11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\({ x }_{ 0 }=3,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-9 }{ x-3 } ,;\quad x\neq 3 \\ 5\quad ,\quad ;\quad x=3 \end{cases}\)
2.
ஒரு நகரத்தில் உள்ள பிரதான சாலையில் 4 குறுக்குச் சாலையுடன் போக்குவரத்து சமிக்கைகள் உள்ளன. ஒவ்வொரு போக்குவரத்து சமிக்கை திறப்பதற்கு அல்லது மூடுவதற்கான நிகழ்தகவு முறையே 0.4 மற்றும் 0.6 ஆகும்
(i) முதல் குறுக்குச்சாலையில் ஒரு மகிழுந்தானது நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு.
(ii) முதல் இரண்டு குறுக்குச் சாலையில் ஒரு மகிழுந்தானது நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு
(iii) மூன்றாவது குறுக்குச் சாலையில் நின்று மற்ற குறுக்குச் சாலைகளில் நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு
(iv) ஒரு குறுக்குச் சாலையில் நின்று மற்ற குறுக்குச் சாலைகளில் நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு காண்க.
3.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{2x-3}{x^{2}+4x-12}\)
4.
ஒரு நாணயம் இருமுறை சுண்டிவிடப்படுகிறது.E என்பது முதல் முறை சுண்டும்போது தலை விழுதல்,F என்பது இரண்டாம் முறை சுண்டும்போது தலை விழுதல் என வரையறுக்கப்பட்டால் பின்வரும் நிகழ்தகவினைக் காண்க.
(i) P(EUF)
(ii) P(E/F)
(iii) P(\(\overline{E}/F\))
(iv) E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளா?
5.
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரதான நேரத்தில் காணும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி ஆராய்ந்த பொழுது கடந்த காலப் பதிவுகளின்படி பிரதான நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் மனைவியர் 60 சதவீதத்தினர் ஆவர். மனைவியர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காணும் நேரத்தில் 40% கணவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்கின்றனர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணாத நேரங்களில் 30% கணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர் எனில்
(i) பிரதான நேரத்தில் கணவர் தொலைக்காட்சி காணும் நிகழ்தகவு
(ii) கணவர் தொலைக்காட்சி காணும் நேரங்களில் மனைவியும் தொலைக்காட்சி காணும் நிகழ்தகவு ஆகியவற்றைக் காண்க.
6.
ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகை உள்ளன. இயந்திரம் I தொழிற்சாலையின் உற்பத்தியில் 60% மற்றும் இயந்திரம் -II உற்பத்தியில் 40% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம் I-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட [பொருட்களில் 2% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம் II-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 4% குறைபாடு உள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு போறும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
7.
ஒருவருக்கு ஏற்பட்ட காயம் ஆனது \(=\frac {6}{ t+ 2^2}\) செ.மீ 2/நாள் 0 < t ≤ 8 என்ற வீதத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் குணமடையத் தொடங்குகிறது. திங்கட்கிழமை அன்று காயப்பகுதியின் பரப்பு 1.4 செ.மீ2 எனில் (இங்கு t என்பது நாட்களைக் குறிக்கிறது)
(அ) ஞாயிற்றுக்கிழமையன்று காயப்பகுதியின் பரப்பளவு எவ்வளவாக இருந்திருக்கும்?
(ஆ) இதே வீதத்தில் தொடர்ந்து குணமாகிக் கொண்டிருக்கும்போது வியாழக்கிழமையன்று எதிர்பார்க்கும் காயப் பகுதியின் பரப்பு எவ்வளவு?
8.
நடப்பு ஆண்டுக்கான FIDE சதுரங்கப் போட்டியில் (World chess Federation) கோப்பையை வென்றிட X, Y மற்றும் Z என்ற மூன்று நபர்கள் போட்டியிடுகின்றனர்.X-ன் வெற்றி வாய்ப்பு Y-ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும் .Y-ன் வெற்றி வாய்ப்பு Z -ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும்எனில் ஒவ்வொருவரும் கோப்பையை வெல்லுவதற்கான நிகழ்தகவைக் காண்க.

9.
\(y={ (\cos ^{ -1 }{ x } ) }^{ 2 }\) எனில், \((1-{ x }^{ 2 })\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -x\frac { dy }{ dx } -2=0\)என நிரூபிக்க.மேலும் \(x=0\) -ன் போது \({ y }_{ 2 }\) மதிப்பைக் காண்க.
10.
\(x=a(\theta +\sin { \theta ),\ y=a(1-\cos { \theta } ) } \) எனில், \(\theta =\frac { \pi }{ 2 } \)எனும்போது \({ y }^{ '' }=\frac { 1 }{ a } \) என நிரூபிக்க.
11.
\(u=\tan ^{ -1 }{ \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -1 }{ x } } ,\ v=\tan ^{ -1 }{ x } \) எனில் \(\frac { du }{ dv } \) காண்க.
12.
\({ x }^{ 4 }+{ y }^{ 4 }=16\) எனில் \(y^{ '' }\) காண்க.
13.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 4 }-1 }{ x-1 } ,\quad ;x\neq 1 \\ \alpha \quad ,\quad ;\quad x=1 \end{cases}\) என வரையறுக்கப்பட்ட சார்பில் x = 1-இல் சார்பு தொடர்ச்சியானது எனில், \(\alpha \)-ன் மதிப்பு காண்க.
14.
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\({ x }_{ 0 }=1,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\quad \)
15.
பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க:\(\lim _{ x\rightarrow 2 }{ \frac { 2-\sqrt { x+2 } }{ \sqrt [ 3 ]{ 2 } -\sqrt [ 3 ]{ 4-x } } } \)
16.
பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க:\(\lim _{ \sqrt { x } \rightarrow 0 }{ \frac { \sqrt { { x }^{ 2 }+1 } -1 }{ \sqrt { { x }^{ 2 }+16 } -4 } } \)
17.
நிறுவுக: \(\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ 1.2 } +\frac { 1 }{ 2.3 } +\frac { 1 }{ 3.4 } +...+\frac { 1 }{ n(n+1) } =1 } \)
18.
பின்வருவனவற்றின் தொகை காண்க. x5 \({ e }^{ { x }^{ 2 } }\)
19.
தொகையிடுக: x3 e-x
20.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: x2 e5x
21.
f''(x)=12x-6 மற்றும் f(1)=30 f'(1)=5 எனில், f(x) காண்க.
22.
\({ x }^{ 2 }+x+1\)-ஐப் பொறுத்து \(\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) -ஐ வகையிடுக.
23.
கீழ்க்காணும் சார்புக்குக் குறிப்பிட்டுள்ள புள்ளிகளில் வகைமை இல்லை என்பதை நிறுவுக.\(f(x)=\begin{cases} -x+2,\quad x\le 2 \\ 2x-4,\quad x>2 \end{cases};\ x=2\)
24.
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } =120\) என நிறுவுக.
25.
1.
\({ x }_{ 0 }=3,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-9 }{ x-3 } ,;\quad x\neq 3 \\ 5\quad ,\quad ;\quad x=3 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ \frac { { x }^{ 2 }-9 }{ x-3 } } } \)

\(=\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ x+3=6 } \)
ஆனால் f(3) = 5
\(\therefore \lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 3 }^{ + } }{ f(x)\neq f(3) } } \)
\(\therefore \) f(x) ஆனது x0 = 3-ல் தொடர்ச்சியானது.
2.
Ai என்பது போக்குவரத்துச் சமிக்கை i வது குறுக்குச் சாலையில் நிற்காமல் செல்வதற்கான நிகழ்ச்சி என்க இங்கு i =1,2,3,4
Bi என்பது போக்குவரத்துச் சமிக்கை i வது குறுக்குச் சாலையில் நிற்காமல் செல்வதற்கான நிகழ்ச்சி என்க இங்கு i =1,2,3,4
போக்குவரத்துச் சமிக்கைகள் சார்பிலா நிகழ்ச்சிகள், எனவே Ai மற்றும் Bi சார்பிலா நிகழ்ச்சிகள், இங்கு i=1,2,3,4
கொடுக்கப்பட்டவற்றிலிருந்து
P(Ai)=0.4, =1, 2, 3, 4
P(Bi)=0.6, =1, 2, 3, 4
(i) முதல் குறுக்குச் சாலையில் ஒரு மகிழுந்து நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு
P(Ai)=0.4
(ii) முதல் இரண்டு குறுக்குச் சாலைகளில் ஒரு மகிழுந்து நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு
P(A1∩A2)=P(A1A2)=(0.4)(0.4)=0.16
(iii) மூன்றாவது குறுக்குச் சாலையில் நின்று மற்ற குறுக்குச் சாலைகளில் ஒரு மகிழுந்து நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு
P(A1∩A2∩B3∩A4)=P(A1A2B3A4)=(0.4)(0.4)(0.6)(0.4)=0.0384
(iv) ஒரு குறுக்குச் சாலையில் நின்று மற்ற குறுக்குச் சாலைகளில் ஒரு மகிழுந்து நிற்காமல் செல்வதற்கான நிகழ்தகவு
P(B1A2A3A4 U A1B2A3A4 U A1A2B3A4 U A1A2A3B4
=P(B1A2A3A4)+ P(A1B2A3A4) + P(A1A2B3A4)+P(A1A2A3B4)
=4(0.4)(0.4)(0.6)(0.4)=4(0.0384)=0.1536
3.
\(I=\int { \frac { 2x-3 }{ { x }^{ 2 }+4x-12 } dx } \) என்க
\(2x-3=A.\frac { d }{ dx } ({ x }^{ 2 }+4x-12)+B\)
\(\Rightarrow 2x-3=A.(2x+4)+B\)
x மற்றும் மாறிலி உறுப்புகளின் கெழுக்களை சமப்படுத்த
\(2=2A\Rightarrow A=1\)
\(-3=4A+B\Rightarrow -3=4+B\)
\(\Rightarrow B=-7\)
\(\therefore 2x-3=1(2x+4)-7\)
\(\therefore I=\int { \frac { 2x-3 }{ { x }^{ 2 }+4x-12 } dx } =\int { \frac { (2x+4)-7 }{ { x }^{ 2 }+4x-12 } dx } \)
\(=\int { \frac { (2x+4)dx }{ { x }^{ 2 }+4x-12 } -7\int { \frac { dx }{ { x }^{ 2 }+4x-12 } } } \)
\(=log|{ x }^{ 2 }+4x+12|-7\)
\(\times \int { \frac { dx }{ { x }^{ 2 }+4x+4-4-12 } } \)
\(=log|{ x }^{ 2 }+4x+12|-7\int { \frac { dx }{ { (x+2) }^{ 2 }-16 } } \)
\(=log|{ x }^{ 2 }+4x+12|-7\int { \frac { dx }{ { (x+2) }^{ 2 }-{ 4 }^{ 2 } } } \)
\(=log|{ x }^{ 2 }+4x-12|-7\times \frac { 1 }{ 2\times 4 } log|\frac { x+2-4 }{ x+2+4 } |+c\)
\(= \log|x^{2}+4x-12|-\frac{7}{8}\log|\frac{x-2}{x+6}|+c\)
4.
கூறுவெளி S={H,T} x {H,T}
S={(H,H),(H,T),(T,H),(T,T)}
மற்றும் E={(H,H),(H,T)}
F={(H,H),(T,H)}
EUF={(H,H),(H,T),(T,H)}
\(E\cap F=\{(H,H)\}\)
(i) P(EUF)=P(E)+P(F)-P(E\(\cap\)F) அல்லது \((={n(EUF)\over n(S)})\)
\(={2\over4}+{2\over4}-{1\over4}={3\over4}\)
(ii) P(E/F) \(={P(E\cap F)\over P(F)}={(1/4)\over (2/4)}={1\over2}\)
(iii) P\((\overline{E}/F)={P(\overline{E}\cap F)\over P(F)}\)
\(={P(F)-P(E\cap F)\over P(F)}\)
\(={(2/4)-(1/4)\over (2/4)}\)
\(={1\over2}\)
(iv) E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளாகுமா?
\(P(E\cap F)={1\over4}\)
\(P(E)={2\over4},P(F)={2\over4}\)
\(P(E),P(F)={2\over4}.{2\over4}={1\over4}\)
\(\Rightarrow P(E \cap F)=P(E).P(F)\)
எனவே E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளாகும்.
5.
A1 : மனைவி தொலைக்காட்சி காணும் நிகழ்வு
B : கணவர் தொலைக்காட்சி காணும் நிகழ்வு என்க
P(A) = 0.60
P(B/A) = 0.40
P(B/\(\overline { A } \)) = 0.30
P(\(\overline { A } \)) = 1 - 0.60 = 0.40
(i) P(கணவர் தொலைக்காட்சி காண்பது)
= P(B) = P(A)P(B/A) + P(\(\overline { A } \)) P(B/\(\overline { A } \))
= (0.60)(0.40) + (0.40) (0.30)
= 0.24 + 0.12
⇒ P(B) = 0.36
⇒ P(B) = \(\frac { 36 }{ 100 } =\frac { 9 }{ 25 } \)
(ii) P(கணவர் தொலைக்காட்சி காணும் நேரங்களில் மனைவியும் தொலைக்காட்சி காண்பது)
⇒ P(A/B) = \(\frac { P\left( A \right) P\left( B/A \right) }{ P\left( B \right) } \)
= \(\frac { \left( 0.60 \right) \left( 0.40 \right) }{ \frac { 9 }{ 25 } } =\frac { 0.24 }{ \frac { 9 }{ 25 } } \)

6.
A1 - இயந்திரம் - I தயாரிக்கும் பொருட்கள் என்க.
A2 - இயந்திரம் - II தயாரிக்கும் பொருட்கள் என்க.
P(A1) = \(\frac { 60 }{ 100 } \) P(B/A1) = \(\frac { 2 }{ 100 } \)
P(A2) = \(\frac { 40 }{ 100 } \) P(B/A2) = \(\frac { 4 }{ 100 } \)
A1, A2 ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள், B -ன் நிகழ்தகவு காண வேண்டும் எனில்
P(B) = P(A1).P(B/A1) + P(A2).P(B/A2)
P(B) = \(\frac { 60 }{ 100 } \times \frac { 2 }{ 100 } +\frac { 40 }{ 100 } \times \frac { 4 }{ 100 } \)
P(B) = \(\frac { 120 }{ 10000 } +\frac { 160 }{ 10000 } =\frac { 280 }{ 10000 } \)
P(B) = 0.028
7.
ஞாயிற்றுக்கிழமையை துவக்க நாளாக கொள்வோம்.
\(\frac { dA }{ dt } =\frac { -3 }{ (t+2)^{ 2 } } \) செ.மீ/நாள்
dA=-3(t+2)-2 dt
இருபுறமும் தொகையீடு காண
\(\int { dA } =-3\int { (t+2)^{ -2 }dt } \)
⇒ A=-3\(\frac { (t+2)^{ -2+1 } }{ -2+1 } +c\)
⇒ A=3(t+2)-1+c
⇒ A=\(\frac { 3 }{ t+2 } \)+c .....(1)
t=1, A=2 செ.மீ2 எனில்
2=\(\frac { 3 }{ t+2 } \)+c
⇒ 2=1+c
⇒ c=1
∴ (1) ⇒ A=\(\frac { 3 }{ 1+2 } \)+1 ....(2)
(அ) ஞாயிற்றுக்கிழமை துவக்க நேரம் t =0 என்க
∴ A=\(\frac { 3 }{ t+2 } \)+1
=\(\frac { 3 }{ 2 } +1=\frac { 5 }{ 2 } \)=2.5 செ.மீ2
(ஆ) ஞாயிறு முதல் வியாழன் வரையுள்ள 4 நாட்களில்
∴ t=4, (2) ⇒ A=\(\frac { 3 }{ 4+2 } +1=\frac { 3 }{ 6 } +1=\frac { 1 }{ 2 } +1\)
=1.5 செ.மீ2
8.
நடப்பு ஆண்டுக்கான FIDE கோப்பையை X, Y மற்றும் Z வெற்றிபெறும் நிகழ்ச்சிகளை A, B மற்றும் C என்க.X-ன் வெற்றி வாய்ப்பு Y-ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும் எனக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே
A : B : : 3 : 1 (1)
Y-ன் வெற்றி வாய்ப்பு Z -ன் வெற்றி வாய்ப்பைப் போல 3மடங்காக இருக்கும் எனவே
B : C : : 2 : 1 (2)
(1) மற்றும் (2)-லிருந்து
A : B :C : : 6 :2:1
A = 6k, B = 2k , C = k, இங்கு k என்பது ஒரு விகித மாறிலி ஆகும்.
கோப்பையை X வெல்வதற்கான நிகழ்தகவு P(A) \(={6k\over 9k}={2\over 3}\)
கோப்பையை Y வெல்வதற்கான நிகழ்தகவு P(B) \(={2k\over 9k}={2\over 9}\) மற்றும்
கோப்பையை Z வெல்வதற்கான நிகழ்தகவு P(C) \(={k\over 9k}={1\over 9}\)
9.
\(y={ (\cos ^{ -1 }{ x } ) }^{ 2 }\)
'x'-ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(y'=2.cos^{ -1 }x.\frac { d }{ dx } (cos^{ -1 }x)\)
\(\Rightarrow y'=2.cos^{ -1 }x\frac { -1 }{ \sqrt { 1-x^{ 2 } } } \)
\(\Rightarrow y'\sqrt { 1-x^{ 2 } } =2.cos^{ -1 }x\)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\((y')^{ 2 }(1-x^{ 2 })=4(cos^{ -1 }x)^{ 2 }\)
'x'-ஐப் பொறுத்து மீண்டும் வகைப்படுத்த
\((y')^{ 2 }(-2x)+(1-x^{ 2 })=2y'.y''=4(2)cos^{ -1 }x.\frac { d }{ dx } (cos^{ -1 }x)\)
\(\Rightarrow -2x(y')^{ 2 }+2(1-x^{ 2 })y'.y''\)
\(=8cos^{ -1 }x.\frac { -1 }{ \sqrt { 1-x^{ 2 } } } \)
\(\Rightarrow -2x(y')^{ 2 }+2(1-x^{ 2 })y'.y''\)
\(=4\left( \frac { -2cos^{ -1 }x }{ \sqrt { 1-x^{ 2 } } } \right) \)
\(\Rightarrow -2x(y')^{ 2 }+2(1-x^{ 2 })y'.y''=4y'\)[(1)லிருந்து]
2'y ஆல் இருபுறமும் வகுக்க
\(-xy'+(1-x^{ 2 })y''=2\)
\(\Rightarrow (1-x^{ 2 })y''-xy'-2=0\)
\(\Rightarrow \) ஆதாவது\((1-x^{ 2 })\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } -x\frac { dy }{ dx } -2=0\)
எனவே நிருபிக்கப்பட்டது.
10.
\(x=a(\theta +\sin { \theta )}\)
\(\Rightarrow \frac { dx }{ d\theta } =a(1+cos\theta )\)
\(\Rightarrow \frac { dx }{ d\theta } =a(2+cos^{ 2 }\frac { \theta }{ 2 } )\quad [\because y=e^{ tan^{ 1 } }x]\)
\(y=a(1-cos\theta )\)
\(\Rightarrow \frac { dy }{ d\theta } =a(\sin\theta )=2a\sin\frac { \theta }{ 2 } \cos\frac { \theta }{ 2 } \)
\(\therefore y'=\frac { dy }{ dx } =\frac { \frac { dy }{ d\theta } }{ \frac { dx }{ d\theta } } =\frac { 2asin\frac { \theta }{ 2 } cos\frac { \theta }{ 2 } }{ 2a+cos^{ 2 }\frac { \theta }{ 2 } } \)
\(=\tan\frac { \theta }{ 2 } \)
'x'-ஐப் பொறுத்து மீண்டும் வகைப்படுத்த,
\(y''=sec^{ 2 }\frac { \theta }{ 2 } .\frac { 1 }{ 2 } .\frac { d\theta }{ dx } \)
\(=sec^{ 2 }\frac { \theta }{ 2 } .(\frac { 1 }{ 2 } )\left( \frac { 1 }{ 2acos^{ 2 }\frac { \theta }{ 2 } } \right) \)
\(=\frac { 1 }{ 4a } =\sec^{ 2 }\frac { \theta }{ 2 } \)
\(\therefore \theta =\frac { \pi }{ 2 } \) -ல்
\(y''=\frac { 1 }{ 4a } .\left[ sec\left( \frac { \pi }{ 4 } \right) \right] ^{ 4 }=\frac { 1 }{ 4a } .(\sqrt { 2 } )^{ 4 }\)
\(=\frac { 1 }{ 4a } =\frac { 1 }{ a } \)
எனவே நிருபிக்கப்பட்டது.
11.
\(u=\tan ^{ -1 }{ \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -1 }{ x } } \) மற்றும் \( v=\tan ^{ -1 }{ x } \)
\(x=tan\theta \) என்க
\(\Rightarrow \theta =\tan ^{ -1 } x\)
\(\therefore u=\tan ^{ -1 } \left( \frac { \sqrt { 1+\tan ^{ 2 } \theta -1 } }{ tan\theta } \right) \)
\(=\tan ^{ -1 } \left( \frac { { sec\theta -1 } }{ tan\theta } \right) \)
\(=\tan ^{ -1 } \left( \frac { \frac { 1 }{ cos\theta } -1 }{ \frac { sin\theta }{ cos\theta } } \right) \)
\(=\tan ^{ -1 } \left( \frac { 1-cos\theta }{ sin\theta } \right) \)
\(=\tan ^{ -1 } \left( \frac { 2sin^{ 2 }\frac { \theta }{ 2 } }{ 2sin\frac { \theta }{ 2 } cos\frac { \theta }{ 2 } } \right) \)
\(=\tan ^{ -1 } \left( \frac { tan\frac { \theta }{ 2 } }{ cos\frac { \theta }{ 2 } } \right) \)
\(=\tan ^{ -1 } \left( tan\frac { \theta }{ 2 } \right) =\frac { \theta }{ 2 } =\frac { 1 }{ 2 } \tan ^{ -1 } x\)
\(\therefore \frac { du }{ dx } =\frac { 1 }{ 2(1+x^{ 2 }) } \) மற்றும் \(\frac { dv }{ dx } =\frac { 1 }{ 1+x^{ 2 } } \)
\(\therefore \frac { du }{ dv } =\frac { \frac { du }{ dx } }{ \frac { dv }{ dx } } =\frac { \frac { 1 }{ 2(1+x^{ 2 }) } }{ \frac { 1 }{ 1+x^{ 2 } } } \)
\(=\frac { 1 }{ 2(1+x^{ 2 }) } +\frac { 1+x^{ 2 } }{ 1 } =\frac { 1 }{ 2 } \)
\(\therefore \frac { du }{ dv } =\frac { 1 }{ 2 } \)
12.
\({ x }^{ 4 }+{ y }^{ 4 }=16\)
உட்படு வகைக்கெழுவின்படி \(4{ x }^{ 3 }+4{ y }^{ 3 }{ y }^{ ' }=0\)
\(y^{ ' }=\frac { { x }^{ 3 } }{ { y }^{ 3 } } \)
\(y^{ '' }\) கண்டறிய \(y^{ ' }\) மீது வகுத்தல் விதியினைப் பயன்படுத்த வேண்டும்.x-ன் சார்பாக y உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
\(y^{ '' }=\frac { d }{ dx } \left( \frac { { -x }^{ 3 } }{ { y }^{ 3 } } \right) =\frac { -\left[ { y }^{ 3 }\frac { d }{ dx } ({ x }^{ 3 })-{ x }^{ 3 }\frac { d }{ dx } { (y }^{ 3 }) \right] }{ { (y }^{ 3 }{ ) }^{ 2 } } \)
\(=-\frac { \left[ { y }^{ 3 }.3{ x }^{ 2 }-{ x }^{ 3 }(3{ y }^{ 2 }y^{ ' }) \right] }{ { y }^{ 6 } } =\frac { 3{ x }^{ 2 }{ y }^{ 3 }-3{ x }^{ 3 }{ y }^{ 2 }\left( -\frac { { x }^{ 3 } }{ { y }^{ 3 } } \right) }{ { y }^{ 6 } } \)
\(=-\frac { 3{ (x }^{ 2 }{ y }^{ 4 }+{ x }^{ 6 }) }{ { y }^{ 7 } } =-\frac { 3{ x }^{ 2 }{ [{ x }^{ 4 }+y }^{ 4 }] }{ { y }^{ 7 } }
\)
\(=\frac { -3{ x }^{ 2 }(16) }{ { y }^{ 7 } } =\frac { -48{ x }^{ 2 } }{ { y }^{ 7 } } \)
13.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 4 }-1 }{ x-1 } ,\quad ;x\neq 1 \\ \alpha \quad ,\quad ;\quad x=1 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { x }^{ 4 }-1 }{ x-1 } } } \)
\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { ({ x }^{ 2 }) }^{ 2 }-{ 1 }^{ 2 } }{ x-1 } } \)
\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { ({ x }^{ 2 }+1)({ x }^{ 2 }-1) }{ x-1 } } \)

=(2)(2) = 4
\(\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ \alpha =\lim _{ x\rightarrow 1 }{ \frac { \left( { x }^{ 4 }-1 \right) }{ x-1 } } } } \)
\(=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ \alpha =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ ({ x }^{ 2 }+1)(x+1)=4 } } \)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ \alpha =4 } \)
f(x) ஆனது x =1, ஒரு பக்க எல்லை = சார்பின் மதிப்பு.
\(\therefore\) f(1) = \(\alpha\) = 4
\(\therefore\) \(\alpha\)=4
14.
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\)
\(\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } } } \)

\(=\lim _{ x\rightarrow { 1 }^{ - } }{ } \)x+1 = 1 + 1 =2
\(\lim _{ x\rightarrow { 2 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } \)
f(1) = 2
\(\therefore \lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ f(x)=\lim _{ x\rightarrow { 1 }^{ + } }{ x+1=2 } } \)
\(\therefore\) f(x) ஆனது x0 = 1 - ல் தொடர்ச்சியானது.
15.
\(\lim _{ x\rightarrow 2 }{ \frac { 2-\sqrt { x+2 } }{ \sqrt [ 3 ]{ 2 } -\sqrt [ 3 ]{ 4-x } } } =\lim _{ x\rightarrow 2 }{ \frac { \sqrt { x+2 } -2 }{ \sqrt [ 3 ]{ 4-x } -\sqrt [ 3 ]{ 2 } } } \)
\(=\lim _{ x\rightarrow 2 }{ \frac { { (x+2) }^{ \frac { 1 }{ 2 } }-({ 2 }^{ 2 })^{ \frac { 1 }{ 2 } } }{ { (4-x) }^{ \frac { 1 }{ 3 } }-{ (2) }^{ \frac { 1 }{ 3 } } } } \)
தொகுதி, பகுதியை (x -2) ஆல் பெருக்க
\(=\lim _{ x\rightarrow 2 }{ \frac { (x+2)^{ \frac { 1 }{ 2 } }-{ 4 }^{ \frac { 1 }{ 2 } } }{ x-2 } } \times \frac { (x-2) }{ { (4-x) }^{ \frac { 1 }{ 3 } }-{ 2 }^{ \frac { 1 }{ 3 } } } \)
\(=\lim _{ x\rightarrow 2 }{ \frac { (x+2)^{ \frac { 1 }{ 2 } }-{ (4) }^{ \frac { 1 }{ 2 } } }{ (x+2)-4 } } \times \frac { -(2-x) }{ (4-x)^{ \frac { 1 }{ 3 } }-{ 2 }^{ \frac { 1 }{ 3 } } } \)
\(=\left[ \lim _{ (x+2)\rightarrow 4 }{ \frac { (x+2)^{ \frac { 1 }{ 2 } }-{ 4 }^{ \frac { 1 }{ 2 } } }{ (x+2)-4 } } \right] \times \frac { -1 }{ \lim _{ x\rightarrow 2 }{ \frac { (4-x)^{ \frac { 1 }{ 3 } }-{ 2 }^{ \frac { 1 }{ 3 } } }{ 4-x-2 } } } \)
\(=\frac { 1 }{ 2 } \times { (4) }^{ \frac { 1 }{ 2 } -1 }\times \frac { -1 }{ \frac { 1 }{ 3 } \times (2)^{ \frac { 1 }{ 3 } -1 } } =\frac { 1 }{ 2 } { (4) }^{ \frac { -1 }{ 2 } }\times \frac { -1 }{ \frac { 1 }{ 3 } (2)^{ -2/3 } } \)
\(=-\frac { 1 }{ 2 } \times \frac { 3 }{ 1 } \times \frac { 1 }{ { 4 }^{ \frac { 1 }{ 2 } } } \times { 2 }^{ \frac { 2 }{ 3 } }=\frac { -3 }{ 4 } \times \left( { 2 }^{ 2 } \right) ^{ \frac { 1 }{ 3 } }=-\frac { 3 }{ 4 } \sqrt [ 3 ]{ 4 } \)
16.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sqrt { { x }^{ 2 }+1 } -1 }{ \sqrt { { x }^{ 2 }+16 } -4 } } =\lim _{ x\rightarrow 0 }{ \frac { { \left( { x }^{ 2 }+1 \right) }^{ \frac { 1 }{ 2 } }-{ 1 }^{ \frac { 1 }{ 2 } } }{ { \left( { x }^{ 2 }+16 \right) }^{ \frac { 1 }{ 2 } }-{ \left( 16 \right) }^{ \frac { 1 }{ 2 } } } } \)
தொகுதி, பகுதியை x2 ஆல் பெருக்க
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { { \left( { x }^{ 2 }+1 \right) }^{ \frac { 1 }{ 2 } }-{ 1 }^{ \frac { 1 }{ 2 } } }{ { x }^{ 2 } } \times \frac { { x }^{ 2 } }{ { ({ x }^{ 2 }+16) }^{ \frac { 1 }{ 2 } }-{ 16 }^{ \frac { 1 }{ 2 } } } } \)
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { { \left( { x }^{ 2 }+1 \right) }^{ \frac { 1 }{ 2 } }-{ 1 }^{ \frac { 1 }{ 2 } } }{ ({ x }^{ 2 }+1)-1 } } \times \frac { ({ x }^{ 2 }+16)-16 }{ { ({ x }^{ 2 }+16) }^{ \frac { 1 }{ 2 } }-{ 16 }^{ \frac { 1 }{ 2 } } } \)
\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { { \left( { x }^{ 2 }+1 \right) }^{ \frac { 1 }{ 2 } }-{ 1 }^{ \frac { 1 }{ 2 } } }{ \left( { x }^{ 2 }+1 \right) -1 } } \times \frac { 1 }{ \lim _{ x\rightarrow 0 }{ \frac { { \left( { x }^{ 2 }+16 \right) }^{ \frac { 1 }{ 2 } }-{ 16 }^{ \frac { 1 }{ 2 } } }{ ({ x }^{ 2 }+16)-16 } } } \)
\(=\frac { 1 }{ 2 } (1)^{ \frac { 1 }{ 2 } -1 }\times \frac { 1 }{ { \frac { 1 }{ 2 } 16 }^{ \frac { 1 }{ 2 } -1 } } \left[ \because \lim _{ x\rightarrow a }{ \frac { { x }^{ n }-{ a }^{ n } }{ x-a } } ={ n.a }^{ n-1 } \right] \)

17.
\(\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ 1.2 } +\frac { 1 }{ 2.3 } +\frac { 1 }{ 3.4 } +...+\frac { 1 }{ n(n+1) } =1 } \)
LHS = \(\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ 1.2 } +\frac { 1 }{ 2.3 } +\frac { 1 }{ 3.4 } +...+\frac { 1 }{ n(n+1) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \sum { \frac { 1 }{ n(n+1) } =\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ { n }^{ 2 }+n } } } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ \frac { n(n+1)(2n+1) }{ 6 } +\frac { n(n+1) }{2 } } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 6 }{ n(n+1)(2n+1)+3n(n+1) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 6 }{ n(n+1)(2n+1+3) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 6 }{ n(n+1)(2n+4) } } \)

\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 3 }{ n(n+1)(n+2) } } \)
\(=\lim _{ \frac { 1 }{ n } \rightarrow 0 }{ \frac { 3 }{ { n }^{ 3 }\left( 1+\frac { 1 }{ n } \right) \left( 1+\frac { 2 }{ n } \right) } =\frac { 3 }{ { n }^{ 3 }(1+0)(1+0) } } \)
\(=\frac { 3 }{ (1+0)(1+0) } \times \frac { 1 }{ { n }^{ 3 } } =1\)=R.H.S
18.
\(I=\int { { x }^{ 5 }{ e }^{ { x }^{ 2 } } } dx\)
\(=\int { { x }^{ 2 }.{ x }^{ 2 }.{ x }^{ 1 }.{ e }^{ { x }^{ 2 } }dx } \)
\({ x }^{ 2 }=t\Rightarrow 2xdx=dt\Rightarrow xxdx=\frac { dt }{ 2 } \)
\(\therefore I=\int { t.t.{ e }^{ t }\frac { dt }{ 2 } } =\int { { t }^{ 2 }{ e }^{ t } } \frac { dt }{ 2 } =\frac { 1 }{ 2 } \int { { t }^{ 2 }.{ e }^{ t }dt } \)
பெர்னோலியின் சூத்திரத்தின் படி
\(\int { udv=uv-u'{ v }_{ 1 }+{ u''v }_{ 2 }.... } \)
\(\int { { t }^{ 2 }{ e }^{ t }dt={ t }^{ 2 }{ e }^{ t }-{ 2te }^{ t }+{ 2e }^{ t }+c } \)
\(={ e }^{ t }({ t }^{ 2 }-2t+2)+c\)
\(={ e }^{ { x }^{ 2 } }({ x }^{ 4 }-{ 2x }^{ 2 }+2)+c[\because t={ x }^{ 2 })\)
19.
\(\int { { x }^{ 3 }{ e }^{ -x } } dx\)
பெர்னோலியின் சூத்திரத்தைப் பயன்படுத்த
\(\int { udv } \) = uv - u'v1 + u''v2
\(\int { { x }^{ 3 }{ e }^{ -x } } dx\) = (x3) (-ex) - (3x2) (e-x) + (6x) (-ex)-(6)(e-x) + c
= -x3 e-x - 3x2 e-x - 6xe-x - 6e-x + C
20.
\(\int { { x }^{ 2 }{ e }^{ 5x } } dx\).
பெர்னோலியின் சூத்திரத்தைப் பயன்படுத்த
\(\int { udv } \) = uv - u'v1 + u''v2
\(\int { { x }^{ 2 }{ e }^{ 5x } } dx.=\left( { x }^{ 2 } \right) \left( \frac { { e }^{ 5x } }{ 5 } \right) -\left( 2x \right) \left( \frac { { e }^{ 5x } }{ { 5 }^{ 2 } } \right) +\left( 2 \right) \left( \frac { { e }^{ 5x } }{ { 5 }^{ 3 } } \right) -\left( 0 \right) \left( \frac { { e }^{ 5x } }{ { 5 }^{ 4 } } \right) +0+...+0+c\)
= \(\frac { { x }^{ 2 }{ e }^{ 5x } }{ 5 } -\frac { 2{ x }{ e }^{ 5x } }{ 25 } +\frac { { 2e }^{ 5x } }{ 125 } +c\)
21.
f"(x) = 12x - 6
f(1) = 30
f'(1) = 5
இருபுறமும் தொகையீடு காண
\(\int { f" } (x)dx=\int { (12x-6)dx } \)
⇒ f'(x)=\(12\int { xdx } -6\int { dx } \)
=\(\frac { 12{ x }^{ 2 } }{ 2 } \)-6x+c
f'(x)=6x2-6x+c .....(1)
f'(1)=5 என்பதால்
⇒ f'(1)=6(1)2-6(1)+c
⇒ 5=6-6+c
c=5
∴ f'(x)=6x2-6x+c [(1) லிருந்து]
x -ஐப் பொறுத்து மீண்டும் தொகையீடு காண
\(\int { f' } (x)dx=\int { (6x^{ 2 }-6x+5)dx } \)
=\(6\int { { x }^{ 2 }dx } -6\int { x } dx+5\int { dx } \)
⇒ f(x)=\(\frac { 6.x^{ 3 } }{ 3 } -\frac { 6x^{ 2 } }{ 2 } \)+5x+k
f(x)=2x3-3x2+5x+k ....(2)
f(1)=30 என்பதால்
f(1)=2(1)3-3(1)2+5(1)+k
⇒ 30=2-3+5+k
⇒ 30=4+k
∴ k=26
k=26 என (2)-ல் பிரதியிட
f(x)=2x3-3x2+5x+26
22.
\(f(x)=\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) என்க
\(g(x)={ x }^{ 2 }+x+1\)
\(\frac { df }{ dg } =\frac { { f }^{ ' }(x) }{ { g }^{ ' }(x) } \)
\({ f }^{ ' }(x)=\frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \)
\({ g }^{ ' }(x)=2x+1\)
\(\frac { df }{ dg } =\frac { \frac { 2x }{ 1+{ x }^{ 2 } } }{ 2x+1 } =\frac { 2x }{ (2x+1)(1+{ x }^{ 2 }) } \)
23.
\(f(x)=\begin{cases} -x+2,\quad x\le 2 \\ 2x-4,\quad x>2 \end{cases};\ x=2\)
\(f'({ 2 }^{ - })={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { f(x)-f(2) }{ x-2 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { -x+2-(0) }{ x-2 } \)
\(\left[ \begin{matrix} \because f(x)=-x+2 \\ \Rightarrow f(2)=-2+2=0 \end{matrix} \right] \)
\(={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { -x+2 }{ x-2 } \)
......(1)
\(\therefore f'({ 2 }^{ + })={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { f(x)-f(2) }{ x-2 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 2 }^{ - } }\frac { (2x-4)-0 }{ x-2 } \)
\(\left[ \begin{matrix} \because f(x)=2x-4 \\ f(2)=4-4=0 \end{matrix} \right] \)

\(\\ (1),(2)\Rightarrow f'({ 2 }^{ - })\neq f'({ 2 }^{ + })\)
∴f(x) க்கு x =2-ல் வகைமை இல்லை.
24.
\(\frac { 1 }{ x } -1\le \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor \le \frac { 1 }{ x } +1\)
\(\frac { 2 }{ x } -1\le \left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor \le \frac { 2 }{ x } +1\)
\( \frac { 15 }{ x } -1\le \left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \le \frac { 15 }{ x } +1\)
கூடுதல் காண,
\(\frac { 120 }{ x } -15\le \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \le \frac { 120 }{ x } +15\)
\(120-15x\le x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] \le 120+15x\)
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ (120-15x) } \le \lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } \le \lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ (120+15x) } \)
\(120\le \lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } \le 120\)
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } =120.\)
25.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards