11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/03/2019
11th Public Exam March 2019 Important Creative One Mark Test
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
< A > ஒட்டினுள் உள்ள HREF பண்புக்கூறில் இணைப்பு ஏற்படுத்த வேண்டிய வலைப்பக்கத்தின் URL முறையை கொடுத்து _________ இணைப்பை உருவாக்கலாம்.
வெளி இணைப்பு
உள் இணைப்பு
பிற இணைப்பு
பொது இணைப்பு
2.
IoT என்பது ________ .
Internet of Trade
Internet of Techniques
Information of Things
Internet of Things
3.
தவறான கூற்றைக் காண்.
Face பண்புக்கூறில் ஒரு சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துருவின் பெயர்களை இரட்டை மேற்கோள் குறிகளுக்கு கொடுக்கப்படுதல் வேண்டும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலை உலாவியில் உரைகளை வெளிப்படுத்த கொடாநிலை எழுத்துருவாக " Times New Roman "என்பது பயன்படுகிறது.
< hr > ஒட்டானது அடைவு ஒட்டாகும்
காலி ஒட்டு என்பது முடிவு ஒட்டு இல்லாதது.
4.
பொதுத்தேர்வு முடிவுகள், நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் வலைதளம் ________ வகைப்படும் .
நிலையான பக்கம்
மாறக்கூடிய வலைப்பக்கம்
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
5.
________ எழுத்துரு பதிப்பகத் துறையில் பயன்படுகிறது.
Arial
Wingdings
Times New Roman
Fajita
6.
_______ என்ற எழுத்துரு அலுவலக ஆவணங்களை தயாரிக்க உதவுகிறது.
Arial
wingdings
Times New Roman
Fjaita
7.
CSS ல் எழுத்து பாணி தடித்து இருக்க உதவும் பண்பு _______ .
Font-style
Font-weight
Font-size
Border
8.
_________ ஐப் பயன்படுத்தி, எழுத்து நிறம், பாணி, பக்கங்களுக்கு இடையேயான இடைவெளி போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
உள்ளமைபாணி
CSS
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
9.
______ பண்புக்கூறு வலை உலாவியின் மேல்பக்க ஓரத்தை அமைக்க உதவுகிறது.
Tmargin
Topmargin
TM
இவை எதுவுமில்லை
10.
_________ ஒரு HTML ஆவணத்தின் உள்ளேயே வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உள்நிலைபாணி தாள்கள்
வெளிநிலைபாணி தாள்கள்
Global Style Sheet
இவை எதுவுமில்லை
11.
_________ என்பது மொழி ஏற்கும் நிரல் பகுதியில் இயக்கப்படும் ஏதேனும் ஒரு தரவு வகையாகும்.
கோவை
குறிப்புரை
செயற்குறி
செயலேற்பி
12.
வண்ணத்தைக் குறிக்கும் இலக்கங்களில் மத்தியில் உள்ள இரண்டு இலக்கங்கள் ______ நிறத்தைக் குறிக்கும்.
சிவப்பு
பச்சை
நீல
இவை எதுவுமில்லை
13.
செயலேற்பியின் தரவு வகையைப் பெற ________ செயற்குறி உதவும்.
typeof
typedef
sizeof
இவை எதுவுமில்லை
14.
< Textarea > ஒட்டின் ________ பண்புக்கூறு, ஒரு வரியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைப் குறிக்கப் பயன்படுகிறது.
Name
Rows
Cols
இவை அனைத்தும்
15.
மூலக்குறி முறையில், மாறிகளுக்கு முதன்மை மதிப்பிருத்த ________ பயன்படுகின்றன.
குறிப்பெயர்கள்
நிலையுரு
சிறப்புச்சொற்கள்
இவை எதுவுமில்லை
16.
< Input > ஒட்டின், type பண்புக்கூறின் ______ மதிப்பு உறைப்பெட்டியை உருவாக்குகிறது.
Text
Reset
checkbox
ரேடியோ பொத்தான்
17.
_______ பண்புக்கூறு படிவ உறுப்புகளின் பெயர்களையும், மதிப்புகளும் சேவையகத்திற்கு எவ்வாறு அனுப்பப்படும் என்கிற வழிமுறையைக் குறிப்பிடுகின்றன.
Method
Action
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
18.
_____ பண்புக்கூறு ஊடகக் கோப்பின் இருப்பிடத்தை குறிக்கப்பயன்படுகிறது.
Src
source
File
இவை எதுவுமில்லை
19.
DHTML என்பதன் விரிவாக்கம் ________ .
Dynamic Hyper Text Machine Language
Dynamic Hyper Text Markup Language
Dynamic Heavy Text Markup Language
Direct Hyper Text Markup Language
20.
<embed > ஒட்டினை உலவி ஏற்றுக்கொள்ளாதபோது _________ ஒட்டினைப் பயன்படுத்தி ஊடகப் கோப்புகளை காண்பிக்கலாம்.
< Cancel >
< Noembed >
< Skip >
இவை எதுவுமில்லை
21.
படிவூட்டல் சான்றிதழ்களின் _______ என்பது ஒரு இணையத்தின் சர்வர்-கிளைண்ட் தொடர்பு ஒரு உதாரணமாகும்.
சமச்சீரற்ற குறியாக்கம்
சமச்சீர் குறியாக்கம்
(a) அல்லது (b)
இவை எதுவுமில்லை
22.
குறியாக்கம் _________ ல் பயன்படுகிறது.
தொலைபேசி
புளுடூத் கருவிகள்
வங்கியின் ATM களில்
இவை அனைத்தும்
23.
ஒரு _________ என்பது கணிப்பொறி குறியீட்டின் ஒரு சிறிய பகுதி ஆகும். அது தன்னை மீண்டும் மீண்டும் ஒரு கணிப்பொறியில் இருந்து மற்றொரு கணிப்பொறிக்கு கோப்புடன் இணைக்கும் வகையில் பரவுகிறது.
நச்சு நிரல்
உரிமையில்லா நகலாக்கம்
கிராக்கிங்
இவை எதுவுமில்லை
24.
கணிப்பொறி அல்லது ஸ்மார்ட் கைபேசி போன்ற மின்னணு இயக்க சாதனங்களை ஏதேனும் ஒரு _________ வேண்டும்.
உலாவி
இயக்க அமைப்பு
தேடுபொறி
இவை எதுவுமில்லை
25.
______ கூற்று அது இடம்பெறும் பகுதிக்கு கீழ் உள்ள மடக்கின் பகுதியை செயல்படுத்தாமல் மடக்கின் அடுத்த செயல்பாட்டை இயக்கும்.
continue
break
goto
இவை எதுவுமில்லை
26.
கடவுச்சொல்லை திருடுவது ______ எனப்படும்
உரிமையில்லா நகலாக்கம்
ஹேக்கிங்
IDS
இவை எதுவுமில்லை
27.
ஜாவாஸ்கிரிப்டில் நிரலின் ஒரு பகுதியை பல முறை பல்வேறு மதிப்புகளின் அடிப்படையில் இயக்கினால் அதை ____ என்பர்.
மடக்குகள்
கிளைப்பிரிவு
பல கிளை பிரிப்பு
இவை எதுவுமில்லை
28.
if ..else கட்டமைப்பிற்கு மாற்றாக ________ கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது.
if...else
else if
switch
இவை அனைத்தும்
29.
சரியான கூற்றைக் காண்.
நன்னெறி என்பது சமுதாயத்தின் தனிமனித நடத்தைகள் அறநெறி கொள்கையின் தொகுதிகளால் ஆனது.
அறநெறி கொள்கையின் தொகுப்பு கணிப்பொறி பயன்படுத்தும் பயனரை கட்டுப்படுத்தும்.
நன்னெறி பிரச்சனை என்பது, பிரச்சினை அல்லது தனி மனிதனுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தேவைப்படும்.
இவை அனைத்தும்
30.
இணைய உலகின் தரநிலை _________
திருட்டு மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது
அடுத்த பயனரின் கணக்கை அனுமதியின்றி பயன்படுத்தாமல் இருப்பது.
அடுத்தவரின் கடவுச்சொல்லை திருடாமல் இருப்பது.
இவை அனைத்தும்
31.
______ செயற்கூறு கொடுக்கப்பட்ட மதிப்பு எண்ணாக இல்லையெனில் மெய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
isNaN ( )
toUpperCase( )
toLowerCase( )
இவை அனைத்தும்
32.
______ செயற்கூறு நிரலை சிறு கூறுகளாக்க நிரலுக்கு அனுமதி அளிக்கிறது.
முன் வரையறுத்த
நூலக
பயனர் வரையறுத்த
இவை அனைத்தும்
33.
ஜாவாஸ்கிரிப்ட் ________ செயற்கூறினை ஆதரிக்கிறது.
முன் வரையறுக்கப்பட்ட
நூலக
பயனர் வரையறுக்கும்
இவை அனைத்தும்
34.
_________ போன்றவை தமிழில் பயன்படுத்தும் வகையில் தமிழ் இடைமுக வசதியை வழங்குகிறது.
Microsoft Office
Open Office
(a) மற்றும் (b)
இவை எதுவுமில்லை
35.
________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.
Bing
Yahoo
Google and Bing
36.
KPMG நிறுவன ஆய்வின்படி, இந்தியாவில் இணையத்தில் அதிகமாகப் பயன்படும் மொழிகளில் தமிழ் _________ சதவீதம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
42%
50%
22%
40%
37.
மின்னஞ்சலில் என்ன அனுப்பலாம்?
படம்
கோப்பு
சொற்செயலி கோப்பு
இவை அனைத்தும்
38.
______ ஒட்டானது ஆவணத்தின் தலைப்பு, வகை போன்ற விவரங்களைக் கொண்டது.
< html >
< head >
< body >
இவை அனைத்தும்
39.
சரியான கூற்றைக் காண்.
வலையமைப்பு விரிந்துள்ள இடத்திற்குள் இணைய இணைப்பை எந்த இடத்திலிருந்தும், எப்போதும் அணுகமுடியும். மாடத்தின் உதவியின் மூலமும் கம்பியில்லா இணைப்பை அமைக்கமுடியும். இது இணைய சமிஞ்சைகளைப் பெற்று மற்ற சாதனங்களுக்கு அனுப்புகிறது.
நல்ல வேகத்துடன் இணையத்தை அணுகுவதற்கு கைபேசி வழி இணைய இணைப்பானது பயன்படுகிறது.
ஹாட்ஸ்பாட் இணைப்பானது கைபேசி அடிப்படையிலோ, வணிக அடிப்படையிலோ இருக்கலாம் அல்லது பொதுமக்களுக்கு இலவசமாகவோ கிடைக்கலாம்
இவை அனைத்தும்
40.
சரியான கூற்றைக் காண்.
இணையம் முழுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒற்றை கட்டுப்பாடு அமைப்பு என்பது இல்லை.
ஐகான் (ICANN) என்ற அமைப்பானது செப்டம்பர் 18, 1998 ஆண்டில் உருவாக்கப்பட்டது.
முகவையானது சொற்களை அடிப்படையாகக் கொண்டு தரப்படுவது URL ஆகும்.
இவை அனைத்தும்
41.
பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?
உள்ளீட்டுச் சாதனங்கள்
வெளியீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
42.
43.
எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்
கட்டளைகள்
ஸ்கிரிப்ட்
வில்லைகள்
உரை
44.
CGI –ன் விரிவாக்கம்
common Gateway Interface
Complex Gateway Information
Common Gateway Information
Complex Gateway Interface
45.
கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?
வார்ம்ஸ்
ட்ரோஜன்
ஸ்பைவேர்
குக்கிகள்
46.
கீழ்கண்டவற்றுள் எது தானே பெருக்கிக் கொள்வும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?
நச்சுநிரல்
வார்ம்ஸ்
ஸ்லைவேர்
ட்ரோஜன்
47.
அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது
உள்ளமை மாறி
இனக்குழு மாறி
கோப்பு மாறி
தொகுதி மாறி
48.
< script type = "text / javascript" >
x = 6 + "3";
document write (x);
< script > what will be the output?
6
9
63
Error
49.
இவற்றில் எது மடக்கு கூற்று அல்ல
Switch
While
Do-While
For
50.
CSS கோப்பின் நீட்டிப்பு யாது?
.ssc
.css
.csc
.htm
51.
CSS ன் விரிவாக்கம்
Cascading Style Schools
Cascading Style Scheme
Cascading Style Sheets
Cascading Style Shares
52.
< form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன
method and action
name and size
post and get
type and name
53.
ஒரு வலைப்பக்கத்தை பார்வையிடும் வரை ஒரு ஒலிக்கோப்பை இயங்க செய்ய எந்த மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் ?
Stop
Never Stop
Continue
Infinite
54.
பின்வரும் கூற்றுகளை தடித்த அவற்றில் சரியானறை தேர்ந்தெடு :
(I) HTML-ல் பித்தொடுப்புகளை உருவாக்க இணைப்பானது பயன்படுகிறது
(II) HREF என்பது Hypertext Markup File
I is correct
II is correct
I and II is correct
Both are wrong
55.
வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?
5
4
3
2
56.
HTML ல் பத்திகளை வரையறுக்க______ஒட்டு பயன்படுகிறது
< para >
< p >
< q >
< br >
57.
பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?
%
#
@
&
58.
HTML ஆவணமானது _______ இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்
< body > ……. < /body >
< title > ……. < /title >
< html > ……. < /html >
< head > …… < /head >
59.
இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உலாவுதல் (Surfing)
தேடுதல் (Searching)
கண்டறிதல் (Finding)
கண்ணோட்டமிடல் (glancing)
60.
யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?
Data Card
Pen Drive
Dongles
Memory Card
61.
W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது
டிம் – பெர்னர்ஸ் லீ
டிம் –பர்னார்டு லீ
கிம் – பெர்னர்ஸ்
கிம் – பர்னார்டு
62.
Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.
Thunderbird
Fire Fox
Internet Explorer
Chrome
63.
விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.
My document
My picture
Document and settings
My Computer
64.
பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?
JELLY BEAN
UBUNDU
OS / 2
MITTIKA
65.
கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது.
கோப்புகள்
கோப்புறைகள்
அடைவு அமைப்புகள்
இவை அனைத்தும்
66.
இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்
முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய
இவை அனைத்தும்
67.
ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?
28
1024
256
8000
68.
எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?
வன் வட்டு
முதன்மை நினைவகம்
கேச் நினைவகம்
புளு- ரே நினைவகம்
69.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
70.
00100110 க்கான 1- ன் நிரப்பி எது?
00100110
11011001
11010001
00101001
71.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?
64
255
256
128
72.
ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.
உடன் தொடக்கம்
தண் தொடக்கம்
தொடு தொடக்கம்
மெய் தொடக்கம்
73.
ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
தொடுதிரை
திரையகம்
ஒலி பெருக்கி
அச்சுப்பொறி
74.
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
75.
வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் காட்சியை செய்துள்ளார். அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாகவே தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transition
Either (a) or (b)
76.
விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.
Animation
Slide Transition
Custom Animation
Rehearse Timing
77.
தனித்த நுண்ணுறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?
+
%
&
$
78.
ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?
=
+
-
இவையனைத்தும்
79.
ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?
Ctrl + E
Ctrl + U
Ctrl + Z
Ctrl + n
80.
எண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது?
File
Edit
Tools
Format
1.
(a)
வெளி இணைப்பு
2.
(d)
Internet of Things
3.
(c)
< hr > ஒட்டானது அடைவு ஒட்டாகும்
4.
(b)
மாறக்கூடிய வலைப்பக்கம்
5.
(a)
Arial
6.
(c)
Times New Roman
7.
(b)
Font-weight
8.
(b)
CSS
9.
(b)
Topmargin
10.
(a)
உள்நிலைபாணி தாள்கள்
11.
(a)
கோவை
12.
(b)
பச்சை
13.
(a)
typeof
14.
(c)
Cols
15.
(b)
நிலையுரு
16.
(a)
Text
17.
(a)
Method
18.
(a)
Src
19.
(b)
Dynamic Hyper Text Markup Language
20.
(b)
< Noembed >
21.
(b)
சமச்சீர் குறியாக்கம்
22.
(d)
இவை அனைத்தும்
23.
(a)
நச்சு நிரல்
24.
(b)
இயக்க அமைப்பு
25.
(a)
continue
26.
(b)
ஹேக்கிங்
27.
(a)
மடக்குகள்
28.
(c)
switch
29.
(d)
இவை அனைத்தும்
30.
(c)
அடுத்தவரின் கடவுச்சொல்லை திருடாமல் இருப்பது.
31.
(a)
isNaN ( )
32.
(c)
பயனர் வரையறுத்த
33.
(d)
இவை அனைத்தும்
34.
(c)
(a) மற்றும் (b)
35.
(a)
36.
(a)
42%
37.
(d)
இவை அனைத்தும்
38.
(b)
< head >
39.
(d)
இவை அனைத்தும்
40.
(d)
இவை அனைத்தும்
41.
(d)
நுண்செயலி
42.
(b)
43.
(c)
வில்லைகள்
44.
(a)
common Gateway Interface
45.
(d)
குக்கிகள்
46.
(b)
வார்ம்ஸ்
47.
(a)
உள்ளமை மாறி
48.
(d)
Error
49.
(a)
Switch
50.
(b)
.css
51.
(c)
Cascading Style Sheets
52.
(a)
method and action
53.
(d)
Infinite
54.
(a)
I is correct
55.
(d)
2
56.
(b)
< p >
57.
(b)
#
58.
(c)
< html > ……. < /html >
59.
(a)
உலாவுதல் (Surfing)
60.
(c)
Dongles
61.
(a)
டிம் – பெர்னர்ஸ் லீ
62.
(a)
Thunderbird
63.
(a)
My document
64.
(a)
JELLY BEAN
65.
(d)
இவை அனைத்தும்
66.
(d)
இவை அனைத்தும்
67.
(c)
256
68.
(c)
கேச் நினைவகம்
69.
(c)
876
70.
(b)
11011001
71.
(a)
64
72.
(a)
உடன் தொடக்கம்
73.
(a)
தொடுதிரை
74.
(c)
திரையகம்
75.
(b)
Rehearse Timing
76.
(b)
Slide Transition
77.
(d)
$
78.
(a)
=
79.
(c)
Ctrl + Z
80.
(d)
Format
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards