11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
தொழுஉரம் என்றால் என்ன?
3.
உயிர்முதல், மெய்முதல் - விளக்குக.
4.
இனம், மொழி ஆகியன குறித்து இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
5.
பேச்சுமொழி, எழுத்துமொழியைக்காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது. ஏன்?
6.
சு. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது?
7.
Work while you work and play while you play.
8.
The Pen is mightier than the Sword
9.
நிச்சயம்
10.
சம்பளம்
11.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) அலர்ந்து
12.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) சுவரெலாம்
13.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) உரமெலாம் = உரம் + எலாம்
14.
15.
16.
17.
18.
'யானை டாக்டர்' என்னும் குறும் புதினம் __________ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.
அன்பு
அரம்
அறம்
அழகு
19.
பொருத்திக் காட்டுக.
| i) குறிஞ்சி | 1. அம்மூவனார் |
| ii) முல்லை | 2. ஓரம்போகினார் |
| iii) மருதம் | 3. பேயனர் |
| iv) நெய்தல் | 4. கபிலர் |
| i | ii | iii | iv |
| 4 | 2 | 3 | 1 |
| i | ii | iii | iv |
| 4 | 3 | 2 | 1 |
| i | ii | iii | iv |
| 3 | 2 | 4 | 1 |
| i | ii | iii | iv |
| 1 | 4 | 3 | 2 |
20.
நெல்லுக்கு ஊடுபயிராகம் போடுவது _________.
பார்லி
கரும்பு
சோளம்
உளுந்து
21.
மசானபுஃபுகோகோ ___________ நாட்டு அறிஞர்
ஜப்பான்
ஐஸ்லாந்து
அயர்லாந்து
சிங்கப்பூர்
22.
'ஙனம்' என்னும் சொல் தரும் பொருள் ___________.
விதம்
விவாதம்
மக்கள்
மன்றம்
23.
“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை” என்று கூறியவர்
கலீல் கிப்ரான்
சு. வில்வரத்தினம்
இரசூல் கம்சதேவ்
வால்ட் விட்மன்
24.
இந்திரனின் இயற்பெயர் ___________
முத்துலிங்கம்
இராசேந்திரன்
ஜெயபாலன்
வில்வரத்தினம்
25.
ஐங்குறுநூறு - பிரித்து எழுதுக.
ஐர + குறு + நூறு
ஐங் + குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு
ஐந்து + நூறு
26.
கீழ்க்கண்டவற்றுள் இயற்கை உரம் எது?
யூரியா
பொட்டாசியம்
சாணம்
சல்பேட்
27.
உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களை இன்றும் பயன்படுத்துவோர் ________ தமிழர்
இந்திய
இலங்கை
அமெரிக்க
ஆஸ்திரேலிய.
28.
"யுகத்தின் பாடல்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'ஏடு தொடக்கி' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
2.
(i) மாட்டுச்சாணம், மாட்டுச்சிறுநீர் ஆகியவற்றை வைக்கோலோடு கலந்து மக்கச்செய்து உருவாக்கப்படுவதே தொழுஉரம் எனப்படும்.
(ii) இது, நன்செய் நிலத்துக்கு இடவேண்டிய உரமாகும்.
3.
வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாய் இருந்தால் அஃது உயிர்முதல் எனப்படும். வருமொழியின் முதல் எழுத்து மெய்யாய் இருந்தால் மெய்முதல் எனப்படும்.
4.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை,
(i) வேரில்லாத மரம்,
(ii) கூடில்லாத பறவை
என இனம், மொழி குறித்து இரசூல் கம்சதோவ் குறிப்பிடுகிறார்.
5.
எழுத்து மொழியில், எழுதுவதை மட்டுமே மனிதனின் கை செய்கிறது.
பேச்சுமொழியில், முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக்காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாய் அமைந்துள்ளது.
எனவே, பேச்சுமொழி எழுத்துமொழியைக்காட்டிலும் மிகுந்த உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது.
6.
காலநேரம் கருதாது தமிழ்ப் பயிர் தழைத்தோங்க வியர்வை சிந்த உழைத்தவர், தமிழ்த்தாய் தன் திருவடிகளைத் தொழுத தமிழ்ப் பற்றாளர்,
தமிழ் வயலினை ஆழ அறிவால் உழுதவர்,
பயனளிக்கும் நல்ல கருத்துகளை விதைத்தவர், ஆகியோருக்கெல்லாம் நிறைமணிகளாகிய இலக்கியச் செல்வங்களைத் தந்தவள், தமிழ்த்தாய்.
அத்தகைய தமிழ்த்தாயைப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும்,
எண்ணற்ற இலக்கிய வளங்களைக் கொண்டிருந்த கபாடபுரத்தைக் கடல் காவு கொண்டு விழுங்கிய பின்னும் நிலைத்து நிற்பவள், தமிழ்த்தாய்.
எதிர்ப்புக்காற்றைத் தாண்டி, தடுத்து நிற்கும் அலைகடல், நெருப்பாறு, மலைமுகடு போன்ற சக்திகளை வென்று, தமிழ் செல்லட்டும் என்னும் பாடலைப் பாடத்தான் வேண்டும்.
காலத்தால் அழியாத தொல் கனிமங்கள் தமிழ் பற்றிக் கூறும் உரமான செய்திகளையெல்லாம் சேர்த்துக்கொண்டு பாடத்தான் வேண்டும்.
இவ்வாறு சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.
7.
காலத்தே பயிர் செய்.
8.
வாள்முனையை விட வலிமையானது பேனா முனை
9.
உறுதி
10.
ஊதியம்
11.
(அ) அலர்ந்து - அலர் + த்(ந்) + த் + உ.
அலர் - பகுதி; த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்; த் - இறந்த கால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி.
12.
(அ) சுவரெலாம் = சுவர் + எலாம்
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (ர் + ௭ = ரெ).
சுவரெலாம் என்றானது
13.
(அ) “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி, ம் + எ - “மெ” என்றாகி உரமெலாம் என்றானது.
14.
(a)
15.
(c)
16.
(a)
17.
(a)
18.
(c)
அறம்
19.
(b)
| i | ii | iii | iv |
| 4 | 3 | 2 | 1 |
20.
(d)
உளுந்து
21.
(a)
ஜப்பான்
22.
(a)
விதம்
23.
(c)
இரசூல் கம்சதேவ்
24.
(b)
இராசேந்திரன்
25.
(c)
ஐந்து + குறுமை + நூறு
26.
(c)
சாணம்
27.
(b)
இலங்கை
28.
ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
விரல்முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம்
எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards