11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
11th First Revision Test
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{8^{1+x}+4^{1-x}}{2^{x}}\)
2.
மதிப்பிடுக: \(\int{a^{x}e^{x}dx}\)
3.
\(\vec { a } =(2\hat { i } +3\hat { j } +6\hat { k } ),\vec { b } =(6\hat { i } +2\hat { j } -3\hat { k } ),\vec { b } =(3\hat { i } -6\hat { j } +2\hat { k } )\) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து என நிரூபிக்க.
4.
3 x 4 வரிசை உடைய ஒரு அணி A மாறும் B என்ற இரண்டு அணிகளும் \({ A }^{ T }B\) மற்றும் \(B{ A }^{ T }\) ஆகிய இரண்டையும் வரையறை செய்யுமாறுள்ள அணிகள் எனில், B அணியின் வரிசையைக் காண்க.
5.
5x2+6xy+y2= 0என்ற இரட்டை நேர்க்கோட்டின் தனித்தனி சமன்பாடுகளைக் காண்க
6.
log 428x = 2log28 - ன் தீர்வு காண்க.
7.
ஒரு வட்ட கோணப்பகுதியின் சுற்றளவும் அதே ஆரமுடைய அரைவட்டத்தின் வில்லின் நீளமும் சமம் எனில், அவ்வட்டக் கோணப் பகுதியின் மையக் கோணத்தைப் பாகை , கலை மற்றும் விகலையில் காண்க.
8.
இரண்டு வட்டங்களில், ஓரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் 60° மற்றும் 75°-ஐ மையக் கோணங்களாகத் தாங்கும்போது அவ்விருவட்டங்களுக்கான ஆரங்களின் விகிதம் காண்க.
9.
ஒரு நேர்க்கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்தின் நீளம் 12 மற்றும் x -அச்சுடன் மிகை திசையில் ஏற்படுத்தும் கோணம் 1500 எனில், கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
10.
கணிதத் தொகுத்தறிதல் மூலம் என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் n≥2, 3n ≥n2 என நிரூபி.
11.
கீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x - 9 ≥ 0, 4x - 10 ≤ 6
12.
52 சீட்டுகள்கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து இரண்டு சீட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்படுகின்றன. எடுக்கப்படும் இரு சீட்டுகளும் ஜாக் (Jack -ஆக இருக்க நிகழ்தகவினை பின்வரும் நிபந்தனைகள் படிக் காண்க.
(i) முதலில் எடுக்கப்பட்ட சீட்டு மீண்டும் சீட்டுக் கட்டில் வைக்கப்படுகிறது.
(ii) முதலில் எடுக்கப்பட்ட சீட்டு மீண்டும் சீட்டுக் கட்டில் வைக்கப்படவில்லை.
13.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, B மற்றும் C ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். B என்பவரை மேலாளராக நியமனம் செய்தால் அலுவலக உணவகம் மேம்படுத்துவதற்கான நிகழ்தகவு என்ன?
14.
ஒரு நபரின் உயரம் h செ.மீ மற்றும் எடை w கிகி. அவரின் எடையின் மாறும் வீதம் உயரத்தைப் பொருத்துத் தோராயமாக \(\frac{dw}{dh}=4.364\times 10^{-5}h^{2}\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், எடையை உயரத்தின் சார்பாகக் காண்க.மேலும் ஒரு நபரின் உயரம் 150 செ.மீ-ஆக இருக்கும் போது எடையைக் காண்க.
15.
\(y={ (\cos ^{ -1 }{ x } ) }^{ 2 }\) எனில், \((1-{ x }^{ 2 })\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -x\frac { dy }{ dx } -2=0\)என நிரூபிக்க.மேலும் \(x=0\) -ன் போது \({ y }_{ 2 }\) மதிப்பைக் காண்க.
16.
\({ x }^{ 4 }+{ x }^{ 2 }{ y }^{ 3 }-{ y }^{ 5 }=2x+1\) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.
17.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sin { x(1-\cos { x) } } }{ { x }^{ 3 } } } } \)
18.
ஒரு விலங்கின் கண்பாவையின் விட்டம் \(f(x)=\frac { 160{ x }^{ -0.4 }+90 }{ 4{ x }^{ -0.4 }+15 } \) என்ற சார்பாகத் தரப்பட்டுள்ளது. இங்கு x என்பது ஒளியின் செறிவினைக் குறிக்கின்றது மற்றும் \(f(x)\) மி.மீ-இல் தரப்பட்டுள்ளது. அந்தப் கண்பாவையின் விட்டத்தை, ஒளியின் செறிவு குறைவாக காண்க.
19.
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)\) என நிறுவுக.
20.
3x-2y+2=0 என்ற கோடு, 3x2+5xy-2y2+4x+5y=0 என்ற இரட்டைக் கோடுகளை வெட்டும் இரு புள்ளிகளை ஆதியுடன் இணைக்கும் கோடுகள் செங்குத்தானவை எனக் காண்க
21.
ஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்க்கண்டவற்றைக் காண்க.
(i) இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
(ii) இந்த புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
22.
தீர்க்க \(\sin { x } -3\sin { 2x } +\sin { 3x } =\cos { x } -3\cos { 2x } +\cos { 3x } \)
23.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\) என்ற சார்பின் மீப்பெரு சார்பகத்தைக் காண்க
24.
ஒரு பெருக்குத் தொடரின் k ஆவது உறுப்பு tk எனில், k-ன் எல்லா மிகை முழு எண்ணுக்கும் tn-k, tn, tn+k என்பனவும் ஒரு பெருக்குத் தொடர் என நிறுவுக.
25.
(1 + x)n -ன் விரிவில் 5 ஆவது, 6 ஆவது மற்றும் 7 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் ஒரு கூட்டுத் தொடர் எனில், n-ன் மதிப்புகளை க் காண்க .
26.
27.
cos(A + B + C)ஐ விரிவாக்கு.இங்கு A+ B+ C = \(\frac { \pi }{ 2 } \) எனில் cos A cos B cos C = sin A sin B cos C + sin B sin C cos A + sin C sin A cos B என நிறுவுக.
28.
\(\int { \frac { { \sec }^{ 2 }x }{ { \tan }^{ 2 }x-1 } } dx\) = ______.
\(2log\left| \frac { 1-tanx }{ 1+tanx } \right| +c\)
\(log\left| \frac { 1+tanx }{ 1-tanx } \right| +c\)
\(\frac { 1 }{ 2 } log\left| \frac { tanx+1 }{ tanx-1 } \right| +c\)
\(\frac { 1 }{ 2 } log\left| \frac { tanx-1 }{ tanx+1 } \right| +c\)
29.
\(\int { \frac { { e }^{ 6logx }-{ e }^{ 5logx } }{ { e }^{ 4logx }-{ e }^{ 3logx } } } dx=\) ______.
x+c
\(\frac { { x }^{ 3 } }{ 3 } +c\)
\(\frac { 3 }{ { x }^{ 3 } } +c\)
\(\frac { 1 }{ { x }^{ 2 } } +c\)
30.
வரிசை 2 உடைய அணிகள் கணத்தில் அணியின் உறுப்புகள் 0 அல்லது 1 மட்டுமே உள்ளது எனில் தேர்ந்தெடுக்கப்படும் அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு ______.
\(\frac {3}{16}\)
\(\frac {3}{8}\)
\(\frac {1}{4}\)
\(\frac {5}{8}\)
31.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
,x = 1 ல் வகைமையானது எனில் ______.
\(a=\frac { 1 }{ 2 } ,\quad b=\frac { -3 }{ 2 } \)
\(a=\frac { -1 }{ 2 } ,\quad b=\frac { 3 }{ 2 } \)
\(a=-\frac { 1 }{ 2 } ,\quad b=-\frac { 3 }{ 2 } \)
\(a=\frac { 1 }{ 2 } ,\quad b=\frac { 3 }{ 2 } \)
32.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\log _{ x }{ 10 } \)-ஐ பொறுத்து \(\log _{ 10 }{ x } \)-ன் வகைக்கெழு ______.
1
\(-{ (\log _{ 10 }{ x } ) }^{ 2 }\)
\({ (\log _{ x }{ 10 } ) }^{ 2 }\)
\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)
33.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
______.
\(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியற்றது
\(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியானது
எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானது
எல்லா இடங்களிலும் தொடர்ச்சியற்றது
34.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ \theta \rightarrow 0 }{ \frac { \sin { \sqrt { \theta } } }{ \sqrt { \sin { \theta } } } } \) ______.
1
-1
0
2
35.
\(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \)-ன் மீது \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \) வீழலும் \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \) வீழலும் சமம் எனில் \(\lambda \)-ன் மதிப்பு ______.
\(\pm 4\)
\(\pm 3\)
\(\pm 5\)
\(\pm 1\)
36.
ஒரு வெக்டர்\(\overrightarrow { OP } \) அனைத்து x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே 600 மற்றும் 450-ஐ ஏற்படுத்துகின்றது .\(\overrightarrow { OP } \) ஆனது z= அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் ______.
450
600
900
300
37.
A,B என்பன n வரிசையுள்ள சமச்சீர் அணிகள், இங்கு \(A\neq B\) எனில் , ______.
A+B ஆனது ஓர் எதிர் சமச்சீர் அணி
A+B என்பது ஓர் சமச்சீர் அணி
A+B என்பது ஒரு மூலைவிட்ட அணி
A+B என்பது ஒரு பூஜ்ஜிய அணி
38.
\({ a }_{ ij }=\frac { 1 }{ 2 } (3i-2j)\) மற்றும் \(A=[{ a }_{ ij }{ ] }_{ 2\times 2 }\) எனில், A என்பது ______.
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & 2 \\ -\frac { 1 }{ 2 } & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 2 & 2 \\ \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -\frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } \\ 1 & 2 \end{matrix} \right] \)
39.
y= –x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி ______.
(–3, –2)
(–3, 2 )
(–2, –3)
( 3, 2 )
40.
(at2, 2at) என்ற புள்ளியின் நியமப்பாதை ______.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } \)=1
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } \)=1
x2+y2=a2
y2=4ax
41.
cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.
0
1
-1
89
42.
x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x < y , b >
xb
xb>yb
xb≤yb
\(\frac{x}{b}\ge\frac{y}{b}\)
43.
இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.
a≤g
a≥g
a=g
a>g
44.
அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.
r!
(r-1)!
(r+1)!
rr
45.
30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.
304x292
303x293
302x294
30x295
46.
R மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.
S = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \(\in\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது?
T சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.
S, T இரண்டுமே சமானத் தொடர்பு அல்ல.
S, T இரண்டுமே சமானத் தொடர்பு.
S சமானத் தொடர்பு ஆனால், T சமானத் தொடர்பு அல்ல.
47.
\(A=\{ (x,y);y=\sin x,x \in R \}\) மற்றும் \(B=\{(x,y);y=\cos x, x\in R \}\) எனில், \(A \cap B\) -ல் ________.
உறுப்புகளில்லை
எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன
ஓரே ஒரு உறுப்பு உள்ளது
தீர்மானிக்க இயலாது
48.
x = a(t - sin t), y = a(1 - cos t) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.
49.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ 7x } } \)
50.
\(\vec { a } =4\hat { i } -\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { b } =-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) எனில், இரு வெக்டர்களுக்கும் செங்குத்தான 6 எண்ணளவு உள்ள வெக்டர்களைக் காண்க.
51.
மதிப்பினைக் காண்க : 6!
52.
கீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்
(i) f:N ➝ N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.
(ii) f:N U{-1,0} ⟶ N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.
1.
\(I=\int { \frac { { 8 }^{ 1+x }+{ 4 }^{ 1-x } }{ { 2 }^{ x } } dx } \) என்க
\(=\int { \frac { { (2 }^{ 3 })^{ 1+x }+{ (2 }^{ 2 })^{ 1-x } }{ { 2 }^{ x } } } dx=\int { \frac { { 2 }^{ 3+3x }+{ 2 }^{ 2-2x } }{ { 2 }^{ x } } dx } \)
\(=\int { \frac { 2^{ 3+3x } }{ { 2 }^{ x } } dx+\int { \frac { { 2 }^{ 2-2x } }{ { 2 }^{ x } } dx } } \)
\(=\int { { 2 }^{ 3+3x-x }dx+\int { 2^{ 2-2x-x }dx } } \)
\(=\int { 2^{ 3+2x }dx+\int { { 2 }^{ 2-3x }dx } } \)
\(=\frac { 2^{ 3+2x } }{ log2 } -\frac { { 2 }^{ 2-3x } }{ -3log2 } +c=\frac { { 2 }^{ 3+2x } }{ log2 } -\frac { { 2 }^{ 2-3x } }{ 3log2 } +c\)
2.
\(\int{a^{x}e^{x}dx}=\int{(ae)^{x}dx}=\frac{(ae)^{x}}{\log(ae)}+c\)
3.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } +6\hat { k } \)
\(\vec { b } =6\hat { i } +2\hat { j } -3\hat { k } \)
\(\vec { c } =3\hat { i } -6\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } .\vec { b } =(2\hat { i } +3\hat { j } +6\hat { k } ).(6\hat { i } +2\hat { j } -3\hat { k } )\)
=2 x 6 +3 x 2 + 6 x -3
=12+6-18=0 ∴ \(\vec { a } \bot \vec { b } \)
\(\vec { b } .\vec { c } =(6\hat { i } +2\hat { j } -3\hat { k } ).(3\hat { i } -6\hat { j } +2\hat { k } )\)
=6 x 3 + 2 x -6 + (-3 x 2)
=18-12-6
=18-18=0 ∴ \(\vec { b } \bot \vec { c } \)
\(\vec { c } .\vec { a } =(3\hat { i } -6\hat { j } +2\hat { k } ).(2\hat { i } +3\hat { j } +6\hat { k } )\)
=3 x 2 +(-6 x 3) + 2 x 6
=6-18+12
=18-18=0 ∴ \(\vec { c } \bot \vec { a } \)
∴ \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து ஆகும்.
4.
A = \(\left[ { a }_{ ij } \right] \)3 x 4
AT = \(\left[ { a }_{ ij } \right] \)4 x 3
B = \(\left[ { b }_{ ij } \right] \) x x y என்க
ATB = \(\left[ { a }_{ ij } \right] \)4 x 3 \(\left[ { b }_{ ij } \right] \)x x y
\(\therefore \) x = 3
BAT = \(\left[ { b }_{ ij } \right] \)x x y \(\left[ { a }_{ ij } \right] \)4 x 3
\(\therefore \) y = 4
\(\therefore \) B -ன் வரிசை x x y = 3 x 4
5.
கொடுக்கப்பட்ட சமன்பாடு 5x2+6xy+y2= 0
மேற்கண்ட சமன்பாட்டை காரணிபடுத்த,
5x2+5xy+xy+y2 = 0
5x(x+y)+y(x+y) = 0
(5x+y)(x+y) = 0
எனவே, தேவையான கோடுகள் ,5x+y =0 ,x+y = 0
மாற்றுமுறை
கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு சம படித்தான சமன்பாடு
5x2+6xy+y2 = 0
இருபுறமும் ஆல் வகுக்க
\(5+6\left( \frac { y }{ x } \right) +\left( \frac { y }{ x } \right) ^{ 2 }\) =0
y/x = m (சமப்படித்தான சமன்பாட்டின் சாய்வு)
மேற்கண்ட சமன்பாடானது
m2+6m+5 =0
காரணிபடுத்த கிடைப்பது
(m+1)(m+5) = 0
⇒ m = -1 , m= -5
⇒ \(\frac { y }{ x } =-1,\frac { y }{ x } =-5\)
தேவையான சமன்பாடுகள் x+y = 0, 5x+y = 0
6.
log 428x = 2log28
\(8x{ \log }_{ 4 }^{ 2 }={ 2 }^{ { \log }^{ { 2 }^{ 3 } } }\)
\(\Rightarrow 8x{ \log }_{ 4 }^{ 2 }={ 2 }^{ { 3\log }^{ { 2 }^{ 3 } } }\)
\(\Rightarrow 8x{ \log }_{ 4 }^{ 2 }=2^{ 3(1) }[\because { \log }_{ 2 }^{ 2 }=1]\)
\(\Rightarrow \frac { 8x }{ { \log }_{ 2 }^{ 4 } } =8\)
\(\Rightarrow x={ \log }_{ 2 }^{ 4 }\)
\(\Rightarrow x={ \log }_{ 2 }^{ { 2 }^{ 2 } }\)
\(\Rightarrow x=2{ \log }_{ 2 }^{ { 2 }^{ 2 } }\)
\(\Rightarrow x=1\)
7.
வட்டத்தின் ஆரம் = r என்க
வட்டக்கோணப்பகுதியின் சுற்றளவு = l + 2r
l = rθ, ∴ = rθ + 2r

⇒ 2 + θ = π
θ = (π - 2) ஆரையன் = (π - 2) x \(\frac { 180 }{ \pi } \)
= 180 - \(\frac { 360 }{ \pi } \) = 180 - 360 x \(\frac { 7 }{ 22 } \)
[ \(\frac { 360 }{ \pi } =360\times \frac { 7 }{ 22 } \)
= \({ 114 }^{ 0 }\frac { 12 }{ 22 } \)
= \({ 114 }^{ 0 }\left( \frac { 12 }{ 22 } \times 60 \right) \)
= 114032'44"
1800 = 1790 60' 60''
\(\frac { -360 }{ \pi } =\frac { { 114 }^{ 0 }\pm 32'44'' }{ { 65 }^{ 0 }28'16'' } \) ]
= 1800 - 114032'44''
= 650 28' 16''
8.

இரண்டு வட்டங்களில் ஒரே அளவு கொண்ட வில்லின் நீளங்கள் தாங்கும் கோணங்கள் 600, 750 அவற்றின் ஆரங்கள் r1, r2 என்க
θ = 600 = \(60\times \frac { \pi }{ 180 } =\frac { \pi }{ 3 } \) ஆரையன்
⇒ \(\frac { l }{ r } \) ⇒ θ1r1
= 600 x r1
l = \(\frac { \pi }{ 3 } { r }_{ 1 }\) ..(1)
θ2 = 750 ⇒ = 75 x \(\frac { \pi }{ 180 } =\frac { 15 }{ 36 } \pi \) ஆரையன்
θ2 ⇒ \(\frac { l }{ { r }^{ 2 } } \) ⇒ l = θ2r2
= 750 r2
= \(\frac { 15 }{ 36 } \pi { r }_{ 2 }\)
l = \(\frac { 15 }{ 12 } \pi { r }_{ 2 }\) ...(2)
(1), (2) லிருந்து

\(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } =\frac { 5 }{ 4 } \) ⇒ r1 : r2 = 5 : 4
9.
இங்கு p = 12 மற்றும் கோணம் α=1500
எனவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
x cosα+y sinα=p
அதாவது, x cos1500+y sin1500=12
⇒ \(\sqrt { 3 } \)x-y+24=0
10.
n≥2-க்கு 3n ≥n2 என்பதை P(n) என்ற கூற்று என்க. முதல்படி n = 2 ஆகும்.
P(2)=32=9 மேலும் 22=4
9 > 4 ஆதலால் P(2) உண்மை.
n = k-க்கு P(n) உண்மை எனக் கொள்க.
எனவே, P(k) > k2
P(k+1) = 3 × 3k = 3 × P(k)
>3k2
>(k+1)2
எனவே n≥2 என உள்ள அனைத்து முழு எண்களுக்கும் 3n>n2.
11.
3x - 9 ≥ 0 ⇒ 3x ≥ 9 அதாவது, x ≥ 3 எனக் கிடைக்கும்.
அதேபோன்று 4x - 10 ≤ 6-லிருந்து,4x ≤ 16 எனக் கிடைக்கும். அதாவது x ≤ 4.
தீர்வுகள் [3,∞) மற்றும் (-∞,4]-ன் வெட்டுகணமாகும். எனவே, தீர்வு [3,4]
12.
A என்பது முதல் முறை எடுக்கப்படும்போது ஜாக் (Jack கிடைக்கப்பெறும் நிகழ்ச்சி என்க.
B என்பது இரண்டாம் முறை எடுக்கப்படும்போது ஜாக் (Jack கிடைக்கப்பெறும் நிகழ்ச்சி என்க.
நிலை(i)
எடுக்கப்பட்ட சீட்டு மீண்டும் சீட்டுக்கட்டில் வைக்கப்படுகிறது
n(A) = 4 (Jack)
n(B) = 4 (Jack
மற்றும் n(S)=52
நிகழ்ச்சி A ஆனது B-ன் நிகழ்தகவினைப் பாதிக்காது.
ஆதலால் A ம் B-ம் சார்பிலா நிகழ்ச்சிகளாகும்.
P(A∩B)=P(A).P(B)
P(A)=\(\frac{4}{52}\), P(B)=\(\frac{4}{52}\)
P(A∩B)=P(A).P(B)
=\(\frac{4}{52}\).\(\frac{4}{52}\)
=\(\frac{1}{169}\)
நிலை (ii)
எடுக்கப்பட்ட சீட்டு மீண்டும் சீட்டுக்கட்டில் வைக்கப்படவில்லை.
முதல் முறை எடுக்கும்போது மொத்தம் 52 சீட்டுகளும் அதில் 4 ஜாக் (Jack) சீட்டுகளும் இருக்கும். முதல் சீட்டை மீண்டும் வைக்காமல் இரண்டாம் முறை எடுக்கும்போது மொத்தம் 51 சீட்டுகளில் 3 ஜாக் (Jack) சீட்டுகள் இருக்கும். எனவே முதலில் நடந்த நிகழ்ச்சி A ஆனது பின் நடக்கும் நிகழ்ச்சி B-நிகழ்தகவினைப் பாதிக்கின்றது. ஆதலால் A, B நிகழ்ச்சிகள் சார்பிலா நிகழ்ச்சிகள் அல்ல. அவை ஒன்றுக்கொன்று சார்ந்த நிகழ்ச்சிகளாகும்.
எனவே P(A∩B)=P(A).P(B)
P(A)=\(\frac{4}{52}\)
P(B/A)=\(\frac{3}{51}\)
P(A∩B)=P(A).P(B)
=\(\frac{4}{52}\).\(\frac{3}{51}\)
=\(\frac{1}{221}\)
13.
A1 : A மேலாளர் ஆகும் நிகழ்வு
A2 : B மேலாளர் ஆகும் நிகழ்வு
A3 : C மேலாளர் ஆகும் நிகழ்வு என்க
B : அலுவலக உணவகம் மேம்பாடு அடையும் நிகழ்வு என்க.
P(A1) = \(\frac { 5 }{ 5+3+2 } =\frac { 5 }{ 10 } \)
P(B/A1) = 0.4
P(A2) = \(\frac { 3 }{ 10 } \)
P(B/A2) = 0.5
P(A3) = \(\frac { 2 }{ 10 } \)
P(B/A3) = 0.3
போயஸ்-ன் விதிப்படி
P(A2/B) = \(\frac { P\left( { A }_{ 2 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) }{ P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) +P\left( { A }_{ 3 } \right) .P\left( B/{ A }_{ 3 } \right) } \)
= \(\frac { \frac { 3 }{ 10 } \times 0.5 }{ \frac { 5 }{ 10 } \times 0.4+\frac { 3 }{ 10 } \times 0.5+\frac { 2 }{ 10 } \times 0.3 } \)
= \(\frac { \frac { 1.5 }{ 10 } }{ \frac { 2 }{ 10 } +\frac { 1.5 }{ 10 } +\frac { 0.6 }{ 10 } } =\frac { \frac { 1.5 }{ 10 } }{ \frac { 4.1 }{ 10 } } \)
P(A2/B) = \(\frac { 1.5 }{ 10 } \times \frac { 10 }{ 4.1 } =\frac { 1.5 }{ 4.1 } =\frac { 15 }{ 41 } \).
14.
உயரத்தைப் பொறுத்து எடையின் மாறுவீதம்
\(\frac{dw}{dh}=4.364\times 10^{-5}h^{2}\)
\(w=\int 4.364\times 10^{-5}h^{2} \ dh\)
\(w= 4.364\times 10^{-5} (\frac{h^{3}}{3})+c\)
உயரம் பூஜ்ஜியம் எனும்போது அந்நபரின் எடை பூஜ்ஜியமாக இருக்கும் என்பது தெளிவு.தொடக்க நிபந்தனை h=0 எனும்போது w=0, என்பதை மேலே உள்ள சமன்பாட்டில் பிரதியிட்டால், தொகையீட்டு மாறிலியை c-ஐக் கணக்கிடலாம்.
\(w= 4.364\times 10^{-5} (\frac{h^{3}}{3})+c\Rightarrow c=0\)
ஒரு நபரின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றிக்கிடையேயான தொடர்பானது
\(w= 4.364\times 10^{-5} (\frac{h^{3}}{3})\)ஆகும்
h=150 செ.மீ எனில் , \(w= 4.364\times 10^{-5} (\frac{150^{3}}{3})\)
உயரம் h=150 செ.மீ எனும்போதும், எடை தோராயமாக w = 49 கிகி.ஆகும்.
15.
\(y={ (\cos ^{ -1 }{ x } ) }^{ 2 }\)
'x'-ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(y'=2.cos^{ -1 }x.\frac { d }{ dx } (cos^{ -1 }x)\)
\(\Rightarrow y'=2.cos^{ -1 }x\frac { -1 }{ \sqrt { 1-x^{ 2 } } } \)
\(\Rightarrow y'\sqrt { 1-x^{ 2 } } =2.cos^{ -1 }x\)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\((y')^{ 2 }(1-x^{ 2 })=4(cos^{ -1 }x)^{ 2 }\)
'x'-ஐப் பொறுத்து மீண்டும் வகைப்படுத்த
\((y')^{ 2 }(-2x)+(1-x^{ 2 })=2y'.y''=4(2)cos^{ -1 }x.\frac { d }{ dx } (cos^{ -1 }x)\)
\(\Rightarrow -2x(y')^{ 2 }+2(1-x^{ 2 })y'.y''\)
\(=8cos^{ -1 }x.\frac { -1 }{ \sqrt { 1-x^{ 2 } } } \)
\(\Rightarrow -2x(y')^{ 2 }+2(1-x^{ 2 })y'.y''\)
\(=4\left( \frac { -2cos^{ -1 }x }{ \sqrt { 1-x^{ 2 } } } \right) \)
\(\Rightarrow -2x(y')^{ 2 }+2(1-x^{ 2 })y'.y''=4y'\)[(1)லிருந்து]
2'y ஆல் இருபுறமும் வகுக்க
\(-xy'+(1-x^{ 2 })y''=2\)
\(\Rightarrow (1-x^{ 2 })y''-xy'-2=0\)
\(\Rightarrow \) ஆதாவது\((1-x^{ 2 })\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } -x\frac { dy }{ dx } -2=0\)
எனவே நிருபிக்கப்பட்டது.
16.
உட்படு வகையிடலின்படி \(\frac { d }{ dx } ({ x }^{ 4 })+\frac { d }{ dx } ({ x }^{ 2 }{ y }^{ 3 })-\frac { d }{ dx } ({ y }^{ 5 })=\frac { d }{ dx } (2x+1)\)
இதிலிருந்து, \(4{ x }^{ 3 }+{ x }^{ 2 }\left( 3{ y }^{ 2 }\frac { dy }{ dx } \right) +(2x){ y }^{ 3 }-5{ y }^{ 4 }\frac { dy }{ dx } =2+0\)
அதாவது \(4{ x }^{ 3 }+3{ x }^{ 2 }{ y }^{ 2 }\frac { dy }{ dx } +2x{ y }^{ 3 }-5{ y }^{ 4 }\frac { dy }{ dx } =2\)
எனவே, \((3{ x }^{ 2 }{ y }^{ 2 }-5{ y }^{ 4 })\frac { dy }{ dx } =2-4{ x }^{ 3 }-2x{ y }^{ 3 }\)
அல்லது \(\frac { dy }{ dx } =\frac { 2-4{ x }^{ 3 }-2x{ y }^{ 3 } }{ 3{ x }^{ 2 }{ y }^{ 2 }-5{ y }^{ 4 } } \)
17.
\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sin { x(1-\cos { x) } } }{ { x }^{ 3 } } } } \)
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { sin\quad x(1-cos\quad x) }{ { x }^{ 3 } } } =\lim _{ x\rightarrow 0 }{ \frac { sin\quad x\times \left( 2{ sin }^{ 2 }\frac { x }{ 2 } \right) }{ { x }^{ 2 } } } \)
\(=2\lim _{ x\rightarrow 0 }{ \frac { sin\quad x }{ x } \times \left( \lim _{ x\rightarrow 0 }{ \frac { sin^{ 2 }\frac { x }{ 2 } }{ { x }^{ 2 } } } \right) } \)
\(=2(1)\times \lim _{ \frac { x }{ 2 } \rightarrow 0 }{ \frac { sin^{ 2 }\frac { x }{ 2 } }{ \frac { { x }^{ 2 } }{ 4 } \times 4 } } \)

\(=\frac { 1 }{ 2 } \times { 1 }^{ 1 }=\frac { 1 }{ 2 } \)
\(\therefore \lim _{ x\rightarrow 0 }{ \frac { sin\ x(1-cos\ x) }{ { x }^{ 3 } } } =\frac { 1 }{ 2 } \)
18.
ஒளியின் செறிவு குறைவாக இருக்கும்போது, அதாவது \(x\rightarrow { 0 }^{ + }\) எனும்போது, சார்பின் எல்லையைக் காண வேண்டும்.
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ f(x) } =\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ \frac { 160{ x }^{ -0.4 }+90 }{ 4{ x }^{ -0.4 }+15 } } =\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ \frac { 160+90{ x }^{ -0.4 } }{ 4+15{ x }^{ -0.4 } } }= \frac { 160 }{ 4 } =40\) மி.மீ
19.
\(\triangle \) = \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \)
x = y என \(\triangle \) ல் பிரதியிட
= \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = 0
\(\therefore \) (x - y ) ஒரு காரணியாகும் , இதைப் போலவே (y -z ) (z -x ) ம் காரணிகளாகும்.
கொடுக்கப்பட்ட அணிக்கோவையின் படி 3 ஆகும்
\(\therefore \) மற்றொரு காரணி k எனக் கொள்வோம்.
\(\therefore \) \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = k (x - y ) (y -z ) (z - k ) இதில்
x = 1, y = 2, z = 3 எனப் பிரதியிட
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 4 \\ 1 & 3 & 9 \end{matrix} \right| \) = k (1 -2) (2 - 3) (3 - 1)
1 (18 -12) -1 (9- 4) + 1 (3 - 2) = 2k
6 - 5 + 1 = 2k
2 = 2k
\(\Rightarrow \) k = 1
\(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = 1 (x - y) (y - z) (z -x)
\(\Rightarrow \) \(\triangle\) = \(\left| \begin{matrix} 1 & x & { x }^{ 2 } \\ 1 & y & { y }^{ 2 } \\ 1 & z & { z }^{ 2 } \end{matrix} \right| \) = \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| \)
(x -y) (y - z) (z -x) நிருபிக்கப்பட்டுள்ளது
20.
கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டும் புள்ளிகளை ஆதியுடன் இணைக்கக் கிடைக்கும் கோடுகளின் சமன்பாடு ஒரு இரண்டாம் படி சமபடித்தான சமன்பாடாகும்.
3x2+5xy-2y2+4x+5y மற்றும் 3x-2y+2=0 எனக் கொடுக்கப்பட்ட இரண்டு சமன்பாடுகளையும் பயன்படுத்தி சமபடித்தான சமன்பாட்டைக் காண்போம்
3x2+5xy-2y2+(4x+5y)(1)=0 மற்றும் \(\frac { (3x-2y) }{ -2 } =1\)
3x2+5xy-2y2+(4x+5y) \(\left( \frac { 3x-2y }{ -2 } \right) \)=0
அதாவது (-2) (3x2+5xy-2y2) + (4x+5y)(3x-2) = 0
இதனைச் சுருக்குவதால் 2x2+xy-2y2 = 0 எனப் பெறலாம்.
இங்கு x2 மற்றும் y2 -ன் கெழுக்களின் கூடுதல் பூச்சியமாகும்
அதாவது, a+b = 0, (∵ a=2 ,b=-2)
எனவே, கோடுகள் ஒன்றையொன்று செங்குத்தாக அமைகிறது
21.
தளத்தில் உள்ள புள்ளிகள் = 11
(i) நேர்க்கோடு வரைய 2 புள்ளிகள் தேவை
\(\therefore \) 11 புள்ளிகளிலிருந்து வெவ்வேறான இரு புள்ளிகளை வைத்து 11C2 வழிகளில் நேர்க்கோடு வரையலாம்
11C2 = \(\frac { 11\times 10 }{ 2\times 1 } \) = 55
இவற்றில் 4 புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன
இவை ஒரே நேர்கோட்டில் அமையவில்லை எனில் 4C2 வழிகளில் நேர்க்கோடுகளை பெறலாம்
\(\frac { 11\times 10 }{ 2\times 1 } \) = 6 =வழிகள்
ஆனால் 4 புள்ளிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது என்பதால் ஒரே நேர்கோட்டு மட்டுமே பெற முடியும்
மொத்த நேர்க்கோடுகளின் எண்ணிக்கை = 55 - 6 + 1 = 50
(ii) இந்த புள்ளிகளை முனைப்புள்ளிகளாகக் கொண்டு வரையப்படும் முக்கோணங்களின் எண்ணிக்கை ஒரு முக்கோணம் வரைய 3 புள்ளிகள் தேவை
| ஒரே கோட்டில் அமையும் 4 புள்ளிகள் | ஒரே கோட்டில் அமையாத (7) புள்ளிகள் | சேர்வு | |
|---|---|---|---|
| a) | 1 | 2 | 4C1 x 7C2 |
| b ) | 2 | 1 | 4C2 x 7C1 |
| c ) | 0 | 3 | 4C0 x 7C3 |
தேவையான எண்ணிக்கை = (4C1 x 7C2 ) +( 4C2 x 7C1) + 4C0 x 7C3
= \(4\times \frac { 7\times 6 }{ 1\times 2 } +\frac { 4\times 3 }{ 1\times 2 } \times 7+1\frac { 7\times 6\times 5 }{ 3\times 2\times 1 } \) = 4 x 21 + 6 x 7 + 35
= 84 + 42 + 35 = 161
22.
\(\\ \)\(\sin { x } -3\sin { 2x } +\sin { 3x } =\cos { x } -3\cos { 2x } +\cos { 3x } \)
\(\sin { 3x } +\sin { x } -3\sin { 2x } =\cos { 3x } +\cos { x } -3\cos { 2x } \)
\(2\sin { 2x } \cos { x } -3\sin { 2x } =2\cos { 2x } \cos { x } -3\cos { 2x } \)
\(\left( \sin { 2x } -\cos { 2x } \right) \left( 2\cos { x } -3 \right) =0\)
எனவே, \(\sin { 2x } -\cos { 2x } =0\) ஏனெனில்,\(2\cos { x } -3\neq 0\)
\(\sin { 2x } =\cos { 2x } \Rightarrow \tan { 2x } =1 \Rightarrow x=\frac { n\pi }{ 2 } +\frac { \pi }{ 8 } ,n\in Z\)
23.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\)
x=2 எனில் f(x)= \({\sqrt{4-2^2}\over \sqrt{2^2-9}}={\sqrt{0}\over \sqrt{-5}}={0\over \sqrt{-5}}=0\)
x=-2 எனில் f(x)=\({\sqrt{4-(-2)^2}\over \sqrt{(-2)^2-9}}={{0}\over \sqrt{-5}}=0\)
x=ன் மற்ற எல்லா மதிப்புகளுக்கும் குறை எண்களின் வர்க்க மூலமாக கிடைப்பதால் அது சார்பாகாது. எனவே மீப்பெரு சார்பகம்=\(\varphi \)
24.
tk என்பது பெருக்குத் தொடரின் k ஆவது உறுப்பு.
∴ tn=a.rn-1, tn-k=a.rn-k-1
tn+k=a.rn+k-1
பொது விகிதம்=\(\frac { { t }_{ n } }{ { t }_{ n-k } } =\frac { a.r^{ n-1 } }{ a.r^{ n-k-1 } } \)=a.rn-2-n+k+1=rk .....(1)
=\(\frac { { t }_{ n+k } }{ { t }_{ n } } =\frac { a.r^{ n+k-1 } }{ a.r^{ n-1 } } \)=rn+k-1-n+1 ......(2)
(i)=(2) பொது விகிதம் சமம்.
∴ இது ஒரு பெருக்குத் தொடர்.
25.
(1+x)n-ன் பொது உறுப்பு
Tr+1=nCr(1)n-rxr
5 வது, 6வது, 7வது உறுப்பின் கெழுக்களைக் காண
r =4,5,6 என (1)-ல் பிரதியிட
∴ 2 nC5=nC4+nC6
⇒ 2=\(\frac { { n }_{ { C }_{ 4 } } }{ { n }_{ { C }_{ 5 } } } +\frac { { n }_{ C_{ 6 } } }{ { n }_{ { C }_{ 5 } } } \Rightarrow 2=\frac { 5 }{ n-4 } +\frac { n-5 }{ 6 } \) \(\left[ \because \frac { { n }_{ C_{ r } } }{ { n }_{ { C }_{ r-1 } } } =\frac { n-r+1 }{ r } \right] \)
⇒ 2=\(\frac { 30+(n-5)(n-4) }{ 6(n-4) } \).
⇒ 12(n-4)=30+n2-5n-4n+20
⇒ 12n-48=30+n2-9n+20
⇒ n2-21n+98=0
⇒ n(n-7)-14(n-7)=0
⇒ (n-14)(n-7)=0
⇒ n=14 அல்லது n=7.
26.
27.
A + B + C = \(\frac { \pi }{ 2 } \)
⇒ cos (A + B + C) = cos \(\frac { \pi }{ 2 } \)
⇒ cos (A + B + C) = 0
cos (A + B + C) = cos (A + B) cos C = sin (A + B) sin C
= cos C(cos A cos B - sin A sin B) - sinC (sin A cos B + cos A sin B)
= cos A cos B cos C - sin A sin B cos C - sin A cos B sin C - cos A sin B sin C
0 = cos A cos B cos C - sin A sin B cos C - sin A cos B sin C - cos A sin B sin C
∴ cos A cos B cos C - sin A sin B cos C + sin A cos B sin C + cos A sin B sin C
எனவே நிரூபிக்கப்பட்டது.
28.
(d)
\(\frac { 1 }{ 2 } log\left| \frac { tanx-1 }{ tanx+1 } \right| +c\)
29.
(b)
\(\frac { { x }^{ 3 } }{ 3 } +c\)
30.
(b)
\(\frac {3}{8}\)
31.
(c)
\(a=-\frac { 1 }{ 2 } ,\quad b=-\frac { 3 }{ 2 } \)
32.
(b)
\(-{ (\log _{ 10 }{ x } ) }^{ 2 }\)
33.
(b)
\(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியானது
34.
(a)
1
35.
(c)
\(\pm 5\)
36.
(b)
600
37.
(b)
A+B என்பது ஓர் சமச்சீர் அணி
38.
(b)
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)
39.
(a)
(–3, –2)
40.
(d)
y2=4ax
41.
(a)
0
42.
(a)
xb
43.
(b)
a≥g
44.
(a)
r!
45.
(a)
304x292
46.
(a)
T சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.
47.
(b)
எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன
48.
x = a(t - sin t), y = a(1 - cos t).
இப்போது \(\frac { dx }{ dt } =a(1-\cos { t } );\quad \frac { dx }{ dt } =a\quad \sin { t } \)
எனவே \(\frac { dy }{ dx } =\frac { \frac { dx }{ dt } }{ \frac { dx }{ dt } } =\frac { a\quad \sin { t } }{ a(1-\cos { t } ) } =\frac { \sin { t } }{ (1-\cos { t } ) } \)
49.
\({ \lim _{ x\rightarrow \infty }{ \left( 1+\frac { 1 }{ x } \right) } }^{ 7x }=\lim _{ x\rightarrow \infty }{ { \left[ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ x } \right] }^{ 7 } } \)
\(\frac { 1 }{ x } =t\) என்க.
\(x\rightarrow \infty \) எனில், \(\frac { 1 }{ x } \rightarrow 0\)ஆகும்.
\(\therefore \frac { 1 }{ x } \rightarrow 0\) எனில், t \(\rightarrow\)0 ஆகும்
\(\therefore \lim _{ t\rightarrow 0 }{ { \left[ (1+t)^{ \frac { 1 }{ t } } \right] }^{ 7 } } ={ e }^{ 7 }\) \(\left[ \because \lim _{ x\rightarrow 0 }{ (1+x)^{ \frac { 1 }{ x } }=e } \right] \)
\(\therefore \lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ 7x }={ e }^{ 7 } } \)
50.
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 4 & -1 & 3 \\ -2 & 1 & -2 \end{matrix} \right| =\hat { i } (2-3)-\hat { j } (-8+6)+\hat { k } (4-2)=-\hat { i } +2\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) க்கு செங்குத்தாக உள்ள வெக்டர்கள் \(\pm \frac { (\vec { a } \times \vec { b } ) }{ \left| \vec { a } \times \vec { b } \right| } =\pm \left[ \frac { -\hat { i } +2\hat { j } +2\hat { k } }{ 3 } \right] \)
\(\vec { a } \)மற்றும் \(\vec { b } \) க்கு செங்குத்தாக எண்ணளவு 6 உடைய வெக்டர்கள் \(\pm 2(-\hat { i } +2\hat { j } +2\hat { k } ).\)
51.
6! = 6 x 5 x 4 x 3 x 2 x 1
= 720
52.
(i) f (n)= f(m) என எடுத்துக்கொண்டால் n+2=m+2 . இதிலிருந்து m = n. இதனால் f ஆனது ஒன்றுக்கொன்று ஆகும். 1 என்ற உறுப்பிற்கு முன்பிம்பம் இல்லை என்பதால் இச்சார்பு மேற்கோர்த்தல் அல்ல.

(ii) மேற்கண்டவாறு இச்சார்பு ஒன்றுக்கொன்றாகும். துணைச்சார்பகத்தில் m இருந்தால் m - 2 என்பது சார்பகத்தில் இருக்கும். மேலும் f(m-2)=(m-2)+2=m . இதனால் துணைச்சார்பகத்திலுள்ள m என்ற உறுப்பு முன்பிம்பத்தைக் கொண்டுள்ளது. எனவே இச்சார்பு மேற்கோர்த்தல் ஆகும்

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards