11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
PLUS ONE Locomotion and Movement One Mark Test
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் _______ 8ம் அடங்கும்.
கபால எலும்புகள்
முகத்தெலும்புகள்
மூளைப்பெட்டகம்
ஓரிணை
2.
அதிக அளவு ஆக்ஸிகரண பாஸ்பேட் ஏற்ற திறன் பெற்ற தசையிழைகள் _________ எனப்படுகின்றன.
நிதானமாகச் சுருங்கும் தசையிழை.
ஆக்ஸிஜனேற்ற இழைகள்
சிவப்பு தசையிழைகள்
கிளைக்கோலைடிக் தசையிழைகள்
3.
இவ்வகை சுருக்கத்தின்போது தசையின் நீளத்தில் மாற்றமடைவதில்லை.
இழுவிசைத் தன்மை
ஐசோடானிக் சுருக்கம்
ஐசோமெட்ரிக் சுருக்கம்
துரிதமாகச் சுருங்கும் தசையிழை
4.
ஆக்டின் இழைகளுடன் இணைந்த ________ இரு பக்கத்தில் இருந்தும் உள்நோக்கி இழுக்கப்படுவதால் சார்கோமியர் நீளம் குறைகின்றது.
குறுக்குப்பால அமைப்பு
ஆக்டின் இழைகள்
விசைத்தாக்கம்
Z கோடுகள்
5.
தசை சுருக்கத்தினால் உருவாகும் விசை தசையின் _________ எனப்படும்.
சறுக்கும் இழை கோட்பாடு
இழுவிசை
தசை சுருக்கம்
தசைத் தளர்வு
6.
இவை கற்றைகளாக உள்ளன.
மையோசின்
தடித்த இழைகள்
மீரோமையோசின்
கோளவடிவ
7.
A பட்டை முழுவதும் நீண்டு காணப்படுகின்றன.
பாதி I பட்டைகள்
தடித்த இழைகள்
மெல்லிய இழைகள்
உட்குழிவு
8.
ஒட்டு மொத்தத் தசையையும் சூழ்ந்துள்ள இணைப்புத்திசு உறை _________ எனப்படும்.
கொல்லாஜன்
ஃ பாசிகள்
மையோஃபைப்ரில்கள்
எபிமைசியம்
9.
கீழ் வருவானவற்றில் எது எலும்பு மண்டலத்தின் பணி அல்ல?
சிவப்பணுக்களின் உற்பத்தி
தாது உப்புகள் சேமிப்பு
உடல் வெப்பம் உண்டாகுதல்
இடப்பெயர்ச்சி
10.
எலும்புப்புரை என்னும் வயது முதிர்ச்சி காரணமாக வரும் எலும்பு மண்டல நோய்க்கு காரணம்
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைதல்
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிந்து மூட்டு வீக்கமடைதல்
தசைச்சோர்வு காரணமாக நரம்பு தசை சந்திப்பில் நோய் தடை காப்பு குறைவினால் உண்டாகும் பாதிப்பு
அதிக கால்சியம் அயனி மற்றும் சோடிய அயனி செறிவு
11.
எலும்பு தசை நாரில் உள்ள தடித்த இழையில் காணப்படும் புரதம்
ட்ரோபோமையோசின்
மையோசின்
ஆக்டின்
ட்ரோபோனின்
12.
கீழ்வருவனவற்றுள் நீண்ட எலும்பு எது?
ரேடியஸ்
அல்னா
மேற்கை எலும்பு
தொடை எலும்பு
13.
தசைகளின் மாறுபட்ட பட்டைகள் இதனால் ஆனது
மையோசின் இழைகள்
ஆக்டின் இழைகள்
எலாஸ்டின் இழைகள்
அ மற்றும் ஆ
14.
அசிட்டாபுலம் இதன் பகுதியாகும்
இடுப்பு வளையம்
மார்பு வளையம்
முன் கை
மேற்கை
15.
பாலூட்டிகளின் கீழ்த்தாடை இதனால் ஆனது
மேக்ஸில்லா
டென்டரி
மேன்டிபில்
எத்மாய்ட்
16.
தசை சுருக்கத்திற்கு தேவையான அயனி எது?
சோடியம்
பொட்டாசியம்
கால்சியம்
குளோரைடு
17.
நழுவு மூட்டுக்கு எடுத்துக்காட்டு
மேற்கை எலும்பு மற்றும் கிளினாய்டு குழி
தொடை எலும்பு மற்றும் டிபியோ-பிபுலா
ஆக்சிபிடைல் கான்டைல் மற்றும் ஓடான்டாய்டு நீட்சி
அடுத்தடுத்த முதுகெலும்புகளில் உள்ள கைக்போபைசிஸ்
18.
சிவப்பு தசையில் அதிகம் உள்ள விகிதம் எது?
மயோகுளோபின்
ஆக்டின்
மையோசின்
அல்புமின்
19.
கபால எலும்புகளின் எண்ணிக்கை
8
10
14
20
20.
கீல் மூட்டு எங்கு உள்ளது
முழங்கை மற்றும் தோள்பட்டை
முழங்கை மற்றும் முழங்கால்
அட்லஸ் மற்றும் ஓடன்டாய்ட் நீட்சி
முழங்கால் மற்றும் கணுக்கால்
21.
மனிதனில் உள்ள மிதக்கும் விலா எலும்புகளின் எண்ணிக்கை
6 இணைகள்
5 இணைகள்
3 இணைகள்
2 இணைகள்
22.
மனிதனில் வால் எலும்பு எத்தனை எலும்புகள் இணைப்பால் உருவாகிறது
3
4
5
6
23.
முக்கோண ஆக்ரோமியன் நீட்சி உடைய எலும்பு காணப்படுவது?
ரேடியஸ்
ஸ்கேபுலா
தொடை எலும்பு
ஹியூமரஸ்
24.
முழங்கையின் கூர்மை பகுதி ______.
ஏகுரோமியன் நீட்சி
கிளிநாய்டு குழி
ஓலிகிராணன் நீட்சி
இணைவு
25.
மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம் ______.
நீளிழை
குறுயிழை
தசையியக்கம்
அமீபா போன்ற இயக்கம்
26.
அசிட்டாப்புலம் இதில் அமைந்துள்ளது.
காரை எலும்பு
இடுப்பெலும்பு
தோள்பட்டை எலும்பு
தொடை எலும்பு
27.
இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்.
சேணமூட்டு
கீல்மூட்டு
முளை அச்சு மூட்டு
நழுவு மூட்டு
28.
மெல்லிய இழைகளிலுள்ள புரதம்______.
மையோசின்
ஆக்டின்
பெக்டின்
லியூசின்
29.
தசைநார்களின் செயல் அலகு ______.
சார்கோமியர்
சார்கோபிளாசம்
மையோசின்
ஆக்டின்
30.
தசைகள் இவற்றால் ஆனவை ______.
தசைசெல்கள்
லியூக்கோசைட்டுகள்
ஆஸ்டியோசைட்டுகள்
லிம்போசைட்டுகள்
1.
(b)
முகத்தெலும்புகள்
2.
(b)
ஆக்ஸிஜனேற்ற இழைகள்
3.
(c)
ஐசோமெட்ரிக் சுருக்கம்
4.
(c)
விசைத்தாக்கம்
5.
(b)
இழுவிசை
6.
(b)
தடித்த இழைகள்
7.
(b)
தடித்த இழைகள்
8.
(d)
எபிமைசியம்
9.
(c)
உடல் வெப்பம் உண்டாகுதல்
10.
(a)
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைதல்
11.
(b)
மையோசின்
12.
(d)
தொடை எலும்பு
13.
(d)
அ மற்றும் ஆ
14.
(a)
இடுப்பு வளையம்
15.
(c)
மேன்டிபில்
16.
(c)
கால்சியம்
17.
(b)
தொடை எலும்பு மற்றும் டிபியோ-பிபுலா
18.
(a)
மயோகுளோபின்
19.
(a)
8
20.
(b)
முழங்கை மற்றும் முழங்கால்
21.
(d)
2 இணைகள்
22.
(b)
4
23.
(b)
ஸ்கேபுலா
24.
(c)
ஓலிகிராணன் நீட்சி
25.
(d)
அமீபா போன்ற இயக்கம்
26.
(b)
இடுப்பெலும்பு
27.
(a)
சேணமூட்டு
28.
(b)
ஆக்டின்
29.
(a)
சார்கோமியர்
30.
(a)
தசைசெல்கள்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards