11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 11 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
நான்கு உருளை வடிவ பொருட்களான வளையம் வட்டத்தட்டு உள்ளீடற்ற கோளம் மற்றும் திண்மக் கோளம் ஆகியவை ஒத்த ஆரம் R உடன் ஒரே நேரத்தில் சாய்தளத்தின் உருள ஆரம்பிக்கிறது. எந்த பொருள் சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் வந்தடையும் என்பதைக் காண்க.
2.
உருளும் சக்கரம் ஒன்றின் நிறைமையானது 5ms-1 திசைவேகத்துடன் இயங்குகிறது.இதன் ஆரம் 1.5 m மற்றும் கோண திசைவேகம் 3 rad s-1 இச்சக்கரம் நழுவுதலற்ற உருளுதலில் உள்ளதா என சோதிக்க?
3.
9 kg நிறையும் 3 m ஆரமும் கொண்ட வளையமானது, அந்த வளையத்தின் தளத்திற்கு செங்குத்தாகவும், மையம் வழிச் செல்லும் அச்சைக் பற்றி 240 rpm வேகத்தில் சுழலும்போது அது பெற்றுள்ள சுழல் இயக்க ஆற்றலை கணக்கிடுக.
4.
ω கோணத் திசைவேகத்துடன் சுழலும் வட்ட மேசையின் மீது சர்க்கஸ் வீரர் ஒருவர் கைகளை நீட்டிய நிலையில் உள்ளார். அவர் கைகளைத் தன்னை நோக்கி உட்புறமாக மடக்கும் போது நிலைமத்திருப்புத் திறனானது ஆரம்ப மதிப்பிலிருந்து மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது அவரது புதிய நிலையில் கோண திசை வேகத்தை காண்க.(தகவல் புறத்திருப்பு விசை செயல்படாத நிலையில்)
5.
M நிறையும், R ஆரமும் கொண்ட வட்டத்தட்டு ஒன்றின் நிறை மையத்தின் வழியாகவும் அதன் தளத்திற்கு செங்குத்தாகவும் செல்லும் அச்சைப் பற்றிய சுழற்சி ஆரத்தைக் காண்க.
1.
வளையம் வட்டத்தட்டு உள்ளீடற்ற கோலம் மற்றும் திண்ம கோளம் ஆகிய நான்கின் சுழற்சி ஆரங்கள் K ஆனது R, \(\sqrt{1\over 2}R,\ \sqrt{2\over 3}R, \sqrt{2\over 5}R\)
இதன் எண்வடிவு முறையே 1R, 0.707R, 0.816R, 0.632R ஆகும்.நேரத்திற்கான சமன்பாடு
\(t=\sqrt{2h\left(1+{K^2\over R^2}\right)\over g\ \sin^2\theta}\)
சுழற்சி ஆரம் குறைவாகப் பெற்றுள்ள பொருள் அடிப்பகுதியை அடைய குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் சாய்தளத்தில் பொருட்கள் வந்தடையும் வரிசை. முதலில் திண்மக்கோளம் இரண்டாவது வட்டத்தட்டு மூன்றாவது உள்ளீடற்ற கோளம் நான்காவது வளையம் என அமையும்.
2.
இடம்பெயர்வு திசைவேகம் (VTRANS) அல்லது நிறை மையத்தின் திசைவேகம்
VCM = 5ms-1
ஆரம், R = 1.5m மற்றும் கோண திசைவேகம்
ω = 3rad s-1
சுழற்சி திசைவேகம், VROT = R ω
VROT = 1.5 x 3
VROT = 4.5 ms-1
எனவே VCM > Rω அல்லது VTRANS > Rω இந்த இயக்கமானது நழுவுதலற்ற உருளுதல் இல்லை மாறாக சறுக்குதல் இயக்கத்தில் உள்ளது.
3.
பொருளின் சுழல் இயக்க ஆற்றல் \(KE={1\over 2}I\omega^2\)
வளையத்தின் நிலைமத்திருப்புத்திறன் I = MR2
I = 9 x 32 = 9 x 9 = 81 kgm2
வளையத்தின் கோண வேகம்
\(\omega=240rpm={240\times2\pi\over 60}rad\ s^{-1}\)
\(KE={1\over 2}\times81\left(240\times2 \pi\over 60\right)^2={1\over 2}\times81\times(8\pi)^2\)
\(KE={1\over2}\times81\times64\times(\pi)^2=2592\times(\pi)^2\)
KE ≈ 25920 J ∵ (π)2≈10
KE= 25.920 kJ
4.
கைகள் நீட்டப்பட்ட நிலையில் சர்க்கஸ் வீரரின் நிலைமத்திருப்புத்திறன் I என்க.சர்க்கஸ் வீரரின் மீதும் சுழல்மேசை மீதும் திருப்பு விசை எதுவும் செயல்படாத நிலையில் கோண உந்தம் மாறாது எனவே கோண உந்தத்தின் சமன்பாடானது.
Ii ωi = Ifωf
\(I_iω_i={1\over 3}I_iω_i\ \ \ \because\left( I_f={1\over 3}I\right)\)
ωf = 3ωi
மேற்கண்ட முடிவிலிருந்து ஆரம்பக் கோணத் திசைவேகமானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.
5.
வட்டத்தட்டிற்கு செங்குத்தாகவும், நிறை மையம் வழியாகவும் செல்லும் அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத்திறன் I =\(\frac { 1 }{ 2 } MR^{ 2 }\)
சுழற்சி ஆரத்திற்கான தொடர்பிலிருந்து, I = MK2
என்பதனால், MK2=\(\frac { 1 }{ 2 } \)MR2; K2=\(\frac { 1 }{ 2 } \)R2,
K =\(\frac { 1 }{ \sqrt { 2 } } \) R அல்லது \(\frac { 1 }{ 1.414 } \)R அல்லது K = (0.707)R
இதனால் சுழற்சி ஆரம் என்பது பருப்பொருளின் வடிவியல் அம்சம்சங்களான நீளம், அகலம், ஆரம் இவைகளோடு ஒன்றிணைந்து ஒரு நேர்க்குறி எண்ணின் பெருக்கல் பலனாக இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards