9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
Half Yearly Model Question
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
a3+b3-3ab+1
2.
பின்வரும் எண்களுக்கு முகடு காண்க 17, 18, 20, 20, 21, 21, 22, 22
3.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
(i) 27x3+125y3
(ii) 216m3-343n3
(iii) 2x4-16xy3
(iv) 8x3+27y3+64z3-72xyz
4.
வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ. தொலைவில் 30 செ.மீ. நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.
5.
\(A=\left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \), \(B=\left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} \) மற்றும் \(C=\left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} \) ஆகியவற்றிற்குக் கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க. \(A\cap (B\cap C)=\left( A\cap B \right) \cap C\)
6.
\(A=\left\{ -\frac { 1 }{ 2 } ,0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2 \right\} \), \(B=\left\{ 0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2,\frac { 5 }{ 2 } \right\} \)மற்றும் \(C=\left\{ -\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,1,2,\frac { 5 }{ 2 } \right\} \) எனில், A\(\cap \)(B\(\cap \)C) = (A\(\cap \)B)\(\cap \)C என்பதைச் சரிபார்க்க.
7.
மதிப்பிடுக:\(({1\over3})^{-2}\)
8.
x3 + 13x2 +32x +20 ஐ நேரிய காரணிகளாகக் காரணிப்படுத்துக.
9.
600 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் \(\frac { 3 }{ 5 } \) பங்கு துள்ளுந்து(Scooter), \(\frac { 1 }{ 3 } \) பங்கு மகிழுந்து(car), \(\frac { 1 }{ 4 } \) பங்கு மிதிவண்டி(bicycle) வைத்துள்ளனர். 120 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், 86 குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், 90 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் \(\frac { 2 }{ 15 } \) பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க.
10.
A = { b, c, e, g, h } , B = { a, c, d, g, i } மற்றும் C = { a, d, e, g, h } எனில் A - ( B⋂C) = (A - B) ∪ (A-C) எனக்காட்டுக.
11.
ஒரு வகுப்பில் தொகுத்தறி மதிப்பீட்டில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு இடைநிலை அளவு காண்க.
| பிரிவு இடைவெளி | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 2 | 7 | 15 | 10 | 11 | 5 |
12.
கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க 36, 44, 86, 31, 37, 44, 86, 35, 60, 51
13.
ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56கி.கி, 68கி.கி, மற்றும் 72கி.கி எனில் நான்காமவரின் எடையைக் காண்க.
14.
PQ= 5 செ.மீ, PR = 6 செ.மீ மற்றும் \(\angle QPR=60°\) அளவுகளுள்ள \(\triangle PQR\) வரைக. மேலும் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்கவும்.
15.
LM =7.5 செ.மீ, MN= 5 செ.மீ மற்றும் LN =8 செ.மீ அளவுகளுக்கு \(\triangle LMN\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தை குறிக்கவும்.
16.
a2+b2+c2-ab-bc-ca=\({1\over2}[(a-b)^2+(b-c)^2+(c-a)^2]\)என நிறுவுக.
17.
2x2 - 6x2 + mx + 4 இன் ஒரு காரணி (x-2)எனில், m இன் மதிப்பு காண்க.
18.
அறிவியல் குறியீட்டில் எழுதுக.
(i) 9768854
(ii) 0.04567891
(iii) 72006865.48
19.
பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({5\sqrt{3}+\sqrt{2}\over \sqrt{3}+\sqrt{2}}\)
20.
வெண்படங்களைப் பயன்படுத்தி A\(\cap \)(BUC) = (A\(\cap \)B)U(A\(\cap \)C) என்பதைக் சரிபார்க்க.
21.
5,9,x,17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு ____.
9
13
17
21
22.
x, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி _____.
9
11
13
15
23.
ஒழுங்கற்ற வடிவில் கிடைக்கும் தரவுகள் _________
வகைப்படுத்தப்பட்ட தரவுகள்
பிரிவு இடைவெளி
முகடு
செப்பனிடப்படாத தரவுகள்
24.
முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் _____ நேரிய காரணிகள் இருக்கலாம்.
1
2
3
4
25.
(a+b−c)2 = _______.
(a-b+c)2
(-a-b+c)2
(a+b+c)2
(a-b−c)2
26.
p(a) = 0 எனில் (x-a) என்பது p(x) இன் ஒரு _______
வகுத்தி
ஈவு
மீதி
காரணி
27.
AD ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு, AD =30செமீ மற்றும் AB =24செமீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம் ______.
10செமீ
9செமீ
8செமீ
6செமீ
28.
படத்தில் வட்டமையம் O மற்றும் விட்டம் AB ஆகியன, நாண் CD ஐப் புள்ளி E இல் இருசமக் கூறிடுகின்றன. மேலும், CE = ED = 8 செமீ மற்றும் EB = 4செமீ எனில், வட்டத்தின் ஆரம்______.
8செமீ
4செமீ
6செமீ
10செமீ
29.
O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும் ㄥPOQ=700 எனில், ㄥORS=___________
600
700
550
800
30.
ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?
5
8
10
15
31.
கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது
Z−(XUY)
(XUY)⋂Z
Z−(X⋂Y)
ZU(X⋂Y)
32.
J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில் J ⋂ K ⋂ L என்பது
இருசமபக்க முக்கோணங்களின் கணம்
சமபக்க முக்கோணங்களின் கணம்
இருசமபக்கச் செங்கோண முக்கோணங்களின் கணம்
செங்கோண முக்கோணங்களின் கணம்
33.
அறிவியல் குறியீட்டு வடிவ எண்ணிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு எது?
0.5 x105
0.1254
5.367 x 10–3
12.5 x 102
34.
\(4\sqrt{7}\times 2\sqrt{3}=\) _____.
\(6\sqrt{10}\)
\(8\sqrt{21}\)
\(8\sqrt{10}\)
\(6\sqrt{21}\)
35.
பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
\(\sqrt{8\over 18}\)
\({7\over 3}\)
\(\sqrt{0.01}\)
\(\sqrt{13}\)
36.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் xo மற்றும் yo இன் மதிப்பைக் காண்க.

37.
வட்ட நாற்கரம் PQRS இல் \(\angle PSR\) =70o மற்றும் \(\angle QPR \) =40o எனில், \(\angle PRQ \) ஐக் காண்க.
38.
சுருக்குக.
(i) (2a + 3b + 4c)(4a2 + 9b2 + 16c2 - 6ab - 12bc - 8ca)
(ii) (x - 2y + 3z)(x2 + 4y2 + 9z2 + 2xy + 6yz - 3xz)
1.
(a +b +1)(a2 +b2 +1−ab −b −a)
2.
இத்தரவில் 20, 21, 22 என்ற எண்கள் ஒவ்வொன்றும் இருமுறை இடம்பெறுவதால், இத்தரவுகளுக்கு 20, 21, 22 ஆகிய மூன்று முகடுகள் உள்ளன.
3.
(i) 27x2+125y3=(3x)3+(5y)3
=(3x+5y)((3x)2-(3x)-(3x)(5y)+(5y)2) [ஏனெனில் (a3+b3)=(a+b)(a2-ab+b2)]
=(3x+5y)(9x2-15xy+25y2)
(ii) 216m3-343n3=(6m)3-(7n)3 [ஏனெனில் (a3-b3)=(a-b)(a2+ab+b2)]
=(6m-7n)((6m)2+(6m)(7n)+(7n)2)
=(6m-7n)(36m2+42mn+49n2)
(iii) 2x4-16xy3=2x(x3-8y3)
=2x(x3-(2y)3) [ஏனெனில் (a3-b3)=(a-b)(a2+ab+b2)]
=2x((x-2y)(x2+(x)(2y)+(2y)2))
=2x(x-2y)(x2+2xy+4y2)
(iv) 8x3+27y3+64z3-72xyz
=(2x)3+(3y)3+(4z)3-3(2x)(3y)(4z)
=(2x+3y+4z)(4x2+9y2+16z2-6xy-12yz-8xz)
4.
வட்டத்தின் ஆரம் \(\begin{aligned}
=\sqrt{8^2+15^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{64+225}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{289}=17
\end{aligned}\) செ.மீ

5.
\(B\cap C=\left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} \cap \left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} = \{ \sqrt { 3 } ,\sqrt { 5 } \} \)
\(A\cap (B\cap C)= \left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \cap \{ \sqrt { 3 } ,\sqrt { 5 } \} = \{ \sqrt { 5 } \} \) .......(1)
\(A\cap B= \left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \cap \left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} = \{ \sqrt { 5 } \} \)
\(\left( A\cap B \right) \cap C=\{ \sqrt { 5 } \} \cap \left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} = \{ \sqrt { 5 } \} \) ......(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(A\cap (B\cap C)=\left( A\cap B \right) \cap C\) என நிரூபிக்கப்பட்டது.
6.
இப்பொழுது, \((B\cap C)=\left[ \frac { 1 }{ 4 } ,2,\frac { 5 }{ 2 } \right] \)
\(A\cap (B\cap C)=\left\{ \frac { 1 }{ 4 } ,2 \right\} \) .....(1)
மேலும், \(A\cap B=\left\{ 0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2 \right\} \)
\((A\cap B)\cap C=\left\{ \frac { 1 }{ 4 } ,2 \right\} \) ......(2)
(1) மற்றும் (2), இலிருந்து,
(A\(\cap \)B)\(\cap \)C = A\(\cap \)(B\(\cap \)C) என்பது சரிபார்க்கப்பட்டது.
7.
\(({1\over3})^{-2}={1\over ({1\over3})^2}={1\over ({1\over9})}=9\)
8.
p(x) = x3 + 13x2 +32x + 20 என்க.
அனைத்து உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 13 + 32 +20 =66 ≠ 0
எனவே, (x - 1) என்பது ஒரு காரணியல்ல.
இரட்டைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்பின் கெழு மற்றும் மாறிலியின் கூடுதல் =13+20=33
ஒற்றைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 32 = 33
ஆகவே, (x + 1) என்பது p(x) இன் ஒரு காரணி.
மற்ற நேரிய காரணிகளைக் காணத் தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்துவோம்.

9.
S என்பது துள்ளுந்து, C என்பது மகிழுந்து மற்றும் B என்பது மிதிவண்டி வைத்திருக்கும் குடும்பங்களின் கணங்கள் என்க.
கொடுக்கப்பட்டது, n(U) =600; n(S) =\(\frac { 3 }{ 5 } \)x600 =360
n(C) = \(\frac { 1 }{ 3 } \) x 600 = 200, n(B) = \(\frac { 1 }{ 4 } \) x 600 = 150
n(S⋂C∩B) =\(\frac { 2 }{ 15 } \) x 600 = 80
வென்படத்திலிருந்து,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை.
=40+6+10+80=136
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை
=600 - (குறைந்தது ஒரு வாகனத்தை வைத்திருக்கும் குடும்பங்கள்)
=600 - (230 +40+74+6+54+10+80)
=600-494=106

10.
A = { b, c, e, g, h }
B = { a, c, d, g, i }
C = { a, d, e, g, h }
B∩C = {a, d, g}
\(A-\left( B\cap C \right) \) = { b, c, e, g, h } - {a, d, g} = {b,c,e,h} ....(1)
A - B = { b, c, e, g, h } - { a, c, d, g, i } = {b,e,h}
A - C = { b, c, e, g, h } - { a, d, e, g, h } = {b,c}
\((A-B)\cup (A-C)\)= {b,c,e,h} ....(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(A-(B\cap C)=(A-B)\cup (A-C)\) என நிரூபிக்கப்பட்டது.
11.
| பிரிவு இடைவேளை | மாணவர்களின் எண்ணிக்கை f | குவிவு நிகழ்வெண் (cf) |
| 0-10 | 2 | 2 |
| 10-20 | 7 | 9 |
| 20-30 | 15 | 24 |
| 30-40 | 10 | 34 |
| 40-50 | 11 | 45 |
| 50-60 | 5 | 50 |
| N =50 |
இடைநிலை = \(\left( \cfrac { N }{ 2 } \right) ^{ th }\) ஆவது உறுப்பு = \(\left( \cfrac { 50 }{ 2 } \right) ^{ th }\)= 25 ஆவது உறுப்பு
இடைநிலைப் பிரிவு = 30-40
N/2 =25;I=30;m=24;c=10;f=10
இடைநிலை அளவு = \(1+\cfrac { (N/2-m) }{ f } \times c\)
= \(30+\left( \cfrac { 25-24 }{ 10 } \right) \times 10\)
= 30+1
= 31
இடைநிலை அளவு = 31
12.
36, 44, 86, 31, 37, 44, 86, 35, 60, 51
ஏறுவரிசை - 31,35,36,37,44,44,51,6,86,86
உறுப்புகளின் எண்ணிக்கை (n) =10 (இரட்டை எண்)
இடைநிலை அளவு = \(\left( \cfrac { n }{ 2 } \right) \) வது மற்றும் \(\left( \cfrac { n }{ 2 } +1 \right) \) ஆவது உறுப்புகளின் சராசரி
= 5வது மற்றும் 6ஆவது உறுப்புகளின் சராசரி
= \(\cfrac { 44+44 }{ 2 } \)= \(\cfrac { 88 }{ 2 } \)
= 44
இடைநிலை அளவு =44
13.
\(\bar { x } =\)60 kg
\(\frac { \sum { x } }{ n } \)\(=\frac { 56+68+72+a }{ 4 } \) = 60
196 + x = 60 x 4 =240
x = 240-196 = 44kg
நான்காம் நபரின் எடை = 44 கி
14.
\(\Delta\)PQR - யில்
PQ = 5 செ.மீ
PR = 6 செ.மீ
\(\angle\)QPR = 60°
வரைமுறை:
படி 1: \(\Delta\)PQR - ஐ வரை
படி 2: ஏதேனும் இருபக்ககங்களுக்கு (PR, QR) மையக் குத்துக் கோடுகள் வரை.
படி 3: பக்கங்களின் மையப் புள்ளியையும் எதிர் முனையையும் இணைத்து நடுக்கோடுகள் (PD, QE) வரை.
படி 4: நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி G.
படி 5: நடுக்கோடுகள் சந்திக்கும் G, \(\Delta\)PQR -ன் நடுக்கோட்டு மையம் ஆகும்.

15.

\(\Delta\)LMN - ல்
LM = 7.5 செ.மீ
MN = 5 செ.மீ
LN = 8 செ.மீ
வரைமுறை:
படி 1: \(\Delta\)LMN ஐ வரை
படி 2: ஏதேனும் இரு பக்கங்களுக்கு (LN, MN) மையக் குத்துக் கோடுகள் வரை
படி 3: பக்கங்களின் மையப்புள்ளியையும் எதிர்முனையையும் சேர்த்து நடுக்கோடுகள் (LD, ME) வரைக.
படி 4: நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி G நடுக்கோட்டு மையம் ஆகும்.
16.
a2+b2+c2-ab-bc-ca=\({2[a^2+b^2+c^2-ab-bc-ca]\over 2}\) (2 ஆல் பெருக்கி 2ஆல் வகுக்க)
\(={1\over2}[2a^2+2b^2+2c^2-2ab-2bc-2ca]\)
\(={1\over2}[(a^2+b^2-2ab)+(b^2+c^2-2bc)+(c^2+a^2-2ca)]\)
\(={1\over2}[(a-b)^2+(b-c)^2+(c-a)^2]\)
\(\therefore a^2+b^2+c^2-ab-bc-ca={1\over2}[(a-b)^2+(b-c)^2+(c-a)^2]\) என நிரூபிக்கப்பட்டது.
17.
p(x)= 2x2 - 6x2 + mx + 4 என்க
காரணித் தேற்றத்தின் படி,மீதி p(2)=0 எனில்,(x-2) ஒரு காரணியாகும்.

p(2)=0
2(2)3-6(2)2+m(2)+4=0
2(8)-6(4)+2m+4=0
-4+2m = 0
m = 2
18.
(i) 
தசமப் புள்ளியானது 6 இடங்கள் இடப்பக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது. எனவே,n = 6.
(ii)

தசமப் புள்ளியானது இரண்டு இடங்கள் வலப்பக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது. எனவே,n = -2.
(iii)

தசமப் புள்ளியானது 7 இடங்கள் இடப்பக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது. எனவே,n = 7.
19.
\({5\sqrt{3}+\sqrt{2}\over \sqrt{3}+\sqrt{2}}\) \(=\frac{5 \sqrt{3}+\sqrt{2}}{\sqrt{3}+\sqrt{2}} \times \frac{\sqrt{3}-\sqrt{2}}{\sqrt{3}-\sqrt{2}} \)
\(=\frac{(5 \sqrt{3}+\sqrt{2})(\sqrt{3}-\sqrt{2})}{3-2} \)
\(=\frac{5 \times 3-5 \sqrt{6}+\sqrt{6}-2}{1} \)
\(=\frac{15-4 \sqrt{6}-2}{1}=13-4 \sqrt{6} \)
20.
(1) மற்றும் (2) இலிருந்து, A\(\cap \)(BUC) = (A\(\cap \)B) U (A\(\cap \)C) என்பது வென்படம் மூலம் சரிபார்க்கப்பட்டது.
21.
\(\bar{X} = \frac{5 + 9+ x+17+21}{5} = \frac{52 + x}{5} = 13\)
52 + x = 65
x = 65 - 52
x = 13
22.
23.
(d)
செப்பனிடப்படாத தரவுகள்
24.
(c)
3
25.
(a+b−c)2 = [- (-a-b+c)]2 = (-1)2 (-a-b+c)2 = (-a-b+c)2
26.
p(a) = 0 எனில் (x-a) ஆனது p(x) - ன் ஓர் காரணி
27.
OE = \( \sqrt{15^2-12^ 2} = \sqrt{225-144} = \sqrt{81} = 9\) செமீ
28.
(r - 4)2 + 82 = r2
r2 + 16 - 8r + 64 = r2
8r = 80
r = 80/8 = 10 செமீ
29.
30.
40 + 35 + 20 + x = 100%
95 % + x = 100%
x = 5%

31.
(c)
Z−(X⋂Y)
32.
(c)
இருசமபக்கச் செங்கோண முக்கோணங்களின் கணம்
33.
(c)
5.367 x 10–3
34.
\((\because 4 \sqrt{7} \times 2 \sqrt{3}=4 \times 2 \sqrt{7 \times 3}=8 \sqrt{21})\)
35.
(i) \(\sqrt{8\over 18} =\sqrt{4\over 9} = 2/3\) ஒரு விகிதமுறு எண்
(2) 7/3 ஒரு விகிதமுறு எண்
(3) \( \sqrt{0.01} = \sqrt{1\over 100} = 1/10\) ஒரு விகிதமுறு எண்
(4) \( \sqrt{13}\) ஒரு விகிதமுறா எண்
(∵ முடியுறா சூழல் தன்மைக்கொண்டது)
36.
வட்ட நாற்கரத்தின் வெளிக் கோணங்களின் பண்பின்படி,
நாம் பெறுவது, yo =100o மேலும்,
xo+30o =60o ஆகையால், xo =30o
37.
வட்ட நாற்கரம் PQRS இல் \(\angle PSR\)=70o கொடுக்கப்பட்டுள்ளது.
\(\angle PSR\)+\(\angle PQ R\) =180o (காரணம் கூறுக_____ )
70o +\(\angle PQ R\) =180o
\(\angle PQ R\)=180o -70o
\(\angle PQ R\) =110o
Δ PQR இல் நாம் பெறுவது
\(\angle PQ R\)+\(\angle PRQ\)+\(\angle QPR\)=180o (காரணம் கூறுக _____ )
110o+\(\angle PRQ\) +40o=180o
\(\angle PRQ\)=180o-150o
\(\angle PQ R\)=30o

38.
(i) (2a + 3b + 4c) (4a2 + 9b2 + 16c2 - 6ab - 12bc - 12bc - 8ca)
இங்கு முற்றொருமை
(a + b + c) (a2 + b2 + c2 - ab - bc - ca) = a3 + b3 + c3 - 3abc
\(\therefore\) (2a + 3b + 4c) (4a2 + 9b2 + 16c2 - 6ab - 12 bc - 8 ca)
= (2a)3 + (3b)3 + (4c)3 - 3 \(\times\) 2a \(\times\) 3b \(\times\) 4c
= 8a3 + 27b3 + 64c3 - 72 abc
(ii) (x - 2y + 3z) (x2 + 4y2 + 9z2 + 2xy + 6yz - 3xz)
= (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca) \(\equiv\) a3 + b3 + c3 - 3abc
\(\therefore\) (x - 2y + 3z)(x2 + 4y2 + 9z2 + 2xy + 6yz - 3 xz)
=x3 + (-2y)3 + (3z)3 - 3 \(\times\)x \(\times\) (-2y) (3z)
= x3 - 8y3 + 27z3 + 18 xyz
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards