11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/12/2018
தொகுதிII - ஒரு மதிப்பெண் தேர்வு
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
சாதாரண மழை நீரின் pH மதிப்பு
5.6
6.5
7
8.5
2.
அடுக்கு மண்டலத்தில் உருவாகும் வினை திறன்மிக்க குளோரின் அணுவும்______ ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.
1000
10,000
1,00,000
1,00,000
3.
பின்வருவனவற்றுள் எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?
கரிம கரைப்பான்கள்
உலோகங்கள்
உலோக ஆக்சைடுகள்
இவை அனைத்தும்
4.
ன் IUPAC பெயர்
1புளுரோ 3அயோடோ 4 புரோமோ பென்சீன்
1அயோடா 2புரோமோ 2புரோமோ 5புளுரோ பென்சீன்
1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்
இவற்றுள் எதுவுமில்லை
5.
அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது
ஈரிணைய அமீன்
மூவிணையா அமீன்
நான்கிணைய அம்மோனியா உப்பு
இவை அனைத்தும்
6.
ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது
அல்கேன்
ஆல்கீன்
ஆல்கைன்
ஆல்கஹால்
7.
ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான்
PCI3
PCI5
SOCI3
மேற்கூறிய அனைத்தும்
8.
AgCl3, MgCl2 மற்றும் NaCl அயனிச் சேர்மங்களின் சகப்பிணைப்புத் தன்மை வரிசை
NaCl > MgCl2 > AlCl3
AlCl3 < MgCl2 < NaCl
NaCl < MgCl2 < AlCl3
AlCl3 > MgCl2 < NaCl
9.
பின்வருவனவற்றை பயன்படுத்தி பிணைப்பு நீளத்தை கண்டறிய முடியும்
நிறமாலை முடிவுகள்
X-கதிர் விளிம்பு விளைவு
எலக்ட்ரான் விளிம்பு விளைவு
இவை அனைத்தும்
10.
ஒரு மோல் K+ உருவாவதற்கு தேவைப்படும் ஆற்றலின் மதிப்பு
-436.21 KJ
418.81 KJ
-348.56 KJ
718.18 KJ
11.
பின்வருவற்றுள் இரண்டு பென்சீன் வளையங்களை உடைய சேர்மம் எது?
ஆந்தரசீன்
நாப்தலீன்
டொலுவீன்
பிரிடின்
12.
பெரும்பாண்மையான தொகுப்பு மருந்துகளில் _________ உள்ளது .
அலிபாட்டிக் சேர்மங்கள்
அரோமேட்டிக் சேர்மங்கள்
அலிசைக்ளிக் சேர்மங்கள்
இவை அனைத்தும்
13.
ஆர்த்தோ -பாரா ஆற்றுப்படுத்தும் தொகுதிகள்
வினைவீரியத்தை அதிகரிக்கும்
வினைவீரியத்தை குறைக்கும்
மாற்றமில்லை
பன்மடங்கு குறையும்
14.
ஒரு அரோமேட்டிக் சேர்மத்தில் _________ உள்ளடங்கதா \(\pi \) எலக்ரான்கள் இருக்கும்.
4n + 2
4n + 1
4n
4n - 1
15.
பென் சீனை முதலில் பிரித்தெடுத்தவர்
ஹக்கல்
பாரடே
ஹாப்மன்
கேகுலே
16.
கற்பூரம் முறையில் தூய்மை செய்யப்படுகிறது.
படிகமாக்கல்
எளிய காய்ச்சி வடித்தல்
பின்னப் படிகமாக்கல்
பதங்கமாதல்
17.
பின்வருவனவற்றுள் எத்தன்மையான மாசுக்களை கொண்ட சேர்மங்களை நீராவியால் காய்ச்சி வடித்து தூய்மைப்படுத்தலாம்?
எளிதில் ஆவியாகா மாசுக்கள்
நீரில் கரையா மாசுக்கள்
ஆவியாகும் மாசுக்கள்
(அ) மற்றும் (ஆ)
18.
கரிமச் சேர்மங்கள் பின்வரும் எவற்றில் கரையும்?
நீர்
HCL
முனைவுள்ள கரைப்பான்கள்
முனைவற்ற கரைப்பான்கள்
19.
பின்வருவனவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்தெடு.
பென்சீன்
CCl4
ஈதர்
நீர்
20.
பின்வருவனவற்றுள் கார்பன் நேர் அயனிகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?
+C(CH3)3 >+CH(CH3)2 > +CH2CH3> +CH3
+C(CH3)3<+CH(CH3)2 < +CH2CH3<+CH3
+CH3 > +CH2CH3>+CH(CH3)2> +C(CH3)3
+CH(CH3)2>+C(CH3)2 > +C(CH3)3 < +CH2CH3 > +CH3
21.
\({ K }_{ C }<{ 10 }^{ 3 }\) என்பது
பின்னோக்கிய வினைக்கு சாதகம்
முன்னோக்கிய (அ) பின்னோக்கிய வினையே விஞ்சியிருப்பதில்லை
முன்னோக்கிய வினைக்கு சாதகம்
இவற்றில் எதுமில்லை
22.
பின்வனவற்றுள் எது கார்பன் எதிரயணியின் வடிவம்?
நான்முகி
தளசதுரம்
எண்முகி
பிரமிடு
23.
வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்ம கரைபொருளின் கரைத்திறன்
அதிகரிக்கிறது
குறைகிறது
மாற்ற மடைவதில்லை
முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது
24.
வணிக ரீதியாக கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசலின் செறிவு
0.5%(w/v)
1 % (w/v)
3 % (w/v)
5 % (w/v)
25.
\(\triangle ng=\)
வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை - வினை விளை பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை
வினை விளை பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை - வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை
வினை விளை பொருள்களின் மோல் - வினைபடு பொருள்களின் மோல்=0
வினைபடு பொருள்களின் மோல்- வினை விளை பொருள்களின் மோல்=0
26.
எந்த வெப்பநிலையில் திரவ மற்றும் ஆவி நிலைமைகள் சமநிலையில் உள்ளதோ அவ்வெப்பநிலை ஆத்திரவத்தின் ________ என அழைக்கப்படுகிறது.
(i) சுருங்குதல் புள்ளி (ii) கொதிநிலைப் புள்ளி (ii) திரவச் சமநிலை
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) (ii)
(iii) மட்டும்.
27.
கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
N2 + O2 ⇌ 2NO ; K2
H2 + ½O2 ⇌ H2O ; K3
2 NH3 + 5/2 O2 k 2NO + 3H2O, will be
என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;
\({ k }_{ 2 }^{ 3 }\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)
K1\(\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 2 } } \)
\({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)
K2\(\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)
28.
சமநிலைகளை அவற்றின் தொடர்புடைய நிலைகளுடன் பொருத்துக.
i. திரவம் ⇌ வாயு
ii. திண்மம் ⇌ திரவம்
iii. திண்மம் ⇌ வாயு
iv. கரைபொருள்(s) ⇌ கரைபொருள் (கரைசல்)
1. உருகுநிலை
2. செறிவூட்டப்பட்ட கரைசல்
3. கொதிநிலை
4. பதங்கமாதல்
5. செறிவூட்டப்படாத கரைசல்
| (i) | (ii) | (iii) | (iv) | |
| (அ) | 1 | 2 | 3 | 4 |
| (i) | (ii) | (iii) | (iv) | |
| (ஆ) | 3 | 1 | 4 | 2 |
| (i) | (ii) | (iii) | (iv) | |
| (இ) | 2 | 1 | 3 | 4 |
| (i) | (ii) | (iii) | (iv) | |
| (ஈ) | 3 | 2 | 4 | 5 |
29.
2 – பியூட்டைனின் குளோரி னேற்றத்தால் பெறப்படுவது
1- குளோரோ பியூட்டேன்
1,2 - டைகுளோரோ பியூட்டேன்
1.1.2.2 - டெட்ரா குளோரோ பியூட்டேன்
2.2.3.3 - டெட்ரா குளோரோ பியூட்டேன்
30.
பின்வருவனவற்றுள் எளிதாக ஃபிரீடல் - கிராப்ட் வினையில் ஈடுபடாத சேர்மம் எது ?
நைட்ரோ பென்சீன்
டொலுவீன்
கியூமீன்
சைலீன்
31.
கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.
காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.
i
ii
iii
iv
32.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| A | ஓசோன் படல சிதைவு | 1 | CO2 |
| B | அமிலமழை | 2 | NO |
| C | ஒளி வேதிப் பனிப்புகை | 3 | SO2 |
| D | பசுமைக்குடில் விளைவு | 4 | CFC |
| A | B | C | D |
|---|---|---|---|
| 3 | 4 | 1 | 2 |
| A | B | C | D |
|---|---|---|---|
| 2 | 1 | 4 | 3 |
| A | B | C | D |
|---|---|---|---|
| 4 | 3 | 2 | 1 |
| A | B | C | D |
|---|---|---|---|
| 2 | 4 | 1 | 3 |
33.
SN1 வினை வழி முறையில் மிகவும் எளிதாக நீராற்பகுப்படையும் மூலக்கூறு
அல்லைல் குளோரைடு
எத்தில் குளோரைடு
ஐசசோ புரப்பைல் குளோரைடு
பென்சைல் குளோரைடு
34.
பின்வரும் வினையைக் கருதுக.
CH3CH2CH2Br+NaCN→ CH3CH2CH2CN + NaBr
இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்
எத்தனால்
மெத்தனால்
DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)
நீர்.
35.
நிரல் Iல் தரப்பட்டுள்ள சேர்மங்களை நிரல் IIல் கொடுக்கப்பட்டுள்ள அதன் பயன்களுடன் பொருத்துக
| நிரல்-I (சேர்மங்கள்) |
நிரல்-II (பயன்கள்) |
||
| A | அயடோபார்ம் | 1 | தீயணைப்பான் |
| B | கார்பன் டெட்ரா குளோரைடு | 2 | பூச்சிக்கொல்லி |
| C | CFC | 3 | புரைதடுப்பான் |
| D | DDT | 4 | குளிர் சாதனப் பெட்டி |
A → 2 B → 4 C →1 D →3
A → 3 B → 2 C →4 D →1
A → 1 B → 2 C →3 D →4
A → 3 B → 1 C →4 D →2
36.
கரிமச்சேர்மத்தின் தூய்மையை நிர்ணயிக்கப்படும் முறை
வண்ணப்பிரிகை
படிகமாக்கல்
உருகுநிலை (அல்லது) கொதிநிலை
(அ) மற்றும் (இ)
37.
லாசோன் ஆய்வினை பின்வரும் சேர்மங்களுக்கு தனித்தனியே நிகழ்த்தும் போது தோன்றும் நீலநிறம்/ வீழ்படிவு / வெண்நிற வீழ்படிவு அடிப்படையில் சேர்மங்களை இணை களாக இணைக்கவும்
NH2 NH2 HCl and ClCH2–CHO
NH2 CS NH2 and CH3 – CH2Cl
NH2 CH2 COOH and NH2 CONH2
C6H5NH2 and ClCH2 – CHO
38.
வலிமைமிகு மின்பகுளி பேரியம் ஹைட்ராக்சைடின் நீர்த்த நீர்க்கரைசலுக்கு வாண்ட் ஹா ஃப் காரணி (i) மதிப்பு (NEET)
0
1
2
3
39.
\(\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } -\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } \overset { (A) }{ \longrightarrow } CH\equiv CH\), இங்கு A,
Zn
Conc H2SO4
ஆல்கஹால் கலந்த. KOH
நீர்த்த H2SO4
40.
பின்வரும் வினையன் சேர்ம ம் (A) ஐக் கண்டறிக
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
41.
பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள் \(\left( { CH }_{ 3 } \right) _{ 2 } C=CH_{ 2 }\overset { ICI }{ \longrightarrow } \)
2- குளோரோ -1- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
1- குளோரோ -2- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
1,2- குளோரோ - 2 - மெத்தில் புரப்பேன்
1,2- டை அயடோ -2- மெ த்தில் புரப்பேன
42.
எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது
\({ R }-\underset { \overset { | }{ O } }{ C } -{ R }\)
\({ R }-\underset { \overset { | }{ OH } }{ CH } -{ R }\)
R- CHO
R- O – R
43.
நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக __________ ஐ கொண்டுள்ளது.
ஓசோன், SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்
ஓசோன், PAN மற்றும் NO2
PAN, புகை மற்றும் SO2
ஹைட்ரோகார்பன்கள், SO2 மற்றும் CO2
44.
ஒரே வெப்பநிலையில், பின்வருவரும் கரைசல்களுள் எந்த இணை ஐசோடானிக் இணையாகும் ?
0.2 M BaCl2 மற்றும் 0.2M urea
0.1 M குளுக்கோஸ் மற்றும் 0.2 M யூரியா
0.1 M NaCl மற்றும் 0.1 M K2SO4
0.1 M Ba (NO3)2 மற்றும் 0.1 M Na2 SO4
45.
C2H5 Br + 2Na
C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?
ரீமர் - டீமன் வினை
உர்ட்ஸ் வினை
ஆல்டா ல் குறுக்க வினை
ஹா ஃப்மென் வினை
46.
N2(g) + O2(g) \(\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons } \) 2NO(g)
2NO(g)+O2(g)\(\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons } \) 2NO2(g)
மேற்கண்டுள்ள வினைகளின் சமநிலை
மாறிலிகளின் மதிப்புகள் முறையே K1 மற்றும்
K2
NO2(g)\({ \rightleftharpoons } \)1/2N2(g) + O2(g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?
\(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)
(K1=K2)1/2
\(\frac { 1 }{ 2{ K }_{ 1 }{ K }_{ 2 } } \)
\({ \left( \frac { 1 }{ { K }_{ 1 }{ K }_{ 2 } } \right) }^{ 3/2 }\)
47.
பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்.
NH4Cl
NH3
NaCl
இவற்றில் ஏதுமில்லை
48.
2,3 பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.
sp3, sp2, sp, sp2, sp3
sp3, sp, sp, sp, sp3
sp2, sp, sp2,sp2, sp3
sp3, sp3, sp2, sp3, sp3
49.
ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்
SeF4, XeO2 F2
SF4, Xe F2
XeOF4, TeF4
SeCl4, XeF4
50.
ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
மூன்று
நான்கு
பூஜ்ஜியம்
கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது
51.
ன் IUPAC பெயர்
3,4,4 – ட்ரை மெத்தில் ஹெப்டேன்
2 – எத்தில் –3, 3– டை மெத்தில் ஹெப்டேன்
3, 4,4 – ட்ரை மெத்தில் ஆக்டேன்
2 – பியூடை ல் -2 –மெத்தில் – 3 – எத்தில்-பியூடேன்
52.
சேர்மத்தின் IUPAC பெயர்
2, 3 –டை மெத்தில் ஹெப்டேன்
3-மெ த்தில் – 4- எத்தில் ஆக்டேன்
5-எத்தில் – 6- மெத்தில் ஆக்டேன்
4-எத்தில் -3 - மெத்தில் ஆக்டேன்
53.
ஒரு மீள் வினை யின் KP மற்றும் Kf மதிப்புகள் முறையே 0.8 \(\times \) 10–5 மற்றும் 1.6 \(\times \) 10–4 எனில், சமநிலை மாறிலியின் மதிப்பு _________________
20
0.2 \(\times \) 10–1
0.05
இவற்றில் ஏதுமில்லை
54.
பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை ?
மோலாலிட்டி
மோலாரிட்டி
மோல் பின்னம்
(அ) மற்றும் (இ)
55.
250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி
0.2 M
0.01 M
0.02 M
0.04 M
56.
பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?
SO2
NO2
CO2
H2O
57.
பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?
Ph3C-+
CH3-CH2-
(CH3)2-CH
CH2= CH - CH2
58.
அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?
CH3-
CH3-CH2-
(CH3)2-CH-
(CH3)3-C-
59.
ஆல்காடையீன்களின் பொதுவான வாய்பாடு
CnH2n
CnH2n-1
CnH2n-2
CnHn-2
60.
கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
OH- > NH2- > -OCH3 > RNH2
NH2- > OH- > -OCH3 > RNH2
NH2- > CH3O- > OH- > RNH2
CH3O- > NH2- > OH- > RNH2
1.
(b)
6.5
2.
(c)
1,00,000
3.
(d)
இவை அனைத்தும்
4.
(c)
1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்
5.
(d)
இவை அனைத்தும்
6.
(d)
ஆல்கஹால்
7.
(d)
மேற்கூறிய அனைத்தும்
8.
(c)
NaCl < MgCl2 < AlCl3
9.
(d)
இவை அனைத்தும்
10.
(b)
418.81 KJ
11.
(b)
நாப்தலீன்
12.
(b)
அரோமேட்டிக் சேர்மங்கள்
13.
(a)
வினைவீரியத்தை அதிகரிக்கும்
14.
(a)
4n + 2
15.
(b)
பாரடே
16.
(c)
பின்னப் படிகமாக்கல்
17.
(d)
(அ) மற்றும் (ஆ)
18.
(d)
முனைவற்ற கரைப்பான்கள்
19.
(d)
நீர்
20.
(a)
+C(CH3)3 >+CH(CH3)2 > +CH2CH3> +CH3
21.
(c)
முன்னோக்கிய வினைக்கு சாதகம்
22.
(d)
பிரமிடு
23.
(a)
அதிகரிக்கிறது
24.
(c)
3 % (w/v)
25.
(b)
வினை விளை பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை - வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை
26.
(c)
(i) (ii)
27.
(c)
\({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)
28.
(b)
| (i) | (ii) | (iii) | (iv) | |
| (ஆ) | 3 | 1 | 4 | 2 |
29.
(d)
2.2.3.3 - டெட்ரா குளோரோ பியூட்டேன்
30.
(a)
நைட்ரோ பென்சீன்
31.
(a)
i
32.
(c)
| A | B | C | D |
|---|---|---|---|
| 4 | 3 | 2 | 1 |
33.
(d)
பென்சைல் குளோரைடு
34.
(c)
DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)
35.
(d)
A → 3 B → 1 C →4 D →2
36.
(d)
(அ) மற்றும் (இ)
37.
(d)
C6H5NH2 and ClCH2 – CHO
38.
(d)
3
39.
(c)
ஆல்கஹால் கலந்த. KOH
40.
(a)
.jpg)
41.
(a)
2- குளோரோ -1- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
42.
(b)
\({ R }-\underset { \overset { | }{ OH } }{ CH } -{ R }\)
43.
(b)
ஓசோன், PAN மற்றும் NO2
44.
(d)
0.1 M Ba (NO3)2 மற்றும் 0.1 M Na2 SO4
45.
(b)
உர்ட்ஸ் வினை
46.
(a)
\(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)
47.
(a)
NH4Cl
48.
(a)
sp3, sp2, sp, sp2, sp3
49.
(a)
SeF4, XeO2 F2
50.
(a)
மூன்று
51.
(c)
3, 4,4 – ட்ரை மெத்தில் ஆக்டேன்
52.
(d)
4-எத்தில் -3 - மெத்தில் ஆக்டேன்
53.
(a)
20
54.
(d)
(அ) மற்றும் (இ)
55.
(d)
0.04 M
56.
(d)
H2O
57.
(a)
Ph3C-+
58.
(d)
(CH3)3-C-
59.
(c)
CnH2n-2
60.
(b)
NH2- > OH- > -OCH3 > RNH2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards