11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
11th Revision Test ( Full Portion )
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________
குறிப்பேட்டுப் பதிவுகள்
பேரேட்டுக் கணக்குகள்
இறுதிக் கணக்குகள்
இலாபநட்டக் கணக்குகள்
2.
வணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.
இருப்பு நிலைக் குறிப்பு
இருப்பாய்வு
வியாபாரக் கணக்கு
இலாப நட்டக் கணக்கு
3.
வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
இவை எதுவுமில்லை
4.
கீழ்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைக் குறிப்பிடுக.
முழுவிடு
தூக்கி எழுதுதல் பிழை
கூட்டல் பிழை
கழித்தல் பிழை
5.
பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________.
வரவு/ஆதாயம்
செலவு / நட்டம்
சொத்து
பொறுப்பு
6.
________ பராமரிக்கப்படுவது யைரல் எழுதும் முறையானாலும் அல்லது கணினிமயக் கணக்கியல் முறையானாலும், கணக்கியளலின் அடிப்படைகள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அறிக்கைகள்
இருப்பாய்வு
கணக்குகள்
கணக்கேடுகள்
7.
உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______.
ரூ 56,000
ரூ 5,600
ரூ5,60,000
ரூ 7,00,000
8.
நிகர இலாபம்.
முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
9.
கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது
கணினி அமைப்பு செயலிழத்தல்
துல்லியத்தன்மை
பலதுறைப் புலமை
தேக்ககம்
10.
உள்தூக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?
வியாபாரக் கணக்கில்
இலாப நட்டக் கணக்கில்
கடன் பக்கத்தில்
சொத்து பக்கத்தில்
11.
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
மேற்கூறிய எதுவுமில்லை
12.
விதிப்பிழை எழுவது
ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும்போது
ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது
முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது
பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும்போது
13.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
ஆண்டுதோறும் குறையும்
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
ஆண்டுதோறும் மாறக்கூடியது
14.
பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல
காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு
சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
15.
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
அனைத்து சரக்குகளின் விற்பனை
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
16.
இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
வியாபாராபார கணக்கு
வே வேறுபாட்டு கணக்கு
அனாமத்து கணக்கு
இதர கணக்கு
17.
கு.ப.எ. என்பது
பேரேட்டு பக்க எண்
குறிப்பேட்டு பக்க எண்
சான்று சீட்டு எண்
ஆணை எண்
18.
GAAP என்பது:
பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
இவற்றுள் ஏதுமில்லை
19.
சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு
ரொக்க ஏடு
கொள்முதல் ஏடு
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு
சில்லறை ரொக்க ஏடு
20.
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
நிதிநிலைக் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
மனிதவளக் கணக்கியல்
மேற்கண்ட ஏதுமில்லை
21.
"இரட்டைதன்மை கருத்து" பற்றி குறிப்பு வரைக.
22.
இடாப்பு என்றால் என்ன?
23.
கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
24.
ஆயத்த மென்பொருள்களுக்கான உதாரணங்களில் ஏதேனும் இரண்டைத் தரவும்
25.
பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
(அ) வா வாசுவுக்கு ரூ.1,000-த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ப ப பதிவுசெய்யப்படாமலுள்ளது.
(ஆ) கொமுதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
26.
ஒரு நிறுவனம் ரூ. 40,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. நிறுவுதல் செலவாக ரூ. 2,000 மேற்கொண்டது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள். நேர்க்கோட்டு முறையில் ஆண்டுத் தேய்மானத்தொகையை கணக்கிடுக.
27.
பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
(ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
(iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.
28.
தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?
29.
பின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
(அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.
(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.
30.
சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?
31.
31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| தொடக்க சரக்கிருப்பு | 5,700 |
| கொள்முதல் | 1,58,000 |
| கொள்முதல் திருப்பம் | 900 |
| விற்பனை | 2,62,000 |
| விற்பனை திருப்பம் | 600 |
இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
32.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
33.
கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விலிருந்து பெறப்பட்டன:
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 30,000 | |
| பெற்ற தள்ளுபடி | 1,000 |
இவ்விவரங்கள் இலாப நட்டக் கணக்கிலும் இருப்புநிலைக்குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
34.
35.
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
இயந்திரம் வாங்கிய விலை ரூ. 80,000
முதலாக்கம் செய்ய வேண்டிய செலவுகள் ரூ. 20,000
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 4,000
எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் : 4 ஆண்டுகள்
36.
இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?
37.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
| ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.62,000 |
| 3 | ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது | ரூ.12,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.10,000 |
| 12 | கூலி ரொக்கமாகச் செலுத்தியது | ரூ.4,000 |
| 25 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | ரூ.6,000 |
38.
பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஜன | ரூ | |
| 1 | கை இருப்பு ரொக்கம் | 11,200 |
| 5 | இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது | 300 |
| 7 | வாடகை செலுத்தியது | 30 |
| 8 | ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது | 300 |
| 10 | மோகனுக்கு செலுத்தியது | 700 |
| 27 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 200 |
| 31 | சம்பளம் கொடுத்தது | 100 |
39.
40.
உரிமையாளர் ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம், கணக்கியலில் எவ்வாறு பதியப்படுகிறது?
41.
திருமதி அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.
| ஜனவரி 2018 | ரூ | |
| 1 | திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 50,000 |
| 2 | ரொக்கக் கொள்முதல் செய்தது | 10,000 |
| 5 | மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது | 6,000 |
| 7 | வங்கியில் செலுத்தியது | 5,000 |
| 10 | அறைகலன் வாங்கியது | 2,000 |
| 20 | சுரேஷிற்கு கடனாக விற்பனை செய்தது | 5,000 |
| 25 | ரொக்க விற்பனை | 3,500 |
| 26 | மோகனுக்குச் செலுத்தியது | 3,000 |
| 31 | ஊதியம் வழங்கியது | 2,800 |
42.
திரு.சீனிவாசன் அவர்களின் ஏடுகளில் வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
| நாள் | விவரம் | ரூ | நாள் | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2003 பிப்.1 | இரும்பு கீ/கொ | 22,148 | 2003 பிப்.3 | மணி | 2,822 |
| 18 | குமார் | 12,000 | 15 | கிரி | 750 |
| 19 | விற்பனை [ராம்] | 200 | 20 | சிதம்பரம் | 87 |
| 28 | பாலு | 8,345 | 20 | கொள்முதல்[பத்மா] | 182 |
| 28 | கழிவு[பாபு] | 810 | 26 | சம்பளம்[சோமு] | 150 |
| வெங்கடேசன் | 3,412 | 26 | சுந்தரம் | 8,820 | |
| 28 | ரங்கன் | 2,346 | |||
| இருப்பு கீ/இ | 31,758 | ||||
| 46,915 | 46,915 |
| நாள் | விவரம் | பற்று எடுப்புகள் ரூ |
வரவு வைப்புகள் ரூ |
இருப்பு/பற்று வரவு |
|---|---|---|---|---|
| 2003 பிப்.1 | இருப்பு கீ/கொ | 22,148 | ||
| 4 | மணி | 2,822 | 19,326 | |
| 16 | கிரி | 750 | 18,576 | |
| 19 | குமார் | 12,000 | 30,576 | |
| 20 | ராம் | 200 | ||
| 20 | சிதம்பரம் | 87 | ||
| 20 | பத்மா | 182 | 30,567 | |
| 26 | சோமு | 150 | 30,357 | |
| 28 | காப்பீடு கட்டணம் | 92 | ||
| செ.மா.சீட்டு | 2,500 | |||
| பாபு | 810 | |||
| முத்து | 1,200 | |||
| வட்டி | 32 | |||
| முதலீடு மீது வட்டி | 135 | |||
| பெ.மா.சீட்டு | 750 | 30,692 |
43.
பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ற்கான இலாபநட்டக் கணக்கு தயாரிக்க.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் | 50,000 | பெற்ற வாடகை | 2,000 |
| சம்பளம் | 18,000 | பெற்ற தள்ளுபடி | 3,000 |
| அலுவலக வாடகை செலுத்தியது | 12,000 | வெளித் தூக்குக் கூலி | 2,500 |
| விளம்பரம் | 8,000 | தீக்காப்பீட்டு முனைமம் | 6,500 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) பெற வேண்டிய வாடகை இன்னமும் பெறப்படாதது ரூ 500
(ஆ) தீக்காப்பீட்டு முனைமம் முன்கூட்டிச் செலுத்தியது ரூ 1,500
(இ) மேலாளருக்கான கழிவு, அக்கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% அனுமதிக்கவும்.
44.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | கொள்முதல் மீதான | |
| உற்பத்தி செய்த சரக்கின் | துறைமுகக் கட்டணம் | 4,000 | |
| மீதான அடக்கவிலை | 12,000 | கொள்முதல் மீதான | |
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | இறக்குமதி வரி | 3,500 |
| ரொக்க விற்பனை | 85,000 | கூலி | 11,000 |
| கொள்முதல் திருப்பம் | 2,000 | விற்பனைத் திருப்பம் | 3,000 |
| உள்தூக்குக் கூலி | 4,000 | கடன் கொள்முதல் | 35,000 |
| வெளி ஏற்றிச்செல் செலவு | 3,000 | கடன் விற்பனை | 60,000 |
| நிலக்கரி மற்றும் எரிபொருள் | 2,500 | பிற நேரடிச் செலவுகள் | 7,000 |
45.
மூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(அ) பை விளக்கப்படம்
(ஆ) டோனட் விளக்கப்படம்
| A | B | C | D | E | F | G | |
|---|---|---|---|---|---|---|---|
| 1 | City | Chennai | Coimbatore | Madurai | Trichy | Tanjore | Tirunelveli |
| 2 | SALES (ரூ in lakhs) |
500 | 350 | 250 | 250 | 200 | 150 |
46.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின் வரும் பிழைகளைத் திருத்தவும்.
(அ) இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி ரூ.2,000 கூலிக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) ரூ.200-க்கு சரக்கு கொள்முதல் செய்தது கொள்முதல் கணக்கில் ரூ.2,000 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனை ஏட்டில் ரூ.1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) முகிலுக்கு ரொக்கம் ரூ.2,800 செலுத்தியது அகில் கணக்கில் ரூ.2,000 என பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது
47.
ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ரூ. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.
48.
பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
(iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
(iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.
49.
பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாகப் பேரேட்டில் எடுத்து எழுதவும்.
| 2017 ஜூன் 1 | ராஜா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.50,000 |
| 6 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.8,000 |
| 8 | தேவி என்பருக்கு கடனுக்கு சரக்கு விற்றது | ரூ.9,000 |
| 15 | ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது | ரூ.4,000 |
| 20 | சாந்தி என்பவரிடம் கடனாக சரக்கு வாங்கியது | ரூ.5,000 |
50.
பின்வரும் தகவல்களிலிருந்து 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயாரித்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
|---|---|---|
| 1 | ரொக்க ஏட்டின் படி இருப்பு | 15,000 |
| 2 | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 1,000 |
| 3 | 2017 டிசம்பர் 31-க்கு முன்னர் விடுத்த காசோலை ரொக்க ஏட்டில் பதியப்பெற்று அந்நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில் | 1,500 |
| 4 | வங்கியால் நேரடியாகப் பெற்ற பங்காதாயம் | 200 |
| 5 | வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பெற்ற வாடகை | 1,000 |
| 6 | வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை ரொக்க ஏட்டில் பதியப்படவில் | 1,200 |
| 7 | 2017 டிசம்பர் 30 அன்று வங்கியால் செய்யசெய்யப்பட்ட தவறுதலான பற்று | 500 |
| 8 | இணைய வங்கி வாயிலாக செலுத்தியது ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டது | 300 |
51.
ஜெயசீலி என்னும் தனிவணிகர் ஒரு பலசரக்கு கடையினை நடத்தி வருகிறார். 2018, ஜனவரியில் அக்கடையின் நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.
| ஜனவரி | ரூ | |
| 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 80,000 |
| 2 | வங்கியில் செலுத்திய ரொக்கம் | 40,000 |
| 3 | ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது | 5,000 |
| 4 | லிப்டன் நிறுவனத்திடமிருந்து சரக்குகளை கடனுக்கு கொள்முதல் செய்தது | 10,000 |
| 5 | ஜாய் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 11,000 |
| 6 | சம்பளத்தை ரொக்கமாக வழங்கியது | 5,000 |
| 7 | லிப்டன் நிறுவனத்திடம் ஜனவரி 4 அன்று கொள்முதல் செய்ததற்கான தொகை காசோலை மூலம் செலுத்தப்பட்ட | |
| 8 | ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | 4,000 |
| 9 | மின் கட்டணம் ரொக்கமாக செலுத்தப்பட்டது | 1,000 |
| 10 | நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் | 300 |
52.
சந்திரமோகன் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயார் செய்க.
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| முதல் | 1,24,500 | வங்கி மேல்வரைப்பற்று | 5,800 |
| எடுப்புகள் | 2,000 | மகிழுந்து | 20,000 |
| பெற்ற கடன் | 7,000 | பொதுச் செலவுகள் | 2,500 |
| விற்பனை | 53,400 | கட்டடம் | 1,10,000 |
| கொள்முதல் | 40,000 | சரக்கிருப்பு | 16,200 |
53.
பின்வரும் நடவடிக்கைகளை ஜான் பாண்டியன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 டிசம்பர் | ரூ | |
| 1 | ரொக்க இருப்பு முன் தூக்கி எழுதப்பட்டது | 12,600 |
| 1 | வங்கி மேல்வரை்வரைப்பற்று முன் தூக்கி எழுதப்பட்டது | 36,000 |
| 1 | சில்லறைக் காசாளருக்கு முன்பணம் காசோலை மூலம் கொடுத்தது | 3,000 |
| 5 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 12,000 |
| 7 | பங்குகள் முதலீட்டின் மீது வங்கி வசூலித்த பங்காதாயம் | 1,000 |
| 13 | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | 10,000 |
| 14 | வங்கி மேல்வரைப் பற்றிற்காக வங்கி வசூலித்த வட்டி | 1,500 |
| 18 | சித்திக் என்பவருக்கு காசோலை கொடுத்தது | 8,000 |
| அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி | 200 | |
| 24 | காப்பீட்டுக் கோரல் பணம் காசோலையாகப் பெறப்பட்டு அன்றே வங்கியில் செலுத்தப்பட்டது |
17,000 |
| 28 | பாஸ்கரிடம் பெற்ற ரொக்கம் | 15,000 |
| அவருக்கு அளித்த தள்ளுபடி | 150 | |
| 31 | கையில் ரூ 18,600 வைத்துக் கொண்டு மீதமுள்ள தொகை வங்கியில் செலுத்தப்பட்டது |
54.
பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மகேஷின் உள் திருப்ப ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஏப்ரல் 6 |
தரம் குறைவு என சங்கர் ஒரு சட்டை ரூ. 150 வீதம் 30 சட்டைகளை திருப்பி அனுப்பினார். |
| ஏப்ரல் 8 | ஆணைப்படி இல்லாததால் அமர் தையலகம், ஒரு பனியன் ரூ. 100 வீதம் 10 பனியன்களை திருப்பி அனுப்பியது |
| ஏப்ரல் 21 | ஆணையின் படி இல்லையென பிரேமா துணியகம், ஒன்று ரூ. 200 வீதம், 12 சுடிதார்களை திருப்பி அனுப்பியது |
1.
(c)
இறுதிக் கணக்குகள்
2.
(a)
இருப்பு நிலைக் குறிப்பு
3.
(b)
வருவாயினச் செலவு
4.
(a)
முழுவிடு
5.
(a)
வரவு/ஆதாயம்
6.
(d)
கணக்கேடுகள்
7.
(a)
ரூ 56,000
8.
(b)
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
9.
(a)
கணினி அமைப்பு செயலிழத்தல்
10.
(a)
வியாபாரக் கணக்கில்
11.
(a)
முதலினச் செலவு
12.
(c)
முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது
13.
(c)
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
14.
(d)
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
15.
(c)
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
16.
(c)
அனாமத்து கணக்கு
17.
(b)
குறிப்பேட்டு பக்க எண்
18.
(b)
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
19.
(d)
சில்லறை ரொக்க ஏடு
20.
(d)
மேற்கண்ட ஏதுமில்லை
21.
1. இக்கருத்தின்படி ஒவ்வொரு நடவடிக்கையும் அல்லது நிகழ்வும் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கும்.உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு சொத்தை வாங்கும்போது அதற்கான மறுபயனை ரொக்கமாக செலுத்த வேண்டும்.இதில் சொத்து என்ற பலன் பெரும் போது ரொக்கம் என்ற பலன் தரப்படுகிறது.
2 இக்கருத்து, ஒவ்வொரு பற்றுத் தன்மைக்கும் தொடர்புடைய மற்றும் நிகரான வரவு இருப்பதாய் உணர்த்துகிறது.இதுவே இரட்டைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது.
3. இக்கருத்திலிருந்தே அடிப்படை கணக்கியல் சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.அதாவது முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்.
22.
சரக்கை விற்கும் பொழுது விற்பவர் ஒரு அறிக்கை போன்ற சீட்டைத் தயாரித்து வாங்குநரிடம் அளிப்பார் இதில் பற்றிய விவரம், அளவு, விலை, எடை, குறியீடு, மொத்தம் செலுத்த வேண்டிய தொகை, அளித்த தள்ளுபடி, நிகரமாக செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். இவ்வறிக்கையே இடாப்பு எனப்படுகிறது.
23.
கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு, சரக்களித்தோருக்கு திருப்பப்பட்டால் கொள்முதல் திருப்பம் அல்லது வெளித்திருப்பம் எனப்படும்.
24.
1. Tally
2. Profit books
25.
| வ.எண் | விவரம் | பே. ப. ஏ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | வாசு க/கு | ப | 1,000 | ||
| விற்பனை க/கு | 1,000 | ||||
| (வாசுவுக்கு கடனுக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப் படாமலுள்ளது திருத்தியது) | |||||
| ஆ | விற்பனை க/கு | ப | 2,500 | ||
| அனாமத்துக் க/கு | 2,500 | ||||
| (கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எழுதப்பட்டுள்ளது திருத்தியது) |
26.
சொத்தின் அடக்கவிலை= வாங்கியவிலை +நிறுவுகைச் செலவுகள்
=ரூ. 40000+ ரூ.2000
=ரூ. 42000

\(={42000\over 5}=\)ரூ.8,400
27.
(i) பேரளவிலான விளம்பரச் செலவின் பயன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டுகளுக்கு நீடிக்கும். இச்செலவு புலனாகும் / புலனாகாச் சொத்துக்களை உருவாக்கவில்லையென்றாலும் இது நீள்பயன் வருவாயினச் செலவாகும்.
(ii) இயந்திரத்தைப் பயன்படுத்த தயாராக்குவதற்கு செய்யப்படும் செலவுகள் முதலினச் செலவுகளில் அடங்கும்.
(iii) இயந்திரம் வாங்கி, அதனைத் தோழிற்சாலைக்கு கொண்டு வந்து பயன்படுத்தும் வரையிலான செலவுகள் முதலினச் செலவுகளாகும்.
28.
ஒவ்வொரு கணக்காண்டின் இறுதியிலும் அனைத்து பெயரளவு கணக்குகளும் முடிக்கப்படுகின்றன. ஆனால், அதன் முந்தைய ஆண்டுகளின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதலுடன் வணிகம் தொடருகிறது. எனவே, இத்தகைய கணக்குகளை நடப்பு ஆண்டிற்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இதற்காக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதல் போன்றவைகளின் இருப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளை பதிவது தொடக்கப்பதிவு ஆகும்.
29.
சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்:
கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது ரூ.20,000
1. கடனீந்தோர் பணம் செலுத்தியது - பொறுப்புகள் குறையும்
2. ரொக்கம் வெளிசெலுத்தல் - சொத்துக்கள் குறையும்
ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்:
1. இயந்திரம் உள்வருகிறது - சொத்து அதிகரித்தல்
2. ரொக்கம் வெளிச்செல்கிறது - சொத்துக்கள் குறையும்
30.
சில்லறை ரொக்க ஏடு என்பது அடிக்கடி நிகழக்கூடிய சிறு செலவினங்களான வண்டிச்சத்தம் கூலி, தபால் தந்தி செலவு, அச்சு, எழுதுபொருள் செலவு போன்றவற்றை பதியும் தனி ரொக்க ஏடாகும்.
இதற்கென தனியாக அமர்த்தப்படும் சில்லறை காசாளர் சில்லறை ரொக்க எட்டினை பராமரிக்கின்றனர்.
31.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 5,700 | விற்பனை | 2,62,000 | ||
| கொள்முதல் | 1,58,700 | கழிக்க : திருப்பம் | 600 | 2,61,400 | |
| கழிக்க : திருப்பம் | 900 | 1,57,100 | சர்க்கிருப்பு | 86,000 | |
| மொத்த இலாபம் கீ/கொ | 1,84,600 | ||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டியது ) | |||||
| 3,47,000 | 3,47,400 |
32.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
(ii) வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
(iii) வணிக நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் நிலைமை அறிதல்
(iv) பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
(v) நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும்,
(vi) நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத்தன்மையை அறிதல்.
33.
| விவரம் | தொகை ரூ | தொகை ரூ | விவரம் | தொகை ரூ | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தள்ளுபடி பெற்றது க/கு | 1,000 |
| பொறுப்புகள் | தொகை ரூ | தொகை ரூ | சொத்துக்கள் | தொகை ரூ | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 30,000 |
34.
35.
மொத்த அடக்கவிலை =அடக்கவிலை + நிறுவுவதற்கான செலவுகள்
=ரூ. 80000+ ரூ. 20000= ரூ. 100000

\(={100000-4000\over4}={96000\over4}\)
= ரூ. 24,000

\(={24000\over 100000}\times 100=\)24%
36.
சில பிழைகள் இருப்பாய்வு சமன்படுவதை பாதிக்கும். அவ்வாறான பிழைகள், கணக்கு ஏடுகளில் நிகழ்ந்தால் பற்று இருப்புகளின் கூட்டுத்தொகையும் வரவு உறுப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்காது. இருபாய்வு சமநிலை பெறாது. பகுதி விடுப்பிழையும் செய்பிழையும் இருபாய்வு சமன்பாடுவதை பாதிக்கும்.
அவ்வாறான பிழைகளின் உதாரணங்கள் பின்வருமாறு
1. குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு பேரேட்டில் ஒரு கணக்கில் எழுதப்பட்டு மற்றொரு கணக்கில் எடுத்தெழுதப்படாமல் உள்ளது.
2. பேரேட்டில் எடுத்தெழுதும் போது கணக்கின் தவறான பக்கத்தில் எழுதுதல்
3. பேரேட்டுக் கணக்கில் இருமுறை எடுத்தெழுதுதல்
4. துணை ஏட்டில் அதிகமாக கூட்டுவது அல்லது குறைவாகக் கூட்டுவது.|
5. பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையை சரியான பக்கத்தில் எடுத்தெழுதுதல்.
6. பேரேட்டுக் கணக்கிலோ அல்லது துணை ஏட்டிலோ ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் பொது தவறான தொகையை எழுதுதல்
7. பேரேட்டுக் கணக்கை இருப்புக் காட்டும் போது நிகழும் பிழைகள்
8. துணை எதிலிருந்து பேரேட்டுக் கணக்கில் எடுத்து எழுதத் தவறுதல்.
37.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | முதல் க/கு | 62,000 | 2018 ஜன 3 | கொள்முதல் க/கு | 12,000 | ||
| 10 | விற்பனை க/கு | 10,000 | 12 | கூலி க/கு | 4,000 | ||
| 25 | அறைகலன் க/கு | 6,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 50,000 | |||||
| 72,000 | 72,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
38.
குணால் என்பவரின் ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ. | தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | பே.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 11,200 | ஜன 7 | வாடகை க/கு | 30 | ||
| ஜன | இரமேஷ் க/கு | 300 | ஜன | மோகன் க/கு | 700 | ||
| ஜன | விற்பனை க/கு | 300 | ஜன | அறைகலன் க/கு | 200 | ||
| ஜன | சம்பளம் க/கு | 100 | |||||
| ஜன | இருப்பு கீ/இ | 10,770 | |||||
| 11,800 | 11,800 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 10,770 |
39.
40.
1. உரிமையாளர் ஆயுள் மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம் வணிகச் செலவு அல்ல உரிமையாளரின் தனிப்பட்ட செலவினம்.
2. வியாபாரத் செலவின்மையால் இது செலவாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
3. ஆனாலும் இதற்குரிய தொகை வணிக நிறுவனத்திலிருந்து செலவிடப்பட்டதால் எடுப்பாக கருத வேண்டும்.
இதற்கான குறிப்பிட்டு பதிவு
எடுப்பு க/கு பற்று
ரொக்க க/கு வரவு
41.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு | ப | 50,000 | ||
| முதல் க/கு | 50,000 | ||||
| (தொழில் முதல் போட்டது) | |||||
| 2 | கொள்முதல் க/கு | ப | 10,000 | ||
| ரொக்கக் க/கு | 10,000 | ||||
| (ரொக்கக் கொள்முதல் செய்தது) | |||||
| 5 | கொள்முதல் க/கு | ப | 6,000 | ||
| மோகன் க/கு | 6,000 | ||||
| (கடனாக கொள்முதல் செய்தது) | |||||
| 7 | வங்கிக் க/கு | ப | 5,000 | ||
| ரொக்கக் க/கு | 5,000 | ||||
| (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) | |||||
| 10 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| 20 | சுரேஷ் க/கு | ப | 5,000 | ||
| விற்பனை க/கு | 5,000 | ||||
| (கடனுக்கு விற்பனை செய்தது) | |||||
| 25 | ரொக்கக் க/கு | ப | 3,500 | ||
| விற்பனை க/கு | 3,500 | ||||
| (ரொக்க விற்பனை) | |||||
| 26 | மோகன் க/கு | ப | 3,000 | ||
| ரொக்கக் க/கு | 3,000 | ||||
| (மோகனுக்குச் செலுத்தியது) | |||||
| 31 | ஊதியக் க/கு | ப | 2,800 | ||
| ரொக்கக் க/கு | 2,800 | ||||
| (ஊதியம் வழங்கியது) |
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 31,758 | |
| கூட்டுக: | ||
| அளித்த காசோலைகள் வசூலிக்கப்படாதவை (சுந்தரம் ரூ 8,820 ரங்கள் ரூ 2,346) |
11,166 | |
| வாடிக்கையாளர் வங்கியில் நேரடியாக செலுத்தியது (முத்து) | 1,200 | |
| வங்கி அனுமதித்த வட்டி | 32 | |
| வங்கி வசூலித்த முதலீடு மீது வட்டி | 135 | |
| வங்கி வசூலித்த பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு | 750 | 13,283 |
| 45,041 | ||
| கழிக்க: | ||
| விடுத்த காசோலை பணமாக்கப்படாதது (பாலு ரூ 8,345+வெங்கடேசன் ரூ 3,412) |
11,757 | |
| வங்கி செலுத்திய காப்பீடு கட்டணம் | 92 | |
| செலுத்தப்பட்ட செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,500 | 14,349 |
| செல்லோட்டின்படி வங்கியிருப்பு | 30,692 |
43.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| சம்பளம் | 18,000 | மொத்த இலாபம் கீ/க | 50,000 | ||
| அலுவலக வாடகை | 12,000 | பெற்ற வாடகை | 2,000 | ||
| விளம்பரம் | 8,000 | கூட்டுக: கூடியுள்ள வாடகை | 500 | 2,500 | |
| வெளித் தூக்குக்கூலி | 2,500 | பெற்ற தள்ளுபடி | 3,000 | ||
| தீக்காப்பீட்டு முனைமம் | 6,500 | ||||
| கழிக்க: முன்கூட்டிச் செலுத்தியது | 1,500 | 5,000 | |||
| மேலாளருக்கான கழிவு | 1,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 9,000 | ||||
| 55,500 | 55,500 |
44.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | ரொக்க விற்பனை | 85,000 | ||
| உற்பத்தி செய்த சரக்கின் | கடன் விற்பனை | 60,000 | |||
| மீதான அடக்கவிலை | 12,000 | 1,45,000 | |||
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | கழிக்க : விற்பனைத் | |||
| கடன் கொள்முதல் | 35,000 | திருப்பம் | 3,000 | 1,42,000 | |
| 95,000 | மொத்த நட்டம் கீ/இ | 45,000 | |||
| கழிக்க: கொள்முதல் | |||||
| திருப்பம் | 2,000 | 93,000 | |||
| உள்தூக்குக் கூலி | 4,000 | ||||
| நிலக்கரி மற்றும் | |||||
| எரிபொருள் | 2,500 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| துறைமுகக் கட்டணம் | 4,000 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| இறக்குமதி வரி | 3,500 | ||||
| கூலி | 11,000 | ||||
| பிற நேரடிச் செலவுகள் | 7,000 | ||||
| 1,87,000 | 1,87,000 |
45.
(அ) பை விளக்கப்படம்
(i) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை புதிய விரிதாளில் உள்ளீடு செய்யவும்
(ii) அறை A1 முதல் G2 வரையிலான தரவு பரப்பை தேர்வு செய்யவும்
(iii) Insert Menu சென்று Pie Chart (3D Type) தேர்வு செய்யவும்
(iv) Pie விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யவும்

(ஆ) டோனட் விளக்கப்பக்கப்படம்
(i) அறை A1 முதல் G2 வரையிலான தரவுப் பரப்பை தேர்வு செய்யவும்
(ii) Insert Menu – Other Charts – Doughnut தேர்வு செய்யவும்
(iii) Doughnut விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யவும்

46.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | இயந்திரம் க/கு | ப | 2,000 | ||
| கூலி க/கு | 2,000 | ||||
| (இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்திய கூலி ரூ.2,000 கூலிக் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| ஆ | விற்பனை திருப்பம் க/கு | ப | 1,000 | ||
| அனாமத்துக் க/கு | 200 | ||||
| (விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாக கூட்டப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| இ | அனாமத்துக் க/கு | ப | 1,800 | ||
| கொள்முதல் க/கு | 1,800 | ||||
| (ரூ.200க்கு சரக்கு கொள்முதல் கணக்கில் ரூ.2,000 என எடுத்தெழுதப்பட்டது திருத்தியது) | |||||
| ஈ | விற்பனை க/கு | ப | 1,500 | ||
| அனாமத்துக் க/கு | 1,500 | ||||
| (விற்பனை ஏட்டில் ரூ.1,500 அதிகமாக கூட்டப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| உ | முகில் க/கு | ப | 2,800 | ||
| அனாமத்துக் க/கு | 2,800 | ||||
| (முகிலுக்கு ரொக்கம் ரூ.2,800 செலுத்தியது அதில் கணக்கில் ரூ.2,000 என பற்று வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) |
47.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| அடக்கவிலை | 450000 |
| கூட்டுக : நிறுவுதல் செலவு | 50000 |
| 500000 | |
| கழிக்க:தேய்மானம் 2010-11(500000 x \({15\over 100}\)) | 75000 |
| 425000 | |
| கழிக்க:தேய்மானம் 2011-12 | 75000 |
| 350000 | |
| கழிக்க:தேய்மானம் 2012-13 எட்டு மதிப்பு | 75000 |
| எட்டு மதிப்பு | 275000 |
| கழிக்க:விற்ற விலை | 385000 |
| இயந்திரம் விற்றதில் | 110000 |
48.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000. | வருவாயினச் செலவு |
| (ii) | வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000. | முதலினச் செலவு |
| (iii) | முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000. | முதலினச் செலவு |
| (iv) | கழிவுப் பெற்றது ரூ 30,000. | வருவாயினச் செலவு |
| (v) | புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400. | முதலினச் செலவு |
49.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 | ராஜா முதல் க/கு | 50,000 | 2017 ஜூன் 15 | கொள்முதல் க/கு | 4,000 | ||
| 6 | விற்பனை க/கு | 8,000 | 31 | இருப்பு கீ/இ | 54,000 | ||
| 58,000 | 58,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 54,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 50,000 | 2017 ஜூன் 1 | ரொக்கக் க/கு | 50,000 | ||
| 50,000 | 50,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 17,000 | 2017 ஜூன் 6 | ரொக்க க/கு | 8,000 | ||
| 8 | தேவி க/கு | 9,000 | |||||
| 17,000 | 17,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 17,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 8 | விற்பனை க/கு | 9,000 | 2017 ஜூன் 31 | இருப்பு கீ/இ | 9,000 | ||
| 9,000 | 9,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 9,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
|
2017 ஜூன் 15 |
ரொக்க க/கு | 4,000 | 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 9,000 | ||
| 20 | சாந்தி க/கு | 5,000 | |||||
| 9,000 | 9,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 9,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூன் 30 | இருப்பு கீ/இ | 5,000 | 2017 ஜூன் 20 | கொள்முதல் க/கு | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| ஜூலை 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
50.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 15,000 | |
| கூட்டுக: | ||
| விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தப்படாதது |
1,500 | |
| பங்காதாயம் பெற்றது | 200 | |
| ரொக்க ஏட்டில் இருமுறை பதியப்பட்டது | 300 | 2,000 |
| 17,000 | ||
| கழிக்க: | ||
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது |
1,000 | |
| வங்கியில் செலுத்தப்பட்ட வாடகை | 1,000 | |
| பெட்டக வாடகை பதியப்படாதது | 1,200 | |
| வங்கியால் செய்யப்பட்ட தவறுதலான பற்று |
500 | 3,700 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 13,300 |
51.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 1 | ரொக்கக் க/கு ஜெயசீலி முதல் க/கு (ஜெயசீலி ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
ப | 80,000 | 80,000 | |
| 2 | வங்கி க/கு ரொக்கக் க/கு (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) |
ப | 40,000 | 40,000 | |
| 3 | கொள்முதல் க/கு ரொக்கக் க/கு ரொக்கக் கொள்முதல் செய்தது) |
ப | 5,000 | 5,000 | |
| 4 | கொள்முதல் க/கு லிப்டன் நிறுவனக் க/கு (கடனுக்கு கொள்முதல் செய்தது) |
ப | 10,000 | 10,000 | |
| 5 | ரொக்கக் க/கு விற்பனை க/கு (ரொக்கத்திற்கு விற்பனைச் செய்தது) |
ப | 11,000 | 11,000 | |
| 6 | சம்பளக் க/கு ரொக்கக் க/கு (சம்பளம் வழங்கியது) |
ப | 5,000 | 5,000 | |
| 7 | லிப்டன் நிறுவனக் க/கு வங்கி க/கு (காசோலை மூலம் செலுத்தியது) |
ப | 10,000 | 10,000 | |
| 8 | அறைகலன் க/கு ரொக்க க/கு (ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது) |
ப | 4,000 | 4,000 | |
| 9 | மின்கட்டணக் க/கு ரொக்கக் க/கு (மின் கட்டணம் செலுத்தியது) |
ப | 1,000 | 1,000 | |
| 10 | காப்பீட்டு முனைமம் க/கு வங்கி க/கு (அறைகலனுக்கு காப்பீட்டு முனைமம் செலுத்தியது) |
ப | 300 | 300 | |
52.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | 1,24,500 | ||
| 2. | எடுப்புகள் | 2,000 | ||
| 3. | பெற்ற கடன் | 7,000 | ||
| 4. | விற்பனை | 33,400 | ||
| 5. | கொள்முதல் | 40,000 | ||
| 6. | வங்கி மேல்வரைப் பற்று | 5,800 | ||
| 7. | மகிழுந்து | 20,000 | ||
| 8. | பொதுக் செலவுகள் | 2,500 | ||
| 9. | கட்டடம் | 1,10,000 | ||
| 10. | சரக்கிருப்பு | 16,200 | ||
| மொத்தம் | 1,90,700 | 1,90,700 |
53.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | பெற்ற தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | ||||||||
| 2017 டிச 1 |
இருப்பு கீ/கொ | 12,600 | 2017 டிச 1 |
இருப்பு கீ/கொ | 36,000 | ||||||||
| 5 | விற்பனை க/கு | 12,000 | 1 | சில்லறைக்காசாளர் க/கு | 3,000 | ||||||||
| 7 | பங்காதாயம் க/கு | 1,000 | 13 | வங்கி க/கு | 'எ' | 10,000 | |||||||
| 13 | ரொக்க க/கு | 'எ' | 10,000 | 14 | வங்கி கட்டணம் | 1,500 | |||||||
| 24 | காப்பீட்டு க/கு | 17,000 | 18 | சித்திக் க/கு | 200 | 8,000 | |||||||
| 28 | பாஸ்கர் க/கு | 150 | 15,000 | 31 | வங்கி க/கு | 'எ' | 11,000 | ||||||
| 31 | ரொக்க க/கு | 'எ' | 11,000 | 31 | இருப்பு கீ/இ | 18,600 | |||||||
| 31 | இருப்பு கீ/இ | 9,500 | |||||||||||
| 150 | 39,600 | 48,500 | 200 | 39,600 | 48,500 | ||||||||
| 2018 ஜன 1 |
இருப்பு கீ/கொ | 18,600 | 2018 ஜன 1 |
இருப்பு கீ/கொ | 9,500 | ||||||||
54.
| நாள் | விவரம் | பே.ப.எ | வ.கு.எ. | தொகை | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் ரூ |
மொத்தம் ரூ |
|||||
| 2017 | ||||||
| ஏப்ரல் 6 | சங்கர் | |||||
| 30 சட்டைகள் ஒன்று ரூ 150 வீதம் | 4,500 | தரம் குறைவு | ||||
| ஏப்ரல் 8 | அமர் தையலகம் | |||||
| 10 பனியன்கள் ஒன்று ரூ. 100 வீதம் | 1,000 | ஆணைக்கேற்ப இல்லை | ||||
| ஒன்று ரூ. 100 வீதம் | 1,000 | |||||
| ஏப்ரல் 21 | பிரேமா துணியகம் | ஆணைக்கேற்ப இல்லை | ||||
| 12 சுடிதார்கள் | ||||||
| ஒன்று ரூ 200 வீதம் | 2,400 | 7,900 | ||||
| விற்பனை திருப்ப க/கு ப | 7,900 | |||||
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
|
ஏப்ரல் 30 |
பற்பல கடனாளிகள் க/கு | 7,900 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
|
ஏப்ரல் 6 |
விற்பனைத் திருப்ப க/கு | 4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
|
ஏப்ரல் 8 |
விற்பனைத் திருப்ப க/கு | 1,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
|
ஏப்ரல் 21 |
விற்பனைத் திருப்ப க/கு | 2,400 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards