9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
2.
AB = 8 செமீ, BC = 15 செமீ, CD = 12 செமீ, AD = 25 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் -90o ஐக் கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.
3.
ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 5. அதன் இலக்கங்கள் இடமாற்றப்பட்டால் கிடைக்கும் புதிய எண்ணானது கொடுக்கப்பட்ட எண்ணை விட 27 குறைவு எனில் அந்த எண்ணைக் காண்க.
4.
A(–3, 6) மற்றும் B(1, –2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(-2, 4) ஆனது உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
5.
மதிப்பு காண்க .
(i) sin 300 + cos300
(ii) tan60°.cot60°
(iii) \(\frac { \tan45° }{ \tan30°+\tan60° } \)
(iv) sin2450 + cos2450
6.
A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.
7.
காரணிப்படுத்துக. 2x2-15x+27
8.
45 பேர் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி (coffee) அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். 35 நபர்கள் தேநீர் மற்றும் 20 நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க.
(i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புபவர்கள்.
(ii) தேநீரை விரும்பாதவர்கள்.
(iii) குளம்பியை விரும்பாதவர்கள்.
9.
பின்வருவனவற்றை காரணிப்படுத்துக:
(i) 2a2 + 9a + 10
(ii) 5x2 - 29xy - 42y2
(iii) 9 - 18x + 8x2
(iv) 6x2 + 16xy + 8y2
(v) 12x2 + 36x2 y + 27y2x2
(vi) (a + b)2 + 9 (a + b) + 18
10.
காரணிப்படுத்துக. \(2x^{ 2 }+15x-27\)
11.
ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனம், ஒரு நகரில் 800 நபர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தியது. அவர்களில் \(\frac { 3 }{ 8 } \) பங்கு A வகை சோப்பையும், \(\frac { 1 }{ 5 } \) பங்கு B வகை சோப்பையும், \(\frac { 1 }{ 2 } \)பங்கு C வகை சோப்பையும், 70 நபர்கள் A மற்றும் B வகை சோப்புகளையும், 55 நபர்கள் B மற்றும் C வகை சோப்புகளையும், 60 நபர்கள் A மற்றும் C வகை சோப்புகளையும் \(\frac { 1 }{ 40 } \)பங்கு நபர்கள் மூன்று வகை சோப்புகளையும் பயன்படுத்துவதாகத் தெரிய வந்தது எனில்,
(i) இரண்டு வகை சோப்புகளை மட்டும் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை,
(ii) குறைந்தது ஒரு வகை சோப்பையாவது பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை
(iii) மூன்று வகை சோப்புகளில் எந்த ஒரு சோப்பையும் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க.
12.
\(A=\{ y:y=\frac { a+1 }{ 2 } ,a\epsilon W\) மற்றும் \(a\le 5\} \) \(B=\{ y:y=\frac { 2n-1 }{ 2 } ,n\epsilon W\)மற்றும் n<5} மற்றும் \(C=\left\{ -1-\frac { 1 }{ 2 } ,1,\frac { 3 }{ 2 } ,2 \right\} \)எனில் \(A-(B\cup C)=(A-B)\cap (A-C)\)எனக்காட்டுக.
13.
கொடுக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களின் வாராந்திரச் செலவுக் குறிப்புகளின் இடைநிலை அளவு காண்க.
| வாரந்திரச் செலவு (Rs) | 0-1000 | 1000-2000 | 2000-3000 | 3000-4000 | 4000-5000 |
| குடும்பங்களின் எண்ணிக்கை | 28 | 46 | 54 | 42 | 30 |
14.
பின்வரும் படங்களில் xo இன் மதிப்பைக் காண்க.

15.
\([{(x^2-y^2)^3+(y^2-z^2)^3+(z^3-x^2)^3 \over (x-y)^3(y-z)^3+(z-x)^3}]\) ஐ முற்றொருமையைப் பயன்படுத்திச் சுருக்குக.
16.
கீழ்க்காண்பவற்றை விரிவாக்குக:
(i) (x + 2y + 3z)2
(ii) (−p + 2q + 3r)2
(iii) (2p + 3)(2p − 4)(2p − 5)
(iv) (3a + 1)(3a − 2)(3a + 4)
17.
செவ்வகத்தின் பரப்பு x2 + 7x + 12. அதன் அகலம் (x + 3) எனில், அதன் நீளம் காண்க
18.
சாய் சதுரத்தின் மூலை விட்டங்களின் நீளங்கள் 12 செ.மீ. மற்றும் 16 செ.மீ. எனில், சாய் சதுரத்தின் பக்க அளவு காண்க.
19.
(5,–2), (1, a) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு 5 அலகுகள் எனில் a இன் மதிப்பைக் காண்க.
20.
PQ = 6 செ.மீ., ㄥQ = 60o மற்றும் QR = 7 செ.மீ. அளவுகளைக் கொண்ட ΔPQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.

1.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
2.
நாற்கரம் ABCD இன் மூலைவிட்டங்களில் ஒன்றான AC ஐ இணைக்க.
\(\triangle \)ABC இன் பரப்பு = \(\frac {1}{2}\)xஅடிபக்கம் × உயரம்
=\(\frac {1}{2}\)x 8x 15= 60 செ.மீ2
பிதாகரஸ்தேற்றப்படி, செங்கோண முக்கோணம் \(\triangle \)ABC இல்,
AC2 = AB2 + BC2
= 82 +152 = 64 + 225 = 289 செ.மீ
ஆகவே, AC = \(\sqrt {289}\)=17 செ.மீ
இப்பொழுது , \(\triangle \)ACD இல் a = 17 செமீ, b =12 செமீ, c =25 செமீ என்க
அரைச் சுற்றளவு s=\(\frac {a+b+c}{2}=\frac {17+12+25}{2 }=\frac {54}{2}\) =27 செ.மீ
\(\triangle \)ACD இன் பரப்பு =\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)
=\(\sqrt {27(27-17)(27-12)(27-25)}\)
=\(\sqrt {27 \times 10\times15\times2} \)
=\(\sqrt {3\times3\times3\times2\times5\times5\times3\times2}\)
=× 3 × 2 × 5 = 90 செமீ2
ஆகவே நாற்கரம் \(\triangle \)BCD இன்
3.
x என்பது பத்தாம் இலக்க எண் என்றும் y என்பது ஒன்றாம் இலக்க எண் என்றும் கொள்க,
கொடுக்கப்பட்டவை x + y = 5 ......(1)
| பத்தாம் இலக்கம் | ஒன்றாம் இலக்கம் | மதிப்பு | |
| கொடுக்கப்பட்ட எண் | x | y | 10x+y |
| புதிய எண் (இலக்கங்களை இடமாற்றிய பின்பு) | y | x | 10y+x |
கொடுக்கப்பட்ட எண் - இடமாற்றப்பட்ட எண் =27
(10x + y) − (10y + x) = 27
10x − x + y −10y = 27
9x − 9y = 27
\(\Rightarrow\) x − y = 3 ... (2)
x + y = 5 … (1) இலிருந்து, y = 5 – x ... (3)
(3) ஐ (2) இல் பிரதியிட x − (5 − x) = 3
x − 5 + x = 3
2x = 8
x = 4
x = 4 என (3) இல் பிரதியிட y = 5 − x = 5 − 4
y = 1
ஆகவே , 10x + y = 10 \(\times\) 4 +1 = 40 +1 = 41.
ஆகையால் கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண் = 41 ஆகும்.
சரிபார்த்தல்:
இலக்கங்களின் கூடுதல் = 5
x + y = 5
4 + 1 = 5
5 = 5 மெய்
கொடுக்கப்பட்ட எண் − புதிய எண் = 27
41 - 14 = 27
27 = 27 மெய்
4.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(-3, 6) மற்றும் B(1, -2) ஆகும். P(-2, 4) ஆனது AB ஐ உட்புறமாக m : n என்ற விகிதத்தில் பிரிக்கின்றது என்க.
பிரிவுச் சூத்திரத்தின்படி
P(x, y) =P\(\left( \frac { m{ x }_{ 2 }+n{ x }_{ 1 } }{ m+n } ,\frac { m(-2)+n(6) }{ m+n } \right) \)
= P(−2,4) .....(1)
இங்கு x1 = −3, y1 = 6, x2 = 1, y2 = −2
(1)\(\Rightarrow \left( \frac { m(1)+n(-3) }{ m+n } ,\frac { m(-2)+n(6) }{ m+n } \right) \)=P(-2, 4)
x-ன் ஆயத்தொலைவைச் சமப்படுத்த, நாம் பெறுவது
\(\frac {m-3n}{m+n}\)=-2 அல்லது m− 3n = −2m− 2n
3m = n
\(\frac {m}{n}=\frac {1}{3}\)
m: n = 1: 3
P ஆனது AB ஐ உட்புறமாக 1:3 என்ற விகிதத்தில் பிரிக்கின்றது .
5.
(i) sin 300 + cos300 = \(\frac { 1 }{ 2 } +\frac { \sqrt { 3 } }{ 2 } =\frac { 1+\sqrt { 3 } }{ 2 } \)
(ii) tan60°.cot60° = \(\sqrt { 3 } \times \frac { 1 }{ \sqrt { 3 } } =1\)
(iii) \(\frac { \tan45° }{ \tan30°+\tan60° } \) = \(\frac { 1 }{ \frac { 1 }{ \sqrt { 3 } } +\frac { \sqrt { 3 } }{ 1 } } \)
= \(\frac { 1 }{ \frac { 1+\left( \sqrt { 3 } \right) ^{ 2 } }{ \sqrt { 3 } } } =\frac { 1 }{ \frac { 1+3 }{ \sqrt { 3 } } } =\frac { \sqrt { 3 } }{ 4 } \)
(iv) sin2450 + cos2450 = \(\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) ^{ 2 }+\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) ^{ 2 }\quad \)
= \(\frac { { 1 }^{ 2 } }{ \left( \sqrt { 2 } \right) ^{ 2 } } +\frac { { 1 }^{ 2 } }{ \left( \sqrt { 2 } \right) ^{ 2 } } =\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } =1\)
6.

n(A - B) = 32 + x
n(B - A) = 5x
n(A \(\cap\) B) = x
n(A) = n(B)
32 + x + x = 5x + x
32 + 2x = 6x
4x = 32 \(\Rightarrow\) x = 8
7.
8.
தேநீர் விரும்புகிறவர்களின் எண்ணிக்கை T என்க.
குளம்பி விரும்புகிறவர்களின் எண்ணிக்கை C என்க.
சூத்திரத்தைப் பயன்படுத்தி
n(AUB) = n(A) + n(B)-n(A∩B)
i) n(T∩C) = n(T) + n(C)-n(TUC) = 35 + 20 - 45 = 10
தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புபவர்கள் = 10.
(ii) n(T') = n(U)-n(T) = 45 - 35 = 10
தேநீர் விரும்பாதவர்கள் = 10
(iii) n(C') = n(U) - n(C) = 45 - 20 = 25
குளம்பியை விரும்பாதவர்கள் = 25
9.
(i) 2a2 + 9a + 10
2a2 + 9a + 10 = 2a2 + 4a + 5a + 10
= 2a(a + 2) + 5 (a + 2)
= (a + 2) (2a + 5)

(ii) 5x2 - 29xy - 42y2
= 5x2 - 35xy + 6xy - 42y2
= 5x (x - 7y) + 6y (x - 7y)
= (x - 7y) (5x + 6y)

(iii) 9 - 18x + 8x2
= 8x2 - 18x + 9
= 8x2 - 6x - 12x + 9
= 2x (4x - 3) - 3 (4x - 3)
= (4x - 3) (2x - 3)

(iv) 6x2 + 16xy + 8y2
= 2 (3x2 + 8xy + 4y2)
= 2 (3x2 + 8xy + 4y2)
= 2(3x2 + 6xy + 2xy + 4y2)
= 2(3x (x + 2y) + 2y(x + 2y))
= 2(3x + 2y) (x + 2y)

(v) 12x2 + 36x2y + 27y2x2
= 27y2x2 + 36x2y + 12x2 = 3x2(9y2+12y + 4)
= 3x2(9y2 + 6y + 6y + 4) = 3x2(3y (3y + 2) + 2(3y + 2))
= 3x2 (3y + 2) (3y + 2) = 3x2 (3y + 2) (3y + 2) = 3x2 (3y + 2)2

(vi) (a + b)2 + 9(a + b) + 18
= (a + b)2 + 6(a + b) + 3 (a + b) + 18
= (a + b) [(a + b) + 6] + 3[(a + b) + 6]
= ((a + b) + 6) ((a + b) + 3) = (a + b + 6)(a + b + 3)

10.
ax2+bx+c ஐ 2x2 +15x-27 உடன் சமப்படுத்த,
a = 2, b = 15, c = −27
பெருக்கற்பலன் ac = 2 x –27 = –54 மற்றும் கூடுதல் b = 15
மைய உறுப்பை –3x மற்றும் 18x என மாற்றி அமைக்க,
2x2+15x-27=2x2+18x-3x-27
= 2x(x +9)−3(x +9)
= (x +9)(2x −3)
எனவே 2x2+15x-27 இன் காரணிகள் (x +9) மற்றும் (2x -3) ஆகும்
| எண்களின் பெருக்கல் a c = –54 |
எண்களின் கூடுதல் b = 15 |
எண்களின் பெருக்கல் a c = –54 |
எண்களின் கூடுதல் b = 15 |
| –1 × 54 | 53 | 1 × –54 | –53 |
| –2 × 27 | 25 | 2 × –27 | –25 |
| –3 × 18 | 15 | 3 × –18 | –15 |
| –6 × 9 | 3 | 6 × –9 | –3 |
| -3 மற்றும் 18 ஆகியன தேவையான காரணிகள் | |||
11.

\(n(\cup )\)
\(n(A)=\cfrac { 3 }{ 8 } \times 800=300\)
\(n(B)=\cfrac { 1 }{ 5 } \times 800=160\)
\(n(C)=\cfrac { 1 }{ 2 } \times 800=400\)
\(n(A\cap B)=70:n(B\cap C)=55;n(C\cap A)=60\)
\(n(A\cap B\cap C)=\cfrac { 1 }{ 40 } \times 800=20\)
(i) இரண்டு வகை சோப்புகளை மட்டும் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை, = 50+35+40=125
(ii) குறைந்தது ஒரு வகை சோப்பையாவது பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை = 190+5055+40+20+35+305=695
(iii) மூன்று வகை சோப்புகளில் எந்த ஒரு சோப்பையும் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க. =800-695=105
12.

a = {0, 1, 2, 3, 4, 5}
\(\Rightarrow \quad y=\frac{a+1}{2}=\frac{0+1}{2}=\frac{1}{2}\)
\(\begin{aligned}
y & =\frac{1+1}{2}=\frac{2}{2}=1 \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2+1}{2}=\frac{3}{2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{3+1}{2}=\frac{4}{2}=2
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{4+1}{2}=\frac{5}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{5+1}{2}=\frac{6}{2}=3
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{A} & =\left\{\frac{1}{2}, 1, \frac{3}{2}, 2, \frac{5}{2}, 3\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{B} & =\left\{y: y=\frac{2 n-1}{2}, n \in \mathbb{W}, n<5\right\} \\
\end{aligned}\)
n = {0, 1, 2, 3, 4}
\(\Rightarrow\) \(\begin{aligned}
y & =\frac{2 \times 0-1}{2}=\frac{-1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 1-1}{2}=\frac{1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 2-1}{2}=\frac{3}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 3-1}{2}=\frac{5}{2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 4-1}{2}=\frac{7}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{B} & =\left\{-\frac{1}{2}, \frac{1}{2}, \frac{3}{2}, \frac{5}{2}, \frac{7}{2}\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{C} & =\left\{-1,-\frac{1}{2}, 1, \frac{3}{2}, 2\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{B} \cup \mathrm{C} & =\left\{-1,-\frac{1}{2}, \frac{1}{2}, 1, \frac{3}{2}, 2, \frac{5}{2}, \frac{7}{2}\right\} \\
\end{aligned}\)
A - (BUC) = {3} .............(1)
A - B = {1, 2, 3}
\(\begin{aligned}
\mathrm{A}-\mathrm{C} & =\left\{\frac{1}{2}, \frac{5}{2}, 3\right\}
\end{aligned}\)
(A - B) \(\cap\) (A - C) = {3} ...........(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(A-(B\cup C)=(A-B)\cap (A-C)\) என நிரூபிக்கபட்டது.
13.
| வாராந்திரச் செலவு(Rs) | குடும்பங்களின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண் |
| 0-1000 | 28 | 28 |
| 1000-2000 | 46 | 74 |
| 2000-3000 | 54 | 128 |
| 3000-4000 | 42 | 170 |
| 4000-5000 | 30 | 200 |
| N=200 |
இடைநிலை அளவு =\(\left( \frac { N }{ 2 } \right) \) ஆவது மதிப்பு =\(\left( \frac { 200 }{ 2 } \right) \) ஆவது மதிப்பு =100 ஆவது மதிப்பு
இடைநிலைப் பிரிவு =2000-3000
\(\frac { N }{ 2 } \)=100 l=2000
m=74, c=1000, f=54
இடைநிலை அளவு = l + \(\frac { \left( \frac { N }{ 2 } -m \right) }{ f } \times c\)
\(=2000+\left( \frac { 100-74 }{ 54 } \right) \times 1000\)
\(=2000+\left( \frac { 26 }{ 54 } \right) \times 1000=2000+481.5\)
\(=2481.5\)
14.
(i) \(x^{\circ}=\frac{1}{2} \angle \mathrm{BOC}=\frac{1}{2} \times\left(30^{\circ}+60^{\circ}\right)=\frac{1}{2} \times 90^{\circ}=45^{\circ}\)
(ii) \(\angle \mathrm{QPR}=\frac{1}{2} \angle \mathrm{QOR}=\frac{1}{2} \times 80^{\circ}=40^{\circ}\)
\(In \quad \triangle \mathrm{QPR}\)
\(\begin{aligned}
\angle \mathrm{R}+\angle \mathrm{P}+\angle \mathrm{Q} & =180^{\circ} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
80^{\circ}+40^{\circ}+\angle \mathrm{Q} & =180^{\circ}
\end{aligned}\)
\(\begin{aligned}
\angle \mathrm{Q} & =180^{\circ}-120^{\circ}=60^{\circ}
\end{aligned}\)
\(\begin{aligned}
x^{\circ} & =60^{\circ}-50^{\circ}=10^{\circ}
\end{aligned}\)

(iii) \(\angle\)MPN = 90° ( விட்டம் பரிதியில் தாங்கும் கோணம் = 90°)
\(\angle\)OMP + \(\angle\)OPM = 180° - 110° = 70°
\(\begin{aligned}
\therefore \angle \mathrm{MPO} & =\frac{70}{2}=35^{\circ}
\end{aligned}\)
ஆனால், \(\angle\)MPN = 90°
\(\therefore\) \(\angle\)OPN = 90° - 35° = 55°

(iv) மையத்தில் தாங்கும் கோணம் பரிதியில் தாங்கும் கோணத்தைப் போல் இரு மடங்கு
பின்வளை \(\angle\)YOZ = 120° \(\times\) 2 = 240°
\(\therefore\) x + \(\angle\)YOZ = 360°
x° = 360° - 240° = 120°

(v) \(\angle\)BOC = 360° - 240° = 120°
\(\therefore \angle \mathrm{BAC}=x^{\circ}=\frac{120^{\circ}}{2}=60^{\circ}\)
15.
a+b+c = 0 எனில் a3+b3+c3 = 3xyz

\(\therefore\) (x2-y2)3+(y2-z2)3+(z2-x2)3 = 3x2-y2)(y2-z2)(z2-x2)

\(\therefore\) (x-y)3+(y-z)3+(z-x)3 = 3(x-y)(y-z)(z-x)


= (x+y)(y+z)(z+x)
16.
(i) (x + 2y + 3z)2
(a + b + c)2 \(\equiv\) a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
\(\therefore\) (x + 2y + 3z)2 = x2 + (2y)2 + (3z)2 + 2 (x) (2y) + 2(2y) (3z)+ 2 (3z) (x)
= x2 + 4y2 + 9z2 + 4xy + 12 yz + 6xz
(ii) (-p + 2q + 3r)2
(a + b + c)2 \(\equiv\) a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
(-p + 2q + 3r)2 = (-p)2 + (2q)2 + (3r)2 + 2(-p) (2q) + 2(2q) (3r)+2(3r)(-p)
= p2 + 4q2 + 9r2 - 4pq + 12 qr - 6rp
(iii) (2p + 3)(2p - 4)(2p - 5)
(x + a) (x + b) (x + c) \(\equiv\) x3 + (a + b + c) x2 + (ab + bc + ca) x + abc
(2p + 3) (2p - 4) (2p - 5) = (2p)3 + (3 - 4 - 5) (2p)2 + [(3 \(\times\)-4) + (-4 \(\times\) 5) + (-5 \(\times\)3)] 2p + 3 \(\times\) -4 \(\times\) -5
= 8p3 + (-6)(4p2) + [-12 + 20 + (-15)] 2p + 60
= 8p3 - 24p2 + (-7)2p + 60
(2p + 3) (2p - 4) (2p - 5) = 8p3 - 24p2 - 14p + 60
(iv) (3a + 1) (3a - 2) (3a + 4)
(x + a) (x + b) (x + c) \(\equiv\) x3 + (a + b + c)x2 + (ab + bc + ca) x + abc
(3a + 1)(3a - 2)(3a + 4) = (3a)3 + (1- 2 + 4) (3a)2 + [1 \(\times\)(-2) + (-2\(\times\)4) + 4 \(\times\)1](3a) + 1 \(\times\)-2 \(\times\)4
= 27a3 + 3 (9a2) + (-2 - 8 + 4)3a - 8
= 27a3 + 27a2 - 18a - 8
17.
செவ்வகத்தின் பரப்பு = x2 + 7x + 12
அகலம் = x + 3
பரப்பளவு = நீளம் \(\times\) அகலம்
x2 + 7x + 12 = நீளம் \(\times\) (x + 3)
\(\therefore\) நீளம் = (x2 + 7x + 12) \(\div\) (x + 3)
= x + 4

\(\therefore\) ஈவு = x + 4
மீதி = 10
18.
சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும்.
\(\therefore\) BD = BO + OD, AC = AO + OC
= 6 + 6 = 8 + 8
பிதாகரஸ் தேற்றத்தின் படி, \(\Delta\)AOB - யில்
AB2 = AO2 + OB2 = 82 + 62 = 64 + 36 = 100
\(\therefore\) AB = 10 செ.மீ.
\(\therefore\) சாய்சதுரத்தின் பக்கஅளவு = 10 செ.மீ

19.
கொடுக்கப்பட்டுள்ளவை (5, –2), (1, a) மற்றும் d = 5.
தொலைவு வாய்ப்பாடு
\(d=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 1-5 \right) ^{ 2 }+\left( a+2 \right) ^{ 2 } } =5\)
\(=\sqrt { 16+\left( a+2 \right) ^{ 2 } } =5\)
16 + (a+2)2 = 25 (இருபுறமும் வர்க்கப்படுத்த)
(a+2)2 = 25–16
(a+2)2 = 9
(a+2) = \(\pm \) 3 (இருபுறமும் வர்க்க மூலம் காண)
a = –2 \(\pm \) 3
a = –2 + 3 (அல்லது) a = –2 –3
a = 1 (அல்லது) –5.
20.

படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔPQR வரைக.
படி 2: R மற்றும் P இலிருந்து அதன் எதிர் பக்கங்கள் PQ மற்றும் QR இக்கு குத்துக்கோடுகள் வரைக.
அவ்விரண்டு குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி H ஆனது, ΔPQR இன் குத்துக்கோட்டு மையம் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards