11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x2 + px + 8 = 0 - ன் மூலங்களின் வேறுபாடு 2 எனில் p-ன் மதிப்புகளைக் காண்க.
2.
மதிப்பைக் காண்க: cos (– 45°)
3.
தனித்த (அ) நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு விகிதமுறா எண்கள் உள்ளனவா எனில், அவ்விரு விகிதமுறா எண்களின் வித்தியாசம் ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க முடியுமா? நியாயப்படுத்துக
4.
\(\left\{ \sqrt { 7 } ,\frac { -1 }{ 4 } ,0,3.14,4,\frac { 22 }{ 7 } \right\} \)ஆகிய ஒவ்வொரு எண்ணினையும் N, Q, R-Q அல்லது Z என்ற அடிப்படையில் எழுதுக
5.
\(1\over1-2 \sin x\) என்ற சார்பின் சார்பகத்தைக் காண்க.
6.
ஒரு மனிதனின் தசைகளின் எடை W ஆனது அவரது உடல் எடை x -ன் சார்பாக அமைகிறது. மற்றும் W(z)=0.35x எனவும் குறிப்பிடப்படுகிறது எனில், இச்சார்பின் சார்பகத்தை தீர்மானிக்கவும்.
7.
log8x + log4x + log2x = 11 - ன் தீர்வு காண்க
8.
தீர்வு காண்க: \({ x }^{ \log_{ 3 }x } =9\)
9.
(x1/2+x-1/2)2=\(\frac{9}{2}\) எனில், x > 1-க்கு (x1/2-x-1/2)-ன் மதிப்பைக் காண்க.
10.
f மற்றும் g என்ற இரு சார்புகள் R -லிருந்து R -க்கு f (x) = 3x – 4 மற்றும் g(x)=x2+3 என வரையறுக்கப்படுகிறது எனில், g o f மற்றும் f o g காண்க.
11.
f = {(1,2),(3,4)(2,2)} மற்றும் g = {(2,1)(3,1)(4,2)} எனில் g o f மற்றும் f o g காண்க
12.
y = x2 என்ற வளைவரையிலிருந்து y = 3(x-1)2+5 என்ற வளைவரையை காணும் படிநிலைகளை எழுதுக.
13.
விளக்க எடுத்துக்காட்டு 1.12 -ல் பயன்படுத்திய செயல்முறையை y = sinx; y = sin 2x வரைபடங்களுக்கும் ஒருங்கிணைந்த வரைபடங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுக் கீழே தரப்பட்டுள்ளது.
14.
(i) y=ex
(ii) y=log,x

15.
(i) y = x2
(ii) y = -x2 என்னும் சார்புகளைக் கருதுக.
16.
தீர்வு காண்க. \(x=\sqrt { x+20 } ,x\in R\)
17.
தீர்வு காண்க
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
18.
n(A) = 10 மற்றும் n(A ∩ B) = 3 எனில், n ((A∩B)'∩A) -ஐ காண்க.
19.
A மற்றும் B எனும் இரு கணங்கள், n(B-A) = 2n(A-B) = 4n(A⋂B) = 4n(A⋂B) மற்றும் n(AUB) = 14, என அமைந்தால், n(p(A)) காண்க.
20.
தீர்வு காண்க. \(\left| 3-\frac { 3 }{ 4 } x \right| \le \frac { 1 }{ 4 } \)
21.
S = { 1, 2, 3, ....., n } எனும் கணத்தின் மீது தொடர்பு R = { (1, 1), (2, 2), (3, 3), ... (n, n) } எனில், மூன்று அடிப்படைத் தொடர்புகளையும் சோதிக்கவும்.
22.
\(\frac { 1 }{ { 2 }^{ 1000 } } \) ஐவிட சிறிய மிகை எண் காண்க. நியாயப்படுத்துக
23.
காரணிப்படுத்துக: x4 + 1. (குறிப்பு: வர்க்கத்தை நிறைவு செய்தல் முறையில் முயற்சி செய்க)
24.
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது சமச்சீர் என்பதை சரிபார்க்க.
1.
x2 + px + 8 = 0 -ன் மூலங்கள் \(\alpha\), \(\beta\) என்க.
எனவே, \(\alpha\) + \(\beta\) = -p, \(\alpha\)\(\beta\) = 8 மற்றும் |\(\alpha\) - \(\beta\)| = 2
இப்போது, (\(\alpha\)+ \(\beta\))2-4\(\alpha\)\(\beta\) = (\(\alpha\)-\(\beta\))2 \(\Rightarrow\) p2 - 32 = 4
ஆகவே, p = \(\pm \) 6.
2.
cos (– 45°) = \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
3.
இரண்டு வெவ்வேறான விகிதமுறா எண்கள் \(\left( 2+\sqrt { 3 } \right) ,\left( 4+\sqrt { 3 } \right) \)என்க.
அவற்றின் வித்தியாசம் \(\left( 2+\sqrt { 3 } \right) -\left( 4+\sqrt { 3 } \right) =2+\sqrt { 3 } -4-\sqrt { 3 } \)
= 2 - 4 = 2 இது ஒரு விகிதமுறு எண்ணாகும்.
4.
\(\sqrt { 7 } \) விகிதமுறா எண், \(\in R-Q\)
\(\frac { -1 }{ 4 } \) குறை விகிதமுறு எண் \(\frac { -1 }{ 4 } \epsilon Q\)
0 ஒரு முழு, 0\(\epsilon Z,Q\)
3.14 = \(\pi \) முடிவுறா சுழல் தன்மையற்ற தசம பின்னம்
\(\Rightarrow 3.14\in Q\)
4 ஒரு மிகை முழு \(\Rightarrow 4\in N,Z,Q.\)
\(\frac { 22 }{ 7 } \) ஒரு விகிதமுறா எண் \(\Rightarrow \frac { 22 }{ 7 } \in Q\)
5.
f(x)=\(1\over1-2 \sin x\)
பகுதி =0 எனில் 1-2sin x=0
\(\Rightarrow 1=2\sin x\)
\(\Rightarrow \therefore \sin x={1\over2}\)
\(\Rightarrow \sin x=\sin{\pi\over 6}\)
\(\Rightarrow x=n\pi+(-1)^{n}{\pi\over6},n\in z\)
\((\because \sin x=\sin \alpha \Rightarrow x=n\pi+(-1)^n\alpha,n\in z)\)
f-ன் சார்பகம் = \(R-[n\pi+(-1)^n{\pi\over6}],n\in Z\)
6.
W(x) = 0.35x,W(0) = 0,W(1) = 0.35,W(2) =.7,W = (\(\infty\)) = \(\infty\)
சார்பு (0,\(\infty\)) வீச்சம் (0,\(\infty\))
7.
கொடுக்கப்பட்டது:log8x + log4x + log2x = 11
\(\Rightarrow { \log }_{ { 2 }^{ 3 } }^{ x }+{ \log }_{ { 2 }^{ 2 } }^{ x }+{ \log }_{ { 2 } }^{ x }=11\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } { \log }_{ { 2 } }^{ x }+\frac { 1 }{ 2 } { \log }_{ { 2 } }^{ x }+\log x=11\)
\(\Rightarrow (\frac { 1 }{ 3 } +\frac { 1 }{ 2 } +1){ \log }_{ 2 }^{ x }=11\)
\(\Rightarrow (\frac { 2+3+6 }{ 6 } ){ \log }_{ 2 }^{ x }=11\)
\(\Rightarrow \frac { 11 }{ 6 } { \log }_{ 2 }^{ x }=11\)
\(\Rightarrow { \log }_{ 2 }^{ x }=6\Rightarrow x={ 2 }^{ 6 }\)
\(\Rightarrow x=64\)
8.
log3x = y என்க.
x = 3y மற்றும் \({ 3 }^{ { y }^{ 2 } }=9\)
எனவே, y2 = 2, y = \(\sqrt { 2 } \), -\(\sqrt { 2 } \)
\(x={ 3 }^{ \sqrt { 2 } },{ 3 }^{ -\sqrt { 2 } }\)
9.
\(({ x }^{ \frac { 1 }{ 2 } }+{ x }^{ -\frac { 1 }{ 2 } })^{ 2 }=\frac { 9 }{ 2 } \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Rightarrow ({ x }^{ \frac { 1 }{ 2 } })^{ 2 }+({ x }^{ -\frac { 1 }{ 2 } })^{ 2 }+({ x }^{ \\ \frac { 1 }{ 2 } })({ x }^{ -\frac { 1 }{ 2 } })=\frac { 9 }{ 2 } [\because (a+b)^{ 2 }={ a }^{ 2 }+{ b }^{ 2 }+2ab]\)
\(\Rightarrow x+x^{ -1 }\)\(+2.x^{ (\frac { 1 }{ 2 } )+ { (\frac { -1 }{ 2 } ) }}\)\(=\frac { 9 }{ 2 } \)
\(\Rightarrow x+\frac { 1 }{ x } +2=\frac { 9 }{ 2 } \Rightarrow x+\frac { 1 }{ x } =\frac { 9 }{ 2 } -2=\frac { 9 }{ 2 } -\frac { 4 }{ 2 } =\frac { 5 }{ 2 } ....(1)\)
\(({ x }^{ \frac { 1 }{ 2 } }+{ x }^{ -\frac { 1 }{ 2 } })^{ 2 }=x+\frac { 1 }{ x } -2.x^{ \frac { 1 }{ 2 } }.\frac { 1 }{ { x }^{ \frac { 1 }{ 2 } } } =x+\frac { 1 }{ x } -2=\frac { 5 }{ 2 } -2=\frac { 1 }{ 2 } \)
\(\Rightarrow { x }^{ \frac { 1 }{ 2 } }-{ x }^{ -\frac { 1 }{ 2 } }=\pm \frac { 1 }{ \sqrt { 2 } } \because x>1\Rightarrow { x }^{ \frac { 1 }{ 2 } }-{ x }^{ -\frac { 1 }{ 2 } }=\frac { 1 }{ \sqrt { 2 } } \)
10.
(g o f)(x) = g f((x)) =g(3x-4)=(3x-4)2 + 3 =9x2-24x+19
(f o g)(x) = f(g(x)) = f(x2+3)=3(x2+3)=3x2+5
11.
சேர்ப்பு, முறையாக வரையறுக்கப்பட்டுள்ளதா எனச் சோதிக்க இச்சார்புகளின் சார்பகம் மற்றும் வீச்சகத்தைக் கண்டறிவோம். f -ன் சார்பகம் = {1,2,3}, f- வீச்சகம் ={2,4}, g-ன் சார்பகம் = {2, 3, 4}, g -ன் வீச்சகம் = {1, 2} . இங்கு g -ன் சார்பகத்தினுள் f -ன் வீச்சகம் இருப்பதால் g ० f -ஐ வரையறுக்க இயலும். எனவே g ० f -ன் கீழ் 1 -ன் பிம்பத்தைக் காண முதலில் f -ன் கீழ் 1 -ன் பிம்பத்தையும் பிறகு கிடைக்கப்பெற்ற பிம்பத்தை g -ன் கீழும் காண வேண்டும். f -ன் கீழ் 1 -ன் பிம்பம் 2 மற்றும் g -ன் கீழ் 2 -ன் பிம்பம் 1 . எனவே g ० f =g(f(1)) = g(2)=1.
இதே போன்று ( g ० f)(2) = 1 மற்றும் (g ० f)(3) = 2. எனவே, g०f = {(1,1), (2,1), (3,2)} . இதே போன்று f ० g = {(2,2),(3,2)(4,2)} எனக் காணலாம்.
12.
படி 1
y = x2யின் வரைபடம் வரைக.

படி 2: y =(x-1)2 ஓரலகு வலது புறத்தில் நகர்த்தப்பட்டு வரையப்படுகிறது.
படி 3:y = 3(x-1)2-ன் வரைபடம் y-அச்சை நோக்கி அழுத்தப்பட்டு அதாவது x அச்சிலிருந்து விலகுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் (x-1)2ஆனது 3ஆல் பெருக்கப்பட்டு பெறப்படுகிறது.3>1
படி 4:y = 3(x-1)2+5-ன் வரைபடம் 5அலகுகள் மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
13.

sin x மற்றும் sin2x ஆகியவற்றின் மீச்சிறு மற்றும் பெரும மதிப்புகளில் மாறுபாடு இல்லை. ஆனால் x வெட்டுத்துண்டுகள் வெவ்வேறாக அமையும் y = sin x என்ற சார்பின் x வெட்டுத்துண்டுகள் \(\pm n \pi\) ஆகும். ஆனால், y= sin 2x –ன் வெட்டுத்துண்டுகள் \(\pm { 1 \over 2}n \pi\) ஆகும். இங்கு \(n \in Z.\)
இப்பகுதியின் தொடக்கத்தில் y = 2sin( x - 1) + 3 என்ற சார்பின் வரைபடத்தை வரைவது பற்றி கூறினோம். இப்போது அதை வரைவதற்கு தேவையானவற்றைத் தெரிந்து கொண்டுள்ளோம். மேலும் இதனை விடக் கடினமான வளைவரை வரைவதற்குக் கூட ஆயத்தமாக இருக்கின்றோம். இனி y = 2sinx ( x - 1) + 3 என்ற சார்பின் வளைவரையை வரைவோம்.
14.
y = log, x-ன் நேர்மாறு y = ex என நாம் அறிவோம். ஆதலால் y = x என்ற கோட்டினைப் பொறுத்து y = log,x -ன் பிரதிபலிப்பு y = ex ஆகும்.
15.

f(x) = x2 என்ற சார்புக்கு\(-f(x)=-x^2\) ஆகும். ஆகையால் x -அச்சினைப் பொறுத்து y = x2 –ன் பிரதிபலிப்பு y = -x2 ஆகும்.
16.
x + 20 \(\ge \) 0 என்றிருக்கும் போது மட்டுமே \(\sqrt { x+20 } \) ஐ வரையறுக்க இயலும். வரையறையின்படி,\(\sqrt { x+20 } \ge 0.\)எனவே, x ஒரு மிகை எண்.
வர்க்கப்படுத்த கிடைப்பது, x2 = x + 20
x2 - x - 20 = 0
(x - 5) (x + 4) = 0
x = 5, -4
x மிகை எண் என்பதால் x = 5
17.
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
\(\Rightarrow \frac { 3x-6 }{ 5 } \le \frac { 10-5x }{ 3 } \)
\(\Rightarrow 3(3x-6)\le 5(10-5x)\)
\(\Rightarrow 9x-18\le 50-25x\)
\(\Rightarrow 9x+25x\le 50+18\)
\(\Rightarrow 34x\le 68\)
\(\Rightarrow x\le 2.\)
\(\therefore \)தீர்வு கணம் \(\left( -\infty ,2 \right) \)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
முழுவதையும் 3 ஆல் பெருக்க,
\(5-x<\frac { 3x }{ 2 } -12\)
2 ஆல் பெருக்க
\(\Rightarrow 10-2x<3x-24\)
\(\Rightarrow 10+24<3x+2x\)
\(\Rightarrow 34<5x\)
\(\Rightarrow x\ge \frac { 34 }{ 5 } \)
\(\therefore \)
18.
(A∩B)' ∩ A = (A'UB')∩A = (A'∩A) U (B'∩A) = ΦU(B'∩A)
=(B'∩A)=A-B
எனவே n((A∩B)' ∩A) = n(A-B)=n(A) - (A∩B)=7
19.
n(p(A)) - ஐக் காண n(A) தேவைப்படும்.
n(A∩B) = k என்க.
எனவே, n(A-B) = 2k மற்றும் n(B-A) = 4k ஆகும்
இந்நிலையில், n(AUB) = n(A-B) + n(B-A) + n(A∩B) = 7k
மேலும் n (AUB) = 14 எனக் கொடுக்கப்பட்டுள்ளது
இதனால் 7k = 14, k = 2 ஆகும்
ஆகையால், n (A-B) = 4 மற்றும் n(B - A) = 8
n(A) = n(A - B) + n(A∩B) என்பதால் n(A) = 6
எனவே n(P(A)) = 2⁶ = 64
20.

\(\Rightarrow \frac { -1 }{ 4 } \le 3-\frac { 3 }{ 4 } x\le \frac { 1 }{ 4 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 4 } -3\le -\frac { 3 }{ 4 } x\le \frac { 1 }{ 4 } -3\)
\(\Rightarrow \frac { -13 }{ 4 } \le \frac { -3 }{ 4 } x\le \frac { -11 }{ 4 } \)
4 ஆல் பெருக்க
\(\Rightarrow -13\ge -3x\ge -11\)
\(\Rightarrow \frac { 11 }{ 3 } \le x\le \frac { 13 }{ 3 } \)
21.
அனைத்து \(a \in S\) க்கும், \((a, a)\in R\) என்பதால் R ஆனது தற்சுட்டாகும்.
\((b,a)\notin R\) என்பதுபோல் அமையுமாறு \((a,b)\in R\) என எந்த உறுப்பும் இல்லை. வேறு விதமாகக் கூறினால் ஒவ்வொரு உறுப்பு \((a,b)\in R\) க்கும் \((b,a)\in R\) எனக் கூற முடியும். இதனால் R ஆனது சமச்சீராகும்.
\((a,c)\notin R\) எனுமாறு (a, b) மற்றும் (b, c)ஆகிய இரு உறுப்புகளை R-ல் காண இயலாது. இதனால் R ஆனது ”கடப்பு அல்ல” என்பது உண்மையன்று. எனவே “R ஆனது கடப்பு ஆகும்” என்ற கூற்று உண்மையாகும். எனவே R ஆனது கடப்பு ஆகும்.
இதனால் R ஆனது தற்சுட்டு, சமச்சீர், கடப்புத் தொடர்பு ஆகும். எனவே கொடுக்கப்பட்ட தொடர்பு சமானத் தொடர்பாகும்.
22.
\(\frac { 1 }{ { 2 }^{ 1000 } } \) கொடுக்கப்பட்ட எண்.
1000 < 1001
\(\Rightarrow { 2 }^{ 1000 }<{ 2 }^{ 1001 }\)
\(\Rightarrow \frac { 1 }{ { 2 }^{ 1000 } } <\frac { 1 }{ { 2 }^{ 1001 } } \)
\(\therefore \frac { 1 }{ { 2 }^{ 1000 } } \) ஐ விட சிறிய மிகை எண் \(\frac { 1 }{ { 2 }^{ 1001 } } \)
23.
x4 + 1 = (x2)2 + 12
(x2+12)2 -2 (x2) (12)
\(=\left( { x }^{ 2 }+{ 1 }^{ 2 } \right) ^{ 2 }-\left( \sqrt { 2 } x \right) ^{ 2 }[\because { a }^{ 2 }-{ b }^{ 2 }=(a-b)(a+b)]\)
\(=\left( { x }^{ 2 }+1-\sqrt { 2 } x \right) \left( { x }^{ 2 }+1+\sqrt { 2 } x \right) \)
\(\left( { x }^{ 2 }+\sqrt { 2 } x+1 \right) \left( { x }^{ 2 }-\sqrt { 2 } x+1 \right) \)= 0.
24.
a+b\(\le\) 6,a,b ∈ N ; a R b
\(a+b\le6\Rightarrow a\le6-b\)
| a | 5 | 4 | 3 | 2 | 1 |
| b | 1 | 2 | 3 | 4 | 5 |
வரிசை ஜோடிகள் (5,1),(4,2),(3,3),(2,4),(1,5)
சமச்சீர் தொடர்பு:
\((5,1)\in R\)
\((1,5)\in R\)
\((2,4)\in R\)
\((4,2)\in R\)
\(\therefore R\) ஒரு சமச்சீர்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards