11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 26/08/2019
வேலை, ஆற்றல் மற்றும் திறன்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பொருள் ஒன்றின் நிறை பாதியாக்கப்பட்டு, வேகம் இரு மடங்கானல், அதன் இயக்க ஆற்றல்
2 மடங்காகும்
4 மடங்காகும்
8 மடங்காகும்
மாறாது
2.
முழு மீட்சி மோதலில் பொருள் அமைதி நிலைக்கு வந்தால் மீட்சியளிப்பு குணகத்தின் மதிப்பு
1
சுழி
முடிவிலி
-1
3.
பொருள் ஒன்றின் மீது \(\left( 3\hat { i } +4\hat { j } \right) N\) விசை செயல்பட்டு \(\left( 3\hat { i } +4\hat { j } \right) m\) இடம்பெயரச் செய்தால், விசை செய்த வேலை
10J
12J
16J
25J
4.
தனி ஊசல் ஒன்று, ஒரு முழு அலைவில் செய்யும் வேலை
சுழி
\(\sqrt{mg}\)
mg cos \(\theta\)
mg sin \(\theta\)
5.
ஒரு பொருளின் மீது புவியீர்ப்பு விசையால், எதிர் வேலை செய்யப்பட்டுள்ளது எனில், அதன்
நிலை ஆற்றல் அதிகரிக்கும்
இயக்க ஆற்றல் குறையும்
நிலை ஆற்றல் மாறாது
நிலை ஆற்றல் குறையும்
6.
m நிறை கொண்ட பொருள் ஒன்று v திசைவேகத்தில் இயங்குகிறது. இது நிலையாக உள்ள 2m நிறை பொருளின் மீது மோதலுறுகிறது. மோதலுக்குப் பின் நிலையாக இருந்த பொருளின் வேகம்
2v/3
2v
v/3
3v
7.
0.5 m/s திசைவேகத்தில் செல்லும் A என்ற பொருளும் -0.3 m/s திசைவேகத்தில் செல்லும் B என்ற பொருளும் ஒரு பரிமாணத்தில் ஒன்றுக்கொன்று மீட்சி மோதலுறுகின்றன. மோதலுக்குப்பின் B மற்றும் A ன் திசைவேகங்கள் முறையே
-0.3 m/s மற்றும் 0.5 m/s
0.3 m/s மற்றும் 0.5 m/s
-0.5 m/s மற்றும் 0.3 m/s
0.5 m/s மற்றும் 0.3 m/s
8.
நீரை வெளியேற்றும் எஞ்சின் ஒன்று குழாய் வழியாக தொடர்ந்து நீரை வெளியேற்றுகிறது. குழாயிலிருந்து வெளியேறும் நீரின் திசைவேகம் v எனவும், குழாயின் ஓரலகு நீளத்தில் உள்ள நீரின் நிறை m எனவும் கொண்டால், நீருக்கு கொடுக்கப்படும் இயக்க ஆற்றலின் வீதம்?
1/2 mv3
mv3
1/2 mv2
1/2 m2v2
9.
எஞ்சின் ஒன்று \(\overrightarrow { F } =(10\hat { i } +10\hat { j } +20\hat { k } )N\)என்ற விசையைக் கொடுக்கும் போது\(\overrightarrow { v } =(6\hat { i } +20\hat { j } -3\hat { k } ){ ms }^{ -1 }\) என்ற திசைவேகத்தில் இயங்கினால், எஞ்சினின் திறன்
45 W
75 W
20 W
10 W
10.
மாறாத விசை \(\overrightarrow { F } =(10\hat { i } +10\hat { j } +20\hat { k } )N\) ஒரு பொருளின் மீது செயல்பட்டு, பொருளை \(\overrightarrow { v } =(5\hat { i } -3\hat { j } +6\hat { k } ){ ms }^{ -1 }\)என்ற திசைவேகத்தில் இயங்கச் செய்தால், பொருளுக்கு கொடுக்கப்பட்ட திறன்
200 Js-1
40 Js-1
140 Js-1
170 Js-1
11.
பொருள் ஒன்றின் இயக்க நான்கு மடங்காகும் போது, அதன் உந்தம்
2 மடங்காகும்
3 மடங்காகும்
4 மடங்காகும்
மாறாது
12.
ஒரு பொருளின் உந்தம் p மற்றும் இயக்க ஆற்றல் E எனக் கொள்க. உந்தம் 2p யாகும்போது அதன் இயக்க ஆற்றல்
E/2
3E
2E
4E
13.
1 Electrical unit = ___________.
1Wh
1kwh
1W
1mWh
14.
1 hp=
746 W
846 W
756 W
748 W
15.
கிடைத்தளத்தில் உள்ள உராய்வற்ற மேசையின் மீதுள்ள மரக்கட்டையில், துப்பாக்கி கொண்டு மோதி, அதனுள் பொதிந்து விடுகிறது.கீழ்க்கண்டவற்றுள் எது மாறாதது?
உந்தமும் இயக்க ஆற்றலும்
இயக்க ஆற்றல் மட்டும்
உந்தம் மட்டும்
நிலை ஆற்றல் மட்டும்
16.
வேலையின் பரிமாண வாய்ப்பாடு___________.
ML2T-2
ML2T-1
ML-1T-1
LT-2
17.
ஒரு பொருள் தனது இயக்கத்தினால் கொண்டுள்ள ஆற்றல்__________எனப்படும்.
இயக்க ஆற்றல்
நிலை ஆற்றல்
ஆற்றல்களின் கூடுதல்
18.
x- அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x)=-kx +ax3 என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்குறி மதிப்புள்ள மாறிலிகள். x \(\ge\) 0 என்பதற்கு பொருளின் நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம் _______.
.png)
.png)
.png)
.png)
19.
20.
ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.
\(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)
\(F=\beta x\)
\(F=-\beta x\)
\(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)
21.
ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை?
எப்போதும் எதிர்குறியுடையது
சுழி
எப்போதும் நேர்குறியுடையது
வரையறுக்கப்படாதது
22.
ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் _______.
ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றா விசையின் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
23.
4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.
mv2
\(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)
2mv2
4mv2
24.
80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் _______.
\(\sqrt { 2 } :1\)
\(1:\sqrt { 2 } \)
2 : 1
1 : 2
25.
\((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை _______.
9J
6J
10J
12J
1.
(a)
2 மடங்காகும்
2.
(a)
1
3.
(d)
25J
4.
(a)
சுழி
5.
(a)
நிலை ஆற்றல் அதிகரிக்கும்
6.
(a)
2v/3
7.
(d)
0.5 m/s மற்றும் 0.3 m/s
8.
(a)
1/2 mv3
9.
(c)
20 W
10.
(c)
140 Js-1
11.
(a)
2 மடங்காகும்
12.
(d)
4E
13.
(b)
1kwh
14.
(a)
746 W
15.
(c)
உந்தம் மட்டும்
16.
(a)
ML2T-2
17.
(a)
இயக்க ஆற்றல்
18.
\(\mathrm{F}=-\frac{d v}{d x} \mathrm{~F}(x) =-\mathrm{k} x+a x^3 \)
\(\mathrm{du} =-\mathrm{Fd} x \)
\(\mathrm{U}(x) =\int_0^x\left(-k x+a x^3\right) d x \)
\(=\int_0^x k x d x-a \int_0^x x^3 d x \)
\(=\frac{k x^2}{2}-\frac{a x^4}{2} \)
\(\mathrm{U}(x) =\frac{x^2}{2}\left(k-\frac{a x^2}{2}\right) \)
x = 0 எனும்போது U(x)=0
\(k-\frac{a x^2}{2} =0 \)
\(-\frac{a}{2} x^2 =-k \)
\(x^2 =\frac{2 k}{a} \)
\(\therefore x =\sqrt{\frac{2 k}{a}}\)
x = 0 எனும் போது U(x) = 0
\(x =\sqrt{\frac{2 k}{a}} \)
\(x>\sqrt{\frac{2 k}{a}} \quad \mathrm{U}(x)-\)எதிர்க்குறி
\(x=0 ; \mathrm{F} =-\frac{d v}{d x}=0\)
U(x) வரை கோட்டின் சரிவு சுழி எனவே d வரைபடம் சரியானது.
19.
(c)
20.
நிலை ஆற்றல் \(P.E =\alpha-\frac{\beta}{2} x^2 \)
P.E = வேலை = Fx
\(\mathrm{P} =\alpha-\frac{\beta}{2} x^2 \)
விசை \(=\frac{d p}{d x} \)
\(=\frac{d}{d x}\left(\alpha-\frac{\beta}{2} x^2\right) \)
\(=0-\frac{\beta}{2} \times 2 x \)
\(=\beta x\)
21.
சுழி
22.
(a)
ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
23.
உந்தம் அழிவின்மை விதியின் படி,
\(2 \mathrm{mv} =\sqrt{m^2 v^2+m^2 v^2} \)
\(=\sqrt{2 m^2 u^2} \)
\(\mathrm{v} =\frac{\sqrt{2} m u}{2 m}=\frac{u}{\sqrt{2}}\)
வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த
ஆற்றல் \(= 2 \times \frac{1}{2} m v^2 +\frac{1}{2} \times 2 m\left(\frac{v}{\sqrt{2}}\right)^2 \)
\(=m v^2+\frac{m v^2}{2} \)
\(=\frac{3}{2} m v^2\)
24.
m_1 =1, m_2=2
K.E. = mg(h - x)
இரு பொருள்களுக்கும் (h - x) = 40
g = மாறிலி
\(K. \mathrm{E}_1=\mathrm{m}_1 \mathrm{~g}(\mathrm{~h}-\mathrm{x})=\mathrm{m}_1 \mathrm{~g} \times 40 \)
\(\mathrm{~K} .\mathrm{E}_2=\mathrm{m}_2 \mathrm{~g}(\mathrm{~h}-\mathrm{x})=\mathrm{m}_2 \mathrm{~g} \times 40\)
\(\frac{K . E_1}{K . E_2}=\frac{m_1 g \times 40}{m_2 g \times 40}=\frac{m_1}{m_2}=\frac{1}{2} \)
\(\therefore K \cdot E_1+K . E_2=1: 2\)
25.
விசை F = (2i + j) N
இடப்பெயர்ச்சி d =
(5i + 3j) - (3j + k)
= (5i - k) m
வேலை W = FD
= (2i + j) (5i - k)
= 10 - 0 - 0 = 10 J
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards