறையைப் பயன்படுத்த
I = \(2\left[ \theta tan\theta -\int { tan } \theta d\theta \right] \)
= \(2\left( \theta tan\theta -log\left| sec\theta \right| \right) +c\)
\(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \) = 2x tan-1 x - 2log |\(\sqrt { 1+{ x }^{ 2 } } \)| +c
tan θ = x
sec θ = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \)
22.
A : (விருது கிடைப்பது)}
B : (நேர்த்தியான முறையில் மூலப்பொருட்களை பயன்படுத்தியதற்கு விருது)
P(A) =0.48, P(B) =0.36
P(A ⋂ B) = 0.2
(i) P(குறைந்தது ஒரு விருது கிடைப்பதற்க்கான நிகழ்தகவு)
= P(A U B)
= P(A) + P(B) - P(A ∩ B)
= 0.48 + 0.36 + 0.2 = 0.84 - 0.2 = 0.64
(ii) P(ஒரே ஒரு விருது மட்டும் கிடைப்பதற்கான நிகழ்தகவு)
= P(A ∩ \(\overline { B } \)) + P(\(\overline { A } \) ∩ B)
= P(A) - P(A ⋂ B) + P(B) - P(A ⋂ B)
= P(A) + P(B) - 2 P(A ∩ B)
= 0.48 + 0.36 - 2 (0.2)
= 0.84 - 0.4 = 0.44
23.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } } } \)

\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ } \)x+1 = 1 + 1 =2
\(\lim _{ x\rightarrow { 2 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } \)
f(1) = 2
\(\therefore \lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } } \)
\(\therefore\) f(x) ஆனது x0 = 1 - ல் தொடர்ச்சியானது.
24.
(i) \(\vec { a } =2\hat { i } +3\hat { j } -4\hat { k } \)
\(\vec { b } =3\hat { i } -4\hat { j } +5\hat { k } \)
\(\vec { c } =-3\hat { i } +2\hat { j } +3\hat { k } \)
\(\vec { a } +\vec { b } +\vec { c } =(2\hat { i } +3\hat { j } -4\hat { k } )+(3\hat { i } -4\hat { j } -5\hat { k } )+(-3\hat { i } +2\hat { j } +3\hat { k } )\)
=\(2\hat { i } +\hat { j } -6\hat { k } \)
\(|\vec { a } +\vec { b } +\vec { c } |=\sqrt { { 2 }^{ 2 }+{ 1 }^{ 2 }+(-6)^{ 2 } } =\sqrt { 4+1+336 } \)
எண்ணளவு =\(\sqrt { 41 } \)
திசைக்கொசைன்கள் =\(\frac { 2 }{ \sqrt { 41 } } ,\frac { 1 }{ \sqrt { 41 } } .\frac { -6 }{ \sqrt { 41 } } \)
(ii) \(3\vec { a } -2\vec { b } +5\vec { c }\)
\(3\vec { a } -2\vec { b } +5\vec { c } =3(2\hat { i } +3\hat { j } -4\hat { k } )\) \(-2(3\hat { i } -4\hat { j } -5\hat { k } )+5(-3\hat { i } +2\hat { j } +3\hat { k } )\)
=\(-15\hat { i } +27\hat { j } +13\hat { k } \)
\(|3\vec { a } -2\vec { b } +5\vec { c } |=\sqrt { (-15)^{ 2 }+27^{ 2 }+{ 13 }^{ 2 } } \)
=\(\sqrt { 225+729+169 } \)
எண்ணளவு =\(\sqrt { 1123 } \)
திசைக்கொசைன்கள் =\(\frac { -15 }{ \sqrt { 1123 } } ,\frac { 27 }{ \sqrt { 1123 } } ,\frac { 13 }{ \sqrt { 1123 } } \)
25.

\(\vec { a } \), \(\vec { b } \) எனபது A, B எனும் புள்ளிகளைப் பொறுத்த நிலை வெக்டர்கள் என்க.
⇒ \(\vec { OA } \)=\(\vec { a } \), \(\vec { OB } \)=\(\vec { b } \)
P எனும் புள்ளி ABஐ 1:2 என்ற விகிதத்திலும் Q எனும் புள்ளி ABஐ 2:1 விகிதத்திலும் பிரிக்கும் புள்ளிகள்.
∴\(\vec { OP } =\frac { 1.(\vec { OB)+2(\vec { OA) } } }{ 1+2 } =\frac { 1\vec { b } +2\vec { a } }{ 3 } \)
\(\vec { OQ } =\frac { 2.(\vec { OB)+1(\vec { OA) } } }{ 2+1 } =\frac { 2\vec { b } +2\vec { a } }{ 3 } \)
∴ தேவையான நிலை வெக்டர்கள்
= \(\frac { \vec { b } +2\vec { a } }{ 3 } ,\frac { 2\vec { b } +\vec { a } }{ 3 } \)
ஆகும் என்பது நிருபிக்கப்பட்டது.
26.
\(\left| \begin{matrix} 1 & { \log _{ x }{ y } } & \log _{ x }{ z } \\ \log _{ y }{ x } & 1 & \log _{ y }{ z } \\ \log _{ z }{ x } & \log _{ z }{ y } & 1 \end{matrix} \right| \)
= 1 (1 - logzy.logyz) - logxy (log yx - logzx.logyz) + log xz [logyx logzy - logzx]
= (1 - 1)logxy \( \left[ \log_{ y }x-\frac { \log_{ z }x }{ \log_{ z }y } \right] +\log_{ x }z\left[ \frac { { \log }_{ y }x }{ \log_{ y }z } -\log_{ z }x \right] \)
= -logxy.logyx + \(x+\frac { { \log }_{ x }y.{ \log }_{ z }x }{ { \log }_{ z }y } +\frac { { \log }_{ x }z.\log_{ y }x }{ \log_{ y }z } -1\)
=\(-1+\frac { { \log }_{ z }y }{ { \log }_{ z }y } +\frac { { \log }_{ y }z }{ { \log }_{ y }z } \) - 1 = -1 + 1 + 1 - 1 = 0
27.
IITJEE-ல் உள்ள எழுத்துகள் அகராதி வரிசையில் E,E,I,I,J,T என்றவாறு இருக்கும். அகராதியில் E யில் துவங்கும் வார்த்தைகள் முதலில் வரும். முதல் இடத்தை E ஆல் நிரப்பி, மீதமுள்ள 5 (E,I,I,J,T) எழுத்துகளை \(\frac { 5! }{ 2! } \)வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
இதுபோல் தொடர நமக்கு கிடைப்பது,
E _ _ _ _ _ = \(\frac { 5! }{ 2! } \) = 60 வழிகள்
E _ _ _ _ _ = 4! = 24 வழிகள்
I I E _ _ _ = 3! = 6 வழிகள்
I I J _ _ _ = \(\frac { 3! }{ 2! } \) = 3 வழிகள்
I I T E _ _ = 2! = 2 வழிகள்
I I T J E E = 1 வழி.
எனவே, IITJEE என்ற வார்த்தையின் தரம் 60 + 24 + 6 + 3 + 2 + 1 = 96 ஆகும்.
28.
தேவையான வடிவம் x cos α +y sin α = p
கொடுக்கப்பட்ட சமன்பாடு, \(( -\sqrt { 3 })x - y = 4\) (\(\because\) p என்பது எப்போதும் மிகை எண்)
இரண்டு சமன்பாடுகளும் ஒரே நேர்க்கோட்டைக் குறிக்கின்றன. எனவே ஒத்த குணகங்கள் சமவிகிதத்தில் இருக்கும்.
\(\frac { cos\alpha }{ -\sqrt { 3 } } =\frac { sin\alpha }{ -1 } =\frac { p }{ 4 } \)
\(\frac { cos\alpha }{ -\sqrt { 3 } } =\frac { sin\alpha }{ -1 } =\frac { p }{ 4 } =\frac { \sqrt { cos^{ 2 }\alpha +sin^{ 2 }\alpha } }{ (-\sqrt { 3 } )^{ 2 }+(-1)^{ 2 } } =\frac { 1 }{ 2 } \)
\(\cos\ α=\frac { -\sqrt { 3 } }{ 2 } \) \(,\sin\ α=\frac { -1 }{ 2 } \) மற்றும் p=\(\frac { 4 }{ 2 } \)
\(α=210^0=\frac { 7\pi }{ 6 } \) மற்றும் p=2
செங்குத்து வடிவத்தின் சமன்பாடு \(x\cos\frac { 7\pi }{ 6 } +y\sin\frac { 7\pi }{ 6 } \)=2 ஆகும்.
29.
\(\frac{x}{(x^2+1)(x-1)(x+2)}\) = \(\frac { Ax+B }{ \left( { x }^{ 2 }+1 \right) } +\frac { C }{ (x-1) } +\frac { D }{ (x+2) } \)
\(=\frac { { (Ax+B)(x-1)(x+2)+C(x }^{ 2 }+1)(x+2)+D(x^{ 2 }+1)(x-1) }{ { (x }^{ 2 }+1)(x-1)(x+2) } \)
\(\Rightarrow x={ (Ax+B)(x-1)(x+2)+C(x }^{ 2 }+1)(x+2)+D(x^{ 2 }+1)(x-1).....(1)\)
x =1 என (1)- ல் பிரதியிட
1 = C (2)(3) \(\Rightarrow \boxed { C=\frac { 1 }{ 6 } } \)
x =-2 என (1)-ல் பிரதியிட
-2 = D (5)(-3) \(\Rightarrow \boxed { D=\frac { 2 }{ 15 } } \)
x = 0 என (1)- ல் பிரதியிட
\(\Rightarrow 0=B(-1)(2)+C(1)(2)+D(1)(-1)\)
\(\Rightarrow 0=-2B+2C-D\)
\(\Rightarrow 0=-2B+2\left( \frac { 1 }{ 6 } \right) -\frac { 2 }{ 15 } \)
\(\Rightarrow 2B=\frac { 2 }{ 6 } -\frac { 2 }{ 15 } =\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 15 } \)
\(\Rightarrow 2B=\frac { 5-2 }{ 15 } =\frac { 3 }{ 15 } =\frac { 1 }{ 5 } \Rightarrow \boxed { B=\frac { 1 }{ 10 } } \)
x3 - ன் கெழுக்களை இருபுறமும் சமப்படுத்த
0 = A+ C+ D
\(\Rightarrow A=-C-D\)
\(\Rightarrow A=\frac { -1 }{ 6 } -\frac { 2 }{ 15 } \Rightarrow A=\frac { -5-4 }{ 30 } =\frac { -9 }{ 30 } =\frac { -3 }{ 10 } \)
\(\Rightarrow \boxed { A=\frac { -3 }{ 10 } } \)
\(\therefore \frac { x }{ \left( { x }^{ 2 }+1 \right) \left( x-1 \right) \left( x+2 \right) } =\frac { \frac { -3 }{ 10 } x+\frac { 1 }{ 10 } }{ \left( { x }^{ 2 }+1 \right) } +\frac { \frac { 1 }{ 6 } }{ \left( x-1 \right) } -\frac { \frac { 2 }{ 15 } }{ \left( x+2 \right) } \)
\(=\frac { -3x+1 }{ 10\left( { x }^{ 2 }+1 \right) } +\frac { 1 }{ 6(x-1) } +\frac { 2 }{ 15(x+2) } \)
30.
மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் முறையே r, (r+1),(r+2) என்க.
∴ பொது உறுப்பு =Tr+1=nCrxn-r ar ....(1)
இவற்றின் கெழுக்களின் விகிதம்
=nCr-1 : nCr : nCr+1=1:7:42
\(\frac { { n }_{ { C }_{ r-1 } } }{ { n }_{ { C }_{ r } } } =\frac { 1 }{ 7 } \) ⇒ 7 x Cr-1 =nCr
\(\frac { n! }{ \frac { (r-1)!(n-r+1)! }{ \frac { n! }{ r!(n-r)! } } } =\frac { 1 }{ 7 } \)
\(\frac { n! }{ (r-1)!(n-r+1)(n-r)! } \times \frac { r(r-1)!(n-r)! }{ n! } =\frac { 1 }{ 7 } \)
\(\frac { r }{ n-r+1 } =\frac { 1 }{ 7 } \)
⇒ 7r=n-r+1
⇒ n-8r+1=0 ....(2)
\(\frac { { n }_{ C_{ r } } }{ { n }_{ { C }_{ r+1 } } } =\frac { 7 }{ 42 } \)
\(\Rightarrow \because \frac { { n }_{ C_{ r+1 } } }{ { n }_{ { C }_{ r } } } =\frac { n-r }{ r+1 } \Rightarrow \frac { r+1 }{ n-r } =\frac { 7 }{ 42 } =\frac { 1 }{ 6 } \)
⇒ 6r+6=n-r ⇒ n-7r-6=0 ....(3)
(2)-(3)
(n-8r+1)-(n-7r-6)=0
⇒ -r+7=0 ⇒ r=7
r=7 என (2) ல் பிரதியிட
n-8(7)+1=0
⇒ n-56+1=0
⇒ n-55=0 ⇒ n=55
n=55 & r=7
31.
a3 = cosecθ - sinθ
= \(\frac { 1 }{ \sin { \theta } } -\sin { \theta } =\frac { 1-\sin ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } =\frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \)
= \({ \left( \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right) }^{ \frac { 1 }{ 3 } }\)
b3 = secθ - cosθ = \(\frac { 1 }{ \cos { \theta } } -\cos { \theta } =\frac { 1-\cos ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } =\frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } \)
b = \({ \left( \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right) }^{ \frac { 1 }{ 3 } }\)
LHS = a2b2(a2 + b2)
= \({ \left( \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right) }^{ \frac { 2 }{ 3 } }.{ \left( \frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } \right) }^{ \frac { 2 }{ 3 } }\left[ { \left[ \frac { \cos ^{ 2 }{ \theta } }{ \sin { \theta } } \right] }^{ \frac { 2 }{ 3 } }+{ \left[ \frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos { \theta } } \right] }^{ \frac { 2 }{ 3 } } \right] \)
= \(\frac { \cos ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \sin ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \frac { \sin ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \left[ \frac { \cos ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \sin ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } +\frac { \sin ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } }{ \cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \right] \)
= \(\cos ^{ \frac { 4 }{ 3 } .\frac { 2 }{ 3 } }{ \theta } .\sin ^{ \frac { 4 }{ 3 } .\frac { 2 }{ 3 } }{ \theta } \left[ \frac { \cos ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } .\cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } +\sin ^{ \frac { 4 }{ 3 } }{ \theta } .\sin ^{ \frac { 2 }{ 3 } }{ } }{ \sin ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } .\cos ^{ \frac { 2 }{ 3 } }{ \theta } } \right] \)

= cos2θ + sin2θ = 1 = RHS.
LHS = RHS ⇒ a2b2 (a2 + b2) = 1.
32.
tan2θ = 1 - k2, 1 -ஐ இருபுறமும் கூட்ட
1 + tan2θ = 1 - k2 + 1
sec2θ = 2 - k2
இருபுறமும் (3/2) மடங்கு காண
⇒ \({ \left( \sec ^{ 2 }{ \theta } \right) }^{ \frac { 3 }{ 2 } }={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
⇒ \(\sec ^{ 3 }{ \theta } ={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
⇒ \(\sec { \theta .\sec ^{ 2 }{ \theta } } ={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
⇒ \(\sec { \theta } \left( 1+\tan ^{ 2 }{ \theta } \right) ={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\) (∵ 1 + tan2θ = sec2θ)
⇒ \(\sec { \theta } +\sec { \theta } \tan ^{ 2 }{ \theta } ={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
⇒ \(\sec { \theta } +\frac { 1 }{ \cos { \theta } } .\frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos ^{ 2 }{ \theta } } ={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
⇒ \(\sec { \theta } +\frac { \sin { \theta } }{ \cos { \theta } } \times \frac { 1 }{ \sin { \theta } } .\frac { \sin ^{ 2 }{ \theta } }{ \cos ^{ 2 }{ \theta } } ={ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\) (∵ 2வது உறுப்பை sinθ ஆல் பெருக்கி வகுக்க)
⇒ secθ + tanθ . cosecθ . tan2θ =\({ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
⇒ secθ + cosecθ tan3θ = \({ \left( 2-{ k }^{ 2 } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
எனவே நிரூபிக்கப்பட்டது
33.
P(n)=\(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\)
n = 1 என பிரதியிட
\(P(n)=\frac{1}{1.2}=\frac{1}{2}\)
எனவே, P(1) உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே, \(P(k)=\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{k(k+1)}=\frac{k}{k+1}\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மை என நிறுவவேண்டும்.
\(P(k+1)=\underbrace{\frac{1}{1.2}+\frac{1}{2.3}\frac{1}{3.4}+...+\frac{1}{k(k+1)}}+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(P(k)+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(\frac{k}{(k+1)}+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(\frac{1}{(k+1)}(\frac{k}{1}+\frac{1}{k+2})\)
=\(\frac{1}{(k+1)}(\frac{k^{2}+2k+1}{k+2})\)
=\(\frac{1}{(k+1)}\left(\frac{(k+1)^{2}}{k+2}\right )=\frac{(k+1)}{(k+2)}\)
எனவே P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே கணிதத் தொகுத்தறிதல்படி, எல்லா இயல் எண்கள் n-க்கும்,
\(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\).
34.
y = \(\frac { 2\sin { \alpha } }{ 1+\cos { \alpha } +\sin { \alpha } } =\frac { 2\sin { \alpha } }{ \left( 1+\sin { \alpha } \right) +\left( \cos { \alpha } \right) } \times \frac { \left( 1+\sin { \alpha } \right) -\left( \cos { \alpha } \right) }{ \left( 1+\sin { \alpha } \right) -\left( \cos { \alpha } \right) } \)
= \(\frac { 2\sin { \alpha } \left( 1+\sin { \alpha } -\cos { \alpha } \right) }{ { \left( 1+\sin { \alpha } \right) }^{ 2 }-{ \left( \cos { \alpha } \right) }^{ 2 } } =\frac { 2\sin { \alpha } \left( 1+\sin { \alpha } -\cos { \alpha } \right) }{ { \left( 1+\sin { \alpha } \right) }^{ 2 }-\left( 1-\sin ^{ 2 }{ \alpha } \right) } \)
= \(\frac { 2\sin { \alpha } \left( 1+\sin { \alpha } -\cos { \alpha } \right) }{ { \left( 1+\sin { \alpha } \right) }^{ 2 }-\left( 1-\sin { \alpha } \right) \left( 1+\sin { \alpha } \right) } =\frac { 2\sin { \alpha } \left( 1+\sin { \alpha } -\cos { \alpha } \right) }{ \left( 1+\sin { \alpha } \right) \left( 1+\sin { \alpha } -1+\sin { \alpha } \right) } \)

எனவே நிரூபிக்கப்பட்டது.
35.
(a)
2 (- \(\sqrt { x } \) cos \(\sqrt { x } \) + sin \(\sqrt { x } \) ) + c
36.
(a)
\(\frac { { e }^{ -7x } }{ 74 } \) [-7sin 5x - 5cos 5x] + c
37.
(c)
\(\frac {1}{14}\)
38.
(a)
\(f(a)-a{ f }^{ ' }(a)\)
39.
(c)
3
40.
(b)
0
41.
(a)
1
42.
(c)
\(\pm 5\)
43.
(b)
600
44.
(b)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
45.
(d)
A-AT
46.
(a)
-\(\frac { 6 }{ 7 } \)
47.
(c)
\(\sqrt { 6 } \)
48.
(a)
0
49.
(c)
(-5,5)
50.
(b)
1-2-n
51.
(a)
14
52.
(d)
52C5-48C5
53.
(b)
\(A \times A\)
54.
(b)
1130
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards