11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 First Revision Test Model
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
வேகமாக ஊடுருவும் ஓர் எதிரி நாட்டு விமானத்தை ஒரு விமான எதிர்ப்பு துப்பாக்கியின் உதவியால் அதிகபட்சமாக நான்கு முறை மட்டுமே சுட (பயன்படுத்த)முடியும். அந்த விமானத்தை முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது முறையில் சுட்டு விழ்த்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.2,0.4,0.2மற்றும் 0.1 எனில் அந்த விமானத்தைச் சுட்டு விழ்த்துதலுக்கான நிகழ்தகவைக் காண்க.

2.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{2x+3}{\sqrt{x^{2}+4x+1}}\)
3.
மதிப்பிடுக: \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
4.
\(f(x)=x\sin { \frac { \pi }{ x } } \) என்க. \(f(0)\)-ன் எந்த மதிப்புக்கு f எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானதாக இருக்கும்?
5.
பின்வரும் சார்புகளில் எவற்றற்கு \(x={ x }_{ 0 }\)-ல் நீக்கக்கூடிய தொடர்ச்சியற்ற தன்மை உள்ளது எனக் காண்க?தொடர்ச்சியற்ற தன்மை இருக்குமானால், f-ன் \(x\neq { x }_{ 0 }\)-க்கு ஏற்றவாறு R-ல் தொடர்ச்சியாக இருக்குமாறு g என்ற சார்பைக் காண்க.
\(f(x)=\frac { { x }^{ 2 }-2x-8 }{ x+2 } ,\quad { x }_{ 0 }=-2\)
6.
முக்கோணம் ABC-ன் உச்சிப்புள்ளிகள் A,B,C-ன் நிலை வெக்டர்கள் முறையே \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) எனில், முக்கோணம் ABC-ன் பரப்பளவு \(\frac { 1 }{ 2 } \left| \vec { a } \times \vec { b } +\vec { b } \times \vec { c } +\vec { c } \times \vec { a } \right| \) என நிரூபித்து, இதிலிருந்து A,B,C ஆகியவை ஒரே நேர்க்கோட்டிலமைய நிபந்தனையைக் காண்க.
7.
\(\triangle\)ABC இல், சைன் விதியிலிருந்து கொசைன் விதியை வருவி
8.
பின்வரும் தொடர்களின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க. 6 + 66 + 666 + 6666 + ...
9.
12x2+7xy-12y2-x+7y+k=0 என்ற சமன்பாடு இரட்டை நேர்கோட்டுகளின் சமன்பாட்டைக் குறித்தால் k -ன் மதிப்பைக் காண்க. மேலும் அவை இணையா? அல்லது வெட்டிக் கொள்பவையா? எனக் காண்க.
10.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\) என்ற சார்பின் மீப்பெரு சார்பகத்தைக் காண்க
11.
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{(x-1)^2}{x^3+x}\)
12.
ஒரு நேர்க்கோடானது மிகை x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 600 மற்றும் (4,7) என்ற புள்ளியிலிருந்து 52 அலகுகள் தொலைவைக் கொண்ட x-y+3=0 என்ற கோட்டின் வழியே செல்லும் நேர்க்கோட்டுகளின் சமன்பாட்டைக் காண்க.
13.
n ≥ 1-க்கு 32n+2 - 8n - 9, ஆனது 8 ஆல் வகுபடும் என்பதை நிறுவுக.
14.
\(0<\theta <\frac { \pi }{ 2 } ,x=\overset { \infty }{ \underset { n=0 }{ \Sigma } } \cos ^{ 2n }{ \theta } ,y=\overset { \infty }{ \underset { n=0 }{ \Sigma } } \sin ^{ 2n }{ \theta } \) மற்றும் \(z=\overset { \infty }{ \underset { n=0 }{ \Sigma } } \cos ^{ 2n }{ \theta } \sin ^{ 2n }{ \theta } \) எனில், xyz = x + y + z என நிறுவுக.
[குறிப்பு: 1 + x + x2 + x3 + ..... = \(\frac{1}{1-x}\), |x| < 1 - ஐப் பயன்படுத்தலாம்].
15.
பாக் நீரிணைப்பின் மீது அமைக்கப்பட்டுள்ள பாம்பன் என்கின்ற தொடர்வண்டிக்கான கடல் பாலம் சுமார் 2065 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் தீவு நகரமான இராமேஸ்வரத்தையும் இந்தியப் பகுதியில் உள்ள மண்டபத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தின் மீது தொடர்வண்டி செல்வதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன் சீரான வேகம் 12.5 மீ/வி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள பாலத்தின் துவக்கப் பகுதியிலிருந்து, 560 மீட்டர் நீளம் கொண்ட தொடர்வண்டி நகரத் தொடங்குகிறது எனில்,
(i) தொடர்வண்டி செல்லும் இயக்கச் சமன்பாட்டைக் காண்க.
(ii) எப்போது இராமேஸ்வரத் தீவில் தொடர்வண்டி இயந்திரமானது நுழையும்?
(iii) எப்போது தொடர்வண்டியின் கடைசி பெட்டி பாலத்தின் தொடக்கப் பகுதியைக் கடக்கும்?
(iv) பாம்பன் கடல் பாலத்தைத் தொடர்வண்டி கடந்து செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் என்ன?
16.
\(\sum _{ n=1 }^{ \infty }{ \frac { 1 }{ { n }^{ 2 }+5n+6 } } \)ன் மதிப்பு காண்க.
17.
ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் கொண்ட 5 பாடங்களில் மதிப்பெண்களின் சராசரி 90 அல்லது அதற்கும் மேல் இருந்தால் தரம் A ஆகும். ஒரு நபர் முதல் 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 84, 87, 95, 91 எனில், ஐந்தாம் பாடத்தில் குறைந்தபட்சம் என்ன மதிப்பெண் பெற்றால் தரம் A கிடைக்கும்?
18.
\(\int { { x }^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }dx } \) =______.
\({ x }^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-4x{ e }^{ \frac { x }{ 2 } }-8{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
\(2x^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-8{ xe }^{ \frac { x }{ 2 } }-16x{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
\(2x^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-8{ xe }^{ \frac { x }{ 2 } }+16x{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
\({ x }^{ 2 }\frac { { e }^{ \frac { x }{ 2 } } }{ 2 } -\frac { { e }^{ \frac { x }{ 2 } } }{ 4 } +\frac { { e }^{ \frac { x }{ 2 } } }{ 8 } +c\)
19.
\(\int { f(x)dx=g(x)+c } \) எனில், \(\int { f(x){ g }^{ ' }(x)dx } \) என்பது______.
\(\int { f(x))^{ 2 }dx } \)
\(\int { f(x)g(x) } \)
\(\int { { f }^{ ' }(x)g(x) } \)
\(\int { (g({ x)) }^{ 2 }(x)dx } \)
20.
'ASSISTANT' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எழுத்தும் 'STATISTICS' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பில் ஒரு எழுத்தும் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது அவ்விரு எழுத்துக்களும் ஒரே எழுத்தாக இருப்பதற்கான நிகழ்தகவானது______.
\(\frac {7}{45}\)
\(\frac{17}{90}\)
\(\frac {29}{90}\)
\(\frac {19}{90}\)
21.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\frac { d }{ dx } ({ e }^{ x+5\log { x } })\) என்பது ______.
\({ e }^{ x }.{ x }^{ 4 }(x+5)\)
\({ e }^{ x }.x(x+5)\)
\({ e }^{ x }+\frac { 5 }{ x } \)
\({ e }^{ x }-\frac { 5 }{ x } \)
22.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) ={ x }^{ 2 }-3x\) எனில், \(f\left( x \right) =f^{ ' }\left( x \right) \) என அமையும் புள்ளிகள்______.
இரண்டும் மிகை முழு எண்களாகும்
இரண்டும் குறை முழு எண்களாகும்
இரண்டுமே விகிதமுறா எண்களாகும்
ஒன்று விகிதமுறு எண்ணாகவும் மற்றொன்று விகிதமுறா எண்ணாகவும் இருக்கும்
23.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
சார்பு \(f(x)=\frac { { x }^{ 2 }-1 }{ { x }^{ 3 }+1 } ,\quad x=-1\) ஆல் வரையறுக்கப்படவில்லை. f(-1)-ன் எம்மதிப்பிற்கு இந்த சார்பு தொடர்ச்சியானதாக இருக்கும் ______.
\(\frac { 2 }{ 3 } \)
\(-\frac { 2 }{ 3 } \)
1
0
24.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
\(\lim _{ x\rightarrow \infty }{ \left( \frac { { x }^{ 2 }+5x+3 }{ { x }^{ 2 }+x+3 } \right) } ^{ x }\) ______.
\({ e }^{ 4 }\)
\({ e }^{ 2 }\)
\({ e }^{ 3 }\)
1
25.
\(\left| \vec { a } \right| =13,\left| \vec { b } \right| =5\) மற்றும் \(\vec { a } .\vec { b } ={ 60 }^{ 0 }\) எனில், \(\left| \vec { a } \times \vec { b } \right| \)-ன் மதிப்பு ______.
15
35
45
25
26.
\(\overrightarrow { AB } +\overrightarrow { BC } +\overrightarrow { DA } +\overrightarrow { CD } \) என்பது ______.
\(\overrightarrow { AD } \)
\(\overrightarrow { CA }\)
\( \overrightarrow { 0 } \)
\(\overrightarrow { -AD } \)
27.
\(\left[ \begin{matrix} \alpha & \beta \\ \gamma & -\alpha \end{matrix} \right] \) என்ற ஒரு சதுர அணியின் வர்க்கம் வரிசை 2 உடைய ஒரு அலகு அணி எனில், \(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) என்பவை நிறைவு செய்யும் தொடர்பு______.
\(1+{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
\(1-{ \alpha }^{ 2 }+\beta \gamma =0\)
\(1+{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
28.
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
A+AT
AAT
ATA
A-AT
29.
\(f:R\rightarrow R\)-ல் \(f(x)=\sin\ x+\cos\ x\) எனில் f ஆனது ________.
ஒரு ஒற்றைப்படைச் சார்பு
ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல
ஒரு இரட்டைப்படைச் சார்பு
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு
30.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி______.
(7, 3)
(4, 1)
(1, –1)
(–2, 3)
31.
\(\Delta\)ABC இல் (i) \(\sin { \frac { A }{ 2 } } \sin { \frac { B }{ 2 } } \sin { \frac { C }{ 2 } } >0\) (ii) sinA sinB sinC > 0
(i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மை.
(i) மட்டுமே உண்மை
(ii) மட்டுமே உண்மை.
(i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மையில்லை.
32.
(2, 3) மற்றும் (-1, 4) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் மீது (α,β) என்ற புள்ளி இருந்தால் ______.
α+2β=7
3α+β=9
α+3β=11
3α+β=11
33.
\(\frac { 1-2x }{ 3+2x-{ x }^{ 2 } } =\frac { A }{ 3-x } +\frac { B }{ x+1 } \) எனில், A + B-ன் மதிப்பு _______.
\(\frac { -1 }{ 2 } \)
\(\frac { -2 }{ 3 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 2 }{ 3 } \)
34.
\(\sqrt { 2 } +\sqrt { 8 } +\sqrt { 18 } +\sqrt { 32 } +...\)என்ற தொடரின் n உறுப்புகளின் கூடுதல் ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
2n(n+1)
\(\frac { n(n+1) }{ 2 } \)
1
35.
2nC3:nC3 = 11:1 எனில் n-ன் மதிப்பு ______.
5
6
11
7
36.
ஒரு தேர்வில் 5 வாய்ப்புகளையுடைய மூன்று பல்வாய்ப்பு வினாக்கள் உள்ளன. ஒரு மாணவன் எல்லா வினாக்களுக்கும் சரியாக விடையளிக்கத் தவறிய வழிகளின் எண்ணிக்கை______.
125
124
64
63
37.
A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}
R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}
R-ன் சார்பகம் {0,-1,1,2}
R-ன் வீச்சகம் {0,-1,1}
38.
பின்வரும் ஒன்றையொன்று விலக்கிய A,B,C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்டு ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாந்தியமானவையா எனத் தீர்மானிக்கவும்.
P (A) = 0.22, P (B ) = 0.38, P (C ) = 0. 16, P (D) = 0.34
39.
x = a cos t ,y = a sin t எனில் இரண்டாம் வகையீட்டைக் காண்க.
40.
\(5\hat { i } +3\hat { j } +4\hat { k } \) மற்றும் \(6\hat { i } -8\hat { j } -\hat { k } \) ஆகிய வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க .
41.
\(\left[ \begin{matrix} 3x+4y & 6 & x-2y \\ a+b & 2a-b & -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 & 6 & 4 \\ 5 & -5 & -3 \end{matrix} \right] \) எனில்,x ,y ,a ,b இவற்றின் மதிப்புகளைக் காண்க.
42.
90 மூலைவிட்டங்கள் கொண்ட பலகோணத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?
43.
\(\frac { \left( \cos\theta -\cos3\theta \right) \left( \sin8\theta -\sin2\theta \right) }{ \left( \sin5\theta -\sin\theta \right) \left( \cos4\theta -\cos6\theta \right) } =1\) எனக் காண்பி
44.
\(\Delta\) ABC இல் a = \(\sqrt3-1\), p = \(\sqrt3+1\) மற்றும் C = 60° எனில், மூன்றாவது பக்கம் மற்றும் இரு கோணங்களைக் காண்க.
45.
\(f(x)={1\over 1-2 \cos\ x}\)–ன் சார்பகத்தைக் காண்க.
46.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac { 1 }{ \sqrt { 1-{ (9x) }^{ 2 } } } \)
47.
கீழ்க்காண்பவற்றை வகையிடுக: \(y={ x }^{ \log { x } }+({ \log { x) } }^{ x }\)
48.
\(y=\sqrt { { x }^{ 2 }+4 } .\sin ^{ 2 }{ x } .{ 2 }^{ x }\)எனில், y-ன் வகைக்கெழுவைக் காண்க.
49.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \tan { 2x } }{ { x } } } } \)
50.
பின்வருவன பூஜ்ஜியக் கோவை அணிகள் எனில், a மற்றும் b ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
\(A=\left[ \begin{matrix} 7 & 3 \\ -2 & a \end{matrix} \right]\)
51.
மதிப்பினைக் காண்க :\(3!\times 4!\)
1.
H1,H2,H3,H4என்பன முறையே விமானத்தை முதல்,இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது முறையில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் நிகழ்ச்சி என்க.\(\overline{H}\) என்பது விமானத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தாத நிகழ்ச்சியாகும்.
P(H1)=0.2 \(\Rightarrow\) P(\(\overline{H}_1\))=1-P(H1)=0.8
P(H2)=0.4 \(\Rightarrow\) P(\(\overline{H}_2\))=1-P(H2)=0.6
P(H3)=0.2 \(\Rightarrow\) P(\(\overline{H}_3\))=1-P(H3)=0.8
P(H4)=0.1 \(\Rightarrow\) P(\(\overline{H}_4\))=1-P(H4)=0.9
விமானம் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கான நிகழ்தகவு
P(H)=1-P(\(\overline{H}\))=1-P\(\overline{(H_1\cup H_2\cup H_3\cup H_4)}\)
=1-P\({(\overline H_1\cap \overline H_2\cap \overline H_3\cap \overline H_4)}\)
=1-(0.8)(0.6)(0.8)(0.9)=1-0.3456
P(H)=0.6544
2.
\(I=\int { \frac { (2x+3) }{ \sqrt { { x }^{ 2 }+4x+1 } } dx } \)என்க
\(2x+3=A.\frac { d }{ dx } ({ x }^{ 2 }+4x+1)+B\)
\(\Rightarrow 2x+3=A(2x+4)+B\)
x மற்றும் மாறிலி உறுப்புகளின் கெழுக்களை சமப்படுத்த
\(2=2A\Rightarrow A=1\)
மற்றும் 3 = 4A +B
\(\Rightarrow 3=4+B\Rightarrow 3-4=B\Rightarrow B=-1\)
\(\therefore 2x+3=1(2x+4)-1\)
\(\therefore I=\int { \frac { (2x+3) }{ \sqrt { { x }^{ 2 }+4x+1 } } } dx-\int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }+4x+1 } } } \)
\(=2\sqrt { { x }^{ 2 }+4x+1 } -\int { \frac { dx }{ \sqrt { x^{ 2 }+4x+4-4+1 } } } \)
\(=2\sqrt { { x }^{ 2 }+4x+1 } -\int { \frac { dx }{ \sqrt { { (x+2) }^{ 2 }-(\sqrt { 3 } )^{ 2 } } } } \)
\(2\sqrt{x^{2}+4x+1}-\log|+2+\sqrt{x^{2}+4x+1}|+c\)
\([\because \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } } =\log|x+\sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } |+C]\)
3.
I = \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
= tan \(\theta\) \(\Rightarrow\) dx = sec2 \(\theta\)d\(\theta\)
I = \(\int { { tan }^{ -1 } } \left( \frac { 2tan\theta }{ 1-{ tan }^{ 2 }\theta } \right) { sec }^{ 2 }\theta d\theta \)
= \(\int { { tan }^{ -1 } } \left( tan2\theta \right) { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(\int { 2 } \theta { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(2\int { \left( \theta \right) \left( { sec }^{ 2 }\theta d\theta \right) } \)
பகுதித் தொகையிடல் முறையைப் பயன்படுத்த
I = \(2\left[ \theta tan\theta -\int { tan } \theta d\theta \right] \)
= \(2\left( \theta tan\theta -log\left| sec\theta \right| \right) +c\)
\(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \) = 2x tan-1 x - 2log |\(\sqrt { 1+{ x }^{ 2 } } \)| +c
tan θ = x
sec θ = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \)
4.
\(f(x)=x\ sin\frac { \pi }{ x } \)
\(-x\le xsin\frac { \pi }{ x } \le x.\)
\(g(x)=-x,f(x)=x\ sin\frac { \pi }{ x } \)
h(x) = x
\(\lim _{ x\rightarrow 0 }{ g(x)=0,\lim _{ x\rightarrow 0 }{ h(x)=0 } } \)
இடையீட்டுத் தேற்றத்தின்படி
\(\lim _{ x\rightarrow 0 }{ \ xsin\frac { \pi }{ x } } =0\)
f(x) தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும் எனில்
\(\lim _{ x\rightarrow 0 }{ xsin\frac { \pi }{ x } =0=f(0) } \)
\(\Rightarrow\) f(0) = 0
5.
\(f(x)=\frac { { x }^{ 2 }-2x-8 }{ x+2 } ,{ x }_{ 0 }=-2\)
f(x) ஆனது x = -2 - ல் அமையாது.
\(\therefore\) இதற்கு x = -2-ல் நீக்கக் கூடிய தொடர்ச்சியற்ற தன்மை உள்ளது.
\(\lim _{ x\rightarrow -2 }{ f(x)=\lim _{ x\rightarrow -2 }{ \frac { { x }^{ 2 }-2x-8 }{ x+2 } } } \)

\(=\lim _{ x\rightarrow -2 }{ x-4=-2-4=-6 } \)
\(\therefore \) g(x) ஓர் தொடர்ச்சியான சார்பு
\(g(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-2x-8 }{ x+2 } ,x\neq -2 \\ -6,\quad x=-2\quad \quad \end{cases}\)என எழுதலாம்.
6.
ΔABC-யின் உச்சிகளின் நிலைவெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \)
∴ \(\vec { OA } =\vec { a } ,\vec { OB } =\vec { b } \) மற்றும் \(\vec { OC } =\vec { c } \)
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } =\vec { b } -\vec { a } \)
\(\vec { AC } =\vec { OC } -\vec { OA } =\vec { c } -\vec { a } \)
∴ \(\vec { AB } \times \vec { AC } =(\vec { b } -\vec { a } )\times (\vec { c } -\vec { a } )\)
=\(\vec { b } \times \vec { c } -\vec { b } \times \vec { a } -\vec { a } \times \vec { c } +\vec { a } \times \vec { a } \)
=\(\vec { b } \times \vec { c } +\vec { a } \times \vec { b } +\vec { c } \times \vec { a } +\vec { 0 } \)
\((\because \vec { a } \times \vec { a } =\vec { 0 } ,\vec { b } \times \vec { a } )=-(\vec { a } \times \vec { b } ),\vec { a } \times \vec { c } =-(\vec { c } \times \vec { a } )\)
=\(\vec { a } \times \vec { b } +\vec { b } \times \vec { c } +\vec { c } \times \vec { a } \)
\(|\vec { AB } \times \vec { AC } |=|\vec { a } \times \vec { b } +\vec { b } \times \vec { c } +\vec { c } \times \vec { a } |\)
ΔABC-யின் பரப்பு =\(\frac { 1 }{ 2 } |\vec { AB } \times \vec { AC } |\)
=\(\frac { 1 }{ 2 } |\vec { a } \times \vec { b } +\vec { b } \times \vec { c } +\vec { c } \times \vec { a } |\)
A, B, C ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்க நிபந்தனை Δ-ன் பரப்பு =0
∴ \(\frac { 1 }{ 2 } |\vec { a } \times \vec { b } +\vec { b } \times \vec { c } +\vec { c } \times \vec { a } |\)=0
⇒ \(|\vec { a } \times \vec { b } +\vec { b } \times \vec { c } +\vec { c } \times \vec { a } |\)=0 இதுவே A, B,C ஒரே கோட்டிலமைவதற்கான நிபந்தனை ஆகும்.
7.
\(\frac { a }{ sinA } =\frac { b }{ sinB } =\frac { c }{ sinC } =2R\) என்பது சைன் சூத்திரம்.
\(\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } =\frac { (2RsinB)^{ 2 }+(2RsinC)^{ 2 }-(2RsinA)^{ 2 } }{ 2(2RsinB)(2RsinC) } \)
\(=\frac { { sin }^{ 2 }B+sin(C+A)sin(C-A) }{ 2SinBsinC } \)
\(=\frac { sinB[sinB+sin(C-A] }{ 2sinBsinC } \)
\(=\quad \frac { sin(C+A)+sin(C-A) }{ 2sinC } =cosA\)
\(cosA=\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } \)
இதே போல மற்ற இரண்டு கொசைன் சூத்திரங்களை வருவிக்கலாம்.
8.
S =6+66+666+.....n உறுப்புகள் வரை
=6(1+11+111+.......)n உறுப்புகள் வரை
=\(\frac { 6 }{ 9 } \)(9+99+999+........) n உறுப்புகள் வரை
(∵ 9 ஆல் பெருக்கி 9 ஆல் வகுக்க)
= \(\frac { 6 }{ 9 } \)[(10-1)+(102-1)+(103-1)+.....] n உறுப்புகள் வரை
= \(\frac { 6 }{ 9 } \)(10+102+103+......) - (1+1+1+.......) n உறுப்புகள் வரை
=\(\frac { 6 }{ 9 } \left( \frac { 10(10^{ n }-1) }{ 10-1 } -n \right) \) [பெருக்கி தொடரில் a=10, r=10, Sn=\(\frac { ({ r }^{ n }-1) }{ r-1 } \)]
=\(\frac { 6 }{ 9 } \left[ \frac { 10({ 10 }^{ n }-1) }{ 9 } -n \right] =\frac { 6 }{ 9 } \left[ \frac { 10({ 10 }^{ n }-1)-9n }{ 9 } \right] \)
∴ Sn=\(\frac { 6 }{ 18 } \)[10(10n-1)-9n]
9.
கொடுக்கப்பட்ட கோட்டின் சமன்பாடு
12x2 + 7xy - 12y2 - x + 7y + k = 0 .....(1)
a = 12, b = -12, 2h = 7, 2g = -1, 2f = 7, c = k
⇒ h = \(\frac { 7 }{ 2 } \), g = \(-\frac { 1 }{ 2 } \), f = \(\frac { 7 }{ 2 } \)
இரட்டைக் கோடுகளுக்கான கட்டுப்பாடு
⇒ abc + 2fgh - af2 - bg2 - ch2 = 0
⇒ 12(-12)(k) + 7 \(\left( -\frac { 1 }{ 2 } \right) \left( \frac { 7 }{ 2 } \right) -12\left( \frac { 49 }{ 4 } \right) +12\left( \frac { 1 }{ 4 } \right) -k\left( \frac { 49 }{ 4 } \right) \) = 0
⇒ -144k - \(\frac { 49 }{ 4 } -\frac { 588 }{ 4 } +\frac { 12 }{ 4 } -\frac { 49k }{ 4 } \) = 0
முழுவதையும் 4 ஆல் பெருக்க.
⇒ -576 k2 - 49 - 588 + 12 - 49k = 0
⇒ -625 k = 625 ⇒ k = -1
இரண்டு கோடுகளும் வெட்டிக் கொள்ளும் புள்ளி
(ax2 + 2hxy + by2 + 2gx + 2fy + c = 0)
= \(\left( \frac { hf-bg }{ ab-{ h }^{ 2 } } ,\frac { gh-af }{ ab-{ h }^{ 2 } } \right) \)
= \(\left( \frac { \frac { 7 }{ 2 } \left( \frac { 7 }{ 2 } \right) +12\left( -\frac { 1 }{ 2 } \right) }{ -144-\frac { 49 }{ 4 } } ,\frac { \frac { 1 }{ 2 } \left( \frac { 7 }{ 2 } \right) -12\left( \frac { 7 }{ 2 } \right) }{ 144-\frac { 49 }{ 2 } } \right) \)
= \(\left( \frac { \frac { 49 }{ 4 } -6 }{ \frac { -576-49 }{ 4 } } ,\frac { \frac { 7 }{ 4 } -42 }{ \frac { -576-49 }{ 4 } } \right) \)
= \(\left( \frac { -25 }{ 625 } ,\frac { -175 }{ -625 } \right) =\left( \frac { -1 }{ 25 } ,\frac { 7 }{ 5 } \right) \)
எனவே கொடுக்கப்பட்ட கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும்.
10.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\)
x=2 எனில் f(x)= \({\sqrt{4-2^2}\over \sqrt{2^2-9}}={\sqrt{0}\over \sqrt{-5}}={0\over \sqrt{-5}}=0\)
x=-2 எனில் f(x)=\({\sqrt{4-(-2)^2}\over \sqrt{(-2)^2-9}}={{0}\over \sqrt{-5}}=0\)
x=ன் மற்ற எல்லா மதிப்புகளுக்கும் குறை எண்களின் வர்க்க மூலமாக கிடைப்பதால் அது சார்பாகாது. எனவே மீப்பெரு சார்பகம்=\(\varphi \)
11.
\(=\frac { { (x-1) }^{ 2 } }{ x({ x }^{ 2 }+1) } =\frac { A }{ x } +\frac { Bx+C }{ { x }^{ 2 }+1 } \)
\(\Rightarrow (x-1)^{ 2 }=A({ x }^{ 2 }+1)+\left( Bx+C \right) x.....(1)\)
x = 0 என (1) -ல் பிரதியிட
1 = A
x = 1 என (1) -ல் பிரதியிட
0 = A(2) +(B + C)1
\(\Rightarrow \) 0 = 2A +B +C........(2)
x2 -ன் கெழுக்களை இருபுறமும் சமப்படுத்த
1 = A +B \(\Rightarrow \) 1 = 1+ B \(\Rightarrow \) B = 0
A =1, B = 0 என (2) -ல் பிரதியிட
0 = 2 + 0 + C \(\Rightarrow \) C =-2
\(\therefore =\frac { { (x-1) }^{ 2 } }{ { x }^{ 3 }+x } =\frac { 1 }{ x } +\frac { 0x-2 }{ { x }^{ 2 }+1 } \)
\(\Rightarrow \frac { (x-1)^{ 2 } }{ { x }^{ 3 }+x } =\frac { 1 }{ x } -\frac { 2 }{ { x }^{ 2 }+1 } \)
12.
x-y+3=0 என்ற கோட்டின் சாய்வுக் கோணம் 450 மற்றும் புள்ளி (4,7) கோட்டின் மீது உள்ளது.
துணையலகு வடிவத்திலிருந்து,
\(\frac { x-{ x }_{ 1 } }{ cos\theta } =\frac { y-{ y }_{ 1 } }{ sin\theta } \)=r
மேற்கண்ட சமன்பாட்டை இவ்வடிவத்தில் எழுதலாம்
\(\frac { x-a }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } =\frac { y-7 }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } \)=土5\(\sqrt { 2 } \)
(கோட்டின்மீது (4,7) - க்கு வெவ்வேறு பக்கங்களிலிருந்து தூரம் r=土5\(\sqrt { 2 } \))
அதாவது, x-4=y -7=土5
இதன் மூலம், கோட்டின் மீது அமைந்துள்ள (4,7) என்ற புள்ளிக்கு ஏதேனும் ஒரு பக்கத்திலிருந்து 5\(\sqrt { 2 } \) அலகுகள் தூரத்தில் உள்ள புள்ளிகள் (4+5, 7+5) மற்றும் (4-5, 7-5)
தேவையான புள்ளிகள் (9, 12), (–1, 2) மற்றும் சாய்வு
m =tan 60°=\(\sqrt { 3 } \)
மேற்கண்ட மதிப்புகளை பயன்படுத்தி சாய்வு-புள்ளி வடிவத்தில் எழுத
\(\sqrt { 3 } \)x-y+(12-9\(\sqrt { 3 } \)) = 0 மற்றும்
\(\sqrt { 3 } \)x-y+(2+\(\sqrt { 3 } \)) = 0
13.
P(n)= 32n+2-8n-9 ஆனது 8ஆல் வகுபடும் என்க.
n = 1 என பிரதியிட P(1)=32+2-8(1)-9=64, இது 8ஆல் வகுபடும்.
எனவே P(1) உண்மை.
n = k-க்கு இந்த கூற்று உண்மை எனக் கொள்க.
எனவே P(k)=32k+2-8k-9 ஆனது 8ஆல் வகுபடும்.
ஆகவே, P(k)=32k+2-8k-9 =8k1,k1∈N
ஆகவே,32k+2=8k1+8k+9 என எழுதலாம்.
P(k+1)=32(k+1)+2-8(k+1)-9 ஆனது 8ஆல் வகுபடும் என நிறுவ வேண்டும்.
P(k+1)=32(k+1)+2-8(k+1)-9
=3232k+2-8k-8-9
=32(8k1+8k+9)-8k-17
=72k1+72k+81-8k-17=72k1+64k+64
=8(9k1+8k+1)
=8k2,k2=9k1+8k+1∈N
P(k+1) என்பது 8ஆல் வகுபடும். எனவே P(k+1) என்பது உண்மை. P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம். எனவே கணிதத் தொகுத்தறிதல்படி n≥1-க்கு 32n+2-8n-9 ஆனது 8ஆல் வகுபடும்.
14.
x = \(\sum _{ n=0 }^{ \alpha }{ \cos ^{ 2n }{ \theta } } =\cos ^{ 0 }{ \theta } +\cos ^{ 2 }{ \theta } +\cos ^{ 4 }{ \theta } +....\)
= \(1+\cos ^{ 2 }{ \theta } +\cos ^{ 4 }{ \theta } +....\)
= \(1+{ \left( \cos { \theta } \right) }^{ 2 }+{ \left( \cos ^{ 2 }{ \theta } \right) }^{ 2 }+.......=\frac { 1 }{ 1-\cos ^{ 2 }{ \theta } } \) (∵ 1+ x2 - x = \(\frac { 1 }{ 1-x } \) ) |x| < 1
= \(\frac { 1 }{ \sin ^{ 2 }{ \theta } } \) ....(1)
y = \(\sum _{ n=0 }^{ \infty }{ \sin ^{ 2n }{ \theta } } =\sin ^{ 0 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } +\sin ^{ 4 }{ \theta } ...\)
= \(1+\sin ^{ 2 }{ \theta } +\sin ^{ 4 }{ \theta } +...\)
= \(1+{ \left( \sin { \theta } \right) }^{ 2 }+{ \left( \sin ^{ 2 }{ \theta } \right) }^{ 2 }+.....=\frac { 1 }{ 1-\sin ^{ 2 }{ \theta } } =\frac { 1 }{ \cos ^{ 2 }{ \theta } } \) .....(2)
z = \(\sum _{ n=0 }^{ \infty }{ \cos ^{ 2n }{ \theta } \sin ^{ 2n }{ \theta } } \)
= \(\cos ^{ 0 }{ \theta } \sin ^{ 0 }{ \theta } +\cos ^{ 2 }{ \theta } \sin ^{ 2 }{ \theta } +\cos ^{ 4 }{ \theta } \sin ^{ 4 }{ \theta } +....\)
= \(1+{ \left( \sin { \theta } \cos { \theta } \right) }^{ 2 }+{ \left( \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) }^{ 2 }+.....\)
= \(\frac { 1 }{ 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } } \) ....(3)
∴ x + y + z = \(\frac { 1 }{ \sin ^{ 2 }{ \theta } } +\frac { 1 }{ \cos ^{ 2 }{ \theta } } +\frac { 1 }{ 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } } \) [∵ (1) + (2) + (3)]
= \(\frac { \cos ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) +\sin ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) +\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } }{ \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) } \)
= \(\frac { \cos ^{ 2 }{ \theta } -\sin ^{ 2 }{ \theta \cos ^{ 4 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta -\sin ^{ 4 }{ \theta \cos ^{ 2 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } } } } }{ \sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta \left( 1-\sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta } } \right) } } } \)
= \(\frac { 1-\left( \sin ^{ 2 }{ \theta \cos ^{ 4 }{ \theta } +\sin ^{ 4 }{ \theta \cos ^{ 2 }{ \theta } } } \right) +\sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta } } }{ \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta } } \right) } \)
= \(\frac { 1-\sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta } \left( \cos ^{ 2 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } \right) +\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } } }{ \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta } } \right) } \)
= \(\frac { \left[ 1-\left( \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) \left( 1 \right) +\left( \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) \right] }{ \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta \cos ^{ 2 }{ \theta } } \right) } \)
= \(\frac { 1 }{ \sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \left( 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } \right) } =\frac { 1 }{ \sin ^{ 2 }{ \theta } } \times \frac { 1 }{ \cos ^{ 2 }{ \theta } } \times \frac { 1 }{ 1-\sin ^{ 2 }{ \theta } \cos ^{ 2 }{ \theta } } \) = x × y × z
∴ x + y + z = xyz எனவே நிரூபிக்கப்பட்டது.
15.
x - அச்சில் நேரத்தை வினாடியிலும்
y - அச்சில் தொலைவை மீட்டரிலும் குறிக்கின்றது என்க.
தொடர்வண்டி இயந்திரம் ஆதிப்புள்ளி O-ல் உள்ளது என்க. எனவே தொடர் வண்டியின் நீளம் 560 மீ. y -அச்சின் குறை வெட்டுத்துண்டாகும்.
எனவே, b =-560
தொடர்வண்டியின் இயக்கத்தின் சீரான வேகம் 12.5 மீ/வி என்பதைச் சாய்வாகக் கருதலாம்.
m =12.5 
சாய்வு மற்றும் வெட்டுத்துண்டு கொடுக்கப்பட்டால் நேர்க்கோட்டின் சமன்பாடு
y= mx + b
(i) m = 12.5 மற்றும் b = -560 என்பதால் தொடர்வண்டியின் இயக்கச் சமன்பாடு
y =12.5x -560
(ii) பாலத்தின் எதிர்ப்புற முனையைத் தொடர்வண்டியின் இயந்திரம் தொடும் நேரம் y = 2065 மற்றும் b = 0
2065 = 12.5x
x = 165.2 வினாடிகள்
(iii) தொடர்வண்டியின் கடைசி பெட்டியானது பாலத்தின் தொடக்க முனையை அடையும்போது
y = 0 ⇒ = 12.5x – 560
எடுத்துக்கொள்ளும் நேரம், x = 44.8 வினாடிகள்
(iv) தொடர்வண்டி பாம்பன் பாலத்தைக் கடந்து செல்வதற்காக எடுத்துக்கொண்ட நேரம்
y = 2065 ⇒ 2065 =12.5x - 560
x = 210 வினாடிகள்

16.
கொடுக்கப்பட்ட தொடரின் n ஆவது உறுப்பு an என்க.அதனால்,\({ a }_{ n }=\frac { 1 }{ { n }^{ 2 }+5n+6 } \) பகுதி பின்னத்தை பயன்படுத்தி \({ a }_{ n }=\frac { 1 }{ n+2 } -\frac { 1 }{ n+3 } \) என அறியலாம்
இந்த தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் sn என்க
\({ s }_{ n }={ a }_{ 1 }+{ a }_{ 2 }+...+{ a }_{ n }=\left( \frac { 1 }{ 3 } -\frac { 1 }{ 4 } \right) +\left( \frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 5 } \right) +\left( \frac { 1 }{ 5 } -\frac { 1 }{ 6 } \right) +..+\left( \frac { 1 }{ n+2 } -\frac { 1 }{ n+3 } \right) =\frac { 1 }{ 3 } -\frac { 1 }{ n+3 } \)
n ஆனது முடிவிலியை நோக்கி செல்லும்போது \(\frac { 1 }{ n+3 } \) ஆனது பூஜ்ஜியத்தை நோக்கிச் செல்லும். எனவே,\(\frac { 1 }{ 3 } -\frac { 1 }{ n+3 } \rightarrow \frac { 1 }{ 3 } \) அல்லது \({ s }_{ n }\rightarrow \frac { 1 }{ 3 } \)எனலாம். அதாவது \(\sum _{ n=1 }^{ \infty }{ \frac { 1 }{ { n }^{ 2 }+5n+6 } } ={1\over 3}\)
17.
ஒருவன் 5 வது தேர்வில் மதிப்பெண்கள் x என்க.
\(\frac { 84+87+95+91+x }{ 5 } \ge 90\)
\(\Rightarrow \frac { 357+x }{ 5 } \ge 90\)
இருபுறமும் 5ஆல் பெருக்க
\(\Rightarrow 357+x\ge 450\)
இருபுறமும் 357 ஐ கழிக்க
\(x\ge 450-357\)
\(x\ge 93\)
\(\therefore \) அவர் A கிரேடு வாங்க 93 மதிப்பெண்களை குறைந்தபட்சமாக பெற்றிருக்க வேண்டும்.
18.
(c)
\(2x^{ 2 }{ e }^{ \frac { x }{ 2 } }-8{ xe }^{ \frac { x }{ 2 } }+16x{ e }^{ \frac { x }{ 2 } }+c\)
19.
(a)
\(\int { f(x))^{ 2 }dx } \)
20.
(d)
\(\frac {19}{90}\)
21.
(a)
\({ e }^{ x }.{ x }^{ 4 }(x+5)\)
22.
(c)
இரண்டுமே விகிதமுறா எண்களாகும்
23.
(b)
\(-\frac { 2 }{ 3 } \)
24.
(a)
\({ e }^{ 4 }\)
25.
(d)
25
26.
(c)
\( \overrightarrow { 0 } \)
27.
(b)
\(1-{ \alpha }^{ 2 }-\beta \gamma =0\)
28.
(d)
A-AT
29.
(b)
ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல
30.
(b)
(4, 1)
31.
(a)
(i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மை.
32.
(c)
α+3β=11
33.
(a)
\(\frac { -1 }{ 2 } \)
34.
(c)
\(\frac { n(n+1) }{ 2 } \)
35.
(b)
6
36.
(b)
124
37.
(d)
R-ன் வீச்சகம் {0,-1,1}
38.
P(A) = 0.22, P(B) = 0.38, P(C) = 0.43, P(D) = 0.34
P(A) = 0.22 ≥ 0, P(B) = 0.38 ≥ , P(C) = 0.16 ≥ 0 மற்றும் P(D) = 0.34 ≥ 0 மேலும்
P(S) = 0.22 + 0.38 + 0.16 + 0.34 = 1.1 ≠ 1
∴ நிகழ்தகவு சாத்தியமில்லை.
39.
x-ஐப் பொறுத்து உட்படு வகைக்கெழுவின்படி
\(\frac { dy }{ dx } =\frac { \frac { dy }{ dt } }{ \frac { dx }{ dt } } =\frac { a\quad \cos { t } }{ -a\sin { t } } =-\frac { \cos { t } }{ \sin { t } } \),
\(\frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } =\frac { d }{ dx } \left( \frac { dy }{ dx } \right) \)
\(=\frac { d }{ dx } \left( \frac { -\cos { t } }{ \sin { t } } \right) \)
\(=\frac { d }{ dt } \left( \frac { -\cos { t } }{ \sin { t } } \right) \frac { dt }{ dx } =-\left[ -{ cosec }^{ 2 }t \right] \times \frac { 1 }{ { x }^{ ' }(t) } \)
\(={ cosec }^{ 2 }t\times \frac { 1 }{ -a\sin { t } } \)
\(=-\frac { { cosec }^{ 3 }t }{ a } \)
40.
\(\vec { a } =5\hat { i } +3\hat { j } +4\hat { k } \) மற்றும் \(\vec { b } =6\hat { i } -8\hat { j } -\hat { k } \) என்க.
இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் \(\theta \) என்க . எனவே ,
\(\cos { \theta } =\frac { \vec { a } .\vec { b } }{ \left| \vec { a } \right| \left| \vec { b } \right| } =\frac { 30-24-4 }{ \sqrt { 50 } \sqrt { 101 } } =\frac { \sqrt { 2 } }{ 5\sqrt { 101 } } \)
\( \Rightarrow \theta =\cos ^{ -1 }{ \left[ \frac { \sqrt { 2 } }{ 5\sqrt { 101 } } \right] } \)
41.
இரண்டு அணிகளும் சம அணிகள் என்பதால், அவற்றின் ஒத்த உறுப்புகளும் சமம். எனவே, 3x+4y=2,x-2y=4,a+b=5, 2a-b=-5 இச்சமன்பாடுகளின் தீர்வு காண, x=2,y=-1,a=0,b=5 எனக் கிடைக்கும் .
42.
பலகோணத்தின் மூலைவிட்டங்கள் = 90

\(\frac { n\left( n-3 \right) }{ 2 } =90\)
n2 - 3n = 180
n2 - 3n - 180 = 0
(n -15) (n + 12) = 0 \(\Rightarrow\) n = 15, -12
\(\therefore \) பக்கங்கள் - 12 ஆக இருக்க முடியாது.
\(\therefore \) பக்கங்களின் எண்ணிக்கை 15 ஆகும்
43.
L.H.S=\(\frac { \left( \cos\theta -\cos3\theta \right) \left( \sin8\theta -\sin2\theta \right) }{ \left( \sin5\theta -\sin\theta \right) \left( \cos4\theta -\cos6\theta \right) } \)
= \(\frac { 2\sin\left( \frac { \theta +3\theta }{ 2 } \right) \sin\left( \frac { 3\theta -\theta }{ 2 } \right) .2\sin\left( \frac { 8\theta +2\theta }{ 2 } \right) \cos\left( \frac { 8\theta -2\theta }{ 2 } \right) }{ 2\cos\left( \frac { 5\theta +2\theta }{ 2 } \right) \sin\left( \frac { 5\theta -\theta }{ 2 } \right) .2\sin\left( \frac { 4\theta +6\theta }{ 2 } \right) \sin\left( \frac { 6\theta -4\theta }{ 2 } \right) } \)

44.
நேப்பியரின் சூத்திரத்தின் படி
\(\tan { \left( \frac { A-B }{ 2 } \right) } =\frac { a-b }{ b-c } \cot { \frac { C }{ 2 } } =\frac { \left( \sqrt { 3 } +1 \right) -\left( \sqrt { 3 } -1 \right) }{ \left( \sqrt { 3 } +1 \right) +\left( \sqrt { 3 } +1 \right) } \cot { \frac { { 60 }^{ 0 } }{ 2 } } \)
= \(\frac { 2 }{ 2\sqrt { 3 } } \cot { { 30 }^{ 0 } } =\frac { 1 }{ \sqrt { 3 } } \times \sqrt { 3 } \) = 1
∴ \(\frac { A-B }{ 2 } \) = 450 ⇒ A - B = 900 .....(1)
A + B = 1800 - C = 1800 - 600 = 1200 .....(2)
(1) + (2)லிருந்து ⇒ A - B = 90
A + B = 120
___________
2A = 210 ⇒ 0
0 என (2) ல் பிரதியிட
B = 120 - 105 = 150
சைன் விதிப்படி
\(\frac { C }{ \sin { C } } =\frac { a }{ \sin { A } } \Rightarrow C=\frac { a\sin { C } }{ \sin { A } } \)
C = \(\frac { \left( \sqrt { 3 } +1 \right) \sin { { 60 }^{ 0 } } }{ \sin { { 105 }^{ 0 } } } =\frac { \left( \sqrt { 3 } +1 \right) \frac { \sqrt { 3 } }{ 2 } }{ \frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } } =\frac { \sqrt { 3 } }{ 2 } \times 2\sqrt { 2 } \)
∴ 0, 0, C = \(\sqrt { 6 } \)
45.
1 - 2 - cos x இன் மதிப்பு 0 ஆக அமையும் x மதிப்புகள் தவிர மற்ற அனைத்து x ∈ R- க்கு f(x) வரையறுக்கப்படும். அதாவது \(\cos\ x={1\over2}\) -ஐ பூர்த்தி செய்யும் x -ஐ தவிர மற்ற மதிப்புகளுக்கு வரையறுக்கப்படும். வேறு வகையில் கூறினால் \(x=2n\pi\pm{\pi\over3},n\in Z\)என்பதைத் தவிரப் பிற மதிப்புகளுக்கு f(x) வரையறுக்கப்படும். எனவே சார்பகம் \(R-\left\{2n\pi\pm{\pi\over3}\right\},n\in Z\) ஆகும்
46.
\(\int { \frac { 1 }{ \sqrt { 1-{ (9x) }^{ 2 } } } dx=\frac { 1 }{ 9 } { \sin }^{ -1 }(9x)+c } \)
47.
\(y=u+v\Rightarrow \frac { dy }{ dx } =\frac { du }{ dx } +\frac { dv }{ dx } \).......(1)
\(u=x ^{logx}\) என்க.
இரு புறமும் மடக்கை எடுக்க
log u=log xlogx =logx.logx=(logx)2
\(\frac { 1 }{ u } \frac { du }{ dx } =2logx\times \frac { 1 }{ x } =\frac { 2logx }{ x } \)
\(\Rightarrow \frac { du }{ dx } =u\left( \frac { 2logx }{ x } \right) =x^{ logx }\left( \frac { 2logx }{ x } \right) \)
மற்றும் v=(log x)x
இருபுறமும் மடக்கை எடுக்க
log v=log((log x)x)=x.log(logx)
\(\frac { 1 }{ v } \frac { dv }{ dx } =x.\frac { d }{ dx } (log(logx))+loglog(x).\times \frac { d }{ dx } (1)\)

\(=\frac { 1 }{ logx } +log(logx)\)
\(\Rightarrow \frac { dv }{ dx } =v\left[ \frac { 1 }{ logx } +log(logx) \right] \)
\(=(logx)^{ x }\left( \frac { 1 }{ logx } +log(logx) \right) \)..(3)
(2),(3)ஐ (1)-ல் பிரதியிட
\(\frac { dy }{ dx } =x^{ logx }\left( \frac { 2logx }{ x } \right) +(logx)^{ x }\left[ \frac { 1 }{ logx } +log(logx) \right] \)
48.
இருபக்கமும் மடக்கையை எடுக்க,
\(\log { y } =\frac { 1 }{ 2 } \log { ({ x }^{ 2 }+4) } +2\log { (\sin { x } ) } +x\log { (2) } \) எனக் கிடைக்கிறது.
இதிலிருந்து \(\frac { { y }^{ ' } }{ y } =\frac { 1 }{ 2 } \frac { 2x }{ { x }^{ 2 }+4 } +2.\frac { \cos { x } }{ \sin { x } } +\log { 2 } \)
\(=\frac { x }{ { x }^{ 2 }+4 } +2\cot { x } +\log { 2 } \)
எனவே, \({ y }^{ ' }=\frac { dy }{ dx } =y\left( \frac { x }{ { x }^{ 2 }+4 } +2\cot { x } +\log { 2 } \right) .\)
49.
\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \tan { 2x } }{ { x } } } } \)\(=\lim _{ x\rightarrow 0 }{ \frac { sin\ 2x }{ xcos\ 2x } } \)

\(=2\lim _{ 2x\rightarrow 0 }{ \frac { sin\ 2x }{ 2x } \times \frac { 1 }{ \left[ \lim _{ x\rightarrow 0 }{ \ cos\ 2x } \right] } } \)
\(=2\times 1\times \frac { 1 }{ 1 } =2\) \(\therefore \lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\ 2x }{ x } } =2\)
50.
A = \(\begin{bmatrix} 7 & 3 \\ -2 & a \end{bmatrix}\)
|A| = \(\begin{vmatrix} 7 & 3 \\ -2 & a \end{vmatrix}\) = 0 எனில்
7a + 6 = 0
7a = -6
a = \(-\frac { 6 }{ 7 } \)
51.
= (3 x 2 x 1) x ( 4 x 3 x 2 x 1)
= 6 x 24 = 144
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards