11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
Class 11 One Marks Interior Question
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் எது பென்சீனின் வடிவம்?



இவை அனைத்தும்
2.
பின்வருவனவற்றுள் எது அமோனியாவை குறிக்கும் லூயிஸ் வடிவமைப்பு?




3.
பின்வருவனவற்றை பொருத்துக.[குடிநீருக்கானது]
| பண்பியல்புகள் | விரும்பத்தக்க எல்லை | ||
| A . | pH | 1. | 6.5 to 8.5 |
| B | நைட்ரேட் | 2. | 45 ppm |
| C. | குளோரைடு | 3. | 250 ppm |
| D. | சல்பேட் | 4. | 200 ppm |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 1 | 3 | 4 | 2 |
| A | B | C | D |
| 1 | 4 | 3 | 2 |
| A | B | C | D |
| 1 | 2 | 4 | 3 |
4.
குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்?
1 ppm மேல்
2 ppm மேல்
3 ppm மேல்
50 ppm மேல்
5.
குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ?
குளோரைடு
புளூரைடு
கால்சியம்
மெக்னீசியம்
6.
குளோரோபிக்ரின் தயாரிப்பதற்கு, நைட்ரிக் அமிலம் ______ உடன் சேர்க்கப்படுகிறது.
குளோரோஃபார்ம்
கார்பன் டெட்ரா குளோரைடு
குளோரின்
இவை அனைத்தும்
7.
அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது
ஈரிணைய அமீன்
மூவிணையா அமீன்
நான்கிணைய அம்மோனியா உப்பு
இவை அனைத்தும்
8.
ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது
அல்கேன்
ஆல்கீன்
ஆல்கைன்
ஆல்கஹால்
9.
HCI உடன் வினைபுரிய, ஆல்கஹால் மற்றும் எச்சேர்மத்திற்கு ZnCI2 தேவையில்லை
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\)
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CH }_{ 2 }OH\)
\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -OH\)
\(C({ CH }_{ 3 }{ ) }_{ 3 })-OH\)
10.
AgCl3, MgCl2 மற்றும் NaCl அயனிச் சேர்மங்களின் சகப்பிணைப்புத் தன்மை வரிசை
NaCl > MgCl2 > AlCl3
AlCl3 < MgCl2 < NaCl
NaCl < MgCl2 < AlCl3
AlCl3 > MgCl2 < NaCl
11.
ஆல்கைல் பதிலீடு செய்யப்பட்ட பென்சீன்கள் தயாரிப்பதற்கான வினை
டெள வினை
ஃப்ரீடல் கிராப்வினை
ஸ்டாக் வினை
கோலிப் வினை
12.
பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும்போது அடர் H2SO4 ஜ சேர்ப்பதால் வெளிப்படுவது
NO2
\({ NO }_{ 2 }^{ - }\)
\({ NO }_{ 2 }^{ + }\)
\({ NO }_{ 3 }^{ - }\)
13.
பின்வருவனவற்றுள் எது கார்பனின் சரியான லூயிஸ் அமைப்பு?
\(\overset { .. }{ \underset { .. }{ C } } \)
\(:\overset { . }{ \underset { . }{ C } } \)
\({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)
\({ .\overset { . }{ C } { : } }\)
14.
அரோமேடிக் தன்மைக்கான புதிய தேற்றத்தை புகுத்தியவர்
பாரடே
ஹக்கல்
ஹாப்மன்
கேகுலே
15.
பென் சீனை முதலில் பிரித்தெடுத்தவர்
ஹக்கல்
பாரடே
ஹாப்மன்
கேகுலே
16.
40 K வெப்பநிலைக்கு மேல் கொதிநிலையில் வேறுபாடு கொண்ட மாசுக்களை எவ்வகையில் தூய்மைப்படுத்தலாம்?
பதிகமாக்கல்
எளிய காய்ச்சி வடித்தல்
பின்னப் படிக்கமாக்கல்
பதங்கமாதல்
17.
பல்வேறுபட்ட கரிமச் சேர்மங்கள் நிலைத் தன்மையுடன் இருக்கக் காரணம்?
கார்பன் சங்கிலிதொடர்
குறைந்த கொதிநிலை
பலபடியாக்கல்
மாற்றியங்கள் உருவாதல்
18.
கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை
நீராவி வாலை வடித்தல்
பின்ன வாலை வடித்தல்
கொதிநிலை மாறா வாலை வடித்தல்
வகையீட்டு வடித்து இறக்குதல்
19.
செறிவு எல்லை முழுமைக்கும் ரௌலட் விதிக்கு உட்படாத கரைசல்கள்
உண்மைக் கரைசல்கள்
நல்லியல்புக் கரைசல்கள்
தெவிட்டிய கரைசல்கள்
இயல்புக் கரைசல்கள்
20.
பின்வருவனவற்றுள் எது நேர் விலக்கம் காட்டும் இயல்பு கரைசலுக்கு எடுத்துக்காட்டு?
CCl4 & CHCl3
CH3COCH3 & CHCl3
CHCl3 & C2H5OC2H5
CHCl3 & C6H6
21.
பின்வரும் சமன்பாடுகளை கவனி:

இவ்வாற்றுள் நார்மாலிட்டியை கண்டறியும் சமன்பாடு எது ?
I
II
III
IV
22.
பின்வருவனவற்றுள் எது பங்கிடப்படாத எலக்ட்ரான் இரட்டையினைப் பெற்றுள்ள நடுநிலை மூலக்கூறு?
CO2
CCI2
H2O
BF3
23.
\({ K }_{ C }<{ 10 }^{ 3 }\) என்பது
பின்னோக்கிய வினைக்கு சாதகம்
முன்னோக்கிய (அ) பின்னோக்கிய வினையே விஞ்சியிருப்பதில்லை
முன்னோக்கிய வினைக்கு சாதகம்
இவற்றில் எதுமில்லை
24.
சமநிலை மாறிலிக்கான சமன்பாடு எழுதும் போது _____ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை
சாதாரண திரவங்களின் செறிவு
தூய திரவங்களின் செறிவு
கரைசல் செறிவு
இவற்றில் எதுமில்லை
25.
கார்பன் நேர் அயனியில், நேர்மின்சுமை கொண்ட கார்பனின் இகைகலப் பாதல்
SP2
SP3
SP3 d
இவற்றுள் எதுவுமில்லை
26.
பின்வரும் சமன்பாட்டை கவனி:
\(i){ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }(g)\rightleftharpoons 2HI(g)\\ (ii){ CH }_{ 3 }COOCH_{ 3(aq) }+H_{ 2 }O_{ (aq) }\rightleftharpoons CH_{ 3 }OH_{ (aq) }\\ (ii)CaCO_{ 3 }(s)\rightleftharpoons CaO(s)+CO_{ 2 }(g)\)
இவற்றில் மாறுபட்டது எது?
(i) மட்டும்
(ii) மட்டும்
(iii) மட்டும்
(i) (ii) மட்டும்
27.
சோடியம் நைட்ரோபுருசைடு, சல்பைடு அயனியுடன் வினைப்பட்டு ஊதா நிறத்தை தோற்றுவிப்பதற்கான காரணம்.
[Fe(CN)5 NO]3-
[Fe(NO)5 CN]+
[Fe(CN)5NOS]4-
[Fe (CN)5 NOS]3-
28.
சில்வர் புரப்பியோனேட்டை கார்பன் டெட்ரா குளோரைடில் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த பெறப்படுவது
புரப்பியோனிக் அமிலம்
குளோரோ ஈத்தேன்
புரோமோ ஈத்தேன்
குளோரோ புரப்பேன்
29.
குளோரோஃபார்ம் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து தருவது
நைட்ரோ டொலுவின்
நைட்ரோ கிளிசரின்
குளோரோ பிக்ரின்
குளோரோ பிக்ரிக் அமிலம்
30.
400K வெப்பநிலையில் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO2 (g) மற்றும் அதிகளவு SrOஉள்ளது (திண்ம SrO ன்
கனஅளவை புறக்கணிக்க). கலனில் பொருத்தப்பட்டுள்ள உந்து தண்டினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு
குறைக்கப்படுகிறது. CO2 ன் அழுத்தமானது அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கனஅளவின் மதிப்பு யாது கொடுக்கப்பட்டவை:
SrCO3 (s) ⇌ SrO (s) + CO2 (g)
KP = 1.6 atm
2 லிட்டர்
5 லிட்டர்
10 லிட்டர்
4 லிட்டர்
31.
2 – பியூட்டைனின் குளோரி னேற்றத்தால் பெறப்படுவது
1- குளோரோ பியூட்டேன்
1,2 - டைகுளோரோ பியூட்டேன்
1.1.2.2 - டெட்ரா குளோரோ பியூட்டேன்
2.2.3.3 - டெட்ரா குளோரோ பியூட்டேன்
32.
சோடியம் புரபியோனேட்டை கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்படுத்தி ஒரு ஆல்கேன் தயாரிக்கப்படுகிறது. அதே ஆல்கேனை பின்வரும் எம்முறையினைப் பயன்படுத்தி தயாரிக்கலாம்?
வினையூக்கி முன்னிலையில் புரப்பீனின் ஹைட்ரஜனேற்றம்
அயடோ மீத்தேனுடன் உலோக கசோடியத்தின் வினை
1- குளோரோ புரப்பேன் ஒடுக்கம்
புரோமோ மீத்தேனின் ஒடுக்கம்
33.
பின்வருவனவற்றுள் ஃப்ரீடல் - கிராப்ட் வினையில் ஹேலைடு பகுதிப் பொருளாக பயன்படுவது எது?
குளோரோ பென்சீன்
புரோமோ பென்சீன்
குளோரோ ஈத்தேன்
ஐசோ புரப்பைல் குளோரோடு
34.
கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது.
காரணம் (R): அடிவெளிமண்டமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை
i
ii
iii
iv
35.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| A | ஓசோன் படல சிதைவு | 1 | CO2 |
| B | அமிலமழை | 2 | NO |
| C | ஒளி வேதிப் பனிப்புகை | 3 | SO2 |
| D | பசுமைக்குடில் விளைவு | 4 | CFC |
| A | B | C | D |
|---|---|---|---|
| 3 | 4 | 1 | 2 |
| A | B | C | D |
|---|---|---|---|
| 2 | 1 | 4 | 3 |
| A | B | C | D |
|---|---|---|---|
| 4 | 3 | 2 | 1 |
| A | B | C | D |
|---|---|---|---|
| 2 | 4 | 1 | 3 |
36.
பின்வருவன்வற்றுள் எது/எவை இயற் சமநிலை செயல்முறைகளின் பொதுவானபண்பு அல்ல?
ஒரு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், சமநிலையானது, ஒரு மூடிய அமைப்பில் மட்டுமே சாத்தியம்.
எதிர்-எதிர் செய்முறைகள் ஒரேவேகத்தில் நடைபெறும் மேலும் இங்கு, நிலையான ஆனால் இயங்கு நிலை இருக்கும்.
அனைத்து இயற் செயல்முறைகளும் சமநிலையில் நடைபெறாமல் நின்றுவிடும்.
அமைப்பின் அனைத்து அளவிடப்படும் பண்புகளும் மாறாமலிருக்கும்.
37.
ஒரு வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5\(\times\)102 மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினைவேக மாறிலி
11.5
5
2 \(\times \) 102
2 \(\times \) 10-3
38.
கொதி நிலையில் சிதைவடையும் நீர்மத்தை தூய்மையாக்கும் முறை
வளி அழுத்தத்தில் வாலை வடிந்தல்
குறைந்த அழுத்தத்தில் வாலை வடித்தல்
பின்னவாலை வடித்தல்
நீராவி வாலை வடித்தல்
39.
0.15g எடையுள்ள கரிமச்சேர்மம் , காரியஸ்முறையில் 0.12g சில்வர் புரோமைடை தருகிறது எனில் அச்சேர்மத்தில் உள்ள புரோமினின் சதவீதம்.
46%
34%
3.4%
4.6%
40.
பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர் 
டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்
சிஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டேன்
டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டீன்
சிஸ் -2- குளோரோ 3- அயடோ -2- பென் டீன்
41.
மழைநீரின் pH மதிப்பு
6.5
7.5
5.6
4.6
42.
92 கிராம் டொலுயீனின், ஆவிஅழுத்தத்தை 90% க்கு குறைப்பதற்கு, அதில் கரைக்கத் தேவையான எளிதில் ஆவியாகாத கரைபொருளின் நிறை (மோலார் நிறை 80 g mol–1)
10g
20g
9.2 g
8.89g
43.
இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது
நல்லியல்புக் கரைசல்
நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து நேர்க்குறி விலக்கத்தை காட்டுகிறது.
நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
44.
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், நீரில் ஆக்ஸிஜன் கரைந்த கரைசலின் KH மதிப்பு 4 × 104 atm. காற்றில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.4 atm, எனில், கரைசலில் ஆக்ஸிஜனின் மோல் பின்னம்
4.6 × 103
1.6 × 104
1 × 10–5
1 × 105
45.
பின்வருவனவற்றுள் எதில் வினைச்செயல் தொகுதி மாற்றியம் காணப்படுகிறது?
எத்திலீன்
புரோப்பேன்
எத்தனால்
CH2Cl2
46.
(A) என்ற ஆல்கைல் புரோமை டு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து 4,5 - டை எத்தில் ஆக்டேனை த் தருகின்றது (A) என்ற சேர்மமானது.
CH3(CH2)3Br
CH3(CH2)5 Br
CH3(CH2)3 CH(Br)CH3
\({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)
47.
C2H5 Br + 2Na
C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?
ரீமர் - டீமன் வினை
உர்ட்ஸ் வினை
ஆல்டா ல் குறுக்க வினை
ஹா ஃப்மென் வினை
48.
Cl அணுவின் இட அமைவினைப் பொருத்து CH3– CH = CH – CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது
வினைல்
அல்லைல்
ஈரிணைய
அர்அல்கைல்
49.
ன் IUPAC பெயர்
2-புரோமோ பென்ட் – 3 – ஈன்
4-புரோமோ பென்ட் – 2 – ஈன்
2-புரோமோ பென்ட்– 4 – ஈன்
4-புரோமோ பென்ட்– 1 – ஈன்
50.
கீழ் கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?
சமநிலையில் உள்ள ஒரு அமைப் பிற்கு Qவின் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விடகுறைவாக இருக்கும்.
இரு பக்கத்திலிருந்தும் சமநிலையினை அடையலாம்.
வினையூக்கியானது முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளை சம அளவில்
பாதிக்கும்.
வெப்ப நிலையினை பொருத்து சமநிலை மாறிலி மதிப்புகள் மாறுபடும்.
51.
பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்.
NH4Cl
NH3
NaCl
இவற்றில் ஏதுமில்லை
52.
VSEPR கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விலக்கம் _____ வரிசையில் அமைகிறது.
l.p – l.p > b.p–b.p> l.p–b.p
b.p–b.p> b.p–l.p> l.p–b.p
l.p–l.p> b.p–l.p > b.p–b.p
b.p–b.p> l.p–l.p> b.p–l.p
53.
மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே
25, 25,33.3,50
50,50,33.3,25
50,25,33.3,50
50,25,25,50
54.
இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது
வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன
ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.
ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.
இவற்றில் எதுவுமில்லை
55.
ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
மூன்று
நான்கு
பூஜ்ஜியம்
கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது
56.
நல்லியல்புக் கரைசலுக்கு பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறானது
\(\triangle H \)கலத்தல் =0
\(\triangle U \)கலத்தல்=0
\(\triangle P \)கண்டறியப்பட்டது=Pபிரளல்ட் விதி கணக்கிடப்பட்டது=0
\(\triangle G \)கலத்தல் =0
57.
CH3–CH=CH–C≡CHஎன்ற சேர்ம த்தின் IUPAC பெயர் is
பென்ட் - 4 - ஐன் -2-ஈன்
பென்ட் -3-ஈன் -1-ஐன்
பென்ட் – 2– ஈன் – 4 – ஐன்
பென்ட் – 1 – ஐன் –3 –ஈன்
58.
பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?
Ph3C-+
CH3-CH2-
(CH3)2-CH
CH2= CH - CH2
59.
ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது
எலக்ட்ரான் கவர் பொருள்
கருக்கவர் பொருள்
கார்பன் நேர் அயனி
தனி உறுப்பு
60.
கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
OH- > NH2- > -OCH3 > RNH2
NH2- > OH- > -OCH3 > RNH2
NH2- > CH3O- > OH- > RNH2
CH3O- > NH2- > OH- > RNH2
1.
(d)
இவை அனைத்தும்
2.
(d)

3.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
4.
(b)
2 ppm மேல்
5.
(b)
புளூரைடு
6.
(a)
குளோரோஃபார்ம்
7.
(d)
இவை அனைத்தும்
8.
(d)
ஆல்கஹால்
9.
(d)
\(C({ CH }_{ 3 }{ ) }_{ 3 })-OH\)
10.
(c)
NaCl < MgCl2 < AlCl3
11.
(b)
ஃப்ரீடல் கிராப்வினை
12.
(c)
\({ NO }_{ 2 }^{ + }\)
13.
(c)
\({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)
14.
(b)
ஹக்கல்
15.
(b)
பாரடே
16.
(b)
எளிய காய்ச்சி வடித்தல்
17.
(a)
கார்பன் சங்கிலிதொடர்
18.
(b)
பின்ன வாலை வடித்தல்
19.
(d)
இயல்புக் கரைசல்கள்
20.
(a)
CCl4 & CHCl3
21.
(c)
III
22.
(c)
H2O
23.
(c)
முன்னோக்கிய வினைக்கு சாதகம்
24.
(b)
தூய திரவங்களின் செறிவு
25.
(a)
SP2
26.
(c)
(iii) மட்டும்
27.
(c)
[Fe(CN)5NOS]4-
28.
(c)
புரோமோ ஈத்தேன்
29.
(c)
குளோரோ பிக்ரின்
30.
(b)
5 லிட்டர்
31.
(d)
2.2.3.3 - டெட்ரா குளோரோ பியூட்டேன்
32.
(b)
அயடோ மீத்தேனுடன் உலோக கசோடியத்தின் வினை
33.
(d)
ஐசோ புரப்பைல் குளோரோடு
34.
(d)
iv
35.
(c)
| A | B | C | D |
|---|---|---|---|
| 4 | 3 | 2 | 1 |
36.
(c)
அனைத்து இயற் செயல்முறைகளும் சமநிலையில் நடைபெறாமல் நின்றுவிடும்.
37.
(b)
5
38.
(b)
குறைந்த அழுத்தத்தில் வாலை வடித்தல்
39.
(b)
34%
40.
(a)
டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்
41.
(c)
5.6
42.
(d)
8.89g
43.
(d)
இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
44.
(c)
1 × 10–5
45.
(c)
எத்தனால்
46.
(d)
\({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)
47.
(b)
உர்ட்ஸ் வினை
48.
(b)
அல்லைல்
49.
(b)
4-புரோமோ பென்ட் – 2 – ஈன்
50.
(a)
சமநிலையில் உள்ள ஒரு அமைப் பிற்கு Qவின் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விடகுறைவாக இருக்கும்.
51.
(a)
NH4Cl
52.
(c)
l.p–l.p> b.p–l.p > b.p–b.p
53.
(a)
25, 25,33.3,50
54.
(a)
வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன
55.
(a)
மூன்று
56.
(d)
\(\triangle G \)கலத்தல் =0
57.
(b)
பென்ட் -3-ஈன் -1-ஐன்
58.
(a)
Ph3C-+
59.
(d)
தனி உறுப்பு
60.
(b)
NH2- > OH- > -OCH3 > RNH2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards