9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.
2.
f(x) = ax3 + 4x2 + 3x –4 மற்றும் g(x) = x3 – 4x + a என்ற பல்லுறுப்புக் கோவைகளை x–3 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் சமம் எனில், a இன் மதிப்பு மற்றும் மீதி காகாண்க .
3.
புள்ளிகள் A(–1, 1), B(1,3) மற்றும் C(3, a), மேலும் AB = BC எனில் ‘a’ இன் மதிப்பைக் காண்க.
4.
சாய் சதுரத்தின் பக்க அளவு 13 செ.மீ. மற்றும் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 24 செ.மீ. எனில், மற்றொரு மூலை விட்ட நீளம் காண்க.
5.
4.863 ஐ எண் கோட்டில் குறிக்கவும்.
6.
படம் - இல் ABCD கொடுக்கப்பட்டுள்ள இணைகரம், ABCD இன் பக்கங்கள் AB மற்றும் DC இன் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் APCQ ஓர் இணைகரம் என நிறுவுக.

7.
பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).
8.
QR = 7 செ.மீ., \(\angle\)Q = 50° மற்றும் PQ = PR அளவுகள் கொண்ட இருசமபக்க ΔPQR வரைக. மேலும், ΔPQR இன் சுற்றுவட்ட மையம் வரைக.
9.
(2, 0), (–5, 0), (3, 0) மற்றும் (–1, 0) என்ற புள்ளிகளை க் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும். மேலும் அவை எங்கே அமைந்துள்ளன ?
10.
கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 4.7 } \)
1.

n(A - B) = 32 + x
n(B - A) = 5x
n(A \(\cap\) B) = x
n(A) = n(B)
32 + x + x = 5x + x
32 + 2x = 6x
4x = 32 \(\Rightarrow\) x = 8
2.
f(x) = ax3 + 4x2 + 3x –4 மற்றும் g(x) = x3 – 4x + a என்க, f(x) ஐ (x–3) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி f(3) ஆகும்.
f(3) =a(3)3 + 4(3)2 + 3(3) - 4
= 27a + 36 + 9 – 4
f(3) = 27a + 41 ..(1)
g(x) ஐ (x–3) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி g(3) ஆகும்.
g(3) = 33 – 4(3) + a
= 27 – 12+ a
= 15 + a .....(2)
மீதிகள் சமம் என்பதனால் (1) = (2) ஆகும்.
கொடுக்கப்பட்டவாக்கப்பட்டவாறு, f(3) = g(3)
27a + 41 = 15 + a
27a – a = 15 – 41
26a = –26
\(a={-26\over 26}=-1\)
f(3) இல் a = –1 ஐப் பிரதியிட,
f(3) =27 (-1)+41
= – 27 + 41
f(3) = 14
∴ மீதி 14
3.
A(-1, 1) B(1, 3) மற்றும் C(3, a) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x _2-x_1)^2+(y_2-y_1)^2}\)
தொலைவு AB = \(\sqrt {(1-(-1))^2+(3-1)^2}=\sqrt {(1+1)^2+2^2}\)
= \(\sqrt {2^2+2^2}=\sqrt {4+4}=\sqrt {8}\) அலகுகள்
தொலைவு BC = \(\sqrt {(3-1)+(a-3)}=\sqrt {2^2+a^2+3^2-2(a)(3)}\)
= \(\sqrt {4+a^2+9-6a}\)
= \(\sqrt {a^2-6a+13}\)
AB = BC (கொடுக்கப்பட்டது)
AB2 = BC2
இருபுறமும் வர்க்கப்படுத்த
\((\sqrt {8})^2=a^2-6a+13\)
8 = a2 - 6a + 13
0 = a2 - 6a + 13 - 8
a2 - 6a + 5 = 0
a - 1 = 0 (அல்லது) a - 5 =0
a = 1 அல்லது a = 5
a ன் மதிப்பு = 1 அல்லது 5.
4.

சாய்சதுரம் ABCDல், AB = 13 செமீ மற்றும் AC = 24 செமீ என்க.
மூலைவிட்டங்கள் AC மற்றும் BD வெட்டிக் கொள்ளும் புள்ளி O என்க.
ஒரு சாய்சதுரத்தில் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இரு சமக் கூறிடும்.
∴ AO = OC = 12 செமீ மேலும் DO = OB
செங்கோண ΔAOBல், பிதாகரஸ் தோற்றத்தின்படி, AB2 = AO2 + OB2
132 = 122 + OB2
169 - 144 = OB2
OB = \(\sqrt { 25 } \)
= 5 செமீ
மூலைவிட்டம் BDன் நீளம் = DO + OB
= 5 + 5
= 10 செமீ
5.
4.863 என்பது 4 , 5 என்ற எண்களுக்கு இடையே உள்ளது.
(i) 4 , 5 என்ற எண்களுக்கு இடையே உள்ள பகுதியை 10 சமபாகங்களாகப் பிரிக்கவும்.
(ii) 4 இலிருந்து வலப்புறமாக எட்டாவது பிரிவை அல்லது 5 இலிருந்து இடப்புறமாக இரண்டாவது பிரிவை 4.8 என்ற புள்ளியாகக் குறிக்கவும்.
(iii) 4.86 என்பது 4.8 , 4.9 என்ற எண்களுக்கு இடையே இருக்கும். இவற்றுக்கிடையே உள்ள தூரத்தை 10 சம பாகங்களாகப் பிரிக்கவும்.
(iv) 4.8 -க்கு வலப்புறமாக 6 ஆவது அல்லது 4.9 -க்கு இடப்புறமாக 4 ஆவது பிரிவை 4.86 எனக் குறிக்கவும்.
(v) 4.863 என்பது 4.86, 4.87 என்ற எண்களுக்கு இடையே அமையும். இவற்றுக்கிடையே உள்ள பகுதியை 10 சம பாகங்களாகப் பிரிக்கவும்.
(vi) 4.86 இலிருந்து வலப்புறமாக 3 ஆவது அல்ல து 4.87 இலிருந்து இடப்புறமாக 7 ஆவது பிரிவை 4.863 எனக் குறிக்கவும்.

6.
AB மற்றும் DC இன் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q என்க.
ஆகவே \(AP=\frac{1}{2}AB\) மற்றும்
\(QC=\frac{1}{2}DC\) ...(1)
ஆனால், AB = DC (இணைகரத்தின் எதிர்ப் பக்கங்கள் சமம்)
\(\frac{1}{2}AB=\frac{1}{2}DC\)
AP = QC ....(2)
மேலும், AB || DC
AP || QC .....(3) [∵ ABCD ஓர் இணைகரமாகும்]
எனவே, நாற்கரம் APCQ இல் AP || QC மற்றும் AP = QC [ (2) மற்றும் (3) இல் இருந்து]
ஃ நாற்கரம் APCQ ஓர் இணைகரமாகும்.
7.
(4x – 5), மற்றும் (2x2 + 3x – 6) ஐப் பெருக்குவதற்கு, முதல் பல்லுறுப்புக்கோவையின் ஒவ்வோர் உறுப்பையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வோர் உறுப்புடன் பகிர்ந்து பெருக்குதல் வேண்டும். இந்த எடுத்துக்காட்டில் நாம் 4x மற்றும் –5 ஐப் பகிர வேண்டியது தேவையாகிறது. பிறகு ஒத்த உறுப்புகளை இணைக்க வேண்டும்.

=8x3+12x2-24x+10x2-15x+30
= 8x3 +2x2–39x +30
மாற்றுமுறையாக கெழுக்களைப் பிரித்துப் பெருக்கும் முறையைப் பயன்படுத்தலாம்
2 +3 -6
+4 -5
-----------------------
–10 –15 +30
8 +12 –24
-------------------------
8 +2 –39 +30
-------------------------
∴ (4x –5) (2x2+3x–6) = 8x3 + 2x2 – 39x + 30
8.
இருசமபக்க முக்கோணம் PQR. இங்கு PQ = PR மற்றும் Q = 50°; QR = 7 செ.மீ.

வரைமுறை :
படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு \(\Delta\)PQR வரை.
படி 2: எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (PQ மற்றும் QR) மையக் குத்துக்கோடுகள் வரைக. அவை வெட்டிக்கொள்ளும் புள்ளி S, சுற்று வட்ட மையம் ஆகும்.
படி 3: S ஐ மையமாகவும், SP = SQ = SR ஐ ஆரமாகவும் கொண்டு P, Q மற்றும் R வழியே செல்லும் ஒரு சுற்றுவட்டம் வரைக.
படி 4: சுற்றுவட்ட ஆரம் = 3.5 செ.மீ.
9.

அனைத்துப் புள்ளிகளும் x-அச்சின் மேல் அமைந்துள்ளன .
10.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards