11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/01/2019
+1 Revision Exam ( Full Portion One Mark)
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நீர்வாழ் உயிரி வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக பல்வேறு வகைகளில் ________ முதல் புழக்கத்தில் உள்ளது.
போனிசியன்கள் காலம்
நீர் வாழ் உயிரி வளர்ப்பு
நீர் வாழ் உயிரி வளர்த்தல்
மீன் வளர்த்தல்
2.
கருவுற்ற முட்டைகள் சேகரிக்கப்பட்டு _____ என்னும் பொரிப்பகங்களில் விடப்படுகின்றன.
செயற்கை முறைக் கருவுறுதல்
தூண்டப்பட்ட இனப்பெருக்கம்
பிட்யூட்டரி சுரப்பி
ஹாப்பா
3.
குழந்தைகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தாக்கத்தின் பின்விளைவாக இரண்டு சிறுநீரகங்களிலும் கிளாமருலஸ் வீங்குதல் இந்நோயின் பண்பாகும்.
சுமார் 17-30மிகி /100மிலி
நெஃப்ரோலித்யாஸிஸ்
கிளாமருலோ நெஃப்ரைடிஸ்
யூரேமியா
4.
பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
5.
வியட்நாம் போரில் வனப்பகுதியில் இலைகளை நீக்க ______ டீனாக்ஸி களைக் கொல்லிகள் கலந்த கலவை USA வால் பயன்படுத்தப்பட்டது.
திறந்த வகை வளர்ச்சி
ஆக்சின்
2,4D மற்றும் 2,4,5 - T
பக்கானே
6.
கிரானத்தில் காணப்படும் தைலக்காய்டுகள் ______ எனவும் அழைக்கப்படுகிறது.
கிரானம் லாமெல்லே
ஸ்ட்ரோமா லாமெல்லே
குவாண்டோசோம்கள்
புரதம்
7.
____________யுரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதிகளின் துணை காரணியாகப் பங்கு பெறுகிறது.
கனிமங்கள்
கால்சியத்தின்
குளோரின்
நிக்கல்
8.
சைலக் குழாய்கள் அல்லது துளைகள் யாவும் பெரிதளவில் உருவம் மற்றும் பரவலில் ஒரே சீராக ஆண்டு வளையம் முழுவதும் அமைந்திருக்கும் கட்டை ------------------ ஆகும்.
வன்கட்டை
மென்கட்டை
மரவயதியல்
பரவலான துளைக்கட்டை
9.
நீரியல் திறன் (ir ) எனும் கிரேக்க குறியீட்டால் குறிக்கப்படுகிறது இதனுடைய அலகு _________ ஆகும்.
புகையூட்டம்
பொது கரைப்பான்
பாஸ்கல்
ஊடக உட்திறன்
10.
தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
11.
நட்சத்திர மீன்களின் கரங்களின் இழப்பு மீட்டலுக்கு காரணமான பகுப்பு எது?
மியாசிஸ்
நேர்முகப்பகுப்பு
சமநிலை பகுப்பு
ஏமைட்டாசிஸ்
12.
நொதியில் ஊக்குவிக்கப்படும் வினைகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவுவது _______
முழு நொதி
அப்போ என்ஸைம்
கனிம அயனிகள்
பிராஸ்தட்டிக் தொகுதிகள்
13.
யூகேரியோட்டிக் குரோமோசோமில் (DNA) எந்த நிலையில் mRNA எடுத்தால் நடைபெறுவதில்லை
இடைக்கால நிலை
பகுப்பிடைக்காலம்
அனாஃபேஸ்
டீலோஃபேஸ்
14.
புரதம் மொழி பெயர்பிற்குப் பின் புரத மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழ _________ உதவுகின்றன.
ரைபோசோம்கள்
எண்டோபிளாசா வலை
கோல்கை உடலம்
லைசோசோம்
15.
பிரக்டோஸ்கள் ஆன பாலிமர் _______ ஆகும்.
அகார் அகார்
ஹெபரின்
இனுலின்
கைட்டின்
16.
மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.
ஏமைட்டாசிஸ்
மைட்டாசிஸ்
மியாசிஸ்
மறைமுகப் பகுப்பு
17.
உறக்க நிலையில் உள்ள விதைகளின் புரோட்டோபிளாசத்தில் காணப்படும் தண்ணிர் அளவு.
5%
10%
15%
20%
18.
ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போது அவனுடைய இரத்தத்தில் கலக்கும் வாயு எது?
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஆக்ஸிஜன்
கார்பன்-டை-ஆக்சைடு
19.
மார்பறையை உருவாக்குவது எது?
மார்பு எழும்பு
விலா எழும்பு, முள்ளெலும்புகள்
உதரவிதானம்
இவை அனைத்தும்
20.
உள்ளிழுக்கப்படும் காற்று, இவ்விடத்தில் குளிர்வித்தும், வெப்பப்படுத்தியும், நம் உடல் வெப்பநிலைக்கு ஏற்வாறு மாற்றமடைகிறது.
நாசிக்குழி
வாய்க்குழி
தொண்டை
நுண்காற்றறை
21.
கரப்பான் பூச்சியின் கழிவு நீக்க உறுப்பு எது?
மாலபீஜியன் நுண்குழல்கள்
நெஃப்ரோசைட்டுகள்
கியூட்டிகிள்
இவை அனைத்தும்
22.
எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.
உணவுக் குழல்
மூச்சுக் குழல்
இதயம்
நுரையீரல்
23.
கரப்பான்பூச்சியின் கல்லீரல் நீட்சிகளின் எண்ணிக்கை
100-150
10
3
8
24.
டினிடியா என்பது மெல்லுடலிகளில் காணப்படும் _______ உறுப்பு ஆகும்.
கழிவுநீக்க
சுவாச
செரிமான
இனப்பெருக்க
25.
கரப்பான்பூச்சியின் புறச்சட்டகம் ______ ஆல் ஆனது.
புரதம்
கியூட்டின்
செல்லுலோஸ்
கைட்டின்
26.
மண்புழுவின் மூளை எனப்படுவது
தொண்டைமேல் நரம்பு செல்
தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்
தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்
மைய நரம்பு மண்டலம்
27.
தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது
பைசாலியா
ஆடம்சியா
பென்னாட்டுலா
மியான்ட்ரினா
28.
உருளைப்புழுக்களில் நீர்மச் சட்டகமாக செயல்படுவது
உடற்குழி திரவம்
போலி உடற்குழி திரவம்
இரத்தம்
நிணநீர்
29.
நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி
நரம்புகள்
இதயம்
எலும்புகள்
தசைகள்
30.
முழுமையான செரிமான மண்டலம் என்பது
உயிரினங்கள் ஒரேயொரு வெளிப்புறத்துளையைப் பெற்றிருப்பது
தட்டைப்புழுக்களில் காணப்படுகிறது
வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.
ஒரே துளை வாயாகவும், மலத்துளைத்தியாகவும் செயல்படுகிறது.
31.
மாரடைப்பு ஏற்படக் காரணம், இந்த இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால்
கரோனரி தமனி
மேற்பெருஞ்சிரை
கரோனரி சிரை
கீழ்பெருஞ்சிரை
32.
பிளேக் எனும் பாக்டீரியா நோய்க்கான காரணி எது?
எர்சினியா பெஸ்டிஸ்
ட்ரிப்போனிமா பேலிடம்
கிளாஸ்ட்டிரியம் டெட்டனி
மைக்கோபாக்டீரியம் லெப்ரே
33.
மண்புழுவின் தோல் ஈரப்பதத்துடன் காணப்படும் அதற்கான காரணம்
சுவாசித்தலுக்கு
இடப்பெயர்ச்சிக்கு
வளைகளை ஏற்படுத்த
கழிவு நீக்கத்திற்கு
34.
மண்புழுவில் மேலுதடு எனப்படுவது
பெரிஸ்டோமியம்
புரோஸ்டோமியம்
பைஜிடியம்
மெட்டமியர்
35.
செல்வழி நோய் தடைக்காப்பில் பங்கு கொள்ளும் செல்கள்
T-லிம்ஃபோசைட்டுகள்
நியூட்ரோஃபில்கள்
B-லிம்ஃபோசைட்டுகள்
துகள்கள் உடைய வெள்ளையணுக்கள்
36.
LPPI-லிங்ஃபயா, பிளக்டோனிமா மற்றும் ஃபார்மிடியம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
மைக்கோஃபாஜ்கள்
சயனோஃபாஜ்கள்
பாக்டீரியோஃபாஜ்கள்
ஆல்கா வைரஸ்
37.
பிளாஸ்மா புரதங்களை உற்பத்தி செய்வது
நீணநீர் முடிச்சு
எலும்பு மஞ்சை
கல்லீரல்
இரத்த நாளங்கள் மற்றும் நீணநீர் நாளங்கள்
38.
வைரஸ்கள் பாக்டிரீயங்களை விடச்சிறியது என நிருபித்தவர்.
டிமிட்ரி ஐவான்ஸ்கி
அடால்ப் மேயர்
M.W.பெய்ஜிரிங்க்
எட்வர்ட் ஜென்னர்
39.
சோலானம் டியூரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி
வேர்
தண்டு
மொட்டு
சல்லிவேர்கள்
40.
அங்கை வடிவ இணைப்போக்கு -விரி நரம்பைவிற்கான எடுத்துக்காட்டு.
மூங்கில்
பனை
கல்வாழை
இஞ்சி
41.
வாய்வழி நீரேற்றச் சிகிச்சை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது?
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
வாந்தி
அஜீரணம்
42.
இந்த வகை ஸ்டலில்,சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறிக்காணப்படுகிறது?
பிளக்டோஸ்டீல்
கலப்பு புரோட்டோஸ்டீல்
ஆக்டினோஸ்டீல்
சைபனோஸ்டீல்
43.
பொய்க்கனியான பலாவில் உண்ணும் பகுதி, மலரின் __________ ஆகும்.
சூற்பை
பூத்தளம்
பூவிதழ்கள்
பூவடிச் செதில்கள்
44.
கொழுப்பை பால்மமடையச் செய்வது
பித்த நீர்
பித்த நிறமிகள்
கொலஸ்டிரால்
பித்த உப்புகள்
45.
வேர்த்தூவிகள் ஒருவேரில் இப்பகுதியில் காணப்படுகிறது.
வளர்ச்சிக்குத்திசு மண்டலம்
நீட்சி மண்டலம்
செல்பகுப்பு நடைபெறும் பகுதி
முதிர்ச்சி மண்டலம்
46.
இராட்சத கடல் பாசிக்கு எடுத்துக்காட்டு
யூலோத்ரிக்ஸ்
ஊடோகோணியம்
கிளாமிடோமோனஸ்
லாமினேரியா
47.
இது ஒரு அனிச்சை செயலாகும்
பெரிஸ்டால்சிஸ்
விழுங்குதல்
மெல்லுதல்
உமிழ்நீர் உற்பத்தி
48.
தனி டைக்கேஷியம் வகை மஞ்சரியில் காணப்படும் மலர்களின் எண்ணிக்கை
3
5
6
8
49.
ஹாஸ்டிரா இங்கு காணப்படுகின்றன. இவைகள் பைபோன்ற அமைப்புகள்
முன் சிறுகுடல்
இடைச் சிறுகுடல்
பின் சிறுகுடல்
மலக்குடல்
50.
ஆர்க்கிபாக்டீரியம் எது?
அசட்டோபாக்டர்
எர்வினீயா
டிரிப்போனிமா
மெத்தனோ பாக்டீரியம்
51.
உணவை விழுங்கும் செய்யலின்போது, மூச்சுக்குழலுக்குள் உணவு சென்றுவிடாமல் தடுப்பது.
கல்லட்
கிளாஸ்டிஸ்
எப்பிகிளாட்டிஸ்
டான்சில்கள்
52.
கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.
உணவுக்கு குழல்
எபிடெர்மிஸ்
வாய்
பெண் இனப்பெருக்க உறுப்பு
53.
நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு
எண்ணெய் சுரக்கும் சுரப்பி
ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
நொதிகளை சுரக்கும் சுரப்பி
மெழுகினை சுரக்கும் சுரப்பி
54.
வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.
சிற்றினம்
வரிசை
பேரினம்
தொகுதி
55.
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
கிளாடோகிராம் என்பது வகைப்பாட்டு மரம்
கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு
புரோபையோடிக் பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும்
வகைப்பாட்டு படிநிலைகள் மொத்தம் ஒன்பது
56.
சிவப்பு தசைகளில் அதிகம் காணப்படுவது
கோல்கை உறுப்புகள்
மைட்டோகான்ட்ரியா
லைசோசோம்கள்
ரிபோசோம்கள்
57.
இணையுறுப்பு சட்டகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
80
120
126
206
58.
மனிதனில் உள்ள மிதக்கும் விலா எலும்புகளின் எண்ணிக்கை
6 இணைகள்
5 இணைகள்
3 இணைகள்
2 இணைகள்
59.
கீட்டோன் உறுப்பாக இல்லாதது
அசிட்டோ அசிட்டிக் அமிலம்
அசிட்டோன்
சக்சீனிக் அமிலம்
பீட்டா ஹைட்ராக்ஸி பியூட்ரிக் அமிலம்
60.
யூரிக்கோடேலிக் எனும் நைட்ரஜன் கழிவு நீக்க தகவமைப்பு காணப்படுவது
ஊர்வன மற்றும் பறவைகள்
பறவைகள் மற்றும் வளை தசைப் புழுக்கள்
இருவாழ்விகள் மற்றும் ஊர்வன
பூச்சிகள் மற்றும் இருவாழ்விகள்
1.
(a)
போனிசியன்கள் காலம்
2.
(d)
ஹாப்பா
3.
(c)
கிளாமருலோ நெஃப்ரைடிஸ்
4.
(a)
வீரிய சுவாசம்
5.
(c)
2,4D மற்றும் 2,4,5 - T
6.
(a)
கிரானம் லாமெல்லே
7.
(d)
நிக்கல்
8.
(d)
பரவலான துளைக்கட்டை
9.
(c)
பாஸ்கல்
10.
(a)
செல்
11.
(c)
சமநிலை பகுப்பு
12.
(c)
கனிம அயனிகள்
13.
(a)
இடைக்கால நிலை
14.
(c)
கோல்கை உடலம்
15.
(c)
இனுலின்
16.
(a)
ஏமைட்டாசிஸ்
17.
(a)
5%
18.
(b)
நைட்ரஜன்
19.
(d)
இவை அனைத்தும்
20.
(a)
நாசிக்குழி
21.
(d)
இவை அனைத்தும்
22.
(a)
உணவுக் குழல்
23.
(d)
8
24.
(b)
சுவாச
25.
(d)
கைட்டின்
26.
(a)
தொண்டைமேல் நரம்பு செல்
27.
(b)
ஆடம்சியா
28.
(b)
போலி உடற்குழி திரவம்
29.
(a)
நரம்புகள்
30.
(c)
வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.
31.
(a)
கரோனரி தமனி
32.
(a)
எர்சினியா பெஸ்டிஸ்
33.
(a)
சுவாசித்தலுக்கு
34.
(b)
புரோஸ்டோமியம்
35.
(a)
T-லிம்ஃபோசைட்டுகள்
36.
(b)
சயனோஃபாஜ்கள்
37.
(c)
கல்லீரல்
38.
(a)
டிமிட்ரி ஐவான்ஸ்கி
39.
(b)
தண்டு
40.
(b)
பனை
41.
(b)
வயிற்றுப்போக்கு
42.
(b)
கலப்பு புரோட்டோஸ்டீல்
43.
(c)
பூவிதழ்கள்
44.
(d)
பித்த உப்புகள்
45.
(d)
முதிர்ச்சி மண்டலம்
46.
(d)
லாமினேரியா
47.
(d)
உமிழ்நீர் உற்பத்தி
48.
(a)
3
49.
(d)
மலக்குடல்
50.
(d)
மெத்தனோ பாக்டீரியம்
51.
(c)
எப்பிகிளாட்டிஸ்
52.
(b)
எபிடெர்மிஸ்
53.
(b)
ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
54.
(c)
பேரினம்
55.
(b)
கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு
56.
(b)
மைட்டோகான்ட்ரியா
57.
(c)
126
58.
(d)
2 இணைகள்
59.
(c)
சக்சீனிக் அமிலம்
60.
(a)
ஊர்வன மற்றும் பறவைகள்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards