11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/03/2019
11th Public Exam March 2019 Important Creative One Mark Test
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
private
protected
public
அ அல்லது இ
2.
மேலிடல் சிக்கலை தீர்க்க பின்வருவனவற்றுள் எக்குறியீடு பயன்படுகிறது?
.
;
: :
this
3.
பின்வருவனவற்றுள் எது நடப்பு பொருளின் நினைவக முகவரியை நிறுத்தி வைக்கிறது.
size of ( )
this சுட்டு
சுட்டு
. சுட்டு
4.
பின்வருவனவற்றில் எது தலைகீழ் வரிசையில் இயக்கப்படும்?
ஆக்கிகள்
தரவு உறுப்பு
அழிப்பிகள்
உறுப்பு செயற்கூறுகள்
5.
ஒரு தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பொருளை உருவாக்கும்போது, நிரல் பெயர்ப்பி, முதலில் பின்வருவனவற்றுள் எதை அழைக்கும்.
அடிப்படை இனக்குழுவின் அழிப்பி
அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள்
அடிப்படை இனக்குழுவின் ஆக்கி
அடிப்படை இனக்குழுவின் தரவு உறுப்பு
6.
குறியாக்கம் மற்றும் மறையாக்கம் ஆகிய இரண்டும் எதனைக் கொண்டு செய்யப்படுகிறது?
தரவுகள்
புளூடுத்
குறியாக்கத்தை
இவற்றில் ஏதும் இல்லை
7.
பின்வருவனவற்றுள் எவை அடிக்கட்டி பார்வையிடும் தளமுகவரிகள் அதன் தற்காலிக சேமிப்பில் மேம்பட பதிலளிப்பு நேரத்திற்கு வழிவகுக்கும்.
ஃபயர்வால்
வலைதளம்
வலைபயனர்
பிராக்ஸி வேவையகம்
8.
பின்வருவனவற்றுள் எது மோசடி மற்றும் திருட்டிற்கு வழிவகுக்கும் அடையாளத் திருட்டு
ஃபிஷிங்
பார்மிங்
அ மற்றும் ஆ
தீம்பொருள்
9.
ஹேக்கிங் கட்டுப்படுத்த எதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சோதனைகள்
நச்சுநிரல்
தீம்பொருள்
இவை அனைத்தும்
10.
பின்வரும் கூற்றில் எது தவறானது?
(i) இணையத்தை பயன்படுத்தும் பயனர் உண்மையுள்ளவராக இருத்தல் கூடாது.
(ii) மற்ற பயனருக்கு உள்ள தனி உரிமைக்கு உரிய மரியாதையை ஒவ்வொரு பயனரும் கொடுத்தல்.
(iii) இணைய பயனர் அனைவரும் இணைய சட்டத்திற்கு கண்டிப்பாக கீழ்படிதல் வேண்டும்.
(iv) பயனர் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
(iv) மட்டும்
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iv)
(i) மட்டும்
11.
முதல் தமிழ் நிரலாக்க மொழி எது?
எழில்
குறள்
தமிழ்ப்பொறி
கம்பன்
12.
இந்திய மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட குறியீட்டு முறை
TSCII
ASCII
ISCII
இவை அனைத்தும்
13.
Test T1, T2(T1), என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?
நகல் ஆக்கி
தானமைவு ஆக்கி
அளபுருக்களை ஏற்கும் ஆக்கி
உள்ளார்ந்த அழைப்பு ஆக்கி
14.
பின்வருவனவற்றுள் எது தட்டச்சுமுறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள் கிடையாது?
NHM Writer
e-கலப்பை
பொன்மடல்
லிப்பிகார்
15.
பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடுவதற்கு வசதியாக, தமிழ் தட்டச்சு வசதியை வழங்குகின்றது?
பிங்
சபாரி
யாஹூ
கூகுள்
16.
எத்தனை சதவீதம் இணைய பயனாளிகள் ஆங்கிலத்தை காட்டிலும் தங்களது பகுதி மொழியானது எளிமையாகவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என தெரிவித்துள்ளனர்.
68%
58%
75%
50%
17.
கீழ்கண்டவற்றுள் எது பயனர் இணைய தளத்தைப் பார்வையிடுகிறது?
ஸ்பைவேர்
குக்கிகள்
வார்ம்ஸ்
ட்ரோஜன்
18.
பின்வருவனவற்றுள் எது வரையெல்லை கிடையாது?
local வரையெல்லை
file வரையெல்லை
function வரையெல்லை
inline வரையெல்லை
19.
தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
பலவழி மரபுரிமம்
பலநிலை மரபுரிமம்
ஒருவழி மரபுரிமம்
இரட்டை மரபுரிமம்
20.
UTF-ன் விரிவாக்கம் தருக.
Uniform Transformation File
Unicode Transformation Format
Unicode Transfer File
Uniform Transfer Format
21.
பின்வருவனவற்றுள் எந்த மடக்கு நுழைவு சோதனை மடக்காகும்?
(i) for
(ii) while
(iii) do-while
(i) மற்றும் (iii)
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iii)
22.
செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?
0
1
3
2
23.
அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்யான அளபுருக்கள்
முறையான அளபுருக்கள்
main அளபுருக்கள்
உள்ளமை அளபுருக்கள்
24.
எந்த ஆண்டில் இனக்குழுவுடன் சி என்பது C++ மாற்றப்பட்டது?
1979
1984
1983
1980
25.
உள்ளீடு வெளியீடு செயல்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் எந்த தலைப்பு கோப்பை பயன்படுத்த வேண்டும்?
1 stream
0 stream
como
iostream
26.
பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்ய இயலாது?
: :
? :
size of ( )
இவை அனைத்தும்
27.
ஓர் அணியில் ஒன்றிற்க்கு மேற்பட்ட மதிப்புகளை உள்ளீடு செய்ய வேண்டுமெனில் பின்வரும் எந்த கூற்றை பயன்படுத்தலாம்?
தேர்ந்தெடுப்பு கூற்று
மடக்கு கூற்று
வரிசைமுறை கூற்று
if-else அடுக்கு
28.
பின்வருவனவற்றுள் அருவமாக்கத்தை செயல்படுத்துவது எது?
மரபுரிமம்
உறைபொதியாக்கம்
கூறுநிலையாக்கம்
பல்லுருவாக்கம்
29.
பொருள் நோக்கு நிரலாக்க வழிமுறை பின்வருவனவற்றுள் எவற்றை ஊக்குவிக்கிறது?
(i) கூறு நிலையாக்கம்
(ii) மென்பொருள் மறுபயனாக்கம்
i- சரி, ii - தவறு
i- தவறு , ii - தவறு
i- சரி, ii - சரி
i-தவறு , ii - சரி
30.
பின்வருவனவற்றுள் எவற்றை செயற்கூறு பணிமிகப்பு C++ல் கருதிக் கொள்ளாது?
முன்னியல்பு செயலுருபுகள்
திருப்பியனுப்பும் தரவினம்
செயற்கூறு
அ மற்றும் ஆ
31.
எந்த செயற்குறியில் ஒரே ஒரு செயலேற்பின் மதிப்பு 1 என இருக்கும் 1 என்ற விடையை தரும்
^
!
&
||
32.
பிவரும் எந்த செயற்கூறு '\0' சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துகொள்ளாது?
strlen()
strlur()
islength()
length()
33.
int n[5] என்பது n என்ற அணியின் எந்த உறுப்பைச் சுட்டும்?
5
0
6
-1
34.
பின்வருவனவற்றுள் ஆற்றல் மிகு வழியில் மென்பொருள்களை உருவாக்குவதில் மிக முக்கியமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது எது ?
நடைமுறை நிரலாக்கம்
கூறுநிலை நிரலாக்கம்
பொருள் நோக்கு நிரலாக்கம்
உரைபொதியாக்க நிரலாக்கம்
35.
ஒரே தரவினத்தைச் சார்ந்த மாறிகளின் திரட்டு என்பது
செயற்கூறு
செயற்குறி
பணிமிகுப்பு
அணி
36.
C++ மொழியின் அடிப்படை தொகுதிகளாக விளங்குவது எது?
மாறிகள்
மாறிலிகள்
அணிகள்
செயற்கூறுகள்
37.
C++-ல் நிரல்ர்கள் பய்னபடுத்தும் செயற்கூறுகளின் வகைகள் எத்தனை?
4
5
3
2
38.
அணுகியல்பை குறிப்பிடும் குறியுரு
;
.
: :
39.
A-ன் ASCII மதிப்பு
65
70
75
90
40.
இவற்றுள் எந்த செயற்கூறு ஒரு மதிப்பை திருப்பி அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத செயற்கூறு ஆகும்?
x =display (int , int )
x = display ()
y = display (float )
display (int )
41.
இனக்குழுவின் எத்தனை உறுப்புகள் உள்ளன?
2
4
3
4+1
42.
இனக்குழுவின் உடற்பகுதி எத்தனை அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டுள்ளது?
2
4
2+1
4+1
43.
பின்வருவனவற்றுள் தீர்மானிப்புக் கூற்று எது?
for
while
do-while
if
44.
இவற்றுள் எது ஒரே தரவினத்தைச் சேர்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுப்புகளையும் ஒரே பொதுப் பெயரால் குறிப்பிட இயலும்?
int
float
Array
class
45.
C++ மொழி முதலில் எந்த மொழியில் இருந்து தருவிக்கப்பட்டது?
C
பேசிக்
போர்ட்டான்
இவை அனைத்தும்
46.
C++ மொழி எவற்றால் தரப்படுத்தப்பட்டது?
OSI
ISO
AT & T
ANSI
47.
பின்வரும் எந்த குறியுடன் வரிசைமுறை கூற்று முற்றுப்பெறும்?
;
//
#
48.
அனைத்து நிரலாக்க மொழிகளும் பின்வருவனவற்றுள் எதனை கொண்டுள்ளது?
(i) வரிசைமுறை கூற்று
(ii) தேர்ந்தெடுப்புக் கூற்று
(iii) மடக்கு கூற்று
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii)
i, ii மற்றும் iii
49.
50.
ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.
தரவு செயற்கூறிகள்
inline செயற்கூறிகள்
உறுப்பு செயற்கூறிகள்
பண்புக் கூறுகள்
51.
பின்வருவனவற்றுள் எது பிழையான செயற்கூறு பணிமிகுப்பு முன்வடிவாகும்?
Void fun (int x);
Void fun (char ch);
Void fun (int x);
Void fun (int y);
Void fun (double d);
Void fun (char ch);
Void fun (double d);
Void fun (int y);
52.
பின்வருவனவற்றுள் எந்த கருத்துரு ஒரு பொருளின் அவசியமான பண்புகளை உருவாக்கப்படும் பொருளுக்குள் மறைத்து வைக்கிறது?
இனக்குழு
உறை பொதியாக்கம்
பல்லுருவாக்கம்
அருவமாக்கம்
53.
C++ -யை உருவாக்கியவர் யார்?
சார்லஸ் பாபேஜ்
ஜேர்ன் ஸ்டரெளஸ்ட்ரப்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
54.
பின்வருவனவற்றுள் எது நுழைவு சோதிப்பு மடக்கு?
for
while
do ...while
if...else
55.
மொபல்கள் போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுவது _____
தொடர் தொடர்முகம்
இணையான தொடர்புமுகம்
USB தொடர்புமுகம்
பல்லூடக இடைமுகம்
56.
கேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.
அதிவேகமான
வேகமான
மெதுவான
மிக மெதுவான
57.
படிக்க மட்டும் நினைவகம் _______
ROM
PROM
EPROM
EEPROM
58.
பாய்வுப்பாடம் என்பது, நெறிமுறைகளை ____ வடிவில் குறிப்படும் ஒரு வழிமுறை
நிரலாக்க
பட
போலிக்
வரையறை
59.
நேரடியாகத் தீர்க்கும் அளவுக்குச் சிக்கலின் அளவு சரியாக இருந்தால்
அடிப்படை நிலை
தற்சுழற்சிப் படிநிலை
அடக்கு நிலை
நெறிமுறை
60.
நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.
விவரக்குறிப்பு
கூற்றுக்கள்
செயல்முறைகள்
வரையறை
61.
NAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும்
NOT
AND
OR
NOR
62.
எல்லாம் வாயில் (AND GATE).....அல்லது ........ என அழைக்கப்படுகின்றது
ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட
ஐந்து ஐந்துக்கு மேற்பட்ட
மூன்று மூன்றுக்கு மேற்பட்ட
இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட
63.
படங்களை உள்ளிட உதவும் சாதனம்
ஒளிப்பேனா
காந்தப்படிப்பான்
இலக்கவகைக் கேமரா
ஒலிப்பெருக்கி
64.
பற்று அட்டை மற்றும் ஏடிஎம் அட்டையின் உரிமையாளரை விரைவாக அடையாளம் காண உதவும் சாதனம் எது?
ஒளிப்பேனா
காந்தப்படிப்பான்
காந்த மை எழுத்து உணர்தல்
ஒளிவழி எழுத்து உணர்தல்
65.
எந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது?
தட்டல்வகை
வெப்பவகை
லேசர்வகை
மைபீச்சுவகை
66.
உலகின் அனைத்தும் மொழிகளுக்கும் ஒரேகுறியீட்டு முறையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
BCD
ASCII
ISCII
Unicode
67.
எண்ணிலை எண் முறையில் உள்ள எண் உருக்கள்
0 முதல் 7
0 முதல் 8
0 முதல் 10
0 முதல் 6
68.
மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
மடக்கின் தொடக்கத்தில்
ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்
ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்
நெறிமுறையின் தொடக்கத்தில்
69.
C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
1 if C1
2 S1
3 else
4 if C2
5 S2
6 else
7 S3
S1
S2
S3
இவற்றில் ஏதுமில்லை
70.
பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?
விவரக்குறிப்பு
சாராம்சம்
ஒருங்கினைத்தல்
பிரித்தல்
71.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல
Ubuntu
RedHat
CentOS
BSD
72.
NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
73.
கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது
கோப்புகள்
கோப்புறைகள்
அடைவு அமைப்புகள்
இவை அனைத்தும்
74.
75.
கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
1.
(a)
private
2.
(c)
: :
3.
(b)
this சுட்டு
4.
(c)
அழிப்பிகள்
5.
(c)
அடிப்படை இனக்குழுவின் ஆக்கி
6.
(c)
குறியாக்கத்தை
7.
(d)
பிராக்ஸி வேவையகம்
8.
(c)
அ மற்றும் ஆ
9.
(a)
சோதனைகள்
10.
(c)
(i) மற்றும் (iv)
11.
(a)
எழில்
12.
(c)
ISCII
13.
(a)
நகல் ஆக்கி
14.
(c)
பொன்மடல்
15.
(d)
கூகுள்
16.
(a)
68%
17.
(b)
குக்கிகள்
18.
(d)
inline வரையெல்லை
19.
(b)
பலநிலை மரபுரிமம்
20.
(b)
Unicode Transformation Format
21.
(c)
(i) மற்றும் (ii)
22.
(d)
2
23.
(a)
மெய்யான அளபுருக்கள்
24.
(c)
1983
25.
(d)
iostream
26.
(d)
இவை அனைத்தும்
27.
(b)
மடக்கு கூற்று
28.
(b)
உறைபொதியாக்கம்
29.
(c)
i- சரி, ii - சரி
30.
(d)
அ மற்றும் ஆ
31.
(a)
^
32.
(a)
strlen()
33.
(c)
6
34.
(c)
பொருள் நோக்கு நிரலாக்கம்
35.
(d)
அணி
36.
(a)
மாறிகள்
37.
(d)
2
38.
39.
(a)
65
40.
(b)
x = display ()
41.
(a)
2
42.
(c)
2+1
43.
(d)
if
44.
(c)
Array
45.
(a)
C
46.
(a)
OSI
47.
(a)
;
48.
(d)
i, ii மற்றும் iii
49.
(b)
50.
(c)
உறுப்பு செயற்கூறிகள்
51.
(b)
Void fun (int x);
Void fun (int y);
52.
(b)
உறை பொதியாக்கம்
53.
(b)
ஜேர்ன் ஸ்டரெளஸ்ட்ரப்
54.
(a)
for
55.
(c)
USB தொடர்புமுகம்
56.
(a)
அதிவேகமான
57.
(a)
ROM
58.
(b)
பட
59.
(b)
தற்சுழற்சிப் படிநிலை
60.
(c)
செயல்முறைகள்
61.
(a)
NOT
62.
(d)
இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட
63.
(c)
இலக்கவகைக் கேமரா
64.
(b)
காந்தப்படிப்பான்
65.
(a)
தட்டல்வகை
66.
(d)
Unicode
67.
(a)
0 முதல் 7
68.
(d)
நெறிமுறையின் தொடக்கத்தில்
69.
(b)
S2
70.
(b)
சாராம்சம்
71.
(d)
BSD
72.
(b)
தருவிக்கப்பட்ட வாயில்
73.
(d)
இவை அனைத்தும்
74.
(d)
75.
(b)
வரைவி
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards