11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 11 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
1.0 m உயரம் உடைய குழாயின் மேலே 343Hz அதிர்வெண்ணில் அதிர்வுறும் ஒரு அதிர்வு இயற்றி வைக்கப்படுகிறது. ஒரு நீர் ஏற்றி (Pump) மூலம் குழாயில் நீர் வழிச் செய்யப்படுகிறது. குழாயில் ஏறும் நீரின் எந்த சிறுமை உயரத்திற்கு ஒத்ததிர்வு ஏற்படும்? (காற்றில் ஒலியின் திசைவேகம் 343ms-1)
2.
கிட்டார் இசைக்கருவியிலுள்ள கம்பியின் நீளம் 80cm, நிறை 0.32 கிராம், இழுவிசை 80N எனில் ஏற்படும் முதல் நான்கு குறைவான அதிர்வெண்களைக் காண்க.
3.
f என்பது கம்பியின் அடிப்படை அதிர்வெண் என்க. கம்பியை l1, l2, l3 நீளம் கொண்ட மூன்று பகுதிகளாக பிரிக்கும்போது f1, f2, மற்றும் f3 என்பன முறையே மூன்று பகுதிகளின் அடிப்படை அதிர்வெண்கள் என்க. எனில் \({1\over f}={1\over f_1}+{1\over f_2}+{1\over f_3}\)என நிறுவுக.
4.
5 m, 6 m அலைநீளம் கொண்ட இரண்டு ஒலி மூலங்களை கருதுக. இவை இரண்டும் வாயு ஒன்றில் 330ms-1 திசைவேகத்துடன் செல்கின்றன. ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்களின் எண்ணிக்கையை காண்க
5.
C, E என்ற இரு ஒலிப்பான்கள் (Speakers) 5 m இடைவெளியில் பிரிதது வைக்கப்படடு, ஒரே ஒலி மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. C, E ன் மையம் O விலிருந்து 10 m தொலைவிலுள்ள புள்ளி A ல் மனிதன் ஒருவன் நின்று கொண்டுள்ளான். A யிலிருந்து 1 m தொலைவிலுள்ள B என்ற புள்ளிக்கு (OC க்கு இணையாக) நடந்து செல்கிறான் (படத்தில் காட்டியவாறு) B ல் ஒலிகளின் முதல் சிறுமத்தை உணர்கிறான். ஒலி மூலத்தின் அதிர்வெண்ணைக் காண்க . (ஒலியின் திசைவேகம் 343 m s-1 எனக் கொள்க ).
1.
அலைநீளம் \(\lambda={343ms^{-1}\over 343Hz6}=1.0m\)
ஒத்ததிர்வு நீளங்கள் L1, L2 மற்றும் L3 என்க. இதிலிருந்து முதல் ஒத்ததிர்வு நீளம் L1
\(L_1={\lambda\over4}={1\over4}=0.25\)
இரண்டாவது ஒத்ததிர்வு L2 நீளத்தில் ஏற்படுகிறது எனில்
\(L_2={3\lambda\over 4}={3\over4}=0.75m\)
மூன்றாவது ஒத்ததிர்வு ஏற்படும் நீளம் L3
\(L_3={5\lambda\over4}={5\over4}=1.25m\)
மேலும் இதேபோன்று மற்ற ஒத்ததிர்வுகளும் நிகழும். குழாயின் மொத்த நீளம் 1.0m. எனவே, 3,4,5 வது அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
எனவே சிறும உயரம்
Hmin = 1.0m - 0.75m = 0.25m
2.
அலையின் திசைவேகம்
\(v =\sqrt {T \over \mu }\)
கம்பியின் நீளம் L = 80 cm = 0.8 m
கம்பியின் நிறை m = 0.32g = 0.32 × 10-3kg
எனவே நீள்நிறை
\(μ={0.32\times10^{-3}\over 0.8}=44.2ms^{-1}\)
கம்பியின் இழுவிசை T = 80 N
\(v=\sqrt{80\over 0.4\times10^{-3}}=447.2ms^{-1}\)
அடிப்படை அதிர்வெண் f1 க்கான அலைநீளம் ⋋1 = 2L = 2 × 0.8 = 1.6 m
அலைநீளம் ⋋1 விற்கான, அடிப்படை அதிர்வண்
\(f_1={v\over ⋋1}={447.2\over1.6}=279.5Hz\)
இதே போல் இரண்டாவது சீரிசைக்கான 3 வது 4வது சீரிசைக்கான அதிர்வெண்கள்
f2 = 2f1 = 559 Hz
f3 = 3f1 = 838.5 Hz
f4 = 4f1 = 1118 Hz
3.
ஒரு குறிப்பிட்ட இழுவிசை T, நீள் நிறை μ(ஓரலகு நீளத்திற்கான நிறை) க்கு அதிர்வெண் அதிர்வுறும் கம்பியின் நீளத்திற்கு l எதிர்த்தகவில் இருக்கும்.
\(f∝{1\over l}⇒f={v\over 2l}⇒l={v\over 2f}\)
முதல் அதிர்வுறும் கம்பிக்கு
\(f_1={1\over 2l_1}⇒l_1={v\over 2f_1}\)
இரண்டாவது அதிர்வுறும் கம்பிக்கு
\(f_2={1\over2 l_2}⇒l_2={v\over 2f_2}\)
மூன்றாவது அதிர்வுறும் கம்பிக்கு
\(f_3={1\over2 l_3}⇒l_3={v\over 2f_3}\)
∴ மொத்த நீளம்
l=l1 +l2+l3
\({v\over 2f}={v\over 2f_1}+{v\over 2f_2}+{v\over 2f_3}⇒{1\over f}={1\over f_1}+{1\over f_2}+{1\over f_3}\)
4.
கொடுக்கப்படடது λ1 = 5m, λ2 = 6m v = 330 ms-1 திசைவேகத்திற்கும் அலைநீளத்திற்கும் இடையேயான தொடர்பு.
v = λf ⇒ f = v/λ
⋋1 அலைநீள ஒலியின் அதிர்வெண்
\(f_1={v\over \lambda_1}={33\over5}=66Hz\)
⋋2 அலைநீள ஒலியின் அதிர்வெண்
\(f_2={v\over \lambda_2}={330\over5}=55Hz\)
ஒரு வினாடியில் விம்மல்கள்
| f1 − f2| = |66 − 55|
=11 விம்மல்கள்/வினாடி (beats/sec)
5.
B யில் இரு ஒலி அலைகளும் 180° (எதிர்கட்டம்) ல் சந்தித்தால், முதல் சிறுமம் ஏற்படும்.
பாதை வேறுபாடு \(\Delta x ={\lambda \over 2}\)
பாதை வேறுபாட்டைக்கான பாத நிலங்கள் x1, x2 வைக் காண வேண்டும்.
செங்கோன் முக்கோணம் BDC ல்,
DB = 10m மற்றும் \(OC={1\over2}(5)=2.5m\)
CD = OC −1 = 2.5 m−1 m = 1.5 m
\(x_1=\sqrt{(10)^2+(1.5)^2}=\sqrt{100+2.25}\)
\(=\sqrt{102.25}=10.1m\)
செங்கோன் முக்கோணம் EFB ல்
DB = 10m மற்றும் \(OC={1\over2}(5)=2.5m=FA\)
FB = FA + AB = 2.5 m + 1 m = 3.5 m
\(x_2=\sqrt{(10)^2+(3.5)^2}=\sqrt{100+12.25}\)
\(=\sqrt{112.25}=10.6m\)
பாதை வேறுபாடு Δx = x2 − x1 = 10.6 m−10.1 m = 0.5 m இந்த பாதை வேறுபாடு \(\lambda\over2\) விற்கு சமமாக வேண்டும்.
\(Δx={\lambda\over2}=0.5⇒⋋=1.0m\)
ஒலி மூலத்தின் அதிர்வெண் காண
\(v=\lambda f⇒f={v\over \lambda}={343\over l}=343 Hz\)
=0.3 kHz
சற்றே வேறுபட்ட அதிர்வெண் கொண்ட இரு அலைகள் மேற்பொருந்தும்போது ஆக்க அழிவு குறுக்கீட்டு விளைவுகளுக்கு இடையே ஒரு சமகால மாறுபாடு உள்ளது. அதாவது அவை கால முறையாக ஒத்த மற்றும் எதிர் கட்டத்தில் அமைகின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards