11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
11th Second Revision Test Model Question 2019
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
(i) ஒரு சாதாரண வருடத்தில் (ii) ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக் கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
2.
\(y=\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } \) எனில், \({ y }^{ ' }\) காண்க.
3.
வகையிடுக: \(y=\sin ^{ 2 }{ x } \)
4.
கீழ்க்காணும் சார்புக்குக் குறிப்பிட்டுள்ள புள்ளிகளில் வகைமை இல்லை என்பதை நிறுவுக.\(f(x)=\begin{cases} -x+2,\quad x\le 2 \\ 2x-4,\quad x>2 \end{cases};\ x=2\)
5.
\(\vec { a } =-3\hat { i } +4\hat { j } -7\hat { k } \) மற்றும் \(\vec { b } =6\hat { i } +2\hat { j } -3\hat { k } \) எனில், கீழ்காண்பவைகளை சரிபார்க்க.
\(\vec { a } \) மற்றும் \(\vec { a } \times \vec { b } \) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து
6.
\(A=\left[ \begin{matrix} 0 & \sin { \alpha } & \cos { \alpha } \\ \sin { \alpha } & 0 & \sin { \beta } \\ \cos { \alpha } & -\sin { \beta } & 0 \end{matrix} \right] \) எனில்,\(\left| A \right| \)- ஐ காண்க.
7.
"VOWELS" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்க முடியும்.
(i) E இல் தொடங்கும் வகையில்
(ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்
8.
மெய்மதிப்புச் சார்பு f ஆனது \(f(x)={\sqrt{9-x^2}\over \sqrt{x^2-1}}\) என வரையறுக்கப்படுகிறது எனில் அதன் சாத்தியமான மீப்பெரு சார்பகத்தைக் காண்க.
9.
தீர்க்க: \(\sqrt{x+14}\) <x + 2.
10.
தீர்க்க: \(\left| \frac { 2 }{ x-4 } \right| >1,\ x\neq 4\)
11.
0 < x < \(\frac { \pi }{ 2 } \) , 0 < y < \(\frac { \pi }{ 2 } \) sin x = \(\frac { 15 }{ 17 } \)மற்றும் \(\cos y=\frac { 12 }{ 13 } \), எனில் - tan (x +y) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
12.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{3x-9}{(x-1)(x+2)(x^{2}+1)}\)
13.
ஒரு தொடர்வண்டி மதுரை சந்திப்பிலிருந்து கோயம்பத்தூர் நோக்கி பிற்பகல் 3 மணிக்கு, v(t)=20t+50 கிமீ/மணி என்னும் திசை வேகத்தில் புறப்படுகிறது.இங்கு t ஆனது மணிகளில் கணக்கிடப்படுகிறது எனில், மாலை 5 மணிக்கு அத்தொடர் வண்டி எவ்வளவு தூரம் பயணித்திற்கும்?
14.
ஒரு சீரான பகடையை ஒரு முறை உருட்டி விடும்போது
(i) இரட்டைப்படை எண் (ii) மூன்றின் மடங்காக கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
15.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sqrt { 1+\sin { x } } -\sqrt { 1-\sin { x } } }{ \tan { x } } } } \)
16.
பின்வரும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் நிறைவுசெய்யும் அணிகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தருக.
(i) \(AB\neq BA\) எனுமாறுள்ள A மற்றும் B அணிகள்
(ii) \( AB=O=BA.A\neq O\) மற்றும்\(B\neq O\) எனுமாறுள்ள A,B அணிகள்
(iii) AB = O மற்றும் \(BA\neq O\) எனுமாறுள்ள A,B அணிகள்
17.
(4,-3,1)(2,-4,5) மற்றும் (1,-1,0) என்ற ஒரே கோட்டில் அமையாப் புள்ளிகள் ஓர் செங்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
18.
\(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக.
\(\frac { a+b }{ a-b } =tan\left( \frac { A+B }{ 2 } \right) cot\left( \frac { A-c }{ 2 } \right) \)
19.
ஒரு மாணவன், அவனுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குச் சராசரியாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நடந்து சென்றால் பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்னதாகப் பள்ளியைச் சென்றடைகிறான். அதே வேளையில், சராசரியாக மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடந்து செல்லும்போது 5 நிமிடம் தாமதமாகப் பள்ளியைச் சென்றடைகிறான். அம்மாணவன் தினமும் காலை 8.00 மணிக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றால் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.
(i) அவனுடைய வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு
(ii) சரியான நேரத்திற்கு அவன் பள்ளிக்குச் செல்ல ஆகும் குறைந்தபட்சச் சராசரி வேகம் மற்றும் மாணவன் பள்ளியைச் சென்றடைய ஆகும் நேரம்?
(iii) பள்ளி தொடங்கும் நேரம்?
(iv) மாணவன் நடந்து செல்லும் பாதையின் இரட்டை நேர்க்கோடுகளின் சமன்பாடு.
20.
ஒரு பந்தயத்தில் 20 பந்துகள் ஒவ்வொன்றும் 4மீ இடைவெளியில் ஒரே நேர்க்கோட்டில் வைக்கப்படுகின்றன. முதல் பந்திற்கும் தொடக்கப்புள்ளிக்கும் உள்ள இடைவெளி 24மீ. ஒரு போட்டியாளர் ஒரு நேரத்தில் ஒரு பந்து வீதம் எல்லா பந்துகளையும் தொடக்கப்புள்ளிக்கு கொண்டுவந்து சேர்க்க எவ்வளவு தூரம் ஓட வேண்டும்.
21.
12x2+2kxy+2y2+11x-5y+2=0 என்ற சமன்பாடு இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் குறித்தால் k -ன் மதிப்பைக் காண்க.
22.
x2-4xy+y2=0 என்ற இரட்டைக் கோடும் x +y -2=0 என்ற சமன்பாட்டைக் கொண்ட PQ கோடும், ΔOPQ -ஐ உருவாக்குகிறது எனில், O -லிருந்து வரையப்படும் ΔOPQ- நடுகோட்டின் சமன்பாட்டைக் காண்க.
23.
கணிதத் தொகுத்தறிதலைப் பயன்படுத்தி n≥2 எனக் கொண்ட எந்த ஒரு இயல் எண்ணுக்கும் \(\frac{1}{1+2}+\frac{1}{1+2+3}+\frac{1}{1+2+3+4}+...+\frac{1}{1+2+3+..+n}=\frac{n-1}{n+1}\) என நிரூபிக்க.
24.
25.
\(\sin { \theta } +\cos { \theta } =m\) எனில், \(\cos ^{ 6 }{ \theta } +\sin ^{ 6 }{ \theta } =\frac { 4-3{ \left( { m }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \) என நிறுவுக ( இங்கு m2 \(\le\) 2).
26.
x2-ax+b = 0 மற்றும் x2-ex+f= 0 ஆகிய சமன்பாடுகளுக்கு ஒரு பொதுவான மூலம் உள்ளது. மேலும், இரண்டாம் சமன்பாட்டிற்குச் சமமான மூலங்கள் உண்டு எனில் ae=2(b+f) என நிறுவுக.
27.
28.
\(\int { { x }^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }dx } \) =______.
\({ x }^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-4x{ e }^{ \frac { x }{ 2 } }-8{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
\(2x^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-8{ xe }^{ \frac { x }{ 2 } }-16x{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
\(2x^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-8{ xe }^{ \frac { x }{ 2 } }+16x{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
\({ x }^{ 2 }\frac { { e }^{ \frac { x }{ 2 } } }{ 2 } -\frac { { e }^{ \frac { x }{ 2 } } }{ 4 } +\frac { { e }^{ \frac { x }{ 2 } } }{ 8 } +c\)
29.
\(\int { \frac { { e }^{ x }(1+x) }{ { \cos }^{ 2 }(x{ e }^{ x }) } } dx\)= ______.
cos(xex)+c
sec(xex)+c
tan(xex)+c
cos(xex)+c
30.
'ASSISTANT' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எழுத்தும் 'STATISTICS' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பில் ஒரு எழுத்தும் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது அவ்விரு எழுத்துக்களும் ஒரே எழுத்தாக இருப்பதற்கான நிகழ்தகவானது______.
\(\frac {7}{45}\)
\(\frac{17}{90}\)
\(\frac {29}{90}\)
\(\frac {19}{90}\)
31.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(pv=81\) எனில், \(v=9-\) ல் \(\frac { dp }{ dv } \)-ன் மதிப்பு ______.
1
-1
2
-2
32.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(y=\frac { 1 }{ 4 } { u }^{ 4 },u=\frac { 2 }{ 3 } { x }^{ 3 }+5\) எனில், \(\frac { dy }{ dx } \) என்பது______.
\(\frac { 1 }{ 27 } { x }^{ 2 }{ (2x }^{ 3 }+{ 15) }^{ 3 }\)
\(\frac { 2 }{ 27 } { x }{ (2x }^{ 3 }+{ 5) }^{ 3 }\)
\(\frac { 2 }{ 27 } { x }^{ 2 }{ (2x }^{ 3 }+{ 15) }^{ 3 }\)
\(-\frac { 2 }{ 27 } { x }{ (2x }^{ 3 }+{ 5) }^{ 3 }\)
33.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { { xe }^{ x }-\sin { x } }{ x } } \)-ன் மதிப்பு ______.
1
2
3
0
34.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1-\cos { 2x } } }{ x } } \)______.
0
1
\(\sqrt { 2 } \)
இவற்றில் ஏதுமில்லை
35.
\(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \)-ன் மீது \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \) வீழலும் \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \) வீழலும் சமம் எனில் \(\lambda \)-ன் மதிப்பு ______.
\(\pm 4\)
\(\pm 3\)
\(\pm 5\)
\(\pm 1\)
36.
\(\overrightarrow { BA } =3\hat { i } +2\hat { j } +\hat { k } \) மற்றும் B- ன் நிலை வெக்டர் \(\hat { i } +3\hat { j } -\hat { k } \) எனில் A-ன் நிலைவெக்டர் ______.
\(4\hat { i } +2\hat { j } +\hat { k } \)
\(4\hat { i } +5\hat { j }\)
\(4\hat { i } \)
\(-4\hat { i } \)
37.
\(a\neq b,b,c\) ஆகியவை \(\left| \begin{matrix} a & 2b & 2c \\ 3 & b & c \\ 4 & a & b \end{matrix} \right| =0\) என்பதை நிறைவு செய்தால், abc என்பது______.
a+b+c
0
b3
ab+bc
38.
\(\left\lfloor . \right\rfloor \) என்பது மீப்பெரு முழு எண் சார்பு என்க. மேலும் \(-1\le x<0,0\le y<1,1\le z<2\) எனில் \(\left| \begin{matrix} \left\lfloor x \right\rfloor +1 & \left\lfloor y \right\rfloor & \left\lfloor z \right\rfloor \\ \left\lfloor x \right\rfloor & \left\lfloor y \right\rfloor +1 & \left\lfloor z \right\rfloor \\ \left\lfloor x \right\rfloor & \left\lfloor y \right\rfloor & \left\lfloor z \right\rfloor +1 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையின் மதிப்பு ______.
\(\left\lfloor z \right\rfloor \)
\(\left\lfloor y \right\rfloor \)
\(\left\lfloor x \right\rfloor \)
\(\left\lfloor x \right\rfloor +1\)
39.
x+(2k-7)y+3=0 மற்றும் 3kx+9y-5=0 இவ்விரு கோடுகள் செங்குத்தானவை எனில் k -ன் மதிப்பு ______.
k = 3
k =\(\frac { 1 }{ 3 } \) .
k =\(\frac { 2 }{ 3 } \)
k =\(\frac { 3 }{ 2 } \)
40.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.
5, –5
5, 5
5, 3
5, –4
41.
f (\(\theta\)) = | sin \(\theta\) |+ | cos \(\theta\) |, \(\theta\) \(\in \) R எனில், f (\(\theta\)) அமையும் இடைவெளி, _______.
[0, 2]
[1, \(\sqrt2\)]
[1, 2]
[0, 1]
42.
x2 - kx + 16 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் a மற்றும் b ஆகியவை a2+b2 = 32-ஐ நிறைவு செய்யும் எனில், k-ன் மதிப்பு _______.
10
-8
-8,8
6
43.
nC4,nC5,nC6 ஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.
14
11
9
5
44.
முதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு ______.
\(^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
\((\frac{1}{2}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
\((\frac{1}{4}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ 2n }{ P }_{ n }\)
\(^{ n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
45.
(2+2x)10 இல் x⁶ ன் கெழு ______.
10C6
26
10C626
10C6210
46.
n(A)= 2 மற்றும் \(n(B\cup C)=3,\) எனில் \(n[(A\times B )\cup (A\times C)]\) என்பது ________.
23
32
6
5
47.
R மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.
S = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \(\in\) Z} எனில் கீழ்க்கண்ட கூற்றில் எது மெய்யானது?
T சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.
S, T இரண்டுமே சமானத் தொடர்பு அல்ல.
S, T இரண்டுமே சமானத் தொடர்பு.
S சமானத் தொடர்பு ஆனால், T சமானத் தொடர்பு அல்ல.
48.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: 5x4
49.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { k }{ x } \right) }^{ \frac { m }{ x } } } \)
50.
பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { { 1+x }^{ 2 } } -1 }{ x } } \)
51.
10 மாணவர்களுக்கு 12 வெவ்வேறான பரிசுகளை எத்தனை வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்?
52.
\(\sin ^{ -1 }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } \) முதன்மை மதிப்பைக் காண்க.
1.
(i) சாதாரண வருடத்தில் 365 நாட்கள்
365 நாட்கள் = 52 வாரங்கள் + 1 நாள்
52 வாரங்களில 52 ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன.
மீதமுள்ள ஒரு நாள் கீழ்வரும் ஏதேனும் ஒரு நாள் கிழமையாகும்.
1 - ஞாயிறு , 2 - திங்கள், 3 - செவ்வாய், 4 - புதன், 5 - வியாழன், 6 - வெள்ளி, 7 - சனி
∴ 53 ஞாயிற்றுக்கிழமை நிகழ்தகவு = \(\frac { 1 }{ 7 } \)
(ii) லீப் வருடத்தில் 366 நாட்கள் உள்ளன.
366 நாட்கள் = 52 வாரங்கள் + 2 நாட்கள்.
மீதமுள்ள 2 நாட்கள் கீழ்க்கண்ட ஏதேனும் கூட்டு நிகழ்ச்சிகளில் இருக்கும்.
1) திங்கள் & செவ்வாய்
2) செவ்வாய் & புதன்
3) புதன் & வியாழன்
4) வியாழன் & வெள்ளி
5) வெள்ளி & சனி
6) சனி & ஞாயிறு
7) ஞாயிறு & திங்கள்
∴ தேவையான நிகழ்தகவு = \(\frac { n\left( A \right) }{ n\left( S \right) } =\frac { 2 }{ 7 } \)
2.
\(x=\tan { \theta } \) என்க
எனவே, \(\frac { 1+x }{ 1-x } =\frac { 1+\tan { \theta } }{ 1-\tan { \theta } } =\tan { \left( \frac { \pi }{ 4 } +\theta \right) } \)
\(\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } =\tan ^{ -1 }{ \left[ \tan { \left( \frac { \pi }{ 4 } +\theta \right) } \right] } =\frac { \pi }{ 4 } +\theta =\frac { \pi }{ 4 } +\tan ^{ -1 }{ x } \)
\(y=\frac { \pi }{ 4 } +\tan ^{ -1 }{ x } \)
\({ y }^{ ' }=\frac { 1 }{ 1+{ x }^{ 2 } } \)
3.
இங்கு sine சார்பு வெளிப்புறச் சார்பாகவும் வர்க்க சார்பு உட்சார்பாகவும் உள்ளது.
u = x2 எனக்.
அதாவது, \(y=\sin { u. } \)
எனவே, \(\frac { dy }{ dx } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } \)
\(=\cos { u\quad \times } (2x)\\ =\cos { { (x }^{ 2 }) } .2x\\ =2x\cos { { (x }^{ 2 }) } .\)
4.
\(f(x)=\begin{cases} -x+2,\quad x\le 2 \\ 2x-4,\quad x>2 \end{cases};\ x=2\)
\(f'({ 2 }^{ - })={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { f(x)-f(2) }{ x-2 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { -x+2-(0) }{ x-2 } \)
\(\left[ \begin{matrix} \because f(x)=-x+2 \\ \Rightarrow f(2)=-2+2=0 \end{matrix} \right] \)
\(={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { -x+2 }{ x-2 } \)
......(1)
\(\therefore f'({ 2 }^{ + })={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { f(x)-f(2) }{ x-2 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { (2x-4)-0 }{ x-2 } \)
\(\left[ \begin{matrix} \because f(x)=2x-4 \\ f(2)=4-4=0 \end{matrix} \right] \)

\(\\ (1),(2)\Rightarrow f'({ 2 }^{ - })\neq f'({ 2 }^{ + })\)
∴f(x) க்கு x =2-ல் வகைமை இல்லை.
5.
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -3 & 4 & -7 \\ 6 & 2 & -3 \end{matrix} \right| =\hat { i } (-12+14)-\hat { j } (9+24)+\hat { k } (-6-24)=2\hat { i } -51\hat { j } -30\hat { k } \)
\(\vec { a } .(\vec { a } \times \vec { b } )=(-3\hat { i } +4\hat { j } -7\hat { k } ).(2\hat { i } -51\hat { j } -30\hat { k } )=-6-204+210=0\)
எனவே, \(\vec { a } \) மற்றும் \(\vec { a } \times \vec { b } \) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து
6.
\(\left[ \begin{matrix} 0 & \sin { \alpha } & \cos { \alpha } \\ \sin { \alpha } & 0 & \sin { \beta } \\ \cos { \alpha } & -\sin { \beta } & 0 \end{matrix} \right] =0{ M }_{ 11 }-\sin { \alpha } { M }_{ 12 }+\cos { \alpha } { M }_{ 13 }\)
\(=0-\sin { \alpha } (0-\cos { \alpha } \sin { \beta } )+\cos { \alpha } (-\sin { \alpha \sin { \beta } -0)=0. } \)
7.
கொடுக்கப்பட்ட வார்த்தையில் 6 எழுத்துகள் (V, O, W, E, L, S) உள்ளன.
(i) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் துவங்க வேண்டும். எனவே, மீதமுள்ள 5 எழுத்துகளை வரிசைப்படுத்த 5P5 = 5! வழிகள் உள்ளன. ஆகவே, E இல் தொடங்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 5! = 120.
(ii) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் தொடங்கி, W இல் முடிக்க வேண்டும், 5! = 120.

எனவே, E ஐ முதலிலும், W ஐ கடைசியிலும் வைக்கவேண்டும். மீதமுள்ள 4 எழுத்துகளை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
ஆகவே, E இல் தொடங்கி, W இல் முடிக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 4! = 24.
8.
x -ன் மதிப்புகள் -3 -ஐ விடக் குறைவாகவோ அல்லது 3 -ஐ விட கூடுதலாக இருப்பின் 9-x2 என்ற கோவை குறையெண்ணாக மாறும். எனவே இம்மதிப்புகளுக்கு \(\sqrt{9-x^2}\) காண இயலாது.அதாவது \(\sqrt{9-x^2}\) ஆனது [-3, 3] என்ற இடைவெளியில் மட்டுமே காண இயலும்.
x –ன் மதிப்புகள் -1 அல்லது அதனை விடக் கூடுதலாகவும், அதே நேரத்தில் 1 அல்லது அதனை விடக் குறைவாகவும் இருக்கும்போது x2 - 1- என்ற கோவை குறையெண்ணாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ மாறும். அதாவது குறையெண்ணாக இருக்கும்போது \(\sqrt{x^2-1}\)என்பதனைக் காண இயலாது. மேலும் பூஜ்ஜியமாக இருக்கும்போது f வரையறுக்க இயலாது. அதாவது \(\sqrt{x^2-1}\) ன்பதனை [-1, 1] என்ற இடைவெளிக்கு வெளியில் காணலாம். அதாவது (-∞, -1)U (1, ∞) என்ற இடைவெளியில் \(\sqrt{x^2-1}\)–ன் மதிப்பு காணலாம்.
மேற்காணும் இரண்டு நிபந்தனைகளையும் இணைக்கும்போது \(f(x)={\sqrt{9-x^2}\over \sqrt{x^2-1}}\) –ன் மதிப்பு [-3, 3] ∩ ((-∞, -1)U(1,∞))என்ற இடைவெளியில் மட்டுமே காணலாம். அதாவது f ன் மீப்பெரு சார்பகம் [-3, -1) U(1,3] ஆகும்.
9.
\(\sqrt{x+14}\) வரையறுக்கப்பட x + 14 ≥ 0 என இருத்தல் வேண்டும்.
x ≥ -14 எனவே, x + 2 > 0, அதாவது x ≥ -2.
மேலும், (x + 14)<(x + 2)2 அதாவது, x2 + 3x - 10 > 0 எனவே, (x + 5)(x - 2)>0.
x = -5 மற்றும் x = 2 ஆகிய மாறுநிலைப் புள்ளிகளைக் கொண்டு எண்கோட்டில் இடைவெளிகளை உருவாக்கி, அவற்றிலிருந்து புள்ளிகளைப் பிரதியிடக் கிடைக்கும் தீர்வு x < -5 மற்றும் x > 2 ஆகும். x ≥ -2 என்பதால் அவற்றின் தீர்வு x > 2 ஆகும்.
10.
கொடுக்கப்பட்ட அசமன்பாட்டிலிருந்து 2>|x - 4| எனக் கிடைக்கும்.
அதாவது, -2 < x - 4 < 2 மற்றும் x ≠ 4
மேலும், 4 ஐக் கூட்ட 2 < x < 6 மற்றும் 2
11.
0 < x < \(\frac { \pi }{ 2 } \), 0 < y < \(\frac { \pi }{ 2 } \) ,
(x,y) I கால் பகுதியில் அமைவதால் இவை அனைத்து முக்கோணவியல் விகிதங்களும் மிகையாகும்.
\(\sqrt { { 17 }^{ 2 }-{ 15 }^{ 2 } } =\sqrt { 289-225 } =\sqrt { 64 } \) = 8
\(\sqrt { { 13 }^{ 2 }-{ 12 }^{ 2 } } =\sqrt { 169-144 } =\sqrt { 25 } \) = 5

sin x = \(\frac { 15 }{ 17 } \) sin y = \(\frac { 5 }{ 13 } \)
cos x = \(\frac { 8 }{ 17 } \) cos y = \(\frac { 12 }{ 13 } \)
tan x = \(\frac { 15 }{ 8 } \) tan y = \(\frac { 5 }{ 12 } \)
cosec x = \(\frac { 17 }{ 15 } \) cot y = \(\frac { 12 }{ 5 } \)
sec x = \(\frac { 17 }{ 8 } \) cosec y = \(\frac { 13 }{ 5 } \)
cot x = \(\frac { 8 }{ 15 } \) sec y = \(\frac { 13 }{ 12 } \)
tan (x + y) = \(\frac { \tan { x } +\tan { y } }{ 1-\tan { x } \tan { y } } \)
= \(\frac { \frac { 15 }{ 8 } +\frac { 5 }{ 12 } }{ 1-\frac { 15 }{ 8 } \times \frac { 5 }{ 12 } } =\frac { \frac { 180+40 }{ 96 } }{ \frac { 96-75 }{ 96 } } \)
= \(\frac { 220 }{ 21 } \)
12.
\(I=\int { \frac { (3x-9)dx }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } } \)
\(\therefore \frac { (3x-9)dx }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } =\frac { A }{ x-1 } +\frac { B }{ x+2 } +\frac { Cx+D }{ { x }^{ 2 }+1 } \)
(பகுதி பின்னமாக்கியதால்)
\(\Rightarrow \) 3x - 9 = A (x2 +1) + B (x-1) (x2 +1) (Cx+D) (x-1) (x+2) ...(1)
x = 1 என (1)-ல் பிரதியிட
-6 = A (3)(2) \(\Rightarrow \) -6 = A (6) \(\Rightarrow \)A=-1
x = 1 என (1)-ல் பிரதியிட
-15 = B(-3)(5)
\(\Rightarrow -15=-15\Rightarrow B=\frac { 15 }{ 15 } =1\)
x =0 என (1) -ல் பிரதியிட
-9 = 2A -B -2D
\(\Rightarrow -9=-2-1-2D\Rightarrow -9=-3-2D\)
\(\Rightarrow -9+3=-2D\Rightarrow -6=-2D\Rightarrow D=3\)
x =-1 என (1) -ல் பிரதியிட
-12 = A(1)(2) + B(-2)(2) + (-C+D)(-2)(1)
\(\Rightarrow \) -12 = 2A -4B + 2C -2D
\(\Rightarrow \)-12 =-2 -4 +2C -6
\(\Rightarrow \)-12 =-12 + 2C
\(\Rightarrow \)C =0
\(\therefore \frac { 3x-9 }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } =\frac { -1 }{ x-1 } +\frac { 1 }{ x+2 } +\frac { 3 }{ { x }^{ 2 }+1 } \)
\(\therefore I=\int { \frac { (3x-9)dx }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } } \)
\(=-1\int { \frac { dx }{ x-1 } + } \int { \frac { dx }{ x+2 } +3 } \int { \frac { dx }{ { x }^{ 2 }+1 } } \)
\(=-\log|x-1|+log|x+2|+3\tan^{ -1 }x+c\)
=\(\log|\frac{x+2}{x-1}|+3\tan^{-1}x+c\)
13.
நுண்கணிதப் பயன்பாட்டில் திசை வேகம் \(v=\frac{ds}{dt}\) என்பது காலத்தை பொறுத்து அதன் நிலையில் மாறும் வீதம் ஆகும்.இங்கு s என்பது தொலைவினைக் குறிக்கிறது.தொடர்வண்டியின் திசைவேகம் v(t)=20t+50
ஆகவே \(\frac{ds}{dt}=20t+50\)
தொலைத்தூரச் சார்பு s-ஐ காண்பதற்கு வகையிடல் சார்பினைத் தொகையிட வேண்டும்.
அதாவது \(s =\int {(20t +50)}dt \)
s =10t2+50t+c
காலம் பூஜ்ஜியமாக இருந்தால் தொடர்வண்டி பயணித்திற்கும் தூரம் பூஜ்ஜியமாகும்.ஆரம்ப கால நிபந்தனை t=0 எனும் போது s=0 எனப் பயன்படுத்தித் தொகை மாறிலி c-ஐக் கணக்கிடலாம்.
⇒ s =10t2+50t+c ⇒ c=0
எனவே, s=10t2+50t
2 மணி நேரத்தில் தொடர் வண்டி பயணித்த தூரம் காண t=2 என s=10t2+50t-ல் பிரதியிட வேண்டும்.
ஆகவே , s=10(2)2+50(2)=140 கிமீ. மாலை 5 மணிக்கு அத்தொடர் வண்டி 140கிமீ தூரம் பயணித்திருக்கும்.
14.
S என்பது கூறுவெளி,A என்பது இரட்டைப்படை எண் மற்றும்
B என்பது மூன்றின் மடங்காக்க கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
எனவே
S ={1,2,3,4,5,6} \(\Rightarrow\)n(S)=6
A ={2,4,6}\(\Rightarrow\)n(A)=3
B ={3,6} \(\Rightarrow\)n(B)=2
தேவையான நிகழ்தகவுகள்
(i) P(இரட்டைப்படை எண் கிடைக்க) =\(P(A)={n(A)\over n(S)}={3\over6}={1\over2}\)
(ii) P (மூன்றின் மடங்கு கிடைக்க)=\(P(B)={n(B)\over n(S)}={2\over6}={1\over3}\).
15.
\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sqrt { 1+\sin { x } } -\sqrt { 1-\sin { x } } }{ \tan { x } } } } \)
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1+sin\quad x } -\sqrt { 1-sin\quad x } }{ tan\quad x } } \)
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1+sin\quad x } -\sqrt { 1-sin\quad x } }{ tan\quad x } } \)\(\times \\ \times \)\(\frac { \sqrt { 1+sin\ x } +\sqrt { 1-sin\ x } }{ \sqrt { 1+sin\ x } +\sqrt { 1-sin\ x } } \)
(தொகுதி, பகுதியை \(\sqrt { 1+sin\ x } +\sqrt { 1-sin\ x } \) ஆல் பெருக்க)
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { (1+sin\quad x)-(1-sin\ x) }{ tan\ x(\sqrt { 1+sin\ x } +\sqrt { 1-sin\ x } } } \)

\(=2\lim _{ x\rightarrow 0 }{ \frac { cos\quad x }{ \sqrt { 1+sin\ x } +\sqrt { 1-sin\ x } } } \)

\(\therefore \lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1+sin\ x } -\sqrt { 1-sin\ x } }{ tan\ x } =1 } \)
16.
(i) AB \(\neq \) BA
\(\left[ \begin{matrix} 1 & 2 \\ 0 & -1 \end{matrix} \right] \),B = \(\left[ \begin{matrix} 2 & 1 \\ -1 & 0 \end{matrix} \right] \)
AB = \(\left[ \begin{matrix} 1 & 2 \\ 0 & -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 2 & 1 \\ -1 & 0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \left( 2-2 \right) & \left( 1+0 \right) \\ \left( 0+1 \right) & \left( 0+0 \right) \end{matrix} \right] \)
=\(\begin{bmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{bmatrix}\) .......(1)
BA = \(\begin{bmatrix} 2 & 1 \\ -1 & 0 \end{bmatrix}\begin{bmatrix} 1 & 2 \\ 0 & -1 \end{bmatrix}=\left[ \begin{matrix} \left( 2+0 \right) & \left( 4-0 \right) \\ \left( -0+1 \right) & \left( -2+0 \right) \end{matrix} \right] \)
= \(\begin{bmatrix} 2 & 3 \\ -1 & -2 \end{bmatrix}\) ............(2)
(1) \(\neq \) (2)
(ii) AB = 0 = BA, A \(\neq \) 0, B \(\neq \) 0
A = \(\begin{bmatrix} 1 & 1 \\ 1 & 1 \end{bmatrix}\), B = \(\begin{bmatrix} -1 & 1 \\ 1 & -1 \end{bmatrix}\)
AB = \(\begin{bmatrix} 1 & 1 \\ 1 & 1 \end{bmatrix}\begin{bmatrix} -1 & 1 \\ 1 & -1 \end{bmatrix}\)
= \(\begin{bmatrix} \left( -1+1 \right) & \left( 1-1 \right) \\ \left( -1+1 \right) & \left( 1-1 \right) \end{bmatrix}=\begin{bmatrix} 0 & 0 \\ 0 & 0 \end{bmatrix}\)= 0
BA = \(\begin{bmatrix} -1 & 1 \\ 1 & -1 \end{bmatrix}\begin{bmatrix} 1 & 1 \\ 1 & 1 \end{bmatrix}\)
= \(\begin{bmatrix} \left( -1+1 \right) & \left( -1+1 \right) \\ \left( 1-1 \right) & \left( 1-1 \right) \end{bmatrix}\) = \(\begin{bmatrix} 0 & 0 \\ 0 & 0 \end{bmatrix}=0\)
\(\therefore \) AB = 0 = BA எனவே நிருபிக்கப்பட்டது
(iii) AB = 0 மற்றும் BA \(\neq \) 0
A = \(\begin{bmatrix} 1 & 1 \\ 1 & 1 \end{bmatrix}\), B = \(\begin{bmatrix} -1 & 2 \\ 1 & 2 \end{bmatrix}\)
AB = \(\begin{bmatrix} 1 & 1 \\ 1 & 1 \end{bmatrix}\begin{bmatrix} -1 & -2 \\ 1 & 2 \end{bmatrix}\)
= \(\begin{bmatrix} \left( -1+1 \right) & \left( -2+2 \right) \\ \left( -1+1 \right) & \left( -2+2 \right) \end{bmatrix}=\begin{bmatrix} 0 & 0 \\ 0 & 0 \end{bmatrix}\)= 0
BA = \(\begin{bmatrix} -1 & -2 \\ 1 & 2 \end{bmatrix}\begin{bmatrix} 1 & 1 \\ 1 & 1 \end{bmatrix}\)
= \(\begin{bmatrix} \left( -1-2 \right) & \left( -1-2 \right) \\ \left( 1+2 \right) & \left( 1+2 \right) \end{bmatrix}=\begin{bmatrix} -3 & -3 \\ 3 & 3 \end{bmatrix}\neq 0\)
AB = 0, BA \(\neq \)0.
17.
எளிதாக இப்புள்ளிகள் ஒரு முக்கோணத்தை அமைக்கும் எனத் தெரியும். இப்போது ஏதேனும் ஒரு கோணம் \(\frac { \pi }{ 2 } \) என நிறுவ வேண்டும்.எனவே இம்முக்கோணத்தின் பக்கங்களைக் காணவேண்டும்.
O -வை ஆதிபுள்ளி என்க. A,B,C ஆகியவற்றை (4,-3,1)(2,-4,5) மற்றும் (1,-1,0) எனக் கொள்க .
\(\overrightarrow { OA } =4\hat { i } -3\hat { j } +\hat { k } ,\overrightarrow { OB } =2\hat { i } -4\hat { j } +5\hat { k } ,\overrightarrow { OC } =\hat { i } -\hat { j } \)
இப்பொழுது \(\overrightarrow { AB } =\overrightarrow { OB } -\overrightarrow { OA } =-2\hat { i } -\hat { j } +4\hat { k } \)
இதுபோலவே \(\overrightarrow { BC } =-\hat { i } +3\hat { j } -5\hat { k } ;\overrightarrow { CA } =3\hat { i } -2\hat { j } +\hat { k } \)
\(\overrightarrow { AB } .\overrightarrow { CA } = 0\)
ஆகவே ஒரு கோணம் \(\frac { \pi }{ 2 } \). எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் செங்கோண முக்கோணத்தை அமைக்கும் .
18.
\(\frac { a+b }{ a-b } =\tan { \left( \frac { A+B }{ 2 } \right) } \cot { \left( \frac { A-B }{ 2 } \right) } \)
\(\frac { a }{ \sin { A } } =\frac { b }{ \sin { B } } =\frac { c }{ \sin { C } } =k\) என்க
⇒ a = k sin A, b = k sin B, c = k sin C

= \(\frac { 2\sin { \left( \frac { A+B }{ 2 } \right) } \cos { \left( \frac { A-B }{ 2 } \right) } }{ 2\cos { \left( \frac { A+B }{ 2 } \right) } \sin { \left( \frac { A-B }{ 2 } \right) } } =\tan { \left( \frac { A+B }{ 2 } \right) } \cot { \left( \frac { A-B }{ 2 } \right) } \) = RHS
எனவே நிரூபிக்கப்பட்டது
19.
x -அச்சானது நேரத்தை மணியிலும், y -அச்சானது தூரத்தை கிலோமீட்டரிலும் குறிப்பிடுகிறது என்க. கொடுக்கப்பட்ட தகவலின்படி,
\(y=6(x-\frac { 10 }{ 60 } )\Rightarrow y=6x-1\) (6.43)
\(y=4(x-\frac { 5 }{ 60 } )\Rightarrow y=4x+\frac { 1 }{ 3 } \) (6.44)
மேற்கண்ட சமன்பாடுகள் (6.43) மற்றும் (6.44) தீர்க்க (x,y) = \(\left( \frac { 2 }{ 3 } ,3 \right) \)
x =\(\frac { 2 }{ 3 } \) மணிகள் = 40 நிமிடங்கள், y = 3 கிமீ
(i) அவனது பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு 3 கிமீ
(ii) பள்ளிக்கு நேரத்திற்குச் செல்ல எடுத்துக் கொள்ளும் குறைந்தபட்ச சராசரி
வேகம் = \(\frac { 60 }{ 40 } \times 3\)=4.5 கிமீ / மணி மற்றும் பள்ளியை அடைய ஆகும் நேரம் =\(\frac { 2 }{ 3 } \) மணி அல்லது 40 நிமிடம்
(iii) பள்ளி தொடங்கும் நேரம் காலை 8.40 ஆகும்
(iv) நடைபாதையின் இரட்டை நேர்கோடுகளின் சமன்பாடு
(6x-y-1) (4x-y+\(\frac { 1 }{ 3 } \)) =0
72x2-30xy+3y2-6x+2y-1 = 0
20.
கொடுக்கப்பட்ட தகவலின் படி

முதல் பந்தை எடுக்க பயணித்த தூரம் =24+24=48மீ
இரண்டாவது பந்தை எடுக்க பயணித்த தூரம் =2(24+4)=56மீ
மூன்றாவது பந்தை எடுக்க பயணித்த தூரம்=2(24+4+4)=64மீ
48,56,64,...20
a=48, d=56-48=8 & n=20
எல்லாப் பந்துகளையும் தொடக்கப்புள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்க போட்டியாளர் ஓடவேண்டிய தூரம் =20 உறுப்புகளின் கூடுதல்
Sn=\(\frac { n }{ 2 } \)[2a+(n-1)d]
∴ Sn=\(\frac { 20 }{ 2 } \)[2(48)+19(8)]=10[96+152]
⇒ S20=2480மீ.
21.
கொடுக்கப்பட்ட கோட்டின் சமன்பாடு 12x2+2kxy+2y2+11x-5y+2=0
இங்கு a=12, h=k, b=2, g=\(\frac {11}{2}\),f=\(\frac {-5}{2}\), c=2
இரட்டை இணை கோடுகளுக்கான கட்டுப்பாடு
⟶abc+2 fgh-af2-bg2-ch2=0
12(2)(2)+(-5)(\(\frac{1}{2}\))(k)-12(\(\frac{25}{4}\))-2(\(\frac{121}{4}\))-2k2=0
முழுவதையும் 4 ஆல் பெருக்க
192-110 k-300-242-8k2=0
\(\Rightarrow \)-8k2-110k-350=0
\(\Rightarrow \)4k2+55k +175=0
\(\Rightarrow \)(k-5)(4k+35)=0
\(\Rightarrow \)k=-5 (அ) k =\(\frac {-35}{4}\)
22.
கொடுக்கப்பட்ட இரட்டை கோடுகள்.
x2 - 4xy + y2 = 0 ..(1)
x + y - 2 = 0 ⇒ y = 2 - x ....(2)
(2) ஐ (1)-ல் பிரதியிட
x2 - 4x (2 - x) + (2 - x)2 = 0
⇒ x2 - 8x + 4x2 + 4 + x2 - 4x = 0
⇒ 6x2 - 12 x + 4 = 0
⇒ 3x2 - 6x + 2 = 0
∴ x = \(\frac { 6\pm \sqrt { { \left( -6 \right) }^{ 2 }-4\left( 3 \right) \left( 2 \right) } }{ 2\times 3 } =\frac { 6\pm \sqrt { 36-24 } }{ 6 } =\frac { 6\pm \sqrt { 12 } }{ 6 } \)
= \(\frac { 3\pm \sqrt { 3 } }{ 3 } \)
x = \(\frac { 3\pm \sqrt { 3 } }{ 3 } \), y = 2 - \(\left( \frac { 3+\sqrt { 3 } }{ 3 } \right) =\frac { 3-\sqrt { 3 } }{ 3 } \)
x = \(\frac { 3-\sqrt { 3 } }{ 3 } \), y = 2 - \(\left( \frac { 3-\sqrt { 3 } }{ 3 } \right) =\frac { 3+\sqrt { 3 } }{ 3 } \)
Δ OPQ-ன் முனைகள் - o(0, 0), P \(\left( \frac { 3+\sqrt { 3 } }{ 3 }, \frac { 3-\sqrt { 3 } }{ 3 } \right) \) , Q \(\left( \frac { 3-\sqrt { 3 } }{ 3 } \frac { 3+\sqrt { 3 } }{ 3 } \right) \)
∴ O- லிருந்து வரையப்படும் நடுக்கோட்டின் சமன்பாடு \(\begin{pmatrix} { x }_{ 1 } & { y }_{ 1 } \\ 0, & 0 \end{pmatrix}\) மற்றும் \(\begin{pmatrix} { x }_{ 2 } & { y }_{ 2 } \\ 1, & 1 \end{pmatrix}\) இவற்றின் வழியாக செல்கிறது. இரு புள்ளி வடிவ சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \Rightarrow \frac { y-0 }{ 1-0 } =\frac { x-0 }{ 1-0 } \) ⇒ y = x
இதுவே தேவையான நடுக்கோட்டின் சமன்பாடு ஆகும்.
23.
இரண்டு பக்கங்களிலும் ஒன்றை கூட்டவும்.
P(n): 1+\(\frac { 1 }{ 1+2 } +\frac { 1 }{ 1+2+3 } +..+\frac { 1 }{ 1+2+3+..+n } =1+\frac { n-1 }{ n+1 } \) என்க.
=\(\frac { n+n+n-1 }{ n+1 } =\frac { 2n }{ n+1 } \)
படி (1)
n =2 ⇒ 2 என்க
\(1+\frac { 1 }{ 1+2 } =\frac { 2(2) }{ 2+1 } \Rightarrow 1+\frac { 1 }{ 3 } =\frac { 4 }{ 3 } \frac { 4 }{ 3 } =\frac { 4 }{ 3 } \)
P(2) உண்மை.
படி (2)
⇒ P(k) உண்மை எனக் கொள்வோம்.
\(\frac { 1 }{ 1+2 } +..+\frac { 1 }{ 1+2+3+..+n } =\frac { 2k }{ k+1 } \) ....(1)
படி (3)
எனவே P(k+1) உண்மை என நிரூபிப்போம்.
அதாவது \(1+\frac { 1 }{ 1+2 } +..+\frac { 1 }{ 1+2+3+k } +\frac { 1 }{ 1+2+..+k+1 } =\frac { 2(k+1) }{ k+2 } \)
LHS =\(1+\frac { 1 }{ 1+2 } +..+\frac { 1 }{ 1+2+3+...+k } +\frac { 1 }{ 1+2+..+(k+1) } \)
=\(\frac { 2k }{ k+1 } +\frac { 1 }{ 1+2+3+...+(k+1) } \) [(1) பயன்படுத்தி]
=\(\frac { 2k }{ k+1 } +\frac { 1 }{ \frac { (k+1)(k+1) }{ 2 } } \) \(\left[ \therefore \Sigma n=\frac { n(n+1) }{ 2 } \right] \)
=\(\frac { 2k }{ k+1 } +\frac { 2 }{ (k+1)(k+2) } =\frac { 2 }{ k+1 } \left[ k+\frac { 1 }{ k+2 } \right] \)
=\(\frac { 2 }{ k+1 } \left[ \frac { { k }^{ 2 }+2k+1 }{ k+2 } \right] \)
=\(\frac { 2(k+1)^{ 2 } }{ (k+1)(k+2) } =\frac { 2(k+1) }{ k+2 } \)=RHS
P(k+1) என்பது உண்மையாகும். எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் மதிப்புகளுக்கும் P(n) உண்மை நிரூபிக்கப்பட்டது.
24.
25.
sinθ + cosθ = m எனத் தரப்பட்டுள்ளது
LHS = cos6θ + sin6θ
= (cos2θ)3 + (sin2θ)3 ∴ a3 + b3 = (a + b) (a2 - ab + b2)
= (cos2θ + sin2θ) (cos4θ - cos2θ sin2θ + sin4θ)
= 1. ((cos2θ)2 + (sin2θ)2 - cos2θ sin2θ) [∵ cos2θ + sin2θ =1]
= ((cos2θ + sin2θ)2 - 3 cos2θ sin2θ) ∴ a2 + b2 = (a + b)2 -2ab
= 1 - 3 cos2θ sin2θ
RHS = \(\frac { 4-3{ \left( { m }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \)
= \(\frac { 4-3{ \left( { \left( \cos { \theta } +\sin { \theta } \right) }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \) ∵ 1 = cos2θ + sin2θ
= \(\frac { 4-3{ \left( \cos ^{ 2 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } +2\cos { \theta } \sin { \theta } -\left( \cos ^{ 2 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } \right) \right) }^{ 2 } }{ 4 } \)
= \(\frac { 4-3{ \left( 2\cos { \theta } \sin { \theta } \right) }^{ 2 } }{ 4 } =\frac { 4-12\cos ^{ 2 }{ \sin ^{ 2 }{ \theta } } }{ 4 } \)
= 1 - 3 cos2θ sin2θ = LHS
⇒ ∴ LHS = RHS
26.
x2- ax +b = 0 ...(1) கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகள்
x2 - ex + f= 0 ...(2)
\(\alpha \) என்பது பொதுவான மூலம் என்க.
\(\alpha ,\beta \) என்பன (1) ன் மூலங்கள் என்க.
\(\therefore \alpha +\beta =\frac { -b }{ \alpha } =\frac { -(-a) }{ 1 } =a\)
\(\alpha \beta =\frac { c }{ \alpha } =\frac { b }{ 1 } =b;1=\frac { c }{ a } \)
\(\alpha ,\alpha \) என்பன (2) ன் மூலங்கள் எனில்
x2 - ex +f = 0
\(\alpha +\alpha =e\Rightarrow 2\alpha =e\)
\({ \alpha }^{ 2 }=f\)
நிரூபிக்க வேண்டியது ae = 2(b+ f)
\(\therefore L.H.S=ae\)
\(=(\alpha +\beta )(2\alpha )\)
\(ae={ 2\alpha }^{ 2 }+2\alpha \beta \)
= 2f + 2b
=2 (b + f) ....R.H.S
\(\therefore \) எனவே நிரூபிக்கப்பட்டது.
27.

28.
(c)
\(2x^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-8{ xe }^{ \frac { x }{ 2 } }+16x{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
29.
(c)
tan(xex)+c
30.
(d)
\(\frac {19}{90}\)
31.
(b)
-1
32.
(c)
\(\frac { 2 }{ 27 } { x }^{ 2 }{ (2x }^{ 3 }+{ 15) }^{ 3 }\)
33.
(d)
0
34.
(d)
இவற்றில் ஏதுமில்லை
35.
(c)
\(\pm 5\)
36.
(b)
\(4\hat { i } +5\hat { j }\)
37.
(c)
b3
38.
(a)
\(\left\lfloor z \right\rfloor \)
39.
(a)
k = 3
40.
(b)
5, 5
41.
(b)
[1, \(\sqrt2\)]
42.
(c)
-8,8
43.
(a)
14
44.
(b)
\((\frac{1}{2}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)
45.
(d)
10C6210
46.
(c)
6
47.
(a)
T சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.
48.
\(\int { { 5x }^{ 4 }dx=5\int { { x }^{ 4 }dx=5\frac { { x }^{ 4+1 } }{ 4+1 } +c=5\left( \frac { { x }^{ 5 } }{ 5 } \right) +c={ x }^{ 5 }+c } } \)
49.
\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { k }{ x } \right) }^{ \frac { m }{ x } } } \)
\(\\ \frac { 1 }{ x } =t\) என்க
\(\therefore \lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { k }{ x } \right) }^{ \frac { m }{ x } }=\lim _{ \frac { 1 }{ x } \rightarrow 0 }{ { (1+kt) }^{ mt } } } \)
\(=\lim _{ t\rightarrow 0 }{ ({ 1+0) }^{ m(0) } } =\lim _{ t\rightarrow 0 }{ { 1 }^{ 0 }=1 } \)
50.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { { 1+x }^{ 2 } } -1 }{ x } } \)
தொகுதி, பகுதியை \(\\ \left( \sqrt { 1+{ x }^{ 2 } } +1 \right) \) ஆல் பெருக்க
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -1 }{ x } } \times \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } +1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +1 } \)
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { (1+{ x }^{ 2 })-1 }{ x\left( \sqrt { 1+{ x }^{ 2 } } +1 \right) } } \)

\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +1 } } =\frac { 0 }{ \sqrt { 1+0 } +1 } =\frac { 0 }{ 2 } =0\)
51.
ஒவ்வொரு பரிசும் எந்த ஒரு மாணவர்களுக்கும் 10 வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்
\(\therefore \) 12 பரிசுகளை ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும்
= 10 x 10 x 10 x 10 x 10 x 10 x 10 x 10 x 10 x 10
= 10¹² வழிகளில் பகிர்ந்தளிக்கலாம்
52.
\(sin^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)=y என்க, \(-\frac { \pi }{ 2 } \le y\le \frac { \pi }{ 2 } \Rightarrow siny=\frac { 1 }{ \sqrt { 2 } } \)
siny=\(sin\frac { \pi }{ 4 } \Rightarrow y=\frac { \pi }{ 4 } \)
முதன்மை மதிப்பு=\(sin^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) =\frac { \pi }{ 4 } \).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards