11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 11 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Bookback questions with solution.
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
தன் வெப்ப ஏற்புத்திறன் என்றால் என்ன? அதன் அலகை எழுதுக.
2.
ஒரு மோல் வரையறு.
3.
பாயிலின் விதி மற்றும் சார்லஸ் விதியிலிருந்து நல்லியல்பு வாயுச் சமன்பாட்டை பெறுக.
4.
"ஒரு பொருள் மிகவும் வெப்பமாக இருக்கிறது." இது சரியான வாக்கியமா?
1.
(i) ஒரு கிலோகிராம் நிறையுடைய பொருளின் வெப்பநிலையை ஒரு கெல்வின் அல்லது 1oC உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவே, தன்வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
\(\triangle Q=ms\triangle T\)
எனவே, \(s=\frac { 1 }{ m } \left( \frac { \triangle Q }{ \triangle T } \right) \)
(ii) இங்கு s என்பது பொருளின் தன்வெப்ப ஏற்புத் திறனாகும். இதன் மதிப்பு பொருளின் தன்மையைச் சார்ந்ததேயன்றி அளவை சார்ந்தல்ல.
\(\triangle Q\) = வெப்பத்தின் அளவு, \(\triangle T \) = வெப்பநிலை மாற்றம், m = பொருளின் நிறை.
தன்வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு J KG-1K-1 ஆகும்.
2.
ஒரு மோல் என்பது அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை 6.023 x 1023 ஆகும். இது அவகேட்ரோ எண்ணிக்கை எனப்படும்.
3.
(i) பாயில், சார்லஸ் விதிகளை ஒன்றிணைக்கும்போது PV = CT கிடைக்கும். C என்பது நேர்குறி கொண்ட மாறிலியாகும். ஒத்த பருமன் V, அழுத்தம் P, மற்றும் வெப்பநிலை T கொண்ட ஒரே வகையான, வாயுவால் கொள்கலன்கள் இரண்டு நிரப்பப்பட்டுள்ளது
(ii) எனில் இதை ஒரே அமைப்பாகக் கருதினால் அதன் அழுத்தம், வெப்பநிலை ஒரே மதிப்பினைப் பெறும். பருமனும் வெப்பநிலைத் துகள்களின் எண்ணிக்கையும் இருமடங்காகும்.
பருமன் = 2V, துகள்களின் எண்ணிக்கை 2C
\(\therefore \) நல்லியல்பு வாயுசமன்பாடு \(\frac { P(2V) }{ T } =2C\)
C- கண்டிப்பாக வாயுவிலுள்ள துகள்களின் எண்ணிக்கையை சார்ந்திருக்கும்.
(iii) இந்த நேரக்குறி மாறிலி Cஐ துகள்களின் எண்ணிக்கை Nன் K மடங்கு என எழுதலாம். K = பொது மாறிலியான போல்ட்ஸ்மேன் மாறிலி (1.381 x 10-23 JK -1)
\(\therefore PV=NkT\)
(iv) மோல்களின் அடிப்படியில், \(\mu \) என்ற மோல்கள் கொண்ட துகள்களைப் பெற்றிருந்தால்
\(N=\mu N_{ A }\)
\(N_{ A }\) = அவகேட்ரோ எண் (6.023 x 1023 mol-1)
Nஐ பிரதியிட PV = \(\mu N_{ A }KT\)
\(\therefore PV=\mu RT[R=N_{ A }K]\)
இது நல்லியல்பு வாயுச் சமன்பாடு.
4.
(i) பொருளற்ற வாக்கியங்களாகும் ஏனெனில், வெப்பம் என்பது ஒரு அளவு அல்ல; அது உயர் வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு பாயும் பரிமாற்ற ஆற்றலாகும்.
(ii) வெப்பப்படுத்தும் நிகழ்வு முடிவுற்றப் பின்னர் வெப்பம் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தக் கூடாது.
(iii) வெப்பம் என்பது பரிமாற்றமடையும் ஆற்றலை குறிக்குமேயன்றி பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றலைக் குறிக்காது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards