11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
(1,3), (2,1) மற்றும் (\(\frac { 1 }{ 2 } \),4) ஆகிய புள்ளிகள் ஒரு கோடமை புள்ளிகள் என,
i) சாய்வு முறையில் காண்பி.
ii) நேர்க்கோட்டு முறை காண்பி.
iii) வேறு ஏதேனும் முறையில் காண்பி.
2.
3.
ஒரு நேர்க்கோடானது மிகை x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 60° மற்றும் (4,7) என்ற புள்ளியிலிருந்து 52 அலகுகள் தொலைவைக் கொண்ட x-y+3=0 என்ற கோட்டின் வழியே செல்லும் நேர்க்கோட்டுகளின் சமன்பாட்டைக் காண்க.
4.
(-4, 0) மற்றும் (4,0) ஆகிய புள்ளிகளிலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவுகளின் கூடுதல் எப்போதும் 10 அலகுகள் எனில், நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
5.
ஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,
(i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.
(ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.
(iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் காண்க.
1.
i) சாய்வு முறை
A(1, 3), B(2, 1), C\(\left( \frac { 1 }{ 2 } ,4 \right) \)கொடுக்கப்பட்ட புள்ளிகள்
AB-ன் சாய்வு \(=\frac { 1-3 }{ 2-1 } =\frac { -2 }{ 1 } \left( \because m=\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \right) \)
BC-ன் சாய்வு =\(\frac { 4-1 }{ \frac { 1 }{ 2 } -2 } =\frac { 3 }{ \frac { 1-4 }{ 2 } } =\frac { 6 }{ -3 } =-2\)
\(\therefore\) AB -ன் சாய்வு = BC-ன் சாய்வு
\(\therefore\) AB || BC, B-ன் பொதுப்புள்ளி
\(\therefore\) A,B,C ஒரே கோட்டில் அமையும்.
ii) நேர்கோட்டு முறை மற்றும்
AB-ன் சமன்பாடு \(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \Rightarrow \frac { y-3 }{ 1-3 } =\frac { x-1 }{ 2-1 } \)
\(\Rightarrow \frac { y-3 }{ -2 } =\frac { x-1 }{ 1 } \Rightarrow y-3=-2x+2\)
\(\Rightarrow 2x+y-5=0\)
\(C\left( \frac { 1 }{ 2 } ,4 \right) \)-ஐ பிரதியிட
\(2\left( \frac { 1 }{ 2 } \right) +4-5=1+4-5=0\)
\(\therefore\) A, B, C என்பன ஒரே கோட்டில் அமைவன என நிரூபிக்கப்பட்டது.
iii) வேறு ஏதேனும் முறை

\(\Delta ABC\) - ன் பரப்பு =\(\frac { 1 }{ 2 } \left[ \left( 6+\frac { 1 }{ 2 } +4 \right) -\left( 1+8+\frac { 3 }{ 2 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ \left( 10+\frac { 1 }{ 2 } \right) -\left( 9+\frac { 3 }{ 2 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ 10+\frac { 1 }{ 2 } -9-\frac { 3 }{ 2 } \right] \)
\(=\frac { 1 }{ 2 } (1-1)=\frac { 0 }{ 2 } =0\)
\(\therefore \Delta ABC\)- யின் பரப்பு =0, \(\therefore \) A,B, C ஒரே கோட்டில் அமையும் புள்ளிகள் ஆகும்.
2.
i) வெப்பநிலை C-க்கும் F-க்கும் இடையே உள்ள நேரிய தொடர்பின் சமன்பாடு
\(\frac { F-32 }{ 212-32 } =\frac { C-0 }{ 100-0 } \)
\(\frac { F-32 }{ 180 } =\frac { C }{ 100 } \Rightarrow C=\frac { 100 }{ 180 } (F-32)\)
\(C=\frac { 5 }{ 9 } (F-32)\) ...(1) (or) \(F=\frac { 180 }{ 100 } C+32\)
\(\Rightarrow F=\frac { 9 }{ 5 } C+32\)
(\(\therefore\) x செல்சியஸ் வெப்பநிலையையும், y பாரன்ஹீட் வெப்பநிலையையும் குறிக்கிறது)
ii) F=98.6° எனில் C =?
C-ன் மதிப்பை காண (1) பிரதியிட
\(\Rightarrow C=\frac { 5 }{ 9 } (98-6-32)\)
\(\Rightarrow \frac { 5 }{ 9 } (66.6)=\frac { 333 }{ 9 } =37°\)
iii) C=38° எனில் F=?
F-ன் மதிப்பை காண (1)-ல் பிரதியிட
\(\Rightarrow 38=\frac { 5 }{ 9 } (F-32)\)
\(\Rightarrow \frac { 38\times 9 }{ 5 } =F-32\)
\(\Rightarrow \frac { 342 }{ 5 } +32=F\Rightarrow F=68.4+32\)
\(\Rightarrow F=100.4°C\)
3.
x-y+3=0 என்ற கோட்டின் சாய்வுக் கோணம் 45° மற்றும் புள்ளி (4,7) கோட்டின் மீது உள்ளது.
துணையலகு வடிவத்திலிருந்து,
\(\frac { x-{ x }_{ 1 } }{ cos\theta } =\frac { y-{ y }_{ 1 } }{ sin\theta } \)=r
மேற்கண்ட சமன்பாட்டை இவ்வடிவத்தில் எழுதலாம்
\(\frac { x-a }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } =\frac { y-7 }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } \)=±5\(\sqrt { 2 } \)
(கோட்டின்மீது (4,7) - க்கு வெவ்வேறு பக்கங்களிலிருந்து தூரம் r=±5\(\sqrt { 2 } \))
அதாவது, x-4=y -7=±5
இதன் மூலம், கோட்டின் மீது அமைந்துள்ள (4,7) என்ற புள்ளிக்கு ஏதேனும் ஒரு பக்கத்திலிருந்து 5\(\sqrt { 2 } \) அலகுகள் தூரத்தில் உள்ள புள்ளிகள் (4+5, 7+5) மற்றும் (4-5, 7-5)
தேவையான புள்ளிகள் (9, 12), (–1, 2) மற்றும் சாய்வு
m =tan 60°=\(\sqrt { 3 } \)
மேற்கண்ட மதிப்புகளை பயன்படுத்தி சாய்வு-புள்ளி வடிவத்தில் எழுத
\(\sqrt { 3 } \)x-y+(12-9\(\sqrt { 3 } \)) = 0 மற்றும்
\(\sqrt { 3 } \)x-y+(2+\(\sqrt { 3 } \)) = 0
4.
P(h, k) நகரும் புள்ளி என்க.
A(4, 0), B(-4, 0) கொடுக்கப்பட்ட புள்ளிகள்.
PA + PB = 10
\(\sqrt { { (h-4) }^{ 2 }+{ (k-0) }^{ 2 } } +\sqrt { { (h+4) }^{ 2 }+{ (k-0) }^{ 2 } } =10\)
\(\sqrt { { (h-4) }^{ 2 }+{ k }^{ 2 } } =10-\sqrt { { (h-4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(\Rightarrow { (h-4) }^{ 2 }+{ k }^{ 2 }=100+\left[ { \left( h+4 \right) }^{ 2 }+{ k }^{ 2 } \right] -20\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
\(\Rightarrow h^{ 2 }-8h+16+{ k }^{ 2 }=100+{ h }^{ 2 }+16+8h+{ k }^{ 2 }-20\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)

\(\Rightarrow -16h-100=-20\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
-4 ஆல் இருபுறமும் வகுக்க
\(\Rightarrow 4h+25=5\sqrt { { (h+4) }^{ 2 }+{ k }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்தினால் கிடைப்பது.
\(\Rightarrow\) (4h + 25)2 = 25(h2 + 8h + 16 + k2)
\(\Rightarrow\)(16h2 + 625 + 200h = 25h2 + 400 + 200h + 25k2
\(\Rightarrow\) 9h2 + 25k2 = 225 \(\Rightarrow\) 9h2 + 25k2 = 225 (\(\because\) 225 ஆல் இருபுறமும் வகுக்க)
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ 25 } +\frac { { k }^{ 2 } }{ 9 } =1\)
\(\therefore\) P(h, k) ன் நியமப்பாதை \(\frac { { x }^{ 2 } }{ 25 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\)
5.
ஒரு கூட்டுத் தொடர் முறையானது ஒரு நேரிய சார்பு ஆகும். x என்பது உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் y என்பது அந்த உறுப்பின் மதிப்பு என்க
(x1, y1) மற்றும் (x2, y2) முறையே (7, 30) மற்றும் (10, 21) என்க.
y-y1=m(x-x1) என்ற சமன்பாட்டிலிருந்து
y-y1=\(\frac { ({ y }_{ 2 }-{ y }_{ 1 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 1 }) } (x-x_ 1)\)
y-30=\(\frac { (21-30) }{ (10-7) } (x -7)\)
y=-3x+51 ....(6.14)
(i) x = 1, 2 மற்றும் 3 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட A.P. -ன் முதல் மூன்று உறுப்புகள் முறையே 48, 45 மற்றும் 42 ஆகும்
(ii) y = 0 எனச் சமன்பாடு (6.14) -ல் பிரதியிட
0=-3x+51 ⇒ x=17
அதாவது, கூட்டுத்தொடர் முறையில் பதினேழாவது உறுப்பு பூச்சியமாகும்.
(iii) இந்நேர்கோட்டின் சாய்வு -3, கூட்டுத் தொடரின் பொது வித்தியாசத்திற்குச் சமம் என்பது தெளிவாகியது.(கூட்டுத்தொடரின் பொது வித்தியாசமும், அதன் கோட்டின் சாய்வும் ஒன்றே என நிரூபிக்க முயற்சிக்கவும்).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards