11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/11/2018
முக்கோணவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக 2 sin 10\(\theta\) cos2\(\theta\)
2.
பின்வருவனவற்றைக் கூட்டல் மற்றும் கழித்தலைப் பெருக்கலாக கூறுக sin500 + sin200
3.
cos 105° மதிப்புக் காண்க.
4.
தீர்க்க \(3\cos ^{ 2 }{ \theta } =\sin ^{ 2 }{ \theta } \)
5.
நிறுவுக.\(\frac { \sin(4A-2B)+\sin(4B-2A) }{ \cos(4A-2B)+\cos(4B-2A) } =\tan(A+B)\)
6.
\(\tan\left( \frac { \pi }{ 4 } +\theta \right) -\tan\left( \frac { \pi }{ 4 } -\theta \right) =2\tan2\theta \) என நிறுவுக
7.
நிரூபிக்க: \(\frac { \cos { \left( { 180 }^{ o }+\theta \right) } \sin { \left( { 90 }^{ o }-\theta \right) } \cos { \left( -\theta \right) } }{ \sin { \left( { 270 }^{ o }+\theta \right) } \tan { \left( -\theta \right) cosec\left( { 360 }^{ o }+\theta \right) } } =\cos ^{ 2 }{ \theta } \cot { \theta } \)
8.
8 செ .மீ. ஆரம் மற்றும் 6 மி.மீ. தடிமன் கொண்ட ஒரு வட்ட வடிவ உலோகத் தட்டினை உருக்கி, 16 செ .மீ. ஆரம் மற்றும் 4 மி.மீ. தடிமன் உடைய ஒரு வட்டக் கோணப்பகுதியை உருவாக்கினால் அவ்வட்டக் கோணப் பகுதியின் கோண அளவை காண்க.
9.
சமன்பாட்டைத் தீர்க்கவும் : \(\sin { \theta } +\sin { 3\theta } +\sin { 5\theta } =0\)
10.
\(\triangle\)ABC இல், சைன் விதியிலிருந்து கொசைன் விதியை வருவி
11.
கொசைன் விதிப் பயன்படுத்தி வீழல் சூத்திரத்தை வருவி.
12.
\(\triangle\) ABC இல் a cosA + bcos B+c cosC = 2 asin bsin C என நிறுவுக
13.
\(\triangle\) ABCஇல் \(\frac { sinA }{ sinB } =\frac { sin(A-B) }{ sin(B-C) } \) எனில்,a2, b2, c2 ஆகியவை ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமையும் என நிறுவுக.
14.
A + B + C = \(\pi\) எனில், cos2 A + cos2 B + cos2C = 1 - 2 cos A cos B cos C என நிறுவுக
15.
cot (A + 150) - tan (A - 150) = \(\frac { 4\cos2A }{ 1+2\sin2A } \) எனக் காண்பி
16.
\(cos\frac { \pi }{ 15 } cos\frac { 2\pi }{ 15 } cos\frac { 3\pi }{ 15 } cos\frac { 4\pi }{ 15 } cos\frac { 5\pi }{ 15 } cos\frac { 6\pi }{ 15 } cos\frac { 7\pi }{ 15 } =\frac { 1 }{ 128 } \)எனக் காண்பி
17.
இரண்டு வாகனங்கள் ஒரு புள்ளி P லிருந்து ஒரே நேரத்தில் தொடங்கி இரு வெவ்வேறு சாலைகளில் பயணிக்கிறது. ஒரு வாகனம் 60 கிமீ/மணி, மற்றொரு வாகனம் 80 கிமீ/மணி என்ற சராசரி வேகத்தில் பயணிக்கிறது. அரை மணி நேரத்திற்குப் பிறகு அவ்வாகனங்கள் A மற்றும் B ஐ அடைகின்றன. கோடு AB ஆனது P இல் தாங்கும் கோணம் 60° எனில், AB ஐக் காண்க.
18.
\(\cot\left( 7\frac { 1° }{ 2 } \right) =\sqrt { 2 } +\sqrt { 3 } +\sqrt { 4 } +\sqrt { 6 } \) எனக் காண்பி.
19.
\(\sin ^{ 2 }{ \theta } =\frac { 3 }{ 4 } \) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் 0° இக்கும் 360° இக்கும் இடைப்பட்ட அனைத்துக் கோணங்களைக் காண்க.
20.
நிறுவுக.cosAcos2Acos22 A cos23A..cos2n-1A = \(\frac { \sin{ 2 }^{ n }A }{ { 2 }^{ n }\sin A } \)
21.
A+B+C=2s எனில், \(\sin { \left( s-A \right) } +\sin { \left( s-B \right) } +\sin { s } \sin { \left( s-C \right) } =\sin { A } \sin { B } \) என நிறுவுக
22.
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\cos { A } +\cos { B } -\cos { C } =-1+4\cos { \frac { A }{ 2 } } \cos { \frac { B }{ 2 } } \cos { \frac { C }{ 2 } } \) என நிறுவுக.
23.
sin\(\alpha\) + cos\(\alpha\) = b எனில், sin2\(\alpha\) இன் மதிப்பு _______.
\(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1
b > \(\sqrt2\) எனில், b2 - 1
\(b\ge 1\) எனில், b2 - 1
\(b\ge \sqrt { 2 } \) எனில், b2 - 1
24.
\(\frac { \sin { \left( A-B \right) } }{ \cos { A } \cos { B } } +\frac { \sin { \left( B-C \right) } }{ \cos { B } \cos { C } } +\frac { \sin { \left( C-A \right) } }{ \cos { C } \cos { A } } =\) _______.
sinA + sinB + sinC
1
0
cosA + cosB + cosC
25.
பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
\(\sin { \theta } =-\frac { 3 }{ 4 } \)
\(\cos { \theta } =-1\)
\(\tan { \theta } =25\)
\(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)
26.
cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.
0
1
-1
89
27.
\(4\sin ^{ 2 }{ x } +3\cos ^{ 2 }{ x } +\sin { \frac { x }{ 2 } } +\cos { \frac { x }{ 2 } } \) இன் மீப்பெரு மதிப்பு _______.
4 + \(\sqrt2\)
3 + \(\sqrt2\)
9
4
1.
2 sin 10\(\theta\) cos2 = \(\frac { 1 }{ 2 } \left[ \sin\left( 10\theta +2\theta \right) +\sin\left( 10\theta -2\theta \right) \right] \)
= \(\cfrac { 1 }{ 2 } \left( \sin12\theta +\sin 8\theta \right) \)
2.
sin C + sin D = 2sin \(\frac { C+D }{ 2 } \cos\frac { C-D }{ 2 } \) என நமக்குத் தெரியும்
C = 500 மற்றும் D = 200 என்க.
sin500 + sin 200 = 2sin \( \frac { 50°+20° }{ 2 }\cos \frac { 50°-20° }{ 2 }= 2\sin35°\cos15°\) எனக் கிடைக்கிறது
3.
cos 105° = cos (60° + 45°) = cos 60° . cos 45° - sin 60° sin 45°
= \(\frac { 1 }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { \sqrt { 3 } }{ 2 } .\frac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\frac { 1-\sqrt { 3 } }{ 2\sqrt { 2 } } \)
4.
\(3\cos ^{ 2 }{ \theta } =\sin ^{ 2 }{ \theta } \)
\(3\cos ^{ 2 }{ \theta } =1-\cos ^{ 2 }{ \theta } \Rightarrow \cos ^{ 2 }{ \theta } =\frac { 1 }{ 4 } \)
\(\frac { \cos { 2\theta } +1 }{ 2 } =\frac { 1 }{ 4 } \Rightarrow \cos { 2\theta } =-\frac { 1 }{ 2 } =\cos { \left( \pi -\frac { \pi }{ 3 } \right) } =\cos { \left( \frac { 2\pi }{ 3 } \right) } \)
\(2\theta =2n\pi \pm \frac { 2\pi }{ 3 } ,n\in Z \Rightarrow \theta =n\pi \pm \frac { \pi }{ 3 } ,n\in Z\)
5.
LHS= \(\frac { \sin(4A-2B)+\sin(4B-2A) }{ \cos(4A-2B)+\cos(4B-2A) } \)

= \(\cfrac { sin\left( A+B \right) }{ cos\left( A+B \right) } =tan\left( A+B \right) =RHS\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
6.
LHS = tan \(\left( \frac { \pi }{ 4 } +\theta \right) \) - tan \(\left( \frac { \pi }{ 4 } -\theta \right) \)
= \(\frac { \tan { \frac { \pi }{ 4 } } +\tan { \theta } }{ 1-\tan { \frac { \pi }{ 4 } } .\tan { \theta } } -\frac { \tan { \frac { \pi }{ 4 } } -\tan { \theta } }{ 1+\tan { \frac { \pi }{ 4 } } .\tan { \theta } } \)
= \(\frac { 1+\tan { \theta } }{ 1-\tan { \theta } } -\frac { 1-\tan { \theta } }{ 1+\tan { \theta } } \)
= \(\frac { { \left( 1+\tan { \theta } \right) }^{ 2 }-{ \left( 1+\tan { \theta } \right) }^{ 2 } }{ \left( 1-\tan { \theta } \right) \left( 1+\tan { \theta } \right) } \)
= \(\frac { 1+\tan ^{ 2 }{ \theta +2\tan { \theta } } -\left( 1+\tan ^{ 2 }{ \theta } -2\tan { \theta } \right) }{ 1-\tan ^{ 2 }{ \theta } } \)

= \(\frac { 4\tan { \theta } }{ 1-\tan ^{ 2 }{ \theta } } =\frac { 2\times 2\tan { \theta } }{ 1-\tan ^{ 2 }{ \theta } } \) = 2 tan 2θ (∵ tan 2θ = \(\frac { 2\tan { \theta } }{ 1-\tan ^{ 2 }{ \theta } } \))
= RHS எனவே நிரூபிக்கப்பட்டது
7.
L.H.S = \(\frac { \cot { \left( { 180 }^{ 0 }+\theta \right) \sin { \left( { 90 }^{ 0 }-\theta \right) } \cos { \left( -\theta \right) } } }{ \sin { \left( { 270 }^{ 0 }+\theta \right) \tan { \left( -\theta \right) cosec\left( { 360 }^{ 0 }+\theta \right) } } } \)
cot (1800 + θ) = cotθ
sin (2700 + θ) = - cosθ
sin (900 - θ) = cosθ
tan(-θ) = - tanθ
cosθ (-θ) = cosθ cosec(3600 + θ) = cosecθ

= \(\frac { \cos ^{ 3 }{ \theta } }{ \sin { \theta } } =\cos ^{ 2 }{ \theta } .\frac { \cos { \theta } }{ \sin { \theta } } \) = cos2θ.cotθ.
8.

வட்ட வடிவ தகட்டின் ஆரம் = 8 செ.மீ.; தடிமன் = 6 மி.மீ.
= \(\frac { 6 }{ 10 } \)
உருளையின் கன அளவு = πr2h
வட்ட கோணப் பகுதியின் கன அளவு = \(\frac { \theta }{ 360 } \pi { r }^{ 2 }h\)

[ ∵ இரு கன அளவுகளும் சமம் என தரப்பட்டுள்ளது]
⇒ θ = 3 x 45
⇒ θ = 1350
⇒ θ = 135 x \(\frac { \pi }{ 180 } =\frac { 3\pi }{ 4 } \)
9.
\(\sin { \theta } +\sin { 3\theta } +\sin { 5\theta } =0\)
\(2sin\left( \cfrac { \theta +5\theta }{ 2 } \right) .\left( \cfrac { 5\theta -\theta }{ 2 } \right) +sin3\theta \) \(\left[ \because \quad sinC+sinD=2sin\left( \cfrac { C+D }{ 2 } \right) cos\left( { \cfrac { C-D }{ 2 } } \right) \right] \)
\(\Rightarrow 2sin3\theta +cos2\theta +sin3\theta =0\)
\(\Rightarrow sin3\theta \left( 2cos2\theta +1 \right) =0\)
\(\Rightarrow sin3\theta \) அல்லது \(cos2\theta =\cfrac { -1 }{ 2 } \)
வகை (i) \(sin\theta =0\)
\(\Rightarrow 3\theta =n\varepsilon Z\)
\(\theta =\cfrac { n\pi }{ 3 } ,n\varepsilon Z\)
வகை (ii) \(cos2\theta =\cfrac { -1 }{ 2 } =-cos\cfrac { \pi }{ 3 } \)
= \(cos\left( \pi -\cfrac { \pi }{ 3 } \right) \)[\(\because \quad cos\theta ,II\) -ம் கால் பகுதியில் குறையாகும்]
\(\Rightarrow cos2\theta =cos\left( \cfrac { 2\pi }{ 3 } \right) \)
\(2\theta =2n\pi \pm \cfrac { 2\pi }{ 3 } ,n\varepsilon Z\)
\(\theta =n\pi \pm \cfrac { \pi }{ 3 } ,n\varepsilon Z\)
\(\therefore \) தீர்வு \(\cfrac { n\pi }{ 3 } ,n\pi \pm \cfrac { \pi }{ 3 } ,n\varepsilon Z\)
10.
\(\frac { a }{ sinA } =\frac { b }{ sinB } =\frac { c }{ sinC } =2R\) என்பது சைன் சூத்திரம்.
\(\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } =\frac { (2RsinB)^{ 2 }+(2RsinC)^{ 2 }-(2RsinA)^{ 2 } }{ 2(2RsinB)(2RsinC) } \)
\(=\frac { { sin }^{ 2 }B+sin(C+A)sin(C-A) }{ 2SinBsinC } \)
\(=\frac { sinB[sinB+sin(C-A] }{ 2sinBsinC } \)
\(=\quad \frac { sin(C+A)+sin(C-A) }{ 2sinC } =cosA\)
\(cosA=\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } \)
இதே போல மற்ற இரண்டு கொசைன் சூத்திரங்களை வருவிக்கலாம்.
11.
R.H.S = b cos C + cos B
= b \(\left( \frac { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } }{ 2ab } \right) +c\left( \frac { { c }^{ 2 }+{ a }^{ 2 }-{ b }^{ 2 } }{ 2ca } \right) \)
= \(\frac { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } }{ 2a } +\frac { { c }^{ 2 }+{ a }^{ 2 }-{ b }^{ 2 } }{ 2a } \)

எனவே நிரூபிக்கப்பட்டது.
12.
\(\cfrac { a }{ sin\quad A } =\cfrac { b }{ sin\quad B } =\cfrac { c }{ sin\quad C } =k\) எனக் காண்க
a=k sin A,b=k sin B, c=ksin C
L.H.S=a cos A+b cos B+ c cos C
(1) லிருந்து ⇒ksinAcosA+ksinBcosB+ksinccosC
\(=\cfrac { k }{ 2 } \) [2sinAcosA+2sinBcosB+2sinCcosC]
= \(\frac { k }{ 2 } \) [sin2A+sin2B+sin2C]
= \(\frac { k }{ 2 } \) [4sinAsinBsinC]
= 2(k sin A)sin B sin C
= 2asin B sin C\(\Rightarrow \) R.H.S எனவே நிரூபிக்கப்பட்டது.
13.
sin சூத்திரம் \(\cfrac { sin\quad A }{ a } =\cfrac { sin\quad B }{ b } =\cfrac { sin\quad C }{ c } =k\)
= sin A=ak,sin B =bk,sin C=ck
= \(\cfrac { sin\quad A }{ sin\quad C } =\cfrac { sin(A-B) }{ sin(B-C) } \) என கொடுக்கப்பட்டுள்ளது.( sin A= sin (B+C),sin C= sin (A+B))
\(\Rightarrow \cfrac { sin(B+C) }{ sin(A+B) } =\cfrac { sin(A-B) }{ sin(B-C) } \)
\(\Rightarrow sin(B+C).sin(B-C)=sin(A+B)sin(A-B)\)
\(\Rightarrow sin^{ 2 }B-sin^{ 2 }C=sin^{ 2 }A-sin^{ 2 }B\)
\(\Rightarrow \) k2b2-k2c2=k2a2-k2b2
\(\Rightarrow \) b2-c2=a2-b2
\(\Rightarrow \) 2b2=a2+c2
\(\Rightarrow \) a2,b2,c2 ஒரு கூட்டுத் தொடர்
14.
cos2A + cos2 + cos2 C = \(\frac { 1 }{ 2 } \)[cos2A + cos2 + cos2 C]
= \(\frac { 1 }{ 2 } \left[ (1+cos2A)+(1+cos2B)+(1+cos2C) \right] \)
\(=\frac { 3 }{ 2 } +\frac { 1 }{ 2 } (cos2A+cos2B+cos2C)\)
\(=\frac { 3 }{ 2 } +\frac { 1 }{ 2 } [2cos(A+B)cos(A-B)+2cos^{ 2 }C-1)]\)
\(=\frac { 3 }{ 2 } +\frac { 1 }{ 2 } [-2cosCcos(A-B)+2{ cos }^{ 2 }C-1](\because A+B=\pi -C)\)
\(=\frac { 3 }{ 2 } -\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } [-2cosC(cos(A-B)-cosC)]\)
= \(1-cosC[cos(A-B)-cosC]\)
= \(1-cosC[cos(A-B)+cos(A+B)]\)
= \(1-cosC[2cosAcosB]\)
= \(1-2cosAcosBcosC\)
15.
LHS=cot (A + 150) - tan (A - 150)
= \(\cfrac { cos\left( A+15 \right) }{ sin\left( A+15 \right) } -\cfrac { sin\left( A-15^{ 0 } \right) }{ cos\left( A-{ 15 }^{ 0 } \right) } \)
= \(\cfrac { cos\left( A+15 \right) .cos\left( A-15 \right) -sin\left( A-15 \right) .sin\left( A+15 \right) }{ sin\left( A+15 \right) .cos\left( A-15 \right) } \)
= \(\cfrac { { cos }^{ 2 }A-sin^{ 2 }15-\left[ { sin }^{ 2 }A-sin^{ 2 }15 \right] }{ sin\left( A+B \right) .cos\left( A-B \right) } \)

= \(\cfrac { 2\left( { cos }^{ 2 }A-sin^{ 2 }A \right) }{ sin2A+\cfrac { 1 }{ 2 } } =\cfrac { 2cos2A\times 2 }{ 2sin2A+1 } \)
=\(\cfrac { 4cos2A }{ 1+2sin2A } =RHS=\left( \because cos2A=cos^{ 2 }A-{ sin }^{ 2 }B \right) \)
எனவே நிரூபிக்கப்பட்டது.
16.
L.H.S = \(cos\frac { \pi }{ 15 } cos\frac { 2\pi }{ 15 } cos\frac { 3\pi }{ 15 } cos\frac { 4\pi }{ 15 } cos\frac { 5\pi }{ 15 } cos\frac { 6\pi }{ 15 } cos\frac { 7\pi }{ 15 } =\frac { 1 }{ 128 } \)
= \(\left( cos\cfrac { \pi }{ 15 } .cos\cfrac { 2\pi }{ 15 } .cos\cfrac { 4\pi }{ 15 } cos{ \cfrac { 7\pi }{ 15 } } \right) \left( cos\cfrac { 3\pi }{ 15 } cos\cfrac { 6\pi }{ 15 } \right) .cos\cfrac { 5\pi }{ 15 } \)
= \(\cfrac { 1 }{ 2 } \left\{ cos\cfrac { \pi }{ 15 } .cos\cfrac { 2\pi }{ 15 } .cos\cfrac { 4\pi }{ 15 } .cos\cfrac { 8\pi }{ 15 } \right\} \left\{ \quad cos\cfrac { 3\pi }{ 15 } cos\cfrac { 6\pi }{ 15 } \right\} \)\(\left( \because cos\cfrac { 5\pi }{ 15 } =cos\cfrac { \pi }{ 3 } =\cfrac { 1 }{ 2 } \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \left\{ cos\cfrac { \pi }{ 15 } cos\cfrac { 2\pi }{ 15 } cos\cfrac { 4\pi }{ 15 } cos\cfrac { 8\pi }{ 15 } \right\} \left\{ \quad cos\cfrac { 3\pi }{ 15 } cos\cfrac { 6\pi }{ 15 } \right\} \)\(\left\{ \because cos\cfrac { 7\pi }{ 15 } =cos\left( \pi -\cfrac { 8\pi }{ 15 } \right) =-cos\cfrac { 8\pi }{ 15 } \right\} \)
= \(\cfrac { 1 }{ 2 } \left\{ \cfrac { { sin2 }^{ 4 }\cfrac { \pi }{ 15 } }{ { 2 }^{ 4 }sin\cfrac { 4 }{ 15 } } \right\} \times \left\{ \cfrac { { sin2 }^{ 2 }\times \cfrac { 3\pi }{ 15 } }{ { 2 }^{ 2 }.sin\cfrac { 3\pi }{ 15 } } \right\} \) \(\left[ \because \quad cosA.cos2A.cos{ 2 }^{ n-1 }\quad A=\cfrac { sin2"A }{ 2",sinA } \right] \)
= \(\cfrac { -1 }{ 2 } \left\{ \cfrac { sin\cfrac { 16\pi }{ 15 } }{ 16sin\cfrac { \pi }{ 15 } } \right\} \left\{ \cfrac { sin\cfrac { 12\pi }{ 15 } }{ 4sin\cfrac { 3\pi }{ 15 } } \right\} \)=\(\cfrac { -1 }{ 2 } \left\{ \cfrac { sin\left( \pi +\cfrac { \pi }{ 15 } \right) }{ 16sin\cfrac { \pi }{ 15 } } \right\} \left\{ \cfrac { sin\left( \pi -\cfrac { 3\pi }{ 15 } \right) }{ 4sin{ \cfrac { 3\pi }{ 15 } } } \right\} \)
=\(\cfrac { -1 }{ 2 } \left\{ \cfrac { -sin\cfrac { \pi }{ 15 } }{ 16sin\cfrac { \pi }{ 15 } } \right\} \left\{ \cfrac { sin\cfrac { 3\pi }{ 15 } }{ 4sin\cfrac { 3\pi }{ 15 } } \right\} \)
= \(\cfrac { -1 }{ 2 } \times \cfrac { -1 }{ 16 } \times \cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 128 } =R.H.S\)
17.

வேகம் I =60 கி.மீ/மணி
நேரம் =1/2 hr
∴ தூரம் =வேகம் x நேரம் =60 x \(\frac{1}{2}\)=30 கி.மீ
வேகம் II =80 km/hr
நேரம் =1/2 hr
∴ தூரம் =வேகம் x நேரம் =80 x \(\frac{1}{2}\)=40 கி.மீ
ㄥAPB=600
கொசைன் விதியைப் பயன்படுத்தி
c2=a2+b2-2abc
c2=402+302-2(40)(30)60
c2=1600+900-2(40)(30) x \(\frac{1}{2}\)=2500-(40)(30)=1300
c=\(\sqrt { 1300 } =\sqrt { 13\times 100 } =10\sqrt { 13 } \) கி.மீ.
18.
LHS = cot \(\left( 7\frac { 1 }{ 2 } \right) \)
= \(\frac { \cos { 7\frac { 1 }{ 2 } } }{ \sin { 7\frac { 1 }{ 2 } } } \times \frac { 2\sin { 7\frac { 1 }{ 2 } } }{ 2\sin { 7\frac { 1 }{ 2 } } } \)
= \(\frac { 2\sin { 7\frac { 1 }{ 2 } } .\cos { 7\frac { 1 }{ 2 } } }{ 2\sin ^{ 2 }{ 7\frac { 1 }{ 2 } } } \)
= \(\frac { \sin { { 15 }^{ 0 } } }{ 1-\cos { { 15 }^{ 0 } } } \)
[∵ 2 sinA cosA = sin 2A
2 sin2A = 1 - cos2A]
= \(\frac { \sin { \left( { 45 }^{ 0 }-{ 30 }^{ 0 } \right) } }{ 1-\cos { \left( { 45 }^{ 0 }-{ 30 }^{ 0 } \right) } } =\frac { \sin { { 45 }^{ 0 }.\cos { { 30 }^{ 0 }-\cos { { 45 }^{ 0 }\sin { { 30 }^{ 0 } } } } } }{ 1-\left( \cos { { 45 }^{ 0 }.\cos { { 30 }^{ 0 }+ } \sin { { 45 }^{ 0 }.\sin { { 30 }^{ 0 } } } } \right) } \)
= \(\frac { \frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { 1 }{ 2 } }{ 1-\left( \frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ \sqrt { 2 } } .\frac { 1 }{ 2 } \right) } \)
= \(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } -\sqrt { 3 } -1 } \times \frac { 2\sqrt { 2 } +\sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } +\sqrt { 3 } +1 } \)
= \(\frac { \left( \sqrt { 3 } -1 \right) \left( 2\sqrt { 2 } +\sqrt { 3 } +1 \right) }{ { \left( 2\sqrt { 2 } \right) }^{ 2 }-{ \left( \sqrt { 3 } +1 \right) }^{ 2 } } \)

= \(\frac { \sqrt { 6 } +1-\sqrt { 2 } }{ 2-\sqrt { 3 } } \times \frac { 2+\sqrt { 3 } }{ 2+\sqrt { 3 } } \)
= \(\frac { 2\sqrt { 6 } +2-2\sqrt { 2 } +\sqrt { 18 } +\sqrt { 3 } -\sqrt { 6 } }{ 4-3 } \)
= \(2\sqrt { 6 } +2-2\sqrt { 2 } +3\sqrt { 2 } +\sqrt { 3 } -\sqrt { 6 } \)
= \(\sqrt { 6 } +3+\sqrt { 2 } +2\)
= \(\sqrt { 2 } +\sqrt { 3 } +\sqrt { 4 } +\sqrt { 6 } \) = RHS எனவே நிரூபிக்கப்பட்டது.
19.
sin2θ = \(\frac { 3 }{ 4 } \)
⇒ sinθ = \(\pm \sqrt { \frac { 3 }{ 4 } } \)
⇒ sinθ = \(\sqrt { \frac { 3 }{ 4 } } \) , sinθ = \(\frac { -\sqrt { 3 } }{ 2 } \)
⇒ sinθ = sin 600 sinθ = - sin 600
⇒ θ = 600, θ = 1800 - 600
= 1200
20.
இடப்பக்கம் = cosA cos2A cos22 A cos23A..cos2n-1A
= \(\frac { 1 }{ { 2 }\sin A } 2\sin A \cos A\cos2A\cos2^{ 2 }A \cos{ 2 }^{ 3 }A...\cos{ 2 }^{ n-1 }A\)
\(\frac { 1 }{ { 2 }\sin A } \sin2A\cos2A\cos{ 2 }^{ 2 }A\cos{ 2 }^{ 3 }A...\cos2^{ n-1 }A\)
\(\frac { 1 }{ { 2 }^{ 2 }\sin A } \sin4A\cos{ 2 }^{ 2 }A\cos{ 2 }^{ 3 }A...\cos{ 2 }^{ n-1 }A\)
இவ்வாறு, தொடர்ந்து செய்தால் நமக்குக் கிடைப்பது
\(=\frac { \sin{ 2 }^{ n }A }{ { 2 }^{ n }\sin A } \)
21.
A+B+C =2s கொடுக்கப்பட்டுள்ளது.
L.H.S.=\(\sin { \left( s-A \right) } +\sin { \left( s-B \right) } +\sin { s } \sin { \left( s-C \right) }\)
= \(\cfrac { 1 }{ 2 } \left[ cos\left( a-A-+B \right) -cos(-A+-B) \right] +\cfrac { 1 }{ 2 } \left[ cos(s-s+C)-cos(s+s-C) \right] \) \(\left( \therefore \sin A \sin B=\cfrac { 1 }{ 2 } (cos(A-B)-cos(A+B) \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \left( cos(A-B)-cos(2s-A-B \right) +cosC-cos(2-C)\) \(\left( \because 2=A+B+C \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \left( cos\left( A-B \right) +cosC+cosC-cos\left( A+B \right) \right) \)

= sin A.sin B = RHS. எனவே நிரூபிக்கப்பட்டது.
22.
LHS = \(\cos { A } +\cos { B } -\cos { C } \)
= \(2cos\left( \cfrac { A+B }{ 2 } \right) cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -\left( 1-2{ sin }^{ 2 }\cfrac { C }{ 2 } \right) \)
\(A+B+C={ 180 }^{ 0 }\Rightarrow A+B=180-C\Rightarrow \cfrac { A+B }{ 2 } =90-\cfrac { C }{ 2 } \)
\(\therefore cos\left( \cfrac { A+B }{ 2 } \right) =cos\left( 90-\cfrac { C }{ 2 } \right) =sin\cfrac { C }{ 2 } \)
LHS = \(2sin\cfrac { C }{ 2 } cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -1+2sin\cfrac { C }{ 2 } \)
= \(2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +sin\cfrac { C }{ 2 } \right] -1\)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +cos\left( \cfrac { A+B }{ 2 } \right) \right] \)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ 2cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } \right] \)
= \(-1+4cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } .sin\cfrac { C }{ 2 } \) \(\left( \because cosC=1-2{ \sin }^{ 2 }\cfrac { C }{ 2 } =90-\left( \cfrac { A+B }{ 2 } \right) \right) \)
= RHS. எனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
23.
(a)
\(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1
24.
(c)
0
25.
(d)
\(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)
26.
(a)
0
27.
(a)
4 + \(\sqrt2\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards