11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Mathematics All Chapter Important Questions )
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்காணும் விகிதங்களை திசைக் கொசைன்களாக கொண்டு ஒரு வெக்டர் அமையுமா என சரிபார்க்க.
\(\frac { 4 }{ 3 } ,0,\frac { 3 }{ 4 } \)
2.
நிரூபிக்க log42-log82+log62-....is 1-loge2.
3.
மெய் மதிப்புடைய சார்பு f(x)=\(\frac{5-x}{x-5}\)க்கு சார்பகம் மற்றும் வீச்சகம்
4.
AxA கணத்தில் 9 உறுப்புகள் உள்ளன. S={(a,b)∈AxA:a>b} என்ற கணத்தில் உள்ள இரு உறுப்புகள் (2,-1) மற்றும் (2,1) எனில் S இல் இரு மீதமுள்ள உறுப்புகளைக் காண்க.
5.
f={1,4)(2,5)(3,5)} மற்றும் g={4,1)(5,2)(6,4)எனில், fog காண இயலுமா?
6.
ஒரு பகடையை உருட்டிவிடும்போது 7 கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
7.
தொகையிடுக: \(\sqrt [ 3 ]{ { x }^{ 4 } } \)
8.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac { 1 }{ { (2-3x) }^{ 4 } } \)
9.
A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் P(AUB)=0.6, P(A)=0.2 எனில் P(B) காண்க.
10.
பின்வரும் சார்புகளைத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
\(g(t)={ t }^{ 3 }\cos { t } \)
11.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }\sin { \frac { 1 }{ x } ,\quad ;\quad x\neq 0 } \\ 0,\quad \quad ;\quad x=0 \end{cases}\) என வரையறுக்கப்பட்டால் f என்ற சார்பு R- இல் தொடர்ச்சியானதா எனத் தீர்மானிக்க.
12.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \tan { 2x } }{ { x } } } } \)
13.
மதிப்பு காண்க \(\left| \begin{matrix} 2014 & 2017 & 0 \\ 2020 & 2023 & 1 \\ 2023 & 2026 & 0 \end{matrix} \right| \)
14.
1, 2, 3, 4, 5 என்ற இலக்கங்களை திரும்ப வராத முறையில் பயன்படுத்தி எத்தனை இரண்டு – இலக்க எண்களை உருவாக்கலாம்?
15.
\(\sin ^{ -1 }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } \) முதன்மை மதிப்பைக் காண்க.
16.
பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க 2, 2, 4, 4, 6, 6, . . .
17.
தொடர்முறைகளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மேலும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக :2018
18.
\(\triangle ABC\) ஒரு செங்கோண முக்கோணம் மற்றும் \(\angle A=\frac { \pi }{ 2 } \) எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
\(\sin ^{ 2 }{ B } +\sin ^{ 2 }{ C } =1\)
19.
பின்வருவனவற்றை, தகுந்த A, B, C கணங்களைக் கொண்டு சரிபார்க்கவும்.
(A x B)∩(B x A) = {A ∩ B} x (B ∩ A)
20.
கீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.
{ x ∈ N : x என்பது ஒரு ஒற்றைப்படை பகா எண்}.
21.
\(\left( ct,\frac { c }{ t } \right) \) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t ≠ 0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.
22.
மதிப்பிடுக: 4P4
23.
கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
-2x > 0 அல்லது 3x - 4 < 11
24.
கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க.
\(\hat { j } \)
25.
x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க: \(y=4cosec\ x-\log { x-2{ e }^{ x } } \)
26.
தீர்க்க: \(\frac { |x|-1 }{ |x|-3 } \ge 0,x\epsilon R,\quad x\neq \pm 3\)
27.
x = a cos t ,y = a sin t எனில் இரண்டாம் வகையீட்டைக் காண்க.
28.
தரப்பட்டுள்ள f-ன் வரைபடத்தில் எந்தெந்த x-ன் மதிப்புகளுக்கு (எண்களுக்கு) f வகைமை இல்லை என்பதனையும் அதற்கான காரணங்களையும் கூறுக .

29.
மூன்று நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. (i) சரியாக ஒரு தலை (ii) குறைந்தது ஒரு தலை (iii) அதிகபட்சமான ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
30.
\(A=\left[ \begin{matrix} 0 & c & b \\ c & 0 & a \\ b & a & 0 \end{matrix} \right] \) எனில்,A2 -ஐக் காண்க.
31.
3x + 4y - 12 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு i) செங்குத்தான ii) இணையான நேர்க்கோடுகளின் தொகுப்பினைக் காண்க
32.
2x+3y = 10 என்ற கோட்டிற்கு இணையான கோட்டின் ஆய அச்சுகளின் வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 15 எனில்,அக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
33.
மதிப்பு காண்க: log927 - log279
34.
4 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகளை ஒரே வரிசையில் மாணவனும் மாணவியும் அடுத்தடுத்து வருமாறு எத்தனை வழிகளில் நிற்க வைக்கலாம்?
35.
சுருக்குக: \(\sqrt{x^2-10x+25}\)
36.
மதிப்புக் காண்க 97
37.
(i) y=ex
(ii) y=log,x

38.
\(-\pi \le x\le \pi \) மற்றும் cos 2x = sinx எனில் x-இன் மதிப்புகளைக் காண்.
39.
sin 15°மற்றும் cos15° ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
40.
பின்வரும் சார்புகள் எந்த இடைவெளிகளில் தொடர்ச்சியானது எனக் காண்க.
\(h(x)=\begin{cases} x\sin { \frac { 1 }{ x } ,\quad x\neq 0 } \\ 0,\quad \quad x=0 \end{cases}\)
41.
f என்ற சார்பு கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
எனில், f(4), f(-4), f(0), f(-7) ன் மதிப்புகளைக் காண்க.
42.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{3x-9}{(x-1)(x+2)(x^{2}+1)}\)
43.
ஒத்த இரு ஜாடிகளில் ஒன்றில் 6 கருப்பு மற்றும் 4 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றோரு ஜாடியில் 2 கருப்பு மற்றும் 2 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாதி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
(i) அப்பந்து கருப்பாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(ii) எடுக்கப்பட்ட பந்து கருப்பு எனில் முதல் ஜாடியிலிருந்து எடுக்கப்பட்டதற்கான நிகழ்தகவு யாது?
44.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac { 1 }{ 3 } \cos\left( \frac { x }{ 3 } -4 \right) +\frac { 7 }{ 7x+9 } +{ e }^{ \frac { x }{ 5 } +3 }\)
45.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் P(A)=\(\frac {3}{8}\) மற்றும் P(B)=\(\frac {1}{8}\) எனில்
(i) P(\(\bar{A}\)) (ii) P(A\(\cup \)B) (iii) P(\(\bar{A}\cap \)B) (iv) P(\(\bar {A}\cup \bar{B}\)) காண்க.
46.
ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகைகள் உள்ளன. இயந்திரம்-I தொழிற்சாலைகள் உற்பத்தியில் 40% தயாரிக்கிறது மற்றும் இயந்திரம்-II உற்பத்தியில் 60% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம்-I-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 4% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம்-II -ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 5% குறைபாடுள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
47.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ { \left( \frac { { 2x }^{ 2 }+3 }{ { 2x }^{ 2 }+5 } \right) }^{ { 8x }^{ 2 }+3 } } \)
48.
\(-\hat { i } -2\hat { j } -6\hat { k } ,2\hat { i } -\hat { j } +\hat { k } \) மற்றும் \(-\hat { i } +3\hat { j } +5\hat { k } \) ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.
49.
\(\hat { i } +2\hat { j } +3\hat { k } ,3\hat { i } -4\hat { j } +5\hat { k } \) மற்றும் \(-2\hat { i } +3\hat { j } -7\hat { k } \)ஆகியவை ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள் எனில்,அந்த முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க.
50.
\(A=\left[ \begin{matrix} 4 & 3 & -2 \\ 1 & 0 & 7 \\ 2 & 3 & -5 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} 1 & 3 & 3 \\ -2 & 4 & 0 \\ 9 & 7 & 5 \end{matrix} \right] \) என்ற அணிகளுக்கு det(AB)=(detA)(detB) என சரிபார்க்க.
51.
\(A=\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & \alpha \\ 0 & \frac { 1 }{ 2 } \end{matrix} \right] \) எனில், \(\sum _{ k=1 }^{ n }{ det({ A }^{ k })=\frac { 1 }{ 3 } } \left( 1-\frac { 1 }{ { 4 }^{ n } } \right) \) என நிறுவுக.
52.
சமன்பாட்டைத் தீர்க்கவும் : \(2\cos ^{ 2 }{ \theta } +3\sin { \theta } -3=0\)
53.
10 செமீ உயரம் மற்றும் 24 செமீ வட்டச் சுற்றளவு கொண்ட உள்ளீடற்ற உருளை வடிவ கலனின் அடிப்பாகத்திலிருந்து வெளிப்புறமாக 4 செமீ உயரத்தில் ஒரு எறும்பு உள்ளது. அதற்கு நேர் எதிர்ப்புறம் மேல் பகுதியிலிருந்து 3செமீ கீழே கலனின் உட்புறமாகத் தேன் துளி ஒன்று உள்ளது எனில்,
(i) எறும்பு தேன் துளியை அடைய நகர்ந்து செல்லும் மிகக் குறைந்த தொலைவு எவ்வளவு?
(ii) எறும்பு செல்லும் பாதையின் சமன்பாடு என்ன?
(iii) எறும்பு உருளைக்குள் எந்த இடத்தில் நுழைகிறது?

54.
THING என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்தி எத்தனை எழுத்துச் சரங்களை பெறலாம். மேலும், இதனை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது 85 ஆவது எழுத்துச் சரம் என்னவாக இருக்கும்?
55.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 2x + 3y \(\le \)6, x + 4y \(\le \) 4, x \(\ge \) 0, y \(\ge \) 0.
56.
57.
பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க:
P(A)+P(V)-2P(A⋂B) - A மற்றும் R இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் நிகழ
P(A∩B) - ஒரே சமயத்தில் A மற்றும் B நிகழ
P(A)+P(V)-P(A⋂B) - A அல்லது B இரண்டுமே நிகழ
1-P(A∪B) - A மட்டும் நிகழ
58.
கூற்று (A): ஒரு பகடையை உருட்டும் போது எண் கிடைக்கிறது.
காரணம் (R): பகடையில் 1,2,3,4 எண்கள் மட்டுமே இருக்கும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும் A என்பதன் சரியான விளக்கமாகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும்.
A உண்மையாகும் R என்பது தவறு இல்லை
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்
59.
பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க:
\(\underset { x\rightarrow 0 }{ lim } { (a+x) }^{ \frac { 1 }{ x } }\) - e
\(\underset { x\rightarrow 0 }{ lim } cos\quad x\) - 1
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { a }^{ x }-1 }{ x } \) - log a
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { (1+x) }^{ n }-1 }{ n } \) - n
60.
தவறான இணையை தேர்ந்தெடுக்க:
\(\underset { x\rightarrow \infty }{ lim } \frac { sin\ x }{ x } =0\)
\(\underset { x\rightarrow \frac { \pi }{ 2 } }{ lim } \frac { 2x-\pi }{ cos\quad x } =-2\)
\(\underset { x\rightarrow \infty }{ lim } \frac { { a }^{ x }-{ b }^{ x } }{ x } =log\left( \frac { b }{ a } \right) \)
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { a }^{ x }-1 }{ x } =log\quad a>0\)
61.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
அணி பெருக்கல்
வெக்டர் குறுக்குப் பெருக்கல்
கழித்தல்
அணி கூட்டல்
62.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
\(\hat { i } +2\hat { j } +3\hat { k }\)
\(2\hat { i } +4\hat { j } +6\hat { k }\)
\(7\hat { i } +14\hat { j } +21\hat { k }\)
\(\hat { i } +3\hat { j } +2\hat { k }\)
63.
கூற்று (A):\(\begin{bmatrix} 2 & -1 \\ -4 & 2 \end{bmatrix}\\ \) க்கு எதிர்மறை அணி இல்லை.
காரணம் (R): இவ்வணி ஒரு பூஜ்ஜியக் கோவை ஆகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கம் அல்ல.
A உண்மையாகும் R என்பது தவறு ஆகும்.
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்.
64.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II | ||
| i | \(\begin{bmatrix} a & b \\ b & a \end{bmatrix}\) | அ | சமனி அணி |
| ii | \(\begin{bmatrix} 0 & b \\ -b & 0 \end{bmatrix}\\ \) | ஆ | பூஜ்யக் கோவை அணி |
| iii | \(\begin{bmatrix} a & a \\ b & b \end{bmatrix}\\ \) | இ | எதிர் சமச்சீர் அணி |
| iv | \(\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}\\ \) | ஈ | சமச்சீர் அணி |
சரியான பொருத்தமானது
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| இ | ஈ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஆ | அ | ஈ | இ |
| i | ii | iii | iv |
| ஆ | ஈ | அ | இ |
65.
பொருத்துக:
| பத்தி I | பத்தி II | ||
|---|---|---|---|
| i | ex | அ | \(x-\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 2 } }{ 3 } -\frac { { x }^{ 4 } }{ 4 } +...,\quad |x|<1\) |
| ii | log(1+x) | ஆ | 1,1,2,3,5,... |
| iii | (1+x)n | இ | \(1+\frac { x }{ 1! } +\frac { { x }^{ 2 } }{ 2! } -\frac { { x }^{ 3 } }{ 3! } +\frac { { x }^{ 4 } }{ 4! } +...\) |
| iv | பிபனோசி தொடர்முறை | ஈ | \(1+nx+\frac { n(nn-1) }{ 2! } { x }^{ 2 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { x }^{ 3 }+...\) |
சரியான பொருத்தமானது
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
| i | ii | iii | iv |
| ஆ | அ | ஈ | இ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஈ | அ | ஆ | இ |
66.
\({ \left( { x }^{ 2 }+\frac { \lambda }{ x } \right) }^{ 5 }\)-ல் x-ன் கெழு 270 எனில் \(\lambda \)=
3
4
5
6
67.
3,4,5 மற்றும் 6 இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் 4 இலக்க எண்களின் ஒன்றாம் இடத்திலுள்ள எண்களின் கூடுதல்
432
108
36
72
68.
"COMMITTEE" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை.
\(\frac { 9! }{ { (2!) }^{ 3 } } \)
\(\frac { 9! }{ { (2!) }^{ 2 } } \)
\(\frac { 9! }{ { 2! } } \)
9!
69.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
\(\frac{1}{2}\)ab sin C
\(\frac{1}{2}\)bc sin A
\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)
\(\sqrt { \frac { (s-b)(s-c) }{ bc } } \)
70.
கூற்று (A): cos x=\(\frac{-1}{2}\)மற்றும் 0<x<2π, எனில் தீர்வானது \(x=\frac { 2\pi }{ 3 } ,\frac { 4\pi }{ 3 } \)
காரணம் (R): முதல் மற்றும் நான்காம் காற்பகுதியில் cos குறை மதிப்புடையது.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கம் அல்ல
A உண்மையாகும் R என்பது தவறு இல்லை.
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்.
71.
cos1o+cos2o+xos3o+.....+cos179=__________.
0
1
-1
89
72.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
x3+3x2+2x+1
(x2+2x+1)(x+4)
x2+5x+6
(x+2)(x+3)(x+4)
73.
|x-2|>5 எனில் x ஆனது
(-\(\infty \), -2]∪[5,\(\infty \))
(-\(\infty \),-3]∪[7,\(\infty \))
(-\(\infty \),-3)∪(7,\(\infty \))
(-\(\infty \),-2)∪(5,\(\infty \))
74.
மதிப்பு: \(\sqrt [ 4 ]{ { (-2) }^{ 4 } } \)= ______.
2
-2
4
-4
75.
f:R\(\rightarrow\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
f ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்பு
f மேற்கோர்த்தல் சார்பு
f ஒன்றுக்கொன்று ஆனால் மேற்கோர்த்தல் சார்பு
f ஒன்றுக்கொன்றுமல்ல; மேற்கோர்த்தல் அல்ல
76.
\(\int { \frac { 1 }{ x\sqrt { \left( logx \right) ^{ 2 }-5 } } } dx\) = ______.
log | x + \(\sqrt { { x }^{ 2 }-5 } \) | +c
log | log x + \(\sqrt { logx-5 } \)| +c
log | log x + \(\sqrt { \left( logx \right) ^{ 2 }-5 } |+c\) |
log | log x - \(\sqrt { \left( logx \right) ^{ 2 }-5 } \)| +c
77.
\(\int { { 2 }^{ \\ x+5 } } dx=\)______.
\(\frac { 3({ 2 }^{ x+5 }) }{ \log 2 } +c\)
\(\frac { { 2 }^{ 3x+5 } }{ 2\log(3x+5) } +c\)
\(\frac { { 2 }^{ 3x+5 } }{ 2\log3 } +c\)
\(\frac { { 2 }^{ 3x+5 } }{ 3\log2 } +c\)
78.
\(\int { { f }^{ ' }(x){ e }^{ { x }^{ 3 } }dx } =(x-1){ e }^{ { x }^{ 3 } }+c\) எனில், f(x) என்பது ______.
\(2{ x }^{ 3 }-\frac { { x }^{ 2 } }{ 2 } +x+c\)
\(\frac { { x }^{ 2 } }{ 2 } +3{ x }^{ 2 }+4x+c\)
\({ x }^{ 3 }+4{ x }^{ 2 }+6x+c\)
\(\frac { { 2x }^{ 3 } }{ 3 } -{ x }^{ 2 }+x+c\)
79.
a மற்றும் b-ன் மதிப்புகள் {1,2,3,4} என்ற கணத்தில் திரும்பத் திரும்ப வரும் என்ற வகையில் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் x2+ax+b=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு ______.
\(3\over 16\)
\(5\over 16\)
\(7\over 16\)
\(11\over 16\)
80.
A மற்றும் B என்ற சார்பிலா நிகழ்ச்சிகளுக்கு P(A)=0.35 மற்றும் P(AUB)=0.6 எனில் P(B) ஆனது______.
\(\frac{5}{13}\)
\(\frac{1}{13}\)
\(\frac{4}{13}\)
\(\frac{7}{13}\)
81.
A மற்றும் B என்பன இரு நிகழ்ச்சிகள் \(P(\overline { A\cup B) } =\frac { 1 }{ 6 } ,P(A\cap B)=\frac { 1 }{ 4 } \)மற்றும் \(P(\bar { A) } =\frac { 1 }{ 4 } \)எனில் நிகழ்ச்சிகள் A-யும் B-யும் ______.
சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் ஆனால் சார்பிலா நிகழ்ச்சிகள் அல்ல
சார்பிலா நிகழ்ச்சிகள் ஆனால் சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் அல்ல
சார்பிலா நிகழ்ச்சிகள் மற்றும் சமவாய்ப்பு நிகழ்ச்சிகள்
ஒன்றையொன்று விலக்கா நிகழ்ச்சிகள் மற்றும் சார்புள்ள நிகழ்ச்சிகள்
82.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
,x = 1 ல் வகைமையானது எனில் ______.
\(a=\frac { 1 }{ 2 } ,\quad b=\frac { -3 }{ 2 } \)
\(a=\frac { -1 }{ 2 } ,\quad b=\frac { 3 }{ 2 } \)
\(a=-\frac { 1 }{ 2 } ,\quad b=-\frac { 3 }{ 2 } \)
\(a=\frac { 1 }{ 2 } ,\quad b=\frac { 3 }{ 2 } \)
83.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f(x)=x+2\)எனில், \(x=4\)-ல் \(f^{ ' }(f\left( x \right) )\)-ன் மதிப்பு______.
8
1
4
5
84.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(y=\frac { 1 }{ a-z } \)எனில், \(\frac { dz }{ dy } \) ன் மதிப்பு ______.
\({ (a-z) }^{ 2 }\)
\(-(z-a{ ) }^{ 2 }\)
\((z+a{ ) }^{ 2 }\)
\(-(z+a{ ) }^{ 2 }\)
85.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
f என்ற சார்பு \(f(x)=\frac { x-\left| x \right| }{ x } ,\ x\neq 0\) என வரையறுக்கப்பட்டு f (0)=2 எனில் f என்பது ______.
எங்கும் தொடர்ச்சியானது அல்ல
எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானது
x =1-ஐ தவிர எல்லா xமதிப்புகளுக்கும் தொடர்ச்சியானது
x =0-ஐ தவிர எல்லா xமதிப்புகளுக்கும் தொடர்ச்சியானது
86.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f:R\rightarrow R\) என்பது \(f(x)=\left\lfloor x=3 \right\rfloor +\left\lfloor x-4 \right\rfloor .x\in R,\) என வரையறுக்கப்பட்டால் \(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x) } \) -ன் மதிப்பு ______.
-2
-1
0
1
87.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ x\rightarrow \pi /2 }{ \frac { 2x-\pi }{ \cos { x } } } \) ______.
2
1
-2
0
88.
\(\lambda \hat { i } +2\lambda \hat { j } +2\lambda \hat { k } \) என்பது ஓரலகு வெக்டர் எனில் ,\(\lambda \) -ன் மதிப்பு ______.
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ 9 } \)
\(\frac { 1 }{ 2 } \)
89.
ஒரு வெக்டர் ஆய அச்சுகளுடன் சமகோணத்தை எற்படுத்தினால் அக்கோணம் ______.
\(\cos ^{ -1 }{ \left( \frac { 1 }{ 3 } \right) } \quad \)
\(\cos ^{ -1 }{ \left( \frac {2 }{ 3 } \right) } \quad \)
\(\cos ^{ -1 }{ \left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) } \)
\(\cos ^{ -1 }{ \left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) } \)
90.
\(\hat { i } +\hat { j } -\hat { k } \) மற்றும் \(\hat { i } -2\hat { j } +\hat { k } \) ஆகிய வெக்டர்களின் கூடுதலுக்கு இணையாக உள்ள அலகு வெக்டர் ______.
\(\frac { \hat { i } +\hat { j } -\hat { k } }{ \sqrt { 5 } } \)
\(\frac { 2\hat { i } +\hat { j } }{ \sqrt { 5 } } \)
\(\frac { 2\hat { i } -\hat { j } +\hat { k } }{ \sqrt { 5 } } \)
\(\frac { 2\hat { i } -\hat { j } }{ \sqrt { 5 } } \)
91.
\(A+I=\left[ \begin{matrix} 3 & -2 \\ 4 & 1 \end{matrix} \right] \) எனில் \((A+I)(A-I)\) -ன் மதிப்பு ______.
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & 4 \\ -8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} 5 & 4 \\ 8 & 9 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} -5 & -4 \\ -8 & -9 \end{bmatrix}\)
92.
\({ x }_{ 1 },{ x }_{ 2 },{ x }_{ 3 }\) மற்றும் \({ y }_{ 1 },{ y }_{ 2 },{ y }_{ 3 }\) ஆகியவை ஒரே பொது விகிதம் கொண்ட பெருக்குத் தொடர் முறையில் இருந்தால், \(({ x }_{ 1 },{ y }_{ 1 }),({ x }_{ 2 },{ y }_{ 2 }),({ x }_{ 3 },{ y }_{ 3 })\) என்ற புள்ளிகள் ______.
சமபக்க முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
செங்கோண முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
இரு சமபக்க செங்கோண முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள்
ஒரே கோட்டிலமையும்
93.
\(\left| \begin{matrix} 3-x & -6 & 3 \\ -6 & 3-x & 3 \\ 3 & 3 & -6-x \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு ______.
6
3
0
-6
94.
x2-4y2=0 மற்றும் x = a என்ற கோடுகளால் உருவாக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ______.
2a2
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)a2
\(\frac { 1 }{ 2 } \)a2
\(\frac { 2 }{ \sqrt { 3 } } \)a2
95.
மாறாத சுற்றளவு 12 மீ கொண்ட முக்கோணத்தின் அதிகபட்ச பரப்பளவானது _______.
4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.
2 மீ, 5 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட இரு சமபக்க முக்கோணமாக அமையும்.
3 மீ, 4 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணமாக அமையும்.
முக்கோணம் அமையாது.
96.
4+2\(\sqrt { 2 } \) என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு______.
x + y + 2 = 0
x+y-2=0
x+y-\(\sqrt { 2 } \)=0
x+y+\(\sqrt { 2 } \)=0
97.
3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்______.
1,-1
\(\frac { 1 }{ 2 } \),-2
1,\(\frac { 1 }{ 2 } \)
2,-\(\frac { 1 }{ 2 } \)
98.
x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b = 0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள் _______.
1, 2
-1, 1
9, 1
-1, 2
99.
\(\frac { 1 }{ \cos { { 80 }^{ o } } } -\frac { \sqrt { 3 } }{ \sin { { 80 }^{ o } } } =\) _______.
\(\sqrt2\)
\(\sqrt3\)
2
4
100.
\(\log_{\sqrt{2}}\) 512-ன் மதிப்பு _______.
16
18
9
12
101.
\(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.
\(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)
\(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)
\(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)
\(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)
102.
\(f:R \rightarrow R\) ல் \(f(x)={(x^2+\cos x)(1+x^4)\over(x-\sin x)(2x-x^3)}+{e}^{-|x|}\) எனில் f ________.
ஒரு ஒற்றைப்படைச் சார்பு
ஒற்றைப்படையுமல்ல, இரட்டைப்படையுமல்ல
ஒரு இரட்டைப்படைச் சார்பு
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு.
103.
X = { 1, 2, 3, 4 }, Y = { a, b, c, d } மற்றும் f = { (1, a), (4, b), (2, c), (3, d) ,(2, d) } எனில் f என்பது ________.
ஒன்றுக்கொன்றானச் சார்பு
மேற்கோர்த்தல் சார்பு
ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு
சார்பன்று
104.
(2x+3y)20 என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.
0
28312
28312+21238
20C828312
105.
2+4+6+...+2n -ன் மதிப்பு ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
\(\frac { n(n+1) }{ 2 } \)
\(\frac { 2n(2n+1) }{ 2 } \)
n(n+2)
106.
ஓர் அறையில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவருடன் கைக்குலுக்குகிறார்கள். 66 கைக்குலுக்கல் நிகழ்கின்றது எனில், அந்த அறையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை ______.
11
12
10
6
107.
அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.
r!
(r-1)!
(r+1)!
rr
108.
(n+5)P(n+1)=\(\left(\frac{11(n-1)}{2}\right)^{(n+3)}\) Pn எனில்,n-ன் மதிப்பு ______.
7 மற்றும் 11
6 மற்றும் 7
2 மற்றும் 11
2 மற்றும் 6
109.
n(A)= 2 மற்றும் \(n(B\cup C)=3,\) எனில் \(n[(A\times B )\cup (A\times C)]\) என்பது ________.
23
32
6
5
1.
\(l=\frac { 4 }{ 3 } ,m=0,n=\frac { 3 }{ 4 } \)
l2+m2+n2=\(\left( \frac { 4 }{ 3 } \right) ^{ 2 }+{ 0 }^{ 2 }+\left( \frac { 3 }{ 4 } \right) ^{ 2 }\)
=\(\frac { 16 }{ 9 } +0+\frac { 9 }{ 16 } \)
=\(\frac { 256+81 }{ 144 } =\frac { 337 }{ 144 } \)≠0
∴ கொடுக்கப்பட்ட விகிதங்களை திசைக்கொசைன்களாகக் கொண்டு ஒரு வெக்டர் அமையாது.
2.
LHS=log42-log82+log162-log322+....
\(=\frac { 1 }{ { log }_{ 2 }^{ 4 } } -\frac { 1 }{ { log }_{ 2 }^{ 8 } } +\frac { 1 }{ { log }_{ 2 }^{ 16 } } -\frac { 1 }{ { log }_{ 2 }^{ 32 } } +...\)
\(=\frac { 1 }{ { log }_{ 2 }({ 2 }^{ 2 }) } -\frac { 1 }{ { log }_{ 2 }({ 2 }^{ 3 }) } +\frac { 1 }{ { log }_{ 2 }({ 2 }^{ 4 }) } -\frac { 1 }{ { log }_{ 2 }({ 2 }^{ 5 }) } +...\)
\(=\frac { 1 }{ 2{ log }_{ 2 }2 } -\frac { 1 }{ 3{ log }_{ 2 }2 } +\frac { 1 }{ 4{ log }_{ 2 }2 } -\frac { 1 }{ 5{ log }_{ 2 }2 } +...\)
\(=\frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 3 } +\frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 5 } +...=1-1+\frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 3 } +\frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 5 } +...\)
\(=1\left( 1-\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 3 } -\frac { 1 }{ 1 } +... \right) \)
=1-loge2=RHS
3.
சார்பகம் =R-{5}
வீச்சகம்={-1}
4.
n(AxA)=9⇒n(A)=3;
S={(a,b)∈AxA:a>b}
A={-1,1,2}
AxA={(-1,-1),(-1,1),(-1,2),(1,-1),(1,1),(1,2),(2,-1),(2,1),(2,2)}
∴ S={1,-1),(2,-1),(2,1)
5.
gof={(1,1),(2,2),(3,2)}
ஆனால் fog வரையறுக்கப்படவில்லை. ஏனெனில்
g-ன் வீச்சகம் ={1,2,4} ஆனது.
f-ன் சார்பகம் ={1,2,3}-ல் இல்லை
6.
7 கிடைப்பதற்கான நிகழ்ச்சி நடக்கவியலா நிகழ்ச்சி ஆகும்.எனவே P(7கிடைக்கப்பெற)=0
7.
\(\int { \sqrt [ 3 ]{ { x }^{ 4 } } dx } =\int { \left( { x }^{ 4 } \right) ^{ \frac { 1 }{ 3 } } } dx=\int { { x }^{ \frac { 4 }{ 3 } }dx } \)
\(=\frac { { x }^{ \frac { 4 }{ 3 } +1 } }{ \frac { 4 }{ 3 } +1 } +c=\frac { { x }^{ \frac { 7 }{ 3 } } }{ \frac { 7 }{ 3 } } +C=\frac { 3 }{ 7 } { x }^{ \frac { 7 }{ 3 } }+C\)
8.
\(\int { \frac { 1 }{ \left( 2-3x \right) ^{ 4 } } } dx=\int { \left( 2-3x \right) ^{ -4 }dx } \)
\(=\frac { \left( 2-3x \right) ^{ -4+1 } }{ (-4+1)(-3) } =\frac { { (2-3x) }^{ -3 } }{ 9 } =\frac { 1 }{ 9(2-3x)^{ 3 } } +c\)
9.
A, B சார்பிலா நிகழ்ச்சிகள்
⇒ P(A ⋂ B) = P(A). P(B) ........(1)
மேலும் P(A U B) = 0.6, P(A) = 0.2
இங்கு P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 0.6 = 0.2 + P(B) - P(A) P(B)
⇒ 0.6 - 0.2 = P(B) - 0.2 P(B)
⇒ 0.4 = P(B) [1 - 0.2]
⇒ 0.4 = P(B) [0.8]
⇒ P(B) = \(\frac { 0.4 }{ 0.8 } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \) = 0.5
ஆகையால் P(B) = 0.5
10.
\(g(t)={ t }^{ 3 }\cos { t } \)
\(g'(t)={ t }^{ 3 }\frac { d }{ dt } (cost)+cost\frac { d }{ dt } ({ t }^{ 3 })\)
(பெருக்கல் விதிப்படி)
\({ t }^{ 3 }-(-\sin t)+\cos t(3{ t }^{ 3 })\)
\(=3{ t }^{ 3 }\cos t-{ t }^{ 3 }\sin t\)
11.
இடையீட்டுத் தேற்றப்படி \(\lim _{ x\rightarrow { 0 } }{ { x }^{ 2 }\sin { \frac { 1 }{ x } =0\quad } } \) மற்றும் f(x)-ன் வரையறைப்படி f(0)=0, எனவே, x=0-இல் f தொடர்ச்சியானது. மேலும் மற்ற எல்லா மதிப்புகளுக்கும் தொடர்ச்சியானது என்பது தெளிவாகத் தெரிகிறது.எனவே f என்ற சார்பு R-இல் தொடர்ச்சியானது.
12.
\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \tan { 2x } }{ { x } } } } \)\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { sin\ 2x }{ xcos\ 2x } } \)

\(=2\lim _{ 2x\rightarrow 0 }{ \frac { sin\ 2x }{ 2x } \times \frac { 1 }{ \left[ \lim _{ x\rightarrow 0 }{ \ cos\ 2x } \right] } } \)
\(=2\times 1\times \frac { 1 }{ 1 } =2\) \(\therefore \lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\ 2x }{ x } } =2\)
13.
\(\left| \begin{matrix} 2014 & 2017 & 0 \\ 2020 & 2023 & 1 \\ 2023 & 2026 & 0 \end{matrix} \right| =\left| \begin{matrix} 2014 & 2017-2014 & 0 \\ 2020 & 2023-2020 & 1 \\ 2023 & 2026-2023 & 0 \end{matrix} \right| =\left| \begin{matrix} 2014 & 3 & 0 \\ 2020 & 3 & 1 \\ 2023 & 3 & 0 \end{matrix} \right| =3\left| \begin{matrix} 2014 & 1 & 0 \\ 2020 & 1 & 1 \\ 2023 & 1 & 0 \end{matrix} \right|\)
= -3(2014-2023) = -3(-9) = 27.
14.
| பத்துகள் | ஒன்றுகள் |
| 4 | 5 |
ஒன்றாவது இடத்தை 1,2,3,4,5 என்ற எண்களைப் பயன்படுத்தி 5 வழிகளில் நிரப்பலாம்.
பத்தாவது இடத்தை 4 வழிகளில் நிரப்பாலம்.
\(\therefore \) இரண்டு இலக்க எண்களை (எந்த எண்ணும் திரும்ப வராத முறையில் 4 x 5 = 20 வழிகளில் நிரப்பலாம்.)
15.
\(sin^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)=y என்க, \(-\frac { \pi }{ 2 } \le y\le \frac { \pi }{ 2 } \Rightarrow siny=\frac { 1 }{ \sqrt { 2 } } \)
siny=\(sin\frac { \pi }{ 4 } \Rightarrow y=\frac { \pi }{ 4 } \)
முதன்மை மதிப்பு=\(sin^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) =\frac { \pi }{ 4 } \).
16.
2,2,4,4,6,6,....
∴ ஒற்றைபடை உறுப்புகள் 2,4,6.....
இரட்டைப்படை உறுப்புகள் 2,4,6,...
∴.png)
17.
an =2018 என்க.முதல் 6 உறுப்புகள் =2018, 2018, 2018, 2018, 2018, 2018
இங்கு பொது வித்தியாசம், பொது விகிதம் சமமாக உள்ளதால் இது A.P, G..P, AGPஆகும்.
18.

L.H.S =\(\sin ^{ 2 }{ B } +\sin ^{ 2 }{ C }\)
= \({ sin }^{ 2 }B+\left[ sin\left( \cfrac { \pi }{ 2 } -B \right) \right] ^{ 2 }{ sin }^{ 2 }B+{ cos }^{ 2 }B=1=RHS\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
19.
(A x B)∩(B x A) = {A ∩ B} x (B ∩ A)
A x B = {(1,4),(1,5),(1,6),(1,7),(2,4),(2,5),(2,6),(2,7),(3,4),(3,5),(3,6),(3,7)}
A x B = {(4,1),(4,2),(4,3),(5,1),(5,2),(5,3),(6,1),(6,2),(6,3),(7,1),(7,2),(7,3)}
L.H.S=(A x B)∩(B x A)={}......(1)
A∩B={},B∩A={}
\(\therefore\) RHS={A∩B} x (B∩A)={}......(2)
(1)=(2)
∴L.H.S=R.H.S.நிரூபிக்கப்பட்டது.
20.
B = { x ∈ N : x என்பது ஒரு ஒற்றைப்படை பகா எண்}என்க,
\(\Rightarrow\) B = {3,5,7,11...............} ஒரு முடிவுறாக் கணம்.
21.
தேவையான நியமப்பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(h,k)என்க.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, h = ct மற்றும் \(k=\frac { c }{ t } \) ஆகும்.
இவ்விரு சமன்பாடுகளைப் பெருக்கி t-ஐ நீக்கலாம்.
(h)(k) = ct\(\left( \frac { c }{ t } \right) \) ⇒ hk = c2, h = x மற்றும் k = y எனப் பிரதியிட
∴ தேவையான நியமப்பாதையின் சமன்பாடு xy=c2
22.
4P4 = 4×3×2×1 = 4! = 24.
23.
-2x > 0 அல்லது 3x - 4 < 11
\(\Rightarrow -x>0\) அல்லது 3x < 11 + 4
\(\Rightarrow x>0\)அல்லது 3x < 15
\(\Rightarrow x>0\)அல்லது \(x< \frac { 15 }{ 3 } \)
\(\Rightarrow x\epsilon \left( -\infty ,5 \right) \Rightarrow x<0\) அல்லது x < 5

24.
\(\hat { j } \) = \(0\vec { i } +\vec { j } +0\vec { k } \)
திசைவிகிதங்கள் =0, 1, 0.
r =\(\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 }+{ z }^{ 2 } } \)=\(\sqrt { 0+{ 1 }^{ 2 }+0 } \)
=\(\sqrt { 1 } \)=1
திசைக்கொசைன்கள் =\(\frac { 0 }{ 1 } ,\frac { 1 }{ 1 } ,\frac { 0 }{ 1 } \)=0, 1, 0.
25.
\(\frac { dy }{ dx } =-4cosec\ x.\cot { x } -\frac { 1 }{ x } -2{ e }^{ x }\)
26.
மாறுநிலை புள்ளிகள் -3,-1,1,3
இடைவெளிகள் (-\(\infty\),-3),(-3,-1),[1,1],(1,2),(3,\(\infty\))
தீர்வுக்கணம் (-\(\infty\),-3),[-1,1],(3,\(\infty\))
27.
x-ஐப் பொறுத்து உட்படு வகைக்கெழுவின்படி
\(\frac { dy }{ dx } =\frac { \frac { dy }{ dt } }{ \frac { dx }{ dt } } =\frac { a\quad \cos { t } }{ -a\sin { t } } =-\frac { \cos { t } }{ \sin { t } } \),
\(\frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } =\frac { d }{ dx } \left( \frac { dy }{ dx } \right) \)
\(=\frac { d }{ dx } \left( \frac { -\cos { t } }{ \sin { t } } \right) \)
\(=\frac { d }{ dt } \left( \frac { -\cos { t } }{ \sin { t } } \right) \frac { dt }{ dx } =-\left[ -{ cosec }^{ 2 }t \right] \times \frac { 1 }{ { x }^{ ' }(t) } \)
\(={ cosec }^{ 2 }t\times \frac { 1 }{ -a\sin { t } } \)
\(=-\frac { { cosec }^{ 3 }t }{ a } \)
28.
(i) வரைபடத்திலிருந்து x = -1-ல் வரைபடத்திற்கு கூர்முனை உள்ளது.
x = -1-ல் வகைமை இல்லை
(ii) x = 4-ல் தொடர்ச்சியற்றது.
f க்கு x = 4-ல் வகைமை இல்லை.
(iii) x = 8-ல் தொடர்ச்சியற்றது.
f க்கு x = 8-ல் வகைமை இல்லை.
(iv) x = 11-ல் செங்குத்து தொடுகோடு அமைகிறது.
f க்கு x = 11-ல் வகைமை இல்லை.
29.
மூன்று நாணயங்களை ஒரு முறைச் சுண்டுவதும் ஒரே நாணயத்தை மூன்று முறைச் சுண்டுவதும் ஒன்றே எனபதைக் கவனிக்கவும். கூறுவெளி S={H, T} x {H, T} x {H, T}
S={HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}, n(S)=8
A என்பது ஒரு தலை விழும் நிகழ்ச்சி, B என்பது குறைந்தது ஒரு தலை விழும் நிகழ்ச்சி மற்றும் C என்பது அதிகபட்சமாக ஒரு தலை விழும் நிகழ்ச்சி என்க.
A={HTT, THT, TTH}, n(A)=3
B={HTT, THT, TTH, }, n(S)=8
C= {TTT,HTT,THT,TTH}; n(C) = 4 .
எனவே தேவைப்படும் நிகழ்தகவுகள்
(i) P(A)=\(\frac { n(A) }{ n(S) } =\frac { 3 }{ 8 } \)
(ii) P(B) =\(\frac { n(B ) }{ n(S) } =\frac { 7 }{ 8 } \)
(iii) P(C) =P(A)=\(\frac { n(C ) }{ n(S) } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \)
30.
\({ A }^{ 2 }=AA=\left[ \begin{matrix} 0 & c & b \\ c & 0 & a \\ b & a & 0 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 & c & b \\ c & 0 & a \\ b & a & 0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} { c }_{ 11 } & { c }_{ 12 } & { c }_{ 13 } \\ { c }_{ 21 } & { c }_{ 22 } & { c }_{ 23 } \\ { c }_{ 31 } & { c }_{ 32 } & { c }_{ 33 } \end{matrix} \right] \)
இங்கு \({ c }_{ 11 }=\left[ \begin{matrix} 0 & c & b \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 \\ c \\ b \end{matrix} \right] =0.0+c.c+b.b={ c }^{ 2 }+{ b }^{ 2 }.\) இதேபோல் மற்ற உறுப்புகளின் cij -க்கைளை கணக்கிடலாம் .
\({ A }^{ 2 }=\left[ \begin{matrix} 0+{ c }^{ 2 }+{ b }^{ 2 } & 0+0+ab & 0+ac+0 \\ 0+0+ab & a^{ 2 }+0+b^{ 2 } & bc+0+0 \\ 0+ac+0 & bc+0+0 & b^{ 2 }+a^{ 2 }+0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} { b }^{ 2 }+{ c }^{ 2 } & ab & ac \\ ab & { c }^{ 2 }+a^{ 2 } & bc \\ ac & bc & a^{ 2 }+{ b }^{ 2 } \end{matrix} \right] \)
31.
i) 3x + 4y -12 = 0 கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் சமன்பாடு
செங்குத்தான கோட்டின் சமன்பாடு 4x - 3y + k = 0
நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு = 4x - 3y + k = 0, K\(\in \)R
ii) 3x + 4y - 12 = 0ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 3x + 4y +k1 = 0 ஆகும். இது நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாட்டினைக் குறிப்பதால் நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு.
=3x + 4y + k1 = 0, k1 \(\in \) R
32.
2x+3y =10 ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 2x+3y+k=0 ஆகும்.
\(\Rightarrow \)2x+3y=-k
-k ஆல் வகுக்க
\(\frac { 2x }{ -k } +\frac { 3y }{ -k } \)=1
\(\Rightarrow \frac { x }{ \left( \frac { -k }{ 2 } \right) } +\frac { y }{ \left( \frac { -k }{ 3 } \right) } =\pm \left( \frac { 5+k }{ 5 } \right) \)
வெட்டுத்துண்டுகள் \(\frac { -k }{ 2 } ,\frac { -k }{ 3 } \)
மேலும் வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 15 எனக் கொடுக்கப்பட்டுள்ளதால்
\(\left( \frac { -k }{ 2 } \right) +\left( \frac { -k }{ 3 } \right) \)=15
\(\Rightarrow\)\(\frac { -3k-2k }{ 6 } \)=15
\(\Rightarrow\)-\(\frac {5k}{6}\)=15
\(\Rightarrow\)5k=15x6 \(\Rightarrow\)k=\(\frac {-15\times 6}{5}\)=-18
\(\Rightarrow\)k=-18
\(\therefore \)தேவையான கோடுகளின் சமன்பாடுகள் 2x+3y-18=0
33.
log927 - log279
\(\Rightarrow { \log }_{ { 3 }^{ 2 } }^{ { 3 }^{ 3 } }-{ \log }_{ { 3 }^{ 3 } }^{ { 3 }^{ 3 } }\)
\(\Rightarrow \frac { 3 }{ 2 } { \log }_{ 3 }^{ 3 }-\frac { 2 }{ 3 } { \log }_{ 3 }^{ 3 }\)
\(\Rightarrow \frac { 3 }{ 2 } -\frac { 2 }{ 3 } =\frac { 9-4 }{ 6 } \)
\(\Rightarrow \frac { 5 }{ 6 } \)
34.
4 மாணவர்களை ஒரு வரிசையில் நிற்க வைக்கும் வழிகள் 4P4 = 4! மாணவனவனை முதலாவதாகக் கொண்டு, இந்த ஒவ்வொரு வரிசையும் 4 இடைவெளிகளை உருவாக்கும். இந்த 4 இடங்களில் 4 மாணவிகளை 4P4 = 4! வழிகளில் அமர வைக்கலாம்.
B1_B2_B3_B4_ or G1_G2_G3_G4_
எனவே, மாணவனை முதலாவதாக கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) இதுபோலவே, மேற்கூறிய வழிமுறையின்படி மாணவியை முதலாவதாகக் கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) எனவே கூட்டல் விதிப்படி, மாணவனையோ அல்லது மாணவியையோ முதலாவதாகக் கொண்ட வரிசை மாற்றங்களின்,மொத்த எண்ணிக்கை. \(\left( 4!\times 4! \right) +\left( 4!\times 4! \right) =2{ \left( 4! \right) }^{ 2 }=1152. \)
35.
\(\sqrt{x^2-10x+25}=\sqrt{(x-5)^2}=|x-5|\)
36.
∵ (a-b)n=nC0an+nC1an-1b+nC2an-2b2+..........nCna0bn
⇒ 97=(10-1)7
=107-7C1106+7C2105-7C3104+7C4103-7C5102+7C610-1
=10000000-7(1000000)+\(\frac { 7\times 6 }{ 2\times 1 } \)(100000)-\(\frac { 7\times 6\times 5 }{ 3\times 2\times 1 } \)(1000)-\(\frac { 7\times 6 }{ 2\times 1 } \)(100)+7(10)-1
=10000000-7000000+2100000-350000+35000-2100+70-1
=4782969
37.
y = log, x-ன் நேர்மாறு y = ex என நாம் அறிவோம். ஆதலால் y = x என்ற கோட்டினைப் பொறுத்து y = log,x -ன் பிரதிபலிப்பு y = ex ஆகும்.
38.
cos2x = sin x என நமக்குத் தெரியும்
எனில் 2sin2x + sin x -1 = 0 எனக் கிடைக்கிறது
மேலே உள்ள சமன்பாட்டின் மூலங்கள் sinx = \(\frac { -1\pm 3 }{ 4 } =-1\) அல்லது \(\frac { 1 }{ 2 } \)ஆகும்.
இங்கு, sinx = \(\frac { 1 }{ 2 } \Rightarrow x=\frac { \pi }{ 6 } ,\frac { 5\pi }{ 6 } \)
மேலும், sinx = \(-1\Rightarrow x=-\frac { \pi }{ 2 } \)
எனவே x = \(x=-\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 6 } ,\frac { 5\pi }{ 6 } \)
39.
மூலங்களின் கூடுதல் = sin 150 + cos 150
= sin (450 - 300) + cos (450 - 300)
= sin 450 cos 300 - cos 450 sin 300 + cos 450 cos 300 + sin450 . sin 300
= \(\frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { 1 }{ \sqrt { 2 } } \times \frac { 1 }{ 2 } +\frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { 1 }{ 2 } \)
= \(\frac { \sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } -\frac { 1 }{ 2\sqrt { 2 } } +\frac { \sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } +\frac { 1 }{ 2\sqrt { 2 } } \)
= \(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } +\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)
= \(\frac { 2\sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } \times \frac { \sqrt { 2 } }{ \sqrt { 2 } } \)

மூலங்களின் பெருக்கற்பலன் = sin 150 . cos150
= \(\frac { 2\sin { { 15 }^{ 0 } } +\cos { { 15 }^{ 0 } } }{ 2 } \)
= \(\frac { \sin { { 30 }^{ 0 } } }{ 2 } =\frac { 1 }{ 2 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 4 } \)
(∵ sin 2A = 2 sin A cos A)
∴ தேவையான சமன்பாடு
⇒ x2 - (மூலங்களின் கூடுதல்) x + (மூலங்களின் பெருக்கற்பலன்) = 0
⇒ x2 - \(\left( \frac { \sqrt { 6 } }{ 2 } \right) x+\frac { 1 }{ 4 } \) = 0
⇒ x2 - \(\frac { \sqrt { 6 } }{ 2 } x+\frac { 1 }{ 4 } \) = 0
⇒ 4x2 - \(2\sqrt { 6 } \) x + 1 = 0
40.
\(h(x)\) என்ற சார்பு, \(R= (-\infty ,\infty )\) -ல் \(x\neq 0\) என உள்ள எல்லா புள்ளிகளுக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது.
\(\lim _{ x\rightarrow { x }_{ 0 } }{ h(x) } =\left( \lim _{ x\rightarrow { x }_{ 0 } }{ x\sin { \frac { 1 }{ x } } } \right) ={ x }_{ 0 }\sin { \frac { 1 }{ { x }_{ 0 } } } =h({ x }_{ 0 })\)
\(For\ { x }_{ 0 }=0\)
\(h(x)=x.\sin { \frac { 1 }{ x } } \)
\(-x\le x\sin { \frac { 1 }{ x } } \le x\)
\(g(x)=-x.f(x)=x\sin { \frac { 1 }{ x } } ,h(x)=x\)
\(\lim _{ x\rightarrow 0 }{ g(x)=0,\ \lim _{ x\rightarrow 0 }{ h(x)=0, } }\)
\(\lim _{ x\rightarrow 0 }{ x\sin { \frac { 1 }{ x } } =0. } \)
நெருக்குத் தேற்றத்தின்படி
\(\lim _{ x\rightarrow 0 }{ \left( x\sin { \frac { 1 }{ x } } \right) } =0=h(0).\)
எனவே மெய்யெண் கோட்டில் உள்ள எல்லாப் புள்ளிகளுக்கும் \(h(x)\) தொடர்ச்சியானது.
41.
f(4)=3(4)-2=10
f(-4)=2(-4)+1=-7
f(0)=02-2=-2
f(-7)=2(-7)+1=-13
42.
\(I=\int { \frac { (3x-9)dx }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } } \)
\(\therefore \frac { (3x-9)dx }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } =\frac { A }{ x-1 } +\frac { B }{ x+2 } +\frac { Cx+D }{ { x }^{ 2 }+1 } \)
(பகுதி பின்னமாக்கியதால்)
\(\Rightarrow \) 3x - 9 = A (x2 +1) + B (x-1) (x2 +1) (Cx+D) (x-1) (x+2) ...(1)
x = 1 என (1)-ல் பிரதியிட
-6 = A (3)(2) \(\Rightarrow \) -6 = A (6) \(\Rightarrow \)A=-1
x = 1 என (1)-ல் பிரதியிட
-15 = B(-3)(5)
\(\Rightarrow -15=-15\Rightarrow B=\frac { 15 }{ 15 } =1\)
x =0 என (1) -ல் பிரதியிட
-9 = 2A -B -2D
\(\Rightarrow -9=-2-1-2D\Rightarrow -9=-3-2D\)
\(\Rightarrow -9+3=-2D\Rightarrow -6=-2D\Rightarrow D=3\)
x =-1 என (1) -ல் பிரதியிட
-12 = A(1)(2) + B(-2)(2) + (-C+D)(-2)(1)
\(\Rightarrow \) -12 = 2A -4B + 2C -2D
\(\Rightarrow \)-12 =-2 -4 +2C -6
\(\Rightarrow \)-12 =-12 + 2C
\(\Rightarrow \)C =0
\(\therefore \frac { 3x-9 }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } =\frac { -1 }{ x-1 } +\frac { 1 }{ x+2 } +\frac { 3 }{ { x }^{ 2 }+1 } \)
\(\therefore I=\int { \frac { (3x-9)dx }{ (x-1)(x+2)({ x }^{ 2 }+1) } } \)
\(=-1\int { \frac { dx }{ x-1 } + } \int { \frac { dx }{ x+2 } +3 } \int { \frac { dx }{ { x }^{ 2 }+1 } } \)
\(=-\log|x-1|+log|x+2|+3\tan^{ -1 }x+c\)
=\(\log|\frac{x+2}{x-1}|+3\tan^{-1}x+c\)
43.
A1 - I -ம் ஜட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
A2 - II -ம் ஜட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
B - கருப்பு நிறப்பந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
∴ P(A1) = \(\frac { 1 }{ 2 } \) P(B/A1) = \(\frac { 6 }{ 10 } \)
P(A2) = \(\frac { 1 }{ 2 } \) P(B/A2) = \(\frac { 2 }{ 4 } =\frac { 1 }{ 2 } \)
(i) P(B) = P(A1). P(B/A1) + P(A2). P(B/A2)

= \(\frac { 3 }{ 10 } +\frac { 1 }{ 4 } =\frac { 12+10 }{ 40 } =\frac { 22 }{ 40 } \)
(ii) பேயீஸ் -ன் விதிப்படி I ஜட்டியிலிருந்து கருப்பு நிறப்பந்து எடுப்பதற்கான நிகழ்தகவு
P(A1/B) = \(\frac { P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 1 } \right) }{ P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 1 } \right) +P\left( { A }_{ 2 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) } \)
= \(\frac { \frac { 1 }{ 2 } \times \frac { 6 }{ 10 } }{ P\left( B \right) } =\frac { \frac { 3 }{ 10 } }{ \frac { 11 }{ 20 } } =\frac { 3 }{ 10 } \times \frac { 20 }{ 11 } =\frac { 6 }{ 11 } \)
∴ P(A1/B) = \(\frac { 6 }{ 11 } \).
44.
\(\int \)\(\frac { 1 }{ 3 } cos\left( \frac { x }{ 3 } -4 \right) +\frac { 7 }{ 7x+9 } +{ e }^{ \frac { x }{ 5 } +3 }\) dx
\(=\frac { 1 }{ 3 } \int { cos(\frac { x }{ 3 } -4)dx+7\int { \frac { 1 }{ 7x+9 } dx+\int { e^{ \frac { x }{ 5 } +3 } } } } dx\)
\(=\frac { 1 }{ 3 } \frac { \sin(\frac { x }{ 3 } -4) }{ \frac { 1 }{ 3 } } +7.\frac { \log|7x+9| }{ 7 } +\frac { { e }^{ \frac { x }{ 5 } +3 } }{ \frac { 1 }{ 5 } } +c\)
\(=\sin\left( \frac { x }{ 3 } -4 \right) +\log|7x+9|+{ 5 }^{ \frac { x }{ 5 } +3 }+c\)
45.
P(A) = \(\frac { 3 }{ 8 } \) , P(B) = \(\frac { 1 }{ 8 } \).
(i) P(\(\bar { A } \)) = 1 - P(A) = \(1-\frac { 3 }{ 8 } =\frac { 8-3 }{ 8 } =\frac { 5 }{ 8 } \)
(ii) P(A U B) = P(A) + P(B)
[∵ A, B ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் P(A ⋂ B)]
= \(\frac { 3 }{ 8 } +\frac { 1 }{ 8 } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \)
(iii) P(\(\bar { A } \cap B\)) = P(B) - P(A ∩ B)
= P(B) - 0 = \(\frac { 1 }{ 8 } \)
[∵ A, B ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் P(A ⋂ B)]
(iv) P(\(\bar { A } \cup \bar { B } \)) = P(\(\overline { A\cap B } \)) [டீமார்கனின் விதியின்படி]
= 1 - P(A ∩ B) = 1 - 0 = 1
46.
A1 என்பது இயந்திரம்-I ன் உற்பத்தி பொருள்களின் நிகழ்ச்சி என்க. A2 என்பது இயந்திரம்-IIன் உற்பத்தி பொருள்களின் நிகழ்ச்சி என்க. B என்பது குறைபாடுள்ள பொருள்களைத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி என்க.
நிகழ்ச்சி B-ன் கூட்டு நிகழ்தகவினை நாம் காணவேண்டும். அதாவது P(B)
A1 மற்றும் A2 என்பன ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமளாவிய நிகழ்ச்சிகளாகும். ஆதலால்
P(B)=P(A1).P(B/A1)+P(A2).P(B/A2)
P(A1)=0.40, P(B/A1)=0.04
P(A2)=0.60, P(B/A3)=0.06
P(B)=P(A1).P(B/A1).P(B/A2)
=(0.40)(0.04)+(0.60)(0.05)
=0.046

47.
\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( \frac { { 2x }^{ 2 }+3 }{ { 2x }^{ 2 }+5 } \right) }^{ { 8x }^{ 2 }+3 } } \)\(=\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1-\frac { 8 }{ { 8x }^{ 2 }+20 } \right) }^{ { 8x }^{ 2 }+3 } } \)
\(=\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1-\frac { 8 }{ { 8x }^{ 2 }+20 } \right) }^{ { 8x }^{ 2 }+3 } } \)
\({ \lim _{ x\rightarrow \infty }{ \left( 1-\frac { 8 }{ { 8x }^{ 2 }+20 } \right) } }^{ { 8x }^{ 2 }+20\times \frac { { 8x }^{ 2 }+3 }{ { 8x }^{ 2 }+20 } }\)
\(={ \left[ \lim _{ x\rightarrow \infty }{ { \left[ 1-\frac { 8 }{ { 8x }^{ 2 }+20 } \right] }^{ { 8x }^{ 2 }+20 } } \right] }^{ \frac { { 8x }^{ 2 }+3 }{ { 8x }^{ 2 }+20 } }\)

\(={ e }^{ -8 }\lim _{ x\rightarrow \infty }{ \frac { { 8x }^{ 2 }+3 }{ { 8x }^{ 2 }+20 } } \) \(\left[ \because \lim _{ x\rightarrow \infty }{ { \left( 1-\frac { k }{ x } \right) }^{ x }={ e }^{ -k } } \right] \)

\(={ e }^{ -8 }\lim _{ x\rightarrow \infty }{ \left( \frac { 8+\frac { 3 }{ { x }^{ 2 } } }{ 8+\frac { 20 }{ { x }^{ 2 } } } \right) } \)[\(\because x\rightarrow \infty \) எனில் \(\frac { 1 }{ x } \rightarrow 0\)]
\(={ e }^{ -8 }\left( \frac { 8 }{ 8 } \right) ={ e }^{ -8 }=\frac { 1 }{ { e }^{ 8 } } \)
48.
\(\vec { a } =-\hat { i } -2\hat { j } -6\hat { k } \)
\(|\vec { a } |=\sqrt { (-1)^{ 2 }+(-2)^{ 2 }+(-6)^{ 2 } } \)
=\(\sqrt { 1+4+36 } =\sqrt { 41 } \)
\(\vec { b } =2\hat { i } -\hat { j } +\hat { k } \)
\(|\vec { b } |=\sqrt { { 2 }^{ 2 }+(-1)^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 4+1+1 } \)
=\(\sqrt { 6 } \)
\(\vec { c } =-\hat { i } +3\hat { j } +5\hat { k } \)
\(|\vec { c } |=\sqrt { (-1)^{ 2 }+{ 3 }^{ 2 }+5^{ 2 } } =\sqrt { 1+9+25 } \)
=\(\sqrt { 35 } \)
பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(|\vec { a } |^{ 2 }=|\vec { b } |^{ 2 }+|\vec { c } |^{ 2 }\)
\(\sqrt { 41 } ^{ 2 }=\sqrt { 6 } ^{ 2 }+\sqrt { 35 } ^{ 2 }\)
41=35+6=41
∴ கொடுக்கப்பட்ட வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும்.
49.
\(\vec { OA } =\hat { i } +2\hat { j } +3\hat { k } \)
\(\vec { OB } =3\hat { i } -4\hat { j } +5\hat { k } \)
\(\vec { OC } =-2\hat { i } +3\hat { j } -7\hat { k } \)
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } \)
=\((3\hat { i } -4\hat { j } +5\hat { k } )-(\hat { i } +2\hat { j } +3\hat { k } )\)
=\(2\hat { i } -6\hat { j } +2\hat { k } \)
\(|\vec { AB } |=\sqrt { { 2 }^{ 2 }+(-6)^{ 2 }+{ 2 }^{ 2 } } \)
=\(\sqrt { 4+36+4 } =\sqrt { 44 } \)
\(\vec { BC } =\vec { OC } -\vec { OB } \)
=\((-2\hat { i } +3\hat { j } -7\hat { k } )-(3\hat { i } -4\hat { j } +5\hat { k } )\)
=\(-5\hat { i } +7\hat { j } -12\hat { k } \)
\(|\vec { BC } |=\sqrt { { (-5) }^{ 2 }+7^{ 2 }+(-1{ 2) }^{ 2 } } \)
=\(\sqrt { 25+49+144 } =\sqrt { 218 } \)
\(\vec { CA } =\vec { OA } -\vec { OC } \)
=\(\hat { i } +2\hat { j } +3\hat { k } -(-2\hat { i } +3\hat { j } -7\hat { k } )\)
=\(3\hat { i } -\hat { j } +10\hat { k } \)
\(|\vec { CA } |=\sqrt { { 3 }^{ 2 }+(-1)^{ 2 }+{ 10 }^{ 2 } } =\sqrt { 9+1+100 } \)
=\(\sqrt { 110 } \)
ΔABC-யின் சுற்றளவு =|AB|+|BC|+|CA|
=\((\sqrt { 44 } +\sqrt { 218 } +\sqrt { 110 } )\) அலகுகள்.
50.
\(AB=\left[ \begin{matrix} 4 & 3 & -2 \\ 1 & 0 & 7 \\ 2 & 3 & -5 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 3 & 3 \\ -2 & 4 & 0 \\ 9 & 7 & 5 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} \left( 4-6-18 \right) & \left( 12+12-14 \right) & \left( 12+0-10 \right) \\ \left( 1+0+63 \right) & \left( 3+0+49 \right) & \left( 3+0+35 \right) \\ \left( 2-6-45 \right) & \left( 6+12-35 \right) & \left( 6+0-25 \right) \end{matrix} \right] \)
= \(\left| \begin{matrix} -20 & 10 & 2 \\ 64 & 52 & 38 \\ -49 & -17 & -19 \end{matrix} \right| \)
|AB| = \(-20\begin{vmatrix} 52 & 38 \\ -17 & -19 \end{vmatrix}-10\begin{vmatrix} 64 & 38 \\ -49 & -19 \end{vmatrix}+2\begin{vmatrix} 64 & 52 \\ -49 & -17 \end{vmatrix}\)
= -20 (-988 + 646) - 10 (-1216 + 1862) + 2 (-1088 + 2548)
= -20 (-342) - 10 (616) + 2 (1460)
= 6840 - 6460 - 2920 = 3300
(det A) = \(\left[ \begin{matrix} 4 & 3 & -2 \\ 1 & 0 & 7 \\ 2 & 3 & -5 \end{matrix} \right] \)
= 4 (0 - 21) - 3 (-5 -14) - 2(3 + 0)
= - 84 - 3 x 19 - 6
= -84 + 57 - 6
= -90 + 57 = -33
(det B) = \(\left[ \begin{matrix} 1 & 3 & 3 \\ -2 & 4 & 0 \\ 9 & 7 & 5 \end{matrix} \right] \)
= 1 (20 + 0)-3 (-10+ 0) + 3(-14-36)
= 20 + 30 + 3 x -50
= 50 - 150= -100
(det A) (Det B) = -33 (-100) = -3300 ..... (2)
(1) = (2)
det (AB) = (det A) (det B)
51.
\(\left| A \right| =\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & \alpha \\ 0 & \frac { 1 }{ 2 } \end{matrix} \right] =\frac { 1 }{ 2 } \times \frac { 1 }{ 2 } -0=\frac { 1 }{ 4 } \)
det A1 = \(\frac { 1 }{ 4 } \)
det A2 = \(\left( \frac { 1 }{ 4 } \right) ^{ 2 }\)
det A3 = \(\left( \frac { 1 }{ 4 } \right) ^{ 3 }\)
\(\frac { 1 }{ 4 } +\left( \frac { 1 }{ 4 } \right) ^{ 2 }+\left( \frac { 1 }{ 4 } \right) ^{ 3 }\) ......
r = \(\frac { 1 }{ 4 } \) < 1
Sn = \(\frac { a\left( 1-{ r }^{ n } \right) }{ 1-r } \)

= \(\frac { 1 }{ 3 } \left( 1-\frac { 1 }{ { 4 }^{ n } } \right) \) எனவே நிருபிக்கப்பட்டது.
52.

\(2\cos ^{ 2 }{ \theta } +3\sin { \theta } -3=0\)
\(2\left( 1-{ sin }^{ 2 }\theta \right) +3sin\theta -3=0\)
\(\Rightarrow 2-2{ sin }^{ 2 }\theta +3sin\theta -3=0\)
\(\Rightarrow -2{ sin }^{ 2 }\theta +3sin\theta -1=0\)
\(\Rightarrow -2{ sin }^{ 2 }\theta -3sin\theta +1=0\)
\(\Rightarrow \left( sin\theta -1 \right) \left( \sin { \theta -1 } \right) =0\)
\(\Rightarrow sin\theta =1\quad \)அல்லது \(sin\theta =\cfrac { 1 }{ 2 } \)
வகை (i) \(\theta =1=sin\cfrac { \pi }{ 2 } \) \(\left( \therefore sin\theta =sin\alpha \Rightarrow \theta =n\pi +\left( -1 \right) ^{ 2 }\alpha ,n\varepsilon Z \right) \)
\(\Rightarrow \theta =n\pi +\left( -1 \right) ^{ n }\cfrac { \pi }{ 6 } ,n\varepsilon Z\)
வகை (ii) \(sin\theta =\cfrac { 1 }{ 2 } =sin\cfrac { \pi }{ 2 } ,n\varepsilon Z\)
\(\theta =n\pi +\left( -1 \right) ^{ n }\cfrac { \pi }{ 6 } ,n\varepsilon Z\)
\(\theta \)-ன் தீர்வு\(\Rightarrow \) \(\theta =n\pi +\left( -1 \right) ^{ n }\left( \cfrac { \pi }{ 2 } \right) ,n\varepsilon Z\)
53.
உள்ளீடற்ற உருளையை வெட்டிச் செவ்வக வடிவில் தட்டையாக்கப்பட்டு மேலும் ஒரு பிரதிபலிப்பு செய்யும்போது எறும்பு செல்லும் பாதையை எளிதாக காண முடியும். படத்தில் கண்டவாறு, உருளையின் அடிப்பக்கத்தை x -அச்சாகவும், எறும்பு உள்ள தொடக்கப்புள்ளி A வழியே செல்லும் குத்துக்கோட்டை y -அச்சாகவும் கொள்க. இங்கு H என்பது தேன்துளி இருக்கும் இடம் ஆகும். E என்பது எறும்பு உருளையின் உள்ளே நுழையும் தொடக்க இடம். கொடுக்கப்பட்ட கணக்கின்படி,
A(x1,y1) மற்றும் H(x2,y1) முறையே (0, 4) மற்றும் (12, 13) என்க.
(i) A -க்கும், H -க்கும் இடைப்பட்ட மீச்சிறு தொலைவு
AH =\(\sqrt { ({ x }_{ 2 }-{ x }_{ 1 })^{ 2 }+({ y }_{ 2 }-{ y }_{ 1 })^{ 2 } } \)
=\(\sqrt { 12^{ 2 }+{ 9 }^{ 2 } } \)=15

எறும்பானது தேன் துளியைச் சென்றடைய எடுத்துக் கொள்ளும் மீச்சிறு தூரம் 15 செமீ ஆகும்.
(ii) AH பாதையின் சமன்பாடு
\(\frac { y-4 }{ 13-4 } =\frac { x-0 }{ 12-0 } \)
⇒ y= 0.75x+4 (6.19)
(iii) நுழைவுப் புள்ளி E -ல் y = 10 ⇒ x = 8
⇒ E=(8,10) ஆகும்.
54.
THING -ல் உள்ள எழுத்துகள் = 5
அவற்றை ஆங்கில அகராதியில் உள்ளது போல் எழுத G,H,I, N, T என பெறலாம்
\(\therefore \) G வை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 4! = 24
H வை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 4! = 24
I வை முதல் எழுத்தாக வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 4! = 24
NG யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 3! = 6
NGH யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 2! = 2
NGHI யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 1! = 1
NGHIT யை முதலில் வைத்து எழுதப்படும் சொற்களின் எண்ணிக்கை = 1! = 1
= 24 + 24 +24 + 6 + 2 +1 + 1 = 85
\(\therefore \) 85 வது எழுத்துச்சரம் = NIGHT
55.
2x +3y =6 x +4y =4
\(\Rightarrow 3y=6-2x\quad \Rightarrow 4y=4-x\)
\(\Rightarrow y=\frac { 6-2x }{ 3 } \quad \Rightarrow y=\frac { 4-x }{ 4 } \)
| x | 0 | 3 | -3 |
| y | 2 | 0 | 4 |
| x | 0 | 4 | -4 |
| y | 1 | 0 | 2 |
\(x\ge 0,y\ge 0\) முதல் கால் பகுதியைக் குறிக்கும்.

OABC -ன் நிழலிட்ட பகுதி தேவையான தீர்வாகும்.
56.
57.
(d)
1-P(A∪B) - A மட்டும் நிகழ
58.
(d)
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்
59.
(a)
\(\underset { x\rightarrow 0 }{ lim } { (a+x) }^{ \frac { 1 }{ x } }\) - e
60.
(c)
\(\underset { x\rightarrow \infty }{ lim } \frac { { a }^{ x }-{ b }^{ x } }{ x } =log\left( \frac { b }{ a } \right) \)
61.
(d)
அணி கூட்டல்
62.
(d)
\(\hat { i } +3\hat { j } +2\hat { k }\)
63.
(a)
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
64.
(a)
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
65.
(a)
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
66.
(a)
3
67.
(b)
108
68.
(a)
\(\frac { 9! }{ { (2!) }^{ 3 } } \)
69.
(d)
\(\sqrt { \frac { (s-b)(s-c) }{ bc } } \)
70.
(c)
A உண்மையாகும் R என்பது தவறு இல்லை.
71.
(a)
0
72.
(c)
x2+5x+6
73.
(b)
(-\(\infty \),-3]∪[7,\(\infty \))
74.
(a)
2
75.
(d)
f ஒன்றுக்கொன்றுமல்ல; மேற்கோர்த்தல் அல்ல
76.
(c)
log | log x + \(\sqrt { \left( logx \right) ^{ 2 }-5 } |+c\) |
77.
(d)
\(\frac { { 2 }^{ 3x+5 } }{ 3\log2 } +c\)
78.
(d)
\(\frac { { 2x }^{ 3 } }{ 3 } -{ x }^{ 2 }+x+c\)
79.
(c)
\(7\over 16\)
80.
(a)
\(\frac{5}{13}\)
81.
(b)
சார்பிலா நிகழ்ச்சிகள் ஆனால் சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் அல்ல
82.
(c)
\(a=-\frac { 1 }{ 2 } ,\quad b=-\frac { 3 }{ 2 } \)
83.
(b)
1
84.
(a)
\({ (a-z) }^{ 2 }\)
85.
(d)
x =0-ஐ தவிர எல்லா xமதிப்புகளுக்கும் தொடர்ச்சியானது
86.
(c)
0
87.
(c)
-2
88.
(a)
\(\frac { 1 }{ 3 } \)
89.
(c)
\(\cos ^{ -1 }{ \left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) } \)
90.
(d)
\(\frac { 2\hat { i } -\hat { j } }{ \sqrt { 5 } } \)
91.
(a)
\(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)
92.
(d)
ஒரே கோட்டிலமையும்
93.
(c)
0
94.
(c)
\(\frac { 1 }{ 2 } \)a2
95.
(a)
4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.
96.
(b)
x+y-2=0
97.
(b)
\(\frac { 1 }{ 2 } \),-2
98.
(c)
9, 1
99.
(d)
4
100.
(b)
18
101.
(c)
\(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)
102.
(c)
ஒரு இரட்டைப்படைச் சார்பு
103.
(d)
சார்பன்று
104.
(d)
20C828312
105.
(d)
n(n+2)
106.
(b)
12
107.
(a)
r!
108.
(b)
6 மற்றும் 7
109.
(c)
6
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards