11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தூண்டுதல் அடிப்படிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து.
2.
பரிவு நரம்பு மண்டலம் என்றால் என்ன? அதன் பகுதிகளை விளக்குக.
3.
நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
4.
ஒருவரின் கண்பரிசோதகர் அவருடைய கண் உள்ளழுத்தம் அதிகளவில் உள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையின் பெயரென்ன?அதற்குக் காரணமான திரவம் எது?
5.
நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?
1.
| உணர்வேற்பி | துண்டால் | செயல்பாடு உறுப்பு அமைவிடம் | |
| 1 | இயக்க உணர்வெற்பிகள் | அழுத்தம் மற்றும் அதிர்வுகள் | அகச்செவியின் காக்ளியா அரை வட்டக் கால்வாய் மற்றும் யூட்ரிகுலஸ் பகுதி. |
| 2 | வேதி உணர்வேற்பிகள் | வேதிப்பொருட்கள் | நாக்கிலுள்ள சுவை அரும்புகள் மற்றும் நாசி எபிதீலியம் |
| 3 | வெப்ப உணர்வேற்பிகள் | வெப்பம் | தோல் |
| 4 | ஒளி உணர்வேற்பிகள் | ஒளி | கண்களில் உலா குச்சி மற்றும் கூம்பு செல்கள். |
2.
1. தன்னைத்தானே நிர்வகித்துக் கொண்டு, சுயமாய் இயங்கும் நரம்புமண்டலத்திற்குத் தானியங்கு நரம்பு மண்டலம் என்று பெயர்.
2. புறநரம்பு மண்டலத்தின் பகுதியான, தானியங்கு நரம்பு மண்டலத்தின் நரம்புகள். மென் தசைகள், சுரப்பிகள் மற்றும் இதயத்தசை ஆகியவற்றினுள் ஊடுருவி அவற்றைத் தொடர்ந்து செயல்படவைக்கிறது.
3. பல்வேறு உறுப்புக்களின் தானியங்கு செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்நரம்பு மண்டலத்தின் பணிகளாகும்.
4. இம்மண்டலத்தை ஹைப்போதலாமஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
3.
A. உட்கருமணியுடன் உட்கரு
B. ஆக்ஸான்
C. டென்ரைட்டுகள்
D. மயலின் உறை
E. ஆக்ஸோபிளாசம்
F. ரான்வியர் கணு
4.
1.ஒருவரின் கண் உள்ளழுத்தம் அதிகளவில் இருந்தால் அந்நிலை குளுக்கோமா எனப்படும். அதற்கு "முன்கண் திரவம்" காரணமாகும்.
2. ஏனெனில், அத்திரவம் லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்து, லென்சு, கார்னியா மற்றும் விழித்திரை செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பும் வேலையை மேற்கொள்கிறது.
3. அந்நிலையில், இடையில் ஏதேனும் அடைப்பு ஏற்படின், உள்ளழுத்தம் அதிகமாகலாம்.
5.
1. ஹைப்போதலாமஸில் உள்ள உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பிற்கு மாமில்லரி உறுப்பு (Mammillary bodies) என்று பெயர். வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இவ்வுறுப்பு பங்கேற்கிறது.
2. சுவை மற்றும் மணம் இவற்றிக்கான உணர்வேற்பிகள் வேதிவுணர்வேற்பிகள் (chemoreceptors) எனப்படுகின்றன.
3. காற்றில் கரையக்கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மனம் உணரப்படுகிறது.
நாசியறைகளின் குறைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறுத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய (ஒளபாக்டரி epithelium) திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
4. நுகர்ச்சி மின்தூண்டல்கள் இங்கிருந்து மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
5. மூளையின் முன்நெற்றி பகுதிக்குச் செல்லும் அதேநேரம் தூண்டல்கள் லிம்பிக்தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards