11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
சுவாசம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
காச நோய் என்பது யாது?
2.
அழுத்த மீட்சி நோய் எப்பொழுது ஏற்படுகிறது?
3.
கார்பனிக் அன்ஹைட்ரேஸ் எங்கு காணப்படுகிறது?
4.
வரையறு: மூச்சுக்காற்று அளவு (Tidal volume - TV).
5.
ஸ்பைரோமீட்டர் என்பது யாது?
6.
இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.
7.
மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு ஏன்? ஏதேனும் இரண்டு காரணங்களைக் கூறு.
8.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
9.
காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்து.
10.
தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.
1.
1. மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே எனும் பாக்டீரியத்தால் இந்நோய் மனிதனுக்கு ஏற்படுகிறது.
2. இந்நோய்த் தொற்று, நுரையீரல்கள் மற்றும் எழும்புகளைப் பாதிக்கும்.
3. மார்பறைக்கும் நுரையீரல்களுக்கும் இடையே திரவம் சேகரமாகிறது.
2.
ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்கு சென்று விட்டு, உடனடியாக மேலெழும்பி மேற்பரப்பிற்கு வரும்போது, அழுத்தம் மீட்சி நோய் ஏற்படுகிறது.
3.
1. இரத்தச் சிவப்பணுக்களில் - அதிக அளவு
2. இரத்தப் பிளாஸ்மாவில் - குறைந்த அளவு.
4.
1. இயல்பான ஒவ்வொரு சுவாசத்தின் போதும் உள்ளேறும் காற்று அல்லது வெளியேறும் காற்றின் கொள்ளளவு மூச்சுக்காற்று அளவு எனப்படும்.
2. மூச்சுக்காற்று அளவு = 500 மில்லி லிட்டர்.
5.
1. சுவாசத்தின் போது பங்கேற்கும் காற்றின் கொள்ளளவை அளக்க பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் ஸ்பைரோமீட்டர்.
2. இக்கருவியின் மறுபெயர் மூச்சீட்டுமானி.
3. இக்கருவியின் மூலம் ஒருவரின் நுரையீரல் செயல்பாட்டை அறியலாம்.
6.
கார்பானிக் அன் ஹைட்ரேஸ்
7.
1. கோப்பைச் செல்கள் அதிக கிளைக்கோபுரத்தைக் கொண்ட வழுவழுப்பான கோழையைச் சுரப்பதால்.
2. மூச்சுக்குழல் ஓரளவிற்கு வளையும் தன்மை கொண்ட பல குருத்தெலும்பு வளையங்களை உடையதால்.
8.
குரல்வளை மூடி
9.
வெளி நாசித்துவாரங்கள் → நாசியரை → தொண்டை → குரல்வளை → மூச்சுக்குழல்.
10.
சுவாச உறுப்புகள்:
1. தட்டை புழு - உடல் பரப்பு
2. மண்புழு - ஈரப்பதமான தோல்
3. மீன் - செவுள்
4. இறால் - செவுள்
5. கரப்பான் பூச்சி - மூச்சுக்குழல்
6. பூனை - நுரையீரல்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards