9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/12/2019
வடிவியல் Geometry
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
சுற்று வட்டம் வரைக. இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளங்கள் 6 செ.மீ
2.
x இன் மதிப்பு காண்க.

3.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
121°48′
4.
பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
Right angle
5.
பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
27°
6.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

7.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

8.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

9.
படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

10.
படத்தில், AB ஆனது CD - க்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.
(i)

(ii)

(iii)

11.
படத்தில் AB = 2, BC = 6, AE = 6, BF = 8, CE = 7 மற்றும் CF = 7, எனில், நாற்கரம் ABDE இன் பரப்பு மற்றும் ΔCDF இன் பரப்பிற்கும் உள்ள விகிதம் காண்க.

12.
இணைகரம் ABCD இல் அடுத்தடுத்த கோணங்கள் ∠A மற்றும் ∠B இன் இரு சமவெட்டிகள் P இல் சந்திக்கின்றன எனில், ∠APB = 90o என நிறுவுக.

13.
ΔABC மற்றும் ΔDEF இல் AB=DF, மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°, ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.
14.
ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 1: 2 : 3, எனில் முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவையும் காண்க.
15.
படத்தில் வட்ட நாற்கரம் ABCD இல் பக்கம் DC ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் AB இக்கு இணையாக CF வரைக. இங்கு ㄥADC=800 மற்றும் ∠ECF=200 எனில் ∠BAD=?
1000
200
1200
1100
16.
ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் _______.
25செமீ
20செமீ
40செமீ
18செமீ
17.
O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும் ㄥPOQ=700 எனில், ㄥORS=___________
600
700
550
800
18.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?

ΔABC ≅ ΔDEF
ΔABC ≅ ΔDEF
ΔABC ≅ ΔFDE
ΔABC ≅ ΔFED
19.
முக்கோணத்தின் வெளிக்கொணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?
வெளிக்கோணஙகள்
உள்ளெதிர்க்கோணங்கள்
ஒன்றுவிட்ட கோணங்கள்
உள் கோணங்கள்
1.


படி 1 : கொடுக்கப்பட்ட அளவுகளுக்கு Δ ABC வரைக.
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AB மற்றும் AC) மைக்குத்துக் கோடுகள் வரைக. அவை வெட்டிக்கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3 : Sஐ மையமாகவும், SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்றுவட்டம் வரைக.
சுற்றுவட்ட ஆரம் = 4.3 செ.மீ.
2.
9x0 = 1800
x0 = \(\frac { { 180 }^{ 0 } }{ 9 } \)
x0 = 200
3.
1210 48' ன் மிகை நிறப்புக் கோணம் = 1800 -1210 48' = 580 12'

4.
செங்கோணத்தின் மிகை நிரப்புக் கோணம் = 1800 - 900 = 900
5.
270 ன் நிரப்புக் கோணம் = 900 - 270 = 630
6.
A ஆனது Cயின் மீதும். B ஆனது Dயின் மீதும் D ஆனது Bயின் மீதும் பொருந்துமாறு அமைந்தால்,
கோ - ப - கோ விதியின்படி Δ ABD ≅ Δ CDB
7.
(குத்தெதிர் கோணங்கள் சமம்)
ㄥAOB = ㄥCOD
AO = OC
BO = OD
Δ AOB மற்றும் Δ COD சர்வசம முக்கோணங்கள் (ப - கோ - ப)
8.
XY = XZ; PY = PZ; மற்றும் PX பொது
Δ PXY மற்றும் Δ PXZ சர்வசம முக்கோணங்கள் ஆகும் (ப - ப - ப)
9.
AB க்கு இணையாக STX வரைக
AB || STX & STX || CD
= 720
x0 = பின்வளை
= 2880
10.
\(\begin{aligned}
\angle 1 & =140^{\circ}
\end{aligned}\) (\(\therefore\) ஒத்த கோணங்கள் சமம்)
\(\begin{aligned}
\angle 2 & =40^{\circ} \quad\left(\therefore \angle 1+\angle 2=180^{\circ}\right)
\end{aligned}\)
\(\begin{aligned}
\angle 3 & =30^{\circ} \quad\left(\therefore \angle 3+150=180^{\circ}\right)
\end{aligned}\)
\(\begin{aligned}
\angle 4 & =110^{\circ}\left(\therefore \angle 2+\angle 3+\angle 4=180^{\circ}\right) \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \angle x & =70^{\circ} \quad\left(\therefore \angle 4+\angle x=180^{\circ}\right)
\end{aligned}\)

(ii) படத்திலிருந்து
\(\angle\)1 = 48°
\(\angle\)3 = 108° (\(\angle\)1 + 24° + \(\angle\)3 = 180°)
\(\angle\)4 = 108° (இரு கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டால் உண்டாகும் குத்தெதிர்க் கோணங்கள் சமம்)
\(\angle\)5 = 72° (\(\because\) \(\angle\)3 + \(\angle\)5 = 180°)
\(\therefore\) \(\angle\)3 + \(\angle\)4 + \(\angle\)5 = 108° + 108° + 72°
x = 288°

(iii) படத்திலிருந்து

முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்=180°
\(\angle\)x = 180° - (38° + 53°) = 180° - 91° = 89°
11.

\(\Delta\)ACE மற்றும் \(\Delta\)BFC - யில்
(S) AC = BF = 2 + 6 = 8 (\(\because\) AC = AB + BC)
(S) CE = CF = 7 (தரவு)
(S) EA = CB = 6 (தரவு)
\(\therefore\) \(\Delta\)ACE \(\cong\) \(\Delta\)BFC (\(\sqcup\)-\(\sqcup\)-\(\sqcup\)) (சர்வசமம்)
\(\Delta\)ACE-ம் \(\Delta\)BFC-ம் சர்வசம முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பரப்புகளும் சமம்.
\(\Delta\)ACE - ன் பரப்பு = \(\Delta\)BFC -ன் பரப்பு - A என்க ....(1)
\(\Delta\)BCD - ன் பரப்பு = \(\Delta\) என்க ....(2)

\(\Rightarrow \quad \frac{(A-\Delta)}{(A-\Delta)}=1: 1\) (\(\because\) (1), (2) - லிருந்து)
\(\Rightarrow\) எனவே தேவையான விகிதம் = 1 : 1 (\(\because\) பகுதி = தொகுதி)
12.
இணைகரம் ABCD இல், மற்றும் BP ஆனது அடுத்தடுத்த கோணங்கள் ∠A மற்றும் ∠B இன் இரு சம வெட்டிகள்.
இணைகரத்தில் அடுத்தடுத்த கோணங்களின் கூடுதல் மிகை நிரப்பிகள். எனவே
∠A + ∠B = 180o
\(\frac{1}{2}\angle{A} +\frac{1}{2}\angle{B}=\frac{180^{0}}{2}\)
∠PAB + ∠PBA = 90O
ΔAPB இல்,
∠PAB + ∠APB + ∠PBA = 180o (முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல்)
∠APB = 180o – [∠PAB + ∠PBA]
= 180o – 90o = 90o
∠APB = 90o நிறுவப்பட்டது.
13.
ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் ஒரு பக்கத்திற்கும் சமமாக இருக்குமானால் அவ்விரு முக்கோணங்களும் சர்வசம முக்கோணங்கள் எனப்படும்.
\(\Delta\)ABC இல் \(\angle\)ACB = 70°, \(\angle\)ABC = 60°
\(\therefore\) \(\angle\)BAC = 180 - (70° + 60°)
= 180° - 130° = 50°
\(\Delta\)DEF, ல் \(\angle\)DEF = 70°, \(\angle\)EDF = 60°
\(\therefore\) \(\angle\)DFE = 180° - (70° + 60°)
= 180° - 130° = 50°
\(\angle\)A = \(\angle\)F
AB = DF மற்றும் \(\angle\)B = \(\angle\)D
\(\therefore\) \(\Delta\)ABC \(\equiv\) \(\Delta\)FDE (கோ - ப - கோ)
14.
விகிதங்களின் முறையே x என்க.
\(\therefore\) 1x + 2x + 3x = 180°
6x = 180° \(\Rightarrow\) x = \(\frac{180}{6}\)
\(\therefore\) x = 30°
2x = 2 \(\times\) 30° = 60°
3x = 3 \(\times\) 30° = 90°
15.
படத்தில் ∠BAD=20o - 100o = 120o
(வெளிக் கோணம் = உள் எதிர்க்கோணம்)
16.
17.
18.
ΔABC ≅ ΔFED
(50o, 70o,60o)
19.
(b)
உள்ளெதிர்க்கோணங்கள்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards