11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
Plus One Public Exam March 2019 Model
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
f'(x)=9x2-6x மற்றும் f(0)=-3 எனில், f(x) காண்க.
2.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac { { x }^{ 2 }-x+1 }{ { x }^{ 3 } } \)
3.
வகையிடுக: \(y={ e }^{ \sin { x } }\)
4.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { 1-\cos { x } }{ { x }^{ 2 } } } } \)
5.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ 7x } } \)
6.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
P என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்படுகிறது.
7.
தீர்க்க: 3x - 5 ≤ x + 1
8.
ஒருவருக்கு ஏற்பட்ட காயம் ஆனது \(=\frac {6}{ t+ 2^2}\) செ.மீ 2/நாள் 0 < t ≤ 8 என்ற வீதத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் குணமடையத் தொடங்குகிறது. திங்கட்கிழமை அன்று காயப்பகுதியின் பரப்பு 1.4 செ.மீ2 எனில் (இங்கு t என்பது நாட்களைக் குறிக்கிறது)
(அ) ஞாயிற்றுக்கிழமையன்று காயப்பகுதியின் பரப்பளவு எவ்வளவாக இருந்திருக்கும்?
(ஆ) இதே வீதத்தில் தொடர்ந்து குணமாகிக் கொண்டிருக்கும்போது வியாழக்கிழமையன்று எதிர்பார்க்கும் காயப் பகுதியின் பரப்பு எவ்வளவு?
9.
நடப்பு ஆண்டுக்கான FIDE சதுரங்கப் போட்டியில் (World chess Federation) கோப்பையை வென்றிட X, Y மற்றும் Z என்ற மூன்று நபர்கள் போட்டியிடுகின்றனர்.X-ன் வெற்றி வாய்ப்பு Y-ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும் .Y-ன் வெற்றி வாய்ப்பு Z -ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும்எனில் ஒவ்வொருவரும் கோப்பையை வெல்லுவதற்கான நிகழ்தகவைக் காண்க.

10.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க: \( y=\sqrt { x+\sqrt { x+\sqrt { x } } } \)
11.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ a\rightarrow 0 }{ { \frac { \sin { { (a) }^{ n } } }{ { (\sin { \alpha ) } }^{ m } } } } \)
12.
\(-\hat { i } -2\hat { j } -6\hat { k } ,2\hat { i } -\hat { j } +\hat { k } \) மற்றும் \(-\hat { i } +3\hat { j } +5\hat { k } \) ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.
13.
ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடு அதன் மூன்றாவது பக்கத்திற்கு இணை எனவும், அதன் நீளத்தில் பாதி எனவும் வெக்டர் முறையில் நிறுவுக.
14.
\(\left| \begin{matrix} 2bc-a^{ 2 } & { c }^{ 2 } & { b }^{ 2 } \\ { c }^{ 2 } & { 2ca-b }^{ 2 } & a^{ 2 } \\ { b }^{ 2 } & a^{ 2 } & { 2ab-c }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| ^{ 2 }\) என நிறுவுக.
15.
இரண்டு ரேடார் நிலையங்கள் 100 கி.மீ. இடைவெளியில் அமைந்திருப்பதாகக் கொள்வோம். ஒவ்வொரு ரேடாரும் அவைகளுக்கு இடையே பறக்கக் கூடிய போர் விமானம் ஒன்றைக் கண்டறிகிறது. முதல் விமானம் ரேடார் நிலையத்திலிருந்து 30° ஏற்றக் கோணம் மற்றும் இரண்டாவது ரேடார் நிலையத்திலிருந்து 45° ஏற்றக் கோணத்திலும் போர் விமானம் இருப்பின், அந்நிலையில் போர் விமானத்தின் உயரத்தினைக் காண்க.
16.
\(\triangle\)ABC இல் ∠A=60° b+c = 2a cos \(\left( \frac { B-C }{ 2 } \right) \) என நிறுவுக.
17.
(n+1)C8 : (n-3) P4= 57:16 எனில், n ஐக் காண்க?
18.
எத்தனை 3 – இலக்க ஒற்றைப்படை எண்களை 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி இலக்கங்கள் திரும்ப வராமல் காணலாம்.
19.
பின்வரும் தொடர்களின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க. 6 + 66 + 666 + 6666 + ...
20.
log102+16 log10\(\frac { 16 }{ 15 } +12\log_{10}\frac { 25 }{ 24 } +7\log_{10}\frac { 81 }{ 80 } =1\) என நிறுவுக.
21.
ஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,
(i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.
(ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.
(iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் காண்க.
22.
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது கடப்பு என்பதை சரிபார்க்க.
23.
\(\sum _{ n=1 }^{ \infty }{ \frac { 1 }{ { n }^{ 2 }+5n+6 } } \)ன் மதிப்பு காண்க.
24.
ஒரு உற்பத்தியாளர் 12 விழுக்காடு அமிலம் கொண்ட 600 லிட்டர் கரைசல் வைத்திருக்கிறார். இதனுடன் எத்தனை லிட்டர்கள் 30 விழுக்காடு அமிலத்தைக் கலந்தால் 15 விழுக்காட்டிற்கும் 18 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட அடர்த்தி கொண்ட அமிலக் கரைசல் கிடைக்கும்?
25.
இரண்டு பத்து ரூபாய், 4நூறு ரூபாய் மற்றும் 6 ஐந்து ரூபாய் தாள்கள் ஒருவர் பாக்கெட்டில் உள்ளது. சமவாய்ப்பு முறையில் 2தாள்கள் எடுக்கப்படுகின்றன. அவ்விரண்டு தாள்கள் நூறு ரூபாய் தாள்களாக இருப்பதற்குச் சாதக விகிதம் மற்றும் அதன் நிகழ்தகவு என்ன?
26.
வகையிடுக: \(y=\sin ^{ 2 }{ x } \)
27.
A, B என்பன சமவரிசையுள்ள இரு சமச்சீர் அணிகள் எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
AB+BA என்பது சமச்சீர் அணியாகும்.
28.
\({ 0 }^{ o }\le \theta \le { 360 }^{ o }\) என்ற இடைவெளியில் இருக்கும் கீழ்கண்ட சமன்பாட்டின் சரியான தீர்வுக் காண்க.
\(\cos { 2x } =1-3\sin { x } \)
29.
எத்தனை மூன்று – இலக்க எண்களை 3 ஆனது ஒன்றாம் இலக்க இடத்தில் வருமாறு
(i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில்
(ii) இலக்கங்கள் திரும்ப வராதவாறு காணலாம்
30.
நிறுவுக: sinx + sin2x + sin3x = sin 2x (1+2cos x)
31.
\(1\over1-2 \sin x\) என்ற சார்பின் சார்பகத்தைக் காண்க.
32.
(-10,-2) என்ற புள்ளியிலிருந்து x+y-2=0 என்ற கோட்டிற்கு வரையப்படும் செங்குத்துக் கோட்டின் நீளத்தையும் அதன் அடிப்புள்ளியையும் காண்க.
33.
(8, 3) என்ற புள்ளி வழியே செல்லக்கூடியதும் ஆய அச்சுகளின் வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 1 எனில், நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
34.
\(\int { e^{ -4x } } \) cos x dx = ______.
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[4cosx - sinx]+c
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[-4cosx + sinx] +c
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[4cosx + sinx] + c
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \) [-4cosx - sin x]+c
35.
(x, y) என்ற ஏதேனும் ஒரு புள்ளியில் ஒரு வளைவரையின் சாய்வு \(\frac { { x }^{ 2 }-4 }{ { x }^{ 2 } } \)ஆகும்.
இவ்வளைவரை (2, 7) என்ற புள்ளி வழியாகச் சென்றால், வளைவரையின் சமன்பாடு ______.
\(y=x+\frac { 4 }{ x } +3\)
\(y=x+\frac { 4 }{ x } +4\)
y = x2+3x+4
y = x2-3x+6
36.
X மற்றும் Y என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(X /Y)=\(\frac{1}{2}\), P(Y/X)=\(\frac{1}{3}\).P(X⋂Y)=\(\frac{1}{6}\) எனில் P(XUY) -ன் மதிப்பு______.
\(\frac{1}{3}\)
\(\frac{2}{5}\)
\(\frac{1}{6}\)
\(\frac{2}{3}\)
37.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(y=\cos { (\sin { { x }^{ 2 } } ) } \) எனில்,\(x=\sqrt { \frac { \pi }{ 2 } } \)-ல் \(\frac { dy }{ dx } \)-ன் மதிப்பு ______.
-2
2
\(-2\sqrt { \frac { \pi }{ 2 } } \)
0
38.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(y=f({ x }^{ 2 }+2)\) மற்றும் \(f^{ ' }\left( 3 \right) =5\)எனில், \(x=1\)-ல் \(\frac { dy }{ dx } \)என்பது ______.
5
25
15
10
39.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ x\rightarrow \pi /4 }{ \frac { \sin { \alpha } -\cos { \alpha } }{ \alpha -\frac { \pi }{ 4 } } } \)-ன் மதிப்பு ______.
\(\sqrt { 2 } \)
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
1
2
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
\(\lim _{ x\rightarrow \infty }{ \left( \frac { { x }^{ 2 }+5x+3 }{ { x }^{ 2 }+x+3 } \right) } ^{ x }\) ______.
\({ e }^{ 4 }\)
\({ e }^{ 2 }\)
\({ e }^{ 3 }\)
1
41.
\(\hat { i } +5\hat { j } -7\hat { k } \)என்ற வெக்டரின் ஆரம்ப மற்றும் இறுதிப் புள்ளிகள் (1,2,4)மற்றும் \((2,-3\lambda ,-3)\) எனில், \(\lambda -\) ன் மதிப்பு ______.
\(\frac { 7 }{ 3 } \)
\(-\frac { 7 }{ 3 } \)
\(-\frac { 5 }{ 3 } \)
\(\frac { 5 }{ 3 } \)
42.
\(\overrightarrow { AB } +\overrightarrow { BC } +\overrightarrow { DA } +\overrightarrow { CD } \) என்பது ______.
\(\overrightarrow { AD } \)
\(\overrightarrow { CA }\)
\( \overrightarrow { 0 } \)
\(\overrightarrow { -AD } \)
43.
A என்பது n-ஆம் வரிசை உடைய எதிர் சமச்சீர் அணி மற்றும் C என்பது n x 1 வரிசை உடைய நிரல் அணி எனில், CT AC என்பது ______.
n-ஆம் வரிசைவுடைய சமனி அணி
வரிசை 1 உடைய சமனி அணி
வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி
வரிசை 2 உடைய சமனி அணி
44.
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
A+AT
AAT
ATA
A-AT
45.
p மற்றும் q ஆகியவற்றின் எந்த மதிப்புகளுக்கும் (p+2q)x+(p-3q)y=p-q என்ற கோட்டின் மீது அமையும் புள்ளி______.
\(\left( \frac { 3 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right) \)
\(\left( \frac { 2 }{ 5 } ,\frac { 2 }{ 5 } \right) \)
\(\left( \frac { 3 }{ 5 } ,\frac { 3 }{ 5 } \right) \)
\(\left( \frac { 2 }{ 5 } ,\frac { 3 }{ 5 } \right) \)
46.
ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.
\(\sqrt { \frac { 3 }{ 2 } } \)
6
\(\sqrt { 6 } \)
3\(\sqrt { 2 } \)
47.
பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
\(\sin { \theta } =-\frac { 3 }{ 4 } \)
\(\cos { \theta } =-1\)
\(\tan { \theta } =25\)
\(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)
48.
\(\log_{\sqrt{x}}0.25=4\) எனில், x-ன் மதிப்பு _______.
0.5
2.5
1.5
1.25
49.
பொது வித்தியாசம் d ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில் Sn-2Sn-1+Sn-2 ன் மதிப்பு ______.
0
2d
4d
d2
50.
(n-1)Cr+(n-1)C(r-1) என்பது ______.
(n+1)Cr
(n-1)Cr
nCr
nCr-1
51.
ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை.
45
40
39
38
52.
கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை________.
1120
1130
1100
போதுமான தகவல் இல்லை
53.
A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}
R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}
R-ன் சார்பகம் {0,-1,1,2}
R-ன் வீச்சகம் {0,-1,1}
1.
f'(x) = 9x2- 6x
f (0) =-3
இருபுறமும் தொகையீடு காண
\(\int { f'(x)dx=\int { { 9x }^{ 2 }-6xdx } } \)
\(f(x)=9\int { { x }^{ 2 }dx-6\int { xdx } } \)
\(f(x)=\frac { { 9x }^{ 3 } }{ 3 } -\frac { { 6x }^{ 2 } }{ 2 } +c={ 3x }^{ 2 }-{ 3x }^{ 2 }+c...(1)\)
f(0) =- என்பதால்
\(\Rightarrow f(0)=3(0)-3(0)+c\Rightarrow c=-3\)
c =-3 என (1) - ல் பிரதியிட
f(x) =3x3 -3x2 -3
f(x) =3(x3 -x2 -1)
2.
\(\int { \frac { { x }^{ 2 }-x+1 }{ { x }^{ 3 } } } dx\) = \(\int { \left( \frac { { x }^{ 2 } }{ { x }^{ 3 } } -\frac { x }{ { x }^{ 3 } } -\frac { 1 }{ { x }^{ 3 } } \right) dx } \)
= \(\int { \frac { 1 }{ x } } dx-\int { \frac { 1 }{ { x }^{ 2 } } } dx+\int { \frac { 1 }{ { x }^{ 3 } } } dx\)
= \(\log\left| x \right| +\frac { 1 }{ x } -\frac { 1 }{ { 2x }^{ 2 } } +c\)
3.
\(u=\sin { x } \) என எடுத்துக்கொண்டால்
\(y={ e }^{ u }\)
\( \frac { dy }{ dx } =\frac { d({ e }^{ u }) }{ dx } \times \frac { du }{ dx } ={ e }^{ u }\times \cos { x } =\cos { x } { e }^{ \sin { x } }\)
4.
\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { 1-\cos { x } }{ { x }^{ 2 } } } } \)\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { 2{ sin }^{ 2 }\frac { x }{ 2 } }{ { x }^{ 2 } } } \)
[\(\because \) cos 2x = 1 - 2 sin2 x]
\(=2\lim _{ x\rightarrow 0 }{ \frac { { sin }^{ 2 }\frac { x }{ 2 } }{ \frac { { x }^{ 2 } }{ 4 } \times 4 } } =\frac { 2 }{ 4 } { \left[ \lim _{ \frac { x }{ 2 } \rightarrow 0 }{ \frac { sin\frac { x }{ 2 } }{ \frac { x }{ 2 } } } \right] }^{ 2 }=\frac { 2 }{ 4 } \times { 1 }^{ 2 }=\frac { 1 }{ 2 } \)
\(\left[ \because \lim _{ \theta \rightarrow 0 }{ \frac { sin\quad \theta }{ \theta } =1 } \right] \)
\(\therefore \lim _{ x\rightarrow 0 }{ \frac { 1-cos\quad x }{ { x }^{ 2 } } =\frac { 1 }{ 2 } } \)
5.
\({ \lim _{ x\rightarrow \infty }{ \left( 1+\frac { 1 }{ x } \right) } }^{ 7x }=\lim _{ x\rightarrow \infty }{ { \left[ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ x } \right] }^{ 7 } } \)
\(\frac { 1 }{ x } =t\) என்க.
\(x\rightarrow \infty \) எனில், \(\frac { 1 }{ x } \rightarrow 0\)ஆகும்.
\(\therefore \frac { 1 }{ x } \rightarrow 0\) எனில், t \(\rightarrow\)0 ஆகும்
\(\therefore \lim _{ t\rightarrow 0 }{ { \left[ (1+t)^{ \frac { 1 }{ t } } \right] }^{ 7 } } ={ e }^{ 7 }\) \(\left[ \because \lim _{ x\rightarrow 0 }{ (1+x)^{ \frac { 1 }{ x } }=e } \right] \)
\(\therefore \lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ 7x }={ e }^{ 7 } } \)
6.
l,m,n \(\in\) p என்க.
தற்சுட்டு:
ஆனதிற்கு செங்குத்தாக இருக்க முடியாது.
ஒரு தற்சுட்டு தொடர்பு அல்ல.
சமச்சீர் தொடர்பு:
lRm=mRl
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது l ற்குச் செங்குத்து
\(\therefore R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
l R m மேலும் m R n\(\neq\)l R n
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது n ற்குச் செங்குத்து
ஆனால் l ஆனது n ற்குச் செங்குத்து ஆக இருக்க முடியாது
\(\therefore R\) ஆனது ஒரு கடப்புத் தொடர்பு அல்ல.
\(\Rightarrow R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு மட்டுமே.
7.
3x - 5 ≤ x + 1 என்பது 2x ≤ 6 ஆகும்.
எனவே , x ≤ 3 அதாவது, தீர்வு (- ∞, 3] ஆகும்.
8.
ஞாயிற்றுக்கிழமையை துவக்க நாளாக கொள்வோம்.
\(\frac { dA }{ dt } =\frac { -3 }{ (t+2)^{ 2 } } \) செ.மீ/நாள்
dA=-3(t+2)-2 dt
இருபுறமும் தொகையீடு காண
\(\int { dA } =-3\int { (t+2)^{ -2 }dt } \)
⇒ A=-3\(\frac { (t+2)^{ -2+1 } }{ -2+1 } +c\)
⇒ A=3(t+2)-1+c
⇒ A=\(\frac { 3 }{ t+2 } \)+c .....(1)
t=1, A=2 செ.மீ2 எனில்
2=\(\frac { 3 }{ t+2 } \)+c
⇒ 2=1+c
⇒ c=1
∴ (1) ⇒ A=\(\frac { 3 }{ 1+2 } \)+1 ....(2)
(அ) ஞாயிற்றுக்கிழமை துவக்க நேரம் t =0 என்க
∴ A=\(\frac { 3 }{ t+2 } \)+1
=\(\frac { 3 }{ 2 } +1=\frac { 5 }{ 2 } \)=2.5 செ.மீ2
(ஆ) ஞாயிறு முதல் வியாழன் வரையுள்ள 4 நாட்களில்
∴ t=4, (2) ⇒ A=\(\frac { 3 }{ 4+2 } +1=\frac { 3 }{ 6 } +1=\frac { 1 }{ 2 } +1\)
=1.5 செ.மீ2
9.
நடப்பு ஆண்டுக்கான FIDE கோப்பையை X, Y மற்றும் Z வெற்றிபெறும் நிகழ்ச்சிகளை A, B மற்றும் C என்க.X-ன் வெற்றி வாய்ப்பு Y-ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும் எனக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே
A : B : : 3 : 1 (1)
Y-ன் வெற்றி வாய்ப்பு Z -ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும் எனவே
B : C : : 2 : 1 (2)
(1) மற்றும் (2)-லிருந்து
A : B :C : : 6 :2:1
A = 6k, B = 2k , C = k, இங்கு k என்பது ஒரு விகித மாறிலி ஆகும்.
கோப்பையை X வெல்வதற்கான நிகழ்தகவு P(A) \(={6k\over 9k}={2\over 3}\)
கோப்பையை Y வெல்வதற்கான நிகழ்தகவு P(B) \(={2k\over 9k}={2\over 9}\) மற்றும்
கோப்பையை Z வெல்வதற்கான நிகழ்தகவு P(C) \(={k\over 9k}={1\over 9}\)
10.
\( y=\sqrt { x+\sqrt { x+\sqrt { x } } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(y^{ 2 }={ x+\sqrt { x+\sqrt { x } } }\)
\(\therefore 2y\frac { dy }{ dx } =\frac { d }{ dx } (x)+\frac { d }{ dx } (\sqrt { x+\sqrt { x } } )\)
[26-வது விடையை பின்பற்றி]
\(=\frac { 4\sqrt { x+\sqrt { x } } +2\sqrt { x } +1 }{ 4\sqrt { x } .\sqrt { x+\sqrt { x } } } \)
\(\Rightarrow \frac { dy }{ dx } =\frac { 1 }{ 2y } \left[ \frac { 4\sqrt { x+\sqrt { x } } +2\sqrt { x } +1 }{ 4\sqrt { x } .\sqrt { x+\sqrt { x } } } \right] \)
\(\Rightarrow \frac { dy }{ dx } =\frac { 1 }{ \sqrt { x+\sqrt { x+\sqrt { x } } } } \left[ \frac { 4\sqrt { x+\sqrt { x } } +2\sqrt { x } +1 }{ 4\sqrt { x } .\sqrt { x+\sqrt { x } } } \right] \)
\(=\frac { 4\sqrt { x } \sqrt { x+\sqrt { x } } +2\sqrt { x } +1 }{ 8\sqrt { x } .\sqrt { x+\sqrt { x+\sqrt { x } } } .\sqrt { x+\sqrt { x } } } \)
11.
\(\lim _{ a\rightarrow 0 }{ { \frac { \sin { { (a) }^{ n } } }{ { (\sin { \alpha ) } }^{ m } } } } \)
நிலை (i): m = n ஆக இருத்தல்
\(\lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ m } \right) }{ { (sin\quad \alpha ) }^{ m } } =\lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ m } \right) }{ { \alpha }^{ m } } \times \frac { { \alpha }^{ m } }{ { (sin\quad \alpha ) }^{ m } } } } \)
\(=\lim _{ { \alpha }^{ m }\rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ m } \right) }{ { (\alpha ) }^{ m } } \times \frac { 1 }{ \lim _{ \alpha \rightarrow 0 }{ { \left( \frac { sin\quad \alpha }{ \alpha } \right) }^{ m } } } } \)
\(=1\times \frac { 1 }{ { 1 }^{ m } } =1\left[ \because \lim _{ \theta \rightarrow 0 }{ \frac { sin\quad \theta }{ \theta } =1 } \right] \)
\(\therefore \lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ n } \right) }{ { (sin\quad \alpha ) }^{ m } } } =1\)
நிலை (ii) m > n ஆக இருத்தல்
\(\lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ n } \right) }{ { (sin\ \alpha ) }^{ m } } =\lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ n } \right) }{ { \alpha }^{ n } } } \times \frac { { \alpha }^{ n } }{ \frac { { (sin\ \alpha ) }^{ m }.{ \alpha }^{ m } }{ { \alpha }^{ m } } } } \)
\(=\left( \lim _{ { \alpha }^{ n }\rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ n } \right) }{ { \alpha }^{ n } } } \right) .\frac { { \alpha }^{ n } }{ { \alpha }^{ m } } .\frac { 1 }{ { \left( \lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\quad \alpha }{ \alpha } } \right) }^{ m } } \)
=1.\({ \alpha }^{ n-m }\times 1={ \alpha }^{ n-m }=0\) \(\left( \because m>n \right) \)
நிலை (iii) m < n ஆக இருந்தால்
\(\lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ n } \right) }{ { (sin\quad \alpha ) }^{ m } } =\lim _{ \alpha \rightarrow 0 }{ \frac { sin{ \alpha }^{ n } }{ { \alpha }^{ n } } \times \frac { { \alpha }^{ n } }{ { \frac { \left( sin\quad \alpha \right) }{ { \alpha }^{ m } } }^{ m }\times { \alpha }^{ m } } } } \)
\(=\lim _{ { a }^{ n }\rightarrow 0 }{ \frac { sin\left( { \alpha }^{ n } \right) }{ { \alpha }^{ n } } \times \frac { { \alpha }^{ n } }{ { \alpha }^{ m } } \times \frac { 1 }{ \lim _{ \alpha \rightarrow 0 }{ { \left( \frac { sin\quad \alpha }{ \alpha } \right) }^{ m } } } } \)
\(=1\times { \alpha }^{ n-m }\times 1=\frac { 1 }{ { \alpha }^{ m-n } } \)
12.
\(\vec { a } =-\hat { i } -2\hat { j } -6\hat { k } \)
\(|\vec { a } |=\sqrt { (-1)^{ 2 }+(-2)^{ 2 }+(-6)^{ 2 } } \)
=\(\sqrt { 1+4+36 } =\sqrt { 41 } \)
\(\vec { b } =2\hat { i } -\hat { j } +\hat { k } \)
\(|\vec { b } |=\sqrt { { 2 }^{ 2 }+(-1)^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 4+1+1 } \)
=\(\sqrt { 6 } \)
\(\vec { c } =-\hat { i } +3\hat { j } +5\hat { k } \)
\(|\vec { c } |=\sqrt { (-1)^{ 2 }+{ 3 }^{ 2 }+5^{ 2 } } =\sqrt { 1+9+25 } \)
=\(\sqrt { 35 } \)
பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(|\vec { a } |^{ 2 }=|\vec { b } |^{ 2 }+|\vec { c } |^{ 2 }\)
\(\sqrt { 41 } ^{ 2 }=\sqrt { 6 } ^{ 2 }+\sqrt { 35 } ^{ 2 }\)
41=35+6=41
∴ கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும்.
13.
ΔABC-யின் உச்சிப்புள்ளிகள் A, B, C-யின் நிலை வெக்டர்கள் \(\vec { OA } ,\vec { OB } ,\vec { OC } \) முறையே என்க.
\(\vec { OA } =\vec { a } ,\vec { OB } =\vec { b } ,\vec { OC } =\vec { c } \)
D, E என்பன பக்கம் AB, AC-யின் நடுப்புள்ளிகள்.

\(\vec { OD } =\frac { \vec { a } +\vec { b } }{ 2 } ,\vec { OE } =\frac { \vec { a } +\vec { c } }{ 2 } \)
\(\vec { DE } =\vec { OE } -\vec { OD } =\frac { \vec { a } +\vec { c } }{ 2 } -\frac { \vec { a } +\vec { b } }{ 2 } \)

=\(\frac { 1 }{ 2 } (\vec { OC } -\vec { OB } )=\frac { 1 }{ 2 } (\vec { BC } )\)
⇒ \(\vec { DE } =\lambda (\vec { BC } ),=\frac { 1 }{ 2 } \)
∴ \(\vec { DE } ||\vec { BC } \) and \(\vec { DE } =\frac { 1 }{ 2 } (\vec { BC } )\)
எனவே \(\vec { DE } \) மூன்றாவது பக்கம் \(\vec { BC } \) க்கு இணை மற்றும் அதன் நீளத்தில் பாதி எனவும் நிறுவப்பட்டது.
14.
\(LHS=\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| ^{ 2 }\quad =\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \times \left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \)
\(=\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \times (-1)\left| \begin{matrix} a & b & c \\ c & a & b \\ b & c & a \end{matrix} \right| \) [இரண்டாவது அணிக்கோவையில் \({ R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 }\) ]
\(=\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| \times \left| \begin{matrix} -a & -b & -c \\ c & a & b \\ b & c & a \end{matrix} \right| \)
நிரை -நிரல் பெருக்கல் முறைப்படி
\(=\left| \begin{matrix} { -a^{ 2 }+bc }+cb & -ab+ab+{ c }^{ 2 } & -ac+{ b }^{ 2 }+ac \\ -ab+{ c }^{ 2 }+ab & -{ b }^{ 2 }+ac+ac & -bc+bc+{ a }^{ 2 } \\ -ac+ac+{ b }^{ 2 } & -bc+{ a }^{ 2 }+bc & { -c }^{ 2 }+ab+ab \end{matrix} \right| \)
\(=\left| \begin{matrix} 2bc-a^{ 2 } & { c }^{ 2 } & { b }^{ 2 } \\ { c }^{ 2 } & { 2ca-b }^{ 2 } & a^{ 2 } \\ { b }^{ 2 } & a^{ 2 } & { 2ab-c }^{ 2 } \end{matrix} \right| =RHS\)
15.
R1 மற்றும் R2 ஆகியவை ரேடார் நிலையங்கள் என்க. போர் விமானத்தைக் கண்டறியும்போது அப்போர் விமானத்தின் நிலை A என்க, x என்பது தரைக்கும் போர் விமானத்திற்கும் இடைப்பட்ட தேவையான உயரம் என்க. R1 R2 க்கு A லிருந்து ஒரு குத்துக்கோடு வரைய அது N இல் சந்திக்கிறது.
\(\angle \)A = 180° – (30° + 45°) = 105°
எனவே, \(\frac { a }{ \sin { { 45 }^{ o } } } =\frac { 100 }{ \sin { { 105 }^{ o } } } \Rightarrow a=\frac { 100 }{ \frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } } \times \frac { 1 }{ \sqrt { 2 } } =\frac { 200\left( \sqrt { 3 } -1 \right) }{ 2 } \)
\(=100\times \left( \sqrt { 3 } -1 \right) \) கி.மீ.
\(\sin { { 30 }^{ o } } =\frac { x }{ a } \Rightarrow x=50\times \left( \sqrt { 3 } -1 \right) \) கி.மீ.

16.
A+B+C=1800
\(\Rightarrow B+C=180-A=180^{ 0 }-{ 60 }^{ 0 }=120^{ 0 }\)
\(\Rightarrow \cfrac { B+C }{ 2 } ={ 60 }^{ 0 }\)
எனவே sin சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(\cfrac { a }{ sin\quad A } =\cfrac { b }{ sin\quad B } =\cfrac { c }{ sinC } =k\)
\(\Rightarrow a=k\quad sinA,\quad b=\quad k\quad sin\quad B,\quad c=\quad k\quad sinc\)
\(R.H.S=2a\quad cos\left( \cfrac { B-C }{ 2 } \right) \)
= \(2.k\quad sin\quad Acos\left( \cfrac { B-C }{ 2 } \right) \)
= \(2.k\quad sin{ 60 }^{ 0 }\quad cos\left( \cfrac { B-C }{ 2 } \right) \)
= \(2\quad k\quad sin\left( \cfrac { B+C }{ 2 } \right) cos\left( \cfrac { B-C }{ 2 } \right) ,\angle A=60^{ 0 }\)
= \(2\quad k\quad sin\left( \cfrac { B+C }{ 2 } \right) cos\left( \cfrac { B-C }{ 2 } \right) \)
= \(k\left[ sin\cfrac { \left( B+C+B-C \right) }{ 2 } +sin\left( \cfrac { B+C-B+C }{ 2 } \right) \right] \)
= k[sin B+sin C]
= k sin B +k sin C
= b+c[2-ல் இருந்து]
= L.H.S. எனவே நிருபிக்கப்பட்டது.
17.
(n+1)C8: (n-3)P4 = 57 : 16
\(\Rightarrow\) \(\frac { ^{ (n+1) }{ C }_{ 8 } }{ ^{ (n-3) }{ C }_{ 8 } } =\frac { 57 }{ 16 } \) \(\left[ \because { nP }_{ r }=\frac { n! }{ \left( n-r \right) ! } ,{ nC }_{ r }=\frac { n! }{ r!\left( n-r \right) ! } \right] \)
\(\Rightarrow\) 16 (n + 6)C8 = 57. (n - 3)P4
\(\Rightarrow\) \(\frac { 16\left( n+1 \right) ! }{ 8!\left( n+1-8 \right) ! } =\frac { 57\left( n-3 \right) ! }{ \left( n-3-4 \right) ! } \)
(n + 1)n (n - 1) (n - 2) = \(\frac { 57\times 8! }{ 16 } \)
(n+1)n (n -1) (n - 2) = 21 x 20 x 19 x 18
n = 20
18.
இலக்கங்கள் திரும்ப வராமல் (0,1,2,3,4,5)
| நூறுகள் | பத்துகள் | ஒன்றுகள் |
|---|---|---|
| 4 | 4 | 3 |
ஒற்றைப்பட எண்களை பயன்படுத்த
ஒன்றாம் இடம் = 3 வழிகளில் (1,3,5)
பத்தாம் இடம் = 4 வழிகளில்
நூறாம் இடம் = 4 (0, ஒன்றாம் இட இலக்கம் தவிர )
பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி = 3 x 4 x 4 = 48 வழிகளில் ஒற்றை எண்களை அமைக்கலாம்.
19.
S =6+66+666+.....n உறுப்புகள் வரை
=6(1+11+111+.......)n உறுப்புகள் வரை
=\(\frac { 6 }{ 9 } \)(9+99+999+........) n உறுப்புகள் வரை
(∵ 9 ஆல் பெருக்கி 9 ஆல் வகுக்க)
= \(\frac { 6 }{ 9 } \)[(10-1)+(102-1)+(103-1)+.....] n உறுப்புகள் வரை
= \(\frac { 6 }{ 9 } \)(10+102+103+......) - (1+1+1+.......) n உறுப்புகள் வரை
=\(\frac { 6 }{ 9 } \left( \frac { 10(10^{ n }-1) }{ 10-1 } -n \right) \) [பெருக்கி தொடரில் a=10, r=10, Sn=\(\frac { ({ r }^{ n }-1) }{ r-1 } \)]
=\(\frac { 6 }{ 9 } \left[ \frac { 10({ 10 }^{ n }-1) }{ 9 } -n \right] =\frac { 6 }{ 9 } \left[ \frac { 10({ 10 }^{ n }-1)-9n }{ 9 } \right] \)
∴ Sn=\(\frac { 6 }{ 18 } \)[10(10n-1)-9n]
20.
LHS =log 2+16 log \(\frac { 16 }{ 15 } +12\log\frac { 25 }{ 24 } +7\log\frac { 81 }{ 80 } =1\)
\(=\log2\times \log(\frac { 16 }{ 15 } )^{ 16 }+\log(\frac { 25 }{ 24 } )^{ 12 }+\log(\frac { 81 }{ 80 } )^{ 7 }\)
\(=\log2\times [\frac { (2^{ 4 })^{ 16 } }{ (3\times 5)^{ 16 } } ]\times [\frac { (5^{ 2 })^{ 12 } }{ (2^{ 3 }\times 3)^{ 12 } } ]\times [\frac { (3^{ 4 })^{ 7 } }{ (2^{ 4 }\times 5)^{ 7 } } ]\)\([\because ({ a }^{ m })^{ n }=a^{ mn }]\)
\(=\log2\times [\frac { { 2 }^{ 64 } }{ { 3 }^{ 16 }\times { 5 }^{ 16 } } ][\frac { { 5 }^{ 24 } }{ { 2 }^{ 36 }\times { 3 }^{ 12 } } ][\frac { { 3 }^{ 28 } }{ { 2 }^{ 28 }\times { 5 }^{ 7 } } ]\)

\(=\log{ 2 }^{ 1 }\times { 5 }^{ 1 }={ \log }_{ 10 }^{ 10 }\) =1= RHS எனவே நிரூபிக்கப்பட்டது.
21.
ஒரு கூட்டுத் தொடர் முறையானது ஒரு நேரிய சார்பு ஆகும். x என்பது உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் y என்பது அந்த உறுப்பின் மதிப்பு என்க
(x1, y1) மற்றும் (x2, y2) முறையே (7, 30) மற்றும் (10, 21) என்க.
y-y1=m(x-x1) என்ற சமன்பாட்டிலிருந்து
y-y1=\(\frac { ({ y }_{ 2 }-{ y }_{ 1 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 1 }) } (x-x_ 1)\)
y-30=\(\frac { (21-30) }{ (10-7) } (x -7)\)
y=-3x+51 ....(6.14)
(i) x = 1, 2 மற்றும் 3 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட A.P. -ன் முதல் மூன்று உறுப்புகள் முறையே 48, 45 மற்றும் 42 ஆகும்
(ii) y = 0 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட
0=-3x+51 ⇒ x=17
அதாவது, கூட்டுத்தொடர் முறையில் பதினேழாவது உறுப்பு பூச்சியமாகும்.
(iii) இந்நேர்கோட்டின் சாய்வு -3, கூட்டுத் தொடரின் பொது வித்தியாசத்திற்குச் சமம் என்பது தெளிவாகியது.(கூட்டுத்தொடரின் பொது வித்தியாசமும், அதன் கோட்டின் சாய்வும் ஒன்றே என நிரூபிக்க முயற்சிக்கவும்).
22.
a+b\(\le\)6,a,b ∈ N ; a R b
\(a+b\le6\Rightarrow a\le6-b\)
| a | 5 | 4 | 3 | 2 | 1 |
| b | 1 | 2 | 3 | 4 | 5 |
வரிசை ஜோடிகள் (5,1),(4,2),(3,3),(2,4),(1,5)
கடப்புத் தொடர்பு:
\((4,2)\in R\)
\((2,4)\in R\)
\(\Rightarrow(4,4)\notin R\) \(\therefore R\) ஒரு கடப்புத் தொடர்பு அல்ல;
23.
கொடுக்கப்பட்ட தொடரின் n ஆவது உறுப்பு an என்க. அதனால்,\({ a }_{ n }=\frac { 1 }{ { n }^{ 2 }+5n+6 } \) பகுதி பின்னத்தை பயன்படுத்தி \({ a }_{ n }=\frac { 1 }{ n+2 } -\frac { 1 }{ n+3 } \) என அறியலாம்
இந்த தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் sn என்க
\({ s }_{ n }={ a }_{ 1 }+{ a }_{ 2 }+...+{ a }_{ n }=\left( \frac { 1 }{ 3 } -\frac { 1 }{ 4 } \right) +\left( \frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 5 } \right) +\left( \frac { 1 }{ 5 } -\frac { 1 }{ 6 } \right) +..+\left( \frac { 1 }{ n+2 } -\frac { 1 }{ n+3 } \right) =\frac { 1 }{ 3 } -\frac { 1 }{ n+3 } \)
n ஆனது முடிவிலியை நோக்கி செல்லும்போது \(\frac { 1 }{ n+3 } \) ஆனது பூஜ்ஜியத்தை நோக்கிச் செல்லும். எனவே,\(\frac { 1 }{ 3 } -\frac { 1 }{ n+3 } \rightarrow \frac { 1 }{ 3 } \) அல்லது \({ s }_{ n }\rightarrow \frac { 1 }{ 3 } \)எனலாம். அதாவது \(\sum _{ n=1 }^{ \infty }{ \frac { 1 }{ { n }^{ 2 }+5n+6 } } ={1\over 3}\)
24.
30 விழுக்காடு அமிலம் கலந்த கரைசல் = x லிட்டர் என்க.
\(\therefore \) மொத்த கரைசல் = (600+x)
30% x + 12% 600 > 15% (600+x)
\(\Rightarrow \frac { 30x }{ 100 } +\frac { 12 }{ 100 } \times 600>\frac { 15 }{ 100 } (600+x)\)
\(\Rightarrow 30x+7200>9000+15x\) (100 ஆல் பெருக்க)
\(\Rightarrow 15x+7200>9000\)
\(\Rightarrow 15x>9000-7200\)
\(\Rightarrow 15x>1800\)
\(\Rightarrow x>120...(1)\)
\(30\) % of x + 12% of 600 < \(\frac { 18 }{ 100 } (600+x)\)
\(\Rightarrow \frac { 30x }{ 100 } +\frac { 12 }{ 100 } \times 600<\frac { 18 }{ 100 } (600+x)\)
\(\Rightarrow 30x+7200>18(600+x)\)
\(\Rightarrow 30x+7200>10800+18x\)
\(\Rightarrow 12x>10800-7200\)
\(\Rightarrow 12x>3600\)
\(\Rightarrow x<\frac { 3600 }{ 12 } \)
\(\Rightarrow x<300.....(2)\)
(1), (2) லிருந்து 120 < x <300
\(\therefore \) 30% அமிலம் கலந்த கரைசல் 120 லிட்டரை விட அதிகமாகவும் மற்றும் 300 லிட்டரை விட குறைவாகவும் கிடைக்கிறது.
25.
S என்பது கூறுவெளி என்க.
A என்பது 2 நூறு ரூபாய்த் தாள்களை எடுக்கும் நிகழ்ச்சி என்க.
எனவே n(S) = 12c2 = 66 , n(A) = 4c2 = 6 மற்றும் n(\(\overline{A}\))=66−6=60
A -விற்கு சாதகமான விகிதம் 6:60 அதாவது A விற்கு சாதகமான விகிதம் 1:10,மற்றும் P(A)=\({1\over11}\).
26.
இங்கு sine சார்பு வெளிப்புறச் சார்பாகவும் வர்க்க சார்பு உட்சார்பாகவும் உள்ளது.
u = x2 எனக்.
அதாவது, \(y=\sin { u. } \)
எனவே, \(\frac { dy }{ dx } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } \)
\(=\cos { u\quad \times } (2x)\\ =\cos { { (x }^{ 2 }) } .2x\\ =2x\cos { { (x }^{ 2 }) } .\)
27.
தரவு : AT = A.BT = B
(AB + BA)T = (AB)T + (BA)T
= BTAT + ATABT
= BA + AB
= AB + BA
\(\therefore \) AB + BA என்பது சமச்சீர் அணியாகும்
28.
\(\cos { 2x } =1-3\sin { x } \)
cos 2x=1-2sin2x
\(\Rightarrow cos2x=1-3\Rightarrow 1-2sin^{ 2 }x\)
\(\Rightarrow \) -2sin2x=-3sinx
\(\Rightarrow \) sinx(2sinx-3)=0
\(\Rightarrow \) sinx=0 அல்லது 2sin x -3=0
2sin x=3
\(sinx=\cfrac { 3 }{ 2 } \)
வகை (i) sin x =0
x=0,\(\pi \)
வகை (ii) \(x=\cfrac { 3 }{ 2 } \)-ஆக இருக்க முடியாது
\(\therefore \) sin x ன் மதிப்புகள் I ஐ விட பெரியதாக இருக்க முடியாது.
\(\therefore \) x-ன் மதிப்புகள் 0, \(\pi \)
29.
(i)
| நூறு | பத்து | ஒன்று |
| 9 | 10 | 1 |
இலக்கங்கள் திரும்ப வரும் வழியில்
ஒன்றாம் இடம் = 1
பத்தாம் இடம் = 10
நூறாம் இடம் = 9 (0 வைத் தவிர )
பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி
3 ஆனது ஒன்றாம் இலக்க இடத்தில் திரும்ப வரும் நிலைகள் = 1 x 10 x 9 = 90
(ii) இலக்கங்கள் திரும்ப வராதவாறு
| நூறு | பத்து | ஒன்று |
| 8 | 8 | 1 |
ஒன்றாம் இடம் = 1 வழியில்
பத்தாம் இடம் = 8 வழிகளில்
நூறாம் இடம் = 8 வழிகளில் 1,2,3,4,5,6,7,8, (0 மற்றும் 9 ஐத் தவிர )
\(\therefore \) மொத்த வழிகள் = 1 x 8 x 8 = 64
30.
LHS=sin x+ sin 2x+sin 3x
=(sin x+sin3x)+sin2x
= \(2\sin\left( \frac { x+3x }{ 2 } \right) .\cos\left( \frac { x-2x }{ 2 } \right) +\sin2x\)
= 2sin 2x.cos(-x)+sin2x
= 2sin2xcosx+sin2x (∵cos(−x)=cox)
= sin 2x(2cosx+1)
= sin2x(1+2cosx)= RHS
எனவே நிரூபிக்கப்பட்டது.
31.
f(x)=\(1\over1-2 \sin x\)
பகுதி =0 எனில் 1-2sin x=0
\(\Rightarrow 1=2\sin x\)
\(\Rightarrow \therefore \sin x={1\over2}\)
\(\Rightarrow \sin x=\sin{\pi\over 6}\)
\(\Rightarrow x=n\pi+(-1)^{n}{\pi\over6},n\in z\)
\((\because \sin x=\sin \alpha \Rightarrow x=n\pi+(-1)^n\alpha,n\in z)\)
f-ன் சார்பகம் = \(R-[n\pi+(-1)^n{\pi\over6}],n\in Z\)
32.
கொடுக்கப்பட்ட கோட்டின் சமன்பாடு x+y-2=0 ----(1)
x+y -2=0 என்ற சமன்பாட்டின் செங்குத்துக்கோடு x-y-k=0
இது (-10, -2) வழிச் செல்வதால் கிடைப்பது
\(\therefore \)-10+2+k =0
\(\Rightarrow \)k=8
\(\therefore \)AB ன் சமன்பாடு \(\Rightarrow \)x-y+8=0 -----(2)
அடிப்புள்ளியானது (1), (2) வெட்டிக் கொள்ளும் புள்ளியாகும்
(1) \(\Rightarrow \)x+y -2=0
(2) \(\Rightarrow \)x-y+8 =0
_____________
2x+6 =0
\(\Rightarrow \)x=-3
x=-3 என பிரதியிட
-3+y-2=0
\(\Rightarrow \)y=5
அடிப்புள்ளியின் அச்சு தொலைவு B=(-3, 5)
(-10, -2) லிருந்து x+y-2=0 ற்கு இடைப்பட்ட செங்குத்துக் கோட்டின் நீளம்
=\(\pm \left( \frac { -10-2-2 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right) =\pm \left( \frac { -14 }{ \sqrt { 2 } } \right) =\frac { 14 }{ \sqrt { 2 } } \)
(செங்குத்து தூரம் குறையெண்ணாக இருக்க முடியாது)
\(\therefore d=\frac { 14 }{ \sqrt { 2 } } \times \frac { \sqrt { 2 } }{ \sqrt { 2 } } =\frac { 14\sqrt { 2 } }{ 2 } \)=7\(\sqrt {2}\) அலகுகள்
33.
வெட்டுத்துண்டு வடிவம் \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\) .....(1)
கொடுக்கப்பட்டது a + b =1 \(\Rightarrow\) b = 1-a
\(\Rightarrow \frac { x }{ a } +\frac { y }{ 1-a } =1\)
(8, 3) இக்கோட்டில் மீது அமைவதால் நமக்குக் கிடைப்பது.
\(\Rightarrow \frac { 8 }{ a } +\frac { 3 }{ 1-a } =1\quad \Rightarrow \frac { 8(1-a)+3a }{ a(1-a) } =1\)
\(\Rightarrow \frac { 8-8a+3a }{ a-{ a }^{ 2 } } =1\Rightarrow 8-8a+3a=a-{ a }^{ 2 }\)
\(\Rightarrow \) 8 - 8a + 3a - a + a2 = c
a2 - 6a +8 = 0
\(\Rightarrow \) (a-4)(a - 2) = 0 \(\Rightarrow \) a = 4 (அ) 2
a=4 எனில் b =1 -4 = -3
a=2 எனில் b = 1 - 2 = -1
a = 4, b = -3 எனில் நேர்க்கோட்டின் சமன்பாடு \(\frac { x }{ 4 } +\frac { y }{ -3 } =1\)
\(\Rightarrow \) -3x + 4y = -12 ((1)ன் மூலம்)
\(\Rightarrow \) -3x - 4y = 12
a =2, b = -1 எனில் \(\frac { x }{ 2 } +\frac { y }{ -1 } =1\)
\(\Rightarrow \) -x + 2y = -2 \(\Rightarrow \) x - 2y = 2
34.
(b)
\(\frac { { e }^{ -4x } }{ 17 } \)[-4cosx + sinx] +c
35.
(a)
\(y=x+\frac { 4 }{ x } +3\)
36.
(d)
\(\frac{2}{3}\)
37.
(d)
0
38.
(d)
10
39.
(a)
\(\sqrt { 2 } \)
40.
(a)
\({ e }^{ 4 }\)
41.
(b)
\(-\frac { 7 }{ 3 } \)
42.
(c)
\( \overrightarrow { 0 } \)
43.
(c)
வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி
44.
(d)
A-AT
45.
(d)
\(\left( \frac { 2 }{ 5 } ,\frac { 3 }{ 5 } \right) \)
46.
(c)
\(\sqrt { 6 } \)
47.
(d)
\(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)
48.
(a)
0.5
49.
(a)
0
50.
(c)
nCr
51.
(b)
40
52.
(b)
1130
53.
(d)
R-ன் வீச்சகம் {0,-1,1}
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards