11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/12/2018
11th Business Maths- Important 1 mark Questions
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஆண்டிற்கு 10% வட்டியில் 14 வருடங்களுக்கான ரூபாய் ரூ.2,000 ன் தற்போதைய மதிப்பினைக் காண்க [ (1.1)-14= 0.2632]
3.
கீழ்கண்ட கோணங்களின் அளவுகளை ரேடியன் அளவில் மாற்றுக 240o
4.
கீழ்க்காணும் திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க.\(\tan { \left( -1215^{ o } \right) } \)
5.
(3, –2) என்ற புள்ளியிலிருந்து, எப்பொழுதும் 4 அலகு தூரத்தில் இருக்கும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க
6.
பின்வரும் தொடர்புப் போக்குச் சமன்பாட்டுகளிலிருந்து X,Y மாறிகளின் சராசரிகள் மற்றும் அவற்றிற்கிடையேயான ஒட்டுறவுக் கெழுவினை காண்க.
2Y–X–50 = 0
3Y–2X–10 = 0
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்குத் தர ஒட்டுறவுகே கெழுவை காண்க.
| பாடம் 1 | 40 | 46 | 54 | 60 | 70 | 80 | 82 | 85 | 87 | 90 | 95 |
| பாடம் 2 | 45 | 46 | 50 | 43 | 40 | 75 | 55 | 72 | 65 | 42 | 70 |
8.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள பல்வேறுப் பிரிவு மக்களின், தனிநபர் வருமான விவரங்களும், குடும்பங்களின் எண்ணிக்கையும் கீழேத் தரப்பட்டுள்ளன. இவ்விவரங்களின் பெருக்குச் சராசரியைக் காண்க.
| மக்களின் (தொழில்சார்ந்த) பிரிவு | குடும்பங்களின் எண்ணிக்கை | 1990-தனிநபர் வருமானம் ரூபாயில் |
| நிலக்கிழார் | 1 | 1000 |
| விவசாயிகள் | 50 | 80 |
| கூலித்தொழிலாளர்கள் | 25 | 40 |
| கடன் வழங்குபவர்கள் | 2 | 750 |
| பள்ளி ஆசிரியர்கள் | 3 | 100 |
| கடைக்காரர்கள் | 4 | 150 |
| தச்சு தொழிலாளிகள் | 3 | 120 |
| நெசவாளர்கள் | 5 | 60 |
9.
ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (2x + 3y)5 ன் விரிவுக் காண்க
10.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =1\)
11.
nPr = 1680, nCr = 70 எனில் n மற்றும் r –ன் மதிப்பைக் காண்க.
12.
\(A=\left| \begin{matrix} 3 & -1 \\ 2 & 1 \end{matrix} \right| \) மற்றும் \(B=\left| \begin{matrix} 3 & 0 \\ 1 & -2 \end{matrix} \right| \) எனில் |AB| யைக் காண்க.
13.
தீர்க்க \(\left| \begin{matrix} 2 & x & 3 \\ 4 & 1 & 6 \\ 1 & 2 & 7 \end{matrix} \right| =0\)
14.
\(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)= (a–b) (b–c) (c–a) என நிறுவுக.
15.
ஒரு துப்பாக்கி சுடும் போட்டியில் இலக்கைச் சரியாக சுடுவதற்கான நிகழ்தகவு A க்கு \(\frac{3}{4}\) B க்கு \(\frac{1}{2}\) மற்றும் C க்கு \(\frac{2}{3}\). அனைவரும் ஒரே நேரத்தில் இலக்கை நோக்கி சுடுகிறார்கள் எனில்,
(i) மூவரும் இலக்கைச் சரியாகச் சுடுவதற்கான நிகழ்தகவு
(ii) ஒருவர் மட்டும் இலக்கைச் சரியாகச் சுடுவதற்கான நிகழ்தகவு
(iii) குறைந்து ஒருவராவது இலக்கை சரியாக சுடுவதற்கான நிகழ்தகவு ஆகியவற்றைக் காண்க.
16.
இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)
17.
ஒரு நிறுவனத்தின் செலவுச் சார்பு C =\(\frac { 1 }{ 3 } \)x3-3x2+9x .சராசரி செலவு சிறுமத்தை அடையும் பொழுது அதன் உற்பத்தி அளவு (x > 0) காண்க
18.
p = 50-3x என்ற தேவை விதியைக் கொண்டு தேவை நெகிழ்ச்சி,சராசரி வருவாய் மற்றும் இறுதிநிலை வருவாய்க்கு இடையேயுள்ள தொடர்பினைச் சரிபார்
19.
If \(A=\left[ \begin{matrix} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ 4 & -4 & 5 \end{matrix} \right] \)எனில், A இன் நேர்மாறு அணி A எனக் காட்டுக.
20.
\(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 2 \end{matrix} \right] \)எனில் A2-kA+I2=0 என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் k ன் மதிப்பைக் காண்க. மேலும் A-1 காண்க
21.
\(A=\left[ \begin{matrix} 2 & 4 & 4 \\ 2 & 5 & 4 \\ 2 & 5 & 3 \end{matrix} \right] \) எனில் A-1 காண்க.
22.
கொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கில் மீப்பெருமங்கள் அல்லது மீச்சிறுமங்கள் தீர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஓர் தீர்வு
ஒரு ஏற்புடைய தீர்வு
ஒரு உகம தீர்வு
இவற்றில் எதுவுமில்லை
23.
r(X,Y) = 0 எனில் மாறிகள் X மற்றும் Y பெற்றிருப்பது
நேரிடை ஒட்டுறவு
எதிரிடை ஒட்டுறவு
ஒட்டுறவு இன்மை
முழுமையான நேரிடை ஒட்டுறவு
24.
ஒட்டுறவுக் கெழு அமைவது
0 முதல் ∞ வரை
-1 முதல் +1
-1 முதல் 0
-1 முதல் ∞
25.
ஒரு நபர் ரூ.100 முகமதிப்புடைய சரக்கு முதல் ரூ.20,000-யை அதிகவிலை 20% வாங்குகிறார் எனில்,அவரது முதலீடு
ரூ.20,000
ரூ.25,000
ரூ.22,000
ரூ.30,000
26.
27.
cos245º – sin245º -ன் மதிப்பு
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
0
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
28.
sinA + cosA =1 எனில் sin2A =
1
2
0
\(\frac {1}{2}\)
29.
(3, –4) ஐ மையமாக கொண்ட வட்டம் x அச்சைத் தொடுமானால் வட்டத்தின் சமன்பாடு
(x-3)2+(y-4)2=4
(x-3)2+(y+4)2=16
(x-3)2+(y-4)2=16
x2+y2=16
30.
\(\left| \begin{matrix} 2x+y & x &y \\ 2y+z & y & z \\ 2z+x & z & x \end{matrix} \right|\) இன் மதிப்பு _______.
xyz
x+y+z
2x+2y+2z
0
31.
\(\left| \begin{matrix} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{matrix} \right| =0\) எனில் x-ன் மதிப்புகள் காண்க.
0,-1
0,1
-1,1
-1,-1
32.
n - பக்கங்களைக் கொண்ட கோணத்தின் மூலை விட்டங்களின் எண்ணிக்கை _______.
nC2
nC2 -2
nC2 -n
nC2 -1
1.
2.
\(\frac { -33 }{ 65 } \)
3.
\(\frac {4 \pi }{ 3 } \)
4.
\(\tan { \left( -1215^{ o } \right) } =-\tan { \left( 1215^{ o } \right) } =-\tan { \left( 3\times { 360 }^{ o }+{ 135 }^{ \\ o } \right) } \)
\(=-\tan { \left( 135^{ o } \right) } =-\tan { \left( 90^{ o }+45^{ o } \right) } =-\left( -\cot { { 45 }^{ o } } \right) =1\)
5.
x2+y2-6x+4y-3 =0
6.
2Y–X–50 = 0 ... (1)
3Y–2X–10 = 0 ... (2)
(1) யும் (2) யும் தீர்க்க
நாம் பெறுவது Y=90
Y=90 என (1) ல் பிரதியிட
X =130
ஆகையால் \(\bar { X } \)=130 மற்றும் \(\bar { Y } \)=90
ஒட்டுறவுக் கெழுவை கணக்கிடுதல்
(1) ஐ X -ன் மீது Y-ன் சமன்பாடாகக் கொள்க
2Y = X+50
Y=\(\frac{1}{2}\)X + 25
byx =\(\frac{1}{2}\)
(2) ஐ Y -ன் மீது X-ன் சமன்பாடாகக் கொள்க
3Y–2X–10 = 0
2X = 3Y–10
X =\(\frac{3}{2}\)Y–5
bxy =\(\frac{3}{2}\)
ஒட்டுறவுக் கெழு r=\(\pm \sqrt { { b }_{ xy }\times { b }_{ yx } } \)
r=\(\sqrt { \frac { 1 }{ 2 } \times \frac { 3 }{ 2 } } \)=0.866
7.
X என்பது பாடம் 1 எனவும் மற்றும் Y என்பது பாடம் 2 எனவும் கருதவும்.
| X | Y | Rx | Ry | d=Rx-Ry | d2 |
| 40 | 45 | 1 | 4 | -3 | 9 |
| 46 | 46 | 2 | 5 | -3 | 9 |
| 54 | 50 | 3 | 6 | -3 | 9 |
| 60 | 43 | 4 | 3 | 1 | 1 |
| 70 | 40 | 5 | 1 | 4 | 16 |
| 80 | 75 | 6 | 11 | -5 | 25 |
| 82 | 55 | 7 | 7 | 0 | 0 |
| 85 | 72 | 8 | 10 | -2 | 4 |
| 87 | 65 | 9 | 8 | 1 | 1 |
| 90 | 42 | 10 | 2 | 8 | 64 |
| 95 | 70 | 11 | 9 | 2 | 4 |
| Σd2=142 |
\({ \rho }=1-\frac { 6\Sigma { d }^{ 2 } }{ N(N^{ 2 }-1) } \)
\(\rho =1-\frac { 6(142) }{ 11(11^{ 2 }-1) } \)
\({ \rho }=1-\frac { 852 }{ 1320 } \)=0.354
8.
பெருக்குச் சராசரியின் கணக்கீடு:
| மக்களின் (தொழில்சார்ந்த) பிரிவு | 1990-தனிநபர் வருமானம் ரூபாயில் | குடும்பங்களின் எண்ணிக்கை f | log X | f log X |
| நிலக்கிழார் | 1000 | 1 | 3.0000 | 3.0000 |
| விவசாயிகள் | 80 | 50 | 1.9031 | 95.1550 |
| கூலித்தொழிலாளர்கள் | 40 | 25 | 1.6021 | 40.0525 |
| கடன் வழங்குபவர்கள் | 750 | 2 | 2.8751 | 5.7502 |
| பள்ளி ஆசிரியர்கள் | 100 | 3 | 2.0000 | 6.0000 |
| கடைக்காரர்கள் | 150 | 4 | 2.1761 | 8.7044 |
| தச்சு தொழிலாளிகள் | 120 | 3 | 2.0792 | 6.2375 |
| நெசவாளர்கள் | 60 | 5 | 1.7782 | 8.8910 |
| N=93 | ΣflogX=173.7907 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 173.7907 }{ 93 } \right) \)
=Antilog(1.8687)
GM=73.95
9.
(x+a)n=nC0xna0+nC1xn-1a1+nC2xn-2a2+....+nCrxn-rar+.....+nCn-1x1an-1+nCnx0an
(2x+3y)n=5C0(2x)5+5C1(2x)4(3y)+5C2(2x)3(3y)2+5C3(2x)2(3y)3+5C4(2x)(3y)4+5C5(3y)5
= 32x5+5(16)x4(3y)+\(\frac{5\times4}{2\times1}\)(8x3)(9y2)+\(\frac{5\times4\times3}{3\times2\times1}\)4y2(27y3)+5(2y)81y4+243y5
= 32x5 + 240x4y + 720x3y2 + 1080x2y3 + 810xy4 + 243y5
10.
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =\underset { x\rightarrow 0 }{ lim } \left\{ \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { x }^{ 3 } } \times \frac { { x }^{ 3 } }{ { sin }^{ 3 }x } \right\} \)
\(=\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { x }^{ 3 } } \times \frac { 1 }{ \underset { x\rightarrow 0 }{ lim } \left( \frac { sinx }{ x } \right) ^{ 3 } } \)
\(=1\times \frac { 1 }{ 1 } =1\)
11.
\(n P_r=1680 ; n C_r=70\)
\(\frac{n P_r}{r !}=70\)
\(\frac{1680}{r !}=70\)
\(r !=\frac{1680}{70}=24\)
\(r !=4 ! \Rightarrow r=4\)
\(n P_4=1680\)
\(n(n-1)(n-2)(n-3)=8 \times 7 \times 6 \times 5\)
\(n=8\)
12.
∴ |AB| = - 30
13.
\(\left| \begin{matrix} 2 & x & 3 \\ 4 & 1 & 6 \\ 1 & 2 & 7 \end{matrix} \right| =0\)
⇒ 2 (7 -12) -x (28- 6) + 3 (8 - 1) = 0
⇒ -10 - 22x + 21 = 0
⇒ 11 = 22x
⇒ \(x={11\over 22}={1\over 2}\)
14.
\(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} 0 & a-b & { a }^{ 2 }-{ b }^{ 2 } \\ 0 & b-c & { b }^{ 2 }-{ c }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \begin{matrix} { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }-{ R }_{ 2 } \\ { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 3 } \end{matrix}\)
\(=\left| \begin{matrix} 0 & a-b & (a-b)(a+b) \\ 0 & b-c & (b-c)(b+c) \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)
\(=(a-b)(b-c)\left| \begin{matrix} 0 & 1 & a+b \\ 0 & 1 & b+c \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)
= (a - b)(b - c)[0 - 0 + {b + c - (a + b)}]
=(a - b)(b - c)(c - a)
15.
கணக்கின்படி P(A) =\(\frac{3}{4}\) P(B) =\(\frac{1}{2}\), P(C) = \(\frac{2}{3}\)
Then \(P(\bar { A } )=1-\frac { 3 }{ 4 } =\frac { 1 }{ 4 } ;P(\bar { B } )=1-\frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 2 } \) மற்றும் \(P(\bar { C } )=1-\frac { 2 }{ 3 } =\frac { 1 }{ 3 } \)
(i) \(P(\bar { A } )\) =(மூவரும் இலக்கை சரியாக சுடுவதற்கான)
=P(A\(\cap \)B\(\cap \)C)=P(A)P(B)P(C) (A,B,C சாரா நிகழ்வுகள்)
=\(\frac { 3 }{ 4 } .\frac { 1 }{ 2 } .\frac { 2 }{ 3 } =\frac { 1 }{ 4 } \)
(ii) P(ஒருவர் மட்டுமே இலக்கை சரியாக சுடுவதற்கான)
=\(P\{ (A\cap \bar { B } \bar { C } )\cup (\bar { A } \cap B\cap \bar { C } )(\bar { A } \cap \bar { B } \cap C\} \)
=\(P\{ (A\cap \bar { B } \cap \bar { C } +P(\bar { A } \cap B\cap \bar { C } )+P(\bar { A } \cap \bar { B } \cap C)\} \)
=\(\left( \frac { 3 }{ 4 } .\frac { 1 }{ 2 } .\frac { 1 }{ 3 } \right) +\left( \frac { 1 }{ 4 } .\frac { 1 }{ 2 } .\frac { 1 }{ 3 } \right) +\left( \frac { 1 }{ 4 } .\frac { 1 }{ 2 } .\frac { 2 }{ 3 } \right) =\frac { 1 }{ 4 } \)
(iii) P (குறைந்தபட்சம் ஒருவர் இலக்கை சுடுவதற்கான)
=1-P(ஒருவரும் சுடாமல் இருப்பதற்கான)
=\(1-P(\bar { A } \cap \bar { B } \cap \bar { C } )\)
=\(1-P(\bar { A } )P(\bar { B } )P(\bar { C } )\)
=\(1-\frac { 1 }{ 24 } =\frac { 23 }{ 24 } \) .
16.
ரூ.13240, ரூ.36420, இயந்திரம் B வாங்கலாம்
17.
சராசரி செலவு [AC] =இறுதிநிலைச் செலவு [MC] எனும் பொழுது சராசரி செலவானது சிறுமத்தை அடையும் என்பதை நாம் அறிவோம்
செலவு : C=\(\frac { 1 }{ 3 } \)x3-3x2+9x
∴ AC =\(\frac { 1 }{ 3 } x^{ 2 }-3x+9\)
MC =x2-6x+9
இப்பொழுது, AC =MC ⇒\(\frac { 1 }{ 3 } \)x2-3x+9 =x2-6x+9
⇒ 2x2-9x = 0
⇒ x=\(\frac { 9 }{ 2 } \) அலகுகள் [∵ x > 0]
18.
p = 50 - 3x
\(\frac { dp }{ dx } =-3\)
∴ \(\frac { dx }{ dp } =-\frac { 1 }{ 3 } \)
தேவை நெகிழ்ச்சி \(\eta _{ d }=-\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= \(-\frac { 50-3x }{ x } \left( -\frac { 1 }{ 3 } \right) \)
=\(\frac { 50-3x }{ 3x } \) .......(1)
இப்போது வருவாய் R = px
= (50-3x) x
= 50x-3x2
சராசரி வருவாய் AR=p
= 50-3x
இறுதிநிலை வருவாய் MR=\(\frac { dR }{ dx } \)
= 50-6x
∴ \(\frac { AR }{ AR-MR } =\frac { 50-3x }{ (50-3x)-(50-6x) } \)
=\(\frac { 50-3x }{ 3x } \) ..(2)
(1) மற்றும் (2) லிருந்து நாம் பெறுவது
\(\eta _{ d }=\frac { AR }{ AR-MR } \)
எனவே சரி,பார்க்கப்பட்டது
19.
\(A . A=I \left(\because \mathrm{AA}^{-1}=\mathrm{I}\right. and \left.\mathrm{A}^{-1}=\mathrm{A}\right)\)
\(A \cdot A=\left(\begin{array}{ccc} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ 4 & -4 & 5 \end{array}\right)\left(\begin{array}{ccc} -1 & 2 & -2 \\ 4 & -3 & 4 \\ 4 & -4 & 5 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{ccc} 1+8-8 & -2-6+8 & 2+8-10 \\ -4-12+16 & 8+9-16 & -8-12+20 \\ -4-16+20 & 8+12-20 & -8-16+25 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{lll} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{array}\right)=I\)
A இன் நேர்மாறு அணி A
20.
\(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 2 \end{matrix} \right] \)
A2=A.A
\(=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 2 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 7 & 12 \\ 4 & 7 \end{matrix} \right] \)
தரவு A2-kA+I2=0
\(\Rightarrow \left[ \begin{matrix} 7 & 12 \\ 4 & 7 \end{matrix} \right] -k\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 2 \end{matrix} \right] +\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 \\ 0 & 0 \end{matrix} \right] \)
\(\Rightarrow \left[ \begin{matrix} 7-2k+1 & 12-3k+0 \\ 4-k+0 & 7-2k+1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 \\ 0 & 0 \end{matrix} \right] \)
\(\Rightarrow \left[ \begin{matrix} 8-2k & 12-3k \\ 4-k & 8-2k \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 \\ 0 & 0 \end{matrix} \right] \)
\(\Rightarrow4-k=0\)
\(\Rightarrow k=4\)
\(\left| A \right| =\left| \begin{matrix} 2 & 3 \\ 1 & 2 \end{matrix} \right| \)
=4 – 3 = 1≠0
A-1 யைக் காணஇயலும்.
\(adj\quad A=\left[ \begin{matrix} 2 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ \left| A \right| } adjA\)
\(=\frac { 1 }{ 1 } \left[ \begin{matrix} 2 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 & -3 \\ -1 & 2 \end{matrix} \right] \)
21.
\(\left| A \right| =\left| \begin{matrix} 2 & 4 & 4 \\ 2 & 5 & 4 \\ 2 & 5 & 3 \end{matrix} \right| =2\left| \begin{matrix} 5 & 4 \\ 5 & 3 \end{matrix} \right| -4\left| \begin{matrix} 2 & 4 \\ 2 & 3 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 2 & 5 \\ 2 & 5 \end{matrix} \right| \)
=2(15-20)-4(6-8)+4(10-10)
=2(-5)-4(-2)+4(0)
=-10+8+0=-2≠0
A என்பது பூச்சியமற்ற கோவை அணி ஆகையால்,A-1யைக் காணஇயலும்
A11=-5; A21=8;A31=-4
A12=2; A22=-2; A32=0
A13=0; A23=-2; A33=2
\(\left[ { A }_{ ij } \right] =\left[ \begin{matrix} -5 & 2 & 0 \\ 8 & -2 & -2 \\ -4 & 0 & 2 \end{matrix} \right] \)
\(adj\quad A=\left[ \begin{matrix} -5 & 8 & -4 \\ 2 & -2 & 0 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ \left| A \right| } adj\quad A=\frac { 1 }{ -2 } \left[ \begin{matrix} -5 & 8 & -4 \\ 2 & -2 & 0 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} \frac { 5 }{ 2 } & -4 & 2 \\ -1 & 1 & 0 \\ 0 & 1 & -1 \end{matrix} \right] \)
22.
(c)
ஒரு உகம தீர்வு
23.
(c)
ஒட்டுறவு இன்மை
24.
(b)
-1 முதல் +1
25.
(a)
ரூ.20,000
26.
(a)
27.
(c)
0
28.
(c)
0
29.
(b)
(x-3)2+(y+4)2=16
30.
\(\left|\begin{array}{ccc} 2 x+y & x & y \\ 2 y+z & y & z \\ 2 z+x & z & x \end{array}\right| \quad c_1 \rightarrow c_1-c_3\)
\(\left|\begin{array}{ccc} 2 x & x & y \\ 2 y & y & z \\ 2 z & z & x \end{array}\right|=0 \ \text { } c_1 \sim c_3\)
31.
\(\left|\begin{array}{lll} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{array}\right|=0 \Rightarrow-1\left[x^2-x\right]=0\)
\(\Rightarrow x(x-1)=0 \Rightarrow x=0,1\)
32.
(c)
nC2 -n
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards