11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2019
துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
திண்மப் பொருள் ஒன்றின் நிலைமத் திருப்புத் திறன் எதைச் சார்ந்து அமையும்?
சுழலும் அச்சிலிருந்து நிறையின் பரவலை
பொருளின் கோணத் திசைவேகத்தை
பொருளின் கோண முடுக்கத்தை
பொருளின் நிறையை
2.
பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்ததல்ல?
கோணத்திசைவேகம்
நிறை
சுழற்சியின் அச்சு
நிறையின் பரவல்
3.
எஞ்சின் ஒன்றின் சக்கரம் நிமிடத்திற்கு 90 முறை சுழலுமெனில் அதன் கோணத் திசைவேகம்?
1.5 \(\pi \)rad/s
3 \(\pi \)rad/s
4.5 \(\pi \)rad/s
6 \(\pi \)rad/s
4.
கடிகாரத்தில், நிமிட முள்ளின் கோணத் திசைவேகம்
\(\frac { \pi }{ 21600 } { rads }^{ -1 }\)
\(\frac { \pi }{ 12 } { rads }^{ -1 }\)
\(\frac { \pi }{ 3600 } { rads }^{ -1 }\)
\(\frac { \pi }{ 1800 } { rads }^{ -1 }\)
5.
தொடக்கத்தில் அமைதி நிலையில் உள்ள இரு பொருட்கள் அவற்றின் உள்ளார்ந்த கவர்ச்சி காரணமாக ஒன்றையொன்று நோக்கி இயங்குகின்றன. எந்தவொரு கணத்திலும் அவற்றின் வேகங்கள் v மற்றும் 2v எனில், அமைப்பின் நிறை மையத்தின் திசைவேகம்
2v
சுழி
1.5 v
v
6.
ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து, சம நிறையுள்ள இரு பந்துகள், ஒரே திசைவேகத்தில், ஒண்டு கிடைத்தளத்தோடு \(\theta \) கோணத்தில் மேல்நோக்கியும், மற்றது கிடைத்தளத்தோடு \(\theta \)கோணத்தில் கீழ் நோக்கியும் அறியப்படுகின்றன எனில், இரு பந்துகளின் நிறையின் மையத்தின் பாதை
செங்குத்து, நேர்கோடு வழியாக அமையும்
கிடைத்தள, நேர்கோடு வழியாக அமையும்
கிடைத்தளத்தோடு \(\alpha (<\theta )\)என்ற நேர்கோடு வழியாக அமையும்
பரவளையப் பாதையில் அமையும்
7.
3 m நீள தண்டின் ஒரு அலகு நீளத்தின் நிறை அதன் ஒரு முனையில் இருந்து உள்ள தொலைவு x- க்கு நேர்த்தகவில் இருக்கின்றது எனில், அதன் ஒரு முனையிலிருந்து ஈர்ப்பின் மையத்தின் தொலைவு யாது?
1.5 m
2 m
2.5 m
3 m
8.
முழுதொத்த இரு பொருள்கள் கொண்ட ஒரு அமைப்பில், ஒரு பொருள் அமைதி நிலையிலும், இரண்டாவது பொருள் a என்ற முடுக்கத்திலும் இயங்கினால், நிறையின் மையத்தின் முடுக்கம்
சுழி
a/2
a
2a
9.
ஒரு அமைப்பின் நிறையின் மையம்
அமைப்பின் மையத்தில் இருக்கும்
அமைப்பிற்கு வெளியே இருக்கும்
அமைப்பிற்கு உள்ளே இருக்கும்
அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும்
10.
உராய்வற்ற கிடைத்தளத்தில் வைக்கப்பட்ட ஒரு முடிய பெட்டி ஒன்றில் பந்து வைக்கப்பட்டுள்ளது. பந்து பெட்டியின் சுவர்களோடு மோதலுறுகிறது எனில்,
பெட்டியின் நிறையின் மையம் மாறாது
பெட்டி மற்றும் பந்து இணைந்த அமைப்பின் நிறையின் மையம் மாறாது
பந்தின் நிறையின் மையம் மாறாது
பெட்டியைப் பொருத்து பந்தின் நிறையின் மையம் மாறாது
11.
SI முறையில் நிறையின் மையத்தின் அலகு
m
kg m2
kg m
kg
12.
பொருளின் நிலைமத் திருப்புத்திறன் எதனைச் சார்ந்தல்ல?
கோணதிசைவேகம்
நிறை
சுழற்சியின் அச்சு
நிறையின் பரவல்
13.
சுருள்வில் மீதமைந்த பலகையின் மீதிருந்த துள்ளிக் குதிக்கும் நீச்சல் வீரர், நீரின் மீது விழுமுன் காற்றில் பல குட்டிகரணங்களிடும்போது, மாறாது எது?
நேர்கோட்டு உந்தம்
நிலைமத் திருப்புத்திறன்
இயக்க ஆற்றல்
கோண உந்தம்
14.
கோண உந்த மாறுபட்டு வீதம் எதற்கு சமம்?
விசை
கோண முடுக்கம்
திருப்புவிசை
நிலைமத் திருப்புத்திறன்
15.
கோண உந்தம் என்பது எவற்றின் வெக்டர் பெருக்கல் ஆகும்?
நேர்கோட்டு உந்தம் மற்றும் வெக்டர்
நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணதிசைவேகம்
நேர்கோட்டு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம்
நேர்கோட்டுத் திசைவேகம் மற்றும் ஆரவெக்டர்
16.
சுழற்சி ஆரத்திற்கான அலகு ________
m
kg
ms-1
kg m-1
17.
கோண திசைவேகம் நிலைமைத்திருப்பு திறனுக்கு ______
நேர்த்தகவல்
எதிர்த்தகவல்
மாறிலி
அனைத்தும்
18.
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.
இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்
சுழற்சி இயக்கத்தை குறைக்கும்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
19.
கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.
சுழி
v0
\(\sqrt { 2 } { v }_{ 0 }\)
2v0
20.
மையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது______.
15 MR2/32
13 MR2/32
11 MR2/32
9 MR2/32
21.
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.
5:7
2:3
2:5
7:5
22.
சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள் மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது ______.
\(\frac { 1 }{ 4 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)
\(I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)
\(\frac { 1 }{ 8 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)
\(\frac { 1 }{ 2 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)
23.
ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது ______.
சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
ஆரத்தின் வழியாக இருக்கும்
பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்
24.
25.
திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.
L
L/2
2L
\(\frac { L }{ \sqrt { 2 } } \)
26.
உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்______.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழலும் திசையைச் சார்ந்தது
27.
3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.
0.25 rad s-2
25 rad s-2
5 m s-2
25 m s-2
28.
துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் X அச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம் ______.
சுழி
x ஐப் பொருத்து அதிகரிக்கிறது
x ஐப் பொருத்து குறைகிறது
மாறாதது
29.
இரட்டை உருவாக்குவது ______.
சுழற்சி இயக்கம்
இடப்பெயர்ச்சி இயக்கம்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி
இயக்க மின்மை
30.
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.
துகள்களின் நிலை
துகள்களுக்கிடையே உள்ள தொலைவு
துகள்களின் நிறை
துகளின் மீது செயல்படும் விசை
1.
(a)
சுழலும் அச்சிலிருந்து நிறையின் பரவலை
2.
(a)
கோணத்திசைவேகம்
3.
(d)
6 \(\pi \)rad/s
4.
(d)
\(\frac { \pi }{ 1800 } { rads }^{ -1 }\)
5.
(b)
சுழி
6.
(d)
பரவளையப் பாதையில் அமையும்
7.
(a)
1.5 m
8.
(b)
a/2
9.
(d)
அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும்
10.
(b)
பெட்டி மற்றும் பந்து இணைந்த அமைப்பின் நிறையின் மையம் மாறாது
11.
(a)
m
12.
(a)
கோணதிசைவேகம்
13.
(a)
நேர்கோட்டு உந்தம்
14.
(a)
விசை
15.
(a)
நேர்கோட்டு உந்தம் மற்றும் வெக்டர்
16.
(a)
m
17.
(a)
நேர்த்தகவல்
18.
(d)
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
19.
\(v_0=r w \quad \therefore v_0 \propto r\)
சீரான சக்கரத்தில் பரியில் (rim) உள்ள புள்ளிக்கும் மையத்திற்கும் உள்ள தொலைவு (ஆரம்) \(=\sqrt{2} r\)
∴ அதன் வேகம் \(=\sqrt{2} \mathrm{v}_0\)
20.
வட்டத்தட்டின் நிலைமத் திருப்புத்திறன்
\(I_1=\frac{M R^2}{2}\)
சிறிய வட்டத்தட்டின் நிணை
\(=\frac{M}{\pi R^2} \times \pi \times\left(\frac{R}{2}\right)^2 \)
\(=\frac{M}{\pi R^2} \times \frac{\pi R^2}{4}=\frac{M}{4}\)
இணையச்சுத் தேற்றத்தின் படி, சிறிய வட்டத்தட்டின் நிலைமத் திருப்புத் திறன்
\(I_2=\frac{1}{2} \times \frac{M}{4}\left(\frac{R}{2}\right)^2+\frac{M}{4}\left(\frac{R}{2}\right)^2 \)
\(=\frac{M}{8} \times \frac{R^2}{4}+\frac{M}{4} \times \frac{R^2}{4} \)
\(=\frac{M R^2}{32}+\frac{M R^2}{16} \)
\(=\frac{M R^2+2 M R^2}{32}=\frac{3 M R^2}{32}\)
மீதமுள்ள பகுதியின் நிலைமத் திருப்புத்
திறன் \(I=I_1-I_2\)
\(=\frac{M R^2}{2}-\frac{3 M R^2}{32} \)
\(=\frac{16 M R^2-3 M R^2}{32}=\frac{13 M R^2}{32} \)
\(\therefore I =\frac{13 M R^2}{32}\)
21.
சறுக்கலின்றி, உருளும் திண்ம
உருளையின் முடுக்கம்
\(a_1=\frac{g \sin \theta}{1+\frac{K^2}{r^2}}\)
கீழ்நோக்கி (சறுக்கும்போது, முடுக்கம் \(\mathrm{a}_2=\mathrm{g} \sin \theta\)
\(\therefore \frac{a_1}{a_2} =\frac{g \sin \theta /\left(1+K^2 / r^2\right)}{g \sin \theta} \)
\(=\frac{1}{1+\frac{K^2}{r^2}}\)
திண்மக் கோளத்திற்கு
\(\frac{K^2}{r^2}=\frac{2}{5}\)
∴ முடுக்கங்களின் தகவு
\(\frac{a_1}{a} =\frac{1}{1+\frac{2}{5}} \)
\(=\frac{1}{\frac{(5+2)}{5}}=\frac{1}{7 / 5} \)
\(=\frac{5}{7} \)
\(\therefore a_1: a_2 =5: 7\)
22.
மையத்தின் வழியேநிலைமத்திருப்புத்திறன்
\(I=\frac{1}{2} M R^2\)
முதல் வட்டத்தட்டில் ஆற்றல் \(=\frac{1}{4} I \omega_1^2\)
இரண்டாவது வட்டத்தட்டில் ஆற்றல்
\(=\frac{1}{4} I \omega_2^2\)
ஆற்றலில் இழப்பு \(\frac{1}{4} \mathrm{I}\left(\omega_1-\omega_2\right)^2\)
23.
(a)
சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
24.
(a)
25.
\(K \cdot E =\frac{1}{2} I \omega^2 \quad L=I \omega \)
\(\therefore K \cdot E =\frac{L^2}{2 I} \)
\(\therefore K \cdot E \quad(E) \propto L^2 \)
\(E_1 \propto L_1^2 ; \quad E_2 \propto L_2^2 \)
\(\therefore \frac{E_1}{E_2} =\left(\frac{L_1}{L_2}\right)^2 \)
\(E_1=E \quad E_2 =E / 2=L_1=L \quad L_2=? \)
\(\frac{E}{E / 2} =\left(\frac{L}{L_2}\right)^2 \)
\(\frac{2 E}{E} =\left(\frac{L}{L_2}\right)^2 \therefore\left(\frac{L}{L_2}\right)^2=2 \)
\(\therefore \frac{L}{L_2} =\sqrt{2} \)
\(\therefore L_2 =\frac{L}{\sqrt{2}}\)
26.
(a)
அதிகரிக்கும்
27.
\(\mathrm{m}=3 \mathrm{~kg}, \mathrm{r}=40 \times 10^{-2} \mathrm{~m}=0.4 \mathrm{~m}, \mathrm{~F}=30 \mathrm{~N}\)
உருளையின் நிலைமத்திருப்புத்திறன்
\(I=M R^2 \)
\(\mathrm{I} =3 \times\left(40 \times 10^{-2}\right)^2 \)
\(=3 \times 0.4 \times 0.4 \)
\(=0.48 \mathrm{~kg} \mathrm{~m}^2 \)
\(\mathrm{fR} =\mathrm{I} \alpha \)
\(30 \times 40 \times 10^{-2} =0.48 \alpha \)
\(\alpha=\frac{12}{0.48} =\frac{1200}{48}=25 \mathrm{rad} \mathrm{s}^{-2}\)
28.
(d)
மாறாதது
29.
(a)
சுழற்சி இயக்கம்
30.
(d)
துகளின் மீது செயல்படும் விசை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards