11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/08/2019
ஈர்ப்பியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு ஏவுகணை விடுபடுவேகத்தை வீட்டா குறைவான திசைவேகத்துடன் ஏவப்படுகிறது. அதன் நிலை ஆற்றல், இயக்க ஆற்றலின் கூட்டுத் தொகை.
ஒன்று
எதிர்குறி
சுழி
நேரக்குறி
2.
இரட்டை நட்சத்திர அமைப்பில் இரு விண்மீன்கள் A மற்றும் B யின் சுற்றுக்காலங்கள் TA மற்றும் TB ஆரங்கள் RA மற்றும் RB நிறைகள் MA , MB எனில்
TA>TB எனில் MA>MB
TA>TB எனில் RA>RB
TA=TB
\({ \left( \frac { { T }_{ A } }{ { T }_{ B } } \right) }^{ 2 }={ \left( \frac { { R }_{ A } }{ { R }_{ B } } \right) }^{ 3 }\)
3.
ஒரு சீரான மெல்லிய கம்பியின் நிறை m1 நீளம் l தரை மட்டத்தில் அதன் கீழ் முனை இருக்குமாறு செங்குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதை கீழே விழச் செய்யும்பொது அதன் மேல் முனை எத்திசைவேகத்துடன் தாக்கும்?
\(\sqrt { 7gl } \)
\(\sqrt { mgl } \)
\(\sqrt { 3gl } \)
\(\sqrt { gl } \)
4.
புவிப் பரப்பின் எந்த ஆழத்தில் g ன் மதிப்பு உயரம் 5km க்கு சமம்?
10 km
7.5 km
2.5 km
5 km
5.
நடக்கும் போது ஒரு நபரின் தோள்பட்டையை ஆட்டுவது
கையில் ஏற்படும் வலியினால்
திசைவேகத்தை அதிகரிக்க
திசைவேகத்தை சமன் செய்ய
புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட
6.
புவியின் ஆரம் 1 சதவீதம் சுருங்குமானால் அதன் மீதான புவியீர்ப்பு முடுக்கம் (நிறையில் மாற்றம் இல்லை)
குறையும்
கூற இயலாது
ஒரே மாதிரி
அதிகாரிக்கும்
7.
ஒரு பொருளின் விடுபடு திசைவேகம் சார்ந்துள்ள நிறை
mo
m
m2
m3
8.
ஒரு பொருளின் நிறை 500g மேல்நோக்கி திசைவேகத்துடன் சுற்றுகிறது. 20 s க்கு பிறகு புவிப்பரப்பை திரும்ப அடைகிறது. எனில் அக்கோளில் பொருளின் மீதான எடை
2N
4N
5N
1N
9.
ஒரு ராக்கெட் பூமியிலிருந்து ஏவப்படும் அதன் நீட்சி நிலையில் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான அதன் தொலைவு r1 புவியின் நிறை 8 மடங்கு சந்திரனின் நிறையையுடையது. ராக்கெட் மீதான ஈர்ப்பு விசை சுழி எனில் சந்திரனிலிருந்து
\(\frac {r}{5}\)
\(\frac {r}{10}\)
\(\frac {r}{15}\)
\(\frac {r}{20}\)
10.
ஒத்த நிறை 'm' கொண்ட இரு துகள்கள் R ஆறாம் கொண்ட ஒரு வட்டப்பாதையில் பரிமாற்று புவிஈர்ப்பு செயலினால் சுற்றுகிறது. ஒவ்வொரு துகளின் வேகம்
\(\frac { 1 }{ 2R } \sqrt { \frac { 1 }{ Gm } } \)
\(\sqrt { \frac { Gm }{ 2R } } \)
\(\frac { 1 }{ 2 } \sqrt { \frac { Gm }{ R } } \)
\(\sqrt { \frac { 4Gm }{ R } } \)
11.
குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்?
நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக
எப்போதும் நேர்குறி
எப்போதும் எதிர்குறி
எப்போதும் சுழி
12.
கீழ்கண்டவைகளில் எவை மாறிலி?
கோளின் நேர்கோட்டு உந்தம்
கோளின் கோண உந்தம்
கோளின் மொத்த ஆற்றல்
கோளின் நிலை ஆற்றல்
13.
ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம் _____.
மாறாது
2 மடங்காகும்
பாதியாகும்
4 மடங்காகும்
14.
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது_____.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகரித்து பின்பு குறையும்
15.
புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g _____.
மாறாது
\(\frac{g}{2}\)
2g
4g
16.
புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் _____.
எப்பொழுதும் நேர்க்குறி உடையது
எப்பொழுதும் எதிர்க்குறி உடையது
நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும்
எப்போழுதும் சுழி
17.
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்_____.
64.5
1032
182.5
730
18.
புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல?
சுற்றுப்பாதையின் ஆரம்
துணைக்கோளின் நிறை
சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும்
சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல
19.
திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை_____.
மாறாது
2 மடங்கு அதிகரிக்கும்
4 மடங்கு அதிகரிக்கும்
4 மடங்கு குறையும்
20.
கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது _____.
அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்
அனைத்து புள்ளிகளிலும்
அண்மை நிலலயில் மட்டும்
எப்புள்ளியிலும் அல்ல
1.
(b)
எதிர்குறி
2.
(c)
TA=TB
3.
(c)
\(\sqrt { 3gl } \)
4.
(a)
10 km
5.
(d)
புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட
6.
(d)
அதிகாரிக்கும்
7.
(a)
mo
8.
(d)
1N
9.
(d)
\(\frac {r}{20}\)
10.
(c)
\(\frac { 1 }{ 2 } \sqrt { \frac { Gm }{ R } } \)
11.
(a)
நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக
12.
(a)
கோளின் நேர்கோட்டு உந்தம்
13.
(b)
2 மடங்காகும்
14.
(b)
குறையும்
15.
\(\mathrm{g} =\frac{G M_E}{R_E^2} \)
\(\mathrm{R}_{\mathrm{E}} =2 \mathrm{R}_{\mathrm{E}}\) எனில்
\(g^{\prime} =\frac{G \times 2 M_e}{\left(2 R_E\right)^2} \)
\(=\frac{2 G M_E}{4 R_E^2} \)
\(=\frac{G M_e}{2 R_E^2}=\frac{g}{2}\)
16.
(b)
எப்பொழுதும் எதிர்க்குறி உடையது
17.
\(\mathrm{T}^2 =\mathrm{C}\left(\mathrm{R}_{\mathrm{E}}+\mathrm{h}\right)^3 \)
\(T \propto\left(R_E\right)^{3 / 2} \)
\(R_E^{\prime} =2 R_E\) எனில் \(T^{\prime} \propto\left(2 R_E\right)^{3 / 2}\)
∴ அலைவு நோம் 23/2 மடங்கு அதிகரிக்கும்
ஒா் ஆண்டின் நாட்கள் \(=(365.4) \times 2 \sqrt{2} \)
\(\simeq 1032\)
18.
அலைவு நேரம் \(\mathrm{T}=\frac{2 \pi}{\sqrt{G M_c}}\left(R_E+h\right)^{3 / 2}\)
இது நிறையைச் சார்ந்ததல்ல.
19.
ஈர்ப்பியல் விசை \(F \propto m_1 m_2\)
\(m_1^1=2 m ; m_2^1=2 m_2\) எனில்
\(F \propto m_1^1 m_2^1 \)
\(F \propto\left(2 m_1\right)\left(2 m_2\right) \)
\(F \propto 4 m_1 m_2\)
20.
(a)
அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards