11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
PLUS ONE Chapter 9,10 Creative Questions and Answers
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
float பி = 130.531;
cout << Setprecision(4) << b;
130
130.531
130.5
130.0
2.
நினைவக முகவரி என்பது எந்த வகை எண்கள்?
பதின்மம்
பதினாறுநிலை
மிதப்புப்புள்ளி
இவற்றில் ஏதும் இல்லை
3.
எந்த ஆண்டில் இனக்குழுவுடன் சி என்பது C++ மாற்றப்பட்டது?
1979
1984
1983
1980
4.
if y = 5 எனில் (~a) என்பது
210
510
2510
+=
5.
if எ = 4, b = 5 எனில் a ^ b ன் மதிப்பு யாது?
010
110
910
-110
6.
n = ++a +++b; x ன் மதிப்பு யாது if a = 5, b = 5
10
11
12
22
7.
% செயற்குறியனது எந்த செயற்குறியின் வகையில் வருகிறது?
கணக்கீட்டு
ஒப்பீட்டு
தருக்கச் செயற்குறி
பிட்நிலை செயற்குறி
8.
விடுபடு வரிசை எந்தக் குறிக்குள் குறிப்பிட வேண்டும்?
" "
' '
< >
{ }
9.
'\0' விடுபடு வரிசை எதனைக் குறிக்கிறது?
மதிப்பிலி
பதினாறுநிலை எண்
ஒற்றை மேற்கோள்
மணி ஒலிப்பு
10.
பின்வருவனவற்றுள் எது சரியான எண்ணிலை எண் அல்ல?
0.127
0158
0911
0181
11.
மாறியின் பெயரை பல்வேறு பகுதிகளாக பிரிக்க எதை பயன்படுத்தலாம்?
_
.
*
/
12.
C++ ல் குறிப்பெயர்களுக்கான எழுத்தின் நீளம் எவ்வளவு?
8
32
16
எந்த எல்லையும் இல்லை
13.
பின்வருவனவற்றுள் எது C++ ன் காப்பு சொற்கள் கிடையாது?
auto
case
constant
virtual
14.
C++ எத்தனை ASCII உருக்களை தரவுகளாக செயல்படுத்தும்?
512
256
128
64
15.
மடக்கு மற்றும் தேர்ந்தெடுப்பு கூற்று பின்வரும் எதன் அடிப்படையில் நிறைவேற்றப்படும்?
செயற்கூறு
செயற்குறி
தாவுதல்
நிபந்தனை
16.
C++ யாரால் உருவாக்கப்பட்டது?
டிம் பேரனர்ஸ்லி
ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரம்
ரிக்மஸ்சிட்டி
டேனிஸ்
17.
பின்வருவனவற்றுள் எது சமீபத்திய C++ ன் நிலையான பதிப்பு?
C++ 11
C++ 17
C++ 14
C++ 03
18.
C++ ல் ++ என்பது .....................
கூட்டல்
கூடுதல்
மிகுப்புச் செயற்குறி
ஆ மற்றும் இ
19.
பின்வருவனவற்றுள் எவை செயல்முறை மற்றும் பொருள் நோக்கு நிரலாக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டது?
C
JAVA
C++
Basic
20.
கலவைக் கூற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொகுதி
செயல்பாடு
செயற்கூறு
வெற்றுக்கூறு
21.
குறிப்புகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.
22.
If a = 4, b = 3 எனில் cன் மதிப்பை கண்டுபிடி c = a++ * 6+ ++b * 5 + 10;
23.
Dev C++ பற்றி குறிப்பு வரைக.
24.
பின்வரும் கூற்றை இயக்கும் போது என்ன மதிப்பு a என்ற மாறிலியில் இருக்கும்?
int a = 5
a = a++ * 2 + 3 * -- a
25.
return எனும் சிறப்புச் சொல்லின் பயன் யாது?
26.
பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? a = 5; b = 6; c = ?
(i) (a > b) && (b < c)
(ii) (a = = b) && (a > c)
(iii) c! (a > b)
27.
நிலையுருக்கள் வகைகளை எழுதுக.
28.
C++ ல் 'a' க்கும் "a" க்கும் உள்ள வேறுபாடு யாது?
29.
வெற்று மடக்கு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
30.
C++ நிரலில் பயன்படுத்தப்படும் கூற்றுகளைக் எழுதுக.
31.
ஏதேனும் ஒரு குறியுருவை பெற்ற அதனுடைய அடுத்த குறியுருவை தெரிவிக்கும் C++ நிரலை எழுதுக.
32.
C++ ன் கோவைகளை வகைப்படுத்துக.
33.
பின்வரும் கூற்றை இயக்கும் போது எந்தவிதமான வெளியீடு கிடைக்கும்?
C = (val + 550 < 1700) ? 200 : 400;
if a) val = 1000
b) val = 1500
34.
ஒப்பீட்டு செயற்குறிகள் அதன் செயல்பாடுகளை எழுதுக.
35.
கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.
36.
C++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.
37.
38.
C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.
39.
பின்னலான மடக்குகளை பயன்படுத்தி பின்வரும் கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.
(i) for (ii) while (iii) do-while
40.
do-while மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
41.
மடக்கு பகுதிகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கான பயன்படும் நான்கு கூறுகளை விரிவாக எழுதுக.
42.
பின்னலான if கூற்று என்றால் என்ன? அவற்றின் மூன்று வடிவங்களின் கட்டளையமைப்பை எழுதுக.
1.
(c)
130.5
2.
(b)
பதினாறுநிலை
3.
(c)
1983
4.
(a)
210
5.
(b)
110
6.
(c)
12
7.
(a)
கணக்கீட்டு
8.
(b)
' '
9.
(a)
மதிப்பிலி
10.
(a)
0.127
11.
(a)
_
12.
(d)
எந்த எல்லையும் இல்லை
13.
(c)
constant
14.
(b)
256
15.
(d)
நிபந்தனை
16.
(b)
ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரம்
17.
(b)
C++ 17
18.
(c)
மிகுப்புச் செயற்குறி
19.
(c)
C++
20.
(a)
தொகுதி
21.
கட்டளை அமைப்பு:
< type > <& reference_variable > = < original_variable >
22.
c = a++ * 6+ ++b * 5 + 10
= 4 * 6 + 4 * 5 + 10
= 24 + 20 + 10
= 54
23.
Dev C++ ஒரு திறந்த மூல (Open Source) பல இயக்க அமைப்புகளிலும் இயக்கும் பணித்தளம் (Cross platform). லினக்ஸ் இயக்க அமைப்பில் பதிப்பு Dev C++ alpha பதிப்பை பயன்படுத்தலாம். இந்த பதிப்பு பகிர்தளிக்கப்பட்ட GNU (General Public license) யுடன் கூடிய முழுமையான ஒருங்கிணைந்த உருவாக்க சூழல் ஆகும். இது Delphi யில் உருவாக்கப்பட்டுள்ளது.
24.
a = 5 * 2 + 3 * 5
a = 10 + 15
a = 25
25.
return எனும் சிறப்புச் சொல் ஒரு செயற்கூற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பை திருப்பி அனுப்ப பயன்படுகிறது.
26.
(i) 0 (false)
(ii) 0 (false)
(iii) 1 (true)
27.
நிலையுருக்கள் (மாறிலிகள்):
(i) எண் மாறிலிகள்
முழு எண் (மாறிலிகள்)
மதிப்புள்ள எண் மாறிலிகள்
(ii) பூலியன் மாறிலிகள்
(iii) எழுத்துரு மாறிலிகள்
(iv) சர மாறிலிகள்
28.
(i) குறியுறு மாறிலி என்பது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் ஒற்றை குறியுருவைக் கொண்டிருக்கும் ஆகவே 'a' என்பது குறியுறு மாறிலி ஆகும்.
(ii) சரநிலையுருக்கள் என்பது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் குறியிருக்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.
(iii) "a" சரநிலை யுருக்கள் மாறிலி ஆகும்.
29.
ஒரு மடக்கில் எந்த கூற்றும் இடம் பெறவில்லை என்றால் அது வெற்று மடக்கு எனப்படும். பின்வரும் மடக்கு ஒரு வெற்று மடக்கு ஆகும்.
எ.கா: for (i 0; i < i < = 5; + = i);
30.
C ++ நிரலில் இரு வகையான கூற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை
(i) வெற்றுக் கூற்று (Null Statements)
(ii) கலவைக் கூற்று ( காம்பௌண்ட் Statements)
31.
# include < iostream >
using namespace std;
int main()
{
char ch;
cout << "\n Enter a character: ";
cin >> ch;
ch = ch + 1;
cout << "\n The Next character: " << ch;
}
வெளியீடு
Enter a character: A
The Next character: B
32.
C++ ல், ஏழுவிதமான் கோவைகள் உள்ளன.
அவையாவன:
(i) மாறிலிக் கோவை
(ii) முழு எண் கோவை
(iii) மிதப்புப் புள்ளி கோவை
(iv) ஒப்பீட்டுக் கோவை
(v) தருக்கக் கோவை
(vi) பிட்நிலை கோவை
(vii) சுட்டுக் கோவை
33.
(a) c = 200
(b) c = 400
34.
| செயற்குறி | செயல்பாடு | எடுத்துக்காட்டு |
| > | விடப்பெரிது | a > b |
| < | விடச் சிறிது | a < b |
| >= | விடப்பெரிது அல்லது நிகர் |
a >= b |
| <= |
விடச் சிறிது |
a <= b |
| == | நிகரானது | a == b |
| != | நிகரில்லை | a != b |
35.
# include < iostream >
using namespace std;
int main ( )
{
int num, rem;
coout << "\n Enter a number:";
cin >> num;
rem = num%2;
if (rem ==0)
cout << " \n The given number " << num << " is Even ";
else
cout << "\n The given number " << nim << " is Odd";
return 0;
}
36.
37.
38.
| ()[] | அடைப்புகுறிக்குள் உள்ள செயற்குறிகள் முதலில் நிறைவேற்றப்படுகிறது. |
மேல் ![]() கீழ் |
| ++,-- | பின்னொட்டு மிகுப்பு/குறைப்பு | |
| ++,-- | முன்னொட்டு மிகுப்பு/குறைப்பு | |
| *,/,% | பெருக்கல், வகுத்தல், முழுஎண் வகுமீதி | |
| +,- | கூட்டல், கழித்தல் | |
| <,<=,>,>= | விடச் சிறிது, விடச் சிறிது அல்லது நிகர், விடப் பெரிது, விடப் பெரிது அல்லது நிகர் |
|
| ==,!= | நிகரானது, நிகரில்லை | |
| && | தருக்க AND | |
| || | தருக்க OR | |
| ?: | நிபந்தனை செயற்குறி | |
| = | மதிப்பிருத்தல் | |
| +=,-=,*=,/= | குறுக்கு வழி மதிப்பிருந்து செயற்கூறி | |
| ?: | காற்புள்ளி செயற்குறி |
39.
(i) for: (தொடக்க மதிப்பு; நிபந்தனைக் கோவை;மிகுப்பு கோவை)
{
for (தொடக்க மதிப்புத் தொடக்க மதிப்பு:
நிபந்தனைக் கோவை; மிகுப்பு கோவை)
{
கூற்று /கூற்றுகள்;
}
கூற்று/கூற்றுகள்;
}
(ii) while;
while (நிபந்தனை)
{
while (நிபந்தணை)
{
கூற்று/கூற்றுகள்;
}
கூற்று /கூற்றுகள்;
}
(iii) do-while
do
{
கூற்று /கூற்றுகள்;
do
{
கூற்று/கூற்றுகள்;
}while (நிபந்தனை);
}வ்த்திலே (நிபந்தனை)
40.
do-while மடக்கு வெளியேறல் சோதிப்பு மடக்காகும். do-வ்த்திலே மடக்கினில் மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்ட பின் மடக்கின் இறுதியில் நிபந்தனை சரிபார்க்கப்படும்.
do-while மடக்கின் கட்டளை அமைப்பு
do
{
மடக்கின் உடற்பகுதி;
}while (நிபந்தனை சோதிப்பு கோவை );
do-while மடக்கின் பாய்வுக் கட்டுப்பாடு மற்றும் பாய்வு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(எ.கா)
# include < iostream >
using namespace std;
int main ( )
{
int n = 10;
do
{
coutn << n << ",";
n--;
}while (n-0)
}
வெளியீடு:
10,9,8,7,6,5,4,3,2,1,.
மேற்கண்ட நிரலில், ன் என்ற முழு எண் மாறியின் தொடக்க மதிப்பு 10 எனக் இருத்தப்படுகிறது. அடுத்து, n ன் மதிப்பு 10 என வெளியிடப்பட்டு, பின் 1 குறைக்கப்படும். இப்போது 9 > 0 என்ற நிபந்தனை சரிபார்க்கப்பட்டு, 9 என்று வெளியிடப்படும். பின் n என்பது 8 ஆக குறைக்கப்படும். n ன் மதிப்பு 0 என ஆகும் வரை இந்த செயல்பாடு தொடரும். நிபந்தனை ன் > 0 என்பது தவறு என ஆகும் பொது, do-வ்த்திலே மடக்கு முடிவு பெறும்.
41.
மடக்கின் பகுதிகள்:
ஒவ்வொரு மடக்கும் பல்வேறு பயன்பாடுகளுக்கான நான்கு கூறுகளை கொண்டுள்ளது.
(i) தொடக்க மதிப்பிலிருந்து கோவை
(ii) சோதிப்பு நிபந்தனை கோவை
(iii) புதுப்பித்தல்/மிகுத்தல் கோவை
(iv) மடக்கின் உடற்பகுதி
(i) தொடக்க மதிப்பிலிருந்து கோவைகள்: நிரலின் கட்டுப்பாடு மடக்கினுள் நுழையும் முன் கட்டுப்பாட்டு மாறிகள் தொடக்க மதிப்பிருத்தும் கோவையின் கீழ் இடம் பெறும். கட்டுப்பாட்டு மாறியில் தொடக்க மதிப்பிருத்தல் மடக்கு செயல்படும் முன்பாக, ஒரே ஒரு முறை தான் செயல்படுத்தப்படும்.
(ii) பரிசோதிப்பு நிபந்தனை கோவை: பரிசோதிப்பு நிபந்தனை கோவை என்பது ஒரு மடக்கின் உள்ளே அமைந்துள்ள உடற்பகுதியிலிருக்கும் கட்டளைத் தொகுதி நிறைவேற்றப்பட்ட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் கோவை அல்லது நிபந்தனையாகும்.
பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் சோதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு, மடக்குகளை நுழைவு சோதிப்பு மடக்கு மற்றும் வெளியேறல் சோதிப்பு மடக்கு என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
(iii) புதுப்பித்தல்/மிகுத்தல் கோவை: இது மடக்கு கட்டுப்பாட்டு மாறியின் மதிப்பை மாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது இந்த கூட்டு, மடக்கின் உடற்பகுதி செயல்பட்டு முடிந்த பின், மடக்கின் இறுதியில் செயல்படுத்தப்படுகிறது.
(iv) மடக்கின் உடற்பகுதி : மடக்கின் உடற்பகுதி என்பது மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டிய கூற்று அல்லது கட்டளைத் தொகுதியை குறிக்கும். நுழைவு சோதிப்பு மடக்கில், முதலில் நிபந்தனை கோவை செயல்படுத்தப்பட்டு, சுழியம் அல்லாத எண்ணாக இருப்பின், மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்படும் இல்லையெனில் மடக்கு முடிவு பெறும்.
42.
ஒரு if கூற்று, மற்றொரு if கூற்றை கொண்டிருந்தால் அது பின்னலான ஐபி கூற்று என்று அழைக்கப்படுகிறது. பின்னலான if கூற்றுகள், பின்வரும் மூன்று வடிவங்களில் அமைக்கப்படும்.
அவையாவன
(i) ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
(ii) ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
(iii) ஒரு if கூற்றுக்கு உள்ளே ஒரு ஐபி கூற்றும், எல்ஸ் கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
இந்த மூன்று வடிவங்களின் கட்டளை அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
if (கோவை)
{
மெய் பகுதியின் கூற்றுகள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
}
else
else-பகுதியின் உடற்பகுதி;
ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
if (கோவை-1)
{
மெய் பகுதியின் உடற்பகுதி ;
}
else
{
if (கோவை)
{
மெய் பகுதி கூற்றுகள் ;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
}
ஒரு if கூற்றுக்கு உள்ளே ஒரு if கூற்றும்,else கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
if (கோவை)
{
if (கோவை)
{
மெய் பகுதி கூற்றுக்கள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுக்கள்;
}
}
else
{
if (கோவை)
{
மெய் பகுதி கூற்றுகள்;
}
else
{
மெய்யற்ற பகுதி கூற்றுகள்;
}
}
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards