9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 120 மிமீ, 10 செமீ மற்றும் 8 செமீ. இதே அளவுகள் கொண்ட 10 கனச்செவ்வகங்களின் கன அளவைக் காண்க.
2.
ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க.
3.
மதிப்பு காண்க.
(i) tan7° tan23° tan60° tan67° tan83°
(ii) \(\frac { \cos35° }{ \sin55° } +\frac { \sin12° }{ \cos78° } -\frac { \cos18° }{ \sin72° } \)
4.
sec \(\theta \) = \(\frac { 13 }{ 5 } \) எனில் \(\frac { 2\sin\theta -3\cos\theta }{ 4\sin\theta -9\cos\theta } \) = 3 என நிறுவுக
5.
600 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் \(\frac { 3 }{ 5 } \) பங்கு துள்ளுந்து(Scooter), \(\frac { 1 }{ 3 } \) பங்கு மகிழுந்து(car), \(\frac { 1 }{ 4 } \) பங்கு மிதிவண்டி(bicycle) வைத்துள்ளனர். 120 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், 86 குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், 90 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் \(\frac { 2 }{ 15 } \) பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க.
6.
வென் படங்களைப் பயன்படுத்திச் சரிபார்: \(\left( A\cup B \right) '\) =\(A'\cap B'\)
7.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க: 3.1, 3.2, 3.3, 2.1, 1.3 , 3.3 , 3.1
8.
ஒரு குடியிருப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை வயதின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் வாழும் மக்களின் சராசரி வயதைக் காண்க.
| வயது | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
| மக்களின் எண்ணிக்கை | 2 | 6 | 9 | 7 | 4 | 2 |
9.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O ஆனது வட்டமையம், \(\angle OQR\) =48o எனில், \(\angle P \) இன் அளவு என்ன?

10.
படத்தில் வட்ட மையம் O மற்றும் \(\angle ABC\) =30o எனில் \(\angle AO C\) ஐக் காண்க.
11.
\((y-{1\over y})^3=27\)எனில் \(y^3-{1\over y^3}\)இன் மதிப்பு காண்க.
12.
பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக :
(i) \({\sqrt{48} +\sqrt{32}\over \sqrt{27}-\sqrt{18}}\)
(ii) \({5\sqrt{3}+\sqrt{2}\over \sqrt{3}+\sqrt{2}}\)
(iii) \({2\sqrt{6}-\sqrt{5}\over 3\sqrt{5}-2\sqrt{6}}\)
(iv) \({\sqrt{5}\over \sqrt{6}+2}-{\sqrt{5}\over \sqrt{6}-2}\)
13.
(i) இரு முறுடுகளின் கூட்டல்
(ii) இரு முறுடுகளின் வேறுபாடு
(iii) இரு முறுடுகளின் பெருக்கல்
(iv) இரு முறுடுகளின் ஈவு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.
14.
புள்ளிகள் (1, 2), (3, –4) மற்றும் (5, –6) இன் வழிச் செல்லும் வட்டத்தின் மையம் (11, 2) என நிறுவுக.
15.
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக.
(i) \(x-9+\sqrt{7} x^3+6 x^2\)
(ii) \(\sqrt{2} x^2-\frac{7}{2} x^4+x-5 x^3\)
(iii) \(7 x^3-\frac{6}{5} x^2+4 x-1\)
(iv) \(y^2+\sqrt{5} y^3-11-\frac{7}{3} y+9 y^4\)
16.
A(–4, –3), B(3, 1), C(3, 6), D(–4,2) என்ற வரிசைப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட புள்ளிகள் ஓர் இணைகரத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக.
1.
இங்கு அகலம் மற்றும் உயரமானது சென்டி மீட்டரில் தரப்பட்டுள்ளன. ஆகையால் நீளத்தையும் சென்டி மீட்டரில் மாற்றலாம்.

இங்கு, l = 120 மிமீ = \(\frac { 120 }{ 10 } \)=12 செமீ, b = 10 செமீ, h = 8 செமீ
ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு = l \(\times\)b \(\times\)h
= 12 \(\times\) 10 \(\times\) 8
= 960 செமீ3
ஆகவே,10 கனச்செவ்வகங்களின் கன அளவு = 10 \(\times\) 960
= 9600 செமீ3
2.
இங்கு மொத்தப்புறப்பரப்பு = 486 செமீ2
6a2 = 486 \(\Rightarrow \)a2=\(\frac {486}{6}\), a2=81 \(\Rightarrow \)a=9
கனச்சதுரத்தின் பக்க அளவு=9 செமீ
கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு=4a2 = 4 × 92 = 4 × 81 = 324 செமீ2
3.
(i) tan7° tan23° tan60° tan67° tan83°
= tan70tan830tan230tan670tan600 (நிரப்புக் கோணங்களைக் குழுப்படுத்த)
= tan70tan(900 - 70)tan230tan(900 - 230)tan600
= (tan70 cot70)(tan230 cot230)tan600
= (1)x (1)x tan600
= tan 600 \(\sqrt { 3 } \)
(ii) \(\frac { \cos35° }{ \sin55° } +\frac { \sin12° }{ \cos78° } -\frac { \cos18° }{ \sin72° } \)
\(\frac { \cos\left( { 90 }^{ 0 }-{ 55 }^{ 0 } \right) }{ \sin{ 55 }^{ 0 } } +\frac { \sin\left( 90°-78° \right) }{ \cos78° } -\frac { \cos\left( 90°-72° \right) }{ \sin72° }\)
ஏனெனில்
\( \left[ \begin{matrix} \cos35°=\cos(90°-55°) \\ \sin12°=\sin\left( 90°-78° \right) \\ \cos18°=\cos\left( 90°-72° \right) \end{matrix} \right] \)
= \(\frac { \sin55° }{ \sin55° } +\frac { \cos78° }{ \cos78° } +\frac { \sin72° }{ \sin72° } \)
= 1 + 1 - 1 = 1
4.
BC = 13 மற்றும் AB = 5 என்க
.jpg)
பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(AC=\sqrt { { BC }^{ 2 }-{ AB }^{ 2 } } \)
= \(\sqrt { { 13 }^{ 2 }-{ 5 }^{ 2 } } \)
= \(\sqrt { 169-25 } \) = \(\sqrt { 144 } \) = 12
எனவே , \(\sin\theta -\frac { AC }{ BC } =\frac { 12 }{ 13 } ;\cos\theta \frac { AB }{ BC } =\frac { 5 }{ 13 } \quad \)
இடப்பக்கம் = \(\frac { 2\sin\theta -3\cos\theta }{ 4\sin\theta -9\cos\theta } =\frac { 2\times \frac { 12 }{ 13 } -3\times \frac { 5 }{ 13 } }{ 4\times \frac { 12 }{ 13 } -9\times \frac { 5 }{ 13 } } =\frac { \frac { 24-15 }{ 13 } }{ \frac { 48-15 }{ 13 } } =\frac { 9 }{ 3 } =3\)= வலப்பக்கம்.

5.
S என்பது துள்ளுந்து, C என்பது மகிழுந்து மற்றும் B என்பது மிதிவண்டி வைத்திருக்கும் குடும்பங்களின் கணங்கள் என்க.
கொடுக்கப்பட்டது, n(U) =600; n(S) =\(\frac { 3 }{ 5 } \)x600 =360
n(C) = \(\frac { 1 }{ 3 } \) x 600 = 200, n(B) = \(\frac { 1 }{ 4 } \) x 600 = 150
n(S⋂C∩B) =\(\frac { 2 }{ 15 } \) x 600 = 80
வென்படத்திலிருந்து,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை.
=40+6+10+80=136
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை
=600 - (குறைந்தது ஒரு வாகனத்தை வைத்திருக்கும் குடும்பங்கள்)
=600 - (230 +40+74+6+54+10+80)
=600-494=106

6.

(1) மற்றும் (2) லிருந்து, (A\(\cap\)B)' = A'UB' என்பது சரிபார்க்கப்பட்டது.
7.
கொடுக்கப்பட்ட விவரங்களில் 3.1 மற்றும் 3.3 (ஆகியவை அதிகமுறை நிகழ்வதாகும்)
\(\therefore\) முகடுகள் 3.1 மற்றும் 3.3 இரு முகடு
8.
| வயது | மக்களின் எண்ணிக்கை(f) | மைய மதிப்பு(x) | fx |
| 0-10 | 2 | 5 | 10 |
| 10-20 | 6 | 15 | 90 |
| 20-30 | 9 | 25 | 225 |
| 30-40 | 7 | 35 | 245 |
| 40-50 | 4 | 45 | 180 |
| 50-60 | 2 | 55 | 110 |
| Σf=30 | Σfx=860 |
சராசரி =\(\bar { X } =\frac { \sum { fx } }{ \sum { f } } =\frac { 860 }{ 30 } =28.67\)
குடியிருப்பில் வாழும் மக்களின் சராசரி வயது =28.67.
9.
கொடுக்கப்பட்டவை \(\angle OQR\)=48o
எனவே, \(\angle ORQ\) இன் அளவும் 48o (ஏன் ?______ )
\(\angle OQR\) = 180o -(2 x 48o ) = 84o .
நாண் QR ஆனது மையத்தில் உருவாக்கும் கோணம் மீதிப் பரிதியில் உருவாகும் கோணத்தைப் போல் இருமடங்காகும்.
எனவே, \(\angle OPR\) =\(\frac { 1 }{ 2 } \times 84°=42°\)
10.
\(\angle ABC\) = 30o கொடுக்கப்பட்டுள்ளது.
\(\angle AO C\) = 2\(\angle ABC\) (ஏனெனில், வட்டத்தின் ஒரு வில்லானது மையத்தில் தாங்கும் கோணம் மீதிப் பரிதியில் தாங்கும் கோணத்தின் இருமடங்காகும்)
= 2 x 30o
= 60o

11.
\(\left ( y-\frac{1}{y} \right )^{3}=27\)
\(\because\) x3 - y3 \(\equiv\) (x - y)3 + 3xy(x - y)
\(y^{3}-\frac{1}{y^{3}}=\left ( y-\frac{1}{y} \right )^{3}+3y\times \frac{1}{y}\left ( y-\frac{1}{y} \right )\)
\(=27+3\left ( y-\frac{1}{y} \right )\)
\(\because \left ( y-\frac{1}{y} \right )^{3}=27\)
\(y-\frac{1}{y}=\sqrt[3]{27}=3\)
= 27 + 3 \(\times\) 3 = 27 + 9 = 36
12.
(i) \({\sqrt{48} +\sqrt{32}\over \sqrt{27}-\sqrt{18}}\)= \(\frac{(\sqrt{48}+\sqrt{32})}{(\sqrt{27}-\sqrt{18})} \times \frac{(\sqrt{27}+\sqrt{18})}{(\sqrt{27}+\sqrt{18})}\)
\(\begin{aligned}
=\frac{\sqrt{48 \times 27}+\sqrt{32} \times \sqrt{27}+\sqrt{48 \times 18}+\sqrt{32 \times 18}}{\sqrt{27^2}-\sqrt{18^2}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{\sqrt{3 \times 16 \times 3 \times 9}+\sqrt{2 \times 16 \times 3 \times 9}+\sqrt{3 \times 16 \times 2 \times 9}+\sqrt{2 \times 16 \times 2 \times 9}}{27-18} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{4 \times 3 \times 3+4 \times 3 \sqrt{6}+4 \times 3 \sqrt{6}+4 \times 2 \times 3}{9}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{36+12 \sqrt{6}+12 \sqrt{6}+24}{9}=\frac{20+8 \sqrt{6}}{3}=\frac{4}{3}(5+2 \sqrt{6})
\end{aligned}\)
(ii) \(\begin{aligned}
\frac{5 \sqrt{3}+\sqrt{2}}{\sqrt{3}+\sqrt{2}} & =\frac{(5 \sqrt{3}+\sqrt{2}) \times(\sqrt{3}-\sqrt{2})}{(\sqrt{3}+\sqrt{2}) \times(\sqrt{3}-\sqrt{2})} \times \frac{5 \sqrt{3} \times \sqrt{3}+\sqrt{2} \times \sqrt{3}-5 \sqrt{3} \times \sqrt{2}-\sqrt{2}^2}{\sqrt{3}^2-\sqrt{2}^2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{5 \times 3 \times \sqrt{6}-5 \sqrt{6}-2}{3-2}=\frac{13-4 \sqrt{6}}{1}=13-4 \sqrt{6}
\end{aligned}\)
(iii) \(\begin{aligned}
\frac{2 \sqrt{6}-\sqrt{5}}{3 \sqrt{5}-2 \sqrt{6}} & =\frac{(2 \sqrt{6}-\sqrt{5}) \times 3 \sqrt{5}+2 \sqrt{6}}{(3 \sqrt{5}-2 \sqrt{6}) \times 3 \sqrt{5}+2 \sqrt{6}} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{2 \sqrt{6} \times 3 \sqrt{5}-3 \sqrt{5} \sqrt{5}+(2 \sqrt{6})^2-2 \sqrt{5} \times \sqrt{6}}{(3 \sqrt{5})^2-(2 \sqrt{6})^2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{6 \sqrt{30}-3 \times 5+4 \times 6-2 \sqrt{30}}{9 \times 5-4 \times 6}=\frac{4 \sqrt{30}+9}{45-24}=\frac{4 \sqrt{30}+9}{21}
\end{aligned}\)
(iv) \(\begin{aligned}
\frac{\sqrt{5}}{\sqrt{6}+2}-\frac{\sqrt{5}}{\sqrt{6}-2} & =\frac{\sqrt{5}(\sqrt{6}-2)-\sqrt{5}(\sqrt{6}+2)}{(\sqrt{6}+2)(\sqrt{6}-2)} \\
\end{aligned}\)

13.
i) இயலும்.
\(3\sqrt { 27 } + 4\sqrt {16} = 3 + 2 = 5 \) ஒரு விகிதமுறு எண்
ii) இயலும்.
\(4\sqrt {625 } - 3\sqrt {8 } = 5 - 2 = 3\) ஒரு விகிதமுறு எண்
iii) இயலும்.
\(3\sqrt { 16 } \times 3\sqrt { 4} = 3\sqrt { 64 } = 4\) ஒரு விகிதமுறு எண்
iv) இயலும்.
\(\frac {4\sqrt 243}{4 \sqrt 3} =4 \sqrt {243/3} = 4\sqrt {81} = 3\) ஒரு விகிதமுறு எண் ஆகும்.
14.
A(1, 2), B(3, -4), மற்றும் C(5, -6) என்ற புள்ளிகள் வட்டத்தின் பரிதியில் அமைந்துள்ள என்க.
தொலைவு d = \(\sqrt {(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
OA = \(\sqrt {(11-1)^2+(2-2)^2}=\sqrt {10^2+0}=\sqrt {100}=10\) அலகுகள்
தொலைவு OB = \(\sqrt {(11-3)^2+(2-(-4))^2}=\sqrt {8^2+(2+4)^2}\)
= \(\sqrt {8^2+6^2}=\sqrt {64+36}=\sqrt {100}=10\) அலகுகள்
தொலைவு OC = \(\sqrt {(11-5)^2+(2-(-6))^2}=\sqrt {6^2+(2+6)^2}\)
= \(\sqrt {6^2+8^2}=\sqrt {36+64}=\sqrt {100}=10\) அலகுகள்
OA = OB = OC எனவே ஆரம் = 10 அலகுகள்
\(\therefore\) எனவே வட்டத்தின் மையம் (11, 2) என்ற புள்ளி ஆகும்.
15.
| வ.எண் | பல்லுறுப்புக்கோவைகள் | திட்ட வடிவம் |
| 1 | \(x-9+\sqrt{7} x^3+6 x^2\) | \({\sqrt{7} x^3+6 x^2+x-9}\) |
| 2 | \(\sqrt{2} x^2-\frac{7}{2} x^4+x-5 x^3\) | \({-\frac{7}{2} x^4-5 x^3+\sqrt{2} x^2+x} \) |
| 3 | \(7 x^3-\frac{6}{5} x^2+4 x-1\) | \(7 x^3-\frac{6}{5} x^2+4 x-1 \) |
| 4 | \(y^2+\sqrt{5} y^3-11-\frac{7}{3} y+9 y^4\) | \(9 y^4+\sqrt{5} y^3+y^2-\frac{7}{3} y-11 \) |
16.
புள்ளிகள் A(–4, –3), B(3, 1), C(3, 6), D(–4, 2) என்பன ஏதேனும் ஒரு நாற்கரம் ABCD இன் உச்சிகள் என்க.
தொலைவு வாய்ப்பாட்டைப் பயன்படுத்த,
\(d=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(AB=\sqrt { \left( 3+4 \right) ^{ 2 }+\left( 1+3 \right) ^{ 2 } } =\sqrt { 49+16 } =\sqrt { 65 } \)
\(BC=\sqrt { \left( 3-3 \right) ^{ 2 }+\left( 6-1 \right) ^{ 2 } } =\sqrt { 0+25 } =\sqrt { 25 } =5\)
\(CD=\sqrt { \left( -4-3 \right) ^{ 2 }+\left( 2-6 \right) ^{ 2 } } = \sqrt { \left( -7 \right) ^{ 2 }+\left(-4 \right) ^{ 2 } } =\sqrt { 49+16 } =\sqrt { 65 } \)
\(AD=\sqrt { \left( -4+4 \right) ^{ 2 }+\left( 2+3 \right) ^{ 2 } } =\sqrt { \left( { 0 }^{ 2 } \right) +\left( { 5 }^{ 2 } \right) } =\sqrt { 25 } =5\)
\(AB=CD=\sqrt { 65 } \) மற்றும் BC = AD = 5
எதிரெதிர்ப்பக்கங்கள் சமம் என்பதால் தரப்பட்டுள்ள புள்ளிகள் இணைகரம் ABCD இன் உச்சிகளாக அமையும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards