11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு PVC பைப் தயாரிக்கும் நிறுவனம் X, Y மற்றும் Z என்ற மூன்று தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறது. X, Y மற்றும் Z களின் தினந்தோறும் உற்பத்தி செய்யும் பைப்களின் அளவுகள் முறையே 2000 அலகுகள், 3000 அலகுகள் மற்றும் 5000 அலகுகள் ஆகும். முந்தைய திறனைப் பொறுத்து X, Y மற்றும் Z தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பைப்களின் குறைபாடுகள் முறையே 3%, 4% மற்றும் 2% ஆகும். சமவாய்ப்பு முறையில் ஒரு நாள் உற்பத்தியான பைகளிலிருந்து ஒரு பைப் தேர்ந்தெடுக்கப் படுகிறது.
(i) தேர்ந்தெடுக்கப்பட்ட பைப் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்வைக் காண்க.
(ii) தேர்ந்தெடுக்கப்பட்ட பைப் குறைபாடுள்ளதாக இருப்பின் அது தொழிற்சாலை Y-யில் உற்பத்தியானதற்கான நிகழ்தகவு யாது?
2.
மூன்று வெல்வேறு நபர்களுக்கு மூன்று கடிதங்கள் எழுதப்பட்டு மூன்று உரைகளில் வைக்கப்பட்டு அவர்களுக்கான விலாசமும் எழுதப்பட்டுள்ளன. முகவரியைப் பார்க்காமலே கடிதங்களை உரையிலிடும்போது (i) ஒரு கடிதம் சரியான உரையாட (ii)எல்லாக் கடிதங்களுமே தவறாக உரையிலிட நிகழ்தகவுகளைக் காண்க.

3.
4.
சமவாய்ப்பு முறையில் ஒரு வருடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது
(i) 53 ஞாயிற்றுகளைக் கொண்டதாக இருப்பதன் நிகழ்தகவு யாது?
(ii) 53 ஞாயிற்றுகளைக் கொண்ட ஒரு லீப் வருடமாக கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
5.
கணிதவியலில் ஒரு வினாவானது மூன்று மாணவர்களிடம் தீர்வு காண்பதற்காக கொடுக்கப்படுகிறது. அவர்கள் தனித் தனியே தீர்ப்பதற்கான நிகழ்தகவு \(\frac{1}{3}\),\(\frac{1}{4}\) மற்றும் \(\frac{1}{5}\)
(i) அந்த வினா தீர்வு கண்டதற்கான நிகழ்தகவு யாது?
(ii) சரியான ஒருவர் மட்டுமே அந்த வினாவிற்கு தீர்வு காண்பதற்கான நிகழ்தகவு யாது?
1.
A1 - X நிறுவனம் தயாரிக்கும் PVC பைப்
A2 - Y நிறுவனம் தயாரிக்கும் PVC பைப்
A3 - Z நிறுவனம் தயாரிக்கும் PVC பைப் என்க
B - குறைபாடுடைய பைப் தேர்தெடுக்கப்படும் நிகழ்வு என்க.
P(A1) = \(\frac { 2000 }{ 2000+3000+5000 } =\frac { 2000 }{ 10000 } =\frac { 2 }{ 10 } \)
P(A2) = \(\frac { 3000 }{ 10000 } =\frac { 3 }{ 10 } \)
P(A3) = \(\frac { 5000 }{ 10000 } =\frac { 5 }{ 10 } \)
P(B/A1) = \(\frac { 3 }{ 100 } \)
P(B/A2) = \(\frac { 4 }{ 100 } \)
P(B/A3) = \(\frac { 2 }{ 100 } \)
(i) ∴ P(B) = P(A1).P(B/A1) + P(A2).P(B/A2) + P(A3).P(B/A3)
= \(\frac { 2 }{ 10 } \times \frac { 3 }{ 100 } +\frac { 3 }{ 10 } \times \frac { 4 }{ 100 } +\frac { 5 }{ 10 } \times \frac { 2 }{ 100 } \)
= \(\frac { 6 }{ 1000 } +\frac { 12 }{ 1000 } +\frac { 10 }{ 1000 } =\frac { 28 }{ 1000 } =\frac { 7 }{ 250 } \)
(ii) போயஸ்-ன் விதிப்படி குறைபாடுடைய பைப் Y -யிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கான நிகழ்தகவு.
P(A2/B) = \(\frac { P\left( { A }_{ 2 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) }{ P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 1 } \right) +P\left( { A }_{ 2 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) +P\left( { A }_{ 3 } \right) P\left( B/{ A }_{ 3 } \right) } \)

∴ P(A2/B) = \(\frac { 3 }{ 7 } \).
2.
A, B மற்றும் C என்பவை உரைகளைக் குறிக்கும் என்க 1, 2 மற்றும் 3 ஆனது முறையே A, B மற்றும் C-க்கான கடிதங்களைக் குறிக்கும் என்க.
கடிதங்கள் உரைகளில் இடுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
Ci என்பது கிடைக்க கூடிய நிகழ்ச்சி என்க.
X என்பது ஒரு கடிதம் மட்டும் சரியான உரையிலிடும் நிகழ்ச்சி என்க.
Y என்பது மூன்று கடிதங்களுமே தவறாக உரையிலிடுவதற்கான நிகழ்ச்சி என்க.
S = {c1, c2,c3,c4, c5, c6}, n(S)= 6

X={c2,c3,c6}, n(X)=3
Y={c4,c5} n(Y)=2
(i) P(X)=\({3\over 6}={1\over2}\)
(ii) P(Y)=\({2\over 6}={1\over3}\)
3.

4.
(i) 1 வருடம் = 365 நாட்கள் = 52 வாரங்கள் + 1 நாள்
அந்த 1 நாள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என ஏதேனும் 1 கிழமையில் வரும்.
∴ n(S) = 7, n(A) = 1
∴ P(A) = \(\frac { n\left( A \right) }{ n\left( S \right) } =\frac { 1 }{ 7 } \)
சமவாய்ப்பு முறையில்
சாதாரண வருட நிகழ்தகவு = \(\frac { 3 }{ 4 } \)
லீப் வருட நிகழ்தகவு = \(\frac { 1 }{ 4 } \)
∴ தேவையான நிகழ்தகவு
= \(\frac { 3 }{ 4 } \times \frac { 1 }{ 7 } +\frac { 1 }{ 4 } \times \frac { 2 }{ 7 } =\frac { 3 }{ 28 } +\frac { 2 }{ 28 } =\frac { 5 }{ 28 } \)
(ii) ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் கிடைப்பது.
ஒரு லீப் வருடத்தின் 366 நாட்கள்
= 52 வாரங்கள் + 2 நாட்கள்
அந்த மீதி 2 நாட்கள் ஞாயிறு & திங்கள், திங்கள் & செவ்வாய், செவ்வாய் & புதன், புதன் & வியாழன், வியாழன் & வெள்ளி, வெள்ளி & சனி, சனி & ஞாயிறு என்ற 7 நிகழ்வுகளாக இருக்கும் நிகழ்வு B - ஞாயிற்றுக்கிழமை வரும் நிகழ்வு.
∴ n(S) = 7, n(B) = 2
∴ P(B) = \(\frac { 2 }{ 7 } \)
லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு =\(\frac { 1 }{ 4 } \times \frac { 2 }{ 7 } =\frac { 1 }{ 14 } \)
5.
P(A தீர்வு காண்பது) = P(A) = \(\frac { 1 }{ 3 } \)
P(A தீர்வு காணாதது) = P(\(\overline { A } \)) = 1 - \(\frac { 1 }{ 3 } =\frac { 2 }{ 3 } \)
P(B தீர்வு காண்பது) = P(B) = \(\frac { 1 }{ 4 } \)
P(B தீர்வு காணாதது) = P(\(\overline { B } \)) = 1 - \(\frac { 1 }{ 4 } =\frac { 3 }{ 4 } \)
P(C தீர்வு காண்பது) = P(C) = \(\frac { 1 }{ 5 } \)
P(Cதீர்வு காணாதது) = P(\(\overline { C } \)) = 1 - \(\frac { 1 }{ 5 } =\frac { 4 }{ 5 } \)
P(எவரும் தீர்வு காணாதது) = P(\(\overline { A } \cap \overline { B } \cap \overline { C } \))
= P(\(\overline { A } \)). P(\(\overline { B } \)). P(\(\overline { C } \))
∴ P(தீர்வு காண்பது) = 1 - \(\frac { 2 }{ 5 } =\frac { 3 }{ 5 } \)
(ii) P(ஒருவர் மட்டும் தீர்ப்பது)
= P(A ∩ \(\overline { B } \) ∩ \(\overline { C } \)) + P(\(\overline { A } \) ∩ B ∩ \(\overline { C } \)) + P(\(\overline { A } \) ∩ \(\overline { B } \) ∩ C)
= P(A). P(\(\overline { B } \)). P(\(\overline { C } \)) + P(\(\overline { A } \)).P(B).P(\(\overline { C } \)) + P(\(\overline { A } \)). P(\(\overline { B } \)).P(C)
= \(\frac { 1 }{ 3 } \times \frac { 3 }{ 4 } \times \frac { 4 }{ 5 } +\frac { 2 }{ 3 } \times \frac { 1 }{ 4 } \times \frac { 4 }{ 5 } +\frac { 2 }{ 3 } \times \frac { 3 }{ 4 } \times \frac { 1 }{ 5 } \)
= \(\frac { 12 }{ 60 } +\frac { 8 }{ 60 } +\frac { 6 }{ 60 } =\frac { 12+8+6 }{ 60 } =\frac { 26 }{ 60 } =\frac { 13 }{ 30 } \).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards