9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
இயற்கணிதம்
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்கp(x)=27x3-54x2+3x-4 g(x)=1-\(\frac{3}{2}x\)
2.
மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க p(x)=x3-3x2+4x+50 g(x)=x-3
3.
மீதித் தேற்றத்தை பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்க கிடைக்கும் மீதியைக் காண்க p(x)=4x3-12x2+14x-3 g(x)=2x-1
4.
p(x) என்ற பல்லுறுப்புக் கோவை g(x) இன மடங்கா எனச் சரிபார்க்க p(x) = 2x3-11x2-4x+3 ; g(x) = 2x + 3
5.
பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க:

6.
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க.10x + 9 = 0
7.
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. x + 3 = 0
8.
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க.
(i) 5x – 6 = 0
(ii) x + 3 = 0
(iii) 10x + 9 = 0
(iv) 9x – 4 = 0
9.
கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க h(x) = ax + b, a\(\neq \)0, a,b \(\in \) R
10.
f (y) = 6y - 3y2 + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. y = 0 எனில்.
11.
f (y) = 6y - 3y2 + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. y = -1 எனில்.
12.
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \({ \pi x }^{ 2 }-x+2\)
13.
பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \(6-{ 2x }^{ 2 }+3x^{ 3 }-\sqrt { 7 } x\)
14.
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
\(\frac { 1 }{ { x }^{ -2 } } +\frac { 1 }{ { x }^{ -1 } } +7\)
15.
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
\(\frac { 1 }{ x } (x+5)\)
1.
g(x)=1-\(\frac{3}{2}x\)
p(x)÷\(\left( 1-\frac { 3 }{ 2 } x \right) \) எனில் கிடைக்கும் மீதி =\(P\left( \frac { 2 }{ 3 } \right) \)
\(P\left( \frac { 2 }{ 3 } \right) \) = \(27\left( \frac { 2 }{ 3 } \right) ^{ 3 }-54\left( \frac { 2 }{ 3 } \right) ^{ 2 }+3\left( \frac { 2 }{ 3 } \right) -4\)
= \(27\left( \frac { 8 }{ 27 } \right) -54\left( \frac { 4 }{ 9 } \right) +2-4\)
= 8-24+2-4
= 10-28
= -18
மீதி = –18
2.
g(x)=x-3
p(x)÷x -3 எனில் கிடைக்கும் மீதி = p (3)
p (3) = (3)3-3(3)2+4(3)+50
= 27-27+12+50 = 62
மீதி = 62
3.
g(x)=2x-1
p(x) g(x) எனில் கிடைக்கும் மீதி =p (1/2)
p (1/2) = 4(1/2)3 - 12(1/2)2+14(1/2)-3
= 4\(\left( \frac { 1 }{ 8 } \right) \) -12\(\left( \frac { 1 }{ 4 } \right) \)+7-3
= \(\frac { 1 }{ 2 } \)-3+7-3
= \(\frac { 1-6+14-6 }{ 2 } \)
= \(\frac { 15-12 }{ 2 } \)
= \(\frac{3}{2}\)
மீதி : \(\frac{3}{2}\)
4.
g(x) = 2x+3
p(x)÷g(x) எனில் மீதி = p\(\left( \frac { -3 }{ 2 } \right) \)
p\(\left( \frac { -3 }{ 2 } \right) \)=\(2\left( \frac { -3 }{ 2 } \right) ^{ 3 }-11\left( \frac { -3 }{ 2 } \right) ^{ 2 }-4\left( \frac { -3 }{ 2 } \right) +3\)
= \(2\left( \frac { -27 }{ 8 } \right) -11\left( \frac { 9 }{ 4 } \right) +\frac { 12 }{ 2 } +3\)
= \(\frac { -27 }{ 8 } -\frac { 99 }{ 4 } +6+3\)
= \(\frac { -126 }{ 4 } +9\)
= \(\frac { -126+36 }{ 4 } \)
= \(\frac { -90 }{ 4 } \)
\(p\left( \frac { -3 }{ 2 } \right) \neq 0\)
∴ p(x) ஆனது g (x) ன் மடங்கு அல்ல
5.
பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களின் எண்ணிக்கை=1
6.
10x = -9
x = \(\frac { -9 }{ 10 } \)
7.
x = -3
8.
(i) 5x - 6 = 0
5x = 6
\(\therefore\) x = \(\frac{6}{5}\)
(ii) x + 3 = 0
\(\therefore\) x = -3
(iii) 10x + 9 = 0
10x = -9
\(\therefore\) x = \(\frac{-9}{10}\)
(iv) 9x - 4 = 0
9x = 4
\(\therefore\) x = \(\frac{4}{9}\)
9.
\(h(x)=a x+b, a \neq 0, a, b \in \mathbb{R} \)
\(h(x) =a x+b \)
\(a x =-b \)
\(x =\frac{-b}{a} \)
\(h\left(\frac{-b}{a}\right) =a \times \frac{-b}{a}+b =0 \)
எனவே \(h\left(\frac{-b}{a}\right)\),x =\(\frac { -b }{ a } \) என்பது h(x) ன் பூச்சியமாகும்
10.
f(0) = 6(0)-3(0)+3
= 0-0+3
= 3
11.
f(-1) = 6(-1)-3(-1)2+3
= -6-3(1)+3
= -6-3+3
= -6
12.
x2 இன் கெழு \(\pi \)
x இன் கெழு -1
13.
x2 இன் கெழு -2
x இன் கெழு -\(\sqrt 7\)
14.
பல்லுறுப்புக் கோவை
15.
பல்லுறுப்புக் கோவை அல்ல
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards