11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 08/10/2019
செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
உணவுப் பாதையில் காணப்படும் நான்கு அடுக்குகளையும் அதில் உள்ள திசுக்களையும் தொகுத்து எழுது.
2.
நாக்கின் பணி யாது?
3.
கணையத்தின் சுரப்பிகளைக் கூறு.
4.
இரைப்பை நீரில் காணப்படும் HCl ன் பணி யாது?
5.
செரியாமை (அ) அசீரணம் ஏற்படக் காரணம் யாவை?
6.
மராஸ்மஸ் என்பது யாது? தன அறிகுறிகள் யாவை?
7.
செரிமான நொதி்கள் தேவையின்போது மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்
8.
ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.
9.
பித்த நீரில் நெரிமான நொதி்கள் இல்லை, இருந்தும் நெரித்தலில் முக்கியத்துவம் பெறுகிறது ஏன்?
10.
கலோரி மதிப்பின் அடிப்படையில் புரத்ததிற்கும் கொழுப்பிற்கும் இடையிலான வேறுபாடு மற்றும் உடலில் இவற்றின் பங்கு குறித்து எழுதுக.
1.
| வ.எண் | படலங்கள் | திசுக்கள் மற்றும் பொருட்கள் |
|---|---|---|
| 1. | செரோசா | இணைப்புத்திசு , மெல்லிய தட்டை எபிதீலிய செல்கள். |
| 2. | தசை அடுக்கு | வட்டத்தசைகள், நீள்வாக்குத் தசைகள், நரம்பு வலைப்பின்னல், இணைப் பரிவு நரம்பு மண்டல நரம்பிழைகள் |
| 3 | கோழை கீழ் படலம் |
இணைப்பு திசுக்கள், நரம்புகள், இரத்த நாளங்கள், நிணநீர் நாளங்கள், நிணநீர் நாளங்கள், பரிவு நரம்புகள் |
| 4. | கோழைப் படலம் | கோழைப் பொருள் |
2.
1. பல்லை தூய்மைப்படுத்துகிறது.
2. உணவை தொண்டைப் பகுதிக்கு தள்ளுகிறது.
3. உணவை மெல்லுவதற்கு உதவுகிறது.
4. உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.
5. உணவை விழுங்க உதவுகிறது
6. பேசுவதற்கு பயன்படுகிறது
7. இதில் உள்ள சுவை மொட்டுகள் மூலம் சுவை அரிய முடியும்.
3.

4.
1.உணவை அமிலத்தன்மையுடன் இருக்கச் செய்து பெப்சின் செயல்பாட்டிற்கு உகந்த நிலையை அளிக்கிறது.
2. கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளை அளித்து உணவு அழுகுதலை தடுக்கின்றது.
3. செயல்படாத முன்னொதியான பெப்ஸினோஜனை Hcl அமிலம் செயல்படும் பெப்ஸினாக மாற்றுகிறது.
பெப்சினோன்\(\overset { Hcl }{ \longrightarrow } \) பெப்ஸின்
5.
1. வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது
2. போதுமான அளவு செரிமான நொதிகள் சுரக்காமை
3. படபடப்பு
4.உணவு நஞ்சாதல்
5. அதிகம் உண்ணுதல்
6.காரம் மிக்க உணவு உண்ணுதல்
6.
1. மராஸ்மாஸ் தீவிரமான புரதக் குறைபாடாகும்.
2. உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதப் பற்றாக்குறைவால் தோன்றுகிறது.
3. குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
1.வயிற்றுப் போக்கு
2.உடல் மெலிதல்
3.பலவீனம்
4.தசைகளில் கொழுப்பின்மையால் மடிப்புகளுடன் கூடிய தோல்.
7.
உணவுப் பொருட்கள் உணவுப்பாதையில் செல்லும் போது அதன் பகுதிப் பொருட்களாக மாற்றப்படவேண்டிய வேளையில் மட்டுமே சுரக்கின்றது. தேவையில்லாத நேரத்தில் சுரக்காமலிருப்பதால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
8.
1. வாய்க்குழியல் உமிழ்நீர் அமைலேஸ் (அ) டயலின் உதவியால் ஸ்டார்ச், மால்டோஸாக மாற்றமடைகிறது.

2. கணைய அமைலேஸ் ஸ்டார்ச்சை, மால்டோஸாக மாற்றுகிறது.

3. சிறுகுடலில் உள்ள மால்டேஸ் எனும் நொதி, மால்டோஸை குளுக்கோஸ் + குளுக்கோஸாக மாற்றுகிறது.

9.
1. பித்தநீர் உணவிலுள்ள கொழுப்பை பால்மமடையைச் செய்கின்றது.
2. பித்த உப்புகள் கொழுப்பின் புறப் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலைகளாக மாற்றுகின்றன.
3. பித்த நீரானது லிபேஸ் நொதியைத் தூண்டிக் கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.
4.. கொழுப்பு சிறு திவலைகள் மீது லிபேஸ் திரம்பட செயல்புரிந்து கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலைத் தருகின்றது.
மேற்கூறிய காரணங்களால் பித்தநீர் செரித்தலில் முக்கியத்துவம் பெறுகின்றது.
10.
| கலோரி மதிப்பு | புரதம் | கொழுப்பு | |
|---|---|---|---|
| 1 | நமக்குத் தேவையான ஆற்றலின் அளவு(கிராம்) கிடைக்கப்பெறும் | 15% | 35% |
| 2. | நாளொன்றுக்கு தேவைப்படும் அளவு | 65 முதல் 75 கிராம் | 60 முதல் 70 கிராம் |
| 3. | கிடைக்கப்பெறும் கலோரி மதிப்பு (கலோரிகள்/கிராம்) | 5.45 கி/ கலோரிகள் | 9.45 கி/ கலோரிகள் |
| 4. | உடற்செயலில் எரிதிறன் மதிப்பு (கி.கலோரி/கிராம்) | 4 கி கலோரிகள்/ கிராம் | 9 கி. கலோரிகள்/கிராம் |
உடலில் பங்கு
கொழுப்பு: நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆற்றல் மூலம் ஆகும்.
புரதம்:
1. உடல் வளர்ச்சி மற்றும் செல்களின் பழுது நீக்கத்திற்கு தேவைப்படுகிறது.
2. ஓரளவு மட்டுமே புரதங்கள் உடலில் சேமிக்கப்படுகிறது.
3. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) மற்றும் உலகச் சுகாதார நிறுவனத்தின் படி (WHO) சராசரி இந்திய மனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் புரதம் ஒரு கிலோகிராம் எடைக்கு 1 கிராம் ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards