11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு வணிகக் கணிதம்
முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Business Mathematics Important Questions)
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கட்டுமானத் திட்டத்தின் செயல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதற்கான வலையமைப்பை வரைக.
| செயல் | A | B | C | D | E | F | G | H | I | J | K |
| உடனடி முந்தைய செயல்கள் | - | - | - | A | B | B | C | D | E | H,I | F,G |
2.
பின்வரும் விவரங்களைக் கொண்டு ஒரு வலையமைப்பை உருவாக்குக.
| செயல்: | A | B | C | D | E | F | G | H |
| உடனடி முந்தைய நிகழ்வு | - | - | A | B | C,D | C,D | E | F |
3.
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.
4.
கீழ்கண்ட அட்டவணை விற்பனை மற்றும் விளம்பரச் செலவுகளைக் காண்பிக்கிறது.
| விற்பனை | விளம்பரச் செலவு (ரூ.கோடிகளில்) |
|
| சராசரி | 40 | 6 |
| திட்ட விலக்கம் | 10 | 1.5 |
ஒட்டுறவுக் கெழு r =0.9. தீர்மானிக்கப்பட்ட விளம்பரச் செலவு ரூ.10 கோடி எனில் விற்பனையை மதிப்பீடு செய்க.
5.
கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு, மழைப்பொழிவு 29 எனில் இயலக்கூடிய விளைச்சல் என்ன.
| மழைப்பொழிவு | விளைச்சல் | |
| சராசரி | 25'' | ஓர் ஏக்கருக்கு 40 அலகுகள் |
| திட்ட விலக்கம் | 3'' | ஓர் ஏக்கருக்கு 6 அலகுகள் |
மழைப்பொழிவு மற்றும் விளைச்சலுக்கான ஒட்டுறவு கெழு 0.8 ஆகும்.
6.
பின்வரும் விவரங்களுக்கான இரு தொடர்புப் 2போக்குச் சமன்பாடுகளைக் கணக்கிடுக.
N=20, ΣX=80, ΣY=40, ΣX2=1680, ΣY2=320 மற்றும் ΣXY=480
7.
ஒரு பகடை இரு முறை உருட்டப்படுகிறது, அப்போது தோன்றும் எண்களின் கூடுதல் ஆறு என கண்டறியப்படுகிறது. குறைந்தது ஒரு முறையாவது 4 என்ற கிடைக்க நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவு என்ன?
8.
ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
9.
22, 4, 2, 12, 16, 6, 10, 18, 14, 20, 8 என்ற தொடரின் D2 மற்றும் D6 காண்க.
10.
ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.2000 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்த தொகையைக் காண்க [log(1.1) = 0.0414 ; antilog(0.1656) = 1.464]
11.
எது சிறந்த முதலீடு 12% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.16(அல்லது) 15% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.24
12.
நபர் ஒருவர் வருடத்திற்கு ரூ.64,000 வீதம் 12 வருடங்களுக்கு ஆண்டுக்கு 10 % வட்டி வீதம் செலுத்தி வருகின்ற தவணை பங்கீட்டின் தொகையை காண்க [(1.1)12=3.3184]
13.
P =10L+0.1L2+5K-0.3K2+4KL என்ற உற்பத்திச் சார்புக்கு K =L = 10 எனில் மூலதனம் (K) மற்றும் (L) ஆகியவற்றினை சார்ந்த இறுதிநிலை உற்பத்திகளைக் காண்க
14.
ஒரு நிறுவனம் x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இலாபச் சார்பு P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+xஅந்த நிறுவனம் இலாபத்தில் இயங்குகிறதா,இல்லையா என கணிக்கவும்
15.
f(x)=x2+2x–5 என்ற சார்பின் தேக்கநிலைப் புள்ளி மற்றும் தேக்கநிலை மதிப்பினைக் காண்க
16.
மதிப்பிடுக: \(\lim _{ x\rightarrow 1 }{ \frac { (2x-3)(\sqrt { x } -1) }{ { 2x }^{ 2 }+x-3 } } \)
17.
பின்வரும் ஒவ்வொன்றையும் sine அல்லது cosine ஆகியவற்றின் கூடுதல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:cos (600 + A)sin (1200 + A)
18.
x=3 cos θ,y=3 cos θ, 0 ≤ θ ≤ 2 \(\pi\)என்பன ஒரு வட்டத்தின் துணையலகு சமன்பாடுகள் எனில், வட்டத்தின் கார்டீசியன் சமன்பாடு காண்க.
19.
(4, 7) மற்றும் (–2, 5) என்பவை ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு காண்க.
20.
15C3r = 15Cr+3 எனில் r –ன் மதிப்பு காண்க.
21.
ஆங்கில அகராதியில் ‘CHAT’ என்ற வார்த்தையின் தரததைக் காண்க
22.
பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க
f(x) = sin x + cos x
23.
பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க.
\(f\left( x \right) =\left( \frac { { a }^{ x }-1 }{ { a }^{ x }+1 } \right) \)
24.
கீழ்கண்ட ரேடியன் அளவுகளை கோணங்களாக மாற்றுக
-3
25.
கீழ்கண்ட கோணங்களின் அளவுகளை ரேடியன் அளவில் மாற்றுக 60o
26.
சுவற்றின் மீதுள்ள 5 ஆணிகளில் 7 படங்களை எத்தனை வழிகளில் பொருத்தலாம் ?
27.
\(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)ஐ பூச்சியக்கோவை அணி எனக் காட்டுக
28.
\(\left| \begin{matrix} x & x+1 \\ x-1 & x \end{matrix} \right| \)ன் மதிப்பு காண்க.
29.
மதிப்பு காண்க:\(\left| \begin{matrix} 1 & 2 & 4 \\ -1 & 3 & 0 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)
30.
(–5, 1) மற்றும் (3, 2) என்ற புள்ளிகளுடன் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் வகையில் நகரும் புள்ளியின் இயங்குவரையைக் காண்
31.
பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை காண்க.
| X | 35 | 40 | 60 | 79 | 83 | 95 |
| Y | 17 | 28 | 30 | 32 | 38 | 49 |
32.
கீழ்கண்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப வலையமைப்பு வரைபடத்தை வரைக.
A < D, E; B, D
33.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் செயல்பாடுகளும் மற்றும் அவைகளின் முன்னிலைத் தொடர்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வலையமைப்பை வரைக.
| செயல்: | A | B | C | D | E | F | G | H | I | J | K |
| முந்தைய செயல்பாடுகள்: | - | - | - | A | B | B | C | D | F | H, I | F, G |
34.
ஒட்டுறவுக்கெழு பகுப்பாய்வின் இரு தொடர்புப் போக்குச் சமன்பாடுகளாவன 2X=8–3Y மற்றும் 2Y=5–X ஆகும். தொடர்பு போக்குக் கெழுக்கள் மற்றும் ஒட்டுறவுக் கெழு ஆகியவற்றைக் காண்க.
35.
முதல் பையில் 3 சிவப்பு நிறப்பந்துகள் மற்றும் 4 நீல நிறப்பந்துகளும், இரண்டாவது பையில் 5 சிவப்பு நிறப்பந்துகள் மற்றும் 6 நீல நிறப்பந்துகளும் உள்ளன. ஏதேனும் ஒரு பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பந்து சிவப்பு பந்து எனில், அப்பந்து இரண்டாவது பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு யாது?
36.
100 நபர்கள் கொண்ட ஒரு குழுவிலிருந்து, ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குழுவின் விபரம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண், உளவியளாலராக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
| நபர் | உளவியளாலர் | சமூகனாலவாதி | ஜனநாயகவாதி | கூடுதல் |
| ஆண் | 15 | 25 | 10 | 50 |
| பெண் | 20 | 15 | 15 | 50 |
| கூடுதல் | 35 | 40 | 25 | 100 |
37.
ஒரு வங்கி ஆண்டிற்கு 8% வட்டியை காலாண்டிற்கு ஒரு முறை கூட்டு வட்டியாக தருகிறது.ரூ.30,200 பெறுவதற்காக ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் 10 வருடங்களுக்கு எத்தனை சமமான முதலீடுகளைச் செய்ய வேண்டும்? [(1.02)40 =2.2080]
38.
ஒரு நபர் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் ரூ.4,000 முதலீடு செய்கிறார்.ஆண்டுக்கு 14% சதவீதம் வட்டி கிடைக்குமெனில் 10 வருடங்கள் கழித்து கிடைக்கும் தொகையினைக் காண்க [(1.14)10=3.707]
39.
z= 3x2-4xy+3y2 என்பது ஒரு உற்பத்திச் சார்பு.இங்கு x என்பது ஊதியம் மற்றும் y என்பது மூலதனம் ஆகும்.x=1,y =2 எனில் இறுதிநிலை உற்பத்தி சார்புகளைக் காண்க
40.
x அலகுகள் கொண்ட ஒரு பொருளின் உற்பத்திக்கான மொத்த செலவு C ரூபாயில் C(x) = 50+4x+3\(\sqrt {x}\).எனில் ,9 அலகுகள் உற்பத்திக்கான இறுதி நிலைச் செலவு யாது?
41.
பின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைக்கெழு காண்க.
\(\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \)
42.
\(\frac { \sin { \left( B-C \right) } }{ \cos { B } \cos { C } } +\frac { \sin { \left( C-A \right) } }{ \cos { C } \cos { A } } +\frac { \sin { \left( A-B \right) } }{ \cos { A } \cos { B } } =0\) என நிறுவுக
43.
\(2\tan { { 80 }^{ o } } =\tan { { 85 }^{ o } } -\tan { { 5 }^{ o } } \) என நிறுவுக.
44.
பின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைகெழு காண்.
(sinx)tanx
45.
கீழ்க்கண்டவற்றின் விரிவில் x - ஐச் சாராத உறுப்பைக் காண்க:\(({x-\frac{2}{x^2}})^{15}\)
46.
(-2,-2) என்ற புள்ளியிடத்து x2+y2-4x+4y-8 =0 என்ற வட்டத்திற்கு தொடுகோடு காண்க.
47.
48.
இரு தொழிற்சாலைகளின் பொருளாதார அமைப்பின் தொழில் நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{matrix} \right] \)எனில் ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி தொழிற்சாலைகளின் செயல்பாடு சாத்தியமானாதா என சரிபார்க்க
49.
2016 ஆம் ஆண்டின் இரண்டு தொழிற்சாலைகளின் பரிவர்த்தனைகளின், பொருளாதாரக் கட்டமைப்பின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| தொழிற்சாலை | 1 | 2 | இறுதி தேவை | மொத்த உற்பத்தி |
| 1 | 500 | 1,600 | 400 | 2,500 |
| 2 | 1,750 | 1,600 | 4,650 | 8,000 |
| தொழிலாளர்கள் | 250 | 4,800 | - | - |
தொழில்நுட்ப அணியைக் கண்டுபிடித்து, இந்த பொருளாதாரக் கட்டமைப்பு ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகள் படி செயல்படும் வகையில் உள்ளதா என சரிபார்க்க.
50.
MATHEMATICS என்ற வார்த்தைகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி, எத்தனை வார்த்தைகள் அமைக்கலாம் ?
51.
கண்டறியப்பட்ட இரு தொடர்பு போக்கு 4X–5Y+33=0 மற்றும் 20X–9Y–107=0. X,Y க்கு இடையிலான சராசரி மதிப்புகள் மற்றும் ஒட்டுறவுக்கெழு ஆகியவற்றைக் காண்க.
52.
கீழ்கண்ட நேரியத் திட்டமிடல் கணக்கை (LPP) தீர்க்க x1 + 4x2 \(\le \) 24, 3x1 + x2 \(\le \) 21 x1 + x2 \(\le \) 9 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z =2 x1 + 5x2 - ன் மீப்பெரு மதிப்பைக் காண்க.
53.
பின்வரும் விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்து சராசரி விலக்கத்தைக் காண்க.
| மதிப்பு | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
| அலைவெண் | 6 | 7 | 15 | 16 | 4 | 2 |
54.
ஒரு நிறுவனத்திலிருந்து சமமதிப்பு ரூ.10 உடைய 9% பங்கு வீதம் அளிக்கும் 20 பங்குகளை ஒருவர் வாங்குகிறார்.அந்த 20 பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தில் 12% பங்கு வீதம் பெற வேண்டுமெனில் ஒரு பங்கின் சந்தை மதிப்பு காண்க
55.
ஒரு நிறுவனத்தின் செலவுச் சார்பு C =x3-12x2+48x,எனில் சராசரிச் செலவு சிறுமத்தை அடையும்பொழுது அதன் உற்பத்தி அளவு (x > 0) காண்க
56.
\((x+\frac{2}{x^2})^{17}\)என்ற விரிவாக்க த்தில் x11 ன் கெழுவை க் காண்க.
57.
தீர்க்க :tan-1 (x +1) + tan-1(x-1) =tan-1 \(\left( \frac { 4 }{ 7 } \right) \)
58.
(–1,–2), (1, 0) மற்றும் (–3, –4) என்ற புள்ளிகள் 3x+3y+7=0 என்ற கோட்டிற்கு மேல், கீழ் அல்லது கோட்டின் மீது உள்ளதா என தீர்மானிக்க
59.
கீழ்வரும் சார்புகளுக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ள புள்ளியில் சார்புகளின் தெடர்ச்சித் தன்மையை ஆராய்க.
f(x)=\(\begin{cases}{x^2-9,\ \ \ \ ,x\neq3} \\6,\ \ \ ,x=3 \end{cases}\)எனில் x = 3-ல்
60.
A, B, C என்ற மூன்று பொருட்களின் விலையை ஒரு அலகிற்கு முறையே x, y மற்றும் z என்க. P என்பவர் 4 அலகு C யை வாங்குகிறார் 3 அலகு A மற்றும் 5 அலகு B யை விற்பனை செய்கிறார். Q என்பவர் 3 அலகு B யை வாங்குகிறார். மேலும் 2 அலகு A யையும் 1 அலகு C யையும் விற்பனை செய்கிறார். R என்பவர் 1 அலகு A யை வாங்குகிறார். மேலும் 4 அலகு B யையும் 6 அலகு C யையும் விற்பனை செய்கிறார். மேற்கண்டவற்றில் P,Q,R என்பவர்கள் முறையே ஈட்டியத் தொகை ரூ6,000, ரூ5,000,ரூ13,000 எனில் A,B மற்றும் C ன் ஒரு அலகிற்கான விலையைக் நேர்மாறு அணி முறையில் காண்க.
61.
CPM என்பதன் விரிவாக்கம்
தீர்வுக்கு உகந்த பாதை முறை
செயலிழப்பு திட்ட மேலாண்மை
சிக்கலான திட்ட மேலாண்மை
தீர்வுக்கு உகந்த பாதை மேலாண்மை
62.
வலையமைப்பு கணக்குகளால் திட்டத்திற்கு கிடைக்கும் நன்மைகள்
அட்டவணைப்படுத்துதல்
திட்டமிடல்
கட்டுப்படுத்துதல்
மேற்கண்ட அனைத்தும்
63.
வலையமையப்புப் பகுப்பாய்வின் குறிக்கோளானது,
மொத்த திட்ட செலவினை சிறுமமாக்குதல்
மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல்
உற்பத்தித் தாமதம், குறிக்கீடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை சிறுமமாக்குதல்.
மேற்கண்ட அனைத்தும்
64.
பின்வருவனவற்றின் எது சரி அல்ல?
மீச்சிறிதாக்குதல் அல்லது மீப்பெரிதாக்குதலே நமது குறிக்கோள் ஆகும்.
கட்டுப்பாடுகளை நாம் அவசியமாகக் குறிப்பிட வேண்டும்
தீர்மான மாறிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்
தீர்மான மாறிகள் கட்டுப்பாடற்றவையாக இருக்கும்
65.
66.
r=-1,எனில் மாறிகளுக்கிடையேயான ஒட்டுறவுக் கெழு
முழுமையான நேரிடையானது
முழுமையான எதிரிடையானது
எதிரிடையானது
ஒட்டுறவு இன்மை
67.
X மற்றும் Y என்ற இரு மாறிகளுக்கிடையே யான நேர்க்கோட்டு தொடர்பின் அளவை அளவிடும் கணிதமுறையே அறிமுகப்படுத்தியவர்
கார்ல் பியர்சன்
ஸ்பியர்மென்
கிரக்ஸ்டன் மற்றும் கெளடன்
யாலன் சூ
68.
X -ன் மீதான Y-ன் தொடர்புப் போக்கு கெழு 2 எனில் Y-ன் மீதான X-ன் தொடர்புப் போக்கு கெழு
≤\(\frac{1}{2}\)
2
>\(\frac{1}{2}\)
1
69.
Y ன் மீதான X -ன் தொடர்புப் போக்குக் கோடு மதிப்பிடுவது
கொடுக்கப்பட்ட Y-ன் மதிப்பிற்கு X
கொடுக்கப்பட்ட X-ன் மதிப்பிற்கு Y
Y-லிருந்து X மற்றும் X-லிருந்து Y
இவற்றில் ஏதுமில்லை
70.
இரு மாறிகளின் மதிப்புகள் ஒரே திசையில் நகரும் எனில் ஒட்டுறவு
எதிரிடை
நேரிடை
முழுமையான நேரிடை
ஒட்டுறவு இன்மை
71.
சாத்தியமற்ற நிகழ்வின் நிகழ்தகவு என்பது
1
0
0.2
0.5
72.
இரு பகடை உருட்டப்படும் போது இருபகடையில் ஒவ்வொன்றிலும் இரட்டை பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு
1/36
0
1/3
1/6
73.
A யும், B யும் ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்ச்சிகள் எனில்
P\((A\cap B)\)=0
P\((A\cap B)\)=1
P\((A\cup B)\)=0
P\((A\cup B)\)=1
74.
A.M., G.M. மற்றும் H.M. களுக்கு இடையேயான பொருத்தமானத் தொடர்பு
A.M.< G.M.< H.M.
G.M. ≥ A.M. ≥ H.M.
H.M. ≥ G.M. ≥ A.M.
A.M. ≥ G.M. ≥ H.M.
75.
பொருளாதார வளர்ச்சியின் சராசரியைக் கணக்கிடும்பொழுது பயன்படுத்தப்படும் பொருத்தமான சராசரி?
நிறையிட்ட சராசரி
கூட்டுச் சராசரி
பெருக்கல் சராசரி
இசைச்சராசரி
76.
நிலையான தவணை பங்கீட்டுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் ரூ.5000,10%,கூட்டுவட்டியில் செலுத்தப்படுகிறது எனில் உடனடி தவணை பங்கீட்டுத் தொகையின் தற்போதயை மதிப்பு
ரூ.60,000
ரூ.50,000
ரூ.10,000
ரூ.80,000
77.
ரூ.100 முகமதிப்புடைய 15% க்கு கிடைக்கும் 500 பங்குகளின் ஆண்டு வருமானம்
ரூ.7,500
ரூ.5,000
ரூ.8,000
ரூ.8,500
78.
7% சரக்கு முதலில் ரூ.80 க்கு வாங்கினால் கிடைக்கும் வருமானம்
9%
8.75%
8%
7%
79.
ரூ.100 முகமதிப்புடைய 400 பங்குகளை விற்பதற்கான தரகு வீதம் 1% எனில் அவர் செலுத்திய தரகு தொகை
ரூ.600
ரூ.500
ரூ.200
ரூ.400
80.
ஒரு நபர் ரூ.100 முகமதிப்புடைய சரக்கு முதல் ரூ.20,000-யை அதிகவிலை 20% வாங்குகிறார் எனில்,அவரது முதலீடு
ரூ.20,000
ரூ.25,000
ரூ.22,000
ரூ.30,000
81.
தேவைச் சார்பு எப்பொழுதும்
கூடும் சார்பு ஆகும்
குறையும் சார்பு ஆகும்
குறையற்ற சார்பு ஆகும்
வரையறுக்கப்படாத சார்பு ஆகும்
82.
சராசரிச் செலவு சிறுமம் எனில்
இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்
சராசரிச் செலவு = இறுதி நிலைச் செலவு
சராசரிச் செலவு = இறுதி நிலை வருவாய்
சராசரிச் வருவாய்= இறுதி நிலைச் செலவு
83.
If u=x3+3xy2+y3 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு
3
6y
6x
2
84.
x =2 -ல் x -ஜப் பொறுத்து y =2x2+5x -ன் உடனடி மாறு வீதம்
4
5
13
9
85.
\(x=\frac { 1 }{ p } \) என்ற தேவை சார்பின் தேவை நெகிழ்ச்சி
0
1
\(-\frac { 1 }{ p } \)
∞
86.
\(sec^{ -1 }\frac { 2 }{ 3 } +{ cosec }^{ -1 }\frac { 2 }{ 3 } =\)
\(\frac { -\pi }{ 2 } \)
\(\frac { \pi }{ 2 } \)
\(\pi \)
-\(\pi \)
87.
\(\frac { 2tan{ 30 }^{ 0 } }{ 1+{ tan }^{ 2 }{ 30 }^{ 0 } } \)ன் மதிப்பு
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 1 }{ \sqrt 3} \)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\sqrt { 3 } \)
88.
1–2 sin245º -ன் மதிப்பு
1
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 1 }{ 4 } \)
0
89.
37030' -ன் ரேடியன் அளவு
\(\frac { 5\pi }{ 24 } \)
\(\frac { 3\pi }{ 24 } \)
\(\frac { 7\pi }{ 24 } \)
\(\frac { 9\pi }{ 24 } \)
90.
\(\frac { \pi }{ 8 } \)ன் கோண மதிப்பு
20060'
22030'
22060'
20030'
91.
y = log x எனில், y2
\(\frac { 1 }{ x } \)
- \(\frac { 1 }{ x^{ 2 } } \)
- \(\frac { 2 }{ x^{ 2 } } \)
e2
92.
\(\frac { d }{ dx } \) (5ex-2 log x)=
5ex - \(\frac { 2 }{ x } \)
5ex - 2x
5ex - \(\frac { 1 }{ x } \)
2 log x
93.
\(\frac { d }{ dx } \left( \frac { 1 }{ x } \right) =\)
- \(\frac { 1 }{ { x }^{ 2 } } \)
- \(\frac { 1 }{ { x } } \)
log x
\(\frac { 1 }{ { x^{ 2 } } } \)
94.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { { e }^{ x }-1 }{ x } } =\)
e
nxn-1
1
0
95.
\(f(x)=\begin{cases} x^2-4x,x\ge 2 \\x+2,x<2 \end{cases}\)எனில், f(0) இன் மதிபபு
2
5
-1
0
96.
y2 = -25x பரவளையத்தின் செவ்வகலத்தின் நீளம்.
25
-5
5
25
97.
x+2y+7= 0 என்ற கோட்டிலிருந்து,எப்பொழுதும் சமதொலைவில் இருக்குமாறு நகரும் P என்ற புள்ளியின் இயங்குவரை
x+2y+2 = 0
x-2y+1 =0
2x-y+2 =0
3x+y+1 =0
98.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 8π அலகுகள் மற்றும் மையம் (2, 2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு
(x-2)2+(y-2)2=4
(x-2)2+(y-2)2=16
(x-4)2+(y-4)2=2
x2+y2=4
99.
y2=4ax என்ற பரவளையத்தின் இயக்குவரைக்கும் குவியத்திற்கும் இடைப்பட்டத் தூரம்
a
2a
4a
3a
100.
பரவளையத்தின் மையத்தொலைத்தகவு
3
2
0
1
101.
பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை______.
rn
nr
\(\frac{n!}{(n-r)}!\)
\(\frac{n!}{(n+r)}!\)
102.
“ CHEESE ” என்ற வார்த்தையிலுள்ள எழுத்துக்களை கொண்டு அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை _____.
120
240
720
6
103.
\(\frac { kx }{ (x+4)(2x-1) } =\frac { 4 }{ x+4 } +\frac { 1 }{ 2x-1 } \)எனில் k ன் மதிப்பு ________.
9
11
5
7
104.
\((x +\frac{1}{x})^{10}\)என்பதன் விரிவின் நடுஉறுப்பு ஆனது ________.
10C4\((\frac{1}{x})\)
10C5
10C6
10C7x4
105.
\(\left| \begin{matrix} 4 & 3 \\ 3 & 1 \end{matrix} \right| \)= –5 எனில் \(\left| \begin{matrix} 20 & 15 \\ 15 & 5 \end{matrix} \right| \) ன் மதிப்பு_____.
-5
-125
-25
0
106.
\(\Delta =\left| \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & a_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right| \)மற்றும் Aij என்பது aij இன் இணைக்காரணி எனில் Δ ன் மதிப்பு _____.
a11A31+a12A32+a13A33
a11A11+a12A21+a13A31
a21A11+a22A12+a13A23
a11A11+a21A21+a31A31
107.
நேர்மாறு அணி உடைய வரிசை 2 கொண்ட அணி A எனில் det(A-1) என்பது______.
det(A)
\(\frac{1}{det(A)}\)
1
0
108.
உள்ளீடு – வெளியீடு பகுப்பாய்வை அறிமுகப்படுத்தியவர் _______.
சர். பிரான்சிஸ் கால்டன்
பிஷர்
பேராசிரியர் வேஸ்லி. W. லியோன்டிப்
ஆர்தர் கேய்லி
109.
உள்ளீடு – வெளியீடு பகுப்பாப்பாய்வு செயல்படும் வாய்ப்பிற்கான ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின் எண்ணிக்கை_______.
1
3
4
2
110.
n - பக்கங்களைக் கொண்ட கோணத்தின் மூலை விட்டங்களின் எண்ணிக்கை _______.
nC2
nC2 -2
nC2 -n
nC2 -1
1.

2.
உடனடி முந்தைய உறவுகளைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட விதிகளின் படி வலையமைப்புகளை உருவாக்குவோம். தேவையான வலையமைப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணலாம்.

3.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான வலையமைப்பு.

4.
X என்பது விற்பனை மற்றும் Y என்பது விளம்பர செலவு என்க.
\(\bar { X } \)=40, \(\bar { Y } \)=6, σx=10, σய=1.5 மற்றும் r =0.9 என கொடுக்கப்பட்டுள்ளது.
y ன் x மீது ன் தொடர்புப் போக்கு சமன்பாடு
\(X-\bar { X } =r\frac { { \sigma }_{ x } }{ { \sigma }_{ y } } (Y-\bar { Y } )\)
X-40=(0.9)\(\frac{10}{1.5}\)(Y–6)
X–40 = 6Y–36
X = 6Y
விளம்பரச் செலவு ரூ.10 கோடி அதாவது Y=10 எனில், விற்பனை X =6(10)+4=64 ஆகும்.
5.
Y=1.6X; இயலக்கூடிய விளை ச்சல் = 46.4 அலகுகள்/ ஏக்கர்
6.
Y=0.24X + 1.04; X=1.33Y + 1.34
7.
2/5
8.
1/3
9.
இங்கு n=எண் விவரங்களின் எண்ணிக்கை =11, இதனை ஏறுவரிசையில் அமைக்க,
2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22
D2=2\(\left( \frac { n+1 }{ 10 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு
D6=6\(\left( \frac { n+1 }{ 10 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு
D2=2.4 ஆவது உறுப்பின் மதிப்பு ≈ 2 ஆவது உறுப்பின் மதிப்பு=4
D6=7.2 ஆவது உறுப்பின் மதிப்பு ≈ 7 ஆவது உறுப்பின் மதிப்பு=14
10.
11.
ஒவ்வொரு சரக்கு முதலிலும் ரூ.(16\(\times \)24)செய்வதாக கொள்வோம்
வகை(i)
12% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.16-ன் வருமானம்
= \(\frac { 12 }{ 16 } \)\(\times \)(16\(\times \)24)
= ரூ.288
வகை(ii)
15% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.24-ன் வருமானம்
= \(\frac { 15 }{ 24 } \)\(\times \)(16\(\times \)24)
= ரூ.240
எனவே முதலாவது முதலீடு சிறந்ததாகும்
12.
இங்கு a =64,000 ,n =12 மற்றும் i =\(\frac { 10 }{ 100 } \)=01
சாதாரண தவணை பங்கீட்டுத் தொகை A =\(\frac { a }{ i } \)[(1+i)n-1]
=\(\frac { 64000 }{ 0.1 } \)[(1+0.1)12-1]
= 6,40,000[(1.1)12 –1]
= 6,40,000 [3.3184 – 1]
= 6,40,000 [2.3184]
= 64\(\times \)23184
=ரூ.14,83,776
13.
P =10L+0.1L2+5K-0.3K2+4KL
\(\frac { \partial P }{ \partial L } \)= 10+0.2L 4K
\(\frac { \partial P }{ \partial K } \) = 5-0.6K 4L
K=L=10 அலகுகள் எனில்
ஊதியம் சார்ந்த இறுதிநிலை உற்பத்தி:\(\left( \frac { \partial P }{ \partial L } \right) _{ (10,10) }\)=10+2+40=52 அலகுகள்
மூலதனம் சார்ந்த இறுதிநிலை உற்பத்தி \(\left( \frac { \partial P }{ \partial K } \right) _{ (10,10) }\) = 5-6+40=39 அலகுகள்
14.
P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+x
P'(x) = x2+2x+1
= (x+1)2
x-ன் அனைத்து மதிப்புகளுக்கும் P'(x)> 0 என்பது தெளிவாகிறது
∴ நிறுவனமானது இலாபத்தில் இயங்குகிறது
15.
f(x) = x2 + 2x - 5 ...(1)
x-ஐ பொறுத்து வகைப்படுத்தும் போது நாம் பெறுவது
f'(x) = 2x+2
தேக்கநிலைப் புள்ளியில் f'(x) =0
⇒ 2x + 2 = 0
⇒ x = –1
x = –1 -ல் f(x) ஆனது தேக்கநிலை மதிப்பை பெற்றிருக்கும்
x = –1,எனில் ,சமன்பாடு (1)-ல் இருந்து
f (-1) = (-1)2+2(-1)-5
= - 6
f(x)இன் தேக்கநிலை மதிப்பு (x)= -6
எனவே தேக்கநிலை புள்ளி (-1,-6) மற்றும் தேக்கநிலை மதிப்பு -6 ஆகும்
16.
- \(\frac { 1 }{ 10 } \)
17.
\(\frac { 1 }{ 2 } \left( -sin2A+\frac { \sqrt { 3 } }{ 2 } \right) \)
18.
x2+y2 =9
19.
x2+y2-2x-12y+27 = 0
20.
15C3r = 15Cr+3
nCx = nCy \(\Rightarrow\)x + y = n, என்ற பண்பிலிருந்து நாம் பெறுவது
3r + r + 3 = 15
\(\Rightarrow\) r = 3.
21.
அகர வரிசைப்படி CHAT என்ற வார்த்தையின் எழுத்து A, C, H, T.
(i) A = 3! இல் தொடங்கும் சொற்களின் எண்ணிக்கை = 6 C தொடங்குகிறது
(ii) CA இல் தொடங்கும் சொற்களின் எண்ணிக்கை 2! = 2 இப்போது CH என்ற வார்த்தைகள் தொடங்குகிறது
(iii) அதன் பிறகு CHAT = 1 என்ற வார்த்தையைப் பெறுவோம் அரட்டையின் தரவரிசை = 6 + 2 + 1 = 9
CHAT என்ற வார்த்தையின் தரம் = 9.
22.
ஒற்றைச் சார்பும் அல்ல மற்றும் இரட்டைச் சார்பும் அல்ல
23.
ஒற்றைச் சார்பு
24.
\({ -171 }°{ 48 }^{ \prime }\)
25.
\(\frac { \pi }{ 3 } \)
26.
சுவற்றின் மீதுள்ள 5 ஆணிகளில் 7 படங்களை பொருத்துவது என்பது, ஏழு படங்களில் ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தேர்ந்தெடுப்பதற்கான வரிசை மாற்றங்களின் எண்ணிக்கை \(=7P_5=\frac{7!}{(7-5!)}=2520\)வழிகள்.
27.
A = \(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)
|A|=\(\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right| \)
= 4 – 4 = 0
∴ A என்பது பூச்சிய கோவை அணி ஆகும்
28.
\(\left| \begin{matrix} x & x+1 \\ x-1 & x \end{matrix} \right| \)= x2-(x – 1)(x + 1)
= x2 – (x2 – 1)
= x2 – x2 + 1 = 1
29.
\(\left| \begin{matrix} 1 & 2 & 4 \\ -1 & 3 & 0 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)=1 (1இன் சிற்றணிக்கோவை) –2 (2 இன் சிற்றணிக்கோவை) +4(4 இன் சிற்றணிக்கோவை)
\(=1\left| \begin{matrix} 3 & 0 \\ 1 & 0 \end{matrix} \right| -2\left| \begin{matrix} -1 & 0 \\ 4 & 0 \end{matrix} \right| +4\left| \begin{matrix} -1 & 3 \\ 4 & 1 \end{matrix} \right| \)
=0 –0 –52 = –52.
30.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(–5, 1) மற்றும் B(3, 2) என்க.
P(x1,y1) என்பது இயங்குவரையின் மீது ஏதேனும் ஒரு புள்ளி என்க.
\(\angle APB={ 90 }^{ o }\) கொடுக்கப்பட்டுள்ளது
அதாவது ΔAPB ஒர் செங்கோண முக்கோணமாகும்
BA2 = PA2+PB2
(3+5)2+(2-1)2= (x1+5)2+(y1-1)2+(x1-3)2+(y1-2)2
65 = x12+10x1+25+y21-2y1+1+x12-6x1+9+y12+4y1+4
அதாவது 2 x12+2y21+4x1-6y1+39-95 = 0
அதாவது x12+y21+ 2x1-3y1-13 = 0
எனவே P(x1,y1) ன் இயங்குவரை x2+y2+2x-3y-13 = 0
31.
0.906
32.
முன்னிலைத் தொடர்புகளையும் மற்றும் வலையமைப்பு உருவாக்குவதற்கான விதியைப் பயன்படுத்தி, தேவையான வலைப்பின்னல் வரைபடம் கீழேஉள்ள படத்தில் காண்பிக்கப்படுகிறது.

33.
முன்னிலை தொடர்புகளையும் மற்றும் வலையமைப்பு உருவாக்குவதற்கான விதியைப் பயன்படுத்தி, தேவையான வலைப்பின்னல் வரைபடம் கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்படுகிறது.
34.
\(\bar { X } \)=13; \(\bar { Y}\)=17 மற்றும் r =0.6
35.
E1 முதல் பையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி மற்றும்
E2 என்பது இரண்டாவது பையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க.
P(E1) = P(E2) =\(\frac{1}{2}\)
A என்பது சிவப்பு நிறப்பந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி எனில்
P(A/E1) = P(முதல் பையில் இருந்து சிவப்பு நிறப்பந்து எடுக்கும் நிகழ்ச்சி II)=\(\frac{5}{11}\)
தேர்ந்தெடுக்கப்படும் சிவப்பு பந்து, இரண்டாவது பையிலிருந்து எடுப்பதற்கான நிகழ்தகவு, P(E2/A).
பேயிஸ் தேற்றப்படி
P(E2/A) =\(\frac { P({ E }_{ 2 })P(A/{ E }_{ 2 }) }{ \overset { 2 }{ \underset { i=1 }{ \Sigma } } P({ E }_{ i })P(A/{ E }_{ i }) } \)
=\(\frac { P({ E }_{ 2 })P(A/{ E }_{ 2 }) }{ P({ E }_{ 1 })P(A/{ E }_{ 1 })+P({ E }_{ 2 })P(A/{ E }_{ 2 }) } =\frac { \frac { 1 }{ 2 } .\frac { 5 }{ 11 } }{ \left( \frac { 1 }{ 2 } \times \frac { 3 }{ 7 } \right) +\left( \frac { 1 }{ 2 } \times \frac { 5 }{ 11 } \right) } =\frac { 35 }{ 68 } \).
36.
3/10
37.
38.
இங்கு a = 4,000 ; i = 0.14 மற்றும் n = 10 வருடம்
A =(1+i) \(\frac { a }{ i } \)[(1+i)n–1]
= (1+0.14)\(\frac { 4000 }{ 0.14 } \)[(1+0.14)10–1]
= (1.14) \(\frac { 4000 }{ 0.14 } \)[(1.14)10–1]
= 1.14\(\times \)\(\frac { 4000 }{ 0.14 } \)(3.707–1)
= 1.14\(\times \)\(\frac { 4000 }{ 0.14 } \)(2.707) = 88,170
A = 88,170
39.
40.
C(x) = 50+4x+3\(\sqrt {x}\)
இறுதிநிலைச் செலவு (MC) =\(\frac { dC }{ dx } =\frac { d }{ dx } \) [C(x)]
=\(\frac { d }{ dx } \)[50+4x+3\(\sqrt {x}\)] =4+\(\frac { 3 }{ 2\sqrt { x } } \)
x =9 எனும்போது, \(\frac { dC }{ dx } =4+\frac { 3 }{ 2\sqrt { 9 } } \)
=4\(\frac { 1 }{ 2 } \)=ரூ.4.50
∴ 9 அலகுகள் உற்பத்திக்கான இறுதி நிலைச் செலவு ரூ.4.50
41.
\(\frac { -x }{ \left( 1+{ x }^{ 2 } \right) \sqrt { 1+{ x }^{ 2 } } } \)
42.
43.
44.
(sin x)tan x[1+sec2xlog(sinx)]
45.
\(\left(x-\frac{2}{x^2}\right)^{15}\)
\(t_{r+1}=n C_r x^{n-r} a^r\)
\(=15 C_r(x)^{15-r}\left(\frac{-2}{x^2}\right)^r\)
\(=(-1)^r 15 C_r 2^r x^{15-r}\left(\frac{1}{x^{2 r}}\right)\)
\(=(-1)^r 15 C_r 2^r x^{15-r-2 r}\)
\(=(-1)^r 15 C_r 2^r x^{15-3 r}\)
x - யை சாராத உறுப்பைக் காண x –ன் அடுக்கை ‘0’ விற்கு சமன்படுத்த
15 - 3r = 0
\(3 r=15 \Rightarrow r=\frac{15}{3}=5\)
\(t_{r+1}=(-1)^5 15 C_5 2^5\)
\(=-32\left(15 C_5\right)\)
46.
x+2 =0
47.
48.
B = \(\begin{bmatrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{bmatrix}\)
I - B = \(\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}-\begin{bmatrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{bmatrix}=\begin{bmatrix} 0.4 & -0.9 \\ -0.20 & 0.20 \end{bmatrix}\)
|I - B| =\(\begin{bmatrix} 0.4 & -0.9 \\ -0.20 & 0.20 \end{bmatrix}\)
= 0.08 - 0.18 = - 0.1 < 0
ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி சாத்தியமானதல்ல.
49.
a11 = 500 a12 = 1600 x1 = 2500
a21 = 1750 a22 = 1600 x2 = 8000
\(b_{11}=\frac{a_{11}}{x_1}=\frac{500}{2500}=0.20\);
\(b_{12}=\frac{a_{12}}{x_2}=\frac{1600}{8000}=0.20\)
\(b_{21}=\frac{a_{21}}{x_1}=\frac{1750}{2500}=0.70\);
\(b_{22}=\frac{a_{22}}{x_2}=\frac{1600}{8000}=0.20\)
தொழில்நுட்ப அணி = \(\left[ \begin{matrix} 0.2 & 0.2 \\ 0.7 & 0.2 \end{matrix} \right] \)
I-B=\(\left[ \begin{matrix} 1 & 0 \\ 0& 1\end{matrix} \right] -\left[ \begin{matrix} 0.2 & 0.2 \\ 0.7 & 0.2 \end{matrix} \right] \)
=\(\left[ \begin{matrix} 0.8 & -0.2 \\- 0.7 & 0.8 \end{matrix} \right] \) முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் மிகையாக உள்ளது
இப்பொழுது, |I-B|=\(\left|\begin{matrix} 0.8 & -0.2 \\- 0.7 & 0.8 \end{matrix} \right|\)
=(0.8)(0.8)-(-0.7)(-0.2)
=0.64-0.14
=0.50>0
|I-B|இன் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் மிகையாக உள்ளது. மேலும் |I–B| என்பது மிகை. ஹாக்கின்ஸ்-சைமன் (Hawkins-simon) இரு நிபந்தனைகளும் நிறைவு செய்யப்பசெய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பொருளாதாரக் கட்டமைப்பு செயல்படும் வகையில் உள்ளது.
50.
MATHEMATICS என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை = 11
M என்ற எழுத்து 2 முறையும்
T என்ற எழுத்து 2 முறையும்
A என்ற எழுத்து 2 முறையும் மீதமுள்ள எழுத்துக்கள் தலா ஒரு முறையும் இடம் பொறுகிறது.
எனவே அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை =\(\frac{11!}{2!2!2!}\)
51.
52.
முதலில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஏற்புடைய பகுதியைக் காண்க.
இரண்டு பொதுவான தீர்மான மாறிகள் x1 மற்றும் x2 குறை குறியற்றவையாக (x1, x2 \(\ge \) 0) இருப்பதால் ஏற்புடையப் பகுதி காலமானப் பகுதியில் அமையும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் சமன்பாடு வடிவில் எழுதுக.
x1 + 4x2 = 24
3x1 + x2 = 21
x1 + x2 = 9
x1 + 4x2 = 24 என்ற நேர்க்கோடானது (0, 6) மற்றும் (24, 0) என்றப் புள்ளிகள் வழியாகச் செல்லும்.
[x1 + 4x2 = 24 இல் x1 = 0 எனப் பிரதியிட x2 = 6 எனக் கிடைக்கும்.
அதேபோல் x2 = 0 எனப் பிரதியிட x1 = 24 எனக் கிடைக்கும்.]
x1 + 4x2 = 24 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் x1 + 4x2 \(\le \) 24 கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.
3x1 + x2 = 21 என்ற நேர்க்கோடானது (0, 21) மற்றும் (7, 0) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
3x1 + x2 = 21 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் 3x1 + x2 \(\le \) 21 என்ற கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.
x1 + x2 = 9 என்ற நேர்கோடானது (0, 9) மற்றும் (9, 0 ) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
x1 + x2 = 9 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் x1 + x2 \(\le \) 9 கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.

கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாட்டிற்கிணங்க வரையப்பட்டுள்ளது. நிழலிடப்பட்ட OABCD என்ற பகுதியே தீர்வுச் பகுதியின் முனைப்புள்ளிகள் முறையே O(0,0) A(7,0); B(6,3) [x1 + x2 = 9 மற்றும் 3 x1 + x2 = 21 என்ற வெட்டும் புள்ளி B ஆகும்)];C(4,5) x1 + x2 = 9 மற்றும் x1 + 4x2 = 24] என்ற கோடுகள் வெட்டும் புள்ளி C ஆகும்) D(0, 6).
| முனைப்புள்ளிகள் | Z=2x1 + 5x2 |
|---|---|
| O (0, 0) | 0 |
| A(7, 0) | 14 |
| B(6, 3) | 27 |
| C(4, 5) | 33 |
| D(0, 6) | 30 |
குறிக்கோள் சார்பின் பெரும மதிப்பானது C என்ற புள்ளியில் கிடைக்கிறது. எனவே x1 = 4, x2 = 5, Z -ன் பெரும மதிப்பு = 33.
53.
இடை நிலை =28, MD = 10.16
54.
பங்கின் முக மதிப்பு =ரூ.10
20 பங்குகளின் முக மதிப்பு =ரூ.200
ஈவுத் தொகை = \(\frac { 9 }{ 100 } \times 200\)
= ரூ.18 \(\left[ S.I=\frac { PNR }{ 100 } ,N=1 \right] \)
முதலீடு =\(\frac { 18\times 100 }{ 1\times 12 } [P=\frac { 100I }{ NR } \),(N=1)
= ரூ.150
20 பங்குகளின் வாங்கிய விலை ரூ.150
ஒரு பங்கின் சந்தை விலை =ரூ. \(\frac { 150 }{ 20 } \)
= ரூ.7.50
55.
56.
\(\left(x+\frac{2^{-}}{x^2}\right)^{17}\)
\(n=17\)
\(T_{r+1}=n C_r \cdot x^{n-r} a^{r h}\)
\(=17 C_r x^{17-r}\left(\frac{2}{x^2}\right)^{\mathrm{r}}\)
\(=17 C_r 2^r x^{17-r-2 r}=17 C_r 2^r x^{17-3 r}\)
\(x^{11}\) -ன் கெழுவைக்காண 17-3 r = 11 என்க.
17 - 3r = 11
17 - 11 = 3r
6 = 3r \(\Rightarrow\) r = 2
\(x^{11}=17 C_2 2^2\)
\(=\frac{17 \times 16}{2 \times 1} \times 2^2=544\)
57.
\(x={1\over2}\)
58.
(–1, –2) கோட்டின் மீது, (1, 0) கோட்டின் மேல்புறம் (–3, –4) கோட்டின் கீழ்புறம்
59.
x = 3 –ல் தொடர்ச்சியான சார்பாகும்.
60.
\(3 x+5 y-4 z =6000\)
\(2 x-3 y+z =5000 \)
\(-x+4 y+6 z =13000\)
\(\left(\begin{array}{ccc} 3 & 5 & -4 \\ 2 & -3 & 1 \\ -1 & 4 & 6 \end{array}\right)\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)=\left(\begin{array}{c} 6000 \\ 5000 \\ 13000 \end{array}\right)\)
\(A X=\mathrm{B} \Rightarrow X=A^{-1} B\)
\(\mathrm{A}=\left(\begin{array}{ccc} 3 & 5 & -4 \\ 2 & -3 & 1 \\ -1 & 4 & 6 \end{array}\right), X=\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)\)
\(B=\left(\begin{array}{c} 6000 \\ 5000 \\ 13000 \end{array}\right)\)
\(|A|=3(-18-4)-5(12+1)-4(8-3)\)
\(=-66-65-20=-151 \neq 0\)
\(=\left(\begin{array}{ccc} -22 & -13 & 5 \\ -46 & 14 & -17 \\ -7 & -11 & -19 \end{array}\right)\)
\(A^{-1}=\frac{1}{|A|} \text { adj } A=\frac{-1}{151}\left(\begin{array}{ccc} -22 & -13 & 5 \\ -46 & 14 & -17 \\ -7 & -11 & -19 \end{array}\right)^T\)
\(X=\mathrm{A}^{-1} \mathrm{~B}\)
\(=\frac{-1}{151}\left(\begin{array}{ccc} -22 & -46 & -7 \\ -13 & 14 & -11 \\ 5 & -17 & -19 \end{array}\right)\left(\begin{array}{c} 6000 \\ 5000 \\ 13000 \end{array}\right)\)
\(=\frac{-1}{151}\left(\begin{array}{ccc} -132000 & -230000 & -91000 \\ -78000 & +70000 & -143000 \\ 30000 & -85000 & -247000 \end{array}\right)\)
\(\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)=\frac{-1}{151}\left(\begin{array}{l} -453000 \\ -151000 \\ -302000 \end{array}\right)=\left(\begin{array}{l} 3000 \\ 1000 \\ 2000 \end{array}\right)\)
\(x=Rs.3000, \mathrm{y}=Rs.1000, \mathrm{z}=Rs.2000\)
61.
(a)
தீர்வுக்கு உகந்த பாதை முறை
62.
(d)
மேற்கண்ட அனைத்தும்
63.
(b)
மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல்
64.
(d)
தீர்மான மாறிகள் கட்டுப்பாடற்றவையாக இருக்கும்
65.
(b)
66.
(b)
முழுமையான எதிரிடையானது
67.
(a)
கார்ல் பியர்சன்
68.
(a)
≤\(\frac{1}{2}\)
69.
(a)
கொடுக்கப்பட்ட Y-ன் மதிப்பிற்கு X
70.
(b)
நேரிடை
71.
(b)
0
72.
(a)
1/36
73.
(b)
P\((A\cap B)\)=1
74.
(d)
A.M. ≥ G.M. ≥ H.M.
75.
(c)
பெருக்கல் சராசரி
76.
(a)
ரூ.60,000
77.
(a)
ரூ.7,500
78.
(a)
9%
79.
(a)
ரூ.600
80.
(a)
ரூ.20,000
81.
(a)
கூடும் சார்பு ஆகும்
82.
(a)
இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்
83.
(a)
3
84.
(a)
4
85.
(a)
0
86.
(b)
\(\frac { \pi }{ 2 } \)
87.
(c)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
88.
(d)
0
89.
(a)
\(\frac { 5\pi }{ 24 } \)
90.
(b)
22030'
91.
(b)
- \(\frac { 1 }{ x^{ 2 } } \)
92.
(a)
5ex - \(\frac { 2 }{ x } \)
93.
(a)
- \(\frac { 1 }{ { x }^{ 2 } } \)
94.
(c)
1
95.
(a)
2
96.
(a)
25
97.
(a)
x+2y+2 = 0
98.
(b)
(x-2)2+(y-2)2=16
99.
(b)
2a
100.
(d)
1
101.
(b)
nr
102.
வழிகளின் எண்ணிக்கை = 6!/3! = 120
103.
எண்ணில் x இன் சமத்துவ இணை திறன்
kx = 4 (2n) + 1 (x)
kx = 9x
104.
\(\text { M.T } =t_{\frac{n}{2}}+1=t_{5+1}=t_6 \quad r=5 \)
\(t_6 =10 C_5\left(x^5\right)\left(\frac{1}{x^5}\right)=10 C_5 \)
105.
\(\left|\begin{array}{cc} 20 & 15 \\ 15 & 5 \end{array}\right|=5 \times 5\left|\begin{array}{ll} 4 & 3 \\ 3 & 1 \end{array}\right|\)
\(=5 \times 5 \times-5\)
\(=-125\)
106.
(d)
a11A11+a21A21+a31A31
107.
(b)
\(\frac{1}{det(A)}\)
108.
(c)
பேராசிரியர் வேஸ்லி. W. லியோன்டிப்
109.
(d)
2
110.
(c)
nC2 -n
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards